அழுகை தான் வருகிறது😭 | Home Tour | Kayts [ Oorkavatthurai ] Bungalow | Pavaneesan

  Рет қаралды 23,046

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Жыл бұрын

அழுகை தான் வருகிறது😭 | Home Tour | Kayts [ Oorkavatthurai ] Bungalow | Pavaneesan
#pavaneesan #kayts
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 94
@pathmanathanratnasingam6972
@pathmanathanratnasingam6972 Жыл бұрын
இன்று தான் இந்த ஊர்காவற்துறை பிரதேசங்களை பார்க்கிறேன். ஒவ்வொரு வீடுகளைளையும் பார்த்து எத்தனை பேரின் கடும் உழைப்புகள் இதில் தெரிகிறது.நம்மவர்கள் இழந்தவைகள் ஏராளம். மனம் இரத்தக்கண்ணீர் வடிக்கிறது. அருமையான இந்தக் காணொளியை வழங்கிய தம்பிக்கு நன்றிகள்.உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றுமே அருமை.நேர்த்தி.வாழ்த்துகள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 8 ай бұрын
பவனி சன் உங்கள் காணொளிகள் வேற லெவல் வரலாற்றை திரும்பி பார்க்கும்படி உள்ளது
@jummystick
@jummystick Жыл бұрын
கரம்பொன் என்பதன் அர்த்தமே கரங்கள் நிறையவே பொன்கள் நிறைந்த ஊர் என்பதனால் வந்ததாக ஊரில் கேள்விப்பட்டிருக்கின்றேன். அந்தளவிற்குச் செல்வச் செழிப்பும், பல படித்த கல்விமான்களையும் கொண்ட எங்கள் ஊர், இன்று துகிலுரியப்பட்ட நிலையில் ஒரு விதவைபோல் காட்சிதருகின்றமை உண்மையிலேயை இரத்தத்தையே கண்ணீராக வரவழைக்கின்றது. பாடி, ஓடி, விளையாடித்திரிந்த ஊரும், படித்த கல்லூரியும் ( St Antony’s College), கவலைகளின்றிச் சிட்டாய்ப் பறந்த வீதிகளும், நெஞ்சைக் கனமாக்குகின்றன.
@tamilgun7309
@tamilgun7309 Жыл бұрын
நானும்
@rufusanton5258
@rufusanton5258 11 ай бұрын
My Grand father name was Mr Ganapathi Shanmugham Pillai! They belongs to karmpon South village! They were missing in war!
@jummystick
@jummystick 11 ай бұрын
@@rufusanton5258 I’m from Karampon east. But I know people from south too. I left the country on 1988.
@rufusanton5258
@rufusanton5258 11 ай бұрын
@@jummystick Anna Vanakam Karmpon South iruntha Oru Ganapathi Shanmugham Pillai endre Nabre theriyuma unkalku?
@rufusanton5258
@rufusanton5258 11 ай бұрын
Evar south il irunthavar avar ramba famous ayirunthavar ethavathu idea irukatha
@சென்
@சென் Жыл бұрын
நல்ல அழகான ஊர்காவற்றுறை . மிக சிறிய வயசில் பாடசாலை மாணவர்கள் ஆக சென்ற நினைவு மங்கலா தான் இருக்கு. நமது தமிழர் உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் தாயாக கொண்ட நாம் என்ன காரணம் தாழ்வு மனப்பான்மை கொண்ட மன நோயாளிகள் போல அந்நிய மொழி பெயர் வைக்க வேண்டும்? ஆகாஷ் அஜய் Stephenson.என்று தான் 90% பெயர்களை வைத்தால் நாம் உண்மையில் தமிழரா என்றே ஐயம் வருது.
@tamilgun7309
@tamilgun7309 Жыл бұрын
எனது ஊரை காட்டியமைக்கு நன்றி தம்பி அந்த கண்ணகை அம்மன்தான் எமது குலசாமி மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 8 ай бұрын
இந்த காட்சிகளை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது
@srikanthanrajah6788
@srikanthanrajah6788 Жыл бұрын
எங்களின் தடங்களை தேடும்/தேடி கானொளியாக்கும் தம்பி பவனிசனுக்கு நன்றி &வாழ்த்துகள் ் கட்டாயம் வன்னி மண்ணையும் அதன் பெருமைகளையும் கானொளியாக்குவீர்கள் என நம்புகிறேன்/எதிர்பார்க்கிறோம் ்நன்றி ் உங்களை சாப்பிட அழைத்த ஐயாவிற்கும் தலைவனங்குகிறேன் தெரிந்தோ ்அல்லது தெரியாமலோ (பகிர்ந்து உண்டு வாழ்ந்ததே 2009 அவரை எம் பண்பாடக இருந்திருக்கிறது)இவர் போன்ற மணிதர்கள் தான் நம் தமிழர்களின் பண்பாட்டை கொண்டு செல்லும் மாமனிதர்களாக வாழ்கிறார்கள்
@belciarajisinnathurai7750
@belciarajisinnathurai7750 Жыл бұрын
என் தாய் நிலம் . மீண்டும் பழைய நினைவுகள் வருகிறது.நன்றி
@jummystick
@jummystick Жыл бұрын
நான் இந்தப் புனித அந்தோனியார் கல்லூரியில்தான் ( St Antony’s College) தரம் 6 முதல் A/L வரை பயின்றேன். பழைய நினைவுகள் கண்முன் வந்து செல்கின்றன.
@kalamathysanmugam8185
@kalamathysanmugam8185 Жыл бұрын
Nanum Al Padithanan
@arulwithanu464
@arulwithanu464 Жыл бұрын
இந்தக் காணொளி என்னை கவலையில் ஆழ்த்தியுள்ளது. காரணம் எனக்கும் தொடர்புடையதாக உள்ளது.நன்றி
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 9 ай бұрын
நல்ல அருமையான இடங்கள் ஊர்காவல்துறை மக்கள் குறைவாக காணப்படுகின்றது. பவனீதன் உங்கள் மனசாட்சி எனக்கு கண்ணீரை வரவழைத்தது. வாழ்த்துக்கள் தம்பி வாழ்க உங்கள் ஊடகத்துறை
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 Жыл бұрын
மிகவும் அழகாக இடம் பவனீசன் உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது
@quintusthurais4097
@quintusthurais4097 Жыл бұрын
இதுவரை சென்றவர்கள், பிரதான வீதியை மட்டும் காட்டிவிட்டு, இதுதான் ஊர்காவற்துறை என்றபோது வேதனையாக இருந்தது. நீங்கள் ஊரின் உட்பகுதிகளுக்கும் சென்று எமது ஊரின் பழைய ஞாபகங்களையெல்லாம் கண்முன்னே கொண்டுவந்துள்ளீர்கள். கண்கள் குளமாகிறது!!
@rufusanton5258
@rufusanton5258 11 ай бұрын
My mother's side belongs to karmpon ! My Grand father name was Ganapathi Shanmugham Pillai! Unfortunately they are missing in War !
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Жыл бұрын
நம்ம ஊர் நான் படித்த பாடசாலை❤
@sunderanton2906
@sunderanton2906 Жыл бұрын
அருமயான பதிவு தம்பி....
@johnbaptistaugustine5665
@johnbaptistaugustine5665 Жыл бұрын
நன்றி , பவனீசன் தம்பி .kayts தான் எனது பிறப்பிடம் ,தற்பொழுது கனடா, மிகவும் அழகாகவும் அத்துடன் உமது குரல் வளம் இன்னும் பதிவை மிகைப்படுத்துகிறது.kayts ஐ பற்றிய விமர்சனம் நன்றாக இருக்கிறது,புனித அந்தோனியார் கல்லூரியில் தான் படித்தேன். தேவாலயங்கள் , வீடுகள் எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது பழைய நினைவுகளுடன் கலந்த மகிழ்ச்சியும் , கவலையும் தான். உமது பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள், நன்றி.
@taranijanrasalingam2706
@taranijanrasalingam2706 Жыл бұрын
கடவுள்கள் வாழும் இடம் எல்லாம் மிகவசதியாக இருக்கின்றது ஆனால் மக்கள் வாழும். வீடுகள்?
@thanujapathmanathan8038
@thanujapathmanathan8038 Жыл бұрын
அருமை🙏 நாம் பிறந்து வளர்ந்து ஓடி விளையாடிய தாய்மண்❤ காணொளிக்கு மிக்க நன்றி , இதுவரை யாரும் பதிவிடாத காணொளி காணக் கண்கள் பனிக்கின்றன , ஊர்காவற்றுறை பெருநிலப்பரப்பு, தனித்தனி பிரதேசங்களாக பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பு பழைய நினைவுகள் கண்முன் வந்து செல்கின்றன
@jonyarul-ix4or
@jonyarul-ix4or Жыл бұрын
பெரிய புலன் வீதி - ஒரு காலத்தில் எனது அம்மாவின் உறவினர்கள் வாழ்ந்த வீதி 😢
@sugirthannagarathnam9722
@sugirthannagarathnam9722 Жыл бұрын
My grandpa is also from Naaranthanai,oorkaavatthurai. Mr.Ponnambalam Balasubramaniyam
@winters555
@winters555 Жыл бұрын
தம்பி அழகா பேசுறீங்க 😂😂😂😂😂
@nisanselakarunaratne4309
@nisanselakarunaratne4309 Жыл бұрын
I had a friend when I was young. Her village was Kayts. She was in Nuwara Eliya because of the war. She always talks about her village. Now I don't know where she is. Thanks bro for your video. We were able to know many details that we didn't know. God Bless you.
@karthigesuyogalingam2736
@karthigesuyogalingam2736 Жыл бұрын
வாழ்க வளமுடன் பவனீசன் உன்களின் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 4 ай бұрын
Great Bro...Keep it up your good job
@andrewsundaram3996
@andrewsundaram3996 Жыл бұрын
Wonderful video bro Pavaneesan. Sad to watch so many houses been left like this. People have to go back and do something.
@pirinava121
@pirinava121 Жыл бұрын
PAVNEESAN THIS GUY IS TALKING ABOUT ALFRED THAMBIIYA FORMER MEMBER OF PARLIAMENT FOR KAYTS.HE WAS THE CHAIRMEN OF CARGO BOAT DISPATCH COMPANY WHICH WAS THE MAIN OPERATION COMPANY IN COLOMBO PORT WHICH WAS TAKEN OVER BY THE GOVERNMENT IN 1961 AND AT PRESENT IT IS CALLED PORT CARGO CORPORATION. THAMBIYA IS NO MORE BUT STILL THEY HAVE SOME SHIPS AND RENUKA HOTEL AND FEW MORE SHIPPING COMPANIES MANAGED BY HIS GRAND CHILDREN.
@rajaksubra5956
@rajaksubra5956 Жыл бұрын
Who ....great house so nice. Pavanesan really years in my eyes
@vasanthypaskaran9988
@vasanthypaskaran9988 Жыл бұрын
Thank you for good video mind upset long eyers ago beautiful place .
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx Жыл бұрын
கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் ஊர் போல் இருக்கின்றது👍🙏🇨🇵
@ShalaGunasingam
@ShalaGunasingam 4 ай бұрын
பருத்தியின் என்ற கிராமம் இருக்கின்றது அதையும் போட்டால் நல்லாயிருக்கும் தம்பி.
@ravikajan9302
@ravikajan9302 10 ай бұрын
வணக்கம் தம்பி உங்கள் பதிவிற்க கு நன்றி ஊர் கவற்றுறை காம் வீதி. நீங்கள் காட்டவில்லை. சொந்த இடம் ஆனால் வாழ்ந்த காலம் குறைவு. இப்ப பிரான்ஸ் இல் வசிக்கிறோம்
@1506anni
@1506anni Жыл бұрын
Hi you are the first person to tour Kayts. Keep up the good work.
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 Жыл бұрын
Video Super thambi pavaneesan🎉🎉🎉
@narmathavepulan2709
@narmathavepulan2709 Жыл бұрын
Thanks for sharing this video, our tamils lived a wonderful life before some of the videos are really sad. Your KZbin videos are great and very very important to show this kind of videos to our young generation and for us great memories
@mathysiva1425
@mathysiva1425 Жыл бұрын
I studied grade one and two in Karampon Shanmuganathan Maha Vidyalayam. My dad was working in people’s bank at that time. It was 45 years ago
@sumideivendran3748
@sumideivendran3748 Жыл бұрын
Thanks
@helmutpaul8757
@helmutpaul8757 Жыл бұрын
Thank
@dicksonalwin6827
@dicksonalwin6827 Жыл бұрын
Thank you for your video
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Жыл бұрын
🙏🌷 சிறப்பு 🙏 வாழ்த்துக்கள் 💐
@1sabanathan
@1sabanathan Жыл бұрын
Hats off--no other words can express my feeling about the place where I was born and brought up❤. saba
@abir1290
@abir1290 Жыл бұрын
Very nice one
@susipaul1922
@susipaul1922 Жыл бұрын
Hi Pavaneesan, you are doing a great job, good explanation. This is the only opportunity to see all places in the Jaffna peninsula, Even the people live presently in Jaffna they will not be able to see all places. When we look at this, tears come out automatically. Who is really responsible for this destruction, one day judgement will come, cannot be faced with it. Thank you so much. It is really a risk and dangerous to go into the destructive place and video it,.
@rajaksubra5956
@rajaksubra5956 Жыл бұрын
Nice susi
@Eelathutamilesi
@Eelathutamilesi Жыл бұрын
அருமை
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam ! Ganoli vali thanthathu Juththa vadukkal vaalntha makkal eppadi vaalntharkal enpathatku Saatsiyaka kaadsi thatukinrana. ganolikku nanry.
@sivaranjithanaloysious1660
@sivaranjithanaloysious1660 Жыл бұрын
Don't go old house
@rufusanton5258
@rufusanton5258 Жыл бұрын
Anybody who is from Karmpon South , my grandpa belongs to this area. Mr Ganpathi Shanmugham pillai ! They were missing in war
@thanushakanagalingam1663
@thanushakanagalingam1663 Жыл бұрын
Thanks anna❤❤❤
@thillarajahnagarajah3888
@thillarajahnagarajah3888 Жыл бұрын
வணக்கம் பவனீசன்
@radhekrishna4324
@radhekrishna4324 Жыл бұрын
Melinza( Malayalam )thadippam illatha .my god 😢oorai pazayapadi akungo
@PalinySamayal
@PalinySamayal 5 ай бұрын
❤❤❤
@shaijuskitchen5974
@shaijuskitchen5974 Жыл бұрын
👍👍👍👍
@sothilingamnagalingam5416
@sothilingamnagalingam5416 Жыл бұрын
Everywhere beautiful in srilanka.thank u pava
@sothilingamnagalingam5416
@sothilingamnagalingam5416 Жыл бұрын
Always sad story for us.not only here.everywhere in our place.
@ShalaGunasingam
@ShalaGunasingam 4 ай бұрын
பருத்தியின் நான்கு ஆலயங்கள் உள்ளது.
@azanth
@azanth Жыл бұрын
😍😍😍😍😍😍😍😍
@indraniganesan2437
@indraniganesan2437 Жыл бұрын
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
🙏🙏🙏
@aranansharmili2557
@aranansharmili2557 Жыл бұрын
Thanks 😂😂😂😂
@satheeskumar8122
@satheeskumar8122 Жыл бұрын
LOVLI KIDS I' never seen a big house like this .sad sad
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Its very pain full why this situation comes to us where are those people when they come back dont know
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 4 ай бұрын
👍👍👍🇩🇪
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 Жыл бұрын
😱😱😱😭😭😭
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
murhun
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
thai bamsam
@thecrewnl9573
@thecrewnl9573 Жыл бұрын
🥺😢🙏🏼
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
arasan
@karthigesuyogalingam2736
@karthigesuyogalingam2736 Жыл бұрын
பணி
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
nell
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
arapir
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Enakum apte dan 😅.ho Pavan. Nee😮
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Sugamairukengalo Bro ❣️
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
suwasam
@joejoseph8843
@joejoseph8843 Жыл бұрын
Hi Annah I am from Kayts I am from London
@rufusanton5258
@rufusanton5258 9 ай бұрын
Did you know karmpon south?
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
din din
@winters555
@winters555 Жыл бұрын
😂😂😂😂
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
malai val
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
pullaki poodaki
@nato-o9906
@nato-o9906 Жыл бұрын
Thanks
@mrajith18
@mrajith18 Жыл бұрын
❤❤❤
@sumideivendran3748
@sumideivendran3748 Жыл бұрын
Thanks
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
நான் மிரண்டு போனேன் | Home Tour | Karainagar | Pavaneesan
1:03:09
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 38 М.
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
பிள்ளை போல பார்க்கிறேன் 😍 | Madduvil | Pavaneesan
50:48
92 வயது பாட்டி வாழும் வீடு | Periyaparanthan | Pavaneesan
43:42
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН