AARUTHALA YARUM ILA | Tamil Christians new song | AARONBALA | 8870800833

  Рет қаралды 136,419

AARON BALA  [ OFFICIAL ]

AARON BALA [ OFFICIAL ]

Күн бұрын

MY TESTIMONY PLZ WATCH
• எல்லாம் தலைகீழாக மாறிட... https .OMEGA 1
SONG .AARUTHALA YARUM IL
LYRICS TUNE & SONG
Bro .AARONBALA
OMEGA MINISTRY
8870800833
music.BPM
LYRICS
ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாரும் இல்ல சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவும் இல்லை
பாசம் வைத்து என் மீது அன்பு காட்டிட
நான் சோர்ந்து போன நேரங்களில் தோளில் சாய்ந்திட
எனக்கு என்று ஒருவரும் இல்லை உம்மை விட்டா எனக்கு கதி இல்லை (2)
1. ஏனென்று கேட்க என்னை விசாரித்து நடத்த ஏன் என்று கேட்க என்னை விசாரித்து நடத்த நீர் எனக்கு போதும் ஏசுவே உங்க கிருபை என்னைத் தாங்கும் ஏசுவே 2)
ஒரு நிமிஷம் நீங்க எங்கள மறந்தாலுமே என் வாழ்க்கை தடுமாறுமே உங்க கிருபை மட்டும் எங்களை வழிநடத்த வில்லனா நாம் போகும் பாதை தவறாகுமே (2)
ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாரும் இல்ல சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவும் இல்லை
2 . நான் தடுமாறும் நேரம் தாங்கினீர் பாரம் நான் தடுமாறும் நேரம் தாங்கினீர் பாரம் நீர் என்னை விட்டு விலகுவதில்லை கைவிட நீர் மனிதனும் இல்லை (2)
ஆபத்திலே உம்மை நோக்கிக் கூப்பிட்டேன் நேரம் ஆசையாய் ஓடி வந்து நான் அழுது அழுது எந்தன் மனம் சோர்ந்த போதெல்லாம் என்னை அன்போடு அணைத்துக் கொண்டுடீர் (2)
ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாரும் இல்ல சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவும் இல்லை

Пікірлер: 160
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 6 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
En thaai uruvakum munne en karuvai kanteraiya/  Christian tamil songs
6:17
Mrs.sheelasakthivel
Рет қаралды 920 М.
Karuvilae Uruvaana Naalmudhalaai
6:45
Praise and worship Tamil
Рет қаралды 4,2 МЛН
DAVIDSAM JOYSON HIT SONGS #tamilchristiansongs #fgpcngl #fgpcnagercoil #prbenz
1:00:23
THAYIN KARUVILE | TAMIL NEW CHRISTIANS SONG 2020| AARONBALA  | GP 8870800833
5:51
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 124 М.
OMEGA ALBUM FULL SONG MP3 | AARONBALA | NEW JESUS SONG 2021| GP 8870800833
40:19
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 123 М.
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 6 МЛН