Aathoram Thopukule Video Song | Panchalankurichi Movie Songs | Prabhu | Madhoo | Deva |Pyramid Music

  Рет қаралды 137,354

Pyramid Music

Pyramid Music

Күн бұрын

Aathoram Thopukule Video Song from Panchalankurichi Tamil movie on Pyramid Music. Panchalankurichi movie stars Prabhu and Madhoo, music by Deva, directed by Seeman and produced by K. B. Films. Panchalankurichi movie also stars Vadivelu, Vijayakumar, Chandrasekhar and Mahanadi Shankar among others.
#Panchalankurichi #Prabhu #Madhoo #DevaHits #Seeman #PyramidMusic
Song: Aathoram Thopukule
Singers: Swarnalatha
Click here to watch:
Gopiyar Konjum Ramana Video Song: • Gopiyar Konjum Ramana ...
Mounam Yen Video Song: • Mounam Yen Video Song ...
Ore Murai Un Dharisanam Video Song: • Ore Murai Un Dharisana...
Engirundho Azhaikkum Video Song: • Engirundho Azhaikkum V...
Nammava Thappu Video Song: • Nammava Thappu Video S...
Enna Enna Paada Video Song: • Enna Enna Paada Video ...
Anne Anne Video Song: • Anne Anne Video Song |...
Vennila Vennila Video Song: • Iruvar Tamil Movie Son...
Pookodiyin Punnagai Video Song: • Iruvar Tamil Movie Son...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 50
@abdulazeezkhalith8599
@abdulazeezkhalith8599 2 жыл бұрын
ஸ்வர்ணலதா வாய்ஸ் யாருக்கு எல்லாம் பிடித்திருக்கிறது 👍
@frankking4070
@frankking4070 8 ай бұрын
Vera level bro...❤
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 5 ай бұрын
இங்கு பறக்கும். குயில் கள். கிளிகள். கூட. சொர்ணலதாவின. பாட்டிற்கு மயங்கும். மனிதர்கள். என்ன விதிவிலக்கா. 👍🦜🦜🐦🦚
@user-hz6rl9ne1q
@user-hz6rl9ne1q 2 ай бұрын
❤ அந்த அம்மா வாய்ஸ் மிகவும் அருமையாக உள்ளது 😊
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 4 ай бұрын
குத்தாத முள்ளு குத்தி குதிகாலு வலிக்குதுன்னு மடி மேல கால போடற ஆசை தான் டாப்பான ஆசை.
@subeshnavarathinam7116
@subeshnavarathinam7116 6 ай бұрын
சீமான் செதுக்கிய அற்புதமான தமிழ் காவியங்களில் ஒன்று…❤❤
@mr.multipersonality3830
@mr.multipersonality3830 11 ай бұрын
ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான் ஆசை வச்சேன் ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே ஆசை வச்சேன் கனகாம்பரம் எடுத்து கையால நீ தொடுத்து பின்னால வச்சிவிட ஆசை வச்சேன் மரியாதை இல்லாம மச்சானே உன்னை பேசி மாரோட மல்லுக்கட்ட ஆசை வச்சேன் அத்தனையும் பொய்யாச்சு ராசா ஒத்தையில நிக்குதிந்த ரோசா மாரளவு தண்ணியில மஞ்ச தேய்ச்சு நான் குளிக்க மறைஞ்சிருந்து நீயும் பாக்க ஆசை வச்சேன் பசுவப்போல மெல்ல வந்து கொசுவத்தையும் நீ இழுத்து குசும்பு பண்ண வேணுமின்னு ஆசை வச்சேன் உள்ளூரு சந்தையில எல்லாரும் பாக்கையில கண்டாங்கி வாங்கித்தர ஆசை வச்சேன் குத்தாத முள்ளு குத்தி குதிகாலு வலிக்குதுன்னு மடி மேல காலைப்போட ஆசை வச்சேன் அத்தனையும் பொய்யாச்சு ராசா ஒத்தையில நிக்குதிந்த ரோசா ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான் ஆசை வச்சேன் ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே ஆசை வச்சேன் மேகாட்டு மூலையில மேகம் கருக்கையிலே சுக்குத்தண்ணி வச்சித்தர ஆசை வச்சேன் மச்சும் குளிருகிற மார்கழி மாசத்துல மச்சானை தொட்டுத்தூங்க ஆசை வச்சேன் மாமன் கட்டும் வேட்டியில மஞ்சக்கறை என்னதுன்னு மந்தையில நின்னு சொல்ல ஆசை வச்சேன் ரெட்டிகுளம் ஆசாரிக்கு பொட்டியில பணம் கொடுத்து ரெட்டைத்தொட்டில் செய்யச்சொல்ல ஆசை வச்சேன் அத்தனையும் பொய்யாச்சு ராசா ஒத்தையில நிக்குதிந்த ரோசா அத்தானின் இடுப்புக்கு அண்ணாக்கயிறு கட்ட ஆசை வச்சேன் நறுக்கான தேகத்துக்கு நல்லெண்ணெய் தேய்சுவிட ஆசை வச்சேன் வெந்நீரை கொதிக்க வச்சு மச்சானை குளிக்க வச்சு மாராப்பு நனையத்தானே ஆசை வச்சேன் மாந்தோப்பில் கட்டிலிட்டு மனம் போல தொட்டுத்தொட்டு மாமன் கூட பேசிடத்தான் ஆசை வச்சேன் அத்தனையும் பொய்யாச்சு ராசா ஒத்தையில நிக்குதிந்த ரோசா ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான் ஆசை வச்சேன் ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே ஆசை வச்சேன்
@ramakrishnan3049
@ramakrishnan3049 6 ай бұрын
ஓரு பெண்ணின் ஆசையே அழகாக பாடலை அருமையான குரலில் ஸ்வர்ணலதா பாடியுள்ளார் அருமையான பாடல் வரிகள் 🎤✍️💚👍
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 6 ай бұрын
தேனிசைத்தென்றல். தேவா. இசை. அருமை.சொர்ணலதா குரல். மிக. இனிமை.
@lnarayanan_tirunelveli
@lnarayanan_tirunelveli Жыл бұрын
அருமையான பாடல் ... வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் இந்த பாடல்
@amaran-ue4xn
@amaran-ue4xn Жыл бұрын
எங்க மாம் ஸ்வர்ணலதா பாடிய பாடல் 👍👍👍👍👍 சூப்பர் டூப்பர் பாடல்....RIp மாம் 😭😭😭😭😭
@UNCUTLYRICS
@UNCUTLYRICS 2 жыл бұрын
பாஞ்சாலங்குறிச்சி அனைத்து பாடலும் பதிவு செய்யவும்
@kathiresanjayaraj857
@kathiresanjayaraj857 2 жыл бұрын
எனக்குரொம்பா.பிடித்த.பாடல்
@kparameswaran3695
@kparameswaran3695 10 ай бұрын
ஈடு இணையற்ற பாடகி ஸ்வர்ணலதா அவர்கள் 🙏
@PraisiraniRani-fo3ul
@PraisiraniRani-fo3ul Ай бұрын
இந்தபாட்டில்வரும் ஹீரோனிமாதிரிதான்ஏன் கண்ணன்மேலைஆசை வச்சேன்அந்தைஆசை ஏல்லாம்கனவாய்போனது
@sumathihariharan7176
@sumathihariharan7176 10 ай бұрын
இயற்கை அழகு நிறைந்த அருமையான காட்சி பாடல்
@Anirudh_Iyengar
@Anirudh_Iyengar 5 ай бұрын
Thenisai Thenral DEVA... 🎸🔥 SWARNALATHA... ❤️💕💞 MADHUBALA... 😉😘👸🏽
@ManickamGanesan-sf8oo
@ManickamGanesan-sf8oo 4 ай бұрын
My fevatet song ❤❤
@kokilamahendran8172
@kokilamahendran8172 Жыл бұрын
Very nice song,,,,ketkkum pothu manasu happy aa irukku......
@jamaljiya8261
@jamaljiya8261 6 ай бұрын
Seeman ❤
@user-nc5cd4ix1m
@user-nc5cd4ix1m 6 ай бұрын
Prabu act as innocent as film of cinnathambi super
@thanarajthanaraj3804
@thanarajthanaraj3804 10 ай бұрын
Semma feel
@srisaitex1287
@srisaitex1287 Жыл бұрын
First time listeners also feel the love of the swarnalatha's voice. Great voice and a rare tune also.
@suganyasuganya4879
@suganyasuganya4879 Жыл бұрын
Marakka Mudiyatha pattu Romba feel panna vaikkum pattu Arumaiyana pattu Ippavum Intha patta ketkurappa Manasula etho oru feel
@jb19679
@jb19679 2 жыл бұрын
Wonderful Video Song
@TheColourwonders
@TheColourwonders 2 жыл бұрын
Wonderful song
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 2 жыл бұрын
Very nice song.
@dineshsaravanan6658
@dineshsaravanan6658 5 ай бұрын
அற்புதமான காவியம் 🥹❤️
@abimani1045
@abimani1045 2 жыл бұрын
Super
@ABHINAVABHARATHAM
@ABHINAVABHARATHAM Жыл бұрын
I love you en chellam...inda patta ketta enaku unnoda nyabagam dan varudu...I miss you so much
@user-nc5cd4ix1m
@user-nc5cd4ix1m 6 ай бұрын
Super song we release our stress prabu act is as innocent super
@mohamedkasim478
@mohamedkasim478 Жыл бұрын
பிரபுசூப்பர்
@selvy1356
@selvy1356 2 жыл бұрын
Nice song thanks ❤️
@SakthiVel-ux4ts
@SakthiVel-ux4ts Жыл бұрын
My favourite song so nice
@ponsangeetha1465
@ponsangeetha1465 Жыл бұрын
Very beautiful sonng
@thirupathig8918
@thirupathig8918 Жыл бұрын
My favorate song
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful song and voice and 🎶 6.6.2023
@user-ou4ly7ev5p
@user-ou4ly7ev5p 6 ай бұрын
Wow super nice song to your brother ❤🎉
@kumararumungam9386
@kumararumungam9386 9 ай бұрын
Good song
@nandhinis8774
@nandhinis8774 10 ай бұрын
Nice song
@user-ou4ly7ev5p
@user-ou4ly7ev5p 6 ай бұрын
Nice 👍 to your brother ❤🎉❤❤
@thenakarankaran4052
@thenakarankaran4052 7 ай бұрын
Nice song ❤
@user-mk2zr5vy9l
@user-mk2zr5vy9l Жыл бұрын
Evergree🌿
@ravichandranc458
@ravichandranc458 6 ай бұрын
இந்த பாட்டைக் கேட்கும் போதெல்லாம் என் மனைவி ஞாபகம் வந்து விடும். அவர் இல்லை நான் மட்டும் ஒத்தையில இருக்கின்றேன்
@arulsengani2903
@arulsengani2903 Ай бұрын
எனக்குரெம்பரம்பபிடிக்கம் 4:28
@h.prathosh5491
@h.prathosh5491 Жыл бұрын
Mikasirantha paadaki
@user-iz5yl4dh5y
@user-iz5yl4dh5y Жыл бұрын
Yes
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 92 МЛН
Panchalankurichi Audio Jukebox | Panchalankurichi All Songs | Prabhu | Madhoo | Seeman | Deva
36:00
Music Master | Tamil Songs | Ilayaraja
Рет қаралды 92 М.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН