அருள்மிகு தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில் திரு. வெங்கடாச்சலம் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 95664 26705 பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் தேனூர் நந்திகேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது, திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 34 கி.மீ. தொலைவில் திருச்சிராப்பள்ளி - துறையூர் நெடுஞ்சாலையில், மண்ணச்சநல்லூர் கூ.களத்தூர் வழித்தடத்தில் சென்று தேனூர் திருத்தலத்தை நாம் அடையலாம் maps.app.goo.gl/poybVLxXEjmGCAhaA தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில் தினமும் காலை 05.30 மணி முதல் பகல் 08.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@krishnanv.s88517 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏🙏
@rajeshwariraman87907 ай бұрын
ஆண்கள் சாபம் தீர்க்க சரியான கோவிலை காண்பிப்பதற்காக பல கோடான கோடி நன்றி
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏🙏
@govindpvr66483 ай бұрын
Om namah shivaya 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@AalayamSelveer3 ай бұрын
🙏🙏
@samadharmi10 ай бұрын
ஓம் தேனூர் நந்தி கேஸ்வரா ஓம் பரமேஸ்வரா என் மகள் கணவனின் நடத்தை தீயதொடர்பு குடிபழக்க வழக்கங்களினால் குடும்பத்தில் நிம்மதியில்லாமல் குழந்தைகளோடு மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவனது நடத்தையையும் தீயதொடர்புகளையும் அழித்து நல்வழிபடுத்தி என் மகளின் கண்ணீரை துடைத்து நிம்மதியை கொடு ஆண்டவனே. உன் பாதம் சரணம் ❤
@AalayamSelveer10 ай бұрын
ஈசன் அருளால் நல்லது விரைவில் நடக்கும் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்🙏
@friendsnaena91687 ай бұрын
❤❤
@ezhilarasans176810 ай бұрын
ஒம் நமசிவாய
@AalayamSelveer10 ай бұрын
🙏🙏🙏
@thuyavanthiyagarajan994410 ай бұрын
ஓம் நமசிவாய
@AalayamSelveer10 ай бұрын
🙏🙏🙏
@sangeethamanikandan709710 ай бұрын
Nama sivaya
@AalayamSelveer10 ай бұрын
🙏🙏🙏🙏
@kanagarajp721310 ай бұрын
Om nama shivaya
@AalayamSelveer10 ай бұрын
🙏🙏🙏
@udhayasankar237110 ай бұрын
Nan one side ah love panna girl ennai thedi vanthu pesvathu pol kanavu ( but real lifela avngalku marriage aachu nu frnds sonnanga) ithuku artham yenna sir
@kalavathijayabal724310 ай бұрын
Happy new year anna🙏🙏🙏 to all
@AalayamSelveer10 ай бұрын
Thanks sister 🙏 wishing you and your family a happy new year 2024
@VanithamalarM10 ай бұрын
தாத்தா திருப்பதி மலையில் இருந்து வரும் போது வழி தெரியாமல் போய் இன்றோடு 189நாட்கள் அவர் பெயர் க.முத்துவீரன் 16.01.1947 ராசி.துலாம் விசாகம் பாகம்.1 இங்கு வந்து வேண்டிக் கொள்ளுமா தயவு செய்து சொல்லவும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer10 ай бұрын
வேண்டலாம் சகோதரி ஈசன் அருளால் விரைவில் திரும்பி வருவார், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்
@VanithamalarM10 ай бұрын
நன்றி கடவுளே சீக்கிரம் கிடைப்பார் நம்பிக்கையுடன் இருக்கிறோம் 🙏🙏🙏🙏🦋🦋🦋🦋
@tharzan8610 ай бұрын
saruvesver only change man or he will change women too. i realy need your help.i am a moral person. i pray to saruvesver o
@AalayamSelveer10 ай бұрын
Both🙏🙏