வள்ளலார் பற்றி வாரியார் | Thiru.Kirubanandha Variyar Swamigal |

  Рет қаралды 613,076

Arul Jothi

Arul Jothi

2 жыл бұрын

நாளும் நலம் பெற நல்லதை பார்
Phone: 99405 03056 | 044 3551 9288
Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
A very simple scheme to donate
A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
Rice and Dall or Rs. 250/- per month.
aruljothitrust.com/AnnadanamD...
2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
School Fees .Yoga(Mng)& Sports(eve)
aruljothitrust.com/GurukulamD...
3) Aruljothi KZbin (now 83.k subscribers)
4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
One year subscription Rs 110.
5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
You can Donate Online :
aruljothitrust.com/
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust.com/
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi Tv
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Location Map: www.google.com/maps/place/Aru...
#vallalar #Aruljothi #AruljothiTv

Пікірлер: 378
@eraithuvam3196
@eraithuvam3196 2 жыл бұрын
EAAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் "நாம் செய்த தவம் வள்ளலார் அவதரித்த புண்ணிய பூமியில் பிறந்திருக்கிறோம்; நாம் பண்ணிய புண்ணியம் வள்ளலாரை நமக்கு நினைவு கூட்டும் வண்ணம் அவதரித்த எங்கள் வாரியார் சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோம். இனி யார் செய்யும் நற்காரியமோ இனி வரும் உயிர்கள் வள்ளலாரை தெரிந்து அறிந்து அவரைத் தொழுது அவர் வழியில் உலகெல்லாம் ஜீவகாருண்யம் உயிர் இரக்கம் ஆன்ம ஜோதியாகப் பிரகாசிக்க வேண்டும் ."
@sethuramanv.t.3301
@sethuramanv.t.3301 Жыл бұрын
Miga miga arumai arputham
@mathivananr8198
@mathivananr8198 2 жыл бұрын
சான்றோர் கிருபானந்த வாரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது மிகவும் பெருமை.
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@karikari1802
@karikari1802 6 ай бұрын
ஐயா வாரியார் ஒரு முறை எங்கள் ஊருக்கு பூஜை நிமித்தமாக நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்திருந்தார். நான் ஐயா அவர்களையும் பூஜையையும் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த வேளையில் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த செய்தி வந்தது. ஐயா அவர்கள் புன்னகைத்து பாஸ்கர் என்று பெயர் வைக்கும்படியும் பாஸ்கர் என்றால் சூரியன் என்றும் அவரின் திருவாயால் கூறினார். இன்று என் மகனுக்கு வயது நாற்பது. ஐயாவின் புகழ் ஓங்குக. 😂😂🙏🙏🙏💐🌷💐🌷❤️💜❤️💜
@sargunamn7523
@sargunamn7523 Жыл бұрын
விவரமிலா வயதில் கேலி செய்தேன் சுவாமிகளை; விபரம் வந்ததும் குருவாக ஏற்றுக் கொண்டேன்.
@raajac2720
@raajac2720 Жыл бұрын
You're good person.
@gopalveeramohan8236
@gopalveeramohan8236 Жыл бұрын
கிண்டல் செய்பவர்கள் தான் சீக்கிரமாக ஒரு நாள் தன்னை அறியும் அறிவை தேடுவார்கள்
@gv9652
@gv9652 Жыл бұрын
என் சிறு வயதில் வாரியார் அவர்களின் ஆன்மீக நேரடி உரைகளை கேட்க தவறவிட்டதை இப்போது உணர்கிறேன் , முதன் முறையாக அவரது அற்புதமான இந்த உரையை கேட்கிறேன். அற்புதம்! அற்புதம் !!அற்புதம் !!!
@starcs3218
@starcs3218 Жыл бұрын
8他。。。。他。。。。。。图。他。8。。。。。。。。。。。。。。。。。。。。。。8。。。8。8。
@thankarajc921
@thankarajc921 Жыл бұрын
@@starcs3218 ud
@krishnamoorthyk.r4692
@krishnamoorthyk.r4692 2 жыл бұрын
வள்ளலாரை குறித்த இந்த பேருரை அற்புதமான முறையிலே,எளிமையாக திரு.வாரியார் அவர்களால் செய்யப்பட்டுள்ளது. கேட்பவர் பாக்கியவான்கள். அருட்பெருஞ்சோதி,தனிப்பெரும் கருணை.
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 7 ай бұрын
Vunmai🙏🙏🙏
@manivasagan2495
@manivasagan2495 Жыл бұрын
வள்ளலார் பற்றி வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு மிகவும் அருமை. மு.மணி.
@pravinv367
@pravinv367 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும்காருணை அருட் ஜோதி அருள்வாய் வருவாய் குகனே வள்ளலார் பெருமானே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@anbunadarnallanvilai8442
@anbunadarnallanvilai8442 2 жыл бұрын
வாழ்க பாரதம் 🔥 என் அய்யன் ஈசனின் திருவருட் செல்வர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் செற்ப்பொழிவு கேட்டு இன்புற்றேன் அருட் பெருஞ்ஜோதி இராமலிங்க அடிகளார் வள்ளலார் பெருமான் அவர்கள் வரலாறு முழுவதும் கேட்கும் பாக்கியம் கிடைக்க பெற்றேன் மிக்க மகிழ்ச்சி
@loveall7810
@loveall7810 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை. வள்ளலார் திருவடிகளே சரணம். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன்
@k.govindhasami1126
@k.govindhasami1126 Жыл бұрын
கோவிந்தசாமி என்று நான்
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
வாரியர் சுவாமிகள் அருளிய உரையை கேட்க தவம் செய்திருக்க வேண்டும்
@jothir2422
@jothir2422 18 күн бұрын
It is true.
@rethinasamymmanimuthusamy
@rethinasamymmanimuthusamy Жыл бұрын
ஐய்யா வள்ளலார் பற்றி நமக்கு கூறியது மிகச்சிறந்த ஒன்று. அடிகளார் வாழ்க அடிகளார் வாழ்க அடிகளார் புகழ் வாழ்க
@praveenba23
@praveenba23 2 жыл бұрын
எனது பாக்கியம், வாரியார் சுவாமிகள் உரை கேட்க முடிந்தது.🙏
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@emmanuelarulkumari.e.aruls541
@emmanuelarulkumari.e.aruls541 2 жыл бұрын
சாதி மதம் கடந்த மகான்............ என் இதயம் கவர்ந்த ஞானபழம்... இவர் பேச்சை கேட்டால் என்னை மறந்திடுவேன்... Dr. இம்மானுவேல் அருள்சுவாமி
@muthuvalavanrajanesan5783
@muthuvalavanrajanesan5783 Жыл бұрын
அருமையான விளக்கம் ,வாரியார் இறைவன் அருள் பெற்றவர்
@Deeps369
@Deeps369 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி🙏🙏🙏
@narayanankrishnan8049
@narayanankrishnan8049 Жыл бұрын
இந்த பெரிவரின் அருளுரையை குடியாத்தத்தில் கேட்டு இருக்கிறேன்.உள்ளம் குதூகலம் அடைந்தது.அற்புதம்.
@karnan.mkarnan.m
@karnan.mkarnan.m 5 ай бұрын
இறைவன் இருக்கும் இடம் தேடி வாரியார் செல்வார் , வாரியார் இருக்கும் இடம் தேடி கடவுள் வருவார்
@Chidambaram-nx9vc
@Chidambaram-nx9vc Жыл бұрын
இறைவன் மனித வடிவில் நமக்கு கிடைத்த பொக்கிஷம்
@bakiyaseenu1792
@bakiyaseenu1792 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Жыл бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
@s.niranjana7558
@s.niranjana7558 2 жыл бұрын
வாரியாருக்கு🙏 என் தாயாருடன் சென்னையில் அவர் பாதங்களில் நமஸ்கரித்து உள்ளோம் வள்ளலார் பற்றி கேட்கும் வாய்ப்பை அவர்மூலம் அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி நன்றிகள் சுவாமி 🙏🌹
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sanjeevakumars474
@sanjeevakumars474 2 жыл бұрын
🔥🔥🔥👣👣👣🙇🙇🙇🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@TamilArjun4090
@TamilArjun4090 2 жыл бұрын
பல முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.
@kannanv5450
@kannanv5450 Жыл бұрын
சுவாமி வாரியார் சுவாமிகள் அருளிய பேச்சு அருமை
@user-rn8wi9jv5c
@user-rn8wi9jv5c 7 ай бұрын
அருமை
@vazhgavalamudanmiaa9291
@vazhgavalamudanmiaa9291 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 2 жыл бұрын
🙏🙏🙏அருட்பெரும் சோதி தனிப் பெரும் கருணை பகிர்விற்கு மிக்க நன்றி
@veekay-yy4yv
@veekay-yy4yv 2 жыл бұрын
அற்புதம் அருமை " வள்ளலார் சிந்தனை " பற்றிய திரு வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு
@veekay-yy4yv
@veekay-yy4yv 2 жыл бұрын
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.
@user-xp3ff4pc3q
@user-xp3ff4pc3q 3 ай бұрын
ஐயா கிருபானந்த வாரியார் ஆன்மாவிற்கு நன்றி நன்றி முருகனின் அருளால் எங்களை ஆசிர்வதிக்கும் மாறு
@mmurugan--
@mmurugan-- 2 жыл бұрын
அற்புதம் அருமை வள்ளலார் வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@varalakshmi900
@varalakshmi900 2 жыл бұрын
Vallalar porpaadha kamalangalai thozhuvom
@rajesan9789
@rajesan9789 2 жыл бұрын
அய்யாவின் ஆத்ம இறை விளக்க உரை கதிரவனின் உஷ்ணத்தால் நன்கு சமைக்கப்பட்டு சாப்பிட உகந்த பழம் போல் அற்புதமாய் இருக்கிறது.
@sankaransrinivasan1906
@sankaransrinivasan1906 6 ай бұрын
மிகவும் இனிமையாகவும், பக்தி சுவை உள்ளதாகவும் உள்ள திரு வாரியார் ஸ்வாமிகளின் சொற்பொழிவின் பெருமையை கூற வார்த்தைகளே இல்லை.
@rajikn1
@rajikn1 2 жыл бұрын
I had the luck of listening to this pravachanam of SriVariar swamy at My school in 1965,
@chidambaramtk1544
@chidambaramtk1544 2 жыл бұрын
வரியாரின் சொற்பொழிவை நேரில் கேட்கும் பாக்கியம் பெற்ற தாங்களும் வணங்கத்தக்கவர் அய்யா
@cuteideas9946
@cuteideas9946 2 жыл бұрын
You are blessed sir
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 2 жыл бұрын
Same thing happened with me at the NMMH School, Dindigul. Happy to share this information. Thank you very much.....
@IndhiraG-tj2cs
@IndhiraG-tj2cs 2 ай бұрын
தங்களின் உரையை கேட்டது வள்ளலாரின் அருளே 🙏🙏🙏
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 Жыл бұрын
அருட் பெரும் ஜோதி... அருட்பெரும் ஜோதி... தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி...
@user-oi6zu4bc4l
@user-oi6zu4bc4l 7 ай бұрын
ஓம் நமசிவய அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பராபரமே போற்றி ❤
@diyasri4979
@diyasri4979 2 жыл бұрын
Arul peruum Jothi,🙏 Thanee peruum karunaii 🙏
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@nagarajk876
@nagarajk876 7 ай бұрын
ஓம் முருகா வெற்றிவேல் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏
@yogawareness
@yogawareness 2 жыл бұрын
அற்புதமான விளக்கம் ஐயா
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@ssenthilssenthil764
@ssenthilssenthil764 Жыл бұрын
அருமை வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பற்றிய நல்ல கருத்து கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் சொற்பொழிவு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
@prabakarann3238
@prabakarann3238 Жыл бұрын
அருமையான பதிவு. Thank yoy.
@Gnanamammaags
@Gnanamammaags 7 ай бұрын
பெரும் பொக்கிசம் 👌💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
குருவே சரணம் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருனண அருட்பெருஞ்ஜோதி 🙏 நன்றி ஐயா 🙏🙏🙏
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@geethusri3723
@geethusri3723 2 жыл бұрын
Ellamenbamayamsongsmanamagalfilimsongs
@dhana5947
@dhana5947 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருமையான சொற்பொழிவு. வாரியார் திருவடிகள் போற்றி!
@murugans4986
@murugans4986 2 жыл бұрын
ஆதி ஜோதியை அண்டமெல்லாம் ஆளும் ஜோதியை ஆருயிர் க்குள்கெல்லாம் வாழும் ஜோதியை அருட்பெருஞ்ஜோதி யை ஓதி உணர்ந்தார்ட்க்கு இருள் நீக்கி ஞான ஓளி தந்தருள்வாயே.. வாசு.முருகன் திருமுதுகுன்றம்...
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@dmkdmk8855
@dmkdmk8855 2 жыл бұрын
சக்தி கேட்டு தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 🙏🏾
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 2 жыл бұрын
காதலாகி கண்ணீர் மல்கி ஓதுகிறேன் வாரியார் சுவாமிகள் திருவடிகளை 🙏🤲🙏
@sundarisambandan2990
@sundarisambandan2990 Жыл бұрын
Arutperumjothi arutperumjothi
@sakkubaiomprakash2307
@sakkubaiomprakash2307 Жыл бұрын
@@sundarisambandan2990 1
@priyakkundu
@priyakkundu Жыл бұрын
@@sundarisambandan2990 L
@bakthiugam4630
@bakthiugam4630 Жыл бұрын
அருட் பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருணை திருச்சிற்றம்பலம் நமது குருநாதர் வள்ளலார் சாமிகள் செய்த 🔥 அற்புதங்கள் பல அவரின் வழியில் நாம் நிற்போம் புதிய பக்தி சேனல் பக்தி யுகம் அனைத்து நண்பர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி
@njothi1477
@njothi1477 2 жыл бұрын
வாரியார் சுவாமிகள் புகழ் மற்றும் சொற்பொழிவு இந்த பூமி உள்ள வரை நீடித்தது நிலைக்கட்டும்
@silambusathya1006
@silambusathya1006 2 жыл бұрын
இறைவா ராமலிங்கம் சாமி
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@moonalbum519
@moonalbum519 Жыл бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@viswanathm2484
@viswanathm2484 2 жыл бұрын
சுவாமிகள் நடராஜா மற்றும் தியாகராஜா பற்றி பேசிய சொற்பொழிவினை பதிவேற்றுங்கள் ஐயா🙏
@arulvelan5919
@arulvelan5919 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி AR
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@raruniasias
@raruniasias 2 жыл бұрын
மிகவும் அற்புதம்...👌👌👌👌
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@rajarathinam9569
@rajarathinam9569 2 жыл бұрын
9
@shajahanma7184
@shajahanma7184 2 жыл бұрын
Shajah
@marimuthus5212
@marimuthus5212 Жыл бұрын
அறுபத்து நான்காவது நாயன்மாரான கிருபானந்த வாரியார் சுவாமிகள் வெண்கல குரலுக்கு அடிமை ஆகாதவர்கள் யாரும் இல்லை
@rameshtherider
@rameshtherider 3 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா 🙏♥️
@chandrukamal5657
@chandrukamal5657 9 ай бұрын
ஐயா உங்கள் ஆசி பெற்ற நான் பாக்யவானே ஓம் நமசிவாய
@rathinavelkaliyaperumal929
@rathinavelkaliyaperumal929 Жыл бұрын
Arutperunjothi Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi 🙏🙏🙏🙏🙏
@sudhakarc3272
@sudhakarc3272 Жыл бұрын
ஐயா பேசியுள்ள பெருமானாரைப்பற்றிய சொற்பொழிவு எத்தனைமுறை கேட்டாலும் காதினில் தேன் வூருவதுபோல இனிக்கின்றது 🙏🙏❤
@senthilsir1747
@senthilsir1747 Жыл бұрын
அருமையான பேச்சு. எவ்வளவு பேர்கள் கேட்டிருப்பீர்கள். நான் முழுவதையும் கேட்டேன்.
@senthilsir1747
@senthilsir1747 Жыл бұрын
நன்றி. அவரது பேச்சாற்றல் அற்புதம்.
@tamilmanisengamalam8953
@tamilmanisengamalam8953 6 ай бұрын
மிதமிஞ்சி கேட்க கேட்க அருமை
@InspirationalSailboat-fy9nh
@InspirationalSailboat-fy9nh 6 ай бұрын
😮🎉
@Aadhibagavan567
@Aadhibagavan567 5 ай бұрын
அற்புதம்❤
@udhaya6151
@udhaya6151 2 жыл бұрын
வள்ளல் திருவடிகளே சரணம் .
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@murugansakthi503
@murugansakthi503 2 жыл бұрын
அய்யா அவர்களின் உரைவீச்சு மிகவும் அற்புதம்
@dynamicsasi3588
@dynamicsasi3588 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ksramani8712
@ksramani8712 7 ай бұрын
I had a chance to listen his speech at Madurai Sethupathi high school in 1970s
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 2 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@hellotelecom3151
@hellotelecom3151 2 жыл бұрын
adul jothy
@sangamuthu303
@sangamuthu303 Жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்
@marimuthuvalaguru6630
@marimuthuvalaguru6630 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் வாரியார் பெருமான் வாழ்க. வள்ளலாரின் வரலாறு பற்றி அருமையான சொற்பொழிவு. ஓம் நமசிவாய.
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@rajendranappannan180
@rajendranappannan180 Жыл бұрын
In junior age I heard his last speech in thiruvannamalai swamy kovil. I feel the aged person how speak in stage. But he started his speech in stage I was surprised and impressed his feet. Now itself I feel the same mind of feelings
@subapasupathi4538
@subapasupathi4538 2 жыл бұрын
ஜோதியின்வடிவம் சிதம்பரம்வள்ளலார்.ௐௐௐ
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@abhiramikathiresan2355
@abhiramikathiresan2355 2 жыл бұрын
"அபயம்"அருட்பெருஞ்ஜோதி.. அருட்பெருஞ்ஜோதி.. தனிப்பெருங்கருணை..அருட்பெருஞ்ஜோதி..
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@swarnarajan6200
@swarnarajan6200 2 жыл бұрын
தங்களை போன்ற சான்றோர்கள் இன்று தமிழ்நாட்டிற்க்கு தேவை
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sivasambusabaratnam4553
@sivasambusabaratnam4553 Жыл бұрын
தெகிட்டாத தேன்அமுதம் 🙏 அன்பே சிவம் 🙏
@gurumurthimurthi1685
@gurumurthimurthi1685 2 жыл бұрын
,Arrputham mega arrputham Guruvadi Saranam
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sriraman908
@sriraman908 2 жыл бұрын
Uy
@rajsri4947
@rajsri4947 Жыл бұрын
அருமையான பேச்சு மெய் சிலிர்க்க வைத்தது
@gunasekaranadvocate6405
@gunasekaranadvocate6405 Жыл бұрын
வள்ளலார் சுவாமிகள் பொற்பாதங்கள் சரணம் சரணம்
@gopalakrishnan.akrishna6944
@gopalakrishnan.akrishna6944 Жыл бұрын
தேன் என இனிக்கும் சொற்பொழிவு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@santhanamramesh7901
@santhanamramesh7901 2 жыл бұрын
Such great souls give so much to society
@vellingirithangamuthugound1117
@vellingirithangamuthugound1117 2 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@santhosha2714
@santhosha2714 2 жыл бұрын
Ji ki
@Ramgopal-id7os
@Ramgopal-id7os 2 жыл бұрын
@@ArulJothiTv aaaqq
@jayalashmithavaprakasam7328
@jayalashmithavaprakasam7328 2 жыл бұрын
0pp000ò Pp
@parthibankumar6447
@parthibankumar6447 2 жыл бұрын
Ok I'll
@saravanamuthuratnam6648
@saravanamuthuratnam6648 2 жыл бұрын
guruve saranam. v allalar speech by variyar is agift to us.
@ekotteeswari1644
@ekotteeswari1644 2 жыл бұрын
மிக்க நன்றி‌🙏🙏🙏🙏🙏
@balaguruvarafhasrinivasalu6668
@balaguruvarafhasrinivasalu6668 2 жыл бұрын
Best speech by variyarswamigal.
@SPD.Sivakumar
@SPD.Sivakumar 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@RaviRavi-pm5if
@RaviRavi-pm5if 10 күн бұрын
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 2 жыл бұрын
Arutperum Jothi aruperum Jothi thaniperukarunai aruperum Jothi variear vailaga vallal perumansi unarden megavum nandre ayya
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புண்ணியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானரேஅனலுருவனாரேநின் பாதம்போற்றிபோற்றி செங்கமலதிருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேநின்பாதம்போற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺💮🍀🏵🌼💐☘️🥀🌸🌻🌷🍌🍌🍇🍒🍉🍋🍎🍐🍊🍓🍍🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@Aathan95
@Aathan95 Жыл бұрын
நற்பவி 🙏🙏🙏
@user-uw5wd2iy1x
@user-uw5wd2iy1x 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
@rajananantharaman4298
@rajananantharaman4298 Жыл бұрын
In these times it is still Vaariyar swamigal for such exposition . thank you friend
@cuteideas9946
@cuteideas9946 2 жыл бұрын
Thanks to KZbin. Vaariyar swamigalin sorpolivai ketkavaithamaikku
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@muruganmani6023
@muruganmani6023 2 жыл бұрын
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@rathika5363
@rathika5363 2 жыл бұрын
Arutperunjothi arutperunjothi thaniperungkarunai arutperunjothi 🪔🙏🙏
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 2 жыл бұрын
🙏🙏🙏 You are a great nobody come to your place we miss you lots
@thamminninarayanasamycha-ck5hl
@thamminninarayanasamycha-ck5hl Жыл бұрын
God's gift and blessings to the community. We are Ever Grateful to His Service. Mahanubavulu 🙏🏻🙏🏻🙏🏻
@jeevankalaikuzhu2152
@jeevankalaikuzhu2152 Жыл бұрын
அருமை அருமை அருமை
@kiruthikae1489
@kiruthikae1489 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@kailashmaruthi4718
@kailashmaruthi4718 2 жыл бұрын
@@ArulJothiTv k0
@kailashmaruthi4718
@kailashmaruthi4718 2 жыл бұрын
@@ArulJothiTv p
@vasugimadhu5086
@vasugimadhu5086 2 жыл бұрын
Ip
@ganeshganesh-fi7cw
@ganeshganesh-fi7cw Жыл бұрын
@@ArulJothiTv Sr
@svisves
@svisves 4 ай бұрын
When astounding scholarship meets supreme divinity the land is blessed with a Vaariyar.
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதிதனிப்பெரும்கருனைஅருட்பெரும்ஜோதி ஐயாராமலிங்கம்சுவாமிகள் ஐயாவாரியார்சுவாமிகள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿🌺🌻🌹🌼🍌🍌🍍🍇🍓🍎⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@rajagopalvenkatachalam7561
@rajagopalvenkatachalam7561 7 ай бұрын
அடையார் பெரியபாளையதம்மன் கோவிலில் பலமுறை சுவாமிகளின் உரையை கேட்டுயிருக்கிறேன்.
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி. வள்ளலார் சுவாமிகள் திருவடிகள் போற்றி. வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி.
@lgunalan8396
@lgunalan8396 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🍎🍇🍋🙏
@kalavathyperumal7270
@kalavathyperumal7270 2 жыл бұрын
Excellent thank you
@winstailors2165
@winstailors2165 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமான் இறையின் சேய் என்பதன் வரலாற்றய் சொல்ல வாரியார்சுவாமிகள் விட்டா யார்இப்பூலகில் எடுத்துசெல்ல பதிவை தந்து இளந்தலைமுறைஅறிய செய்த அருள் சோதி சேனலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Nanthanaar | Thriumuruga Kripananda Vaariyar speech | Lord Shiva Tamil Devotional songs
58:38
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 689 М.
КАХА и Джин 2
00:36
К-Media
Рет қаралды 4,1 МЛН
Chips evolution !! 😔😔
00:23
Tibo InShape
Рет қаралды 42 МЛН
WHY IS A CAR MORE EXPENSIVE THAN A GIRL?
00:37
Levsob
Рет қаралды 11 МЛН
Тяжелые будни жены
00:46
К-Media
Рет қаралды 5 МЛН
Arunagirinathar Thirumuruga Kripananda Variyar | Infinite Soul PDl | Jukebox
1:00:21
КАХА и Джин 2
00:36
К-Media
Рет қаралды 4,1 МЛН