அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் கோவில், திரு. ரிஷி குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98436 52317 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலும், சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் சட்டநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. நகர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது - maps.app.goo.gl/Ayb5DJT7DE1HfmGY7 அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் சுவாமி திருக்கோயில், தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். சட்டநாதருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் சுக்கிரவார பூஜை 8.30 மணிக்கு தொடங்கி பக்தர்கள் இருக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் அதுவரை கோவில் திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@SivasuryaNarayanan-se4zv8 ай бұрын
😊
@sameeantro83379 ай бұрын
வணக்கம் குருக்கள் உங்களுடைய கோவில் ஸ்தலபுரண விளக்க உரையாடல் மிகவும் தெளிவாக இருந்தது நாங்கள் கும்பாபிஷேகம் அன்று உங்களைபார்க்க முடியவில்லை. உங்களுடைய கோவில் கைங்கர்யம் மிகவும் நேர்த்தியாக இருக்கும்.மிக்க மகிழ்ச்சி.
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@onechonkboi62913 ай бұрын
அருமையன பதிவு. பின்னணியில் தேவையற்ற கேள்விகள் மற்றும் இசை இல்லை. சட்டைநாதரை தரிசனம் செய்ய விரும்பும் எவருக்கும் தெளிவான வீடியோ மற்றும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. பதிவேற்றியவருக்கு நன்றி.ரிஷி குருக்களுக்கு நன்றி. திருச்சிற்றம்பலம். 🙏🙏
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏
@AshokKumar-gk5cb9 ай бұрын
சாமிவணக்கம் தங்களதுபதிவு அருமையாகிருந்தது மகிழ்ச்சிஓம்நமச்சிவாய அசோக்குமார் திருநெல்வேலி
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏🙏
@vignaraja47958 ай бұрын
கடந்த ஆண்டு மே மாதம் இந்த கோவிலுக்கு போகும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏
@umaprithiviraj9 ай бұрын
இக்கோயில் வழிபாடு அருமையாக இருந்தது..மன நிறைவு.. ஓம் சிவாய நம...29/03/2024
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏
@SriRam-ty8dw9 ай бұрын
Yes I also attended the pooja
@ravid70466 ай бұрын
பெரும் வரம் வேண்டுகிறேன் பிறவாமை வேண்டுகிறேன் சர்வேஷ்வரர் பாதம் சரணாகதி அடைய வேண்டுகிறேன்🙏
@AalayamSelveer6 ай бұрын
🙏🙏🙏
@maharajanm84383 ай бұрын
இன்று 9.10.2024 அருள்மிகு சட்டைநாதரை வணங்கி அருள் பெற்று வந்தேன்
@kapilscreations74319 ай бұрын
So happy to view this video. I am sirkali. We are living near this temple.
@AalayamSelveer9 ай бұрын
🙏👍
@Truth2023teller9 ай бұрын
கொடுத்து வைத்தவர் நீங்கள்
@தனத்தூர்வகையறா22 күн бұрын
அனைவருக்கும் வணக்கம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி , திருச்சிற்றம்பலம் . 23 12 24 நானும் எனது இரண்டு நண்பர்களுடனும் சென்று வந்தோம் .சிறப்பான தரிசனம் என்னப்பன் சட்டநாதன் எல்லோரையும் காப்பாற்றுவான் ❤🙏
@AalayamSelveer22 күн бұрын
@@தனத்தூர்வகையறா 🙏🙏🙏
@nagarajukarnam18209 ай бұрын
I really fortune to get this channel i m from Andhra near to tiruttani i can understand 90% ur explained by purohithar 🙏
@AalayamSelveer9 ай бұрын
👍🙏🙏
@kalaiyarasisankar76909 ай бұрын
எங்க ஊர் கோயில். நல்ல குருக்கள்
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@kalaimeena69045 ай бұрын
Today than kovil ponen mama ponnu bangle ceremony kaka romba happy ya feel pandren 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer4 ай бұрын
🙏🙏🙏
@MuthuPandi-lk4rp2 ай бұрын
Super
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏
@narennaren93826 ай бұрын
சீர்காழி பெரிய கோவில் சட்டை நாதர் இந்த கோவிலுக்கு கொடுப்பினை இருந்தா மட்டுமே வரமுடியும் ❤❤ சீர்காழி
@narennaren93826 ай бұрын
எனக்கு சீர்காழி தான்
@AalayamSelveer6 ай бұрын
🙏🙏🙏
@rcrcrcrcrcrcrc14625 күн бұрын
காளிவிநாயகர் சன்னதி தேர் கீழ வீதியில் இருக்காங்க சொல்லவும் நன்றி @narennaren9382
@narayanraja78026 ай бұрын
நன்றி அய்யா!
@AalayamSelveer6 ай бұрын
🙏🙏🙏
@jancykalpana9 ай бұрын
09.03.2024 அன்று திரிசனம் செய்து பாக்கியம் பெற்றோம். ஓம் நமசிவாய.
Om Namasivaya Namaha Om Eswaranatha perumane potri Om Sri Sattanathaswamia Umamaheswari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@SriRam-ty8dw9 ай бұрын
Yesterday I attended the Pooja
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏
@happyminutes-nt43399 ай бұрын
Yesterday visited Sirkali Temple 🙏🙏🙏
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@Nandaevolution5 ай бұрын
Koti Koti Mandriva. Shemama erkanum mama neenga
@parimalaparimala60808 ай бұрын
நன்றி அய்யா
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@AnanthiP-gu1ny2 ай бұрын
இன்று அஷ்ட பைரவ மூர்த்தி பார்த்து கும்பிட்டு வந்தேன்
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏
@rajalakshmilakshmi7098 ай бұрын
🏵️நன்றிகள் 💐💐🙏🙏
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@snkeswaran96438 сағат бұрын
Ohm namasiwaya
@Aps1984Ай бұрын
OM NAMASHIVAYA NAMAHA APPA AMMA NAMAHA OM HREEM NAMASHIVAYA NAMAHA OM SRI SATTAI NATHAR APPA NAMAHA OM SRI UMA MAHESHWARAR APPA AMMA NAMAHA OM SRI BRAMMHA PUREESHWARAR APPA NAMAHA OM SRI THIRIPURANAYAGI AMMA NAMAHA OM SRI MURUGAN GUGAN THEIVAM VALLI THEIVANAI THEIVAM NAMAHA OM NAMO KUMARAYA NAMAHA APPA AMMA NAMAHA OM SRI THIRUNANASAMBANTHAR GURU THIRUVADIGAL SARANAM NAMAHA.
@AalayamSelveerАй бұрын
🙏🙏🙏
@ஸ்ரீ-ட8வ9 ай бұрын
வெள்ளி கிழமை காலை முதல் மாலை 6 மணிக்குள் சட்டநாதர் தரிசனம் செய்ய வேண்டும் 6 மணிக்கு மேல் இரவு பூஜை முடிந்ததும் பணம் கட்டிய பக்தர்கள் மட்டுமே மேலே சென்று தரிசனம் செய்ய முடியும்
@AalayamSelveer9 ай бұрын
தகவலுக்கு நன்றி அன்பரே🙏🙏
@MonaMona-vn3vi9 ай бұрын
How much sir
@rajanshanmugam5379 ай бұрын
எவ்வளவு கட்ட வேண்டும் நண்பரே??
@rajaj6999 ай бұрын
Om shivaya namaha ❤
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@babubalasubramaniyan74129 ай бұрын
❤❤❤
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@seeniseeni43709 ай бұрын
24/2 /2024 அன்று சீர்காழி சட்டனதர் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது😊
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@MuthuKumar-dx5hg5 ай бұрын
இப்போ தான் போயிட்டு வந்தேன்..
@AalayamSelveer5 ай бұрын
🙏🙏🙏
@deebaraj78569 ай бұрын
❤❤❤🙏
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@mummoorthy65119 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@mangalamnarayanan25738 ай бұрын
21st April v visited sirgazhi temple.
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@sam1950278 ай бұрын
@@AalayamSelveerentha naal ponum bro
@kalasaravanan19988 ай бұрын
சிவ சிவ ஓம் சிவாய நம.
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@Keerthikas-i1f12 күн бұрын
Yentha nallill varuvathu sirapu ??
@AalayamSelveer8 күн бұрын
சகோதரி, சட்டநாதருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் சுக்கிரவார பூஜை 8.30 மணிக்கு தொடங்கி பக்தர்கள் இருக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் அதுவரை கோவில் திறந்திருக்கும்.
@natarajanNatarajan-ml7sh8 ай бұрын
Om nama sivaya
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@பக்திசங்கமம்9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@shanmugamsubramaniam86529 ай бұрын
🕉️🙏
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@taomaster55219 ай бұрын
ஐயா ஒரு சின்ன சந்தேகம் இந்த சட்டநாதர் கோயில்ல தான் அஷ்டபைரவர் இருக்காரா . அஷ்ட பைரவருக்கு விசேஷம் எந்த கிழமையில் வந்தா அஷ்ட பைரவர் பூஜையை பார்க்கலாம்.. தயவுசெய்து பதில் கூறவும்.
@sameeantro83379 ай бұрын
வெள்ளிக்கிழமை வாராவாரம் நடக்கும் மாலை 7 மணிக்கு மேல் நடக்கும்.
@sameeantro83379 ай бұрын
பகலில் முத்து சட்டைய்நாதருக்கு 10 மணிக்கு காலையில் அபிஷேகம் இருக்கும் மாலையில் அஷ்ட பைரவக்கு நடக்கும் பின் சட்டை நாதர்க்கு புனுகு சாற்றி தீபாராதனை நடக்கும் மிகவும் தெய்வீகமாக இருக்கும்.அவர் நினைத்தால் நம்மை நிமிரவைப்பார்.நமக்கு என்ன தேவை என்று நமக்குத் தெரியாது என்னப்பன் சட்டை நாதர்க்கு தெரியும்.எல்லாம் சிவமயம் சிவமே என் சிந்தையில் இருக்க சிவனே என் சிவம். திருச்சிறம்பலம்
@taomaster55219 ай бұрын
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா
@AalayamSelveer9 ай бұрын
பதில் சொன்ன அன்பருக்கு மிக்க நன்றி🙏🙏
@sameeantro83379 ай бұрын
@@AalayamSelveer நான் பார்த்ததை மற்றும் தெரிந்ததை தங்களது பதிவில் நானும் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள அனுமதி தந்ததற்கு நன்றி.திருச்சிற்றம்பளம்🙏🏻🙏
@DineshKannan-no9ol9 ай бұрын
வணக்கம் ஐயா நான் வெள்ளி கிழமை அன்று பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவீர்கள
@AalayamSelveer9 ай бұрын
கோவில் குருக்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் சகோ, அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் கோவில், திரு. ரிஷி குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98436 52317
@sundarirajendran12583 ай бұрын
இரவு சுக்கிரவார பூஜை க்கு கட்டணம் எவ்வளவு ஐயா
@AalayamSelveer3 ай бұрын
வணக்கம் சகோ, குருக்களின் மொபைல் எண் முதல் கமெண்டில் உள்ளது நேரடியாக தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேளுங்கள்
அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் சுவாமி திருக்கோயில், தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். சட்டநாதருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் சுக்கிரவார பூஜை 8.30 மணிக்கு தொடங்கி பக்தர்கள் இருக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் அதுவரை கோவில் திறந்திருக்கும் சகோதரி
@gayathrigayathri69688 ай бұрын
Yennoda paiyanu ku 2 age aakuthu Avan innum sitting pannala nadagala iya
@AalayamSelveer8 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் உங்கள் குழந்தை நடப்பான் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி
@gayathrigayathri69688 ай бұрын
Kovil la parigaram yethaum Pannanuma iya
@AalayamSelveer8 ай бұрын
Manatara vendi valipadungal sister pothumanathu
@jrajju9 ай бұрын
இது திருமண பரிகாரத் தலம் ஆகும்
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@gayathrigayathri69688 ай бұрын
Morning yeppo open kovil
@AalayamSelveer8 ай бұрын
அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் சுவாமி திருக்கோயில், தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும் சகோதரி
@Kanthu19953 күн бұрын
Im today Sat 01 2025
@AalayamSelveer2 күн бұрын
🙏🙏🙏
@ஸ்ரீ-ட8வ9 ай бұрын
நான் இரண்டு வாரங்கள் வெள்ளி கிழமை தரிசனம் செய்து விட்டேன் பலன் எப்போது கிடைக்கும்
@AalayamSelveer9 ай бұрын
மனதார வேண்டி வழிபடுங்கள் ஈசன் விரைவில் அருள் புரிவார்
@ஸ்ரீ-ட8வ9 ай бұрын
வெள்ளி கிழமை அன்று மட்டும் சட்டநாதர் தரிசனம் செய்ய முடியும்
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@sampathkumarnamasivayam58464 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
@srijeyyampack26499 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@K_Shanmuga_Sundaram4 ай бұрын
Om namasivaya
@AalayamSelveer4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@AalayamSelveer9 ай бұрын
அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் கோவில், திரு. ரிஷி குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98436 52317 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலும், சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் சட்டநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. நகர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது - maps.app.goo.gl/Ayb5DJT7DE1HfmGY7 அருள்மிகு சீர்காழி சட்டைநாதர் சுவாமி திருக்கோயில், தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். சட்டநாதருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் சுக்கிரவார பூஜை 8.30 மணிக்கு தொடங்கி பக்தர்கள் இருக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் அதுவரை கோவில் திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I