அண்ணாவின் ஒரு வார்த்தையை பாட்டாகிய கண்ணதாசன் | Kannadasan song stories

  Рет қаралды 204,950

Durai saravanan .G

Durai saravanan .G

Жыл бұрын

இசைக்குழு முன்னிலையில் அண்ணாவின் ஒரு வார்த்தையை பாட்டாகிய கண்ணதாசன்- வியந்த சுப்பாராவ் மற்றும் kv மஹாதேவன் | How tamil poet kannadasan create a song from the one word of Arignar Anna, infront of the music troop of KV Mahadevan.
Enthavoor enravane song - எந்த ஊர் என்றவனே பாடல்
#kvmahadevan #kannadasan #arignaranna #

Пікірлер: 143
@sunnisaifi261
@sunnisaifi261 2 ай бұрын
கண்ணதாசன் என்னும் மாபெரும் கவிஞனுக்குச் செய்யும் சரியான அஞ்சலி
@srinivasankannan9073
@srinivasankannan9073 Жыл бұрын
இது மட்டும்தானா...... காய் காய் என்று வரும்படியாக பாடல்கள் .... அத்திக்காய் காய் காய் ......தேன் தேன் என்று வரும் படியாக பாடல்கள்..... பார்த்தேன் ரசித்தேன் பக்கத்தில் அழைத்தேன்..... கை கை கை கை என்று வரும் படியாக பாடல்கள் ....பாவை நீ மல்லிகை.....கவியரசரின் பாடல்கள் தெய்வாம்சம் பொருந்தியவை........ அவை அனைத்தும் சிரஞ்சீவி தன்மை வாய்ந்தவை........ அவன் நிரந்தரமானவன் என்றும் அழிவதில்லை .....எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை........❤❤❤❤.
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 2 ай бұрын
துரை you are great. நானும் இவ்வாறு கவி அரசர் ஒவ்வொரு பட்டின் பின்புலம் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் என்பதை ஒருவர் சொல்லி கேள்விப்பட்டேன். நன்றி வளர்க உங்கள் இந்த பதிவு.
@user-ks2pe2fh8g
@user-ks2pe2fh8g Жыл бұрын
கருவூர் 'குடி'மகனின் தெருவோரப் புலம்பலினை கருவாக்கி கவி தந்த கண்ணதாசன் புகழ் வாழ்க!
@shanmuganathanvenkatesan5936
@shanmuganathanvenkatesan5936 Ай бұрын
இந்த உலகத்திலேயே வியந்து பார்த்த மாமனிதன் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மட்டுமே. எனது மனம் கவர்ந்த கவிஞரை"Gods Own Poet" என கூறி பெருமை கொள்வேன்.
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 Жыл бұрын
அருமை கவிஞ்ஞருக்குதான்இப்படி வரும் தொடரட்டும் உங்கள் பணி நலமுடன் வாழ்க
@punithavallivenkat573
@punithavallivenkat573 Жыл бұрын
ரசிக்கும் மனமே நம் சொத்து , ரசனையில்லா வாழ்வு அரைகுறை வாழ்வு
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
திரையூரில் பாடல் செய்த கவிகளிலே/கடலூரில் கொந்தளிக்கும் அலை போலே கற்பனையில்/வடலூரின் வள்ளல் குணம் வார்த்தைகளில் கொட்டியதால்/புகழுரில் மறையாமல் நிலைத்து நின்றார் மண்ணுலகில்/
@ramiahs4961
@ramiahs4961 Жыл бұрын
அருமை அருமை. விளக்கம் கேட்கும்போது மனம் வியந்து மகிழ்கிறது. நன்றி நண்பரே❤. வாழ்க.❤
@duraisamys1258
@duraisamys1258 Жыл бұрын
நான் ரசித்து கேட்ட.பாடல்.கண்ணதாசன் போல் இனியொருவர்‌பிறக்கப்போவதில்லை.நன்றி‌வணக்கம்.
@balasundaramnithiyanantham304
@balasundaramnithiyanantham304 Жыл бұрын
எனக்கு வயது 68, இன்று தான் இந்த பாட்டிற்கான முழு விளக்கம் பெற முடிந்தது. தங்களுக்கு நன்றி, நற்பணி தொடரட்டும்🎉
@rathanreviews
@rathanreviews Жыл бұрын
அருமை அருமை சிறப்பான பகிர்வு தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் சகோதரர் 💐💐💐 (நேரில் பார்த்து தான் சொல்ல வேண்டும் என்றால் எந்த வரலாறு களையும் எவரும் பேசமுடியாது)
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@srk8360
@srk8360 Жыл бұрын
அற்புதமான பாடல். கவியரசருக்கு நிகர் அவரேதான்.👍👍 அந்த மஹாகவிக்குஆயிரம் ஆயிரம் நன்றி மலர்கள் 🙏💐💐💐💐💐💐💐 நல்ல பதிவும் விளக்கமும் நன்றி 🙏 வாழ்க வளமுடன்
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 Жыл бұрын
பரமசிவன் கழுத்தில் இருந்து பாட்டு ஆரம்ப இசையை மட்டும் கேட்டாலே மனதில் ஒருவித குதூகலம் வருதுஃ
@shanmugasundaram9538
@shanmugasundaram9538 Жыл бұрын
உண்மையில் ஒரு தெளிவான தெய்வீகமான விளக்கம் இந்த சம்பவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@rajendranm64
@rajendranm64 Жыл бұрын
அருமை! சிறப்பான பதிவு! வாழ்க கவிஞர் புகழ்!
@punithavallivenkat573
@punithavallivenkat573 Жыл бұрын
பக்கத்தில் இருந்து பார்க்காத பல விசயங்கள் உலகில் உள்ளன . எல்லாம் நம்பிக்கையும் உணர்வுமே பார்க்காத கடவுள் பார்க்காத உயிர் உண்ட உணவை உள்இழுத்து கூழாக்கி ரசமாக்கி இரத்தமாக்கி சத்தாக்கி தேவைக்கேற்ப அந்தந்த பாகங்களுக்கு பகிர்ந்தளிக்கும் அந்த சக்தியை யார் கண்டது கண்டது கடுகளவு காணாதது உலகளவு உலகளவில் ஒரு துளியாவது உணர ரசிக்க நல் கருத்துக்களைக் கேட்க தடை ஏது
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
தங்கள் ஆதரவுக்கு நன்றி
@user-wy6dd8on6e
@user-wy6dd8on6e 10 ай бұрын
அந்த நிகழ்ச்சிகளை தத்ரூபமாக ரசிக்கும்படி விளக்கி சொல்கிறீர்கள். பாராட்டுகள்.
@rajendiranvcv
@rajendiranvcv Жыл бұрын
புரிய வைத்த சகோ நன்றி
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@rajpress1958
@rajpress1958 Жыл бұрын
நீங்கள் சொல்வது மிக அருமை. வாழ்த்துக்கள்.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@davidrajkumar6672
@davidrajkumar6672 9 ай бұрын
Good speech keep it up 👍🏿
@tamilventhan.a9540
@tamilventhan.a9540 Жыл бұрын
இந்தப் பாடலின் மூலக் கவிதை இலக்கியத்தில் இருக்கிறது. இவர் சொல்வதெல்லாம் கற்பனை!
@kunanavathanamnavaratanam5728
@kunanavathanamnavaratanam5728 8 ай бұрын
thambiya you are the best don't leasten to no one you are the best karan uk
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
❤ valgavalamudan kaviarasar and kvm
@rajpress1958
@rajpress1958 9 ай бұрын
Durai நீங்கள் சொல்லும் vetham அருமை. வாழ்த்துக்கள் நண்பரே.
@nicelis4141
@nicelis4141 Жыл бұрын
அருமை. மிக அருமையான பதிவு. நன்றி அண்ணா.
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Жыл бұрын
மிகவும் சிறந்த பாடல் நான் சிறுவனாக இருந்த பொழுது இந்தப் பாடலை தொலைகாட்சியில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் அடிக்கடி கண்டு மகிழ்வேன் 45 ஆண்டுகளுக்கு முன் என்னை மிகவும் வியப்பில் ஆயிடுத்து வியப்பில் ஆழ்த்திய பாடல் தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி
@LkmMi
@LkmMi Жыл бұрын
Velakkennai Madhuri vala vala?
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Жыл бұрын
@@LkmMi if you do short it wont be possible in right manner like LKM LOOSU KUTTI MAKKU
@prakash1088
@prakash1088 Жыл бұрын
ஒரு பாட்டுக்கு பின்னால் இவ்வளவு சம்பவங்களா..??. நிகரற்ற கவிஞர் கண்ணதாசன்.
@SangeMuzhangu793
@SangeMuzhangu793 11 ай бұрын
பாடலூரில் பல காலம் வாழும் பாடலாளர் கண்ணதாசன்
@thirubala2
@thirubala2 Жыл бұрын
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனசப் பாத்துக்க நல்லபடி.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Thambi Saravanan not to worry we believe your becauuse you are talking about Engal Kaviarasar will support you always
@megalapoomunipoo6010
@megalapoomunipoo6010 Жыл бұрын
Super bro love to kanathasa
@hannahsnehalatha4217
@hannahsnehalatha4217 Жыл бұрын
I have always admired this song. Interesting to know the history of the song. Awesome!Thank you Mr.Durai Saravanan for sharing..😊
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@saravananram777
@saravananram777 Жыл бұрын
மிக தெளிவான நீண்ட உரை
@ranjiniravindran8990
@ranjiniravindran8990 Жыл бұрын
அற்புதம் சகோதரா
@AshokKumar-dx8tr
@AshokKumar-dx8tr Жыл бұрын
Super sir wel done keep it up❤
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
ARUMAI. VAALTHUKKAL DURAI BROTHER. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@sathyakumar4333
@sathyakumar4333 Жыл бұрын
The great kannadasan ayya 🙏
@rajagopalanak-jo3cm
@rajagopalanak-jo3cm Жыл бұрын
Kannadasan is the greatest Tamil poet ever.
@raomsr8576
@raomsr8576 9 ай бұрын
No one equal to Kannadasan.
@pandiyaraj1103
@pandiyaraj1103 7 ай бұрын
Super friend
@iswaran83
@iswaran83 7 ай бұрын
Very good job, bro
@karuppannansukumar5482
@karuppannansukumar5482 Жыл бұрын
Super❤
@selvarajanthangam6009
@selvarajanthangam6009 11 ай бұрын
Super bro
@rajakumarkathiravelu104
@rajakumarkathiravelu104 Жыл бұрын
Thank you Sir.
@happycoolentertainment1955
@happycoolentertainment1955 Жыл бұрын
Wow super ❤
@subramanianiyer2731
@subramanianiyer2731 Жыл бұрын
Mr. Durai, nice explanation about this song.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@krishnamurthyv6674
@krishnamurthyv6674 Жыл бұрын
அருமை சார்
@muthupandiamma3307
@muthupandiamma3307 Жыл бұрын
Super ya
@murugangovindaraj
@murugangovindaraj Жыл бұрын
Superpro🎉🎉🎉
@nasirkhadar696
@nasirkhadar696 11 ай бұрын
Vivid explanation of tamil words !
@larajelisa3367
@larajelisa3367 Жыл бұрын
தரமான பதிவு சொல்லும் விதம் அருமை நண்பா
@jeyaRam-hs6lj
@jeyaRam-hs6lj Жыл бұрын
f
@MohanKumar-wc5yr
@MohanKumar-wc5yr Жыл бұрын
he is always great
@kailasapillaiponnampalam972
@kailasapillaiponnampalam972 7 ай бұрын
கன்னியர் மறந்தவுடன் கடலூரில் விழுந்து விட்டேன்(கண்ணீர் கடல் என்று கொள்ளலாம்)
@chandrasekaranv.a.chandru3032
@chandrasekaranv.a.chandru3032 Жыл бұрын
Nice
@eswaransubbiah3976
@eswaransubbiah3976 Жыл бұрын
Great
@nithish6540
@nithish6540 Жыл бұрын
@Balasubramani-ty7xo
@Balasubramani-ty7xo Жыл бұрын
Very Good Songs.
@rajagopalachariraghavan8611
@rajagopalachariraghavan8611 Жыл бұрын
நன்று
@sriramanr3786
@sriramanr3786 Жыл бұрын
சாலையூர் நின்றிருந்தேன்... மயக்கம் கொஞ்சம் குறைந்ததனால்... மதுவூரில் மீண்டும் இன்பம் கண்டு, பாட்டையூரில் புறண்டிருந்தேன்... மாதூரை மறந்ததனால், மெய்யூரைச் தேடிச்சென்று... பொய்யூரில் வாழ்ந்த அந்த மங்கை, நீருரில் தலை மூழ்கி... தெப்பத்தில் விட்டுவிட்டேன். உயிரூரில் அவள் மறைந்ததனால்... தெய்வவூரைத்தேடிச்சென்று, முக்தியூரில் அவன் தாள் சேர்ந்தேன்...!!! "அழிவற்ற நிரந்தரமான காவிய நாயகனுக்கு நன்றி".
@jayarammurugsnkandaralanka2794
@jayarammurugsnkandaralanka2794 Жыл бұрын
வாழ்வோரில் எடுத்துதியம்பி தமிழ் ஊரில் நுழைந்து அது அமுதூர் ஆனா தன்றோ அன்னை மொழியூரில் புகுந்ததன்றோ
@sriramanr3786
@sriramanr3786 Жыл бұрын
@@jayarammurugsnkandaralanka2794 அமிழ்தினும் ஆற்ற இனிதே... தங்களின் மனதூரில் ஈன்ற இனிதூரும் சந்த வரிகள்... நன்றி.
@naglakshmir96
@naglakshmir96 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@saraswathin4995
@saraswathin4995 Жыл бұрын
P
@manjulamathialagan1577
@manjulamathialagan1577 Жыл бұрын
Ki l
@youthsekar5246
@youthsekar5246 2 ай бұрын
👏👏👏👏👏👏🤝❤️
@mohang8622
@mohang8622 Жыл бұрын
❤❤
@perisubramoney7675
@perisubramoney7675 Жыл бұрын
Superb
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thank you! Cheers!
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
Super
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@Subramani-vn8rk
@Subramani-vn8rk Ай бұрын
உண்மை உண்மை
@vijaylaxmi8008km
@vijaylaxmi8008km Жыл бұрын
👋👋👋
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@nishoka6767
@nishoka6767 Жыл бұрын
வீடியோவை கொஞ்சம் சுருக்கமாக போட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
@veerappathiranveerappathir6163
@veerappathiranveerappathir6163 Жыл бұрын
நீபார்பதும்தேவைஇல்லைநீகேப்பதும்தேவைஇல்லைஉண்ணுடையாவார்தைபாவனையைகேக்கும்போதுநீகண்ணாதாசநோடுதொண்னாகாஇருந்தாயோதோழானாகாஇருந்தாயோஎன்றுவியப்புவருகிரது
@ramanizeetamilramani1334
@ramanizeetamilramani1334 6 ай бұрын
Yar enna coment sonnalum thangalathu Pani thodaratum enn pondravarkku inimai🎉
@dhinakarm6177
@dhinakarm6177 Жыл бұрын
@shariharan8637
@shariharan8637 4 ай бұрын
Super மஹாபாரதம் ராமாயணம் சரித்திரம் சொல்பவர்கள் எல்லோரும் அந்த கால கட்டத்தில் பிறந்தவர்களா? அவர்கள் வந்து தான் சொல்ல முடியுமா?இல்லை இப்போ நடக்கிற russia ukraine isrel kamas போரை நேரில் பார்த்தா video போடுகிறார்கள்? நல்ல தமிழ் பேசும். ஆற்றலும் இலக்கிய சிந்தனையுடைய உங்களை வேண்டும் என்றே பொறாமை யினால் பேசுபவர்களும் இருக்கலாம்! நீங்கள் அன்னம் போல் நல்லவைகளை எடுத்துக்கொண்டு GO AHEAD!!!!
@duraisaravananclassic
@duraisaravananclassic 4 ай бұрын
Thanks for the comment
@sakunthalam7592
@sakunthalam7592 10 ай бұрын
கவியரசர் தி கிரேட்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Engal Kaviarasr is Great and he is covered all the woors of Tamilnadu
@vijayakumar630
@vijayakumar630 Жыл бұрын
Don't worry about comments.
@rdivyar.dhayanidhi7301
@rdivyar.dhayanidhi7301 Жыл бұрын
Thanks for your explanation this song deserves to be included in Tamil book.Will the present govt will take initiative to publish this song no it wont do bcos it will concentrate only on publishing about his father karuna's life history and his worthless writings
@amrithyogeshalingamyogesh2625
@amrithyogeshalingamyogesh2625 Жыл бұрын
Dear son magane nee vazhga
@NPSi
@NPSi Жыл бұрын
Neengal yaar thambi😊
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
துரை சரவணன்
@nirmalakumariv5632
@nirmalakumariv5632 Жыл бұрын
Nan ninaithen mudal vere pattu appuuram nengalsollum podhu inthe pattudan irukkumn .
@sundarammanninmaithanuguve1750
@sundarammanninmaithanuguve1750 Жыл бұрын
சரவணாசாய்த்துவிட்டாய்சரணடைதேன்சரவணாவாழ்க
@kvjayasree2660
@kvjayasree2660 Жыл бұрын
Saravanan இந்த பாட்டுக்கு இவ்வளவு meaning ஆ..
@KUTTY_NRF548
@KUTTY_NRF548 Жыл бұрын
தமபிரொம்ப‌‌.நாளாயிருச்சே
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
இனி அடிக்கடி சந்திப்போம்
@ArunachalamE-gd4bk
@ArunachalamE-gd4bk 9 ай бұрын
Chandra Babu life surely spoiled by Mr mgr why you don't speech about the truth
@KamalakannanP-fg4kr
@KamalakannanP-fg4kr 9 ай бұрын
Super, durai, you are really genius.Dont enter politics.
@jainith8136
@jainith8136 Жыл бұрын
Pallakkuvangaponenpadaloruvankathepoduga
@narayankanna2870
@narayankanna2870 Жыл бұрын
ழ வை நன்றாக"உச்சரிக்கவும்.
@thewholetuber9783
@thewholetuber9783 Жыл бұрын
எல்லா வற்றிக்கும் விளக்கம் சொன்ன தாங்கள் கீழுரில் வாழ்வதற்கு கிளி மொழியால் இல்லையடா எனபதற்க்கும் விளக்கம் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
அனைத்திற்கும் விளக்கம் சொன்னால் இன்னும் கொஞ்சம் நீளமாக போய்விடும் அதனால் கொஞ்சம் குறைத்துக் கொண்டேன் கோபிக்க வேண்டாம்
@thewholetuber9783
@thewholetuber9783 Жыл бұрын
@@duraisaravananclassic பிறகு ஏன் மேலூருக்கு மட்டும் விளக்கம் சொன்னீர்கள்
@manickamponnusamy3465
@manickamponnusamy3465 Жыл бұрын
Migachirantha thamil aaivu,vaalga thamil vaalga thamilar,valvangu vaalvar thamil therinthor,thamilin pugal solvor.
@baskarlakshmikantham419
@baskarlakshmikantham419 Жыл бұрын
எளிமையா சுருக்கமாகச் சொல்லி முடிப்பதை விட்டு விட்டு..ஜவ்வாக இழுத்த்து சொல்ல உன்னால் மட்டுமே முடியும்...
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Жыл бұрын
கரூர் வேறு. கருவூர் வேறு
@marimanimmps8037
@marimanimmps8037 Жыл бұрын
செய்திகளை கூடியமட்டும் சுருக்கமாக சொல்லவும் வள வளன்னு விளக்கம் தேவையில்லை
@abdulmajeeth4605
@abdulmajeeth4605 Жыл бұрын
நீட்டி நெரிசல் எடுக்காதே.பதவுரை வேண்டாம்.தொல்காப்பியமா.
@rdhamod
@rdhamod Жыл бұрын
வழவழா கொழகொழா. சுருக்கமாக சொல்லலாமே. waste of time, 14mts is too much for this.
@srskannan2379
@srskannan2379 Жыл бұрын
ஆமாண்டா நீ பார்த்த டேய் என்னடா
@kichenamourty3291
@kichenamourty3291 8 ай бұрын
ஏண்டா சினிமாவில் எதை சொன்னாலும் ஆ என்று வாயைத் தொருந்து பாக்குறீங்க! சீரியல்ல நம்பவே முடியலை அதை ரசிக்கிறீங்க இந்த தம்பி சொல்வது உன்னால் நம்பமுடியவில்லை!!! ரசிக்க மனம் இருக்கும் போது ஆராய்ச்சி பன்னகூடாது . ஓட்டு போடும் போது ஆராய்ச்சி செய் ஏதாவது நல்லது நடக்கும்....
@gopalshanmugam610
@gopalshanmugam610 Жыл бұрын
யப்பா ! தம்பீ ! கண்ணதாசன் பாட்டு எழுதினதை விட நீ இன்னும் சூப்பரா கதை எழுதரேப்பா ! ஆனா இது கதைன்னு சொல்லிட்டு அப்பறம் உன்கதையைச் சொல்லுப்பா. நாங்க நிச்சயமா ரசிப்போம். நிஜமா உங்கள் ரெண்டு கண்ணால பாத்த மாதிரி சொல்லாதப்பா. 😂😮😮
@user-br8eo5yr1c
@user-br8eo5yr1c Жыл бұрын
தமிழ்நாடு என்று பெயர் வைத்த சொக்கத்தங்கம் பேரறிஞர் அண்ணா இவ்வுலகம் உள்ளவரை அவர் புகழே நிலைத்திருக்கும்... அவர் மரணமே சொல்லும் கின்னஸ் சாதனை ஒரு கோடி 50 லட்சம் மக்கள் கூடினார்கள் நம்மளை படைத்த கடவுளைப் பார்க்கக்கூட ஒரே சமயம் ஒரு கோடியா 50 லட்சம் மக்கள் கூட மாட்டார்கள்..... நான் வேலு நாச்சியாரின் வம்சம் மறவர் சமுதாயம் என்றும் நியாயத்தின் பக்கம் நிற்பேன் நல்ல விஷயங்களை மட்டும் சோசியல் மீடியாவில் பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@awesomeservice
@awesomeservice Жыл бұрын
தம்பி உங்கள் குரலை ஏற்கனவே கேட்டு இருக்கிறேன். நீங்க தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ல வந்தீங்களா?
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
ஆம்
@rajendrans7685
@rajendrans7685 Жыл бұрын
துரை சரவணன் அவர்களே உங்கள் தமிழ் உச்சரிப்பு ரொம்ப சூப்பர் பல அறிய நிகழ்வுகளை மேன்மேலும் சொல்லுங்கள் மனிதர்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம்
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
@@rajendrans7685 thanks
@mohamemohideenjinnah5474
@mohamemohideenjinnah5474 Жыл бұрын
1963 _ல் அன்று எங்கேயும் இருந்தது இல்லை போக்குவரத்து இடைஞ்சல் நீங்கள் சொல்வது உண்மை அல்ல
@jaggi7918
@jaggi7918 Жыл бұрын
பாடல்கள் ஓகே. ஆனால் .. அதற்கு ஒரு விளக்கம். தர்றீங்க பாரு.. 99% பொய்யை கலந்து..அதற்கு சல்யூட்
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 53 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН