ஆன்மீகப் பேச்சாளர் திரு.விஜயகுமார் அண்ணன் அவர்கள் என்னுடைய ஆன்மீக வழிபாட்டின் ஆசான், இவருடைய பேச்சை கேட்டு கேட்டு நிறைய தெரிந்து கொண்டேன். அதற்கு என் முதல் வணக்கமும் நன்றியும், மருதமலை ஆண்டவன் உங்களை என்றென்றும் ஆசீர்வதிக்கட்டும்
@nikitham8444 ай бұрын
Om gam ganapathy namoo namaha
@rajeshramchans3745 Жыл бұрын
Very very very nice,we will follow....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@95NK23 Жыл бұрын
Thank you lots 🤝😊🙏👤🙏
@ARR_ARR_RSF Жыл бұрын
Bro, மனித தலையும் யானை உடலும் கொண்டவர் தான் கணபதி, யானை தலையும் மனித உடலும் கொண்டவர் வினாயகர், உயிரை மட்டும் தனியாக எடுத்து அருவமாக வழிபடும் முறை தான் நாம் மஞ்சளிலோ மண்ணிலோ சாணத்திலோ பிடித்து வைத்து வணங்கும் பிள்ளையார், திதி மொத்தம் மூன்று சித்திரை மாதம் வரும் சதுர் திதி, வைகாசி மாதம் வரும் சதுர் திதி, ஆவணி மாதம் வரும் சதுர் திதி, இது தான் தமிழர்களின் வழிபாடு முறை, ஆனால் இன்று ஆவணி மாதம் மட்டுமே பெரிதாக கொண்டாடுகிறோம்...