அண்ணா மிகவும் அருமை உங்கள் சொல்லிக் கொடுக்கும் திறன். நான் காமினிசுந்தர்ராஜ். நான் கடந்த ஒரு வாரமாகத்தான் தங்களது காணொலிகளை பார்க்கின்றேன். பப்பாளி கரைசல் தயார் செய்து கொண்டிருக்கின்றேன். அடுத்து npk தயார் செய்ய போகின்றேன். நன்றி அண்ணா. எனக்கு பிடித்த மற்றும் வழிகாட்டி 5 ம் வகுப்பு ஆசிரியர் நமச்சிவாயம் அவர்களை தாங்கள் ஞாபகப்படுத்துகிறீர். அக்கரையான தொடக்கம். அதுமட்டும் இல்லை சில receipe சொல்வது top to the world. நன்றிகள் கோடி.
@HARI-n4r3 жыл бұрын
அருமையான பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி இந்த உலகத்தில் வாழும் மனிதர்களுக்கு முக்கியமான விஷயம் நல்லஇருக்கிறீர்களா? சாப்பிட்டிங்களா இதை கேட்க்கும் உங்களுக்கு நன்றி
@rameshr80312 жыл бұрын
நிஜம் தான் sir. Adhu romba nandraga irukku. Nalla இருக்கீங்களா saptingala
@kamalar55002 жыл бұрын
அண்ணா மிக அருமை👌👌👌 மிக நிதானமாக தெளிவாக சொல்வது வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே தயாரிப்பது எப்படி என்று சொல்ல்ம் விஷயங்கள் எங்களுக்கு செடிகள் வளர்ப்பதில் ரொம்ப ஆர்வத்தை ஏற்படுத்துகிறீர்கள் உங்கள் சேவை மேன்மேலும் வளரணும்👍👍👍
@sivaayaomnama67259 ай бұрын
பயனுள்ள பதிவுகளுககு நன்றி ஐயா தங்களால் இயன்றளவு எனக்கு மரபு விதைகளை தந்து உதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@whitelotus74116 ай бұрын
Wow super Thanks for your information 🙏
@mythreyivenkatesh7053 жыл бұрын
🎉 அருமையான பேச்சு மழலையின் குரல் இனிது இனிது இதைவிட சந்தோஷம் வேறெங்கும் இல்ல
@renukanthmurugeshwari15123 жыл бұрын
குழந்தை குரல் சூப்பர்
@rajeswarirangaraju41083 жыл бұрын
Sir vengaya poondu thol liquid nalla palan thandhulladhu nanri sir
அண்ணா நான் கடந்த சில நாட்களாகதான் உங்களின் வீடியோக்களை பார்க்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@ayishamilu66013 жыл бұрын
Super sir thanks Nan valathandu innik koott vechen thool kuppayil poten ini podamatten thanks
@myplaylist61703 жыл бұрын
Adhai ketta engalukkum santhoshama irukkum.
@varunkarthikeyan90213 жыл бұрын
நல்லா இருக்கீங்களா? சாப்பிட்டிங்களா என்று உறவினர்களை போல நலம் விசாரிக்கும் ஒரே யூடியுப் சேனல் உங்களுடையது தான். இந்த intro க்காக தான் நான் subscribe செய்தேன்.
@reetakandaswami78362 жыл бұрын
Ur intro is v different, it makes to feel energy-related. Even own relatives will not come forward to say so.
@pavithrasasikumar19833 жыл бұрын
Very simple and easy fertilizers thankyou so much sir
@kalpagammurali20873 жыл бұрын
Sir ninga night queen plant vechurikkingala naan parthen Sup thank u sir
@porulselvim9793 жыл бұрын
பழையபடி சொன்னதற்கு மிகவும் நன்றி
@mohsinkalanjiam11 ай бұрын
know more...... egg shell for calcium, magnesium (helps cell wall formation and strengthener plant ) rice hulls ...... silica (leafs becomes chewy for pest so used as, pest controller) erukalam plant (crown flower plant).......boron ( for maturation of fruits and flower) carbonised(burned without air) coconut shell.......... acts like sponge retaining water , nutrient, aeration, excellent microbialactivity
Paartheengalaa...idhaan naanum sonnen..last post la.. Nallaa irukeengalaa...Saapteengalaa..❤️
@lathar47533 жыл бұрын
Very useful Npk fertilizer nice👏👏👏
@abisharichard29452 жыл бұрын
அருமையான அறுவடை செய்ய இயற்கை டானீக்
@prasannalakshmi10343 жыл бұрын
Very nice and informative sir. You always give simple and easy methods and with easily available things. Sir kizhaneli செடிகள் kalaigalaga matra செடிகள் உடன் valargirathu இந்த kizhaneli செடிகள் urangalaga பயன் paduthalama other than மருத்துவ பயன்கள்.
@krishnamurthyvaidyanathan2743 жыл бұрын
U r giving very simple and worthable tips for garden ( madi thottam). When u ll free for vist our madi thottam. My children also like ur vedios.
@geetharaman89728 ай бұрын
Yes. It is really a great, affectionate start!
@pravinkumar47953 жыл бұрын
வெங்காயத்தை தோலிலுள்ள சத்து ௭ன்ன? அதைச் சேர்க்கலாமா?
@muthukrishnanramiah8823 жыл бұрын
Thank you for your useful information. Best wishes.
@mohanaramabhadran86483 жыл бұрын
Can i use dry tea leaves from plants. I have tea garden .can i use matured levses dried
@tamilarasid94143 жыл бұрын
Very nice brother. Rainy season ku urangal podunga. Liquid fertilizer tara mudiyathu la.
Sir ungaa videos elamae spr... Anaa enakuuu oru doubt sir... Neegah soluraaa organic uraam lam evalavu days kuu vidanum evalavu nal gapp vidanum lam solalaaa.... Soo athuvum solungah apaa than engalukkum crt ah follow panaa mudium
@rahinichandra78012 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சார்🙏
@sornalatha43293 жыл бұрын
Your explanation is very nice sir
@geethaudayakumar77334 ай бұрын
Good morning, super voice
@janakiramanr16162 жыл бұрын
ஐயா, வணக்கம். உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம். எளிய பொருட்களைக் கொண்டு நிறைய பலன் அடைந்தேன். பெங்களூர் ரோஜா செடி நர்சரியில் பூத்தை போல் சிறிதாக பூக்கின்றது. தீர்வு சொல்லுங்களேன்
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
@santhanakumari67173 жыл бұрын
வாழைதண்டு கிடைப்பதில்லை அதற்கு மாறாக என்ன உபயோகிக்கலாம் அண்ணா
@munees.m2 жыл бұрын
அண்ணா நீங்க use pandra sprayer கிடைக்குமா அந்த sprayer எங்க கிடைக்கும் Rate என்ன pls solluga.
@zerinjasmin37283 жыл бұрын
கீரை தண்டுகள் கொதிக்க வைத்து வடிகட்டி செடிக்கு தெளித்தால் என்ன பயன் plz tell me bro
@malijayalakshmi10593 жыл бұрын
I prepared papaya karaisal n using. Thanks a lot
@keerthykeerthana7747 Жыл бұрын
Sir thol than edukanuma kilangu eduka kudathu
@kukookutties94963 жыл бұрын
Kandippa nalla thane irunthuchu
@paulpandi5202 жыл бұрын
நாட்டு சக்கரை அளவு புரியவில்லை தெளிவாக சொல்லுங்கள். எத்தனை நாட்கள் Store பன்னி வச்சுகலாம்.
@mjshaheed3 жыл бұрын
அய்யா, இந்த கரைசலை WDCக்கு பதிலாக பயன்படுத்தலாமா? AZOLLA வளர்ப்பில் சாணத்திற்கு பதில் இதை பயன்படுத்தலாமா? மேலும் இந்த கரைசலை எவ்வளவு நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்? தயவு செய்து பதிலளிக்கவும்.
@nakkeeraneee96983 жыл бұрын
நெற்பயிருக்கு இவற்றை பயன்படுத்தலாமா..
@deepaksriram30793 жыл бұрын
Hello sir unga vedios ellam superb irukku👍👍👍 then one doubt intha vediola bottle sonnengala athu kannadi bottlela illa plastic bottle la pls reply me
@jamessebastin88213 жыл бұрын
Bro நீங்க போட்ட எல்ல வீடியோ super Headline படிச்சதும் like போட்டு விடுவேன்
@umamaheswari6043 жыл бұрын
Even me. First like aproam thaan video paarpen
@puvaneswarypuva24993 жыл бұрын
God bless you n ur fly sir.. I tried ur few videos n it's workout amazing.. thank you so much sir..
@punithapunitha61413 жыл бұрын
குழந்தைகுரல்அருமை
@crazyshalini76113 жыл бұрын
வெல்லம் இல்ல அண்ணா வெல்ல சக்கர use panna kudatha
@anandhia43963 жыл бұрын
👌 brother thank you for useful tips 🙏
@thilakkumarkalluru57663 жыл бұрын
Neenga unga azhagana poochedigalai endha idathil valarkareenga ? Chennail valarka mudiyavillai. Badhil edhirparthu konduirukkirain. Thilak Kumar, Chennai
@kiruthigharajasekaran74623 жыл бұрын
மழை தொடங்கி விட்டதால் நீர் உரங்கள் போடுவது சிரமமாக உள்ளது. Summer இக்கு ஏற்றது🙏🙏🙏
@sskwinkkuyil4273 жыл бұрын
அருமை சகோ.இந்த கரைசலை தயாரிக்க 5 முதல் 7 நாள் ஆகும் என்றீர்கள்.எத்தனை நாள் வைத்திருக்கலாம்?
@ammubala85493 жыл бұрын
Kandipaga sir......all u tubers.....enga channel like panuga subscribe panuga share panuga.. apadi dhanga bro soluvanga...bt nenga dhan starting nalla irukingala saptingala nu ketkum podhey ...happy ah irukunga.. anna
@apveena26463 жыл бұрын
Very informative video sir!! Very nice voice of the child.
@மதுரபொண்ணுநான்3 жыл бұрын
அண்ணா வாழை பழத்து தோலுக்கு பதிலா வாழை காய் தோல் சேக்க கூடாதா
@senthilsenthil-yc6qg Жыл бұрын
Sir good explanation🙏🙏🙏
@madn3333 жыл бұрын
Nallarkamga.. Saptom.. Neenga saptengla.. Sago.. Vera level.. 💐💐❤️❤️🙏
@selvisundaramanigandan38173 жыл бұрын
Sir how r u pls replay for my question kanagabaram flower buds are burning and fall down ?
@SivaKumar-ic3iq Жыл бұрын
ஐயா நீங்கள் நல்லா இருக்கிறீர்களா? சாப்பிட்டீர்களா என்று கேட்பது எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது அதுபோன்றே பதிவுகள் செய்யுங்கள்
@murugesanMurugesan-jh5uh3 жыл бұрын
1/2 kp என்ன அளவு
@palanisamyramaiyan95147 ай бұрын
வெல்லம் அளவு எவ்வளவு, வாய்ஸ் அந்த இடத்தில் புரியவில்லை
@dannykristen45253 жыл бұрын
Vanakkam anna, naan vaalai pala thol ellam kaya vaithu podi panna vaithen. Crispy ah kayavillai. 2/3 months eduthu vachurukken. Andha thol use panni indha karaisal seiyalaama
@gowrikalimuthu99763 жыл бұрын
Anna... always....Ur voice nice and unga fertilizer make method so simple TQ....and worth full... brother
@fazlunnisaansary40373 жыл бұрын
Anna I have small curry leaves plant what is the ratio I should use please advice me
@gayathrirao84773 жыл бұрын
can we use in rainy season?
@umabio85023 жыл бұрын
Really useful bro.i am trying
@subamplatha83123 жыл бұрын
Garden lizard I ithu virattumaa
@manjulamanivannan50723 жыл бұрын
Kathirikai poo Mattum dhan pookudhu. Kai pidika mattenguhdu. Tips ppease
@annurvk3 жыл бұрын
Sir can v store it and use if so how long days we can store it
@hemabala56593 жыл бұрын
செடிகளுக்கு.2\வருடங்கள் பழமையான. வீணாகிவிட்டgreen tea. Leaves. போடலாமா. சார்
@sathyak.p.n4662 Жыл бұрын
Enakum pidikum anna
@shyamalapanneer58223 жыл бұрын
மிகவும் நன்றி....
@lakshmiananthakrishnan72603 жыл бұрын
Samanthi chediyul poo or bud varave illai. Enna pannuvathu
@sivakamisundari40912 жыл бұрын
Sir can you send Jeevamirtham by courier for my rose plants
@vijayakumarpriya63093 ай бұрын
Thank you so much 😊
@pavithrachennai36793 жыл бұрын
Sir can we use this for indoor plants
@bhuvanamanikandan62423 жыл бұрын
intro baby sema cute sir ..
@allin1media1173 жыл бұрын
Sir vellam pota ant varada
@sai82163 жыл бұрын
Malligai poo chinnadha varudhu sir apram pokaerdhukulla vadidra Mari erukku enna Pa na sir
@tomriddle87083 жыл бұрын
Anna tea powder use panni dry panatha or use panama packet la irukuratha
@v.ganeshv.ganesh47583 жыл бұрын
Very useful tips bro 👏👏👌👌💯💯
@goldenbells44113 жыл бұрын
Nice sir. I will try this.
@velmurugan32613 жыл бұрын
vannkam anna engaveetula maati tho puran silanthi poochi viratti
@velmurugan32613 жыл бұрын
puran silanthi poochi viratti solka pls
@lathamanoharan6423 жыл бұрын
Mikka nandri.
@crazyshalini76113 жыл бұрын
Anna itha weekly once tharalama
@nagajothibaskar9603 жыл бұрын
மாடி தோட்டத்தில் பலா மரம் வளர்க்கலமா
@chandraprabans.k11283 жыл бұрын
Video supers irukungu sir Nethu upload Pana video comment reply panunga sir plzz
@mirrutespriyan55513 жыл бұрын
Sir nega redbanna tree trecce la vetchu erukom athuku ena uram kudukalam soiluga sir na romba nalla keytutey erukeyn
@chinnusamyp12933 жыл бұрын
Very good and very simple tips for preparing NPK and feeding to plants.
@sopnasopna58063 жыл бұрын
Santhi poo alaga ullathu vithay kidsykkuma? In srilank
@shanthisekar39633 жыл бұрын
New tips super👌👌
@jananip59753 жыл бұрын
அண்ணா இந்த கரைசல் விலைக்கு கிடைக்குமா? எங்கு வந்து வாங்குவது
@gayathriganapathi74693 жыл бұрын
அண்ணா.... நான் தினமும் எங்கள் வீட்டில் உபயோகிக்கும் காய்கறிகழிவுகளை.... இரவு முழுவதும் ஊற வைத்து எனது செடிகளுக்கு ஊற்றிகிறேன்... அவ்வாறு செய்யலாமா அண்ணா?
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
செய்யலாம்
@gayathriganapathi74693 жыл бұрын
@@SUDAGARKRISHNAN நன்றி அண்ணா
@pandiyarajan66413 жыл бұрын
கரைசல் எத்தனை மாதங்களுக்கு கெடாது.
@malarhabi44183 жыл бұрын
ஃபிரஷ் டீத்தூளுக்கு பதிலாக வடிகட்டிய டீத்தூள் போடலாமா? சில நேரம் நாட்டு சர்க்கரை கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக என்ன சேர்க்கலாம் ப்ரோ?