கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கண்ட நாள் முதலாய் கா..தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் கா..தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்தகந்தனே என் காந்தனே கண்ட நாள் முதலாய் கா..தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான் ஆ ஆஅ ஆஆ.. ஆ ஆஅ ஆஆ.. கோலகுமரன் மன கோயிலில் இருந்து விட்டான் குறு நகை தனை காட்டி நறு மலர் சூட்டி விட்டான் கண்ட நாள் முதலாய் கா.தல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
@rajeswarisraji91272 жыл бұрын
🙏🙏கோலகுமரன் மனக்கோவிலில் நிறைந்து விட்டான்
@umaveeraraghavan2164 Жыл бұрын
🙏🙏🙏🙏
@sathyasridhar178810 ай бұрын
❤
@AnushaKarnam8 ай бұрын
Can u post Kanda naal mudhalai song lyrics in English pls?
@kalaivanithiyagarajan45688 ай бұрын
@@AnushaKarnam Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Vandisai paadum Ezhilil vasantha poongavil Vandisai paadum Ezhil vasantha poongavil Vandisai paadum Ezhil vasantha poongavil Vandisai paadum Ezhil vasantha poongavil Vanthu sugam thantha Kanthanae en kaanthanae Vandisai paadum Ezhil vasantha poongavil Vanthu sugam thantha Kanthanae en kaanthanae Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Neela mayil thanai Nenchamum marakavillai Neela mayil thanai Nenchamum marakavillai Nesam udan kalantha Pasamum maraiyavillai Neela mayil thanai Nenchamum marakavillai Nesam udan kalantha Pasamum maraiyavillai Kola kumaran Mana koyilil nerainthu vittaan Haa…aaa…aaa..aaa…aaa…aaa… Aaa…aaa…. Kola kumaran Mana koyilil nerainthu vittaan Kuru nagai thanai katti Naru malar sootti vittaan Kanda naal mudhalaai Kaadhal peruguthadi Kaiyinil vel piditha Karunai siva baalanai Kanda naal mudhalaai Kaadhal peruguthadi
@kalaidhakshi2407 Жыл бұрын
அம்மா என்ன குரல் தாங்களுக்கு. என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. இந்த பாடல் நீங்கள் பாடிய விதம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. தினமும் காலையில் நான் கேட்கும் பாடலில் முதல் பாடல் இது.நன்றி அம்மா.
@srividya8198Ай бұрын
Excellent rendition. Hats off to her excellency
@amuthajayabal8941 Жыл бұрын
முருகனே வந்து குரலில்அமர்ந்து பாடி கொடுப்பது போன்ற ....பக்தி காதல் பெருகுதடி
@buvanakumarimurugan416 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. அதுவும் மதுரமான உங்கள் குரலில் கேட்கும் போது செவிக்கின்பம் தந்தது. அதுவும் கண்ணில் நீர் கசிந்த படியே🎉
@sivapathasuntharamsinnapod1301 Жыл бұрын
வண்டிசை சாதுவாக வெண்டிசை மாதிரி வருகிறது. அருமை கீதம் கேட்டேன்.
@narasimhanshankar29762 жыл бұрын
Oor excellent madhuvanthi ragam by ms sudha ragu thank you mam my namaskaram ungal sangeeeethayhirkku
@muralitvtv41059 ай бұрын
Amazing Sudha Amma. God bless you for the divine rendition.
Kanda Naal Muthalai Kaathal Peruguthadi Kanda Naal Muthalai Kaathal Peruguthadi Kanda Naal Muthalai Kaathal Peruguthadi Kanda Naal Muthalai Kaathal Peruguthadi Kaiyinil Vel Pidiththa Karuna Siva Baalanai Kanda Naal Muthalai Kaathal Peruguthadi Kaiyinil Vel Pidiththa Karuna Siva Baalanai Kanda Naal Muthalai Kaathal Peruguthadi Kaiyinil Vel Pidiththa Karuna Siva Baalanai Kanda Naal Muthalai Kaathal Peruguthadi Vanthisai Paadum Ezhil Vasantha Poongaavil Vanthisai Paadum Ezhil Vasantha Poongaavil Vanthisai Paadum Ezhil Vasantha Poongaavil Vanthisai Paadum Ezhil Vasantha Poongaavil Vanthu Sugam Thantha Kanthane En Kaanthanae Vanthisai Paadum Ezhil Vasantha Poongaavil Vanthu Sugam Thantha Kanthane En Kaanthanae Kanda Naal Muthalai Kaathal Peruguthadi Kaiyinil Vel Pidiththa Karuna Šiva Baalanai Kanda Naal Muthalai Kaathal Peruguthadi Neela Mayil Thanai Nenchamum Marakkavillai Neela Mayil Thanai Nenchamum Marakkavillai Naesam Udan Kalantha Paasamum Maraiyavillai Neela Mayil Thanai Nenchamum Marakkavillai Naesam Udan Kalantha Paasamum Maraiyavillai Køla Kumaran Mana Køyilil Nirainthu Vittai. Ah. Ah. Køla Kumaran Mana Køyilil Nirainthu Vittai. Kuru Nagai Thanai Kaati Naru Malar Šøøti Vittan Kanda Naal Muthalai Kaathal Peruguthadi Kaiyinil Vel Pidiththa Karuna Šiva Baalanai Kanda Naal Muthalai Kaathal Peruguthadi.
@pravinbr20452 жыл бұрын
Melodious singing... Patri on mridangam... Another level.. Subtle n sensible playing not to overshhadow the singer voice... Goddess saraswathi blessings 🙏
@muralikrishnanmarimuthu78123 жыл бұрын
Yen àalu intha song ku dance aadi iruku naa net la search panni intha patta keka vanthen.
@krishnaprasad32843 ай бұрын
Outstanding rendition ❤
@AnanthaSayanam-pu8pr Жыл бұрын
BLISSFUL DIVINE SONG BEING SUNG ON MALMARUGAN MURUGAN BY SUDHA RAGUNATHAN MADAM IN HER BLESSED ENCHANTING VOICE ......THANK YOU SISTER ......MY HUMBLE PRANAMS 🎉
@AnanthaSayanam-pu8pr Жыл бұрын
DIVINE BLISSFUL SONG ON MAL MARUGAN......MURUGAN...BEING SUNG BY SUDHA RAGUNATHAN IN HER BLESSED VOICE WITH ABSOLUTE INVOLVEMENT ......THANKS .....PRANAMS
@kaniskaindianclassical Жыл бұрын
Super mam🎉🎉🎉
@ruvanmirthi2011 Жыл бұрын
The song was amazing . I am sinking in your song.
@vishalmusic4291 Жыл бұрын
Karthik national player from Saidapet sudha raghunathan madam voice is divine and melodious voice god bless is voice for 1oo years
@karthick21306 жыл бұрын
Sudha ma mathri yarum intha song ah yarallum pada mudiathu...
@AmuthamMusic6 жыл бұрын
Dear Sir , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel kzbin.info
@prakashbhat74392 жыл бұрын
Mind blowing,.........
@palanipalani44592 жыл бұрын
மனதுக்கு மகிழ்சி தந்து இறைவனின் அருள் பெற்று ஆழ்மனம் தியானிக்க வைக்கிறது
Nice to see this great singer Sudha Raghunathan render yet another devotional song in a style that is her own!! Everyone positively concerned with this song is great!!
One of my favorite song, sung by my favorite singer. Fantastic
@nithyajegan1990 Жыл бұрын
love you soooo much amma ena oru gamagam voice superb
@nithibhuvaneshwaran272 Жыл бұрын
முருகா ❤
@chandransinnathurai72164 жыл бұрын
Thankyou very much Youhave a great day So Sweet Voice Thank ❤️❤️❤️
@sethumadhavarao40362 жыл бұрын
Arumai arumai kadukky then illai amudham Sethumadhavan
@MuthuKumaran-hb6ku5 ай бұрын
What a rendition!
@swasamacupunctureacademyhe82583 жыл бұрын
Super Singing skill Super Voice No words to say God bless you
@vaishnavimelanta41334 жыл бұрын
Was searching for this song....and finally got it.... wonderful rendition
@thiripurasundari73683 жыл бұрын
Mam ungaluku kural alla then aruvi....🙏🙏🙏💐💐💐💐
@sashisundaram48933 жыл бұрын
Fabtstic
@pradeepakarthisriram88 Жыл бұрын
My favourite. . super mam..
@indirabadari74722 жыл бұрын
superb songof sudha ji with her sizzling sweet voice..god blessheralways!!🙏💃
@VARAGOORAN15 жыл бұрын
ராகம்: மதுவந்தி எழுதியவர்: திரு என்.எஸ். சிதம்பரம் பாடியவர் : சுதா ரகுநாதன் கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை (கண்ட நாள் முதலாய்…) நீலமயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசமுடன் கலந்த பாசமும் மறக்கவில்லை கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான் குறுநகை தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான் (கண்ட நாள் முதலாய்…)
@venkatasubramanianramachan59984 жыл бұрын
nanba, mikka nandri
@jollykitchen64724 жыл бұрын
Thank you sir
@narindrasamy77454 жыл бұрын
நன்றி ஐயா. தொடரட்டும் பணி. சிறப்பு அருமை.
@charu08143 жыл бұрын
PAaqa
@akd51432 жыл бұрын
Thank you 🙏
@krishnamoorthy2713 Жыл бұрын
One of the best song I heard on lord Murugan. When u listen u feel like seeing the Lord in front of u. The best song
@admingreenvue55573 жыл бұрын
Very Beautiful, Sweety Paadal! One Of the " Famous" Song in " Kannda Naazzhh Mudhal" 🌟Starling with The Famous " Prasanna".💯💯👏👏👏👏👍👍✍✍
@kuppusamykuppusamy46093 жыл бұрын
Vereynicevoice.I.liket
@pramilasrinivasansrinivasa3557 Жыл бұрын
Best 🙏🙏🙏ever rendition 🙏🙏🙏
@narindrasamy77454 жыл бұрын
நன்றி அமுதம் இசைக்கு. தொடரட்டும் இசை பணி.
@gokulparamasivam38774 жыл бұрын
Super mam....
@mallikasrinivasan60782 жыл бұрын
Fantastic super no more words to say
@rsvijayan59433 жыл бұрын
Such songs will never ever lose luster!!
@sharadhar84455 жыл бұрын
Beautiful listening to this particular song of smt. Sudha raghunadhan. Thanks for this upload
@sudheendramysore80983 жыл бұрын
0
@mahalakshmiganeshkumar78063 жыл бұрын
Lyrics if updated will be easy to observe, 👏👏👏👏
@jollykitchen64724 жыл бұрын
Ethanathadavai ketalum Amma voice arumaiya irukum
@balasubramanianp69972 жыл бұрын
Beautiful gift of God to karnatic music lovers.
@viswanathansrinivasamurthy6554 жыл бұрын
Why only few comments comparing to film songs?
@amkrishnamurthy96822 жыл бұрын
M'Y FAVOURITE EXCELLENT SINGER
@beemanadchellapparadha5081 Жыл бұрын
Super mam
@mystics33502 жыл бұрын
This is the power of music😍
@subbahsubramaniam58622 жыл бұрын
Excellent. Fine devotional song.
@NITIEDUCARE3 жыл бұрын
Fantastic 🙏🙏🙏
@beemanadchellapparadha50812 жыл бұрын
subrabh Voice. melting heart
@thiripurasundari73683 жыл бұрын
Very nice mam
@podangadubukus4 жыл бұрын
Great , murugan in all my consciousness
@manoeshwar2497 Жыл бұрын
Superb
@naliniseshadri37282 жыл бұрын
Excellent singing mam
@rsvijayan59433 жыл бұрын
Simply superb!!!
@karthikakarunakaran97562 жыл бұрын
Too good to listen 👂
@malathysuri95053 жыл бұрын
Wonderful rendition
@rajavinraagangal70884 жыл бұрын
great mam
@sivasathishkumar98 Жыл бұрын
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான் ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான் குறு நகை தனை காட்டி நறு மலர் சூடி விட்டான் கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான் ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான் குறு நகை தனை காட்டி நறு மலர் சூடி விட்டான் கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
@Resmiumesh4 жыл бұрын
Ma... Saraswati... in music and beauty....
@humanmind76316 жыл бұрын
Beautiful rendition. Thank you very much. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏼👍🏻👌🏼👍🏻👍🏽🌸🌺🌸🌺👍🏽👍🏾🌺🌺👍🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@AmuthamMusic6 жыл бұрын
Dear Sir / Madam , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel kzbin.info
Muruga my love❤️❤️❤️ having happy tears by thinking about the changes he made in me. What a divine and excellent rendition Sudha ma"am. 🙏🙏🙏 Kodi namaskaram. Ethana litre then abhishegam panninelo theriyala. Neela mayil thanai nenjamo marakkavillai padaracha appidiye vuruguradhu😘😘😘
@balajik8453 жыл бұрын
Coincidence...I'm reading your comment when she sings neela mayil thanai...muruga...
@sjaya743 жыл бұрын
@@balajik845 wonderful
@vasanthdeenayalan59142 жыл бұрын
Beautiful voice..
@malathynarayanan60782 жыл бұрын
Nice rendition.Thanks
@shalini-19884 жыл бұрын
Divine song
@NavaratnamSivaganesan Жыл бұрын
I Like this song
@prasadthevarkat4146 Жыл бұрын
Soothing
@MINUTECRAFT_22 жыл бұрын
2022 nanbargal
@gsvijayalakshmi22835 ай бұрын
ammani....urukki...urugi...paadi irukenga
@rsvijayan5943 Жыл бұрын
This song may qualify both for karnatic as well as light music! Well sung Madam! Accompaniments could have been better!
@salimkumarmanappuram88893 ай бұрын
❤❤❤❤❤❤❤
@wolffury50194 жыл бұрын
Thamilin inimai satrum kuraiyamal! Arputham!
@ptmoorthy51023 жыл бұрын
👌🤗💐
@rameshmathrubootheswaran1639 Жыл бұрын
💐💐💐🙏🙏🙏
@kavithas51043 жыл бұрын
🙏🙏🙏
@amutharamani4748 Жыл бұрын
❤❤❤
@nitsislive75 ай бұрын
❤
@meenakshisubramanian17976 жыл бұрын
What is the meaning of sudhamaduhuri
@samsridar79334 жыл бұрын
Like sudha ma. Sudha amma mathiri.....yarum..
@nav_27095 ай бұрын
@@samsridar7933 noo here its Maadhuri as in sweet like nectar, not the Tamil word as in "Adhu Maadhuri"
@subashk58602 жыл бұрын
நான் முருகனின் அடிமை
@jollykitchen64724 жыл бұрын
😘😘😘😘😘😘😘👌👌👌❤️❤️❤️
@jeyatharshinisivashankar41145 жыл бұрын
KanndanAl muthalai is this kirthanai or padam
@swaminathanganesan79524 жыл бұрын
kirthanai
@jvrjam3 жыл бұрын
Sabash
@subashk58602 жыл бұрын
சரவணபவ ரவணபவச வணபவசர ணபவசரவ பவசரவண வசரவணப இதை ஒரு தரம் மனதார சொன்னால் போதும் 36 தடவை கந்த சஷ்டி கவசம் சொன்னதற்கு சமம்.
@Pebbles_Nema3 жыл бұрын
kaNDanaaL mudhalaay raagam: madhuvanti 59 dharmaavati janya Aa: S G2 M2 P N3 S Av: S N3 D2 P M2 G2 R2 S taaLam: aadi Composer: S. Cidambaram Language: Tamil pallavi kaNDanAL mudalAy kAdal perugudaDi kaiyinil vEl piDitta karuNai shivabAlanai (kaNDanaaL) anupallavi VaNDisai (paNNisai) pADum ezhil vasanta pUngAvil vandu sugam tanda kandanai en KAnthanai (bAlanai) (kaNDanaaL) caraNam neelamayil tannai nenjamum maRakkavillai nEsamudan kalanda pAsamum maRaiyavillai kOlak kumaran manak kOvilil niRainduviTTaan (irunduviTTAn) kuRunagai tanaik kATTi naRumalar sUTTiviTTAn