Uyarndha Manithan- En Kelvikkenna Song

  Рет қаралды 471,748

AP International

AP International

Күн бұрын

Пікірлер: 189
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
Tms அவர்கள் சிவக்குமாருக்காக தனது குரலை மாற்றிப் பாடி இருப்பார். அருமை.
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
டிஎம்ஸ் நடிகர்களுக்கு தகுந்த மாதிரி பாடுவதில் மிக வல்லவர்
@selvamaniansdy-bdo107
@selvamaniansdy-bdo107 Жыл бұрын
​@@svrajendran1157❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2:06
@vaanavilsaivarahi
@vaanavilsaivarahi Жыл бұрын
கதா நாயகன் கதா நாயகி இந்தப் பாடலில் தொட்டுக்கொள்ள வில்லை. நாயகி முழுவதும் உடை அணிந்துள்ளார். அரை குறை ஆடை இல்லை. வேகமான நடன அசைவுகள் இல்லை. வெளி நாடுகளில் படமாக்கப்படவில்லை. மென்மையான பாடல். அழகான குரல் மற்றும் இசை. பாடல் வெற்றி. ரசிகர்கள் இதைத் தான் காலத்துக்கும் ரசிக்கிறார்கள்.
@vijayakumar1993
@vijayakumar1993 Жыл бұрын
இதுதான் உண்மையான அழகு. இன்றைய நடிகைகள் ஓவரா மேக் அப் போட்டு காமிக்கறத விட நூறு மடங்கு அழகு.
@damodharanm8775
@damodharanm8775 Жыл бұрын
பாரதி இயற்கையில் தேவதை... சினிமாத் தனம் என்பது இல்லாத இயல்பாக இருக்கும் ஒவ்வொரு காட்சியும்.... நீங்கள் எந்த படத்தை எந்த காட்சி எடுத்து கொண்டாலும்....பாரதிமேமின் பரமரசிகன் நான்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
சிவக்குமார்.. வாணிஸ்ரீ சோடி. அழகான து
@dawshk3327
@dawshk3327 Жыл бұрын
​@@arumugam8109அது வாணிஶ்ரீ இல்லப்பா... நடிகை பாரதி. அவளுக்கென்று ஒரு மனம் படம் பாருங்க அதுல ரொம்ப நல்லா நடிசிருப்பாங்க...
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
@@dawshk3327ஓகோ.அப்படாயா.மேடம்
@dhanabakyam4799
@dhanabakyam4799 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
@annadurai3023
@annadurai3023 Жыл бұрын
இளம் பிராயத்தில் அரும்பும் காதலையும், அதன் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் அடையவேண்டிய உறவுநிலை குறித்த உள்ளத்தின் வேட்கையையும் அருமையாக விளக்குகிறது பாடல் வரிகள். இசை மற்றுமோர் அற்புத படைப்பு.
@jeyakodim1979
@jeyakodim1979 4 жыл бұрын
இளமையில் என் நினைவில் இனித்த பாடல்.அதே இனிமையில் இன்று வரை என்னுடன் பயணிக்கும் இனிய பாடல். கடந்து போன இளமையை கொஞ்சம் ஏக்கத்தோடு திரும்பி பார்க்க வைக்கும் மென்மையான பாடல்..
@SivaKumar-ys5ib
@SivaKumar-ys5ib Жыл бұрын
❤❤❤
@annamalaik8007
@annamalaik8007 11 ай бұрын
Enechu.,migavum. Ptitha. Palaya.ninaivugal.malarum.song.
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 3 ай бұрын
சினிமா என்பது இந்நிலையிலேயே இருந்திருந்தால் நாடு சிறந்திருக்கும். அக்காலத்தில் அனைத்தையும் மரியாதையாக நினைத்தார்கள்.
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 2 жыл бұрын
கண்ணியமான வரிகள் கண்கவர் காட்சி.இசை நல்ல விருந்து.நன்றி.
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 3 ай бұрын
பாடலுக்கு பாரதியின் ஆடலும் முகபாவங்களும் நிகரில்லை செல்பி குமார்.
@perumalvelu1945
@perumalvelu1945 3 жыл бұрын
இன்றும் கேட்கின்றேன்.. என்ன இனிமை .. இன்றும் புதுமை நன்றி.
@udhayaselvan7764
@udhayaselvan7764 Жыл бұрын
டிஎம்எஸ் சுசீலா அவர்களின் அருமையான குரலில் இந்தப் பாடல் அருமை
@poovithathirumurugan8333
@poovithathirumurugan8333 6 ай бұрын
2024 ம் வருடம் யார் யார் இந்த பாடலை கேட்டிர்கள்
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 5 ай бұрын
உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்
@wingelliJohn
@wingelliJohn 2 ай бұрын
நான் கேட்க்கும் முன் முந்திக் கொள்ளும் முந்திரிக் கொட்டை
@poovithathirumurugan8333
@poovithathirumurugan8333 2 ай бұрын
@@wingelliJohn நீ என்ன கேட்ட நா என்ன முந்துனா சொல்லுபாக்கலா மூனு மாசத்துக்கு முன்னாடி நா போட்டிருக்க நீ இப்ப போட்டுட்டு என்ன சொல்ர்ரயா வேனுன்னா நீயும் போடு யாரு வேண்டான்னு சொல்றா
@sakthivel9001
@sakthivel9001 2 ай бұрын
Inthapaatalai.2024.alla.3024lilum.ketparkal.naanumkoota
@crpfcrpf8830
@crpfcrpf8830 Ай бұрын
நான் 🙏
@jeyakodim1979
@jeyakodim1979 4 жыл бұрын
எத்தனையோ நினைவுகளும் கனவுகளும் நம்மை விட்டு போனாலும் ஒருசில நினைவுகள் மட்டும் நம் உயிரோடும் உணர்வோடும் கலந்திருக்கும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த பாடலோடு எல்லோருக்கும் தொடர்பு இருக்கும்..
@muthukani9770
@muthukani9770 Жыл бұрын
Mam..im 50+ May I know yours?
@tnsethuramantnsethuraman8190
@tnsethuramantnsethuraman8190 11 ай бұрын
ஒருவரை ஒருவர் தொடாமல் நாகரீகமான காதல் பாடல் மிகவும் அற்புதம். மலரும் நினைவுகள்
@kanagaraj1043
@kanagaraj1043 3 ай бұрын
அருமையான வரிகள் பெற்ற பாடல்.என்ன்ஒருஇடைவேளி.👌
@rajendran1raja549
@rajendran1raja549 3 жыл бұрын
இந்த ஒருபாடலா போதும்.1000இளையராசா.தேவா.ரகுமான் ஒன்றகவந்தாலும் ஈடுஆகுமா?
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
உண்மையிலும் உண்மை. 👏👏👏👏
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 5 ай бұрын
மெல்லிசை மன்னர் இசை பிதாமகன் ஒருத்தன் கூட கிட்ட நெருங்க முடியாது
@thiyagarajanvenkataraman9564
@thiyagarajanvenkataraman9564 3 ай бұрын
நம்மிடம் உள்ள கெட்ட பழக்கம் ஒருவரை உயர்த்திச் சொல்ல அடுத்தவர்களை தாழ்த்திப் பேசுவது. என்றுதான் திருந்தப் போகிறோமோ?
@sakthivel9001
@sakthivel9001 2 ай бұрын
Mikachchariyaka.sonnirkal
@swaminathanks3906
@swaminathanks3906 3 ай бұрын
MSV songs will be listened for decades
@muthumani5478
@muthumani5478 Жыл бұрын
TMS the Legend &Genius to changes voice according to an actor...!!
@brama-ed5nz
@brama-ed5nz 3 ай бұрын
What a special voice by TMS
@mncbabu
@mncbabu 3 жыл бұрын
Great song. What a facial expression by the actress!
@thangapandivel686
@thangapandivel686 Жыл бұрын
சிவாஜி படம் என்பதால் அவர்க்கேற்ப கம்பீர குரலில் பாடிவிட்டாராம் TMS அய்யா. பிறகு சிவகுமார் எனும் இளைஞன் நடிப்பதை அறிந்து இளமையான குரலில் மறுபடியும் பாடினாராம்
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 11 ай бұрын
Super
@mariappanraju7242
@mariappanraju7242 7 ай бұрын
அருமை..இனிமையான தகவல்..நன்றி..
@subramaniankk7427
@subramaniankk7427 11 күн бұрын
இசையமைப்பிலும் வித்தியாசம் காட்டியிருப்பார் எம் எஸ் வி அவர்கள் ஹஹ்ஹஹாபோன்றவை யும் மாற்றப்பட்டது
@sulochana4086
@sulochana4086 5 жыл бұрын
Superb song...Nice lyrics... Sivakumar Sir , Bharathi Mam acting were good.....
@Raja.S-2023
@Raja.S-2023 2 жыл бұрын
இரண்டாயிரத்து இருபத்தி இரண்டில் வெளிவந்த பாடலா என நினைக்க தோன்றுகிறது
@sivakumarthangavelu116
@sivakumarthangavelu116 2 жыл бұрын
உண்மை
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 ай бұрын
அது தான் மெல்லிசை மன்னரின் மாயாஜால மெட்டு.
@vtsgopal
@vtsgopal Жыл бұрын
எத்தனை பேர் கவனித்தீர்கள் இந்த பாட்டில் நடிகரோ நடிகையரோ ஒருவர் மற்றவரின் மீது கை விரல் கூட தொடப்படவில்லை.
@thesikabaskaran06
@thesikabaskaran06 3 жыл бұрын
2022 la yarralam intha song ketkurega ❤️
@vasudevanrengasamy5358
@vasudevanrengasamy5358 Жыл бұрын
In this song, everything is perfect. Picturization, actors' elegance, singers, above all msv ayya
@kandasamysksamykandasamy8743
@kandasamysksamykandasamy8743 3 ай бұрын
Gentle love and pairs super😍😍🌹
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
பாடலுக்கு பாரதியின் ஆடலும் முகபாவங்களும் அருமை. சிவகுமார்........!!
@govt.primaryschoollowercam2047
@govt.primaryschoollowercam2047 Жыл бұрын
Superb
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 7 ай бұрын
Real feelings for his lover through this song 🌺🌺🌺✋👌👍.
@palanisivan4924
@palanisivan4924 4 жыл бұрын
இதயம் கவர்ந்த பாடல்
@k.s.kannansadayalingam748
@k.s.kannansadayalingam748 Жыл бұрын
நேற்றும் கேட்டேன் இன்றும் கேட்டேன் நாளையும் கேட்பேன் உடலோடு உயிரோடு உணர்வோடு கலந்தது பாடல் க
@ramalingam406
@ramalingam406 2 жыл бұрын
TMS மற்றும் சுசிலாவின் குரல் வளத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
@ramananrs3856
@ramananrs3856 2 жыл бұрын
True true true
@rajaganesh269
@rajaganesh269 5 ай бұрын
உண்மைதான் நண்பரே.
@diversifyclub9259
@diversifyclub9259 2 жыл бұрын
No doubt MSV was a wonderful music composer, It is not necessary to downgrade other Music directors.. Raja can easily compose many songs like this, & create inspire this tune and compose his own style. Every Music director has his own style. Don' insult & downgrade others. MSV, KVM, Raja are godgifted composers.We are lucky to listen their songs.
@thiyagarajanvenkataraman9564
@thiyagarajanvenkataraman9564 3 ай бұрын
This is what most of us do. Very mean and immatured mentality and behaviour. People should change their attitude.
@ganesanr736
@ganesanr736 2 ай бұрын
ராஜா நல்ல இசையமைப்பாளர். ஆனால்... ஆனால்...
@ganesanr736
@ganesanr736 2 ай бұрын
இந்த பாடல் முதலில் Saxaphone வைத்து அற்புதமாக ரெக்கார்டிங் செய்திருந்தார் MSV. ஹாக்கஹா ஒஹோக்கஹோ என்று சுசிலாவின் ஹம்மிங் ஸூப்பராக வரும். அந்த பதிவை நான் பலமுறை வானொலியில் கேட்டிருக்கிறேன்.
@r.v.renganathanraj3692
@r.v.renganathanraj3692 4 жыл бұрын
பாடலாசிரியர் கவிஞர் வாலி
@kalaiyarasang8684
@kalaiyarasang8684 Ай бұрын
Sivakumar and Bharathi amma acting this song is very very wonderful, don't touch among them in full song. It is very nice.
@ranipaul100
@ranipaul100 2 жыл бұрын
Great composition by great M.S.V.
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 3 жыл бұрын
Rank number one. MSV Anna.every one never replace his coposed songs.sivakumar anna Bharathi superb on screen.nice feel.
@garunkumar5279
@garunkumar5279 Жыл бұрын
My my what a lovely song..TMS and PS magical voice...so sweet...superb
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
அழகன் பழனிச்சாமி இரட்டை ஜடை பாரதியிடம் கேட்கும் கேள்வி .. அனுபவம் உண்டானால் ரகசியம் தெரியும் என்கிற சுசீலா ... உடல் தானே துள்ளி விழும் என்று இளமையின் துள்ளளாக சௌந்தர்ராஜன் ... கன்னியின் அழகையும் காதலின் குணத்தையும் பாடிய கவிஞர் வாலி.. பிறகு வேறு என்ன வேண்டும் மெல்லிசை மன்னர் விசுவநாதன் இருக்கும் பொழுது ...
@panai3605
@panai3605 3 жыл бұрын
பாடிய கவிஞர் வாலி ஐயா
@gnanasekarans2890
@gnanasekarans2890 3 жыл бұрын
@@panai3605 KalathalEndrumMarakamudyathaArumayanaThiraykavyamValgakalayIlamayThulielumpadalAnbanSGnanasekaran
@panai3605
@panai3605 3 жыл бұрын
@@gnanasekarans2890 மகிழ்ச்சி
@supesskay8744
@supesskay8744 2 жыл бұрын
பழனிச்சாமியாக பிறந்து சிவகுமாரனாகவே காட்சி தந்து உயிரோட்டடமான நடிப்பினை தந்த இந்த டூயட் பாடல் மாணவனாக வாழ்ந்த காலத்தின் ஓர் ஞாபகம்.
@vijayakumar1993
@vijayakumar1993 Жыл бұрын
Oh. Bharathi Mam. Super. ஏன் தமிழை விட்டு போனீங்க. ?
@kishor5464
@kishor5464 2 жыл бұрын
நான் இந்த பாடலை mgr ஜெயலலிதா நடித்தது என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்......
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
இந்த பாடலை முதலில் சிவாஜி, வாணிஸ்ரீ பாடுவதாகத்தான் வேறுவிதமாக பதிவு செய்தார்களாம். AVM அவர்கள்தான் இந்த duetல் நடிப்பவர் சிவகுமாராகையால் மாற்றி பாட வையுங்கள் என்று சொன்னதால், மீண்டும் பாட வைத்ததுதான் நாம் தற்போது கேட்டது. நான் 1969ல் விவித பாரதியில் இந்த பாடலை சற்று வித்தியாசமாக சிவாஜிக்கேற்ற குரலில் கேட்டதாக நினைவு. அதில் சுசீலாவும் அஹஹ்ஹஹா, ஓஹோஹ்ஹோஹோ என்று ஒரு வசீகரமான hummingஐ சேர்த்து கொடுத்திருப்பார்.
@mariappanraju7242
@mariappanraju7242 7 ай бұрын
அருமையான தகவல்.. நடிகர் திலகத்திற்கென்றால் இன்னும் அழுத்தம் கொடுத்தல்லவா டிஎம்எஸ் பாடியிருப்பார்❤ சிவக்குமார் அவர்களுக்காக தனது குரலில் மென்மையான பாவங்களைக் கொண்டுவந்து பாடி விட்டார் குரலரசர்..தகவலுக்கு நன்றி சகோ.. கோமதி..
@SubramaniSR5612
@SubramaniSR5612 7 ай бұрын
@@mariappanraju7242 ஆமாம் சகோதரி. நான் 1969ல் கேட்டது சிவாஜிக்காக பதிவு செய்யப்பட்டது என்றே எண்ணுகிறேன். சுசீலாவின் அந்த அஹஹ்ஹஹா குரலிசை என் மனதில் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டுதானிருக்கிறது. ஒரு கன்னட நண்பர், இந்த பாடலை அன்று கேட்டுவிட்டு, சுசீலா தன்னுடன் பாடும் எந்த பாடகரையும் மிஞ்சி விடுகிறார் என்று குறிப்பிட்டதுதான், நான் அவர்பால் கொண்டுள்ள பித்து பிடித்தது போன்ற அசுரத்தனமான ரசிகத்தன்மையின் முதல்படியாக அமைந்தது.
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 3 ай бұрын
Is it True Because I Am Also This Song Herad in Srilanka Radio
@ranipaul100
@ranipaul100 16 күн бұрын
Amazing and Awesome song Sir
@mkprakash7326
@mkprakash7326 2 жыл бұрын
My favourite actress mrs Bharathi. Good actress. Hard worker.
@sumithraramesh4564
@sumithraramesh4564 2 жыл бұрын
Old is gold🥰 very very nice song👌👌👌
@Muthu-i1s
@Muthu-i1s Жыл бұрын
அருமையான பாடல் என்றும் இளமையான ஒரு கீதம்
@sasikumarchitrarasu8063
@sasikumarchitrarasu8063 3 жыл бұрын
Very nice 👌melodious song.Bharathi so Beautiful 😍
@mvvenkataraman
@mvvenkataraman 3 жыл бұрын
இரு காதலர்கள இணைய வேண்டும் திருமணமாக ,காதல் முடிய வேண்டும் அருமையாக வாழ்வு என்றும் அமைந்து ஒருமனதோடு களிக்க உதவு இறைவா! M V VENKATARAMAN
@umamaheswari5387
@umamaheswari5387 4 жыл бұрын
Sivakumar sir ku appo expression nae kuduka theriyadhu evn thn ts song was a super hit.
@patrickakempu8000
@patrickakempu8000 2 жыл бұрын
It was according to the character, he has done excellently. Soooo innocent. Suddenly for song he can't change his style as the character goes.
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 8 ай бұрын
Super old love song, Sivakumar and Bharathi actions...
@NagaRajan-jm5jb
@NagaRajan-jm5jb 7 күн бұрын
Touch,illamal,kadal,song❤
@DharmarajRaj-fe6rc
@DharmarajRaj-fe6rc 7 күн бұрын
Super 💯💯 songs 🤩
@NawabjhonNawabjhon
@NawabjhonNawabjhon 5 ай бұрын
Yenakkumikaumpiditthapodal❤nanri❤nawab🎉🎉🎉🎉🎉🎉
@ponnuraj1249
@ponnuraj1249 9 ай бұрын
Good morning song 🎵
@vjraghavan802
@vjraghavan802 Жыл бұрын
Sivakumar enna oru azhugu.....❤
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Question and anser song
@kamalakaranmohan207
@kamalakaranmohan207 6 жыл бұрын
old songs are gold
@AntonyPeter-r6u
@AntonyPeter-r6u 3 ай бұрын
2024 hearing this song
@usharanirani310
@usharanirani310 4 жыл бұрын
அருமையான பாடல்
@vsamyvsamy3858
@vsamyvsamy3858 3 жыл бұрын
Super sang 👌👌
@meenakshisundarams.6186
@meenakshisundarams.6186 4 жыл бұрын
My favourite song for music and for remembrances
@dragonpearl11
@dragonpearl11 4 жыл бұрын
Bharathi...alagi
@jayabalramasamy8880
@jayabalramasamy8880 3 жыл бұрын
So young so innocent so confident super sivakumar
@jayabalramasamy8880
@jayabalramasamy8880 3 жыл бұрын
Sivakumar so young he will out do his sons,,stunning song,they cant produce such songs now
@soundarnavneet
@soundarnavneet 2 жыл бұрын
Sema Lyrics ,And Awesome Performance Very Decent ghori ography
@RajeshS-pi3su
@RajeshS-pi3su 2 жыл бұрын
Lyrics by Vaali
@soundarnavneet
@soundarnavneet 10 ай бұрын
Athutha Sema aah iruku 🎉​@@RajeshS-pi3su
@sekarm4165
@sekarm4165 3 жыл бұрын
What a voice of TMs Sir. I miss u so much sir
@loganathangujuluvagnanamoo733
@loganathangujuluvagnanamoo733 Жыл бұрын
TMS is always with us through his wonder voice.
@m.m.safeer2169
@m.m.safeer2169 Жыл бұрын
Tms aiya 🙏 ♥️ super ❤❤❤
@rajasekarsasikala4237
@rajasekarsasikala4237 4 жыл бұрын
Beautiful song , beautiful actors , Bharathi ,is queen
@moorthymoorthy6605
@moorthymoorthy6605 4 жыл бұрын
I love this song and actors
@ekambarampachaiyappan3181
@ekambarampachaiyappan3181 Жыл бұрын
Sivakumar was repeating same expression all through the song. Looks like school boy with the teacher.
@gunasekarn1364
@gunasekarn1364 9 күн бұрын
Natural beauty actress Bharathi.
@anikuttan16
@anikuttan16 3 жыл бұрын
Songs clarity is good.Nice.Thanks.
@upplihari3198
@upplihari3198 3 ай бұрын
Great ❤❤❤❤❤song ❤😂❤❤❤❤❤❤❤😂😂😂
@sureshthakkar291
@sureshthakkar291 4 жыл бұрын
Nalla padam. Nalla sangitam. Nalla abhinayam. Wanakam ok
@jeevamurugesan5914
@jeevamurugesan5914 22 күн бұрын
very nice song
@nagarajanmayandy
@nagarajanmayandy 16 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பார் +ரதி கனவு க்கன்னி
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 4 жыл бұрын
Anyone have another version of this song?
@farookjainulabdeen7055
@farookjainulabdeen7055 2 жыл бұрын
I can remember in 70,s l could listen another version of this song which was composed with western music .l still look for it but l couldn't find
@ekambarampachaiyappan3181
@ekambarampachaiyappan3181 Жыл бұрын
Availabli in youtube. Type E K E B OTHER VERSION
@farookjainulabdeen7055
@farookjainulabdeen7055 Жыл бұрын
thank u Mr Ekambaram l listened
@muppidathimurugan6660
@muppidathimurugan6660 2 жыл бұрын
My old best song......but .....my J raniukku ............deigate.....anpukku.....old .....song.....paravaa illa........
@kumark1911
@kumark1911 3 ай бұрын
மனம் எங்கோ லயிக்கிறது
@nandhinidevinandhini3304
@nandhinidevinandhini3304 2 жыл бұрын
Wow ❤️❤️❤️
@marivaralak9183
@marivaralak9183 Жыл бұрын
My favarate song my wify name bharathi very sweat song
@artworldbysam7572
@artworldbysam7572 4 жыл бұрын
Old is gold samma song
@karuppaiyant5860
@karuppaiyant5860 2 ай бұрын
இதே பாடலில் ரவிச்சந்திரன் நடித்திருந்தால் எப்படி இருக்கும்!
@velssroyal7931
@velssroyal7931 3 ай бұрын
இதுவும் காதல் பாடல்தான்..
@dhanapaldhanapal5805
@dhanapaldhanapal5805 Жыл бұрын
Superb👌
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb nice song and 🎶 and voice and lyrics 8.3.2023
@rajinees2122
@rajinees2122 5 жыл бұрын
Beautiful.
@Udayakumar.S61
@Udayakumar.S61 2 жыл бұрын
எனக்கு வயது குறைந்தது போன்ற உணர்வு.
@EbrahimSaudi
@EbrahimSaudi 4 жыл бұрын
My school time I enjoyed this song I loved song
@artworldbysam7572
@artworldbysam7572 4 жыл бұрын
Old is gold
@karthika2419
@karthika2419 Жыл бұрын
Yaru padiya patal ithu
@balamusic100
@balamusic100 4 жыл бұрын
Original version was great
@vijayankothandaraman9213
@vijayankothandaraman9213 2 жыл бұрын
Do anyone has the song with different interludes ?
@RAMAKRISHNAN-im3mo
@RAMAKRISHNAN-im3mo Ай бұрын
I like.
@malarvizhi7219
@malarvizhi7219 2 жыл бұрын
Mesmerising voices
@rakala500
@rakala500 Жыл бұрын
She is cute
@balasubramaniansaravana9456
@balasubramaniansaravana9456 2 жыл бұрын
Super 💓
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 Жыл бұрын
Superb old song
@venkiteshs1033
@venkiteshs1033 2 жыл бұрын
Its heard TMS had to take another take to suit the voice for Sivakumar, at the insistence of Sivaji...
@sundarsundar9420
@sundarsundar9420 2 жыл бұрын
♥️♥️♥️♥️🌹🌹🌹🌹18 03 2022
@indraij4561
@indraij4561 4 жыл бұрын
Super songs
Uyarndha Manithan- Vellikkinnam Song
4:22
AP International
Рет қаралды 474 М.
Thamarai Kannangal HD Song
4:06
RajVideoVision
Рет қаралды 3,5 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Kuyilaga Naan Irundhenae - Selva Magal Tamil Song
3:52
Rajshri Tamil
Рет қаралды 4 МЛН
Uyarndha Manithan- Naalai Intha Song
5:12
API Tamil Songs
Рет қаралды 2,5 МЛН
Uyarndha Manithan- Andha Naal Song
5:19
AP International
Рет қаралды 1,1 МЛН
Sivaji Ganesan Hits - Kaathiruntha Kangale HD Song
3:49
RajVideoVision
Рет қаралды 2,9 МЛН
mazhai tharumo en megam
4:33
Veeru P
Рет қаралды 6 МЛН