ஓணம்மும் முடிந்தது. வீட்டையும் காட்டியாச்சு...🙏🙏.

  Рет қаралды 199,549

santha7469

santha7469

Күн бұрын

Пікірлер: 215
@KavithaRavichandran663.
@KavithaRavichandran663. Жыл бұрын
சாந்தா வக்கீல் சேச்சி குடும்பத்தினர் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@KavithaRavichandran663.
@KavithaRavichandran663. Жыл бұрын
சாந்தா வக்கீல் சேச்சி பொண்ணு மிகவும் அழகாக வீட்டை வைத்திருக்கிறார் 🎉👌👌
@sujiselfie812
@sujiselfie812 Жыл бұрын
தனு சூப்பர் பா உன்னோட வீட்டுக்கு நான் வரலைனாலும் சாந்தா சிஸ் வீடியோவில் முழுசா பார்த்துட்டேன் அழகா இருக்கு பா எவ்வளோ செடி எல்லாம் இருக்கு அம்மா உன்னோட தங்கை எல்லோரையும் பார்த்தது ரொம்ப சந்தோசம் தனு உன்னோட வீடு ரொம்ப அழகா இருக்கு🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡
@KavithaRavichandran663.
@KavithaRavichandran663. Жыл бұрын
வயதில் சிறியவராக இருந்தாலும் வீடியோவில் குறிப்பிடும்போது அவங்க என்று செல்லுங்கள் சாந்தா அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
தங்கச்சி உங்க எல்லோரையும் பாத்ததிலே ரொம்ப சந்தோஷம்😊😊 இப்படிப்பட்ட சொந்தங்களை உறவா கெடச்சதுக்கு கடவுளுக்கு நன்றி🙏💕 மொத்தத்தில இத பாக்கும்போதே செமையா இருக்கு🎉🎉🎉🎉❤❤❤❤
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 Жыл бұрын
சேச்சி மகள் வீடு ரொம்ப அழகா இருக்கு 👌 வேற லெவல் 👌 அனைவரும் அன்பான உபசரிப்பு அருமை 👏👏 அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள்.🙏 💐
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
தங்கச்சி நீயும் ராஜாவும் செம ஜோடி மா🎉🎉🎉 உங்கள கேவலமா பேசுனவங்க தான் உங்க உயர்வை நிச்சயம் பாப்பாங்க😊😊😊 இன்னும் பல உயர்வுகள் தேடிவரும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉💐💐💐💕💓💗❣️❤😍🥰
@pennarasin8887
@pennarasin8887 Жыл бұрын
நாங்களும் ஓணம் கொண்டாடிய மகிழ்ச்சி கிடைத்தது. நன்றி
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
இவங்க தான் உண்மையான சொந்தங்கள்😊😊 சேச்சி குடும்பத்துக்கு ஓணம் வாழ்த்துக்கள்🎉🎊❤❤ தங்கச்சி உங்க குடும்பத்துக்கும் ஓணம் வாழ்த்துக்கள்🎉🎊 💐💐❤❤😊😊😊
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 Жыл бұрын
வீடியோ பார்ப்பதற்கு நிறைவாகவும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது சாந்தா
@judemervin451
@judemervin451 Жыл бұрын
யாருமே இல்லேனு அழுதீங்களே அக்கா😢 இப்ப பாருங்க எவ்வளவு சொந்தங்கள் உங்களுக்கு கெடச்சிருக்கு😊😊😍😍💓💗❣️❤💕🥰 எல்லாமே உங்க குணத்துக்கு,அன்புக்கு வந்தது🎉🎉🎉❤ நாங்களும் தான்😝😍😍❤❤❤
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
தம்பி சினிமால நடிக்கிறாங்களோ?🤔😊😊 எந்த சஸ்பென்ஸ் சா இருந்தாலும் அது எங்களுக்கு ஹாப்பி தான்😊😊🎉🎉🎉🎉🎉 இந்த மாதிரி ஓணம் கொண்டாட்டத்தை நான் பாத்ததே இல்லே😊😊 செமையா இருக்கு👌🎉🎉🎉 சேச்சி குடும்பத்துக்கு ஓணம் வாழ்த்துக்கள்🎉🎊 💐💐💓💗❣️❤💕🥰😍
@sasisasikala6491
@sasisasikala6491 Жыл бұрын
நம்மை நாமே மகிழ்வித்து கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் சாந்தா. Stress buster ❤❤❤. கேரள மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐. சேச்சி குடும்பத்திற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் 💐💐💐❤️❤️❤️
@ramesh1975
@ramesh1975 Жыл бұрын
அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் இந்த வீடியோ எடுப்பதற்கு உங்களுக்கு இவ்வளவு உரிமை கொடுத்து இருக்கிறார்கள் ஒவ்வொரு அறையிலும் சென்று வர சொந்த உறவுகள் கூட அனுமதிக்க மாட்டார்கள்
@latheeflatheef3833
@latheeflatheef3833 Жыл бұрын
இப்படியே சந்தோஷமா வாழ வாழ்த்துக்கள் அக்கோவ் செம 👌 சூப்பரா இருக்கு விடு செம🎉🎉🎉🎉
@geethageetha-tx5qe
@geethageetha-tx5qe Жыл бұрын
ஓணம் வாழ்த்துக்கள்... அந்த புகையில்லா அடுப்பு எப்படி கட்றாங்க கொஞ்சம் விளக்கம் அளிக்க முடியுமா..மிகவும் பயணுள்ளதா இருக்கும் கிரமப்புற பெண்களுக்கு..❤
@suryaanbalagan8760
@suryaanbalagan8760 Жыл бұрын
அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள். இன்று காணொளி மிக ஆனந்தமாக😂😂😂😂😂, இறந்தது மேலும் சமையல் ,விளையாட்டு எல்லாமே அ௫மையாக இ௫ந்தது சாந்தா அக்கா.😊வக்கில் அக்கா வீடு சூப்பரோ சூப்பர். எல்லாரையும் பாா்த்தது மிக்க மகிழ்ச்சி.
@footballlegend5442
@footballlegend5442 Жыл бұрын
கேரளாவில் வீடு அழகாக இருக்கும்
@Rani.S-e7r
@Rani.S-e7r Жыл бұрын
அருமையான பதிவு.சாந்தா.கடைசியில்.விலையாட்டும்.அருமை.😄😄😄😄😄😄👍👍👍👍👍👍👍
@ussainussain4514
@ussainussain4514 Жыл бұрын
விடியோவை பார்ப்பதுக்கு அருமையாக இருக்கு சாந்தா அக்கா எல்லாமே பார்த்தேம் சூப்பர் ஓணம் வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@BadmaSelvam
@BadmaSelvam Жыл бұрын
ஓணம் வாழ்த்துக்கள் சாந்தா ❤🌹
@prabapraba6799
@prabapraba6799 Жыл бұрын
அக்கா உங்களுடைய அனைவருக்கும் ஓணம் பண்டிகை திருநாள்💐🌹🙏 வாழ்த்துக்கள்
@jimjeev3113
@jimjeev3113 Жыл бұрын
oru kallam kapadam illatha nice kudumpam god bless you family members
@cholairajanrangasami2875
@cholairajanrangasami2875 Жыл бұрын
சாந்தா அக்கா வழக்கில் தேர்ச்சி வீடு சூப்பரா இருந்தது வீட்டை சுற்றி காமித்ததற்கு மிக்க நன்றி அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் 👍👌👏விளையாட்டு எல்லாம் சூப்பர்
@dubaisakthi2016
@dubaisakthi2016 Жыл бұрын
சேச்சி வீடு,
@AJ_gamer888
@AJ_gamer888 Жыл бұрын
ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் அக்கா💐💐
@Indhumathi28
@Indhumathi28 Жыл бұрын
அண்ணா முடி வளத்தாங்கள ஒரு வேல மொட்டை போட போயிருப்பாங்களோ 🤔🤔🤔🤔
@ar.elangovan568
@ar.elangovan568 Жыл бұрын
வீடு அருமை இனிய வாழ்த்துக்கள் ஏங்க ஏங்க ஏங்க எங்கேங்க மா
@OrganicHealthy
@OrganicHealthy Жыл бұрын
ஓணம் வாழ்த்துகள் சகோதரி ❤
@sabinabegam9562
@sabinabegam9562 Жыл бұрын
ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் சகோதரி
@jimjeev3113
@jimjeev3113 Жыл бұрын
waaaw vera level ippady iruppathu rompa pidikkum eanakku ennaium serthukonga pls
@judemervin451
@judemervin451 Жыл бұрын
யக்கோவ் மூவீ அண்ணா பண்றாங்களா?🤔🤔 எதுவாயிருந்தாலும் எனக்கு செம ஹாப்பி தான்😊😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ சேச்சி மகள் வீடு முழுசும் சுத்தி காமிச்சது செம👌😍😍💓💗❣️❤💕💐
@Cf_tamil.
@Cf_tamil. Жыл бұрын
சாந்தா அக்கா வீடியோ சூப்பர் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள் ❤
@computerzonetype7895
@computerzonetype7895 Жыл бұрын
Super . Onam kondadina feel vanthuchu akka
@jayashreejp988
@jayashreejp988 Жыл бұрын
Happy Onam looking very happy to see you are enjoying the festival .
@SowndharyaVinoth-xr6tq
@SowndharyaVinoth-xr6tq Жыл бұрын
Raja anna ur great yelarum unga thitunanga nanum kuda but ipo tha puriudhu nenga yevlo nalavarunu ungalukaga tha santha akka pirandhurukanga adha god avangaluku amma appa husband yearuma unga oruthara santha akka ku kuduthu irukanga anna ❤❤❤❤ lovly family
@SamsonSamson-ov8lb
@SamsonSamson-ov8lb Жыл бұрын
தாமதமான ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் என் அன்பு தங்கை சாந்தாவுக்கு
@lakshmit4652
@lakshmit4652 Жыл бұрын
ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉🎉🎉
@kathijavinulagam
@kathijavinulagam Жыл бұрын
நல்ல மலையாளம் சூப்பரா பேசுருரீங்க
@SamsonSamson-ov8lb
@SamsonSamson-ov8lb Жыл бұрын
அன்பு தங்கை சாந்தாவுக்கு உங்களுடைய குடும்பமும் உங்களுடைய அக்காவோட குடும்பமும் நீடூடி நலமுடன் வாழ்க வாழ்க வாழ்கவென்று வாழ்த்தும் நெஞ்சம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து குளச்சல் பாபு யூடியூப்
@Abiselvi8591
@Abiselvi8591 Жыл бұрын
அனைவர்க்கும் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐💐💐💐💐💐
@rajikottaiyan7860
@rajikottaiyan7860 Жыл бұрын
Very nice kolam
@nirmalasarask7
@nirmalasarask7 8 ай бұрын
They Are Really grear ...paagu paadu kattama unga kuda palakaranga suberb
@sivagamichezhiyan4271
@sivagamichezhiyan4271 Жыл бұрын
இவங்க பேச்சுவழக்கு கேட்க bigboss தாமரை போல இருக்கிறது.
@shanthisha2977
@shanthisha2977 7 ай бұрын
சேச்சி மகள் வீடு சூப்பர் சாந்தா
@vadivu_ks
@vadivu_ks Жыл бұрын
Onam vaazhutthukal chechikum santhavukkum veedu supera irukku maintain panrathu romba kastama irukkum poola super super sapadu 😋😋😋enjoy santha sister🎉❤
@MurugananthamMurugananth-lo6rf
@MurugananthamMurugananth-lo6rf Ай бұрын
ஓணம் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்க வளமுடன்
@padmavarsni7702
@padmavarsni7702 Жыл бұрын
Video happy ah irunthadhu.
@joyelsara3872
@joyelsara3872 Жыл бұрын
விடு மிகவும் ‌அழகா உள்ளது
@Malavarayan_Magal_Arachelvi
@Malavarayan_Magal_Arachelvi Жыл бұрын
ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@S.PPrasanna
@S.PPrasanna Жыл бұрын
Naan ithuvarai Onam celeberation parthathu illai thanks video sis🌹💐
@janaki3528
@janaki3528 Жыл бұрын
Yenakum tea na romba pedikum sapadu kuda thevailla tea irruntha pothum❤
@krishnapalani
@krishnapalani Жыл бұрын
அண்ணா ஏதோ மூவி பண்றறோ🤔🤔🤔🤔
@gunasekar9705
@gunasekar9705 Жыл бұрын
Kolam and family's super
@sumathycaiser9444
@sumathycaiser9444 Жыл бұрын
Santa kindly give respect to others please.... At least for their education 🙏🙏Ennadu ava Eva?
@DeviDevi-op5mt
@DeviDevi-op5mt Жыл бұрын
அக்கா அண்ணா ஓணம்சுப்பர்🎉🎉🎉வாழ்த்துகள் ஏன்ஜாய்
@smrm2426
@smrm2426 Жыл бұрын
வாழ்த்துக்கள் செல்வன் தென்காசி
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 Жыл бұрын
Wow 👏👏👏👏👏👏👏Games ellame super Super 👏👏👏👏👏nice people Happy onam
@UmaDevanoor
@UmaDevanoor Жыл бұрын
Super super super 🎉❤ HAPPY ONAM 🎉🎉🎉🎉
@mallikarajamani8578
@mallikarajamani8578 Жыл бұрын
மகிழ்ச்சி 👌👌👌 ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்.
@jayalalithar750
@jayalalithar750 Жыл бұрын
Panam irrunthal pothum akka enna venalum pannalam
@SundariVijay-t4l
@SundariVijay-t4l 4 ай бұрын
Very very nice house and garden child play place nice games super super chachi ku onam belated wishes 🎉🎉🎉🎉❤❤❤❤ Onam recipe superb
@drtu8517
@drtu8517 Жыл бұрын
Santha sister is beauty with good sudithar dress and adipozhili sappadu.
@porkodi-5820
@porkodi-5820 Жыл бұрын
House romba alaga irruku akka 😊😊engaluku own house illa oru chinna house vangaunum nu asai akka 😊😊. Neenga pesurathu ennaku romba pidikum akka 😊😊
@lathal9817
@lathal9817 Ай бұрын
Super super wish happy oonam
@RamSai-i7i
@RamSai-i7i 2 ай бұрын
Ungada yarum kovapadamattanga akka
@baskalin3760
@baskalin3760 Жыл бұрын
அண்ணி சூப்பரா ஒணம் கொண்டாடிட்டீங்க உங்க முத்து தான் மிஸ்ஸிங்
@Madhesh4550
@Madhesh4550 Жыл бұрын
சாந்தா திருவோணம் பண்டிகைக்கு உங்களுக்கு விருந்து ஜமாய்ங்க.நாங்களும் திருவோணத்தாற்கு கேரளா வந்தோம் யாரும் சாப்பிட கூட கூப்பிட வில்லை
@selvaranimahi-py7hf
@selvaranimahi-py7hf Жыл бұрын
Happy santha
@selvaranimahi-py7hf
@selvaranimahi-py7hf Жыл бұрын
Happy onam celebration🎉🎉❤❤❤❤
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml Жыл бұрын
பூ.ஆழகு..இருக்கு👌👌👌👌
@sudhavenkat2721
@sudhavenkat2721 Жыл бұрын
Greeenish house🎉🎉🎉🎉 ssuperbbbbb🎉🎉❤
@IshuMagi0524
@IshuMagi0524 Жыл бұрын
Raja anna BIGGBOSS போயிருப்பாங்களோ... 🤔
@priyag9071
@priyag9071 Жыл бұрын
All are good people without any ego 😄😄👍👍
@reemai7030
@reemai7030 Жыл бұрын
மங்குஸ்த்தான் மரம்
@SamsonSamson-ov8lb
@SamsonSamson-ov8lb Жыл бұрын
youtube சேனலில் எத்தனை சப்ஸ்கிரைபர்கள் சேர்க்க வேண்டும் அதன் பிறகு வருமானம் வரும் கூறுங்கள் சகோதரியே
@ranigothandapani9213
@ranigothandapani9213 Жыл бұрын
நாவல் பழம் மரம்
@UmaDevanoor
@UmaDevanoor Жыл бұрын
Vaalthukal akka 🎉🎉🎉🎉
@krishnakumarb9837
@krishnakumarb9837 Жыл бұрын
Happy Onam to all my families 💐💐From Kerala ❣️
@gunaselvik3413
@gunaselvik3413 Жыл бұрын
ஓணம் வாழ்த்துக்கள் சிஸ்டர்🎉😍👌👌
@viji325
@viji325 Жыл бұрын
அண்ணா சினிமா நடிக்க போயாச்சா சுப்பர்
@padmavenu7627
@padmavenu7627 Жыл бұрын
Santhosam santha muthu
@கற்றதுகையளவு-ங1ழ
@கற்றதுகையளவு-ங1ழ Жыл бұрын
2.17 background, screen cloth ???
@karthikeyanp3114
@karthikeyanp3114 Жыл бұрын
Ravi Anna varalaya ka
@vithyaraj....5303
@vithyaraj....5303 Жыл бұрын
எனக்கு திருமணம் நாள் வாழ்த்துங்கள் சிஸ்டர்
@rmkvr1783
@rmkvr1783 Жыл бұрын
Valdhukkal sister🎉
@santha7469
@santha7469 Жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
@vithyaraj....5303
@vithyaraj....5303 Жыл бұрын
Thanks sister 🥰
@komalad271
@komalad271 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@parthipana6713
@parthipana6713 Жыл бұрын
சூப்பர் 🌹🌹🌹👌
@sureshbaburam1593
@sureshbaburam1593 Жыл бұрын
Onamsuper❤❤❤🎉🎉🎉
@Me.ow.9
@Me.ow.9 Жыл бұрын
சேம்பு என்றால் என்ன அக்கா அது என்ன செடி என்று சொல்லுங்க அக்கா
@rajikottaiyan7860
@rajikottaiyan7860 Жыл бұрын
Wish you Happy Onam festival
@kalaivanivani2074
@kalaivanivani2074 Жыл бұрын
Super enjoyment
@kaviarusu524
@kaviarusu524 Жыл бұрын
நவ பழம்
@sudhavenkat2721
@sudhavenkat2721 Жыл бұрын
Realllyyyy superb familyyyyy❤❤❤❤ God bless u dearsss❤❤❤ Be happy forever ❤❤❤❤
@sindujarajakumar101
@sindujarajakumar101 10 ай бұрын
How are you doing?..
@lakshmiramakrishnan4484
@lakshmiramakrishnan4484 Жыл бұрын
Santha sister sema
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 7 ай бұрын
Ellarum romba super😊😊
@rahmathrahmath7055
@rahmathrahmath7055 9 ай бұрын
வங்கஉஸ்த்தஆன்மரம்.சப்போட்டாஇல்லை
@muthumanickam988
@muthumanickam988 6 ай бұрын
பரவாயில்ல குழந்தை க்காக விட்டுக்கொடுத்து விளையாடறாங்க
@rlavenya5661
@rlavenya5661 Жыл бұрын
உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் சாந்தா
@nagaraja7542
@nagaraja7542 Жыл бұрын
Oru vela anna bigg boss poittaro
@MLPN
@MLPN Жыл бұрын
Hyderabad ku vanga sister. By Siva Hyderabad 🐕 MLPN Cuties
@muthumanickam988
@muthumanickam988 6 ай бұрын
சேச்சி க்கு ஓணம் வாழ்த்துக்கள்
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 123 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 50 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН