அப்பா பிதாவே - APPA PITHAVE | Father S.J. Berchmans Songs | Purnima | Holy Gospel Music

  Рет қаралды 1,819,598

Holy Gospel Music

Holy Gospel Music

5 жыл бұрын

Jebathotta Jeyageethangal
Holy Gospel Music Production Presents
Music Re Mix: Mr.D.Mervin Suresh
Singer:Purnima
Sound Engineer:M.S.Sreekanth
Camera & Editing : Ratchagan
#Purnima_Christian_Songs
#FatherSJBerchmans

Пікірлер: 605
@manokarandanivl4634
@manokarandanivl4634 Ай бұрын
கர்த்தர் நல்லவர் !? நன்றி சகோதரி.!?
@user-ki2jm1th2c
@user-ki2jm1th2c 11 ай бұрын
பரலோகம் பூலோகம் அனைத்தையும் படைத்த பிதாவே உங்களை வாழ்த்தி, புகழ்ந்து போற்றிப் பாடி நன்றியும் ஸ்தோத்திரமும் கூறி மன்றாடி ஆராதிக்கிறேன்.
@MEVDhanuprakashD
@MEVDhanuprakashD 4 жыл бұрын
அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே 1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறிவிட்டீர் நன்றி உமக்கு நன்றி 2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் 3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே 4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து எந்நாளும் காப்பவரே மறவாத தெய்வம் மாறாத நேசர் மகிமைக்குப் பாத்திரரே 5. ஒன்றை நான் கேட்டேன் அதையே நான் ஆர்வமாய் நாடுகிறேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம் பணி செய்திடுவேன் - நன்றி
@RajuRaju-yc6lj
@RajuRaju-yc6lj 3 жыл бұрын
Thanks bro
@josephinejeyarani4773
@josephinejeyarani4773 Жыл бұрын
Thankyou brother it's very useful
@matthiasjosephcharles2524
@matthiasjosephcharles2524 Жыл бұрын
அநேக பாவிகள் மனம் திரும்ப இப்பாடல் உதவும். கர்த்தா உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
@tbalamurugan494
@tbalamurugan494 2 жыл бұрын
அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே இரவும் பகலும் ஐயா கூட இருந்து எந்நாளும் காப்பவரே மறவாத தெய்வம் மாறாத நேசர் மகிமைக்குப் பாத்திரரே
@user-fs6jq5db8c
@user-fs6jq5db8c 9 ай бұрын
Supper🎉
@senthilm790
@senthilm790 Ай бұрын
Nandri appa ❤❤
@user-uk6dl4mh8z
@user-uk6dl4mh8z 5 жыл бұрын
நன்றி சிஸ்டர் மிகவும் அருமையான பாடல்
@Good_waves
@Good_waves 4 жыл бұрын
Nice Song
@kethiyonkethiyon7372
@kethiyonkethiyon7372 4 жыл бұрын
Hi
@kethiyonkethiyon7372
@kethiyonkethiyon7372 4 жыл бұрын
Hi
@Josaph-rc9fk
@Josaph-rc9fk 3 жыл бұрын
Jesse you
@margaretrajkumar9745
@margaretrajkumar9745 2 жыл бұрын
Nice.song.सूसी मैं एक बहुत हूँ
@adharmaraj9004
@adharmaraj9004 Жыл бұрын
இனிய குரல் இன்பம் அளிக்கிறது என்னங்கள் இறைவநோடுசேர்க்கிறது
@mathiyasjosephcharles1291
@mathiyasjosephcharles1291 2 жыл бұрын
ஒவொரு முறை கேட்கும்போது உடைந்து போகின்றேன்
@albanvencilaus5029
@albanvencilaus5029 4 жыл бұрын
Appa pithave anbana Deva Arumai ratchagare Aavi aanavare -- (2) 1. Engo naan vazhthen Aariyamal aalainthen En nesar thedi vantheer -- (2) Nenjare aanaithu Muttangal kodutthu Nizhalai mariviteer -- (2) Nandri Umakku Nandri -- (2) -- Appa Pithave 2. Thalmayil irunthen Thaladi nadanthen Dayavai ninaivu kurntheear -- (2) Kalangathe endru Kaneerai thudaithu Karam pattri nadathugireear -- (2) Nandri Umakku Nandri -- (2) -- Appa Pithave 3. Ullayana setril Vazhntha ennai Thukki edutheerae -- (2) Kalvari ratham Enekage sindhi Kazhuvi aanaitheerae -- (2) Nandri Umakku Nandri -- (2) -- Appa Pithave 4. Iravum pagalum iyya Kooda irunthu Epothum/Enallum kaapavarae -- (2) Maravatha Devam Maratha Nesar Mahimaikku pathirarae -- (2) Nandri Umakku Nandri -- (2) -- Appa Pithave
@leenasusaimanickam4047
@leenasusaimanickam4047 4 жыл бұрын
Thank you. May the Lord bless you.
@subhahshini
@subhahshini 2 жыл бұрын
Tq bro
@welingtonprabhu9769
@welingtonprabhu9769 2 жыл бұрын
Thank you anna
@rachelanthony5872
@rachelanthony5872 Жыл бұрын
Thank you so much for the lyrics .can someone please explain the meaning
@francisangelo9101
@francisangelo9101 4 жыл бұрын
உன்னை ஆசீர்வதிப்பாராக
@pradeep5016
@pradeep5016 5 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@jilsonpunitha5425
@jilsonpunitha5425 5 жыл бұрын
அருமையான குரல் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக
@sheebapriyadharshini9096
@sheebapriyadharshini9096 3 жыл бұрын
Karthar ungaluku semma voice koduthirukar God bless you sister
@danielraj1585
@danielraj1585 3 жыл бұрын
No
@c.prakashprakash486
@c.prakashprakash486 3 жыл бұрын
@@danielraj1585 ml
@thomassthomasthomas4548
@thomassthomasthomas4548 2 жыл бұрын
@@sheebapriyadharshini9096 7 on look h hm k
@ravindrann8440
@ravindrann8440 2 жыл бұрын
@@sheebapriyadharshini9096 ĺ
@brightjose209
@brightjose209 4 жыл бұрын
தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரை துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர்
@benjaminbenjamin7742
@benjaminbenjamin7742 5 жыл бұрын
இயேசுவை போல அன்பு நிறைந்தவர் இந்த உலகத்தில் ஒருவருமில்லை'
@jilsonpunitha5425
@jilsonpunitha5425 5 жыл бұрын
Yes Amen
@aishwariyasuganya2709
@aishwariyasuganya2709 5 жыл бұрын
Yen appavin anbuku munadi onum kedayathu.
@antonickson3973
@antonickson3973 5 жыл бұрын
Amen
@bala.j4730
@bala.j4730 5 жыл бұрын
a
@johnjerosin
@johnjerosin 4 жыл бұрын
Amen
@balamaniveerakumar1116
@balamaniveerakumar1116 3 жыл бұрын
அன்பு என்றாலே இயேசு ஒருவரே
@ilavarasisuresh9002
@ilavarasisuresh9002 2 жыл бұрын
அருமையா இருக்கு உங்க குரல் சந்தோஷம் நன்றி
@francisangelo9101
@francisangelo9101 4 жыл бұрын
அருமை குரல் வளம் ஆண்டவர்
@rexmatthew7651
@rexmatthew7651 5 жыл бұрын
Apaa PITHAVAE anbana deva, Arumai rachagarae, Aaavi aanavarae 💗💓
@priyareddy8536
@priyareddy8536 2 жыл бұрын
Praise the lord arumayana kural karthar vungaluku koduthirukkar
@villuvicky543
@villuvicky543 5 жыл бұрын
மனதிற்கு சந்தோஷம் தந்த பாடல்
@niroginiladisloos8786
@niroginiladisloos8786 3 жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@amary356
@amary356 2 жыл бұрын
AMEN 🙏🙏🙏.
@julietpriskilla4974
@julietpriskilla4974 4 жыл бұрын
Very nice. Super voice. Jesus bless you very much sister.i very much like your songs
@n.rajkumarn.rajkumar119
@n.rajkumarn.rajkumar119 5 жыл бұрын
Purnima ur songs so beautiful am ur big fan...ur all songs ketturuken continue ur Christian songs.
@amutharani7867
@amutharani7867 4 жыл бұрын
Ulahamunnaiverukkalam
@devendrajaiswal5883
@devendrajaiswal5883 3 жыл бұрын
Be the disciple of Jesus Christ not the follower of humans......
@evanjalinmalar9380
@evanjalinmalar9380 2 жыл бұрын
கடவுளுக்கு படைக்க பட்டவர்கள் நீங்கள் உங்கள் குரல் அருமை
@sukumarm4751
@sukumarm4751 4 жыл бұрын
Praise the lord sister very nice song your voice so beautiful 👌👌👌👏👏👏 from Susan sapna Karnataka
@mrriyanagome521
@mrriyanagome521 4 жыл бұрын
Purnima Jesus song innum neraiya paadunga naanga ellam unga song kekka waiting la irunthom ippa than happy ya irukkukom unga voice very nice ma good singing Da Purnima 💐🌸🏵️ God bless you Da sister
@kavithakavi37
@kavithakavi37 4 жыл бұрын
அக்கா உங்களுக்கு நன்றி
@nvpcphysicsmg5903
@nvpcphysicsmg5903 3 жыл бұрын
சகோதரி உங்களுடைய குரல் மிகவும் இனிமையாக உள்ளது இயேசுகிறிஸ்து நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@arokiadass9898
@arokiadass9898 3 жыл бұрын
Your voice is a special gift to you from GOD to praise and honor HIM.
@eemmanuvel6167
@eemmanuvel6167 4 жыл бұрын
கேட்க இதயத்திற்கு இதமாக இருக்கின்றது. பாடல் படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றி
@rubanashick
@rubanashick 2 жыл бұрын
Akka oanga songs ellam nalla irukku ...oanga voice super... I love songs and sis.....
@sarlinseth4134
@sarlinseth4134 5 жыл бұрын
இன்னும் அதிகமான பாடல்களை பாட வாழ்த்துகிறேன்!
@shanoopn.s8394
@shanoopn.s8394 3 жыл бұрын
Praise the Lord power ministry Jesus holy Spirit song
@rajkarunai8659
@rajkarunai8659 3 жыл бұрын
May the eye of Lord rest on you ever and ever more!
@user-yi5ms4jl7k
@user-yi5ms4jl7k 5 жыл бұрын
வாமா பூர்ணிமா இங்கே தான் உங்களுக்கு சிறந்த காலம் உண்டு நீங்கள் நிறைய கிறிஸ்துவ பாடல்கள் பாட வேண்டும்
@vivireddy9368
@vivireddy9368 4 жыл бұрын
🙏vanakkum sis💞great voice & love this song. Makes me think of my Dad, which I do all the time & miss him so much, but treasure all our memories🌹❤well done sis.🙏
@g.b.sheldongonsalvez9701
@g.b.sheldongonsalvez9701 4 жыл бұрын
Excellent. God bless you somuch
@mrriyanagome521
@mrriyanagome521 4 жыл бұрын
Hi Purnima good singing voice very nice Jesus song continue Pannuga god bless you ma
@BhagawanSingh
@BhagawanSingh 4 жыл бұрын
Wonderful, God bless you forever in your life in Lord Jesus Christ name.
@anitaanita2089
@anitaanita2089 4 жыл бұрын
உழையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே....உழையான சேற்றில் வாழ்ந்த என்னை ...தூக்கி எடுத்தீரே....கல்வாரீ..இரத்தம் எனக்காக சித்தி கழுவி அனைத்தீரே... ...கல்வாரீ இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அனைத்தீரே..நன்றி உமக்கு நன்றி ..ஜயா நன்றி உமக்கு நன்றி...அப்பா பிதாவே ..அன்பான தேவா அருமை இரட்சகரே ..ஆவியானவரே.❤❤❤அருமையான பாட ..குரல் வலம் சூப்பர் சகோதரி கர்த்தர் உங்கனை மேலும்..மேலும் ..ஆசீர்வதிப்பார் ஆமென்❤❤❤❤🙏🙏🙏🙏
@devendrankasi3429
@devendrankasi3429 4 жыл бұрын
Really a wonderful song. Praise the Lord. Amen.
@giridharana8607
@giridharana8607 2 жыл бұрын
இந்த பாடலில் ஒவ்வொரு வார்த்தையும் பார்த்து பார்த்து ஆசிரியர் எழுதி உள்ளார். பாடிய சகோதரியின் குரலும் மிகமிக அருமை.
@mgilmani7799
@mgilmani7799 3 жыл бұрын
I like the song very much God bless you sister.
@paulchristopher5566
@paulchristopher5566 3 жыл бұрын
With your voice you make the listeners feel the presence of our Lord God bless you
@HarishHarish-wu7yy
@HarishHarish-wu7yy 4 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டவதாக ஆமென்👑👑👑👑👑
@edwinjoshua1368
@edwinjoshua1368 4 жыл бұрын
Praise the Lord , Nice Voice sister , God Bless, very Graceful.
@gracypersiya9229
@gracypersiya9229 5 жыл бұрын
Thank you lord Jesus Christ☺💐
@mrriyanagome521
@mrriyanagome521 4 жыл бұрын
Hi Purnima good singing voice very nice super thankyou so much sister god bless you nandri ma
@csounder3280
@csounder3280 4 жыл бұрын
அருமை குரல் வளம் ஆண்டவர் உங்கள் உடன் சகொதரி .சிசௌந்தர். கோயமுத்தூர்.14
@davidraghu6731
@davidraghu6731 5 жыл бұрын
Please do more songs, very nice voice, divine voice......God bless you......
@albertjayaprakash
@albertjayaprakash 3 жыл бұрын
Blessed voice from God. Keep praising till your last breath.
@aniarpookara
@aniarpookara 3 жыл бұрын
ഉത്തുംഗ ശ്രിംഗംഗളുടെ ഉയരങ്ങളെയും വിഹായസ്സിന്റെ വിസ്ത്രുതിയെയും ആവാഹിച്ചിരിക്കുന്ന സംഗീതവും ആലാപനവും. മനസ്സില്‍ വ്യത്യസ്തമായ മൂഡ്‌ പകരുന്ന ഗാനം.... നന്ദി.
@davidraghu6731
@davidraghu6731 5 жыл бұрын
What a divine voice, excellent Purnima sister
@SD-mk2mf
@SD-mk2mf 5 жыл бұрын
Pls do more videos.......... Very pleasant💗💗💗💗💗
@michaelvivek7307
@michaelvivek7307 5 жыл бұрын
Praise the lord, beautiful song
@masillamaniimmani9175
@masillamaniimmani9175 2 жыл бұрын
1997 ஆண்டவராகிய இயேசு என்னை சந்தித்த திருபாடல் ஆமேன் 🌻🌺💐🌷🌹🎄
@p.johnsonp3847
@p.johnsonp3847 5 жыл бұрын
பூர்ணிமா. தங்கை.உங்கள். பாடல். சூப்பர். நீங்கள். பழைய. கிறிஸ்தவ. பாடல்களை.பாட. வேண்டும்.
@rathanmoses9269
@rathanmoses9269 5 жыл бұрын
Very nice god bless you and your family keep it up
@Mj_354
@Mj_354 3 жыл бұрын
Kalangadhe enndru kanneerai thudaithu karam patri nadathu gireer. ❤️❤️❤️
@sharonjanarthanan3188
@sharonjanarthanan3188 5 жыл бұрын
Praise the lord...very nice voice
@dhanarajv1064
@dhanarajv1064 4 жыл бұрын
A nice one and sweet voice tuch the heart Amen Hallelujah .glory to our Lord Jesus Christ Amen.
@khugenpriya5406
@khugenpriya5406 4 жыл бұрын
Nice song... Amen nandri yesaya..
@XavierRobert87
@XavierRobert87 2 жыл бұрын
அப்பா அம்மா எங்களுக்கு நல்ல வழி காட்டும். ஆண்டவரின் விருப்பம்
@mjayakumar5704
@mjayakumar5704 4 жыл бұрын
very nice singing. God bless you. You will do more songs singing for the Lord.
@anitha7808
@anitha7808 5 жыл бұрын
Sooo sweet voice...my fav song....is she super singer purnima....
@urmiladomnic2363
@urmiladomnic2363 9 ай бұрын
All the songs of Father Berchman are awesome the way our daughter sings revives our soul
@nvpcphysicsmg5903
@nvpcphysicsmg5903 3 жыл бұрын
Super a irukkanga mam unga singing
@muralirameshkv2537
@muralirameshkv2537 4 жыл бұрын
Praise the Lord Jesus !AMEN!
@patrickpaul2542
@patrickpaul2542 5 жыл бұрын
Super voice sister god bless you
@user-dv3vi1ie4t
@user-dv3vi1ie4t 5 ай бұрын
சூப்பர்🌹🌹🌹🌹
@user-uk6dl4mh8z
@user-uk6dl4mh8z 5 жыл бұрын
ஸ்தோத்திரம் சிஸ்டர்
@manoharandurai1191
@manoharandurai1191 4 жыл бұрын
Nice
@carolinefernendez162
@carolinefernendez162 4 жыл бұрын
best
@user-sf4tj1tx5i
@user-sf4tj1tx5i 9 ай бұрын
I love so much Jesus songs akka na nathiya
@edwinsam4435
@edwinsam4435 5 жыл бұрын
Dear Sister Purnima you come back and singing start our Father songs, so thank you Very much, Superb ....... "GOD Bless" you and your Holly Family
@patrickpaul2542
@patrickpaul2542 4 жыл бұрын
Came back from where??
@devasahayam3253
@devasahayam3253 4 жыл бұрын
அருமையான பாடல்
@manimanikandan8907
@manimanikandan8907 4 жыл бұрын
Ethu KU kuda yaru pa 🤔 dislike panraga.. Pudikala na pakathinga..ethu Evlo arumayana padal🙏
@AjayKumar-sd8ws
@AjayKumar-sd8ws 5 жыл бұрын
very nice voice God bless you
@someshkumar9584
@someshkumar9584 2 жыл бұрын
THANK you sister super song Sister i am your fans God use mighty super
@eskalines1397
@eskalines1397 2 жыл бұрын
Entha song ketkum pothu etho oru enam puriyatha unarvu thonuthu...enakku ellama neenga than Appa...
@alanjoseph4822
@alanjoseph4822 5 жыл бұрын
Amen.. Thank you Jesus 😭😭😭😭😭❤️❤️❤️❤️glory to God... Ugkalukkum thanks sister... God bless you sister.....
@ajayjoshua8713
@ajayjoshua8713 4 жыл бұрын
This song always helps me to enjoy the Rejoice of salvation
@angienaidoo7219
@angienaidoo7219 Жыл бұрын
Hi my child u sing very lovely God bless u take care be safe lots of love from me to u 🙏😊😘💞🌹
@samdaniel.a1357
@samdaniel.a1357 3 жыл бұрын
Wow always i like this kinda songs and her voice also
@khugenpriya5406
@khugenpriya5406 4 жыл бұрын
May god bless u purnima akka
@chandilkumar5145
@chandilkumar5145 4 жыл бұрын
Really good and also peace full of my heart thanks and God bless you purnima sister
@robinsonk2505
@robinsonk2505 3 жыл бұрын
Good singing. Sing only for our Lord . Don't go after the world. See how our Lord lifts you
@suntransport538
@suntransport538 3 жыл бұрын
What
@krishnamoodley4124
@krishnamoodley4124 Жыл бұрын
You GT the best voice for this song touching
@anidhayal
@anidhayal 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா இயேசப்பா...
@RTMFlorida
@RTMFlorida 2 жыл бұрын
சிறப்புமா
@KNOWTHETRUTHch
@KNOWTHETRUTHch 5 жыл бұрын
அருமை அருமை Thank you so much
@sajandhaspradeep8014
@sajandhaspradeep8014 4 жыл бұрын
Awesome singing like Berkmans Iyya ma. Do more.... God bless you.
@vishnudevi1109
@vishnudevi1109 4 жыл бұрын
Nandri umaku nandri......
@babysukanya7920
@babysukanya7920 5 жыл бұрын
Sing many more praises to Our Father God in Christ Jesus mighty name with the annonting of the Holy Spirit. Once again GOD BLESS YOU ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME.
@pravinkumarg.2159
@pravinkumarg.2159 4 жыл бұрын
Super padal nice
@geethapavithras672
@geethapavithras672 5 жыл бұрын
So sweet. Voice sis.glory to god.thank u so much sis.thank u father.
@andriarosebell1659
@andriarosebell1659 3 жыл бұрын
My most favourite song I adore you lord amen 😇❤️
@easterganesan595
@easterganesan595 3 жыл бұрын
😇😇😇Yen anbane teivem 🛐🛐நன்றி..... aiyaa
@arulpuhazhan
@arulpuhazhan 5 жыл бұрын
Praise the Lord.. prayer for as...
@pauls.kerala1503
@pauls.kerala1503 2 жыл бұрын
மிகவும் பிடித்த பாடல் .அடிக்கடி கேட்டு தேவனை மகிமைப்படுத்த டவுன்லோடு பண்ணிவைக்க உதவுங்கள்.மிக்க நன்றி,.,.
@margaretkalai789
@margaretkalai789 5 жыл бұрын
Praise the Lord continue your presentation through Christian songs from sivaganga
@nehemiahtitus
@nehemiahtitus 5 жыл бұрын
Pleasant to hear.. Lyrics are Melted me.. Praise be to GOD
@adonasworld5952
@adonasworld5952 4 жыл бұрын
Nice voice god bless you with the salvation
@deborahfernandez7816
@deborahfernandez7816 4 жыл бұрын
Akka, your voice is very nice, god bless u😊
@hannahronald169
@hannahronald169 4 жыл бұрын
Beautiful song .....thank you jesus ....
@ramraman5233
@ramraman5233 2 жыл бұрын
தோழர் We love you உமக்கு நன்றி
@kingthegreat1336
@kingthegreat1336 5 жыл бұрын
Praise the lord...🙏🙏🙏
@jensondalmeida1292
@jensondalmeida1292 3 ай бұрын
Praise the Lord God bless you my daughter
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 54 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 107 М.
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 352 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 200 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,4 МЛН
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 10 МЛН