சீறுகின்ற சிங்கம் போல இருக்கிறது நமது சிவாஜி கணேசன் நடிப்பு.
@nkannan28585 жыл бұрын
காமராஜரின் கலங்கமில்லா தொண்டன் டாக்டர் சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக
@christopherchristopher15692 жыл бұрын
S
@badkillers81382 жыл бұрын
மெய்சிலிர்க்கும் பாடல் சிவாஜிகணேசன் தவிர எந்தநடிகராலும்முடியாது
@abraham38863 жыл бұрын
சிவாஜி சிவாஜி தான் அவரைப்போல வேறு எந்த நடிகரும் உணர்ச்சிகளை இவ்வாறு வெளிபடுத்த முடியாது
@thilagavathy4224 Жыл бұрын
இந்த மாதிரி அதுவும் அய்யனை போல் நல்ல நடிகர்கள் இந்த மண்ணில் பிறப்பார்களா
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
டி எம் எஸ்.. டி எம் எஸ்.. டி எம் எஸ்... என்ன ஒரு கர்வக்குரல்.... குரலிலேயே திமிரைக் காட்டிய அய்யா டி எம் எஸ் அவர்களே மீண்டும் இந்த தமிழ் மண்ணில் பிறக்க வேண்டும். எங்கள் பேரக் குழந்தைகள் உங்கள் குரலைக் கேட்க வேண்டும்.
@parasuraman72553 жыл бұрын
🙏🙏🙏
@rajaganesh2692 жыл бұрын
உண்மை தான்.
@sankarnarayanan48902 жыл бұрын
சிவாஜி,tms,கண்ணதாசன்,msv இவர்கள் மீண்டும் இந்த மண்ணில் வரவேண்டாம்,தலை முறைகளை கடந்து தமிழ் மண்ணில் நிலைத்து நிற்பார்கள்,தோன்றி மறைந்த கலைஞர்கள் அல்ல அவர்கள்,வாழ்வார்கள், சித்தர்கள் அவர்கள்.
@vetvel60822 жыл бұрын
My tms chellm
@vetvel60822 жыл бұрын
Engal thangam
@sivagnanam40554 жыл бұрын
தெற்கே ஒரு காந்தி வருகிறான் அவன் வாழ்க. யார் அவர். என் கர்ம வீரர்.
@AjithAjith-oq3py Жыл бұрын
எங்கள் காமராஜர் ஐயா
@balajib38583 жыл бұрын
பாரதமே என் அருமை பாரதமே என் உரிமை இந்திய மன்னில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍🙏🙏🙏
எவ்வளவு டிஜிட்டல் இசை கருவிகள் வந்தாலும் கலைஞர்களின் கைவண்ணம் எழுப்பும் ஒலிகளுக்கு ஈடு இணை ஏதும் இல்லை... அவ்வளவு துள்ளலும் கம்பீரமும் உள்ளது.நடிகர் திலகம் மற்றும் அய்யா TMS அற்புதம்
@v.pradhakrishnan8007 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இணையாக பிறக்கப் போவது இல்லை என்னே ஒரு உணர்ச்சிகரமான சுதந்திர தியாகம் நன்றி ஐயா இந்த பூமி இருக்கு ம் வரை உங்கள் புகழ் மறையாது அழியாது. நன்றிகள் பல🙏👍👏🇮🇳👌
ஒளி மிகுந்த பாரதம் இவர் நடிப்பில் ஒளிர்கிறது.கண் கலங்கும் பாடல்.இந்தியா என் நாடு என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
@saravananpavadai1871 Жыл бұрын
TMS TMS TMS TMS TMS TMS TMS TMS TMS TMS kaduvel
@zulaihasaima78355 жыл бұрын
தாயின் கண்ணீரே வழிகாட்டும் புது வெள்ளம் நாய்கள் வெளியேற வழி சொல்லும் அவர் உள்ளம்! அருமை ! இன்குலாப் ஜிந்தாபாத் ! ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்
@suganyak98735 жыл бұрын
இந்நாட்டை ஆள்கின்ற திருடர்கள் ஒழியாமல் தேசிய நெஞ்சங்கள் ஓயாது.. முன்னூறு துப்பாக்கிச் சுட்டாலும் செத்தாலும் நான் கொண்ட எண்ணங்கள் மாறாது.. goosebumps lines😍
@gnanasekaranpalani77712 жыл бұрын
அருமை..உணர்ச்சி மிகுந்த நடிப்பில் சிவாஜி கணேசன் என்றும் சிகரம் தான்.
@balasubramanianraja98754 жыл бұрын
பாடலின் வரிகள் தருகின்ற வலிகள் மனதில் பொங்கும் இந்தியம் உயிரே அதற்கென இந்த இயம் நடிகர்திலகத்தின் நடை மெல்லிசைமன்னரின் இசை சௌந்தர் அண்ணனின் குரல் கவியரசரின் எண்ண வரிகள் மொத்தத்தில் நம்மை இந்தியத்தில் பறக்க வைக்கும் !!
@srinivasanvasudevan74133 жыл бұрын
இந்த காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டும் நடிக்கவில்லை டி.எம்.எஸ் அவர்களும் நடித்துள்ளார் தனது கம்பீரமான குரலால்..!!!
@parasuraman72553 жыл бұрын
உண்மை உண்மை 🙏
@govindraj63692 жыл бұрын
மிக அருமையான பாடல் வரிகள். சிவாஜியின் நடிப்பும், TMS இன் குரலும் அமரத்துவம் பெற்றவை. Jaihind.
அருமையான தோற்றத்தையும் கலைச் செல்வத்தையும் தந்த இறைவனுக்கு தனது உழைப்பாலும் தொழில் தர்மத்தாலும் நன்றியை சமர்ப்பித்த மாபெரும் கலைஞன் நடிகர்த்திலகம் சிவாஜி கணேசன்..!!!❤❤❤🎉🎉🎉
@noor-ul-islam35222 жыл бұрын
மகாத்மா காந்தி,ஜவஹர்லால் நேரு, பெரும் தலைவர் காமராசர், இந்திரா காந்தி ராஜீவ் காந்தி சோனியா காந்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா வாழ்க... இந்திய காங்கிரஸ் கமிட்டி சிந்தாபாத் வருங்கால தலைவர் பாரத பிரதமர் ராகுல் காந்தி வாழ்க
@baskarraja17953 жыл бұрын
இனி ஒருவன் இவர் போல் பிறப்பானோ
@RajaRaja-gd4fm4 жыл бұрын
இந்தியாவில் அதிக சுதந்திர போராட்ட வீரர்களை திரைபடத்தில் நடித்து தேச பக்தியை காட்டி ஒற்றுமையை வளர்த்த தேசிய நடிகர் இவர் ஒருவரே இவருக்கு இந்தியா செய்த மரியாதை என்ன ? காந்தி தேசமே நீதி இல்லையா ?
@ravipamban3463 жыл бұрын
Good question.
@ganeshkumar-nc9le2 жыл бұрын
Super
@sankarnarayanan48902 жыл бұрын
நீதியாவது,.................யாவது. இந்த ஒரு நடிகன் இன்றும் நிலைத்து நிற்பது பலசக தமிழ் மக்களுக்கு பெரும் பீதியாக,அல்லவா உள்ளது,என்னசெய்வது.
@srinivasansubramanyam94262 жыл бұрын
இந்த திருட்டு நாய்ங்க அவரூக்கு கொடுக்க வேண்டிய கவுரவத்தை தரவில்லை
@easwaramoorthi370211 ай бұрын
ராஜ ராஜ a your great Ili
@panneerselvam-bh2gy2 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் அருமையான நடிப்பு.
@arvindhsathihsr78155 жыл бұрын
சிங்கத்தின் கர்ஜனை.. - சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகன் - ஜெஜெ
@nasarvilog3 жыл бұрын
அருமையான ரிக்கார்டிங் பேக்ரவுண்ட் இமேஜ் இதுக்கு மேல வேற என்ன வேணும்
@muthuabi31374 ай бұрын
❤❤❤ . Sivaji iyavin . Bharatha . Valarga . 🎉🎉🎉.
@rathinams6927Ай бұрын
இந்தப் பாடல் கேட்டாலே கோளையும் வீரனாகவும் இன் இந்தப் பாடல் கேட்டாலே இந்தப் பாடல் கேட்டால்
@rathnamsenthil29397 жыл бұрын
பஞ்சாப் சிங்கம் பகவத்சிங்-ன் நடிப்பை எப்பொழுது பார்த்தாலும் மெய்சிலிர்த்துவிடுகிறது by senthil Nelai
என் அப்பன தவிர வேறு எவரும் நடிக்க முடியுமா தெய்வம் ஒன்றுதான் அதுவே எங்கள் தந்தை சிவாஜி
@helenpoornima51264 жыл бұрын
வீருணர்வைத் மீண்டும் எம்எஸ்வீ டிஎம்எஸ் சீவாஜி கவியின் சிறந்தப் பாடல்!!சிவாஜியின் நடிப்பும் டிஎம்எஸ்சின் குரலும் எம்எஸ்வீ இசையும் கவீயோம் பின்னீப்பிணைந்தப் பாடல்!! அருமையானப் பாடல்!! இதில் சிவாஜி இறந்தூடுவாரூ !!
@mohananrajaram6329 Жыл бұрын
இந்த பாடல்,இசை,நடிகர் திலகம் நடிப்பு, டி.எம் எஸ் குரலில் ஒலிக்கும் போது என் கண்களில், கண்ணீர்.என்ன சொல்ல செவாலியே பத்மஶ்ரீ நடிகர் திலகம்.சிவாஜி அவர்களின் நடிப்பு கண்டு.
@sasikumarrss11703 жыл бұрын
இப்படி கஷ்டப்பட்டு வாங்கிய சுகந்திரம் இன்றைய அரசியல்வாதிகள் பார்த்தால் கண்ணீர் தான் வருகிறது 😭😭😭
@balajib38583 жыл бұрын
இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை தாயகமே என் இனிமைத் தாயகமே உன் உரிமை காப்பதற்கு போரிடுவோம் தந்தையின் ஆணை இமயத்தில் வடஎல்லை குமரியின் தென்எல்லை வீட்டிருக்கு ஒரு பிள்ளை அடிமைகள் இனி இல்லை இமயத்தில் வடஎல்லை குமரியின் தென்எல்லை வீட்டிருக்கு ஒரு பிள்ளை அடிமைகள் இனி இல்லை எங்கள் பொன் நாடு எந்நாளும் எம்மோடு கொள்ளை செய்வோரை பழி செய்வோம் கூண்டோடு இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் நல்லோர்கள் தம் நெஞ்சம் நவசக்தி பெறவேண்டும் ஆர்பாட்ட அலை ஓசை வரவேண்டும் எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே இந்நாட்டின் இளைஞர்கள் எழவேண்டும் பகைவரை விடமாட்டோம் வலைதனில் விழமாட்டோம் உரிமையைத் தரமாட்டோம் விடுதலை விதை போட்டோம் பகைவரை விடமாட்டோம் வலைதனில் விழமாட்டோம் உரிமையைத் தரமாட்டோம் விடுதலை விதை போட்டோம் தாயின் கண்ணீரே வழிகாட்டும் புதுவெள்ளம் நாய்கள் வெளியேற வழி சொல்லும் அவள் உள்ளம் இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் இந்நாட்டை ஆளுகின்ற திருடர்கள் ஒழியாமல் தேசீய நெஞ்சங்கள் ஓயாது முந்நூறு துப்பாக்கி சுட்டலூம் செத்தாலூம் நான் கொண்ட எண்ணங்கள் மாறாது துணிந்திடும் மனம் கொண்டு சுதந்திரக் கொடி உண்டு இளைஞர்கள் படை உண்டு தலைவனின் கொடி உண்டு துணிந்திடும் மனம் கொண்டு சுதந்திரக் கொடி உண்டு இளைஞர்கள் படை உண்டு தலைவனின் கொடி உண்டு இங்கே ஒரு காந்தி இருக்கிறான் அவன் வாழ்க தெற்கே ஒரு காந்தி இருக்கிறான் அவன் வாழ்க.. இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை தாயகமே என் இனிமைத் தாயகமே உன் உரிமை காப்பதற்கு போரிடுவோம் தந்தையின் ஆணை இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்
@nagarajanm48983 жыл бұрын
இந்த ஒரு பாடல் போதும் பிரிவினைவாதிகளை தேசியவாதியாக்குவதற்கு
@ssubash-di2deАй бұрын
❤
@rajanviji71996 жыл бұрын
What a emotional song by TMS and MSV. No such songs nowadays. Old is Gold.
@paulrajv6601Ай бұрын
அண்ணன் சிவாஜி புகழ் என்றென்றும் ஓங்குக
@manimahes4735 жыл бұрын
அருமையான தேசபக்தி பாடல் சூப்பர் பாட்டு செம பாட்டு அருமையான வரிகள் சூப்பர்
@lingarajsarojar78054 жыл бұрын
AmmaMathabiaentru
@venkatnath78724 жыл бұрын
Hat's off Shivaji sir In today's generation actors can't replace you sir 👏👏 At the same time we are missing you a lot 😔😔
@gunasekarkrishnan49474 жыл бұрын
Mgr ,CHANDRABABU ,gemini GANESAN ,ravichandran and NAGESH ,nambiyaar too
@ananthakumar78763 жыл бұрын
Kamal is 90percent of Nadigar Thilagam
@rathinaveludr722 жыл бұрын
இன்குலாப் ஜிந்தாபாத். வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
@sankaranrajagopalan95625 жыл бұрын
100% acting skill, what a dedication, perfection and innovation admirably original from Sivaji
@4seasons3m8 жыл бұрын
இந்த பாடலில் MSVஅவர்களின் இசையில் தேசபற்று ஊற்று எடுத்து ஓடுகிறது. நடிகர் திலகத்தின் நடிப்பு நரம்பை முறுக்கேற வைகிறது.
@mrchannel31777 жыл бұрын
Ars Ak h
@a.navaneethana.navaneethan36957 жыл бұрын
happy Republic day.
@ambalavanant6 жыл бұрын
Romba sariya Sonninga. TMS ayya uruga vaikkirar
@ksviswanathan72485 жыл бұрын
Yes. This song should have been given an award for national integration. What a tune. What a music. What the voice of TMS. Great Back ground music. The trumphet pieces brought in by msv, the sounds of Tabla's the chorus adoption makes ,MSV a great composer of all times. I award MSV as " the National Composer" . People should support. The greatest musicians were with MSV were with him. I am KS Viswanathan Pune 9226521489. Pl call me for activiating this concept.
@Nature199374 жыл бұрын
Sss
@karthikeyanperumal3485 жыл бұрын
Even though I am a great fan of MGR ...... I like this guy .... Yes dear friend s I agree Shivaji the great
@balasubramanianraja98754 жыл бұрын
நடிகர் திலகம் இமயம்
@ravipamban3463 жыл бұрын
Sivaji greatest actor
@Sivakumar-gu9kx2 жыл бұрын
Sivajioda Nadippula Kaal dhoosi mgr
@ambalavanant4 жыл бұрын
TMS verithanam. Enna singing.
@murugaiyanramasamy34269 жыл бұрын
பஞ்சாப் சிங்கம் பகவத்சிங்-ன் நடிப்பை எப்பொழுது பார்த்தாலும் மெய்சிலிர்த்துவிடுகிறது.
Best and one of best song ever heard, best and one of the best acting by The Great Shivaji Ganeshan ever seen.
@rachugloria32674 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But sorry to say that the tamil people and the film industry forgot sivaji.
நடிகர் திலத்திற்கு இந்தியா என்ன செய்தது தேசிய நடிகர் சிவாஜி வாழ்க
@eastlionssathrawadabays65663 жыл бұрын
இந்திய என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க எப்டி வேணடும் மணலும் கமெண்ட்ஸ் எழுத வேண்டா இப்படிக்கு சிவாஜி ரசிகர்களில் ஒருவன்
@kannann97112 жыл бұрын
இந்திய அரசாங்கம் சிவாஜியை சிறந்த நடிகர் என்று அங்கீகரிக்க வில்லை இது தான் குறை
@kuppusamysamy92753 жыл бұрын
நம் பாரதம் ... எந்த நாய்லும் அசைக்க முடியது
@mohand9572 жыл бұрын
TMS super
@varanvaran97632 жыл бұрын
இப்படியொரு நடிகனை இனிபார்க்கமுடியுமா.
@arvindhsathihsr78155 жыл бұрын
சிங்களத்தின் கர்ஜனை.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகன் - ஜெஜெ
@mkprakash73262 жыл бұрын
Because of dr sivaji sir, dr k k and mr msg song hits. I saw this movie in mount rd santhi theater.
@manimahes4733 жыл бұрын
நடிகர் திலகம் ஐயா அவர்கள் என்றும் 👍👍👍👍👍👍👍👍👍👍💚💙❤🧡💛
@aamalan4213 жыл бұрын
RT ml XT
@ambalavanant6 жыл бұрын
Ithu pondra oru paadal ini varaathu. TMS is unbelievable and then the one and only Sivaji with his acting. I am gonna listen to this every day from now on
@bhuvaneswaribhuvana5213 жыл бұрын
Only sivaji ganesan sir is the greatest actor in the world
@arvindhsathihsr78155 жыл бұрын
பகத்சிங் ஐ பாத்து இருக்கீங்களா?, பாருங்கடா, மற்றும் ஷேக்ஸ்பியரின் "Hamlet"..100 வாட்டி பாத்தாலும் இந்த மாதிரி வேஷம் கட்ட ஒரு ஹீரோ பய கூட இப்ப கிடையாது, இனிமேலும் வர மாட்டாங்கே (முட்டை ஆம்லெட் இல்லடா). சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்களின் தீவிர ரசிகன்.. ஜெஜெ.
@kamarajduraisamy52054 жыл бұрын
சிவாஜியைத்தவிர வேறு எவருக்கும் வேடமும் பொருந்தாது வேறு எவரும் நடிக்கவும் முடியாது
நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்தே பகத்சிங் வேடத்தில் நடித்த மாணவன் அனைவராலும் பராட்டைப்பட்டான் .அப்பாராட்டு பயிற்றுவித்த ஆசிரியையாகிய எனக்கும் கிடைத்தது மறக்க முடியாத அனுபவம் புலவர் மோ.குமாரி ரத்னா
@srajasankar83386 жыл бұрын
உங்கள் பணிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.வாழ்க பாரதம்
@saladivishnu45034 жыл бұрын
"Sivaji Ganesh" Sir The Legend from Andhra Pradesh.
younger generation must see this film.touching song.nadigar thilagam is great.
@rathinamvasumalai38064 жыл бұрын
சிவாஜி ஐயா போல் வருமா
@ramamoorthim64953 жыл бұрын
குழு : இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் குழு : ……………………… ஆண் : நல்லோர்கள் தம் நெஞ்சம் நவசக்தி பெறவேண்டும் ஆர்பாட்ட அலை ஓசை வரவேண்டும் எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே இந்நாட்டின் இளைஞர்கள் எழவேண்டும் ஆண் : பகைவரை விடமாட்டோம் வலைதனில் விழமாட்டோம் உரிமையைத் தரமாட்டோம் விடுதலை விதை போட்டோம் ஆண் : பகைவரை விடமாட்டோம் வலைதனில் விழமாட்டோம் உரிமையைத் தரமாட்டோம் விடுதலை விதை போட்டோம் தாயின் கண்ணீரே வழிகாட்டும் புதுவெள்ளம் நாய்கள் வெளியேற வழி சொல்லும் அவள் உள்ளம் குழு : இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் குழு : ……………………… ஆண் : இந்நாட்டை ஆளுகின்ற திருடர்கள் ஒழியாமல் தேசீய நெஞ்சங்கள் ஓயாது முந்நூறு துப்பாக்கி சுட்டலூம் செத்தாலூம் நான் கொண்ட எண்ணங்கள் மாறாது ஆண் : துணிந்திடும் மனம் கொண்டு சுதந்திரக் கொடி உண்டு இளைஞர்கள் படை உண்டு தலைவனின் கொடி உண்டு ஆண் : துணிந்திடும் மனம் கொண்டு சுதந்திரக் கொடி உண்டு இளைஞர்கள் படை உண்டு தலைவனின் கொடி உண்டு இங்கே ஒரு காந்தி இருக்கிறான் அவன் வாழ்க தெற்கே ஒரு காந்தி இருக்கிறான் அவன் வாழ்க….. குழு : இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் ஆண் : பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை தாயகமே என் இனிமைத் தாயகமே உன் உரிமை காப்பதற்கு போரிடுவோம் தந்தையின் ஆணை… இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் குழு : இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்
@abbasabdul58333 жыл бұрын
Cc
@ravichandar61532 жыл бұрын
Tnk u
@mohamedrafimohamedsulthan69836 жыл бұрын
Ini oru nadigan ivarai pol vara povathillai - The Great Sivaji
@kamarajarunagiri8221 Жыл бұрын
👍👍இனதால் தமிழன் பிறப்பால் இந்தியன் 👍👍 வாழ்க தமிழ் வாழ்க இந்தியா
@karthikeyanperumal3485 жыл бұрын
Thanks for this amazing song dedicated to my friend paper Mani bangalore........the great human on Earth Shivaji the great..... jaihind vande mataram
@kamarajs60212 жыл бұрын
கவியசரின் காலடியில் தவம் கிடக்கும் பித்தன்
@rachugloria32675 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@EbrahimSaudi4 жыл бұрын
Sivaji sir great actor no. One fill his place
@rsrinivasan57476 жыл бұрын
MSV great,Sivaji great, Kannadasan great why not TMS
@vgiriprasad72123 жыл бұрын
Dear Srinivasan, People like Rajan Viji, Ambalavanan, Unnikrishnan and many others have quoted TMS. Don't bother. Your concern is understandable. At the same time, in many comments, even if Sivaji gives life and soul to the rendering of TMS, you might have notice.d that not even a single word of appreciation for Sivaji may be there. I hope you may accept the fact that a song could have been substituted by just dialogues in case of Sivaji and Sivaji alone. Hope you won't get annoyed if I say that for a legend like Sivaji, songs, heroine, costumes, and even dialogues are not that much necessary and vital. He can just act with his eyes, can act for silence, for back ground music, for just flute and veena sound. by just a glance and what not. So, your feeling for TMS and my feeling for Sivaji are basically same but in different angles. But in the case of other actors, I agree that mainly due to the contribution of TMS songs, other actors could flourish professionally and in politics. No can deny the fact that Sivaji only have very first bright chance for TMS in தூக்கு த்தூக்கி film (8 songs)and paved way for his great success nwilr others used him and neglected later All TMS fans including myself should remember this. Kind regards. V..GIRIPRASAD.
@kalyanamm4768 Жыл бұрын
இன்றைய இளைய தலைமுறையினர் இந்த படத்தையும் இந்த பாடலையும் அவசியம் பாருங்கள்.
@Sivakumar-cl7wb6 жыл бұрын
M s viswanathan can only compose such a tune. I realize patriotism through his music
@sasikumarrss11702 жыл бұрын
இன்று இந்தியாவில் வாழும் மக்கள்....... இந்த பாடலை கேட்க வேண்டும் 🙏🙏🙏
@bhavanikrishnan77542 жыл бұрын
Hm, what a splendid roaring voice of TMS and super stunning act of Chevalier. No one can REPLACE
@kannapirankannaiah21595 жыл бұрын
பஞ்சாப் சிங்கம் பகத்சிங் உண்மையாகவே வந்தது போல் இருக்கிறது நடிகர் திலகமா கொக்கா காலத்தால் அழியாத தமிழன்😍😍😍😍😍
@mkprakash73262 жыл бұрын
Mr bhagat singh from Punjab song, written by our tamil kavingar kannadasan, song. Sivaaji sir acting. Now Punjab c m taken oath from his place only. Great c m.
@sivakumarpanchu93626 жыл бұрын
உணர்ச்சி பொங்கும் நேர்த்தியான நடிப்பு
@ashokn75324 жыл бұрын
Shivaji all part of body talk dialogue. Extreme Excellent Actor
@JimmyDoggy-b1c Жыл бұрын
Sivaji did come to srilanka for movie shooting . We Tamils have given one of the lavish hotels in srilanka. Owner is Jaffna Tamils
@Nataraj-we8xm7 ай бұрын
நான்M.G.R.ன்பக்கா வெறி யன்இருந்தாலும்இந்த பாடல் கேட்கும்போதும் பார்க்கும் போதும் உடல் சிலிர்க்கும்.
@NICENICE-oe1ct4 жыл бұрын
MSV neengal oru adisayam enna oru composing eppadinga iyya ungalaal mudinthathu. The God of Music eppodhum ella vithamana paattum kidaikkum Isai surabhi ungal harmonium
@karunakarunakaran13422 жыл бұрын
இந்த பாடலை, ராகுல் காந்தியின் குமரி முதல் காஷ்மீர் வரை, இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் போது ஒலிக்கப்பட வேண்டும் !
@malligamalliga57934 ай бұрын
Entha padam padal nam oer ullavarai marakka mudiuma👍👍👍
@crsrieepremkumar48342 ай бұрын
The entire India knows very well about freedom struggles. Many top most actors come forward im many Languages .my sincere respect to all. Jai Bharat Jai Hind Vande Mathram
@sahayaalex96063 жыл бұрын
yarraulada mudium intha nadipu
@mahaboobjohn39827 жыл бұрын
Sivaji's walking style is amazing
@chellathuraim20722 ай бұрын
பெரியப்பா நடிகர்திலகம்நடிப்ப்பும் TMS கம்பீர குரலும் மிகவும் இனிமை
@svinayakam28464 жыл бұрын
Super shivji
@saravanavelponnusamy49863 жыл бұрын
Great song.can not forget Sivaji 😭😭😭😭😭
@s.agovindakumar90054 ай бұрын
பிறவி நடிகர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganesonvellu80023 жыл бұрын
Nadipukku Sivaji Ganesan!! Eedu inai kidaiyaathu
@lawrencem570 Жыл бұрын
Adi poli song en commenttuku like podunka
@kesavansabarigirishan733810 ай бұрын
கெட்ட கொழுப்பு எடுத்த ஆண்கள் பெண்கள் க்கு இந்த நாடகம் வாழ்க்கை கட்டாயமாக்க படுகிறது - K K-USA RAMAN Prime Minister of this planet...
@KrishnaKumar-ws7bh5 жыл бұрын
Un beatable act from sivaji ganesan
@cloudjourney2 жыл бұрын
Song ending is wow. Chanceless!!!!
@srinivasansubramanyam94262 жыл бұрын
சிவாஜிக்காக சௌந்தர் ராஜன் மைக் முன்னால் நடிப்பார் திரையில் சௌந்தர் ராஜனுக்காக சிவாஜி பாடுவார் இருவரும் திறமையில் அசுரர்கள்