லஷ்மி நரசிம்ம சுவாமியே எனக்கு எப்பவும் துணை இருக்க வேண்டும்.எனக்கு இருக்கிற பிரச்சனைகள் தீரவேண்டும்
@ranjithareshma74910 ай бұрын
நரசிம்ம சுவாமி எனக்கு முன்பாக உள்ள தடையை நீக்கி எனக்கு நிம்மதி தங்க சுவாமி உன் தான் நம்புகிறேன் சுவாமி
@shankars472110 ай бұрын
லெஷ்மி நரசிம்மர் ஸ்வாமியே என் கடன் முழுவதும் அடைத்து குடுங்க.நிம்மதியான வாழ்க்கையை குடுங்க ஸ்வாமி
@muthukrishnan23FEB7 ай бұрын
அவசியக்கடன் அடைய அருள்வான் நரசிம்மர்
@muthukrishnan23FEB7 ай бұрын
ருண விமோசன கவசம் கேளுங்கள் கொடுக்க வேண்டிய கடனில் ஒரு பகுதியை செவ்வாய் கிழமையன்று வரும் செவ்வாய் ஓரையில் கொடுங்கள் அல்லது தனியே எடுத்து வைக்கவும் கடன் தொல்லை விரைவில் நிவர்த்தி ஆகும்
@prabhusarathi203918 күн бұрын
Pjsp
@sindhuvenkateshwari8609 Жыл бұрын
En கணவர் நல்ல மனுசனா திருந்தி இருக்கணும் நரசிம்மா 🙏
@SundaramNagarajan-z5e2 ай бұрын
Ippo eppadi ullar
@omsakthiom34469 ай бұрын
ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி போற்றி நன்றியுடன் அன்பு வணக்கங்கள் பல
@kjeya4688 ай бұрын
லக்சுமி நரசிம்மா அருள் செய்வாயாக
@omsakthiom34468 ай бұрын
@@kjeya468 நன்றி அன்புடன் வாழ்த்துக்கள் பல
@dhavamaniviswanathan14035 ай бұрын
Kappadhu god lakshmi narasimmare
@GnanavelG-v8f21 күн бұрын
ஓம் லட்சுமி நரசிம்மா எங்களது கனிவான வணக்கம்.
@jesuskathalingammeri1212 Жыл бұрын
உங்களின் அவதாரத்தில் எனக்கு மிகவும் பிடித்த அவதாரம் நரசிம்ம அவதாரம் தான் அநியாயத்தை கண்டு கோவபடுவனே உண்மையான இறைவன்
@bhavanishankar68396 ай бұрын
நரசிம்மா என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து கொடு,என்மகனுக்கு நல்ல படிப்பை கொடு, என் மனைவி உடல் நலம் நன்றாக இருக்க அருள் கொடு🙏
@malarkodignanasekaran64575 ай бұрын
🙏🙏
@Sangeetha-07082 ай бұрын
உங்கள் மகளுக்கு வரன் அமைந்து விட்டதா... எங்கள் தம்பிக்கு வரன் பாத்துட்டு இருக்கோம்...
@விவசாயிபிள்ளைகள்10 ай бұрын
எங்கள் குலதெய்வம் லஷ்மி நரசிம்மர் நீயே துணை நரசிம்மர் போற்றி போற்றி
@Girija-z3zАй бұрын
ஓம் நரசிம்மா என் கணவர் நலம பெறவேண்டும். அவர் மனநோய்யை போக்கவேண்டும் மனதில் உள்ளா பயத்தை போக்கவேண்டும் பழையமாறி ராஜ் நடை வேண்டும. ஆபிசில் எந்தா பிரச்சனை. இல்லாமல் இருக்கவேண்டும் லக்ஷ்மி நரசிம்மா போற்றி ஓம் லக்ஷ்ம நரசிம்மா போற்றி போற்றி ஓம் ஃ
ஷிரி லட்சுமிநரசிம்மா எல்லாம் அறிந்தவனே தங்கள் திருவடி பணிகின்றேன் வேண்டியதை அருள்வாய் இறைவா
@meenan46832 ай бұрын
நரசிம்ம சுவாமி நான் உன்னை தான் நம்பி இருக்கிறேன். பேரன் பேத்தி மாப்பிள்ளை எல்லாரையும் நீதான் நன்றாக வைத்து கொண்டு நல்லா படிப்பு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்.
@chandrakumarnamasivayam97482 күн бұрын
❤❤❤இலட்ஷமி நாராயண சரணம்
@SathiyamoothyJ17 күн бұрын
ஓம் லட்சுமி நரசிம்மரே, எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா கடன் பிரச்சினைகளையும் முற்றிலும் நீக்கி, எல்லா உடல் மன நோய் களையும் நீக்கி அருள்வாய். எங்கள் தொழில்களில் அதிக வருவாய் கிடைத்து நாங்கள் செழிப்பான வாழ்வு பெற அருள்வாய் 🌹👍🙏
@ravimuthusami46352 жыл бұрын
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கவசம் மிகவும் அருமையான பாடல் வரிகள் நன்றி
@PonArivazhagan-cu6ms Жыл бұрын
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கவச பாடல் மிகவும் அருமையான பிடித்தப் பாடல் 👌👌👌ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி போற்றி
லஷ்மி நரசிம்மர் துனை. லஷ்மி நரசிம்மா எனக்கு ஏற்பட்ட வாகன விபத்தில் இப்போது நான் பரிபூரணமாக குணமடைந்து வருகிறேன் என்னை மேலும் நல்ல முறையில் பரிபூரண குணமடைய அருள் புரிவாராக குணமடைய
லக்ஷ்மி நரசிம்மப்பா என் மனப்பிரச்சனை தீர்ந்து நான் நிம்மதி அடையணும். நான் திக்கில்லாமல் நின்ற போது என்னுடனேயே இருந்தாயே இப்போதும் நான் தவிக்கிறேனே உனக்கு புரியலையா? அப்பா ....... வாப்பா என்னை காப்பாத்துப்பா......
@XavierRobert303 ай бұрын
நரசிம்ம சாமி என் பிள்ளை வாழ்வு நலமுடன் வாழ அருள் செய்யும்
@meenan46833 ай бұрын
நரசிம்ம சுவாமி என் மாப்பிள்ளை பேரன் பேத்தி நலமுடன் இருக்க அருள் புரிய வேண்டும் நீண்ட ஆயுள் இருக்க வேண்டும். 🙏🙏🙏
@meenan46833 ай бұрын
நான் என் செல்ல பெண் கிட்ட சீக்கரம் போய் சேர அருள் புரிய வேண்டும். 🙏🙏🙏🙏🙏
@Anusuya-b9i2 ай бұрын
ஓம் லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி என் மூத்த பேத்தி க்ககுநல்லபடியாகதிருமணம்நடக்கவேண்டும்அருள்புரிவாய்உன்த யவுவேண்டும்சரணம்
@Sutha-mo3xm6 ай бұрын
நரசிம்ம ரேஎங்கள்குடும்பத்தில்சந்தோசம் தருவாய்
@Anitha_rathinavel24 күн бұрын
இறைவா என் மகன்க்கு அவன் விரும்பிய வேலை கிடைக்க வேண்டும். 🙏🙏
@mohan649525 күн бұрын
Sri Lakshmi narashimma en thambikku viraivil thirumanam nadakanam
@petchimuthusubramanian47263 ай бұрын
அனைத்து மக்களின் நோய் பிணி கடன் மனக்கவலைகள் தீர அருள்புரிவாய் நரசிம்மரே🙏🙏🙏
@skks2024 Жыл бұрын
ஓம் லக்ஷ்மி நரசிம்மர் நமஹா ஓம் லக்ஷ்மி நரசிம்மர் நமஹா ஓம் லக்ஷ்மி நரசிம்மர் நமஹா ஓம் லக்ஷ்மி நரசிம்மர் நமஹா ஓம் லக்ஷ்மி நரசிம்மர் நமஹா எனக்கு மிகவும் பிடித்த பாடல் எல்லா பிரச்சினை தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க்கை மாற்ற வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 என் மகள் வாழ்க்கை முன்னேற்றம் கண வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நரசிம்மர் லட்சுமி போற்றி உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி என் இரண்டாம் திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் 🙏 அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏
ஓம் லட்சுமி நரசிம்மா என் குடும்பத்தை காப்பாய் என் மகள் படிப்பை காப்பாய் என் மனைவியை காப்பாய் என் தொழிலை காப்பாய் ஒம் லட்சுமி நரசிம்மா போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@revathirevathi91578 ай бұрын
நரசிம்ம பகவானே என் வாழ்கையில் முன்னேற்றம் வேண்டும்
@muthukrishnan23FEB7 ай бұрын
உண்மை உழைப்பு நேர்மை தெய்வ நம்பிக்கை இது இருந்தால் முன்னேற்றம் விரைவில் வந்து சேரும்
Om sri laksmi Narasimha namaga om sri Lakshmi Narasimha namaga om sri Lakshmi Narasimha namaga om Sri Lakshmi Narasimha namaga om sri Lakshmi Narasimha namaga om sri Lakshmi Narasimha namaga om Sri Lakshmi Narasimha namaga om sri Lakshmi Narasimha namaga om sri Lakshmi Narasimha namaga om sri Lakshmi Narasimha namaga appane thangame en kanavanai thirumpa thanthathuku nanri appa 😢😢😢😢😢😢😢😢😢
லக்ஸ்மி நரசிம்மா என் வாழ்கையை காப்பாற்று என் கனவர் என்னை புரிந்து கொள்ள வில்லை இந்த பூமியில் என்னால் வாழ முடியவில்லை கடவுளே என் பிள்ளைகளுக்காக நான் வாழ வேன்டும் என்னை காப்பாற்று எங்களுக்கு வாழ என் கனவரை திருத்தி கொடு கடவுளே🙏🙏🙏🙏🙏
@senjulamohan90625 ай бұрын
ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மா பாதம் சரணம்
@pavatharanipavatharani1308Ай бұрын
ஓம் ஸ்ரீ லெஷ்மி நரசிம்மர் நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️...........................................
@vijayalakshmisekar1379Ай бұрын
Sri lakshmi narasima potri en kaal vali sariyaki nalla nadakanm naan narambu vali sariyakunum iyya🙏
என் இரு மகள்களுக்கும் உன் பூரண ஆசி கிடைக்கவேண்டி நிற்கிறேன் ஐயா
@Sangeetha-0708Ай бұрын
நரசிம்மா கடந்த ஒரு வருடமாக bussines ரொம்ப dull ah iruku நான் ரொம்ப மன உளைச்சல் ஆக இருக்குறேன். எனக்கு ஒரு நல்ல வழி காட்டுப்பா .... என்னை நம்பி பல பேர் வேலை செய்கிறார்கள்... அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் எனக்கு சீக்கிரம் success கொடுப்பா 🙏🙏🙏🙏🙏
@lathajaganathan3664Ай бұрын
Om Sri Lakshmi Narasimha potri ❤❤❤❤❤❤
@MoulishankarR10 ай бұрын
Omsri Lakshminarasama Samysaranam 🎉🎉🎉🎉🎉🎉🎉
@KamshitaShree15 күн бұрын
என் மகன் 10 ஆம் வகுப்பு யில் 400 மதிப்பெண் பெற வேண்டும் என் குல தெய்வம் லஷ்மி நரசிம்மர் ஐயா நல்ல அறிவை கொடுங்கள் ஐயா
@meenan4683Ай бұрын
narasimha swamy with ur blessings my soninlaw grand son and grand daughter all should have long life and come out sucessful in their studies and career.
@p.ratnasingamp.r.rishikesa1974 Жыл бұрын
ஓம் லக்ஷ்மி நரசிம்மா போற்றி ஓம் தயவு செய்து என் வேண்டுதலை நிறைவேற்றி வையுங்கள்அப்பா
ஓம் லட்சுமி நரசிம்மா அய்யா என் கணவருக்கு பூரண குணமடைந்தற்க்கு நன்றி மகனுக்கு அரசாங்க வேலை காப்பாய் மகன் படிப்பை காப்பாய் என் உடல் நலம் காப்பாய் குடும்ப த்தை காப்பாய் என் கணவருக்கு நல்ல காப்பாய் நன்றி நன்றி நன்றி அப்பா
@vanajajayalakshmi21089 ай бұрын
ஆரோக்கியமான மனநிலை வேண்டும்
@Anusuya-b9i6 ай бұрын
ஓம் லஷ்மி நரசிம்ம போற்றி போற்றி என் பேத்தி க்குசீக்கிரம்கல்யரணம்நடகக்ககாஅநடக்காஅருள்புரிவரய்
@Anusuya-b9i5 ай бұрын
😂 ஓம் லக்ஷ்மி நரசிம்மர் போற்றி ஓம் என் மூத்த பேத்தி க்குசீக்கிரம்கல்யாணம்நடக்கவேண்டும்அருற்ள்புரிவாய்லக்ஷ்மிரநரசசிம்மா