❤❤❤ அந்த நாட்களில் வானொலியில் பலமுறை கேட்ட பாடல் SPB அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுதந்த முக்கியமான பாடல்❤❤❤( அன்று என் வயது 14)
@jamaludain67098 ай бұрын
இந்தப் படம் இதயத்தில் கொஞ்சம் பாரம் ஏற்றிவிட்டது கதாநாயகி நோயில் இறந்து விட நாயகன் சோகத்திலும் இந்தப்பாடலைப் பாடி நம்மை சோகத்தில் தள்ளிவிடுவார் இயக்குனர்.
@hemamalini51153 ай бұрын
ஒவ்வொரு முறை ராதா எத்தனை வித்தியாசம் குரலில்
@meganathansengalan70412 ай бұрын
உண்மை மேடம் , நீங்கள் நல்ல இரசிகைதான், ராதா என்ற பெயரை முன்று முறை அழைப்பார் , ஒவ்வொரு முறையும் சுதி மாறும் , எஸ் .பி. பி யின் குரலில் பல்லவியிலே High Pitch லே என் காதல் கண்மனி, ஏதோ ஏதோ நினைத்தாலோ , சொல்ல நானம் வந்ததோ , சொல்லாமல் மறைத்தாலோ , ராதா , ராதா, ராதா , இங்கே அனுபல்லவியில் முடிப்பார் இந்த பாடலில் இசையை சங்கர் கனேஷ் அற்புதமாக கையாண்டியிருப்பார்கள், ஆரம்பத்தில் வரும் Prelude & interlude music fantastic, எஸ்.பி.பி.யின் தேனிசை குரலில் மதுரமான கீதம் அருமை , கேளுங்கள், மகிழுங்கள், விமர்சனம் பதிவு செய்யுங்கள் , நன்றி .
@meganathansengalan70412 ай бұрын
Hemamalini Madam , Thanks for 👍
@rajgopalanvikhram84108 ай бұрын
அமுதாகணேசனின் கற்பூரம் என்ற கதையை ஒட்டியது இப்படத்தின் கதை. வெற்றிப்படம் இல்லை என்றாலும் ஒரு சிறந்த படம்.
@ganeshn15833 жыл бұрын
1970 களில் எஸ்.பி.பி சரர் பாடிய இனிமையான பாடலகளில் ஒன்று. இலங்கை பண்பலையில் அடிக்கடி ஒலித்த பாடல்.
@ravichandran18802 жыл бұрын
Super 🌹
@kirubhakaran.tkishore64772 жыл бұрын
கெஞ்சல் கொஞ்சல் சிணுங்கல் சிரிப்பு பாவனை என , ஆரம்ப கால பாடல்களை இவ்வளவு அழகாக பாடி இடுக்கிறார் என் பாடல் அரசன் பாலு சார்,,
@backiyalakshmis4461 Жыл бұрын
இந்த இளமை துள்ளும் பாடலைக்கேட்க்கு ம்போது உற்சாகத்தை தவிர அவர் இந்த உலகில் இல்லை என்ற எண்ணமா வருகிறது. சோர்ந்து இருக்கும் மனதை வருடும் இந்ந மாயக்குரலோன் இனி வரபோகிறாரோ என்ன கண்ணீர் தான் மிச்சம்.
@backiyalakshmis446111 ай бұрын
🙏🙏🙏
@amirthavarshini5283 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல், spb இன் குரலில் தேன் மழை. மனம் சிறகடித்து பறக்கிறது. இனி இது போல் பாட யார் இருக்கிறார்கள். 😭
@muthuabi31374 ай бұрын
🎉🎉🎉 zungal . Rasigan . K. M . R . Madurai ❤
@niyazmuhammadhu39452 ай бұрын
ரவிச்சந்திரனுக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
@shanthids2996 Жыл бұрын
நடிப்பும் பாடலும் உயிரையே உருக வைக்கும் இளமைக்காலத்தை நினைவில் கொண்டு வருகிறது SPB யின் குரலுக்கு அடிமை
@justinprabhakar90493 жыл бұрын
👌👌👌👌👏👏👏👏 இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும் தன் குரலில் தேன், அமிர்தம், மற்றும் நோய்தீர்க்கும் அருமருந்து கலந்த சாகாவரம் பெற்ற பத்மஸ்ரீ SPB யின் குரலை கேட்கும்போது நமக்கு கிடைக்கும் மனநிம்மதி மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் உங்களின் புகழ் இப்பூமியில் நிலைத்து நிற்கும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sureshhendridosss15292 жыл бұрын
Super 👍🙏
@geetharamakrishnan36662 жыл бұрын
Spb ன் இனிமையான குரலில் மயங்காதவர் யாருமே இருக்க முடியாது. இனிய குரல் வளத்துடன் ராகபாவங்களுடன் அனுபவித்து அழகான உச்சரிப்புடன் உணர்வு பூர்வமாக பாடுவதில் இவருக்கு நிகர் இவரே. இளமை கால நினைவுகளுக்கு மீண்டும் அழைத்து செல்லும் அனைத்து பாடல்களும். எத்தனை வயதானாலும் எப்பொழுது கேட்டாலும் மனதினில் ஒரு துள்ளல், புத்துணர்ச்சி. Miss you spb sir.
@VasanthiR-f4c5 ай бұрын
I love ilike this song
@allinall7152 Жыл бұрын
இந்த வரிகள் ஒவ்வொரு விழியில் மழைநீர்
@gnanasekaranma11193 жыл бұрын
எனக்கு பிடித்த எல்லா பாடலும் உங்கள் பதிவுகளில்..
@MADHU.3369 Жыл бұрын
ನನ್ನ ಮೆಚ್ಚಿನ ಹಾಡು, ನಾನು ಚಿಕ್ಕವನಿದ್ದಾಗ ಸಿನಿಮಾ ಟೆಂಟ್ ನಲ್ಲಿ ಮಂಜಳ್ ಕುಂಕುಂಮಂ ಚಲನಚಿತ್ರವನ್ನು ನೋಡಿದ್ದು, ಆಗಾಗ ರೇಡಿಯೋದಲ್ಲಿ ಕೇಳಿ ಖುಷಿ ಪಡುತ್ತಿದ್ದೆ.
@SalilNNSalil11 ай бұрын
👍🙏
@saravananswaminathan2748 Жыл бұрын
என்ன ஒரு இனிமையான பாடல், மலரும் நினைவுகள், காலத்தால் அழியாத பாடல், நன்றி,
@thirumalalagu47476 ай бұрын
நீண்ட காலம் என் மனதில் ரீங்காரமிட்ட பாடல். SPB ன் மிக இனிமையான குரலில்......
சுகமான ராகம், இனிமையான இசை, தேன்குரல், நேர்த்தியான பாடல் வரிகள், சூப்பர் பதிவு, நன்றி💐💐💐
@indiranehru8997 Жыл бұрын
70 களில் Spb சாரின் அழகைப் போல் அவரது பாடல்களும் அழகு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanat69933 жыл бұрын
அருமையான குரல் எஸ் பிபிக்கு நிகர் எஸ்பிபி தான்.
@dhanat69933 жыл бұрын
இந்த பாடலை எஸ் பி பி துள்ளல் நடையில் மிகவும் ரசிக்கும்படி பாடியிருப்பார்
@bossraaja12673 жыл бұрын
Dr music super
@bossraaja12673 жыл бұрын
Spb ikkku nigar avar taaaaaaaaaan
@thirumagalvaradadesigan2319 Жыл бұрын
@@dhanat6993 சொல்ல நாணம் வந்ததோ..என்ற வரிகளை.வெவ்வேறு விதமாக பாடியிரருப்பார்.
@johnnymaddy4530Ай бұрын
இளமைக் கால விஜயகுமார் ஆணழகன். இப்போதும் வயசானபிறகும் கூட அழகு குறையாமல் இருக்கிறார்.
@nooriali13 жыл бұрын
There was only one singer who was equally god gifted like the great legendary Rafisaab and that singer was Thiru SP Balasubrahmanyam Sir we sadly miss both of them
@kamrankhan-lj1ng3 жыл бұрын
Hearing 70s' songs like this, dont you think Balu garu was above and beyond any comparison!!! No credit taken away from Rafi sahab. He was my favourite along with Kishor before I heard 70s, early 80s SP Balu!!!!
@bharatnil4759 Жыл бұрын
Yes, correct. Well said sir. Great two legends in male voice. SPB, RAFI Student & Guru ❤❤
@jayalakshmisundaresan3057 Жыл бұрын
@@kamrankhan-lj1ngrafi sab ku sob equal endru thane solkirar unmai thane sari ungal fav after spb
@karthik59012 ай бұрын
கண்ணதாசன் வரிகள் என்று நினைக்கிறேன்
@sakthivelsakthi68452 жыл бұрын
தேன் கலந்த குரலே... Dr.spb sir
@vignesshvaranbalasubramani25384 жыл бұрын
Still unable to recover from SPB's demise, no-one is going to replace his place, henceforth. May your soul be RIP sir
@kamaniho91673 жыл бұрын
Supper
@kamrankhan-lj1ng3 жыл бұрын
Balu. My soul mate!
@srinivasanveera2 жыл бұрын
SPB is again at top pitch in this song. A very beautiful song.
@radhasundaresan84738 ай бұрын
அவளின் ஆயுளை ..இறைவன் அதிகரித்துவிட்டார்!
@AJAIKRISHNA54 жыл бұрын
The excellent lyrics with real music.energesic Balu anna voice.nice.
@kannagiravindran94388 жыл бұрын
the voice of spb refreshes us when we are tired.
@nanmugannanmugan57554 жыл бұрын
Nanmugan
@srenivasanyamaha7153 жыл бұрын
Me too
@kamrankhan-lj1ng3 жыл бұрын
Nothing better than 70s SP. Ever
@gopalakrishnansundararaman31983 жыл бұрын
Superb song with pathetic situation, well conceived. Ravi and sheela at their best
@vithyaross8343 Жыл бұрын
இனிமையான பாடல்..கடந்த காலத்திற்கு போய்விட்டேன்
@RanjaniAnthony-vm4lk Жыл бұрын
கேட்கும் பேர து எவ்வளவு இனிமையாயிருக்கிறது.
@yashodhabalan69302 жыл бұрын
Best of 70's 👌👌🎶😍SPB Sir's song 🎼🎵😍🙏 Thanks
@setharam.munusamiy8005 Жыл бұрын
மீண்டும் கேட்க முடியுமா இந்த குரலை கடவுளே
@jsenthil7832 Жыл бұрын
நெஞ்சுக்குள் நிறைந்த எஸ் பி யின் கனீர்குரல் மறக்க முடியாத என் காதல் கண்மணி.
மனைவி நோயால் வீழ்ந்தால் அதை நினைக்கும் போது கண்ணீராக பெருகுகிறது. அதை மறைக்க தான் இந்த பாடல். காலத்தாலும் மறையாது இந்த பாடல்.
@varalakshmebalakrishnnan92932 жыл бұрын
SPB super. No can beat him.
@JalmaHaja-fg2zg3 ай бұрын
70 களில் பிறந்தவர்களுக்கு இப்பாடலை கேட்க்கும் போதும் பார்க்கும் போதும் ❤❤❤ நிச்சயம் இளமை திரும்பும்😮 நன்றி
@RayRayappan3 ай бұрын
❤
@vijayakumari-eo7nd7 жыл бұрын
its enough for me. Thk Q very much. bcas antha padalai Kangalai moodi rasipathilthan sugame. video not necessary.
@varghesechungath93183 жыл бұрын
Please upload Appaa ammaa tamil movie of stylish actor Ravichandran And manjal kugumam full movie
@ranganathanm99153 жыл бұрын
துள்ளும் பாடல ....
@Paradise_HeavenАй бұрын
Super Mani & Rajakumari. Very rare song to hear from amateurs. Mani I think u could have excelled if there were some extended practice sessions especially for the start. Others were all excellent for both of you. Her voice is different not exactly Susi but like it. Both of you had good pronunciation Keep it up both of you Now at Thiruchendur praying Shasthi
@rathnasamyg62452 жыл бұрын
அற்புதமான பாடல் இனிமை
@malathimuthuvel95438 ай бұрын
Indha movie partha piragu indha song yeppo kettalum yenakku nenju valikkum, after heroine death song also,UYIR YENBADHU AVVALAVU MUKIYAM. Yrum yaraiyum manam kashtappadutha koooodave koooodadhu.
@ravishekar92322 жыл бұрын
Vasanth tv telecastle vandha padala pottu ennama Galla katranga ippadeyum oru vidhaiya any how my boy hood favt😋 ravichandran ku na romba pidicha favt. Choclate boy appo
Arumayana movie ethana thadava parthalum alukkadhu😢😢😢😢😢
@maheshwarichandrasekar84463 жыл бұрын
En manathai nekila vaitha song
@joshjosh88672 жыл бұрын
Sankar ganesh music and spb super
@vrmpB.Velumani4 ай бұрын
நான் சின்ன வயதில் கேட்ட பாடல் இன்றும் கேட்டுகொண்டிருக்கின்றேன் இனிமை அருமை தேன் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@chinnathambim34172 жыл бұрын
Hearing SPB's voice refreshes our mind and thought.
@ramesh.pramesh.p66733 жыл бұрын
Very nice song. Congratulations
@pachaiyappanranganathan40403 жыл бұрын
My favorite song. Movie manual junkman.musice sankar-Ganesh.lyrics.Vaali
@shyamushyamala6335 Жыл бұрын
I like the all songs your favourite is very good god bless you sir🙏🙏🙏
@4brothersxeroxselvamoorthy5845 ай бұрын
இசை அமைத்துள்ளவர்களில் ஒருவர் உள்ளார்.
@sudhicv31325 ай бұрын
ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ……ஓ…… சொல்லாமல் மறைத்தாளோ ராதா….ராதா…ராதா…..ஆ.. ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ……ஓ…… சொல்லாமல் மறைத்தாளோ ராதா….ராதா…ராதா…..ஆ.. ஆண் : என் வீட்டு தோட்டத்தின் புது மல்லிகை எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை என் வீட்டு தோட்டத்தின் புது மல்லிகை எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை ஆண் : வாடாத மலரே தேயாத நிலவே நாள் தோறும் என்னோடு உறவாட வா ராதா…..ஆ….ஆ……ஆ….ஆ ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ……ஓ…… சொல்லாமல் மறைத்தாளோ ராதா….ராதா…ராதா…..ஆ.. ஆண் : கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே தாளத்தில் அழியாத எழில் வண்ணமே கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே தாளத்தில் அழியாத எழில் வண்ணமே ஆண் : கடல் வானம் யாவும்.. தடம் மாறினாலும் கடல் வானம் யாவும்.. தடம் மாறினாலும் மாறாத நிலைக்கொண்டு மனமுண்டு வா.. ராதா…..ஆ….ஆ……ஆ….ஆ ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ……ஓ…… சொல்லாமல் மறைத்தாளோ ராதா….ராதா…ராதா…..ஆ.. ஆண் : உன் நெஞ்சின் பொன்னென்று அறியாததோ உறவெல்லாம் உனதென்று தெரியாதததோ உன் நெஞ்சின் பொன்னென்று அறியாததோ உறவெல்லாம் உனதென்று தெரியாதததோ ஆண் : பனி தூங்கும் கிளியே.. பால் போன்ற மனமே.. வருங்காலம் நமதென்று முடிவோடு வா.. ராதா…..ஆ….ஆ……ஆ….ஆ ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ……ஓ…… சொல்லாமல் மறைத்தாளோ ராதா….ராதா…ராதா…..ஆ
@vaibhavpradeepkumar5620 Жыл бұрын
Wow super song 😍😍
@helenpoornima5126 Жыл бұрын
அற்புதமானப்பாடல் 😢😢😢😢😢😢😢
@nausathali8806 Жыл бұрын
கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்... ஹெலன் மேடம்...!
@sridhars54035 ай бұрын
Sankar - Ganesh music with SPB is melodious voice
@ashokkumard1744 Жыл бұрын
Superb song Brings old sweet memories Thanks
@chinnarajc3983 Жыл бұрын
என்ன இனிமை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஆவல் எஸ்பிரித் கணீர் குரல் இசையின் உன்னதம் பாடல் வரிகளின் நயம் அனைத்தும் கலந்த நாற்றங்கால் அமுதம் இது. சி.சின்னராஜ். கோவை நகரம்.