என்னை அந்தக்காலத்துக்கே கூட்டிப்போய்விட்டது அடங்கப்பா என்ன சூப்பர் சூபப்பர்❤❤❤
@manikandanmani4468 Жыл бұрын
கமல்ஹாசன் ரஜினிகாந்த் எஸ்பிபி அனைத்து ஆளுமையும் ஒன்றாக சங்கமித்த அந்த காலங்களை நாங்கள் கேட்டு தெரிந்த போதே இவ்வளவு சிலிர்ப்பு என்றால் அந்த காலகட்டத்தில் இருந்தவர்கள் பாக்கியசாலிகள்👌👌🌹🌹🤗🤗🤗🤗🤗நாங்க 90கிட்ஸ்
@svrajendran1157 Жыл бұрын
உண்மை
@ezhilfavpaulraj97877 ай бұрын
Really
@shivasakthi.k43464 ай бұрын
We enjoyed those golden periods. We are 70's kids!
@selvabala5443 Жыл бұрын
ஸ்டைல் பிரமாதம்..
@nagaprabakaran30122 жыл бұрын
என்னா ஒரு அருமை முதன் முதலாய் கேட்கும் போதே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது💽💽📀📀🎬
@anbuvalar14622 жыл бұрын
9 வது லைக் 👍 சூப்பர் சூப்பர் 👍👍👌👌
@raathikanadarajah6872 Жыл бұрын
Exactly 45 years ago, with Actress Pramila, probably only actor who paired with more actresses. This is evergreen song, in 1978 Radio Ceylon was frequently broadcasting.
@krishnashankar259511 ай бұрын
In Vividh Bharati also, this song was frequently telecasted
@AmulRaj-vn2jr28 күн бұрын
Thalaivar super
@radhakrisnan75234 ай бұрын
இயற்கையோடும் இசையோடும் இயைந்து வாழும் தமிழகம் இயல்பான தமிழகம்.
@svrajendran1157 Жыл бұрын
❤தலைவரின் B/W படப்பாடல்.. எங்களுக்கு வரம்
@suryakalarajendran7414 Жыл бұрын
🎉😢 பாலு சார் குரல் அற்புதம் அற்புதம் 🎉 அந்த அம்மா குரல்🎉
@kanagaguru7173 Жыл бұрын
🎉❤😂😢😮😅😊🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@muthuveeru85476 ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது
@RameshKumar-pv7du Жыл бұрын
Very different 💃 movements. Just awesome 👌
@rajadashesh3796 Жыл бұрын
Magical music by V.kumar sir melody king,hit from my school days,the musical instruments like gitar lures heart,hat's up to him
@pugazhenthi1432 жыл бұрын
Andrum... Indrum.. endrum.. En thalaivan style thani ragam.. No one beat him..😎
@vijayakumar589110 ай бұрын
Super bro u und me die hard fans of thalivar
@SubraManiam-c6q Жыл бұрын
No words ❤❤❤❤
@mnisha7865 Жыл бұрын
Superb nice melody song and voice and 🎶 28 2.2023
@rajagopallingusamy6734 күн бұрын
Super
@sathishkumar-yv1es2 ай бұрын
ஆஹா அற்புதம் ❤️
@syed_hussain1443 ай бұрын
1978ல் குரோம்பேட்டை வெற்றி யில் பார்த்தது அப்போதே ரஜினிகாந்த் வரும் சமயம் விஷில் ட ரசிகர்கள் விஷில்தியேட்டரில்கதைபிளந்தது
@meenakshirenganathan3198 Жыл бұрын
RAJINIKANTH SPEAKS THE BRAHMIN ACCENT AND SLANGIN THIS FILM
@krishnashankar259511 ай бұрын
Story is written by Late Director Visu for this film. In 1987, He rephrased the same story and directed with the title Thirumathi Oru Vegumadhi
SPB sir has sung this song Excellent with hisgod gifts beautiful voice no wards for say 🥇🥈🏅🎖🎗🏆🏆🏆🎖🎖🎗🎗
@amarivuchelvam6708 Жыл бұрын
Spb sir good singing
@venkatesalupr531022 күн бұрын
Class song
@vijayakumar5891 Жыл бұрын
40 year's back My thalivar Rajini he don't know proper Tamil dance what a crazy i love you too thalivar Rajini only one super star 🌟 in the world 🌍
@tnl636 Жыл бұрын
Super sound effects ❤❤❤❤
@sowndarrajan58517 ай бұрын
VIVIDHA bharathi tamil, chennai was broadcasted this song frequently at that time year 1978. I was only 17 yrs old. Some portion of this film ( Sadhurangam) was made shooted in Gurunanak college, Velacherry Road, Guindy
@786-ShanАй бұрын
Super super super super super super super
@kasiraman.j8 ай бұрын
V.குமார் legendary music director great voice SPB sir and VJ amma❤❤❤❤🙏🙏🙏🙏😍😍😍
@rajadashesh37962 ай бұрын
Very right,V.kumar is always legend no regrious my Tami cenema sad
@mohammedhaniff98395 ай бұрын
Nice song.1977.salem santhi Teataer.
@MohananTS-i8r Жыл бұрын
Goodsong
@malachidevanbu9718 күн бұрын
Lyrics Recordings Movie: Sathurangam Singers: S.P.B, Vani Jairam Music: V.Kumar Lyricist: Vaali Uploaded by @ Devanbu S. ஆண்: மதனோற்சவம் ரதியோடு தான் ரதி தேவியோ பதியோடு தான் பெண்: உயிரோவியம் உனக்காகத் தான் உடல் வண்ணமே அதற்காகத் தான் Uploaded by @Devanbu S ஆண்: மீனாடும் கண்ணில் விழுந்து நானாடவோ தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ... ஓ... மீ.. னாடும் கண்ணில் விழுந்து நானாடவோ தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ... பெண்: புரியாத பெண்மை இது பூப் போன்ற மென்மை இது பொன்னந்தி மாலை என்னென்ன லீலை ஆண்: மதனோற்சவம் ரதியோடு தான் பெண்: ரதி தேவியோ பதியோடு தான் Uploaded by @ Devanbu S பெண்: கார்கால மேகம் திரண்டு குழலானது கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது கார்கால மேகம் திரண்டு குழலானது கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது ஆண்: ஓ... அலங்கார தேவி முகம் அடங்காத ஆசை தரும் ஒன்றான நேரம் ஒரு கோடி இன்பம் மதனோற்சவம்... பெண்: ம்... ரதியோடு தான் ஆண்: ஆ... ரதி தேவியோ... ஓ...
@kamalakishore9486 Жыл бұрын
Loved it
@ezhilfavpaulraj97877 ай бұрын
Beau5 song. Best melody. Malarum ninaivugal
@amulrajsuperthalaivaaajio61752 ай бұрын
Thalaivaaaaaaaaaa❤❤❤❤❤
@murugesansan3589 Жыл бұрын
❤
@ChristinaMary-rk7ol4 ай бұрын
🎉Super music best song
@gaureepilai6 ай бұрын
ரஜினி அந்த காலத்து பவர்ஸ்டார் சீனிவாசன்...
@Bhadhri.L.6 ай бұрын
PodaPunda 👠
@chinnasamykc82494 ай бұрын
❤
@harikrishnagiri-ys5yn7 ай бұрын
Rajani sar perfect actor
@pavithranagarajan14832 ай бұрын
Nallapaadal koriyokirappy sariyillai
@samaypalani2497 Жыл бұрын
சூப்பர்சார்அருமைநன்றிதலைவ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@williamrjn Жыл бұрын
Please add hello my dear wrong number Kamal Hassan song
@ibnumuhammad90994 ай бұрын
இசைக்கடவுள் அனிருத்தை வணங்குவோம்
@rajadashesh37964 ай бұрын
Songs by V.kumar a famous music director
@syed_hussain1443 ай бұрын
இசையமைப்பாளர் v குமார் ரஜினி வரும் போது சல்யூட் வணக்கம் எதுவும் செய்ய மாட்டாராம் புது நடிகர் தானே என நினைத்து இருக்கலாம் அதனால் மற்ற படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை இதை அந்த காலத்தில் சொல்வார்கள்