No video

ஐயர் வீட்டு வெண்பொங்கல் | Ven Pongal in Tamil | How to make Pongal InTamil | White Pongal.

  Рет қаралды 4,697,779

Apoorvaa’s Nalabagam

Apoorvaa’s Nalabagam

Күн бұрын

ingredients:
Raw Rice - 3/4 cup
Moong Dal - 1/4 cup
water - 3 cup
Required salt
Ghee - 3/4 cup
cashew nuts - 10 Nos
peper - 1 table spoon
Cumin - 1 Table spoon
green chilli - I No chopped
Ginger Chopped - 1 table spoon.
curry leaves & Coriander leaves.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 3/4கப்
பாசி பருப்பு - 1/4 கப்
தண்ணீர் - 3 கப்
உப்பு
நெய் - 1/4 கப்
முந்திரி பருப்பு
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
இஞ்சி - 2 தேக்கரண்டி நறுக்கியது
கறிவேப்பிலை
செய்முறை:
1. பச்சரிசி மற்றும் பாசிபருப்பை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. பின்பு பிரஷர் குக்கரில் மூன்று கப் தண்ணீர்,( ஒரு கப் அரிசி பருப்பு கலவைக்கு மூன்று கப் தண்ணீர் அளவு) ஊறவைத்த அரிசி, மற்றும் பருப்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
3. அடுத்து ஒரு கடாயில் நெய்யை ஊற்றி, நெய் உருகியதும் முந்திரி, மிளகு சேர்த்து கலக்கவும்.
4. முந்திரி பாதி வறுபட்டதும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.
5. பிறகு நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து ஒரு முறை வதக்கிவிட்டு அடுப்பை அணைக்கவும்.
6. இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு, வேகவைத்த பொங்கலுடன் சேர்க்கவும்.
தாளிப்பு பொங்கலில் சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறி விடவும்.
7. சுவையான ஐயர் வீட்டு வெண் பொங்கல் தயார்!
அபூர்வ மாசலா :
நீங்கள் கேட்ட மாசலா சுத்தமான சுவையான பொடி வகைகள் தற்போது விற்பனையில்.
சாம்பார் பொடி, இட்லி மிளகாய் பொடி, குழம்பு மிளகாய்த்தூள், ரசப் பொடி, சிக்கன் மசாலா பொடி, செட்டிநாடு சிக்கன் மசாலா பொடி,
தொடர்புக்கு வாட்ஸ்அப் - 8148176934
மேலும் இண்டாலியம் கடாய், தோசைக்கல், இடிஉரல், இன்டாலியம் சப்பாத்தி கல், விற்பனைக்கு உள்ளன.
இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்
.
WhatsApp Number - 9444376934.
For This Video English Version
• Hotel style ven pongal...
ஐயர் வீட்டு வெண்பொங்கல் | Ven Pongal in Tamil | How to make Pongal InTamil | White Pongal.
Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal
Ven Pongal Recipe | Pongal Recipe in Tamil | How to make Pongal in Tamil | Khara Pongal Recipe
pongal recipe,ven pongal,pongal,ven pongal recipe,pongal recipe in tamil,how to make pongal in tamil,how to make pongal,khara pongal recipe,breakfast recipes in tamil,
how to make venpongal,white pongal,tamilnadu style pongal,how to make gothsu,ven pongalt,pongal gothsu ,gotsu recipe for pongal,gotsu recipe,gotsu gotsu recipe in tamil,gothsu,gotsu,venpongal,side dish for pongal,pongal gotsu recipe,temple style pongal recipe,khara pongal recipe,how to make pongal in tamil,ven pongal recipe,pongal recipe in tamil,ven pongal recipe,gotsu for pongal,makes pongal
ஐய்யர் வீட்டு வெண் பொங்கல் | Ven Pongal Recipe | Pongal Recipe in Tamil | Khara Pongal Recipe
ven pongal in tamil,venn pongal,pongal in tamil,pongal recipe in tamil,wen pongal in tamil,ven pongal recipe
ven pongal,வெண்பொங்கல்,how to make pongal,khara pongal,breakfast recipes in tamil,how to make pongal in tamil,southindian breakfast,பொங்கல் செய்வது எப்படி,how to make ven pongal,ven pongal recipe,pongal recipe in tamil
சரவண பவன் வெண்பொங்கல் | ven pongal| pongal recipe in Tamil
வெண் பொங்கல் இனி இப்படி தான் செய்வீங்க | Hotel Style Ven Pongal | Khara Pongal Recipe
ஐய்யர் வீட்டு வெண் பொங்கல் | How to make ven pongal Recipe in Tamil | Easy Breakfast | Southindian
ven pongal,kara pongal,how to make ven pongal,ven pongal recipes,brahmins style ven pongal,ven pongal recipe in tamil,how to,how to make,how to cook,how to prepare ven pongal,easy,tasty recipes,quick pongal,how to make pongal using pressure cooker,in tamil,breakfast recipe,south indian breakfast recipe,sambar recipe,வெண் பொங்கல் செய்வது எப்படி,ஐய்யர் வீட்டு வெண் பொங்கல்
#venpongalintamil #easybreakfastrecipe #pongalrecipeintamil

Пікірлер: 616
@raathirathika
@raathirathika 4 ай бұрын
Eniki உங்க வெண்பொங்கல் tha செய்ச்சேன் sis en husband super இருக்கு சொன்னாரு nan வெண்பொங்கல் fist time செய்றேன்
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 4 ай бұрын
நன்றி சகோதரி
@thangapandi1446
@thangapandi1446 21 күн бұрын
செத்தான்டா சேகரு
@jassaleem_Chennai
@jassaleem_Chennai 3 жыл бұрын
வணக்கம் சகோதரி..... நான் எப்போது பொங்கல் செய்தாலும் இந்த பதிவினை ஒரு முறை பார்த்து விட்டு தான் செய்வேன்.... எப்போது செய்தாலும் மிக அருமையாக வருகிறது அனைவரின் பாராட்டுக்களை நான் பெற்றதற்கு மிக்க நன்றி....
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@nakshanaksha5617
@nakshanaksha5617 2 жыл бұрын
நானும் நாளை பொங்கல் பண்ண poran
@rambittuchannal3118
@rambittuchannal3118 2 жыл бұрын
Nanum😘
@user-nq9iv1yk7t
@user-nq9iv1yk7t 2 жыл бұрын
Nanum
@amrinasahulamrinasahul6762
@amrinasahulamrinasahul6762 2 жыл бұрын
Nanum
@v.v3620
@v.v3620 Жыл бұрын
வணக்கம் சகோதரி இன்று நாங்கள் ஹோட்டல் திறந்துள்ளோம் நேற்று உங்கள் பதிவை பார்த்தேன் இன்று வெண்பொங்கல் செய்தேன் சூப்பராக இருந்தது வந்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள் மிக்க நன்றி நன்றி. 🙏🙏🙏
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@sendhilmurugansendhilmurug8349
@sendhilmurugansendhilmurug8349 11 ай бұрын
😢😂😊❤😮
@preethi0897
@preethi0897 Жыл бұрын
Amma romba nandri nan recently married en husband ku yar pongal seinjalum kora soluvaru unga channel ah pathutu sonna ratio la seinjan antha manusan enaku vaikamaye mulusa saptaru thank you so much 🥰❤💯
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks ma
@vaitheeswariangusamy2558
@vaitheeswariangusamy2558 9 ай бұрын
First time venpongal seinjen.. unga video pathuttu.... Ennoda husband ennaiya parattunaaru... Semmaiya irunthathu... Tnq sis❤
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 9 ай бұрын
Thanks sister
@victovin5456
@victovin5456 5 ай бұрын
Mee too
@sikkantharmansoor831
@sikkantharmansoor831 6 ай бұрын
நான் இந்த பொங்கல் தான் அடிக்கடி செஞ்சு சாப்பிடுறேன் ரொம்ப அருமையா இருக்கு..... ரொம்ப நன்றி.... ♥️♥️♥️♥️ இன்னைக்கு காலைல கூட இதான்.... 🙏🏼🙏🏼🙏🏼💐
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 6 ай бұрын
நன்றி நான் அழவில்லை என் போச்சு அப்படி தான்
@sikkantharmansoor831
@sikkantharmansoor831 6 ай бұрын
@@apoorvaasnalabagam 💐
@pratyushraj519
@pratyushraj519 Жыл бұрын
நான் இன்று முயற்சித்தேன், அது அற்புதமாக அமைந்தது. செய்முறைக்கு நன்றி
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@mahesrajan7992
@mahesrajan7992 2 жыл бұрын
Epo pongal chenjalum unga video pathuduthan seiven.Epo chenjalum Semmaya iruku...1st time panumpothu unga video than pathu chenjen apovom semmaya irunthuju...Yesterday chenjen Amma athey pola sprb.Husband romba nalla irukunu sonaga tq so much amma♥️♥️♥️♥️
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks ma
@chitrababu9077
@chitrababu9077 2 жыл бұрын
Iptput Iptput Upt put Upt put Iptput Iptput Upyput Upt put Upyput for all Upyput in the your a your a kitchen kitchen and table each all all the same the the same the same as the as the rest 5 7 626117 and the
@FHS1062
@FHS1062 2 жыл бұрын
Gggf
@madhubharthi4884
@madhubharthi4884 2 жыл бұрын
me too
@pradeepa1388
@pradeepa1388 Жыл бұрын
Mee too, thank you ma'am
@Tomjakky
@Tomjakky 4 ай бұрын
Idhula konjam ginger fine chopped pannitu adhaiyum indha thaalipula add panningana ginger flavourum serndhu innum vera level taste varum
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 4 ай бұрын
Thanks skip pannama parunga add panni irukkaen
@Tomjakky
@Tomjakky 4 ай бұрын
@@apoorvaasnalabagam ok super sis
@mahesrajan7992
@mahesrajan7992 2 жыл бұрын
Ipathan itha chenju sapdom Amma..Sprb taste.En Husband romba nalla irukunu sonaga.1st time pongal todaythan chenjen. Semmaya vanthuju.Tq so much Amma.
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thank you
@selvarajusellappan8917
@selvarajusellappan8917 2 жыл бұрын
@@apoorvaasnalabagam p
@venkataramanvisvanathan2568
@venkataramanvisvanathan2568 2 жыл бұрын
00
@suganyarampraveen3987
@suganyarampraveen3987 2 жыл бұрын
🙋‍♀
@Smartranji
@Smartranji Ай бұрын
Akka....na epa pongal panalum taste maridum ana iniku na unga recipe than follow panan semma taste knjm kuda micham ilama elame virumbi saptanga tq u so much akka❤
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Ай бұрын
Thanks sister
@devadoss187
@devadoss187 3 ай бұрын
சொல்லும் விதம் மிகவும் அருமை நன்றி அம்மா🎉
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 ай бұрын
நன்றி மா
@thanigaiselvankuppusamy8823
@thanigaiselvankuppusamy8823 2 жыл бұрын
I tried today and found the taste is what I was searching for about 17 years after I left Mysore. Thanks a lot.
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks
@kumarm2780
@kumarm2780 5 ай бұрын
நான். இன்று. வென் பொங்கல் செய்து பார்த்தேன். அருமை❤❤❤
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 5 ай бұрын
நன்றி
@jasminrajan5545
@jasminrajan5545 Ай бұрын
1st time try sister. Veetla ellaarukkum pudichurunthatu. Romba thanks sister
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Ай бұрын
Thanks sister
@kannannithiyanandam4211
@kannannithiyanandam4211 2 ай бұрын
செய்து பார்த்தேன். ரொம்ப பிரமாதம். நன்றிகள்...
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 ай бұрын
மிக்க நன்றி
@jayamary6098
@jayamary6098 3 ай бұрын
மிகவும் அருமை வீட்டில் எல்லாருடைய பாராட்டும் கிடைத்தது❤❤❤❤
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 ай бұрын
நன்றி
@madhudenimadhudeni5360
@madhudenimadhudeni5360 2 жыл бұрын
Naa ethoda 2 time pakuren... veraleval Akka love you ...😘😘😘 Eppudi erukinga dr akka...enaku oru doute ean ongaluku Yarum like poattathu kamikala naa podathu mattum than eruku Een
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks sister
@smurugesan4426
@smurugesan4426 8 ай бұрын
வணக்கம் நீங்கள் கூறுவது போல செய்தேன் நன்றாக உள்ளது நன்றி
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 8 ай бұрын
நன்றி
@Geetha_978
@Geetha_978 3 жыл бұрын
Akka I am studying 10 th STD I like to eat the Ven pongal but today I have done it by myself it came out very well and my family members said that it was very tasty and it is same taste as the hotel , thank you so much for your recipe...
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
Thanks da ma
@deckerhayden5139
@deckerhayden5139 3 жыл бұрын
you prolly dont give a shit but does anyone know a method to get back into an Instagram account?? I was stupid lost my password. I would love any tips you can offer me!
@kamdenabdullah614
@kamdenabdullah614 3 жыл бұрын
@Decker Hayden instablaster =)
@deckerhayden5139
@deckerhayden5139 3 жыл бұрын
@Kamden Abdullah I really appreciate your reply. I got to the site thru google and im trying it out now. Seems to take quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.
@deckerhayden5139
@deckerhayden5139 3 жыл бұрын
@Kamden Abdullah It did the trick and I actually got access to my account again. I'm so happy! Thanks so much, you saved my account!
@saranyasundar6758
@saranyasundar6758 Жыл бұрын
Thanks mam...ivlo naal senja pongal sariya varla unga video recipe patha apro Nala vanthichi...😊
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks sister
@fathimagrace4322
@fathimagrace4322 10 ай бұрын
Akka thank you.Pongal super ahh irundhuthu and hotel Pongal Pola irundhuthu thank you akka. God bless you forever akka❤
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 10 ай бұрын
Thanks sister
@tamiltamil2828
@tamiltamil2828 Жыл бұрын
சூப்பரோ சூப்பர்.....டாப் டக்கர்....தூள்.....அட்டகாசம்.....
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 16 күн бұрын
நன்றி
@prabasathiya645
@prabasathiya645 Жыл бұрын
நீங்கள் சொன்னது போல் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது நன்றி
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
நன்றி
@pavithravenkat8483
@pavithravenkat8483 Жыл бұрын
I tried this receipe as per the given measurement superb taste❤
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@kathirmowlish5834
@kathirmowlish5834 11 ай бұрын
I am tried today . it's come out very well.thank you sis.👍👍👍
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 11 ай бұрын
Thanks sister
@zz-fs6sb
@zz-fs6sb 10 ай бұрын
Nice
@jeyaprakashisac7836
@jeyaprakashisac7836 2 жыл бұрын
Sister come out very well with simple preparation as well as great taste
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks
@vidhyav2222
@vidhyav2222 2 жыл бұрын
Today I tried this recipe.. It came out very well.. Thanks for ur video
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks
@shabanaafrin8768
@shabanaafrin8768 Жыл бұрын
Enaku pongal seya thriyadhu...pongal recipe potan...4 vedio pathan kattiya senjanga pidikala...unga vedio pathadhum pidichuruchu😍ok na poi Pongal seiya poran ellam vazhthukal sollunga 😅
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks sister nalla seithu enjoy pannunga
@shabanaafrin8768
@shabanaafrin8768 Жыл бұрын
@@apoorvaasnalabagam 😍👍
@farhanaaashiq6664
@farhanaaashiq6664 3 жыл бұрын
I saw your KZbin channel today I did pongal it was Very very taste fist time i did pongal tanks👌👌akka
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
Thanks sister
@Rajaraja-xf6mz
@Rajaraja-xf6mz 3 жыл бұрын
Vfxjķsak
@msathya1063
@msathya1063 5 ай бұрын
Hi ....nega sonna tips vaachii first time today Pongal panna ...... super teast ❤❤
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 5 ай бұрын
Thanks
@ashiyas5681
@ashiyas5681 2 ай бұрын
I tried this recipe today. It's was awesome 🎉
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 ай бұрын
Thanks
@PitchaiPandi-dt7zd
@PitchaiPandi-dt7zd 16 күн бұрын
Super ra irrunthuchi sis tq❤
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 16 күн бұрын
Thank you
@Amazinggrace-925
@Amazinggrace-925 2 ай бұрын
I tried your receipe the same way it came so we’ll mam semma
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 ай бұрын
Thanks sister
@AnithaAni-fz7jk
@AnithaAni-fz7jk Жыл бұрын
Ungaloda video pathu than cook pannunan super iruthuchu velpongal
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@rajbharathi4036
@rajbharathi4036 Жыл бұрын
Nanum unga video va pathu tha innaiku pongal seitha ellorum paratinaragal❤❤❤
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@murugavalli2869
@murugavalli2869 Жыл бұрын
Super ma nanum iniku try panna porren ❤
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks ma try pannittu solunga
@sekartheresa6157
@sekartheresa6157 10 ай бұрын
Today i will try very good result very tasty thank u so much
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 10 ай бұрын
Thanks
@shubs9269
@shubs9269 Жыл бұрын
Tried tdy..came out very well..thank you..
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@shinycaroline3722
@shinycaroline3722 2 жыл бұрын
Trying this for the second time and it's simply wow!! Simple and scrumptious 😋
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thank you
@nagamalleswarikakumanu9031
@nagamalleswarikakumanu9031 Жыл бұрын
Recipe in English pls
@hanishhanish9936
@hanishhanish9936 2 жыл бұрын
I will try tomorrow breakfast
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks try pannittu solunga
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 3 жыл бұрын
ஜயர் வீடு வெண்பொங்கல் செம சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈✌🏾✌🏾👍💐🎁🎁🌺💕💕
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
மிக்க நன்றி
@VoiceofImmey
@VoiceofImmey Жыл бұрын
I tried today it will came super.better than hotel pongal
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@tthirunamaselvi9510
@tthirunamaselvi9510 Жыл бұрын
பொங்கல் செஞ்சேன் நல்லா இருந்தது நன்றி....
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
நன்றி
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk 3 жыл бұрын
கொங்கு கவுண்டர் பொங்கல் சாப்பிட்டேன் நன்றாக இருந்தது இதையும் செய்து பார்க்கப் போகிறேன்
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
நன்றி செய்து பாருங்க
@thaiyalnayagi9446
@thaiyalnayagi9446 Ай бұрын
Pongal Sapidadavanga kuda mara seiyasonnanga... ur pongal super ah vanduchu maa.Sambar vum pannipota nallairkum maa
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Ай бұрын
Thanks sister ma already uploaded playlist check panni parunga
@RakeshKumar-ce8yf
@RakeshKumar-ce8yf 2 жыл бұрын
Thanks for the recipe and was really tasty, and everyone in my family loved it.
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks
@anishshahul9021
@anishshahul9021 4 ай бұрын
Romba easy iruku
@Dubai.tamilan
@Dubai.tamilan 4 ай бұрын
super
@anishshahul9021
@anishshahul9021 4 ай бұрын
@@Dubai.tamilan thank you
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 4 ай бұрын
Thanks
@amirasidhu4065
@amirasidhu4065 9 ай бұрын
So beautiful so elegant just looking like a wow😍😍😍😍😍p
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 9 ай бұрын
Thanks
@kingsstudio5227
@kingsstudio5227 2 жыл бұрын
ROMBA ARUMAYAA SEIDHU KAATNINGA SUPER
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks
@manideeamanideepa8529
@manideeamanideepa8529 3 жыл бұрын
Superb pakkum pothe sappidanum pola irukku
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
Thanks
@5936......
@5936...... 2 жыл бұрын
நான் செய்தேன்,மிகவும் சுவையாக இருந்தது.👌
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
நன்றி
@ManiMegalai-me4cr
@ManiMegalai-me4cr Жыл бұрын
Apoorva nalabagam sister ரேஷன் பச்சை அரிசிலதான் செய்தேன். எவ்ளோ நேரம் ஊற வைக்கவேண்டும். மஞ்சள் போடி சேர்த்தால் நன்றாக taste வருமா. ப்ளீஸ் ரிப்ளை. Manimegalai Thangaraj. I sm house wife.
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
நன்றி சகோதரி மஞ்சள் பொடி சிறிது அளவு சேர்க்கலாம் 15 நிமிடங்கள் ஊற வைத்து செய்யுங்கள் நல்ல வரும்
@Kadhaipomma
@Kadhaipomma 8 ай бұрын
Hi mam, today I have made ur recipe. It came out so well. Thank u
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 8 ай бұрын
Thanks sister
@___eniya___
@___eniya___ 3 жыл бұрын
I like your video the ven pongal is so tasty under so yummy thank you so much to learningthank you so much is ven pongal is awesome
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
Thanks
@saravanan.ngmail.comsarava1903
@saravanan.ngmail.comsarava1903 2 жыл бұрын
Thanks
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks
@basheerahamed1407
@basheerahamed1407 2 жыл бұрын
Enga vitla yellame supera irukunu sonagaa 😋😋😋😋😋😋
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks
@Behappy-ko4gk
@Behappy-ko4gk 3 жыл бұрын
Akka it is very tasty and yummy too it is the first time I did ven pongal. Thanks for this akka. My favourite recipe is ven pongal but I donot know to cook it and today I learnt it🤗🤗
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
Thanks sister
@Behappy-ko4gk
@Behappy-ko4gk 3 жыл бұрын
🤩
@mohanapriya9409
@mohanapriya9409 2 ай бұрын
Tq u❤ today i tried , it came out yummy...😋
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 ай бұрын
Thanks
@arpithad9775
@arpithad9775 2 ай бұрын
Awesome, I can recollect my Chennnai yrs....
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 ай бұрын
Thanks
@kalpanandanand5049
@kalpanandanand5049 Жыл бұрын
Ellarum video pathu pandreynu sollringa .y nobody's like the video.first like pannunga so they get boost up to update next videos.thank u nice video
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@justdk4064
@justdk4064 Жыл бұрын
Neenga sona mathiri nan redy panunen really amazing A-ha vanthuthu mam thank you for your explanation. 🙏
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@tamiltamil120
@tamiltamil120 6 ай бұрын
Super amma nan seyithu parthen nanraka vanthathu nandri amma
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 6 ай бұрын
Thanks ma
@kalimani2122
@kalimani2122 3 жыл бұрын
Super akka
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
Thanks sister
@selvavishnu.p2662
@selvavishnu.p2662 Жыл бұрын
அருமையான பதிவு ங்க சூப்பர் அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
நன்றி சகோதரி
@NoorjahanNoorjahan-kz2is
@NoorjahanNoorjahan-kz2is Жыл бұрын
Super sister.....thenai la seithen....supera vanthuchuuu
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks sister
@kumaresan8234
@kumaresan8234 3 жыл бұрын
Na senja semmaya irundhuchu .first time pana👍😀
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
Thanks
@priyapanneer3504
@priyapanneer3504 3 жыл бұрын
Thank u so much for that pongal recipe.
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
Thanks
@user-wn2lj7lr3b
@user-wn2lj7lr3b 3 ай бұрын
Today enga veetla unga venpongal than..😊
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 ай бұрын
Thanks
@rasleena2259
@rasleena2259 6 ай бұрын
It was toooo delicious came out really well
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 6 ай бұрын
Thank you 👍
@paarkaviv5741
@paarkaviv5741 3 ай бұрын
I tried it mam. It is very tasty
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 ай бұрын
Thanks sister
@user-hs7wk2ef3v
@user-hs7wk2ef3v 11 ай бұрын
I tried today Vera level tast super
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 11 ай бұрын
Thanks
@priya.c1973
@priya.c1973 Жыл бұрын
Super mam na try panunain nala eruku
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks sister
@beautiful..4991
@beautiful..4991 10 ай бұрын
அருமையான சுவையில் இருக்கும் ❤❤❤❤
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 10 ай бұрын
நன்றி
@MuthuKumar-fc6rz
@MuthuKumar-fc6rz 3 жыл бұрын
Akka sound da pesuka Akka adutha videos la first like and comment and new subscriber super video💖
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
Thanks
@nithyaranjith5883
@nithyaranjith5883 Жыл бұрын
Spra erundhuchu tdy na try pannipatha medam.. 😍
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks sister
@ranjithnairvasudevannair6274
@ranjithnairvasudevannair6274 2 жыл бұрын
Maam naan try panne, Superebb.... Ranjith Kerala
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks
@VlogwithSamuel7690
@VlogwithSamuel7690 9 ай бұрын
It was super and simple ❤everyone liked 😍
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 9 ай бұрын
Thanks you
@karthick7729
@karthick7729 2 жыл бұрын
Super sis neenga sonna mathiri seithen super taste
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks
@maha_eadits_status_tamil6012
@maha_eadits_status_tamil6012 2 жыл бұрын
I will try it mam taste was vary well❤️
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks
@subashk5860
@subashk5860 2 жыл бұрын
அருமை சகோதரி.
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
நன்றி
@priyankapriyanka5587
@priyankapriyanka5587 2 жыл бұрын
Thank you for easy pongal recipe
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks
@priya8048
@priya8048 4 ай бұрын
Thank you came out very well
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 4 ай бұрын
Thanks
@vinothpondatiammuvinothpon8598
@vinothpondatiammuvinothpon8598 2 жыл бұрын
Today na try panna....... semaya iruku..... super sis.....💯👍 lots of love 💕
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks sister
@user-zu2ho1lb2x
@user-zu2ho1lb2x 4 ай бұрын
Super semma
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 4 ай бұрын
Thanks
@saravananr.v.2448
@saravananr.v.2448 2 жыл бұрын
அருமை,எலிமையான வழி முறை,, நன்றி 🌷🌷🌷
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
@Raj9969
@Raj9969 2 жыл бұрын
தமிழ் சாகிறது
@CicilyRajan-bs4ef
@CicilyRajan-bs4ef Жыл бұрын
Not elimayana Ezhimaiyana.
@sandybala8473
@sandybala8473 Жыл бұрын
Really super mam.. 😋 yummy..🥰🥰
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@sweetcjcj8503
@sweetcjcj8503 9 ай бұрын
Really super I do super arrival
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 9 ай бұрын
Thanks
@sowndarya5831
@sowndarya5831 3 жыл бұрын
Super Akka nalla irukku naan seyethu partha
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
Thanks sister
@VijayaVijaya-hx6mb
@VijayaVijaya-hx6mb 10 ай бұрын
Super a irunthathu mma thanks
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 10 ай бұрын
Thanks sister
@PandeyAravind
@PandeyAravind 2 ай бұрын
Green chili அவசியம் சேர்க்க வேண்டுமா. என்ன reson please reply. Manimegalai Thangaraj. House Wife.
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 ай бұрын
சுவை நன்றாக இருக்கும் ஒரு முறை செய்து பாருங்க.
@WILD_LIFE_LOVER
@WILD_LIFE_LOVER Жыл бұрын
Semaaaaaaa........ Akka Saravanabavan venponagal madiri taste.... Yummy... Konjam 3 spoon ghee add pannen... Vera level Thank u sooooo much akka ....Big love from Pune
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks sister
@desirecipeskitchen
@desirecipeskitchen 2 жыл бұрын
Very nice pongal preparation, I love it so much.
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks
@kalaikalai587
@kalaikalai587 3 жыл бұрын
Akka super ra eruthathu very taste
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
Thanks sister
@M.Sweatha
@M.Sweatha Ай бұрын
Tried and it's good❤thank u sis
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Ай бұрын
Thanks sister
@tamilandapure2742
@tamilandapure2742 2 жыл бұрын
Supr explain amma....
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks ma
@revativaidyanathan2658
@revativaidyanathan2658 3 жыл бұрын
Super mam.nice your method.I too made yesterday 🙏
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
Thanks sister
@jokerchannel2934
@jokerchannel2934 3 жыл бұрын
Hi
@preethipreethi7112
@preethipreethi7112 Жыл бұрын
Coker vachudu high flame vaikanum illa sim ah
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks medium flame
@varadarajanrangasamy8577
@varadarajanrangasamy8577 3 жыл бұрын
Excellent sister. Simple, & easier
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
Thanks
@anuannu6809
@anuannu6809 2 жыл бұрын
Perfect and very clear explanation
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 2 жыл бұрын
Thanks
Venkatesh Bhat makes Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal
21:15
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 13 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 7 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,7 МЛН
Ven Pongal & Tiffin Sambar | Combo Recipe | CDK 1101 | Chef Deena's Kitchen
9:17
Chef Deena’s Kitchen
Рет қаралды 777 М.