நீங்கள் எல்லோரும் சும்மா இப்படியே கதைத்துக் கொண்டே இருங்கள் உங்களுடைய நேரங்களையும் வீணாக்கிக் கொண்டே இருங்கள் எங்களது தமிழர்களது போராட்டத்தில் எவ்வளவு தியாகங்களை செய்திருக்கின்றார்கள் இன்றும் அதன் வலிகளோடும் வேதனைகளோடும் வருடங்கள் கடந்து கொண்டே இருக்கின்றது உண்மையில் 2009 க்கு பிறகு தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கென குரல் கொடுப்பதற்கு ஒரு உண்மையான தலைவர்கள் யாரும் கிடையாது இருக்கின்ற அரசியல்வாதிகள் எல்லோரும் தங்களுடைய சொகுசு வாழ்க்கைகளுக்கும் தங்களுடைய இருப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தான் இருக்கின்றார்கள் அது போன்றுதான் இலங்கை அரசாங்கமும் சரி மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் எல்லோரும் தங்களுடைய மனநிலையில் இருந்து ஒருபோதும் மாறப்போவது கிடையாது ஆட்சி மாற்றங்கள் தான் ஏற்படுகின்றது ஒழிய அரசாங்கத்தில் ஒரு மாற்றமும் ஏற்படப்போறது கிடையாது இதுதான் உண்மை.
@sutharsanantonjeyaratnam38859 күн бұрын
Neengal naduku pokalam thane
@NandaKumar-xe7gw8 күн бұрын
பீ.தமிழன்...🌹
@sivapoosamalarratnakumar40659 күн бұрын
Congratulations to our Doctor 🙏
@425walmer79 күн бұрын
Don't you feel shame to support a coward.
@babyfun22.1m9 күн бұрын
Dr Archchuna ❤❤❤❤ love you ❤❤❤
@brambram59129 күн бұрын
He is mokkasamy joker
@jamesfernandez46649 күн бұрын
When you were younger, you had the courage to ask why it was written Ayubowan in tamil. That was courageous💪 questioning at that time, and the recent questioning by DrArjuna on the 1st day is similar to that. Much appreciated. Also, thank you for recapping the history. Most of us are not aware of it. Thank you for being a walking encyclopedia and a historian. GodBless.
@rajendramrajanayagam4409 күн бұрын
புதிய இளையஞர் சிந்தனைகள் ஏற்கமுடியாத முதியவர்கள் , பழமை வாதிகள் தயவு செய்து ஓய்வுபெறுங்கள்.
@dharmadevamasillamany32149 күн бұрын
புதிய இளைஞர்கள் சிந்தனைகளை மதிக்கிறேன். ஆனால், நாங்கள் இளைஞராக செய்த தவறுகளை செய்யாமல் இருக்க, முதியவர்களின் அனுபவத்திலிருந்து படித்து செயற்படுங்கள்.❤
@miresh0089 күн бұрын
இவர் சொன்னதில் என்ன தவறு கண்டீர்கள் ? முழுமையாக இதைக் கேட்டீர்களா ?
@parakandiah87499 күн бұрын
Hi Thambi, As a former Sri Lankan parliament journalist Mr Maali gave the history of parliamentary proceedings during his coverage period . This info was very valuable to those want to know. But we the Tamils had better not speculate the future actions of the NPP with respect to the political solution of the Tamils based on the previous track record of the JVP , which is the main part of NPP, Further it is too early to expect wonders to be done by the NPP as they have to move very cautiously to rule SL as the communalistic , corrupted oppositions & many external forces are waiting to pull down the current govt for their political survival & agendas respectively.The Tamils had better be optimistic being satisfied with the saying :' summa iruntha ammalukku arappanathila thalli pothatha'for the time being. I could see very high diplomacy in his answers to your questions. That is the Tamils need now. Over the years the Tamils have approached the so-called global community with their political grudges but alas nothing has been done to their favour. But the chief contributors to the global community have used the Tamils' political issue as their Trump to intimidate Sri Lanka . So the Tamils had better try to sort out their political issues in SL as they have a uncommunalistic govt now.
@rasi39879 күн бұрын
We depend on the Sri Lankan parliament to get whatever we want. We have to approach them decently to make them understand our problems and get whatever they give. After independence, this is the only Government that is ready to listen to us. Talk and demand nicely and get the maximum possible. Be wise.
@thanabalantamilosai48809 күн бұрын
எல்லோருக்கும் தெரிந்த வரலாறை சொல்லி கொண்டிருந்தால் நாம் என்ன கேட்பது. புதிதாக சொல்லுங்கள் அல்லது காசி ஆனந்தன் மாதிரி கத்தி மீண்டும் அடிவாங்க வையாமல் வைத்தால் சரி.
@shridharanjoseph76979 күн бұрын
👍🤣
@NandaKumar-xe7gw8 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🕸️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@sivanesaselvanarumugam36699 күн бұрын
Very good comment
@vaithilingamnadarajah44309 күн бұрын
You are welcome Mali.
@subramsubramaniam13279 күн бұрын
When you fight for your freedom you cannot suppress or deprive your section of your own people friend you cannot have two minds
@A.s.mFrancis9 күн бұрын
அவர் இருந்ததால் தொடர்ந்து எல்லோரும் கதைக்கிறீர்கள் இது நல்லதுதான் புதியவர் பிரபள்யம் ஆவதற்கு கடந்து போங்கள்
@abieshekthadchanamoorthy80299 күн бұрын
No he did it purposely. He mentioned that in a live vedio saying that he had taken a revenge for what happened to him in kinniya meeting during the election campagin.
@RavindranNadarajah9 күн бұрын
You do not call it as revenge. Dr A just reflected back to sajith by an activity which is in compliance with legal for sajith's unethical move. Apprecite Dr A's presence of mind and nicely returning to sajith who believe in no 8 chair not believing his own skill.
@425walmer79 күн бұрын
@@RavindranNadarajah don't support a coward who is playing his selfish business in the name of Tamils. சிங்கள மொழியில் Dr ஆர்ச்சுனா ராமநாதன் #news #archchuna #jaffna Rk Regi
@425walmer79 күн бұрын
yes , you are correct. Suththu Maththu Vaithiyar is a coward who released his ex.wife's phone audio & photos recordings on FaceBook Live - Barberian ,luckily he is living here not in Abroad.
@ravindran32749 күн бұрын
சும்மா சுத்திவளைத்து பேசக்கூடாது
@sinniahchandra48469 күн бұрын
நேர்காணல் edit பண்ணப்பட்டடுள்ளது
@User196599 күн бұрын
How is SL going to be is decided out side of SL. If outside people against Tamil/ or not support Tamil obviously we are weaker community. Therefore, adjustments is necessary.
தோட்டத்தொழிலாளர்கள் அக்காணிகளில் அபிவிருத்திக்கு இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள். இற்றைக்கு 100 வருடங்களுக்குமேல் அவர்கள் மூன்று நான்கு தலைமுறை கண்டுள்ளனர் இவர்களை நீங்கள் அங்கீகரிப்பது மட்டுமல்ல. இவர்களுக்கு அவர்கள் பாடுபட்ட நிலம் வழங்கப்படவேண்டும். இந்த முறைதான் மேலை நாடுகளில் பின்பற்றபாபடுகின்றன. இந்த செயற்பாட்டை நீங்கள் சிங்களவரின் நிலம் என தட்டிக்கழித்துவிட முடியாது.
@AnitaNara-b7u9 күн бұрын
Would the differences between Shinhala, Tamil, and Muslim give good life for every human in Sri Lanka? I am confused about keeping these differences as Tamils and shinhalese. I think the better solution is respecting every human’s right and treating everyone equal. No more war any part of the world is good. Peace can create better life for everyone. Afte all we all belong to animal kingdom as we study in biology book.
@lzcvb12_wr7azc_eucv1ml_9az9 күн бұрын
Ranil ah vaiththu pillaipu nadaththija kumpal Enavatham kathikka money collection has கிடைக்கும்
@LeonasLeo-om7hb9 күн бұрын
இன்றைய கால கட்டத்தில் கடந்தகால வரலாற்றுப் பதிவு மிக மிக அவசியமானது . குட்டக் குட்ட பணிந்து போவது மடமைத்தனம் , வன்முறையற்ற கருத்தியல் வழியாக தீர்வுக்காக தமிழ் அரசியல் வாதிகள் கவனத்தில் கொண்டு செயற்படுவது நல்லது.
@nitgunawathynitgunawathy8 күн бұрын
சிங்கள மக்களுக்கும் உண்மை விளங்கவேண்டும் தமிழ் இளையோருக்கும் கடந்துவந்த பாதை நடைபெற்ற சம்பவங்கள் தெரியவேண்டும். நல்ல நேர்காணல்.
@pushparanysivagnanam95449 күн бұрын
innum Amarvu pathi kataikireerkal nippaddavum
@jamesfernandez46649 күн бұрын
The old scbool thinking is to follow with blinkers. The tamil parties did the same for many, many years, and achieved nothing. Hence, they got ousted...!! Office administration at the parliament office ----- It is obvious that proper administrative procedures were not followed when the notification was sent about the seating arrangement for the 1st day. It said that anybody can sit at any place as the seats were NOT allocated. System and process must be improved in this office. Change for the better should start from this office. It is most unfortunate that 2 careless errors were made. That was the root cause. It is said in management that if you want to understand a problem better, it is necessary to go to the root cause. Those lazy, old styles of working officers must be sent for proper training. Please do not waste any more time about day 1 at the parliament..
@thavachelvykanagaretnam10719 күн бұрын
Cunning smartness
@425walmer79 күн бұрын
That's known as a COWARD.
@mohandasSelvaratnam9 күн бұрын
MR. Negative Editor Please stop picking hair from eggs, Please grow up to encourage youths, Are you getting effected of DR's speech. Please learn to appreciate. don not get gallous and act like a baby. Please correct your self before preaching.