Admin guruji kitta ketutu old videos upload panunga...Ipo saarathula palan illanu solraru...intha video confuse panra maari iruku
@pattabiraman545 ай бұрын
சாரம் இல்லவேயில்லை என்று கருத்தில் தானை உங்கள் பதில்கள் உள்ளன?
@vhm-34535 ай бұрын
Excellent குருஜி 👍 Thanks 🙏🌹
@Logu-e2h5 ай бұрын
Chaarame thevai illa nu sonningale
@KingKohli-lp8dd5 ай бұрын
வணக்கம் குருஜி
@ssuganthi25375 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@VijayaLakshmi-n4w29 күн бұрын
Supar super
@hariprasath33365 ай бұрын
19.01.1992, time 3.00 am, புனர்பூசம் 1 ஆம் பாதம், விருச்சிக லக்னம், சனி திசை குரு புத்தி கொஞ்சம் நல்லா இருக்குமா என்று சொல்லுங்கள் அண்ணா, சனி சூரியன் சேர்க்கை,சனி பகவான் சந்திரன் சாரம், சந்திரன் கேது சேர்க்கை
@bairavakala47265 ай бұрын
குருஜி குழப்பாமல் சாரநாதன் பற்றிய தெளிவான பதிலைத் தாருங்கள்.
@thamizharasisubramanian30765 ай бұрын
He already said no palan w.r.t charanathan
@Vasuthevan335 ай бұрын
Could you please tell about ratan tata horoscope
@JhanviSha-kr8rs5 ай бұрын
Please explain actress Ananya Pandey horoscope. பிறப்பிலிருந்தே பணக்காரரான அவர் bollywood-ல் எளிதாக வாய்ப்பு பெற்றார். 30 October 1998 அவளுடைய பிறந்தநாள்.
@rams84175 ай бұрын
ஒரு சந்தேக விளக்கம் தாருங்கள் ஐயா!! துலாம் லக்கினத்துக்கு 5ம் இடத்தில் கும்பத்தில் வக்கிர சனி ராகு சாரம். ராகு 6ல் மீனத்தில் சனி சாரத்தில் உள்ளது. 8ம் இடத்தில் குரு வக்கிரம். இப்படியான நிலையில் ராகு திசை, குரு திசை, சனிதிசை எப்படி இருக்கும்??
@PerumPalli5 ай бұрын
❤❤❤
@suriyanarayananr96525 ай бұрын
@psycho na yen ketenna you can spot your lagna if 8th lord/house from moon is no contact with sani or kethu
@iam_mikeyX271715 ай бұрын
Guruji en phone enphonela on line transaction illa howto see online class
@பறவைகளுடன்நாம்5 ай бұрын
இப்போது பொது வீடியோவே வரவில்லை
@sashikumar54025 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@JhanviSha-kr8rs5 ай бұрын
Please explain actress Ananya Pandey horoscope. பிறப்பிலிருந்தே பணக்காரரான அவர் bollywood-ல் எளிதாக வாய்ப்பு பெற்றார்.
I have a friend who is in vrischiga lagna, born on same day as ananya Pandey but she is a doctor... She asked why she is doctor while ananya pandey was 1000 times richer than her while born in same day. Both of them were born in 30 October 1998. In that day so many planets are in not fully subathuva... But my guess is Ananya pandey is either Tula lagnam or kumba lagnam.
@JhanviSha-kr8rs5 ай бұрын
By the way, naan keurathu ellam karanamaga than kerpaen... I don't do anything useless reason. Was just wondering what lagna and planetary reasons made a popular actress and a ordinary doctor to be born on same day.. that's it... Nenga theva illama troll pandruthu nalla illa... We all are in this channel to learn astrology from guruji...
@JhanviSha-kr8rs5 ай бұрын
Thank you so much for understanding me and answering my questions. Ananya Pandey yearly year, 30 October than brithday vae celebrate pannuvanga. Avnaga appa vae actor, so when she was born media ellam watch pannganga... So oct 30 , 1998 than really her date of birth , media vae confirm pannnga...
@JhanviSha-kr8rs5 ай бұрын
And also thank you for appreciating my curiosity. I just want to learn astrology better and predict the lagnas. And you know, I beleive that ananya Pandey is kumbha lagnam. Lagnathil Jupiter and moon. And sathiyam nakshatram, this year jenma shani. Nenga media la partha this year avangaluku love break up achu with a actor Aditya Roy Kapoor.
@KingKohli-lp8dd5 ай бұрын
17.11.2010 பகல் 12.55 எனது மகன் பிறந்த நேரம் சுக்கிர திசை பாதகம் செய்யுமா விருப்பமுள்ளவர்கள் பதில் கூறுங்கள் 😢
@JayakumarG-ok8mq5 ай бұрын
பிறந்த ஊர்
@KingKohli-lp8dd5 ай бұрын
Coimbatore
@KingKohli-lp8dd5 ай бұрын
@@JayakumarG-ok8mqநன்றி
@barathbarath38765 ай бұрын
இல்லை உங்கள் மகனுக்கு சுக்ர தசை யோக தசை தான்
@KingKohli-lp8dd5 ай бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@ravichandranchandrakesavan33115 ай бұрын
🙏
@babusankar19935 ай бұрын
ஐயா இன்னும் ஒரு டீம் பத்து பொருத்தம் பார்த்துக் கொண்டிருக்கிறது தென் தமிழகத்தில் பத்து பொருத்தம் என்ற இந்த கலாச்சாரம் எப்போது முடிவுக்கு வரும் இது தவறு என்று நீங்கள் பல மேடையில் சொல்லி இருக்கிறீர்கள் பத்து பொருத்தம் நட்சத்திர பொருத்தம் பார்க்காதீர்கள் என்று இன்னும் மக்கள் மாட்டாங்க
@babusankar19935 ай бұрын
இன்னும் உங்கள் காணொளி பல ஜோதிடர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் பத்து பொருத்தம் பார்த்து நிறைய கணவன் மனைவி பிரிந்து போகிறார்கள் இதற்கு வழி என்னங்க ஐயா
குருஜி இது 3 வருட பழைய வீடியோ.சாரத்தில் பலன் இல்லை என்று இப்போது சொல்லி வரும் தாங்கள் இந்த வீடியோ மேலும் குழப்பத்தை தரும். தயவுசெய்து இந்த வீடியோ Delete செய்யவும். Dr Capt Prabhu.