எப்போது நிவாரணம்? பதில் சொல்லாமல் நழுவிய அமைச்சர் ரகுபதி | களத்தில் ஆதன் | Aadhan Tamil

  Рет қаралды 27,968

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 175
@Abishek765
@Abishek765 10 ай бұрын
மக்கள் உயிரில் விளையாடி அந்த 4000 கோடி திருடி என்னடா பண்ணுவீங்க?? சத்தியமா மக்களின் சாபம் உங்களை சும்மா விடாது😭😭😭😭😭😭 மனசாட்சியே இல்லையாடா உங்களுக்கெல்லாம்😭😭😭
@vignesh847
@vignesh847 10 ай бұрын
VIKRAM 3 and KAITHI edupaanunga....
@MrBHOLEVCREATIONSofficial
@MrBHOLEVCREATIONSofficial 10 ай бұрын
Iruya.. Onriyam arasu kita vera 5000 kodi vanganum la
@Abishek765
@Abishek765 10 ай бұрын
@@MrBHOLEVCREATIONSofficial அதையும் ஆடையை போடுவானுங்க 😡😡😡
@1006prem
@1006prem 10 ай бұрын
மனசாட்சி இருந்தால் தமிழ்நாட்டை ஆள முடியுமா பாஸ்😮😮😮😮😢😢😢
@theman6096
@theman6096 10 ай бұрын
அரசியல் வாதினா இதுலாம் இந்த காலத்தில் எதிர் பார்க்க முடியாது 😂
@Abishek765
@Abishek765 10 ай бұрын
மத்திய அரசு கொடுத்த 1000 ஆவது மக்களுக்கு செலவு செய்யுங்கடா😭😭😭😭😭😭😭😭😭😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@elancheran7447
@elancheran7447 10 ай бұрын
போஸ்ட்மார்ட்டம் பண்ணிய பிறகு💥 குளுக்கோஸ் ஏற்றுவது போல இருக்கு, நிர்வாகத்தின் மீட்பு பணி...😡
@1006prem
@1006prem 10 ай бұрын
60 வருஷமா அதைத்தான் செய்யுது திமுக 😢😢😢😢
@mee2430
@mee2430 10 ай бұрын
ரமணா ஸ்டெய்ல்
@NTKBoys1971
@NTKBoys1971 10 ай бұрын
பணம் வாங்கிக்கொண்டு வாக்கு செலுத்துவதால் தான் இந்த நிலை யோசிக்கவேண்டும்
@reguit6316
@reguit6316 10 ай бұрын
Non use.. kaasi vangittu avangalukku than vote poduvanga
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 10 ай бұрын
மக்கள் நலன் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தன்மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார், எம்.ஜி.ஆர். அன்றே சினிமா பாடல் மூலமாக சொன்னார் , முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பம் மட்டும் பல்லாண்டு வாழ்க விரைவில் உதயநிதி CM ஆக வாழ்த்துக்கள்! வரும் தேர்தலின்போது ஒரு ஓட்டுக்கு ரூ.5000 வழங்குவார்கள்! ரெடியா இருங்க மக்களே!
@mee2430
@mee2430 10 ай бұрын
நிகழ்ந்தவைகளை மறந்து அனைத்தையும் வாங்குவர்
@AnandKumar-lm4wm
@AnandKumar-lm4wm 10 ай бұрын
அவன் 1000 ரூபாய் குடுத்து உங்களை விலைக்கு வாகிடுவான் ஈஸி ஆ 😂😂😂😂 சென்னை உபி
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj 10 ай бұрын
ரகுபதி இருக்கும் அமைச்சர்களிலே யோக்கியமான ஆளு😅😅😅தான் வாங்கிய பல அயூரம் ஏக்கருக்கு டேமில் இருந்து நேரடி பைப்லைன் போட்டு உள்ள ஏழை அமைச்சர்
@theman6096
@theman6096 10 ай бұрын
ரொம்ப நல்லவன்டா 😂
@whiteelephant8138
@whiteelephant8138 10 ай бұрын
எந்த டேம்னு சொல்லுங்க சும்மா அள்ளிவிடக்கூடாது இருக்கும் அமைச்சர்களில் நல்லவர் அமைச்சர் ரகுபதிதான்
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj 10 ай бұрын
@@whiteelephant8138 அப்படி பப்ளிக்கா சொல்ல முடியாது ...அவர் எந்த ஊரோ அங்கே விசாரித்து கொள்ளுங்கள்...அவருக்கு நிலம் இல்லை பைப்லைனில் தண்ணீர் வரவில்லை பொய் என்றால் கேள்வி கேட்கலாம்
@whiteelephant8138
@whiteelephant8138 10 ай бұрын
@@Karthikeyan-uj3tj அய்யா அவர் தொண்டைமான் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் . அங்கே ஆறும்கிடையாது டேமும் கிடையாது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கட்சிக்காரர்கள் பொதுமக்களால் ரகுபதி சார் என்று கூப்பிடும்அளவு மரியாதைக்குறிய மனிதர். கேஎன் நேரு போல மத்தவன் குடி கெடுத்தது கிடையாது வாழ வைத்துதான் பழக்கம் ஆதாரம் இல்லாம குற்றம் சொல்லாதிங்க.
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj 10 ай бұрын
@@whiteelephant8138 ஐயா பினாமி சொத்துக்கள் என்று யாருக்கும் தெரியாமல் தான் வைத்து இருப்பார்கள்...எனக்கு தனிப்பட்ட முறையில் அமைச்சர் ரகுபதி மீது பகை கிடையாது நானும் எந்த கட்சியையும் அதரிக்கவும் இல்லை...தவறு செய்யும் அனைவரும் திருடர்கள் தான்...என் குடும்பம் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்கள் ...ஆனால் எனக்கு காமராஜர் ஐயா போன்றவர்கள் மட்டுமே பிடிக்கும்...
@radhavaradarajan398
@radhavaradarajan398 10 ай бұрын
இப்போது பேசும் மக்கள் எலக்ஷன் போது பணம் கொடுத்தால் வோட்டு போடாமல் இருப்பார்களா?
@theman6096
@theman6096 10 ай бұрын
😂😂😂 பல் இழித்து ஓட்டு போடுவனுக சாவட்டும் 😂
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 10 ай бұрын
4000 கோடியை‌ மக்களுக்கு நிவாரணமா பிரிச்சு தருவாங்க
@theman6096
@theman6096 10 ай бұрын
ஓட்டுக்கு 5000 னு கொடுத்து விட்டு........... 1 இலட்சம் கோடி எடுபார்கள்
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 10 ай бұрын
@@theman6096 ஆமாம்
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 10 ай бұрын
மேடம் அடுத்த முறை அவர்களுக்குத்தான் ஓட்டு போடுவீர்கள்.
@SRMahaajithAdithiya-od7kx
@SRMahaajithAdithiya-od7kx 10 ай бұрын
அடுத்து 2000 தரோம் மறந்து விடுங்க 🤣🤣🤣🤣
@Abishek765
@Abishek765 10 ай бұрын
அந்த 4000 கோடியை சென்னையில் இருக்கும் ஒரு கோடி பேருக்கு ஆளுக்கு 4000 என பிரிச்சு கொடு, இல்லைனா ஒரு குடும்பத்துக்கு 15,000 கொடு 😡😡😡
@kamalaveerapan2042
@kamalaveerapan2042 10 ай бұрын
Ummm vanggi kittu ... marupadiyum avanukku vote podu 😡
@BothuMani-e1k
@BothuMani-e1k 10 ай бұрын
சைமன் கிட்ட போய் கேளுடா கோமாளி 😂😂😂😂
@drsrivasraj7070
@drsrivasraj7070 10 ай бұрын
காசு வாங்கிட்டு ஓட்டு போட்டிங்களா நல்ல அனுபவிக்கிறீர்கள் இருந்தாலும் கூட உங்களுக்கு புத்தி வராத திரும்பவும் அவங்களுக்கு தான் ஓட்டு போடுவீங்க என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது
@sivayanama369
@sivayanama369 10 ай бұрын
கூச்சமே இல்ல...🤬🤬
@ganesaniyer8501
@ganesaniyer8501 10 ай бұрын
இதிலும் இங்கும் மாமூல் லா ... மழை இயற்கை, 4000 கோடி செயற்கை. ஆனால் சாக்கடையில் போய் விட்டது. ஜெய் ஹிந்த்.
@DhenaDhalaiyan-wg9fk
@DhenaDhalaiyan-wg9fk 10 ай бұрын
உங்களுக்கு ஓட்டு போட்ட தொகுதி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
@ramalingamram3149
@ramalingamram3149 10 ай бұрын
போர் கால நடவடிக்கை இது தான்
@PK-mx5io
@PK-mx5io 10 ай бұрын
Waste governments DMK and ADMK
@venkatroy8575
@venkatroy8575 10 ай бұрын
Please give oru chance to BJP/MODI Annamalai
@rajagopalansrinivasan
@rajagopalansrinivasan 10 ай бұрын
Deserve being voted this thirudargal koottam
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 10 ай бұрын
எம் தமிழக தொப்புள்கொடி உறவுகளின் நிலைகண்டு நானும் வேதனையடைகிறேன். இந்நேரத்தில் என் மனதை இன்றுவரை வேதனைப் படுத்திக்கொண்டிருக்கும் ஒரு சம்பவத்தையும் நினைவு படுத்துகிறேன். 2009 இல் நான்கு மாதங்களாக எம்மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக உறவுகள் என்ன செய்தனர் என்பது உலகறிந்த செய்தி. கூடவே ஈழத்தில் போரை நடாத்திய திமுக காங்கிரஸ் கும்பலை அப்போது நடந்த மக்களவை தேர்தலில் பெரும் வெற்றி பெறச்செய்தனர். இப்போதும் இக்கும்பலை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர். அப்போது ஈழத்தில் தன் இனம் அழிக்கப்படும் போது வேடிக்கை பார்த்தவர்களுக்கு இப்போது மழை வெள்ளம் என்றவுடன் ஈழத்திலுள்ள தமிழினம் கண்ணீர் வடிக்கிறது. ஏனெனில் இன்று ஈழத்தமிழர்கள் பலரும் தமிழக மக்களின் துயர் பற்றியே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டுள்ளனர்.
@spy61
@spy61 10 ай бұрын
மக்கள் கேக்குற கேள்வியை சாய்ஸ்ல விட்ருவோம்.. ஆனா உங்களுக்கும் வேணும்... காசு வாங்கிட்டு ஓட்டு போட்டது நீங்க தானே
@Newshunter.
@Newshunter. 10 ай бұрын
மக்கள் ஸ்டாலினிலுக்கு கடமை பட்டவர்களா?
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 10 ай бұрын
4000கோடி.ஸ்வாஹா🎉🎉🎉
@veerakrishnan1227
@veerakrishnan1227 10 ай бұрын
ஒரு வாரத்தில் எல்லாம் மறந்து, 6 மாதத்தில் 1000 வாங்கி கொண்டு ஓட்டு போடுவார்கள்
@MrRshankarindia
@MrRshankarindia 10 ай бұрын
Unless a change of govt.,who promise curruption free, should be elected. People should avoid "any freebees" & money for votes. Secondly, the poliicians' promises with time line should be registered by court of law. If the elected govt do not do their promise, the minister should be sacked or govt should be expelled. There should be a refined law to be implemented.
@theman6096
@theman6096 10 ай бұрын
என்ன செய்தீற்கள் 4000 கோடிக்கு வேலை??????😂
@MrRshankarindia
@MrRshankarindia 10 ай бұрын
Better to split TN into 3 states, so that, 3 govts will take care of TN. Some one to think "unique". EC & Court should play important role.
@natarajansuresh6148
@natarajansuresh6148 10 ай бұрын
Yes
@venkatakrishnan8653
@venkatakrishnan8653 10 ай бұрын
Prime Media எல்லாம் விலைபோய்விட்டது.
@Newshunter.
@Newshunter. 10 ай бұрын
உங்க முட்டு மாதேஷ் என்ன சொல்றாரு?
@reguit6316
@reguit6316 10 ай бұрын
Semma... Venum da ungalukku... Ithellam pathathu
@remzmartyn
@remzmartyn 10 ай бұрын
4:18 திமுக ஆட்சியில் இருந்தா மக்களுக்கு சூத்து காயும் , ஒத்துக்க மனசு இல்லைனாலும் அது தான் நெசம்😂😂😂
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 10 ай бұрын
தேசியம் தெய்வீகம் BJP RSS
@subramanianiyer7287
@subramanianiyer7287 10 ай бұрын
Scentist Ragupathy the great minister
@albertrobert3626
@albertrobert3626 10 ай бұрын
Please vote for DMK and ADMK haAAAAAAAAAAAAA
@thangavelmythra7433
@thangavelmythra7433 10 ай бұрын
விடியல்
@whiteelephant8138
@whiteelephant8138 10 ай бұрын
சட்ட அமைச்சர் நல்ல உள்ளம் கொண்டவர் . நீங்க கேள்வி கேட்க வேண்டியது மேயர், உள்ளாட்சிதுறை அமைச்சர் , முதலமைச்சர் .
@richardrichard6380
@richardrichard6380 10 ай бұрын
காசு வாங்கிட்டுத்தானே ஓட்டுப்போட்டீங்க
@kalaismart9516
@kalaismart9516 10 ай бұрын
திமுக மேல தப்பு இருக்கும்போது பாரு ஒரு கூட்டம் அமைதியா இருக்கும்....🙄🤔 இதே மத்த Time ல பாருங்க அவனுக என்ன பேச்சு பேசுவானுகன்ட்டு..😮
@GeorgeMathews499
@GeorgeMathews499 10 ай бұрын
Neenka muttu parotta senthil ah thaana soldrinkaa
@Blitzkrieg123
@Blitzkrieg123 10 ай бұрын
4:10 ஓடாத நில்லு.😅
@albertrobert3626
@albertrobert3626 10 ай бұрын
Don't worry next time 10000 rupees for each vote 😅😅😅😅😅😅
@rajamanikrishnamorthy8187
@rajamanikrishnamorthy8187 10 ай бұрын
What about 4000 crore ?? It goes to who is pocket pl explain sir
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 10 ай бұрын
கிழித்தார்கள்.
@aaatsy
@aaatsy 10 ай бұрын
தமிழகத்தின் செயல் தலைநகர் மதுரை திருச்சி இடையே உருவாக்க வேண்டும்
@GURUVAAYURAPPAN-i6b
@GURUVAAYURAPPAN-i6b 10 ай бұрын
சென்னை..திருவள்ளூர் செங்கல்பட்டு.. காஞ்சிபுரம் இந்த 4 மாவட்ட மக்களும் திமுக கூட்டணிக்கு தான் ஓட்டு போட்டாங்க.
@divakaranj2675
@divakaranj2675 10 ай бұрын
என்ன செய்தாலும் இந்த நான்கு மாவட்டங்களில் திமுகவிற்கு ஓட்டுப் போடக்கூடியவனுக்கு சூடு சொரணையே இருக்காது
@seeme777
@seeme777 10 ай бұрын
Dd tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk j9
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 10 ай бұрын
4000 கோடி ரூபாய் செலவு செய்தார்களா இல்லையா என்பது இந்த மக்களின் பேட்டியின் மூலம் தெரிந்து கொள்ளலாம் 😂😂😂😂😂
@ramaprasadk2325
@ramaprasadk2325 10 ай бұрын
After spending so much this situation. No milk pocket. Milk is sold in black. 20 Rs milk sold for 40 on 5th December.
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 10 ай бұрын
What Govt. will do for natural calamity? This is an exceptional situation. This is due to more urbanization.
@rajathava3671
@rajathava3671 10 ай бұрын
This due to corruption
@abdulkadarsheikismail7752
@abdulkadarsheikismail7752 10 ай бұрын
இடைஇடையே ஏன் விளம்பரம் போடுரீங்க.தயவு செய்து இடைஇடையே விளம்பரம் போடாதீங்க
@vijayvlkchennairamaswamy
@vijayvlkchennairamaswamy 10 ай бұрын
4000 கோடி எங்கேடா
@dharaslifestyle16
@dharaslifestyle16 10 ай бұрын
4000 kodi selavu panitaankalamaa🤣🤣
@Ssani51
@Ssani51 10 ай бұрын
அந்த 4ஆயிரம் ஓட்டு போடும்போது உங்களுக்கு வரும்.... திமுகவுக்கே போடுங்க 😊
@natchander4488
@natchander4488 10 ай бұрын
D m k ministers ai adicchu virattunga makkale
@mcrswamy
@mcrswamy 10 ай бұрын
ஏன்டா அவசரத்துக்கு மழைத்தண்ணில கழுவுனா என்ன செத்துருவியா
@rajeshk8200
@rajeshk8200 10 ай бұрын
1000 re freebies nambi vote potengley.... Appo osikiley....
@sudhakar7172
@sudhakar7172 10 ай бұрын
😮
@dharmarajperumalsamy217
@dharmarajperumalsamy217 10 ай бұрын
4000< கேரடி ‌ என்ன ஆச்சி
@sathaiahsathaiah1997
@sathaiahsathaiah1997 10 ай бұрын
உங்களை எல்லாம் எதைக் கொண்டு அடிக்கிறது என்று தெரியலடா அவன் என்னால உங்களை நம்பச் சொன்னால்
@arun2689
@arun2689 10 ай бұрын
Vote ku evlo koduthanga nu kelvi kelunga sister
@Benelli.Tornado
@Benelli.Tornado 10 ай бұрын
Nalla anubavinga ellarum vot potinga la ... Kaasu vangitu vot potinga la ippo avanga question panna mudiyathu
@ramdasss5289
@ramdasss5289 10 ай бұрын
How dare your tv is telecasting these?
@midhunvijay4488
@midhunvijay4488 10 ай бұрын
nengalam pesurathu than verpuethuthu makkal ta...
@niramalavaishu1757
@niramalavaishu1757 10 ай бұрын
Chennai fulla dmk ku thana
@SKumar-os8ug
@SKumar-os8ug 10 ай бұрын
Vote pota ippadi tha
@jivaras1990
@jivaras1990 10 ай бұрын
Telugan ku vote podunge
@vvkk5221
@vvkk5221 10 ай бұрын
Super joke
@raghavanselvamani7810
@raghavanselvamani7810 10 ай бұрын
When you vote for money you have to pay the price for it.
@ksshan2810
@ksshan2810 10 ай бұрын
ஆதன் செய்தியாளரை பாருங்க எப்படி ஜால்ரா அடிப்பதை அமெச்சருக்கு
@gopalakrishnapillaiaravinn5147
@gopalakrishnapillaiaravinn5147 10 ай бұрын
எப்படி இருந்தாலும் ஓட்டு கேட்டு வருவாங்க இல்ல அப்போ பாருங்க ரூபாய் 1000/- தரேன் ஓட்டு போடுங்கம்பாங்க நாம விட கூடாது கூடுதலா 1000 ரூபாய் கேட்டு மொத்தம் 2000 ரூபாய் தந்தா மட்டும் தான் ஓட்டு போடணும். நாமளா கொக்கா.
@RAMRAM-ix8br
@RAMRAM-ix8br 10 ай бұрын
courtesy to DMK and it's voters
@Blitzkrieg123
@Blitzkrieg123 10 ай бұрын
8:01 perarivalan lookalike
@karlapudimalyadri9500
@karlapudimalyadri9500 10 ай бұрын
Di
@ramdasss5289
@ramdasss5289 10 ай бұрын
The minister shamelessly boasting about ₹ 4 K crore waste.
@solaisamysolaisamy2190
@solaisamysolaisamy2190 10 ай бұрын
Deraveda. Madal
@karlapudimalyadri9500
@karlapudimalyadri9500 10 ай бұрын
Fand
@gmnmahadevan
@gmnmahadevan 10 ай бұрын
Kadal neer ulla vandhu mazhai thanniya vangitu ponumam Mamool amaichar😂😂
@jagadishsundar5558
@jagadishsundar5558 10 ай бұрын
Next ADMK
@reguit6316
@reguit6316 10 ай бұрын
Makkal are happy.. jai dmk.. pls take money and vote for dmk.. neenga atha thana da seivinga ippo iyyo appannu kathittu vote poda than poringa.. anubavinga makkale..
@ravichandhranbs8330
@ravichandhranbs8330 10 ай бұрын
நல்ல சிந்தித்து ஒட்டு போட்டு இருந்தீர்கள் ஆனால் இந்த நிலைமை வந்து இருக்காது ஒட்டு க்கு காசு கொடுத்தால் அடித்து. விரட்டுங்கள் இந்த நிலமையை வீடியோ எடுத்து வைத்து கொள்ளுங்கள்
@RaulVincitaly
@RaulVincitaly 10 ай бұрын
vote ku kasu kudutha vangitu vote podu ma
@gmnmahadevan
@gmnmahadevan 10 ай бұрын
4000cr ku whitepaper koduppara?
@kalaismart9516
@kalaismart9516 10 ай бұрын
முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் குடும்பதுலயோ , திமுக அமைசர் வீட்டு பக்கத்தில யோ இல்ல பெரியார் group தலைவன் வீட்லயோ, யாரும் மழை நீர் தேங்காம சொகுசா இரிகானுக. அங்க வந்த தண்ணிய இங்க திசை திருப்பி விடுட்டானுக 😮🙄
@ManiKalpattu-sq1so
@ManiKalpattu-sq1so 10 ай бұрын
Avanukalukke patthathu muthala vayanunga😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@balachandru6400
@balachandru6400 10 ай бұрын
என்ன உருட்டு உருட்டுறார்..😮
@Mohank-gv3pf
@Mohank-gv3pf 10 ай бұрын
யாருக்குடா தளபதி ஸ்டாலின் அவன் வீட்டுக்கு தான் ஸ்டாலின் தளபதி மக்களுக்கு இல்ல
@natchander4488
@natchander4488 10 ай бұрын
Endha kizhattu..thee Ragupathy minister ai Adicchu Virattunga makkale
@RaulVincitaly
@RaulVincitaly 10 ай бұрын
thanks to Reservation for postings. super planning by Reservation
@punitharaja2186
@punitharaja2186 10 ай бұрын
Hey, Stop telling thanks to the CM, it's his duty, he is an elected representative
@reguit6316
@reguit6316 10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 10 ай бұрын
Nalla kambi katturar 🙊🙊🙊🙊🙊
@Suresh-do1pj
@Suresh-do1pj 10 ай бұрын
மாமூல் வாழ்கை... உங்களுக்கு மாமூல் வந்துருச்சு, மக்களுக்கு வாழ்கை போய்டுச்சு.... போங்கடா நீங்களும் உங்க சாக்கடை அரசியலும்...
@pandiappa4721
@pandiappa4721 10 ай бұрын
Nee koduththa vaangipaan
@MrBHOLEVCREATIONSofficial
@MrBHOLEVCREATIONSofficial 10 ай бұрын
Ithuku elam ED puyal than bhadila sollanum kadavule
@sundaresanmurali7949
@sundaresanmurali7949 10 ай бұрын
Worst dmk government
@naturelover797
@naturelover797 10 ай бұрын
Ragubathy no 1 robber 😡😡😡😡
@venkatroy8575
@venkatroy8575 10 ай бұрын
Kaari thuppurange andh Dubagur Manthri
@sabarinathr4582
@sabarinathr4582 10 ай бұрын
Fraud dmk
@seetharamantr5151
@seetharamantr5151 10 ай бұрын
நல்ல முட்டு கொடு
@121mathi.p7
@121mathi.p7 10 ай бұрын
இன்னைக்கு தான் உருப்படியா பேட்டி எடுத்திருக்கீங்க
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 15 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 11 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 15 МЛН