சிவன் சிலையை கோயிலுக்குள் வைப்பதில்லையே ஏன் தெரியுமா ?

  Рет қаралды 257,313

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

ஆன்மிகம் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு குளித்தலை ராமலுங்கம் ஐயா பதிலுரை | குளித்தலை ராமலிங்கம் | Kulithalai Ramalingam | #kulithalai_ramalingam
#சைவம் #சிவம் #shaivam #saivam #ஆதீனம் #சிவன் #shiva #shivansongs
‪@ArchivesofHindustan‬

Пікірлер: 311
@rathinamrathinam6958
@rathinamrathinam6958 2 жыл бұрын
ஐயா அருமையான விளக்கம் சிவம் பொறுமையாக நன்மையை கொடுப்பார் நான் கண்ட உன்மை.ஓம் நமசி வாயா..
@nageswaranp7753
@nageswaranp7753 2 жыл бұрын
சிதம்பரம் நகரில் ஏழு ஆண்டுகள் 16 வயது முதல் வாழ்ந்து எண்ணற்ற முறை தில்லை நடராஜர் தரிசனம் செய்து பரவசம் அடைந்தேன். வணக்கம் ஐயா, நன்றி
@AnandKumar-my1nf
@AnandKumar-my1nf 2 жыл бұрын
மதிப்புக்குரியரே உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் விலை மதிப்பில்லா பொக்கிஷம்... கேட்டு உணர்ந்தவன் திருந்தி விடுவான்...
@zeebraravee1841
@zeebraravee1841 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. வளரட்டும் தங்கள் ஆன்மீக பணி. பெரும் பேரு பெற்றேன் 🙏
@rajanumapathy2098
@rajanumapathy2098 2 жыл бұрын
பெரும் பேறு பெற்றோம்... வாழ்த்துக்கள்
@ravichandrans3902
@ravichandrans3902 2 жыл бұрын
அருமை ஐயா. மிக்க நன்றி 🙏🙏🙏🙏தங்கள் இறை பணி தொடர வாழ்த்துகள்.
@nammatv-3467
@nammatv-3467 Жыл бұрын
@nammatv-3467
@nammatv-3467 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி உங்கள் வார்த்தைகள் சில வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 жыл бұрын
பிரமாதமாகச் சொல்கிறார்! தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார்! அருமை! அருமை! அவர் சொல்வது போல், நாம் ஏன் வீணர்களைப் பற்றிப் பேசி நம் நேரத்தை வீண் செய்ய வேண்டும்?
@wellwisher621
@wellwisher621 2 жыл бұрын
வணக்கம் ஐயா. மிக்க நன்றி குளித்தலை இராமலிங்க ஐயா அவர்களின் விளக்கங்கள் தெளிவாக உள்ளது. இடையிடையே சில இடங்களில் எடிட் செய்யப்பட்டது மிக வருந்தத் தக்கது.
@cjayapal1
@cjayapal1 2 жыл бұрын
Yes. We would like to listen to him more
@kannank2939
@kannank2939 2 жыл бұрын
குருவே உங்கள் சிவ கருத்துக்களே கேட்க நான் என்ன பாக்கியம் செய்தேனோ திருச்சிற்றம்பலம்.
@vivithav4161
@vivithav4161 2 жыл бұрын
அருமை சிவனே போற்றி வழிபடும் வழக்கம் உள்ளது இந்த உலகில் கிடைத்த வரம் அனுபவித்தருக்குதான் தெரியும் அந்த அருமை சிவனே போற்றி
@antonysami5339
@antonysami5339 2 жыл бұрын
காணக்கிடைக்காத காட்சிகள் கேட்க தூண்டும் வார்த்தைகள் மீண்டும் சிதம்பரம் செல்ல தூண்டும் உணர்வு இவை போதாது ஓம் நமசிவாய
@duraibalaram4711
@duraibalaram4711 2 жыл бұрын
வணக்கம். அருமையான கருத்துரை..நன்றி
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 2 жыл бұрын
Yendrum eraivanin thiruvatiye saranam
@VijayaLakshmi-dq9od
@VijayaLakshmi-dq9od Жыл бұрын
@@duraibalaram4711 ளளழளளளளஹளளஹளளளளளளளளளள ளளளளளழஹள
@VijayaLakshmi-dq9od
@VijayaLakshmi-dq9od Жыл бұрын
@@veerapandiveerapandi9482 ஹஜளஹஹள
@VijayaLakshmi-dq9od
@VijayaLakshmi-dq9od Жыл бұрын
@@duraibalaram4711 ழளளளஹ
@kumar7297
@kumar7297 2 жыл бұрын
அய்யாவின் அறிவுரையும் பேச்சும் அருமை அருமை
@hemavathy3544
@hemavathy3544 2 жыл бұрын
Unga pecha கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு ஐயா, ஈசனை பற்றி பேசி கொண்டு இருங்கள்,நாங்கள் கேட்க தயாராக உள்ளோம் 🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🔥🔥🔥🔥
@devsalbava5112
@devsalbava5112 Жыл бұрын
ஐயா . விளக்கங்கள் மிகவும் அருமை . நன்றி ஐயா
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
ஆழ்ந்த சிவ ஈடுபாடு கொண்டவர் நன்றி ஐயா
@samsonanand49
@samsonanand49 2 жыл бұрын
So fortunate for the golden opportunity to hear directly from Aiyya ji (Periyavar)
@kppkmurugadasan9238
@kppkmurugadasan9238 7 ай бұрын
சிவயநம ஓம் 🙏 குரு காலபைரவர் பாதம் போற்றி 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 மிக தெளிவான விளக்கம் நன்றி அய்யா ❤
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 жыл бұрын
ஐயாவை வணங்கு கின்றேன் ஆசீர்வதிப்பீராக ஓம் நமசிவாயம் திருச்சிற்றம்பலம்
@rajalakshmim9711
@rajalakshmim9711 2 жыл бұрын
சிவ பூஜை என்ன மேன்மை தரும் என்பதை ஐயாவின் திருமேனியும் உரையும் மிளிர்வதைக் கண்டு உணரலாம்.🙏🙏🙏🙏
@shanmugamrajaram6075
@shanmugamrajaram6075 2 жыл бұрын
It's a boon to hear Sri. RAMALINGAM SWAMY SPEECH.
@yashodhagnanaseelan1065
@yashodhagnanaseelan1065 2 жыл бұрын
Huh hu hv hhh-hu uuhu-uuh-hu hu u hu jb hv u hu hu uuhh
@yashodhagnanaseelan1065
@yashodhagnanaseelan1065 2 жыл бұрын
உஃ Uhuhhhhhuhhhu hhh
@swarnarajan6200
@swarnarajan6200 2 жыл бұрын
தலையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி. சிவசிவ
@balasundaram6101
@balasundaram6101 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் ஹர ஹர மஹாதேவ் சிதம்பர நாதனே நடராஜப் பெருமானே போற்றி போற்றி🪔🪔💐💐💐📿🔱🙏🙏🙏
@sethuram-tr5zc
@sethuram-tr5zc 2 жыл бұрын
ஓம்நமசிவாய போற்றி போற்றி ஐயா மிகவும் பயனுள்ள நல்ல கருத்துக்கள் தங்கள் திருவடி பணிந்து வணங்குகிறேன்
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 2 жыл бұрын
ஐயா மறை ஓதி இறைவனை வழிபடுபவன்,‌ சிவஞான நிறை திருமேனி தாங்கும் தங்கள் திருவடி மறவேன்..🙏🌹🙏🌹🙏சிவ சிவ சிவ சிவ சிவ 🌹🙏🌹
@ramanathan2615
@ramanathan2615 Жыл бұрын
அருமை அருமை அருமை, பக்தி நெறி விளக்கம். 🙏🙏🙏
@sriputrukarumariammantempl4727
@sriputrukarumariammantempl4727 2 жыл бұрын
வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே 🙏
@umamaheswari3100
@umamaheswari3100 Жыл бұрын
அருமை அருமை அற்புதம்... ஸ்ரீ.... நன்றிகள் அய்யா திருச்சிற்றம்பலம் 🙏🔥🔥🔥🔥🔥
@saikarthik6566
@saikarthik6566 Жыл бұрын
நற்றுணையாவது நமசிவாயவே 🙏
@nirmalabalakrishnan4033
@nirmalabalakrishnan4033 2 жыл бұрын
ஓம் நமசிவாயம் போற்றி. அருமையான விளக்கம். நன்றி ஐயா
@rajiramamoorthy5922
@rajiramamoorthy5922 2 жыл бұрын
We are very fortunate to hear his speach. Excellent!! 🙏
@mrameshmrg1573
@mrameshmrg1573 6 ай бұрын
Ayyaa Awesome explanation. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
@indranirmathi3795
@indranirmathi3795 2 жыл бұрын
நன்.றி ஐயா மிக அருமை. எப்படி பக்தியாய் இருந்தாலும் சிவனை உணரமுடியவில்லை. ஓம் நமசிவாயா
@eyenetccggmsivamayam2114
@eyenetccggmsivamayam2114 Жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதேனில் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க!
@kazhagesan2366
@kazhagesan2366 2 жыл бұрын
அய்யா சைவம் சித்தாந்தம் என்னும் அமிர்தம் கொண்டு சிவனடியார் களுக் கு இந்து தர்மம் என்பது அழிவில்லாத தெய்வீக சக்தி வாய்ந்தது ஆகும் திரு ச்சிற்றம்பலம்
@devisenthil7562
@devisenthil7562 2 жыл бұрын
ஐயா மிகவும் அருமையாக உள்ளது திருச்சிற்றம்பலம் 🙏🙏 🙏
@mkmohankalai83
@mkmohankalai83 2 жыл бұрын
அருமை அருமை ஓம் நமசிவாய
@gopikris1612
@gopikris1612 2 жыл бұрын
ஓம் நமசிவாய ❣️❣️❣️❤❤😊😊
@ramasundaramkandasamy54
@ramasundaramkandasamy54 2 жыл бұрын
Yellaam SIVA mayam Sivaya sivaya Siva, Siva Siva, Siva Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indiraindira4169
@indiraindira4169 2 жыл бұрын
நன்றிகள் கோடி ஐயா...சிவா திருச்சிற்றம்பலம்....ஓம் நமசிவாய.....🙏🙏🙏🙏🙏
@munirajmallika1310
@munirajmallika1310 2 жыл бұрын
Omsivanama
@Palani.JPalani-nx8nb
@Palani.JPalani-nx8nb Жыл бұрын
புந்தமள்லி பஸ்நிலையம் இருந்து2கிலோமிட்டர்தோலைவில்சிவண்உருவசிலை உள்லது பாழ்அடைந்தகோவில்
@prabumaniktg3066
@prabumaniktg3066 2 жыл бұрын
ஐயா அவர்கள்❤ ஒரு மாறுபட்ட🙏 ஓர்🙏 கடவுள் தான்❤🙏🙏❤❤🙏🙏🙏🙏🙏
@mamakutty
@mamakutty 2 жыл бұрын
A
@ராஜேன்திறன்ராஜேன்திறன்
@ராஜேன்திறன்ராஜேன்திறன் 2 жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா.ஆன்மீககடலில்நீந்திகரைகண்டவர்தாங்கள்சிறுநாயேனைஆசீர்வாதம்பன்னுங்க.அய்யா👌👌🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா
@mrprodigy1451
@mrprodigy1451 Жыл бұрын
ஐயா அவர்களுடைய உரையைக் கேட்கும் பேறு பெற்றோம்
@selvaganapathy2257
@selvaganapathy2257 2 жыл бұрын
🙏🌹நற்றுணையாவது நமசிவாயவே 🌹🙏
@7startailorstar723
@7startailorstar723 2 жыл бұрын
ஐயா அவர்கள் என்குரு🎉 சிவ சிவ சிவ வணக்கம்
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Жыл бұрын
Entha vayathil yenna oru thelivana pechu nandri aya
@sivathaiarivom
@sivathaiarivom 2 жыл бұрын
சிவாயநம 🙏🙏🙏
@ramachandranr6382
@ramachandranr6382 2 жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@shambhaviiyyer9399
@shambhaviiyyer9399 Жыл бұрын
Arumai Aiya
@ai77716
@ai77716 2 жыл бұрын
I have had darahan of kulithalai ramalinga swamigal 2 times and had his blessings🙏🏽🙏🏽, a living legend, tamil sarabham, grratest tamil scholar alive, going to Shiva loka straight from here
@balakumarpanchadcharam4638
@balakumarpanchadcharam4638 Жыл бұрын
Iya nothtrh language not mix Hindu tamil
@ushaveeman-ve4no
@ushaveeman-ve4no Жыл бұрын
ஐயா சிவபெருமான் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை அற்புதமாக இருந்தது ஓம் நமசிவாய
@anbazhaganb
@anbazhaganb Жыл бұрын
நமசிவாய
@unununun8774
@unununun8774 Жыл бұрын
Super thatha
@r.m.9702
@r.m.9702 2 жыл бұрын
உருத்திரன் என்ன அழகு தமிழ்! அய்யா நீண்டகாலம் இருந்து சிவசேவை செய்யனும்!
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 2 жыл бұрын
அய்யா முக்தி அடைந்து 2மாத காலம் ஆகின்றது
@Raju-vg6ih
@Raju-vg6ih Жыл бұрын
சிவசிவசிவசிவசிவ
@nilexon18
@nilexon18 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@DanceOfSiva
@DanceOfSiva Жыл бұрын
ஹர ஹர 🛕🚩🕉️🙏🏾
@kb.saraneeshwaran9954
@kb.saraneeshwaran9954 Жыл бұрын
Good🙏🙏🙏
@amalnathansethuraman8275
@amalnathansethuraman8275 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏🌾👌🥀
@chithambaranathan3260
@chithambaranathan3260 2 жыл бұрын
Arumaiyaana kelvium vilakkamum🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏
@thangadurai7931
@thangadurai7931 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாயநம தென்னாலுடைய சிவனே போற்றி என்ணாட்டாவர்கும் இறைவா போற்றி போற்றி🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@parvathirengaiyan3387
@parvathirengaiyan3387 2 жыл бұрын
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
@parthasarathysarathy310
@parthasarathysarathy310 2 жыл бұрын
பொக்கிஷம்...சிவ சிவ.
@kannanp4619
@kannanp4619 2 жыл бұрын
ஏன் என்றால் சிவன் மனித உருவில் அவதரித்தவர் இல்லை இயற்கை தான் கடவுள் அதனால் தான் லிங்கம் வடிவில் அருள் தருகிறார்
@akumaraniway
@akumaraniway 2 жыл бұрын
Arumai Ayya...your speech reminds me 64th nayanmar variyar swamigal..
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 2 жыл бұрын
Guruve Saranam 🙏🙏🙏 Thank you for sharing with everyone May God Bless You Iya
@NjanAlbertEinstein
@NjanAlbertEinstein Жыл бұрын
super സൂപ്പര്‍
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml Жыл бұрын
🙏🙏🙏
@dr.murugesanmuthu171
@dr.murugesanmuthu171 2 жыл бұрын
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
@shambhaviiyyer9399
@shambhaviiyyer9399 Жыл бұрын
En siram thalndha vanakkangal aiiya
@ioganathanayothiramasamy6353
@ioganathanayothiramasamy6353 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி நனறி ஜயா
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Жыл бұрын
Good
@vijayak97_sivam
@vijayak97_sivam 2 жыл бұрын
ஓம் சிவயசிவ🍁🍁🍁🍁🍁🔱🙏🌺
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
நல்ல தகவல்! வணங்குகிறேன்!!!!
@7startailorstar723
@7startailorstar723 2 жыл бұрын
சிவ சிவ சிவ🎉
@usha1674
@usha1674 2 жыл бұрын
Nantri ayya🙏🙏🙏
@kesavanganapathy2832
@kesavanganapathy2832 2 жыл бұрын
Samy very Great and Simple
@Trlrider9215
@Trlrider9215 2 жыл бұрын
👌🏻ஓம் நமசிவாய🙏🏻
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🙏💐🌿அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா 🌹🥀🍋திருச்சிற்றம்பலம்🙏🙏 🙏
@abikanishk6821
@abikanishk6821 2 жыл бұрын
🤍🤍 🪔 ஓம் நமசிவாய 🪔🤍🤍
@shunmugaveloo8311
@shunmugaveloo8311 2 жыл бұрын
Excellent excellent Info ayya 🥰❤✌🙏🙏🕉🇲🇾
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 2 жыл бұрын
Valthukkal ayya Arumai thelivana vilakkam
@mathivananvenkatraman725
@mathivananvenkatraman725 2 жыл бұрын
Whatever questions asked were firmly answered by guru Ramalingamji,likewise if we ask the same to CBE sadhguruji,he will dance,laugh and bluff his disciple.I think he has not read Saivapuranam.Siva Siva.
@shanthiips5324
@shanthiips5324 3 ай бұрын
திங்களோடுகங்கைமுடிசேர்த்தசிவன்நீயே திரிபுரங்கள்நீருபட பார்த்தசிவன்நீயே
@remamr44
@remamr44 Жыл бұрын
Om shivaya namaha eesan adi potri siva siva
@sasitharankumaraguru2576
@sasitharankumaraguru2576 2 жыл бұрын
ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ ஓம்நம்ச்சிவாய நமஹ
@goalpillaiselvaraj2865
@goalpillaiselvaraj2865 2 жыл бұрын
Om. Nama Shivaya. G. Selvaraj. Madurai
@sivathasanmathyvannan8003
@sivathasanmathyvannan8003 2 жыл бұрын
எல்லாம் சிவமயம்🙏🇩🇪
@thanabalakrishnan3052
@thanabalakrishnan3052 2 жыл бұрын
அருமை 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@bhaskaranaap6003
@bhaskaranaap6003 2 жыл бұрын
கடவுளை நிந்தித்த "கருணாவுக்கு" அனைத்து வசதிகளையும் கொடுத்துவிட்டு (மகன் துணை முதல்வர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், மைத்துனர் மகன் மத்திய அமைச்சர், கூத்தியா மகள் எம்பி, மற்றும் ஏராளமான ரவுடிகள் தொண்டர்களாக) ஆனால், எழுந்து நடக்க முடியாது... இது இறைவனின் திருவிளையாடல்.. எல்லாம் உண்டு ஆனால் அனுபவிக்க முடியாது.. ஏன் இயற்கை உபாதைகளை கழிக்க கூட உதவி தேவை என்ற நிலை.. கடவுள் தான் இருப்பதை உணர்த்திய ஒன்பது ஆண்டுகள்... அடிக்கிறது தெரியாமல் அடிப்பது தான் இறைவனின் 'ஸ்டைல்'..
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 2 жыл бұрын
Ithu abaththam avlo Swamy ya.vanangina jj ladt 75 days vudalal vethanai.anubaviththsthu yen ..nam seytha karmavinaithane kooli kodukkum.manathil anbu irunthal antha manathil Shivam iruppar .
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 2 жыл бұрын
Vanakkam. Nanreegal Ayya. 🙏🙏🙏
@yakeskyak870
@yakeskyak870 2 жыл бұрын
Nandri Ayya 🙏🙏🙏🙏🙏
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
அம்பலம் சிறிய இடம் சித்து அம்பலம் திருச்சித்து அம்பலம் திருசிற்றம்பலம.அரங்கம் எல்லோரும் சேர்ந்து காணும் பரந்து விரிந்த இடம்.
@vivekanand1331
@vivekanand1331 2 жыл бұрын
ஓம்நமசிவாய துணை
@bhuvananithish
@bhuvananithish 2 жыл бұрын
மிக்க றன்றி🙏🙏🙏
@MUTHUkumar-jx2qh
@MUTHUkumar-jx2qh 3 ай бұрын
ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 🕉️ 🌾 சிவ சிவ 🌾 🙏 🕉️ 🌿 🌾
@andalprabhakaran3075
@andalprabhakaran3075 2 жыл бұрын
கடவுள் இல்லை என்று சொல்பவர்களும் கடமையை சரியாக செய்தால் அதுவே அவர்களை அறியாமல் நற்கதி அடைய வழி வகுக்கும்.
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
உங்கள் கருத்து சரி
@baskark4341
@baskark4341 Жыл бұрын
சிவயநம 🔥🔱🙏
@SenthilKumar-hh3hl
@SenthilKumar-hh3hl 2 жыл бұрын
நன்றி
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 жыл бұрын
ஓம் நமசிவாய அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு வேலூர்
@govindrajant566
@govindrajant566 2 жыл бұрын
நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kspattul
@kspattul 2 жыл бұрын
சிவாயநம
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,7 МЛН