குருஜி ஐயாவிற்கு வணக்கம். இந்த நிகழ்ச்சியின் கடைசியாக பேசிய திருவண்ணாமலை பெண் ஜாதகர் 31.07.1974 இரவு 11.11 வேலூர் ஜாதக அமைப்பம் எனது (ஆண்) ஜாதக அமைப்பும் 31.07.1974 இரவு 11.38 தூத்துக்குடி ஒன்றுதான். மேச லக்கினம் தனுசு ராசி பூராட நட்சத்திரம். லக்கின முனையில் மட்டுமே வித்தியாசம் உள்ளது அந்தப் பெண்மணிக்கு அஸ்வினி நட்சத்திரம் இரண்டாவது பாதம் எனக்கு அஸ்வினி நட்சத்திரம் மூன்றாவது பாதம் நடப்பு ராகு தசை பலன்களும் கடன் அமைப்பும் அதற்கு ஜயா கூறிய விளக்கங்களும் எனது வாழ்க்கையிலும் மிகச் சரியாக ஒத்துப் போகிறது. ஆனால் தங்களது கணிப்பின்படி சனி அதிக சுபத்துவமாக இருந்தாலும் நான் அதற்கடுத்த சுபத்துவ நிலையில் உள்ள ஆட்சி பெற்று வர்க்கோத்தம்மடைந்து சந்திர அதியோகத்தில் சுக்கிர இணைவும் குரு பார்வையும் பெற்ற புதனின் காரகத்துவத்தில் கம்யூட்டர் பிரிவில், தனியார் நிறுவன தோழிலாளர்களுக்ககு சேவை(சனி) செய்கின்ற மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் அரசுப் பணியில் இருக்கிறேன். அதே நேரத்தில் சனியின் காரகத்துவமான மிக நுணுக்கமாக செய்யக்கூடிய பல வேலைகளை எனது வீட்டில் அதற்குரிய நபர்களை அழைக்காமல் நானே செய்து விடுவேன். எனக்கு ஜோதிடத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. நேற்று நிகழ்ச்சியில் பேசிய பெண்மணிக்கும் ஜோதிடத்தில் ஈடுபாடு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். ஜோதிடத்தில் எனக்கு நேரடியாக இல்லாமல் இன்டர்நெட் மூலமாக இரண்டு மறைமுக ஆசான்கள் உண்டு. முதலாவது ஆசான் திருவாளர்கள் சுப்பையா வீரப்பன். ராசியைத் தவிர ஜோதிடத்தில் ஒன்றுமரியாத எனக்கு, ராகு தசை குரு புத்தியில் ஜோதிடத்தில் அடிப்படை விஷயங்களை, உங்கள் பாணியில் சொல்வதென்றால் LKG முதல் பள்ளி இறுதி வரையிலான ஜோதிடத்தை எனக்கு கற்றுக் கொடுத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அடுத்த இரண்டாவது உயர்நிலை கல்லூரி வகுப்புக்குரிய ஆசான் பார் போற்றும் உயர்திரு ஆதித்யா குருஜி ஐயா அவர்களாகிய நீங்கள் மட்டுமே. உங்களது நேரடி மாணவராக இல்லாவிடினும் ஜோதிடத்தின் மறுபக்கத்தை எனக்கு உணர்த்திய, உணர்த்துகின்ற, உணர்த்தப் போகின்ற ஒரே ஆசான் உங்களைத் தவிர வேறு யாராலும் இருக்க முடியாது என்பதை சொல்லிக் கொள்வதில் நான் மிக்க பெருமையடைகிறேன். நிற்க. எனக்கு ஏன் சனியின் காரகத்துவங்களில் அதீத ஈடுபாடு ஏற்படாமல் புதனின் காரகத்துவங்களில் அதீத ஈடுபாடு ஏற்படுகிறது? இது உங்களது ஆய்விற்காக மட்டுமே. அதே நேரத்தில் நான் மேற்கூறிய பெண்மணியின் வாழ்க்கை சம்பவங்களையும் எனது வாழ்க்கை சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்ய விரும்புகிறேன். அந்தப் பெண்மணி விருப்பப்பட்டால் எனது நோக்கத்தை அவர்களிடம் தெரிவித்து sssdressmaker@gmail.com என்ற எனது Mail IDக்கு Mail அனுப்ப சொல்லுமாறு பணிவண்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
@umasaravanan3843 Жыл бұрын
10 ஆம் இடத்தோடு புதன் தொடர்பு கொள்கிறார். அதனால் புதன் சம்பந்தப்பட்ட துறை.
@umasaravanan3843 Жыл бұрын
அம்சத்தில் லக்னாதிபதி புதனோடு புதன் வீட்டில்
@MugunthanP-l8y Жыл бұрын
@@umasaravanan3843சனியும் லக்கினத்திற்கு பத்தாம் அதிபதியாக ஜயா கூறியது போல அதிக சுபத்தன்மையுடன் இருக்கிறதே!
@ADITYAGURUJIASTROLOGERChennai Жыл бұрын
இந்தப் பதிவு குருஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது பதிலின் படி உங்கள் ஜாதகத்தில் ஸ்தானபலம் என்கின்ற ஆட்சி பெற்ற புதன், சுக்கிரனோடு இணைந்து குருவின் பார்வையில் உள்ளதால் முதல் நிலை சுபத்துவம் ஆக இருக்கிறார். ஆகவே நீங்கள் கணிதத் துறையில் இருக்கிறீர்கள் என்று குருஜி பதில் தருகிறார்கள் -admin
@MugunthanP-l8y Жыл бұрын
@@ADITYAGURUJIASTROLOGERChennai வணக்கம் ஐயா தங்களது வேலைப்பளுவிற்கு இடையே எனது பதிவிற்கு மதிப்பளித்து உடனடியாக பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. அவ்வப்பொழுது உங்களை அறியாமல் நீங்கள் உதிர்க்கும் மிக நுணுக்கமான ஜோதிட சூட்சுமங்களை பிடித்துக் கொள்ள காத்திருக்கும் பல லட்சம் மாணவர்களில் நானும் ஒருவனாக என்றும் காத்திருப்பேன். எல்லாம் வல்ல பரம்பொருளின் ஆசீர்வாதத்தோடு உங்களது ஜோதிட சேவை என்றென்றும் தொடரட்டும். முகுந்தன்
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@RaniRani-rw7dv Жыл бұрын
Thanks for your phone live guruji மிக அழகாக விளக்கி ஜாதகங்களை விளக்கி சொன்னீங்க thank you guruji
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@muruganjaya807 Жыл бұрын
என் சிவனை நேரில் உங்கள் மூலமாக காண்கிறேன் அருள்வாயாக சிவ திரு ஆதித்ய ஐயா
@gokulm1883 Жыл бұрын
13:00 more than 6 planets asp in nvsm.
@thangaraj658 Жыл бұрын
நானும் ஏழு வருஷமா முயற்சி பண்றேன், from WIN TV live ......
@geethavenkat128 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிகவும் நன்றி குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏
@dhinakaranmahadevan4331 Жыл бұрын
வணக்கம் குருஜி வழக்கம் போல நேரலை மிக அருமை
@p.k.adhesh5698 Жыл бұрын
Actor Yogi babu jathakam kidaicha explain pannunga sir.
@purusothamanlakshmanan5687 Жыл бұрын
தங்கள் சேவை பல்லாண்டுகள் தொடர வேண்டும் குருவே.
@jagadeesh8751 Жыл бұрын
38:14
@jagadeesh8751 Жыл бұрын
@@Deebamalarபிறந்த தேதி, நேரம், இடம் குடுங்கள்
@Kumaran.E10 ай бұрын
@@jagadeesh8751என் ஜாதகப்படி மாநில அரசு வேலை மத்திய அரசு வேலை எது கிடைக்க வாய்ப்பு அதிகம் மற்றும் ஜாதகப்படி எந்த துறை சார்ந்த exam எழுதலாம் சொல்லுங்கள் 🙏🙏
@selvarajmurugesan51742 ай бұрын
Hi Guruji,Rahu Rahu Rahu. Beautiful.
@sakthiramasamy6967 Жыл бұрын
காசு இருக்கறவிங்களுக்கு தான் இலவச ஜாதகம் பார்க்க லைன் கிடைக்கிறது😢
@Kavinathan_ Жыл бұрын
Yes. Avanga nenacha kaasu kuduthu sir ta appointment vangikalam. But selfish a manasatchi ea ilama aduthavanga vaaipa thatti parikuranga. Guruji yum ethana thadava than solvaru 😭. Already appointment la jaathagam pathavanga, phone layea ketavanga kuda thirumba thirumba call Pani kadupethuranga. 😑
@padmapriyadurairaj7233 Жыл бұрын
😢😢😢
@thangaraj658 Жыл бұрын
நானும் ஏழு வருஷமா முயற்சி பண்றேன் from WIN TV live
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@muruganjaya807 Жыл бұрын
ஐயா குருஜி வாழ்க வளர்க சிவன் அருளோடு சிறப்பாக
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji arumaiyana live valthukal thambi 🙏🙏🙏
@nagarajanvj4834 Жыл бұрын
அருமை குருஜி
@murugavel5520 Жыл бұрын
Guruji the great 🙏🙏🙏
@COBRA_GAMING532 Жыл бұрын
Guruji today live super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@murugavel5520 Жыл бұрын
Guruji the great 🙏🙏🙏🙏
@kumarveerabathran8989 Жыл бұрын
சந்திரன். தனுசு. வில். கோவில். லை. குறிக்கும்
@kalaivanip68809 ай бұрын
Guruji konjam graka nilakal sari illatha jathakam sollunga sir please
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை,,🌷👌
@alkannan6542 Жыл бұрын
வழக்கம் போல் இன்றும் போன் லைவ் லைன் கிடைக்கவில்லை ஐயா 🙏
@m.smunish Жыл бұрын
இன்று என்னுடைய தோல்வி அடைந்தது..
@arunprasad3195 Жыл бұрын
Guruji 🙏
@mvschool6709 Жыл бұрын
08/06/2023,6.40 pm,karaikudi,ஆண்,ராகு திசை எப்படி இருக்கும் ஐயா.
@umasaravanan3843 Жыл бұрын
🙏வணக்கம் GURUJI 🌟
@vanisris8185 Жыл бұрын
Vanakgam. Sister 🙏🙏🙏🙏🙏
@umasaravanan3843 Жыл бұрын
@@vanisris8185 வணக்கம் Sister🙏 நீங்க உங்க பையன் ஜாதகம் பற்றி கேட்டிருந்தீர்கள். சரியாக புரியவில்லை. கேள்வியை மட்டும் மறுபடியும் type பண்ணுங்க. D0B என்னிடம் இருக்கிறது
@bulbazar Жыл бұрын
Always busy line😢😢😢😢
@annuvidhya1147 Жыл бұрын
ஐயா, எனது மகன் 4.10 வயது ஆகிறது சரியாக பேசவில்லை. மிகவும் கவலையாக இருக்கிறது. பிறந்த நாள்: 11-01-2019 நேரம்: 2.10 PM மதியம் ஊர்: மதுரை தயவு செய்து பார்த்து சொல்லுங்கள் ஐய்யா. நன்றி
@rameshwarid7136 Жыл бұрын
பலநாள் முயற்சி என்று கிடைக்கும்
@balajimani9784 Жыл бұрын
ஐயா மோகன் நகரி ஆந்திரா உங்களுடைய தொலைபேசி எண் வேண்டும்.நான் திருத்தனி பாலாஜி
@vimalav5105 Жыл бұрын
Sir na try panen kedykala 😢son 24.11.1997monday 9.18am in erode velli eppa kedykum therumanam eppa nadakum please solugha 🙏
@meenusunder3018 Жыл бұрын
🙏🙏🙏👌
@meenusunder3018 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@muruganjaya807 Жыл бұрын
குருவே இந்த அடியேன் ஜாதகம் 4.7.1968 10.38 காலை புதுச்சேரி ஜாதக முடியுமா
@jeyabalan6334 Жыл бұрын
Guruji ayya பிரமாண்டத்திற்கு காரக கிரகமாகிய ராகு எந்த நிலையில் எந்த ராசி லக்னத்திற்கு பிரமாண்டமான யோக பலனைத்தருகிறார்.
@kumarveerabathran8989 Жыл бұрын
சனி நீசம். ஆனால். 90. வயது. ஆயுள். போதாத.
@kumarveerabathran8989 Жыл бұрын
சனி. நீசம். 90வயது. வரை. ஆயுள். போதாதா
@supradeepsupradeep80 Жыл бұрын
வணக்கம் ஐய்யா. IT துறையில் வேலை செய்கிறேன். செவ்வாய் தசை கடுமையாக இருக்கிறது. கடன், நோய் எப்போ விலகும்? வரும் ராகு தசை எப்படி இருக்கும்? மேற்கல்வி படிக்கலாமா? வேலையில் முன்னேற்றம் உண்டா? 07-01-1999. 09:12AM. திருவனந்தபுரம்
@muruganjaya807 Жыл бұрын
குருவாக விளங்குகின்ற ஐயா என்மகள் 25.7.1998. மதியம்1.22 புதுச்சேரி குழைந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் உங்கள் வாக்காள் ஒருபதில் வேண்டும் ஐயா என் குருநாதரே
@தமிழ்கற்போம்-ய7ண Жыл бұрын
குருவே சரணம் 🙏 அம்மா தங்கள் குழந்தைக்கு புத்திர பாக்கியம் கண்டிப்பாக உண்டு 2025 ம் ஆண்டு உறுதியாக தங்களுக்கு பெண் பெறக்குழந்தை பிறக்கும். அம்மா தங்கள் மகள் ஆயில்யம் நட்சத்திரம் துலா லக்கினம் அம்மாவாசைக்கு பிறகு துதியை திதியில் பிறந்திருக்கிறார். அம்மாவாசை இருள் தன்மையால் பாதிக்கப்பட்ட சந்திரனுக்கு குருவின் பார்வையால் பலம் கிடைக்கின்றது சந்திரன் தன்னுடைய சொந்த வீட்டில் நல்ல நிலையில் உள்ளார். ஆகவே பாசம் மிகுந்த நல்ல தாய். நடப்பு தசை சுக்கிர தசையில் புதன் புக்தி 2024 முடியும் வரை உள்ளது அதற்கு பிறகு சுக்கிர தசையில் கேது புக்தி தர்ப்போது அஷ்டம சனி நடக்கிறது அஷ்டம சனி பாதிப்பு 2024 முடியும் வரை தீவிரமாக இருக்கும் மகளின் தாத்தா பாட்டி வகையில் இழப்புகள் ஏற்படுத்தி அதன்பிறகு குழந்தை பாக்கியம் உண்டாகும். லக்கினாதிபதி சனி செவ்வாய் தொடர்பால் பலம் குறைந்து காணப்படுகிறார் லக்கினத்திற்கு 5க்குடைய சனி பகவான் மேஷ வீட்டில் அமர்ந்து , 5 ம் வீட்டிற்கு 3 ல் மறைந்து காணப்படுகிறார். ராசிக்கு 5 க்குடைய செவ்வாய் பகவான் 12 ம் வீட்டில் பகைமை பெற்று சனி பகவான் பார்வையில் இருக்கிறார். புத்திர பாக்கியம் கால தாமத படுத்தும் ஆயினும் செவ்வாய் பகவான் சுக்கிர பகவானுடன் இணைந்தும் , அம்சத்தில் குருவின் வீட்டில் சந்திரனுடன் இணைந்தும் காணப்படுகிறார். லக்கினத்திற்கு 5ம் பாவம் குருவின் தொடர்பால் பலம் பெறுகிறது சந்திரனுக்கு 5ம் பாவம் குரு பார்வையில் உள்ளது . எனவே தங்கள் குழந்தைக்கு புத்திர பாக்கியம் கண்டிப்பாக உண்டு 2025 ம் ஆண்டு உறுதியாக தங்களுக்கு பெண் பெறக்குழந்தை பிறக்கும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குருவே சரணம் 🙏
@tnpscaspirant8160 Жыл бұрын
@@தமிழ்கற்போம்-ய7ணname : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila ❤️❤️❤️❤️❤️❤️
@Kumaran.E10 ай бұрын
@@தமிழ்கற்போம்-ய7ணஎன் ஜாதகப்படி மாநில அரசு வேலை மத்திய அரசு வேலை எது கிடைக்க வாய்ப்பு அதிகம் மற்றும் ஜாதகப்படி எந்த துறை சார்ந்த exam எழுதலாம் சொல்லுங்கள் 🙏🙏