அரிசி-மோர் உப்புமா இப்படி செஞ்சா அடுத்து அடிக்கடி செய்வீங்க/ More- Arisi Upma- Revathy Shanmugam

  Рет қаралды 264,839

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Ingredients :
Raw rice- 1 cup
Curd- 3/4 cup
Coconut Scrapping - 1/2 cup
Green chilli -2
Ginger - 1 piece
Asafoetida - 1/2 tsp
Salt - to taste
onion-1
Mustard-1 tsp
Chana dhal - 2 tbsp
Urad dhal - 1 tsp
Lemon - optional
Curry leaves - few

Пікірлер: 343
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 Жыл бұрын
இது வரை இப்படி ஒரு உப்புமாவைக் கண்டதில்லை. பார்க்கும்போதே இதனுடைய அலாதியான சுவையை உணர முடிகிறது. மிக்க நன்றி.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much
@k.ashwathkumar6967
@k.ashwathkumar6967 Жыл бұрын
அம்மா இந்த உப்புமாவிற்கு மிக்க நன்றிகள் 😊💪🙏🌺
@sudhasivakumar6158
@sudhasivakumar6158 Жыл бұрын
அம்மா .அரிசி உப்புமா சூப்பர். நான் செய்தேன். நல்லா இருந்தது. எப்பவமே உங்க சமையல் எளிமை அருமை சொல்லும் பாங்கு .தெளிவும் அருமை.
@girimurugan689
@girimurugan689 Жыл бұрын
அரிசி உப்புமா எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது. என் அம்மா அடிக்கடி செய்வார்கள். செயல்முறைக்கு மிகவும் நன்றி அம்மா.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@Sa-ig4hk
@Sa-ig4hk Жыл бұрын
உங்க அம்மா கிட்ட கேட்டு செய்ய வேண்டியது தானே......
@girimurugan689
@girimurugan689 Жыл бұрын
@@Sa-ig4hk அம்மா இறைவனடி சேர்ந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன நண்பரே. அன்னையோடு அறுசுவை உணவு போம் அல்லவா?
@andril0019
@andril0019 Жыл бұрын
@@girimurugan689 🙁
@LaksaActs
@LaksaActs Жыл бұрын
முதல் தடவையாக இந்த மாதிரியான உப்புமா பார்க்கிறேன். நிச்சயமாக tryபன்னனும். நன்றிகள் பல.
@vimalavimala1506
@vimalavimala1506 Жыл бұрын
இது மோற் களியோட imitation. எங்கள் வீட்டில் வயதானவர்கள் favourite dish.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma
@sundaramtimpleganesh2830
@sundaramtimpleganesh2830 Жыл бұрын
Ungal samayal engaluku pidikum parkum pothu temptatio n varuthu neenga soli kodukira vitham romba arumai tips eppadi solurathu theriyala but oru alatal illama thanuku therinjatha Nallu peruku solo kudukira kunam yaarukum easiya vandutathu good job amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Manamaarndha Nandri ma
@vijayalakshmiv4692
@vijayalakshmiv4692 Жыл бұрын
Revathy ma'am. I'd ha part ha engaathula enga Paati pannuva and ha naalla. Romba tastaaga irukkum.
@krameshpillai
@krameshpillai Жыл бұрын
I remember....my mother prepared & served us many times
@monikadilipmonikadilip6398
@monikadilipmonikadilip6398 Жыл бұрын
Amma na try panuna romba super vandhuchi upma tq amma
@dhanambkm7267
@dhanambkm7267 Жыл бұрын
இப்பவே சாப்பிட வேண்டும் போல் இருக்கு இன்று இரவு இதுதான் எங்கள் வீட்டில் நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😃😃🙏
@lathas2490
@lathas2490 Жыл бұрын
அம்மா அருமையான சத்தான அரிசி உப்புமா சூப்பர்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 Жыл бұрын
Superb 👍 Thank youma. Your teaching of cooking is very nice 👌 to me is like my mom.God bless 🙌 you all in your family. Happy pongal. Thamizhar thirunal vazhilthukal.
@padminikrishnan9132
@padminikrishnan9132 Жыл бұрын
Onion mattum rice uppumaku podamatoum madam.unga receipe rombha pidikum
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Жыл бұрын
நன்றி 🙏🙏
@girimurugan689
@girimurugan689 Жыл бұрын
தங்களின் செய்முறைப்படி தயிர் உப்புமா செய்தோம்.மிகவும் அருமையாக வந்தது. நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@bhuvanewarirajagopalan7513
@bhuvanewarirajagopalan7513 Жыл бұрын
அருமையான அனைவரும் எளிதில் செய்யக்கூடியவாரு தங்கள் எல்லா காணொளியும் உள்ளது. மிக்க நன்றி அம்மா. வரும் தலை முறையினருக்கு தாங்கள் நம் பாரம்பரியத்தை கொண்டு செல்கிறீர்கள்👍. தங்களின் அனுபவம் தாங்கள் கூறும் சிறு சிறு குறிப்புகளில் நன்றாக வெளிப்படுகிறது. எனக்கு என் பாட்டி என் இளம் வயதில் தங்கள் அனுபவத்தை நிறைய கொடுத்துள்ளார்🙏. உங்களின் tv சமையல் program எல்லாம் பார்த்து சமையல் களையில் மிக்க ஆர்வம் வந்த ஒரு பெண்மணி நான். இன்று வரை அந்ததன்னடக்கம் தங்களிடம் தொடர்கிறது. தங்கள் சமுதாயப் பணி மென்மேலும் சிறக்க வாழ்க வளமுடன் அம்மா 😍🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
.manamaarndha nandri ma
@umayaldevi6533
@umayaldevi6533 Жыл бұрын
​super amma vazhgavalamudan@@revathyshanmugamumkavingar2024
@Harshaasathishkumar
@Harshaasathishkumar Жыл бұрын
Super ma. பார்க்கும்போதே சாப்பிட ஆசை. கண்டிப்பா பண்ணுவேன்.
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Жыл бұрын
வாழ்கவளமுடன் அம்மா இந்தமழைக்குதேவையானஉணவுதான் இதில்அடிபிடிக்கும்அல்லவா அதுஅவ்வளவுருசியாகஇருக்கும் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றிவாழ்த்துக்கள்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😃😃😃🙏
@meenalkrishnan4239
@meenalkrishnan4239 Жыл бұрын
Good afternoon Amma 💐. My favourite arisi upma. I love it. Neenga sonamathri last aa antha adipidichathu surandi sapidum taste yee thani taste. Ennakum romba pidikum. Nan adipidichathu venum endru konjam neram adi pidika viduven 😋.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you ma. Yes v.tasty
@padminikrishnan9132
@padminikrishnan9132 Жыл бұрын
Vanali enga vanganum madam.rombha nanna irruku
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 Жыл бұрын
All ur receipys r very good
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Glad you like them!
@rajmohamed2400
@rajmohamed2400 Жыл бұрын
வணக்கம் சகோதரி, மிகவும் சிறப்பாக செய்து காட்டினீர்கள். நன்றிகள் பல.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Mikka Maghichi ma
@arulgopal294
@arulgopal294 Жыл бұрын
Super amma, எனக்கும் அடி பிடித்த டேஸ்ட் பிடிக்கும். Thank you.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 Жыл бұрын
வணக்கம்மா ❤️மோர்க்களி என்று பாட்டி சொல்லிக்கொடுத்து என் மகன் உயிரா அடிக்கடி கேட்டு விரும்பி சாப்பிடும் உணவு இது 👌👏நீங்கள் உங்கள் பாணியில் சொல்லி கொடுத்து இருக்கீங்க 🙏 நாங்கள் ஊறுகாய் மோர் மிளகாய் தாளிப்போம், நல்ல எண்ணையில் செஞ்சால் இன்னும் ருசியா இருக்கும் 👌உங்கள் வழி முறையில் செஞ்சு பார்க்கவும் ஆசை ❤️😍🤝
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@s.sridevi6865
@s.sridevi6865 Жыл бұрын
நானும் செய்து பார்த்தேன் அம்மா மிகவும் சுவையாக இருந்தது நன்றி அம்மா🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@meenakshic.v1808
@meenakshic.v1808 Жыл бұрын
Very delicious recipe. Location Very beautiful
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@vedaji6577
@vedaji6577 Жыл бұрын
Excellent Medam , preparetion etherparthen thankyou
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Жыл бұрын
Good morning Revathy sister.. Super uppuma..😊😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Good day ma. Thank you so much
@lakshmiv3861
@lakshmiv3861 Жыл бұрын
Mouth watering recipe.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Try it ma
@varalekshmym3887
@varalekshmym3887 Жыл бұрын
வணக்கம், மேடம். இதை நான் செய்தேன். கிண்டுவது பெரிய வேலையாக இருந்தது. சுவையும் அரிசி உப்புமா போலதான் இருந்தது.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊
@kumarisethu6359
@kumarisethu6359 Жыл бұрын
இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் ருசியான அரிசி உப்புமா தங்களின் செய்முறையில் மிக அருமை மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@savitharajagopalan9666
@savitharajagopalan9666 Жыл бұрын
Thank u so much for the yummy tasty thayir upma recipe Amma. கண்டிப்பா will try 🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma do try
@sraa2468
@sraa2468 Жыл бұрын
Morn Mam🙏🙏❤️❤️such delicious healthy dish..Gud day Mam🌹🌹
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma.
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
Aunbaana Kaalai vanakkam Entha malaikku ungaludaya senaks kaalai sitrundi yellaam vera laval Amma romba nandri Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Manamaarndha nandri Rukhya
@ganeshkumar1957
@ganeshkumar1957 Жыл бұрын
Awesome Recipe ma. Thanks...Dr.Indira
@vijibalan5906
@vijibalan5906 Жыл бұрын
ஆஹா புதுவிதமான அரிசி உப்புமா 😘👍😘 thank you so much my dear madam for this easy & superb recipe video 😊🙏😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@vijibalan5906
@vijibalan5906 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 😘❤😘
@saraswathisakthivel3878
@saraswathisakthivel3878 Жыл бұрын
Enakum adipidichathu romba pidikum
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😃😀
@gayathriprakash6449
@gayathriprakash6449 Жыл бұрын
Excellent recipe. Looks very tasty. Thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Welcome ma
@kannanmunirathnam1168
@kannanmunirathnam1168 Жыл бұрын
We got well satisfied food marking recipe... collect arisi vupma.... good demo... thanks madam.. I Just remember my mummy comments... older days
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏🏻
@shanthin4297
@shanthin4297 Жыл бұрын
அருமையான ரெசிபி மா.நான் அவசியம் ட்ரை பண்ணுவேன்.அரிசி உப்புமாவும் மோர்க்களிக்கும் நடுவே
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma thank you
@anuradhagopal3975
@anuradhagopal3975 Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏. ஆரோக்கியமான அரிசி உப்புமா அருமை 👌 நன்றி 👋🌹
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@saravanann7187
@saravanann7187 Жыл бұрын
Like this resipe super
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 Жыл бұрын
Amma how are you Excellent and looks very mouth watery Hariharan Saudi Arabia
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Doing fine,hope the same there.Thank you so much.
@gayatriiyer2181
@gayatriiyer2181 Жыл бұрын
Super always amazing your each and every dish. Thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you ma for your lovely comment
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
Excellent Madame. In a beautiful Tamil you have detailed so well of the cooking process. Certainly I will try. God bless you.,🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you very much ma
@saiviji27
@saiviji27 Жыл бұрын
Super taste mam , iam in himachal, now here very cold , I ate this upma super tate mam thank you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Wow!!!most welcome ma
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 Жыл бұрын
Super super super super upma recipe excellent Mam congratulations 😍🙏👏👏❤️👍👌😍🌷🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
ஆகா சூப்பர் உப்புமா 👌செய்து பார்க்கிறேன் அம்மா, மோர் களி செய்து காட்டுங்கம்மா...?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா.already uploaded more kali.
@ssavithiry7773
@ssavithiry7773 Жыл бұрын
super amma enda madure uppu a epathon pakuran
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@sudharsun2144
@sudharsun2144 Жыл бұрын
அடியில் பிடிக்கும் மிருதுவான அடை அருமையா இருக்கும்... வாரம் ஒரு முறை செய்வோம்...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@ramamoorthyn2164
@ramamoorthyn2164 Жыл бұрын
Super amma
@shirisha8704
@shirisha8704 Жыл бұрын
Definitely will try this upma, it is new recipe and also looks tempting.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@srilekhaguru
@srilekhaguru Жыл бұрын
Wow...suuuuper ma'am. I love upma. Any type is wow. Will try it
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma. Do try
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா சூப்பர் மோர் உப்புமா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri Sudha
@jenopearled
@jenopearled Жыл бұрын
Hi Amma, interesting recipe, will surely try the recipe, amma can you teach some recipes with manathakali vathal and sundakai vathal?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you ma. Yes will surely upload
@tridentrealestates
@tridentrealestates Жыл бұрын
like ur father always ur rocking ma'am great
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much dear
@gomathis637
@gomathis637 Жыл бұрын
Thayer heat seithal athu healthy madam
@anuradhamahesh923
@anuradhamahesh923 Жыл бұрын
Nice, but seems to be similar to mor koozh
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam Жыл бұрын
I love arisi upma.. this looks a little different.. will definitely try. Thanks for sharing Mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@VijayaLakshmi-wq3wk
@VijayaLakshmi-wq3wk Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 v
@VijayaLakshmi-wq3wk
@VijayaLakshmi-wq3wk Жыл бұрын
Z
@KrishnaKumar-kz3de
@KrishnaKumar-kz3de Жыл бұрын
This we call morkali
@umac5987
@umac5987 Жыл бұрын
Arumai ma!! Unga Kai pakkuvame aladhi🌹🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 Жыл бұрын
🙂👌 this raining evening it will be heaven with coffee.....😋👍 thank u...hope your health is good...saree and blouse combination 🤩👌👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊 thank you so much ma
@sushiladilipan4975
@sushiladilipan4975 Жыл бұрын
Superb
@suchitrasudhaprakash1164
@suchitrasudhaprakash1164 Жыл бұрын
Thank you Amma, i will try this soon.
@padmavathid2347
@padmavathid2347 Жыл бұрын
Test food
@tna6587
@tna6587 Жыл бұрын
Kulambu varieties podungama
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma
@krishnakumarpillai9706
@krishnakumarpillai9706 Жыл бұрын
அந்த அடிபிடிக்கற உப்புமா டேஸ்ட் சொன்னேங்களே ..expresssion. அது அருமை மாமி .. Felt like my grandma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😄😃
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
பிரமாதம்😋😋😋😍😍😍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@gitasai1361
@gitasai1361 Жыл бұрын
Ithai arisi ravayil easyagha saithidhalam.
@bhavanimahalingam2639
@bhavanimahalingam2639 Жыл бұрын
Looks very nice and different type. Tks for sharing.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@vinupriyareddiyar9965
@vinupriyareddiyar9965 Жыл бұрын
Urugai milagai add pannalam suvaiyaga irukum
@hemapankajhemapankaj3212
@hemapankajhemapankaj3212 Жыл бұрын
This one is Karnataka state 's. And my mother 's signature recipe. Nice one. It is good to exchange our food culture each other.
@bmniac
@bmniac Жыл бұрын
excellent recipe. Use of aluminium vessel is best avoided as it is quite unhealthy
@geethavinod2644
@geethavinod2644 Жыл бұрын
Thanks for quickly uploading the upma recipe too Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@tamilselvip3332
@tamilselvip3332 Жыл бұрын
Happy new year ma
@vijayalakshmimadhavan6875
@vijayalakshmimadhavan6875 Жыл бұрын
Can we pressure cook this ?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Should try
@vijayalakshmimadhavan6875
@vijayalakshmimadhavan6875 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 thank you .
@rajeswaripurushothaman2708
@rajeswaripurushothaman2708 Жыл бұрын
Super👍🙏
@saiinternational7363
@saiinternational7363 Жыл бұрын
சூப்பர் maam வாழ்க வளமுடன்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@YTtamizhini
@YTtamizhini Жыл бұрын
Healthy recipe. Nice presentation ma👌
@UshaRani-cb5iv
@UshaRani-cb5iv Жыл бұрын
Neenga enna dish seithalum adhu sirappaaga than irukkum today dinnerku ungal upmadhan enga veettilae tk u ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
@@UshaRani-cb5iv most welcome ma
@UshaRani-cb5iv
@UshaRani-cb5iv Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 Thank u ma my wishes and blessings always to u
@Giri-ej8ru
@Giri-ej8ru Жыл бұрын
super
@vkalyani9142
@vkalyani9142 Жыл бұрын
சூப்பர் டிபன் மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@srinin9827
@srinin9827 Жыл бұрын
அருமையான ரெசிப்பீ
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@ushab3540
@ushab3540 Жыл бұрын
Super revathy ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks Usha
@indirarajkumar3050
@indirarajkumar3050 Жыл бұрын
Awesome recipe.Thanks Revathi
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome Indira
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Жыл бұрын
காந்தலே ருசி,கருப்பே அழகு
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
அருமை மா
@venkatesannr9806
@venkatesannr9806 Жыл бұрын
Arumai Madame
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊
@kokilaramakrishnan1988
@kokilaramakrishnan1988 Жыл бұрын
We used to fight for this காந்தல் As children .I am now 78 in a senior citizen home .missing my mom ,& this dish .
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😃 happy about your memories
@geetharavichandar1797
@geetharavichandar1797 Жыл бұрын
Thanks mam
@lakshmi8375
@lakshmi8375 Жыл бұрын
Short & sweet as always 🤗
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@malabalasubramanian7585
@malabalasubramanian7585 Жыл бұрын
Very nice and different
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@sudhajayaraman352
@sudhajayaraman352 Жыл бұрын
Super uppuma thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Keep watching ma
@lakshmikannan5383
@lakshmikannan5383 Жыл бұрын
Super recipe
@kalar2131
@kalar2131 Жыл бұрын
Super
@psrkg7398
@psrkg7398 Жыл бұрын
நாங்க இந்த உப்மா பண்றதில் அந்த காலத்தில் இருந்தே expert madam பச்சை மிளகாய் இல்லை. மோர் மிளகாய் தான். Onion கிடையாது
@ushaangou2926
@ushaangou2926 Жыл бұрын
6
@kkcthirumamagalkkcthirumam320
@kkcthirumamagalkkcthirumam320 Жыл бұрын
0
@kalyanir9257
@kalyanir9257 Жыл бұрын
இதை மோர்க்களி என்று கூறுவார்கள். மோர் மிளகாய் போடுவது உண்டு. அடிப் பிடித்தலுக்கு ஏக போட்டி இருக்கும அவ்வளவு ருசியாக இருக்கும்.
@banumathianand190
@banumathianand190 Жыл бұрын
Super taste , Thanks ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@vennilanatarajan9796
@vennilanatarajan9796 Жыл бұрын
அருமை...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@sharulatha183
@sharulatha183 Жыл бұрын
Excellent super ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@MrSrikanthraja
@MrSrikanthraja Жыл бұрын
Excellent ☺️👍✔️. Neenga Hemas kitchen avanga daughter marriage or reception poneemgala ??
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Illai ma
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 Жыл бұрын
Looks like a revised version of moorkkoozh!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma
@jayashreejagannathan2340
@jayashreejagannathan2340 Жыл бұрын
Hi mdm we use to say this as moorkalli
@jayashreejagannathan2340
@jayashreejagannathan2340 Жыл бұрын
Except onion
@revathbrevathi2571
@revathbrevathi2571 Жыл бұрын
Arumai. Amma💜
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
Arisi Upma & Gotsu by Revathy Shanmugam
15:20
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 761 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 60 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 54 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 123 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 37 МЛН
Venkatesh Bhat makes Arisi Upma | RICE UPMA | recipe in Tamil | Upma recipe
9:23
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 978 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 60 МЛН