நன்றி அம்மா..... தங்களின் பதிவு பார்த்து படிக்க கற்றுக் கொண்டு அடியேன் சென்ற ஆடி மாதம் 100பாடல்களை நிறைவு செய்து இங்கு உள்ள மாரியம்மன் கோவிலில் பாராயணம் செய்தேன்.நன்றி அம்மா....அடியேனை போன்ற கோடான கோடி அடியார்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.. நன்றி அம்மா...
@vaisnavi.v1124Ай бұрын
பெற்ற தாய்க்கு தெரியும் பிள்ளையின் மன நிலைமை என்னை தேடி வந்து ஆறுதல் அளித்த அபிராமி அம்மாவிற்கு நன்றி, உடன் பிறவா சகோதரிக்கு சகோதரி அம்மாவிற்கு அம்மா தேச மகையர்கரசி அம்மா நன்றிகள் கோடி ஓம் சக்தி ஓம் 🙏🏻😭😥😢💖💖💖💖💖🙏🏻🌼🌼🌼🌼🌼
@ranjanadevi.k7269Ай бұрын
அம்மா நான் எப்பொழுது எதைப்பற்றி சிந்திக்கிறேனோ அதற்கேற்றாற் போல் உங்களுடைய பதிவு எப்போதும் அமைந்திருக்கும்.நீங்க அபிராமிஅந்தாதியைப்பற்றி பல பதிவுகள் கொடுத்தாலும் நான் அதைப்பார்க்காமல் இருந்திருக்கிறேன்.கடந்த ஒரு வாரமாக எனக்கு ஏனோ அபிராமி மேல் ஒரு ஈர்ப்பும் அபிராமி அந்தாதியைப்படிக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது . அதனால் நேற்று இரவுதான் அபிராமி அந்தாதி தோன்றிய வரலாறு உங்கள் பழைய பதிவைப்பார்த்தேன்.இன்று காலை அதற்கேற்றாற்போல் உங்களின் இந்தபதிவு.ஈர்த்து என்னை ஆட்கொண்டாள் எந்தன் அபிராமி ❤❤❤அத்துடன் நீங்களும்❤❤❤
@manosaravanan1799Ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி அம்மா எனக்கு மிகவும் பிடித்த அபிராமி அந்தாதி உங்கள் குரலில் அருமை அம்மா அருமை அம்மா நன்றிகள் பல ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@munirajn8806Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏 அபிராமி அந்தாதி முழுவதும் எங்களுக்காக பாடிய அன்னை அபிராமியாக உங்கள் திருவடி சரணம் சரணம் 🙏💐💐
@dishitaranidishitarani4376Ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ தினமும் கேட்க, பாட டவுன் லோட் செய்து கொண்டேன் ❤ ஹர ஹர நம பார்வதி பதயே ❤ஹர ஹர ஹர மஹாதேவா ❤
@banureka7883Ай бұрын
இனிய கார்த்திகை வெள்ளி காலை வணக்கம்🙏. நன்றி
@dishitaranidishitarani4376Ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்சக்தி பராசக்தி ❤ ஓம்முருகா சரணம் ❤
@DHANALINGESHSSАй бұрын
அம்மா மீண்டும் அந்த அபிராமியே எங்களிடம் பேசுவது போல் இருக்கிறது அம்மா அனுதினமும் உங்கள் குரலில் கேட்டால் தான்மா எங்களுக்கு நல்ல சக்தியை கிடைக்கிறது அந்த வைப்ரேஷன் அப்பதாம் நல்லா இருக்கு நன்றி நன்றி அம்மா அபிராமி
@LakshmiKalasri-nd8etАй бұрын
ஓம் அபிராமி அன்னையே போற்றி போற்றி🌷🌷🌷🌷🌷🙏 அம்மா உங்க குரலில் மிக அழகாக தெளிவாக இருந்தது மிக்க நன்றி அம்மா🙏🙏
@bharathybharathy408Ай бұрын
எங்க அம்மாவுக்கு நன்றி நீங்கள் தெய்வ வடிவம் அம்மா எனக்கு தாயே
@subi3627Ай бұрын
Nandri Amma I was wishing I could hear them in your voice today My prayers have been answered. I'm extremely happy. Thank you so much amma❤
@ambikasasi6580Ай бұрын
அபிராமி அநதாதி பாடல் உங்கபதிவுபார்த்து படிக்க அரம்பித்தேன். நன்றி அம்மா.
@kiruthikaar4849Ай бұрын
அம்மா, தாயே மிக்க நன்றி ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻
@thambinavi521Ай бұрын
அம்மா உங்களால் தான்அபிராமி அந்தாதி பாட்டு படிக்க கற்றுக் கொண்டேன் எனக்கு இந்த பாக்கியம் தந்ததுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
@meenarekham5192Күн бұрын
Thank you so much to you I am fan of ur voice
@redshirtguy2657Ай бұрын
லலிதா சஹஸ்ரநாமம் உங்கள் குரலில் வேண்டும்
@NeelaSakthivel-h2qАй бұрын
அபிராமி அந்தாதி தங்கள் குரலில் கேட்டாள் கவலை இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறது அம்மா வாழ்த்துக்கள் மிகவும் நன்றி அம்மா
@RamyaRamya-vz5bcАй бұрын
காலையில் தான் நினைத்தேன் ❤❤❤நன்றி அக்கா 🙏🏼🙏🏼🙏🏼
@SapdhagirivasanVasanАй бұрын
சகோதரி தங்களின் குரலில் நான் மெய் மறந்து போனேன்.. அருமை 🙏🙏🙏 தமிழரசி.. 🙏
@annamayilganesh2919Ай бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏 மிகவும் அருமையாக இருந்தது அம்மனிடம் போசுவது போல் இருந்து நீங்கள் பாடுவது மிக்க நன்றி 🙏🙏🙏
நம் குலதெய்வம் காமாட்சி அம்மணதுணையே போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டிய வரங்களும் தந்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@akshayavelvizhi6317Ай бұрын
Thiruchittambalam ma, Vera level ma, arumai, Muppozhuthun ini unga kudavey than travel, Thiruvasagam (siva puranam), velmaral, Murugan thirupugazh pathigam, now Abirami anthathi, Vinayagar agaval missing ma unga voice la🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jb19679Ай бұрын
💥💥🌺🌺 அற்புதம் அருமை அற்புதமான பாசுரம் தங்கள் குரலில் நன்றி வணக்கம் 🌹🌹🔥🔥🙏🙏
@sundaribala5364Ай бұрын
காலைவணக்கம் அம்மா 🙏🙏🙏
@KaladeviKumarasamyАй бұрын
Kodikodinamskaram,amma
@umaswetha7589Ай бұрын
நன்றிஅம்மாத.....தங்களின்பதிவாபர்த்தேன் .
@ranikavi4907Ай бұрын
நன்றி அம்மா.உங்கள்பதிவுஎங்களுக்குபயனுள்ளதாகஇருந்ததுஅம்மா.
@RethinamBabuАй бұрын
அம்மா......🎉🎉🎉🎉 நன்றிகள் பல😢😢😢loveyou ma❤❤❤
@shobanashobana3431Ай бұрын
மிக்க நன்றி அம்மா இந்த பதிவை கொடுத்ததற்கு. ஓம் நமசிவாய 🙏
@tsuryakumar710Ай бұрын
அம்மா!! உங்களுக்கு பல கோடி நன்றிகளும் வணக்கங்களும் ❤
@sumathishankar6119Ай бұрын
மிக்க நன்றி அம்மா. 🙏 மிகவும் கம்பீரமான குரல் அம்மா. கேட்க மிகவும் இனிமையாக இருந்தது. மேலும் மிகவும் தெய்வீகமாகா இருந்துதது. 🙏🙏🙏
@Sathya-d8cАй бұрын
Thank you amma 🙏🙏🙏🙏🙏
@dharanamanikandan1323Ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐 இந்த பதிவுக்கு மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🌹💐
@ek_bharathi11 күн бұрын
நன்றி அம்மா❤❤❤
@321-i2nАй бұрын
Thanks a lot Mangai amma. My request was answered by you today. Very nice to hear Abirami anthathi in your voice. May God grant you long life and good health. Many many thanks to you once again.
@srinivassrinivas7778Ай бұрын
VERY NICE THANKS FOR YOUR GOOD VIDEO IT WILL BE VERY USEFUL TO ALL 🙏🌹🌹🌹🙏💐
Amma Romba Romba Romba Nandri Amma❤ Abirami thaye🙏🙏🙏🙏
@aruncdmАй бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் mam 😊 🙏
@kavithaathinarayan4569Ай бұрын
I started reciting Abhirami anthathi after warching ur explanation video for it & now I know all 100 padal by heart. I had doubt in my pronounciation but now that also sorted out. Thank you so much mam. ❤
@sandeepchandrashekhar7852Ай бұрын
Thank You mam and Team for this wonderful effort for this video to present for us to chant, listen and get divine in spiritual. English and Tamil for better understanding and for reading making easy for us.. 🙏🙏🙏🤩🙌 Thank You 😊
@Ranjirani23Ай бұрын
Thank you amma❤
@SanthiGurusamy-wf7yvАй бұрын
அம்மா நன்றிகள் பல கோடி
@SaravananM-y9sАй бұрын
Very Excellent speech namaste
@narayanivani878Ай бұрын
Thank you mam. I was praying for this only.
@LeelaRamesh-nj6uqАй бұрын
ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா
@MeenaKumari-b4tАй бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா 🙏
@MrsAsharaniАй бұрын
Thanks Amma🙏👍🎉
@sugasiniprasana5888Ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா ❤❤❤
@ramasamygunasekaran5313Ай бұрын
Thank you. Keep it up. Pray the Goddess Shri Abhirami. But i hears the voice of Sirkali Shri GRajan.
@padmapriya3991Ай бұрын
Hearty thanks Amma❤
@punithaduraikannu8018Ай бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@rathinamalam4348Ай бұрын
நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு ஆவலுடன் நன்றி தாயே🎉
@mugdhat717Ай бұрын
Nan Audio idhe mari create pannalamnu nenachen ningale video potutinga romba nanri 🙏🙏🙏🙏🙏
@bhuvaneswarichandrashekar6379Ай бұрын
Mikka nandri.vazhgha valamudan
@Jkannamma_12Ай бұрын
திருவடி சரணம் அம்மா🙇♀️🙇♀️🙇♀️
@kiruthikaar4849Ай бұрын
I'm learning Ambirami Andhadhi from your videos Amma. I wanted to find a way to record only your voice for practice amma, but you yourself posted a separate video. Thank you so much Amma.🙏🙏
@radharamesh1248Ай бұрын
Thaye Ella puniyamum ungali therum 🙏🙏🙏🙏🙏🙏
@Karpagaselvi-o3cАй бұрын
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@varadharajanlatha5948Ай бұрын
ஓம் ஹ்ரீம் ஶ்ரீஸ்வர்ணசிரஜே நமோநமஹ 🙏🙏🙏🙏🙏🙏
@lavanyap6949Ай бұрын
Vanakkam amma❤
@swarnalatha7007Ай бұрын
Thank you so very much Mam 🙏 Mam anytime plz take Lalitha Sahasranamam and Abirami Anthathi class mam. Thank you mam Their are so many classes outside but nothing like how to teach in classes mam ,want to learn only from you mam Thank you Mam
@sindhujavasanthakumar4989Ай бұрын
Really so many thanks for u amma i was waiting for this video for so long thank u . One more thing we want slogan for husband health and long living happy life with children.
@rajarajeswari1Ай бұрын
Long waited❤
@krishnaff9195Ай бұрын
காலை வணக்கம் அம்மா
@barathkumar659Ай бұрын
மிக்க நன்றி தேச மங்கையர்க்கரசி அம்மா 😊😊 இதே போல் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பதிவும் உங்கள் குரலில் பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.......😊
@idhayammaladhi8186Ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@KaladeviKumarasamyАй бұрын
Kodikodinamskaramam
@UshaSrinivasan-u4iАй бұрын
Thanks amma ❤
@saravanavel8066Ай бұрын
அம்மா என் கணவர் பிள்ளைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும் இறைவன் அருளால் என் மகள் மகன் நல்ல கல்வி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் இறைவன் அருளால்🙏🙏 என் மகள் மகன் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏🙏 முருகா கருணை காட்டு🙏🙏🙏
@poomarivetrivel1397Ай бұрын
Thanks so much amma
@ananthsivakami5369Ай бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@jaishrilakshmimАй бұрын
Romba thanks ma. Veetla Sami entha thisaiyil vaipathu nalathu ma. Engal veetla hall la thenkilaku thisaiyil vaithullom ma. Athu seriya
@ponnalagur2516Ай бұрын
Amma velmaral unga kural la kekanum amma... Antha pathivaium podunga amma please
@chiya330Ай бұрын
Already uploaded. Please check the playlist.
@ponnalagur2516Ай бұрын
@chiya330 ok sis
@princesskalaibabe1847Ай бұрын
Thank you maam 🙏🏻
@yogeshwarankamalakannan9409Ай бұрын
Vanakam amma🎉🎉🎉
@kamesh-zt4yiАй бұрын
Thank you Amma
@kavithaathinarayan4569Ай бұрын
Thank you so much mam
@banu8072Ай бұрын
அம்மா சூப்பர்❤❤❤
@yaminijagan7Ай бұрын
Thirupugal pathividugal amma
@fathimanish5055Ай бұрын
அம்மா தாயே போற்றி போற்றி ஓம்
@sakur774Ай бұрын
Thank u amma
@VelMurugammal-n9pАй бұрын
நன்றி அக்கா
@kalaivaani4276Ай бұрын
Valgavalamudan.sister
@JayamadhiPalanisamiАй бұрын
Nandri.Amma🙏🙏🙏🌺🌹💐🍎🍊🥭⭐🌟⭐🌺💞🙏
@dhamayanthimadhu1015Ай бұрын
Mikka nandringa Amma
@chrishronish799Ай бұрын
அம்மா❤❤❤
@Inbatamizh_information_SharerАй бұрын
திருப்பாவை முப்பதும் இதே போல் பாடிப் பதிவிடுங்கள் அம்மா.