நான் நண்பர்களுடன் இந்த சிவனை அடிக்கடி வணங்கிய காலம் 2012 & 2013 (ஞாயிற்றுக்கிழமையானால் தவறுவதில்லை அம்பர்நாத் சிவனை வணங்க...இனி எப்போது அழைப்பானோ என் அப்பன்) அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா ....அருகிலேயே அம்பாளும் இருக்கிறாளே...வெளிப்புற சுற்றுச்சுவர் அருகில் ....தமிழன் புகழ் ஓங்குக ....
@angelfashionandculturejanc98892 жыл бұрын
ஆயுததிரிசூலஉறவன் 🔥 காத்துகொண்டிருகிறேன் அண்ணா உங்கள் தேடல் சிறக்க வாழ்த்துக்கள்
@oorvasi78522 жыл бұрын
மகாராஷ்டிராவின் நமது பகுதியை சார்ந்ததுதான் அங்கேயும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா முடித்தபிறகு அதன் தொடர்பான திருவிழா நடக்கிறது அந்தத் திருவிழாவில் மீனாட்சியம்மனாள் விரட்டப்பட்ட பூதங்கள் அங்கேயே தங்கி இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள் அவர்கள் அவர்களை நார்த் இந்தியன் என்று சொல்வதில்லை.... தமிழர்களின் உணவு முறை தமிழர்களைப் போல ஆடை அணிவது உணவுகள் எல்லாம் ஒத்துப் போகிறது.... சில மாறுபாடுகள் தான் யூபி மக்கள் மாதிரி இல்லை.... ஏனென்றால் நானும் மராட்டிய குடும்பத்தில் திருமணம் செய்து போயிருக்கேன்...
@prajan81972 жыл бұрын
நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்
@KingChola2 жыл бұрын
காண கண் கோடி வேண்டும் அண்ணா...என்ன ஒரு அற்புதமான படைப்பு... ரொம்ப நன்றிகள் அண்ணா ❤️
@nallanmohan2 жыл бұрын
நன்றாக இருக்கு உங்க பேச்சும் காணெலியும். நாங்க ஒரு தடவை போய் பார்ப்போம். நன்றி.வீடியோ சூப்பர்.
@naturalbeauty33402 жыл бұрын
சிவலிங்கம் அந்த கட்டிடக் கலைக்கும் பழமையான லிங்கம்
@ambedkarmari67982 жыл бұрын
மிக மிக அருண் birother ஏனென்றால் நானும் ambarnath தில் vasikkiravan தான் எனக்கு நீண்டநாள் எதிர்ப்பார்ப்பு நான் எவ்வளவோ கோவில் வரலாறை தெரிந்து இருக்கிறேன் ஆனால் நான் வசிக்கும் ஊரில் உள்ள koavilin வரலாறு தமிழில் இதுவரை வரவில்லை இன்று தமிழில் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி like brother thankyou
@SIVACHOLATAMILAN2 жыл бұрын
அருமை 👌 👌 👌 👌 சிற்பங்கள் மிக அருமை...... அருண் அண்ணா வாழ்த்துக்கள் 💐 💐 💐
@selvi54582 жыл бұрын
இந்தியாவின் வரலாறு தமிழர்களின் வரலாறு தான். ஆரியர்கள் ஆதித் தமிழர்களின் வரலாற்றை தமது ஆக்கிக் கொண்டனர். தமிழர்கள் தமக்குரியதை உரிமை கொண்டாட வேண்டும். இது எங்களுடையது என்று ஆணித்தரமாக கூறுவோம்.
@manippstribol27092 жыл бұрын
ஆரியர் தமிழர் பாகுபாட்டை கண்டு பிடித்து பிளவு படுத்தி காசு பார்ப்பவன் திராவிட திருடர்கள்
@arvindanharichandran45272 жыл бұрын
I'm From Ambernath Bro...u Have explained Full Details.... thanks Bro For Sharing our city World wide..... Every Shivratri Lots of People Come's Here All over Maharashtra.....fully Crowded.....And Every Panguni Uthiram We Celebrate Here And Tamilan's Do Marriage Here 🥰🥰🥰🥰🥰🥰
@Agassijacob2 жыл бұрын
Perfect way to start a day dear Arun Bro
@harikrishnaswamikan80152 жыл бұрын
Koviluku pakathila tha enga vidu iruku bro naa dhinakum intha kovil poituvara, nice video super bro.
@kailaashiniravindrakumar19302 жыл бұрын
💫💫மீண்டும் தொடங்கிய தேடல் பயணத்தில் வெற்றிகள் குவிய வாழ்த்துகள் 🥳🔥🔥🔥interesting video 🤞🤞👌👌
@bhavanim252 жыл бұрын
L EGEND;!!! Great bright future
@vanitha42422 жыл бұрын
பெண்களை தவறாக சொல்லமாட்டேன் மூன்று தேவியர்களையும் எவன் ஒருவன் சிறைக கைதியாக்கி தவறாக பெண்களை சித்தரிக்கின்றானோ தவறாக பேசுகின்றானோ அவன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை
@venkadesanvenkadesan90652 жыл бұрын
சுப்பரான விடியோ
@piraiyaalan73082 жыл бұрын
super arun , i wish u for all your sucess.
@naturalbeauty33402 жыл бұрын
நண்பா சிவன் லிங்கம் இருந்த இடத்தில் தான் இருக்கு அதன் மேல் தான் உதாரணம் நாகர்கோவில் நாகராஜா கோயில்
@m.sfoodie37772 жыл бұрын
What amazing opportunity anna 😄😄seekarama AYUTHAN next episode podunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasmitharaghul81302 жыл бұрын
ஆதி முதல் உலகம் வரை தமிழன் வாழ்ந்தான் தமிழன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@தமிழும்தமிழினமும்thamizhumtham2 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு அண்ணா
@dkarivazhagan2 жыл бұрын
அருமை நண்பா ..இது நான் பிறந்த இடம்
@harishnapajanakiraman2 жыл бұрын
Amazing explanation brother.
@vivekanandanvivekanandan18152 жыл бұрын
Anna niga vera level effect poduriga lots of thanks Anna ❤️
@Tamizhan_Om2 жыл бұрын
Bro, English kara namma temple study pannathu gold edukathana !!
@AriSakthiGaming2 жыл бұрын
அருமையான இடம்
@kuttykutty66542 жыл бұрын
You deserve more than you got❤️
@sasmitharaghul81302 жыл бұрын
வாழ்ந்தான் தமிழன் வீழ்ந்தான் ஆரிய திராவிட துரோகத்தால் வீழ்ந்தான் தமிழன் விழித்துக் கொள்ள வேண்டும் தமிழன்
@seethalakshmit2879 Жыл бұрын
Searching words to praise you Arun. Awesome.
@karthikperumal90692 жыл бұрын
இந்த பகுதியில் மும்பை வாழ் தமிழர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர்
@UNandhiniTamilvannan2 жыл бұрын
Romba nall achi Anna unga voice ketu exam mudichi idhu tan frist video but best voice Anna asusual
@download9xxx2 жыл бұрын
Great, keep on moving bro👏👏👏👏👏
@திருநெல்வேலிதமிழன்2 жыл бұрын
நண்பா நான் வருகிறேன் நான் செம்பூரில் தான் இருக்கிறேன்
@jeyalakshmiramesh30772 жыл бұрын
Awesome video 👌🏻👌🏻
@user-wg8kk4ky9u2 жыл бұрын
Magnificent Shiva Perumaan…
@balasundaramks9442 жыл бұрын
தொலைபேசி எண் அனுப்பவும் அல்லது வாட்ஸ் ஏப்எண் அனுப்பவும்
@ArunKumar-cl2pq2 жыл бұрын
Bro i am in Mumbai!! I like to join with you ❤️
@SundayDisturbers2 жыл бұрын
Ping me on instagram bro sundaydisturbers
@vimalambikaiammalgurumoort12932 жыл бұрын
Amazing temple 🔱🔱🚩🚩🌺🌸🌺
@akashmuthu15072 жыл бұрын
இப்பயும் அங்க தமிழர்கள் இருக்காங்க அண்ணா🤗🤗🤗
@ngktamilan35342 жыл бұрын
Yes bro,,,, overall sumar 10,000 ku mer patta Tamilarkal valkirargal,,,,for example nangal vasikkum paguthiyil 4500 irunthu 6000 Tamilarkal vara irupanga ,,,,
@akashmuthu15072 жыл бұрын
Naanu ambernath tha ennimey vanthinga na solunga anna
@anandkrishnan60262 жыл бұрын
Ponniyin Selvan story la kooda Arabians and their horses pathi varum
@nubatamil59892 жыл бұрын
மகாபாரத செட் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று ஒரு வரலாற்று ஆய்வாளர் கூறினார் அப்படி பார்த்தால் இது பாண்டவர்கள் கட்ட வாய்ப்பு இல்லை.இது ஒரு தமிழ் அரசன் கட்டிய கோவில் ஏதோ படையெடுப்பில் சிதிலம் அடைந்து அடையாலம் மாற்றப்பட்டுள்ளது இது பற்றி இன்னும் தகவல் தேடுங்கள்.
@சரவணன்-ர6ண2 жыл бұрын
சரியான புரிதல்
@thenimozhithenu3 ай бұрын
முழுக்க தமிழகம் தான் பாண்டியர்கள் வரலாறு. ஆரியன் திராவிடன் fake .
@tamiltamilselvan21332 жыл бұрын
ப்ரோ ஆயுத திரிசூல ஊரவன் போடுங்க
@ytsarasari-he6pv2 жыл бұрын
bro hii sollunga
@SundayDisturbers2 жыл бұрын
Hi bro
@KannanKaniyan2 жыл бұрын
Thumbnail 🔥😁
@davidtina10522 жыл бұрын
Awesome 👍
@sanjaykarthik11472 жыл бұрын
Murudewasra sivan temple paththi sollungaa bro
@திருநெல்வேலிதமிழன்2 жыл бұрын
அருண் கண்டிப்பாக என்னை கூப்பிட வேண்டும் நான் வருகிறேன்
@jeshurunmathew7862 жыл бұрын
bro pls upload video on raja raja chozan palace humble request
@karthikacalista4762 жыл бұрын
அம்பலநாதர் to ambharnath . Am i correct
@ck_28052 жыл бұрын
Bro I am from ambarnath .
@manippstribol27092 жыл бұрын
ஓம் siva siva
@aravindhamurthy71282 жыл бұрын
yes I have visited this temple... Ambernath
@Painthamil282 жыл бұрын
நன்றி.
@sroja82632 жыл бұрын
Bro Na tenkasi. Inga alwarkurichi nu oru oorla agneeshwara temple iruku. Antha temple history video podunga pls
@santhoshkumars11162 жыл бұрын
Don't change this entry bgm
@saivathamizhan50552 жыл бұрын
Boomiku adiyil ematharma raja temple at thirupaanjali , thiruchi .
@ravimanivel37512 жыл бұрын
Kovil pakkam oru door closed 🔒 pannaga irukkanga bro
@Pacco30022 жыл бұрын
நாதன் திரிந்து நாத் ஆகியிருக்கலாம்.
@aruljothig11542 жыл бұрын
அருன் உங்களது பயனத்தில் தொடர்ந்து பயனிக்க நான் வருகிறேன்.உங்களது மொபைல் நம்பர் தேவை.
@ArulMozhi_Varman2 жыл бұрын
9:15 🔥🔥🔥🔥🔥🔥🔥
@கலைச்செல்வன்அய்யனார்2 жыл бұрын
நான் வருகிறேன்
@vijiroy51282 жыл бұрын
Brother nanum neraya time indha kovil ku poiruken ana niga indha kovil la mid entrance opposite i think so southwest corner la oru chinna door iruku adha pathi edhume solala enaku theriji andha door since my childhood locked aa iruku. I want to know the reason of closed door Adha pathi please vedio update panuga please.
@சீரடிசாய்பாபா-ர2ர2 жыл бұрын
Super brother
@ngktamilan35342 жыл бұрын
Bro na ambarnath la tha iruka,,,,ivlo history sonninga,,,enaku yedhume teriyathu,,,,but intha kovil la oru marmam iruku,,,athu enna nu ketingana,,,, Inga sila varusangaluku munbu,,,oru ragasiya kugai ondru irunthathu,,,,athil aaraichi seiya pona yarum thirumba vara villai,,,,antha kaaranathal kugai kathavu muda pattathu,,,,,ungalal mudinja aaraichi seithu parungal....
உங்கள் படைப்புகளுக்கு நன்றி. திராவிடம் என்று சொல்லாமல் தமிழ் என்று குறிப்பிட்டுங்௧ள் கோவில் படத்தில் 4.25நன்றி🙏💞💐
@thenimozhithenu3 ай бұрын
பண்டைய தமிழக வரலாறு நாகரிகம். Not இந்து not தி ரா விடா
@timepass63222 жыл бұрын
Vada indhiyar varlar edhukunu yevan ketan🙄🙄 Arabi Karan varalar matum utkandhu padipanga Lama...Akbar tipusultan nu
@சரவணன்-ர6ண2 жыл бұрын
15.50வி இவ்வளவு அழகும் கம்பீரமும் மிகுந்த கோவிலின் உச்சியில் காவிக்கோவணத்தை காயப்போட்டிருப்பது தான் கொடுமை🤧
@muruganandanaroul18072 жыл бұрын
Englishman named it's Dravidian model.....we all thamizhan we say tamizh architecture.....we documents our language....don't put umbrella over English people.
@praveencad12 жыл бұрын
தங்களுக்கு அன்பான வேண்டுகோள்...! உங்கள் காணொளியை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து வெளியிடவும்....! திராவிடம் என்பது இனம் அல்ல அது கோட்பாடு... ! திராவிட த்தின் தாய் தமிழ் இனம்...!
@ramanujafarookantony58542 жыл бұрын
Constructed in single day ??? That's not possible. It's just a myth.