சித்தர்கள் யார் என்பதை ஆராய்வதை விட அவர்கள் கூறும் கருத்துக்களை ஆராய்வது சிறப்பு...
@ajishramesh58933 жыл бұрын
சிரிப்பு
@balamurugan-iy5wd3 жыл бұрын
Good
@rajesht73413 жыл бұрын
Correct bro
@vijayprasannas76033 жыл бұрын
First of all siththargal yarunu therinjathan yaru enna solirukanganu purinjikamudiyum Mr. Arivudaiyaar. Nenga nenaikura mathiri cinema story ila boss
@massmari2933 жыл бұрын
@@vijayprasannas7603 super..👍
@vijayakumar29573 жыл бұрын
நீங்க எப்போ இந்த தலைப்பை எடுத்து பேசுவீங்கணு பல மாதங்கள் (200k sub reach pannapo கேட்டேன்) காத்திருந்தேன் . இன்று நிறைவேறியது😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@SundayDisturbers3 жыл бұрын
மகிழ்ச்சி நண்பா
@gopinathd40483 жыл бұрын
@@SundayDisturbers waiting for more spritual of our tamil and incidents prasath
@attagasam39083 жыл бұрын
அகத்தியர் பற்றி சொல்லுக பதஞ்சலி பற்றி சொல்லுக
@attagasam39083 жыл бұрын
@@SundayDisturbers அகத்தியர் பற்றி சொல்லுக பதஞ்சலி பற்றி சொல்லுக
@baskarshettiyar26413 жыл бұрын
அண்ணா இந்த சித்தர்களைப் பற்றிக் கூறும் போது சன் தொலைக்காட்சியில் சிவமயம் என்ற நெடுந்தொடர் ஒளிபரப்பப்பட்டது அருமையான நெடுந்தொடர் என்ன காரணம் என்றே புரியவில்லை அதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டனர் அதில் ரசவாதம் பற்றி அதிகம் கூறியிருந்தார் கண்டாததை காணாததை கண்டாரே என்று அருமையான பாடல் ஒலிக்கும் அதில் வரும் பதினெட்டு சித்தர்களின் பெயர் கோரக்கர், அகஸ்தியர், மச்சமுனி, சுந்தரானந்தர், தன்வந்திரி, பதஞ்சலி, காகபுஜண்டர், கருவூரார், பாம்பாட்டி சித்தர், குதம்பை சித்தர், சிவவாக்கியர் போகர், கமலமுனி, திருமூலர், ராமதேவர், கொங்கணர், இடைக்காடர், சட்டைநாதர், கடைசியில் எங்கள் பரமசிவன் நன்றி வணக்கம்🙏
@pavunupurna49783 жыл бұрын
ஆம் சகோ நானும் அதை பார்த்துள்ளேன். இப்பொழுதும் you tube ல் வருகிறது.
@ஈழதமிழன்-ச1த3 жыл бұрын
Most underrated channel ❤️
@vijeybarethvijayan41283 жыл бұрын
agree my man, Arun anna and his channel deserve well recognition.
@MohamedAli-yg1lc3 жыл бұрын
share this vedio
@தமிழன்-ட1ழ3 жыл бұрын
முதல் விரும்பம்
@nivetharamasamy67983 жыл бұрын
Ur voice gives a great energy 💪🤗 Anna 💓
@ishwarya05823 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்கு
@Prince_of_all_Saiyans3 жыл бұрын
Vera level bro... topic is lit..🔥🔥🔥.... அப்படி பார்த்தா "தமிழ் கடவுள் முருகன்" கூட ஒரு சித்தர் தான், இதை போகரே சொல்லி உள்ளார், அவர் எப்போது பிறந்தார் என்று அவருக்கே தெரியவில்லை, ஆனால் பூசம் 1ஆம் பாதத்தில் பிறந்தார் என்று அவர் கூறியுள்ளார்..!! 🙏🙏🙏
@saranyamurugesan67003 жыл бұрын
Super ....👏👏 தெரியவேண்டிய தகவல்... waiting for your update sir...
@bhanumathivasudevan69453 жыл бұрын
சிறந்த காணொளி பதிவு. நன்றி அருண் சகோ . சித்தர்கள் பல பேர் இருப்பினும் ஒரு சிலரை பற்றி படித்துள்ளேன், மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கிறேன் .
@mothish44343 жыл бұрын
Agastiyar is a time traveller Then he must know Or So must frame as agastiyar said
@BG_232813 жыл бұрын
நீங்கள் உங்கள் அறிவினால் நிறைய தெரிந்து எங்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள்.மிக்க நன்றி.....
@saravanang12393 жыл бұрын
Nalla pathivu nalla mudivu anna waiting next part
@vignesh.k14643 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ..👌
@balajithiru34923 жыл бұрын
Waiting for this only Anna...🎉🖤😍
@akshayashokkumar1363 жыл бұрын
Hi Anna I'm from kerala I started loving history from listening your video. I've saw every video of yours. And now I know many things about it
@kriskris85963 жыл бұрын
Akshay. Thank you akshay
@sureshvlogstamil3 жыл бұрын
காக புஜண்டர் missing bro
@muthudineshkumar77993 жыл бұрын
சித்தர்கள் பழனி மலைக்கோயில் சுற்றி இருந்துள்ளார்கள் அண்ணா அவர்கள் காட்டினுள்ளே வாழ்வார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் சித்தர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நாள் ஒன்று கூடுவார்கள் என்று பெரியோர் கூறுவார்கள் அண்ணா
@TalkPolitics0073 жыл бұрын
சித்தர்களை ஏன் கழுவேற்றி கொன்றார்கள்? அவ்வாறு கழுவேற்றிக் கொன்றது யார்? என்பது எகுறித்து ஒரு காணொளியை தங்களால் வெளியிட முடியுமா?
@சிவரூபன்3 жыл бұрын
இவன் தான் கழுவேற்றி கொண்டான் இனிமேல் தீபாவளி சரவெடியுடன் கொண்டாடுவோம் kzbin.info/www/bejne/mIq8oGhobJmWjq8
இதென்ன புது க்கதை....சித்தர்களைப் பற்றி த்தெரிந்த அனைவருக்கும் தெரியும் சித்தர்கள் சமாதி அடைந்தவர்கள் என்று....இன்னும் தெளிவாகச் சொன்னால்...சித்தர்களை க்காட்டிலும் அவர்களின் சீவசமாதி களே...அதிகம் பிரமலமாகவும் அதிக சக்தி வாய்ந்ததாகவும் அறியப்படுகிறது...சித்தர்களின் வாழ்குறிக்கோளே சமாதி தான்.....கழுவேற்றுவது என்ற கேள்வியைத்தாம் எங்கிருந்து வைத்தீர் என்று தெரியவில்லையே🙄
@பாயிரம்ஆயிரம்3 жыл бұрын
@@naveenjm2703 Aaseevaga research video below kzbin.info/www/bejne/mHqbdWWcrad5j6M
@பூ.ராமர்பாண்டி3 жыл бұрын
👍
@dhivyam2003 жыл бұрын
ராவண விழா கானொலி போடுங்க அண்ணா
@kriskris85963 жыл бұрын
Ok dhivya
@sjdnfjnj3 жыл бұрын
Super anna next video iam waiting about siddhar💥🔥
@dhanushp61543 жыл бұрын
அருமையான படைப்பு மற்றும் இனிமையான தகவல்..
@selvamani8023 жыл бұрын
🌹கும்பமுனி என்பவர்தான் அகத்தியர்.......❤❤😃
@anvinmathew43173 жыл бұрын
Semma na...Waiting for your upcoming videos!
@kathirvel57543 жыл бұрын
Thank u for this content brother..... Go ahead
@vijay-es7hx3 жыл бұрын
சித்தர்கள் அனைவரும் தமிழர்களே
@hariharan-wt6qk3 жыл бұрын
சித்தர்கள் அனைத்தையும் தாண்டியவர்கள்
@legendcreator685411 ай бұрын
இல்லை நண்பா
@mobilegamingsree973 жыл бұрын
Ponian selvan when bro ponian selvan squad coment
@mantramakeupartist26963 жыл бұрын
Brooooo
@mahendrapandian11143 жыл бұрын
Ponniyin Selvan*
@rajeshsiva98673 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி.தேடலை தொடர்வோம்
@PerumPalli3 жыл бұрын
Awaiting for Siddars video
@thamizhkutty75763 жыл бұрын
சிறப்பான காணொளி அண்ணலே வாழ்த்துகள்...🙏🙏🙏
@nanthakumar15913 жыл бұрын
Anna I have one book called "Agathiyar pranaya nool" that book stated there are many sitars but those master asthama sithi or 8 sithigal are 18. Kumbamuni known as Agarhiyat. AgathiyAm study of mind agAm means mind iyal mean study . Manam araichi called agathiyam
@madhanmanivasagam94323 жыл бұрын
Eagerly waiting Anna
@narenkartik20783 жыл бұрын
நவபாசான சிலை வடித்த சித்தர் போகர் பற்றி காணொளி போடுங்கள் நண்பா
@arulmozhi71043 жыл бұрын
அண்ணா நீங்களும் சித்தர் தான் நான் ஒரு வாரமா யோசிச்சு கிட்டு இருந்தேன். நீங்கள் விளக்கம் அனுப்பி இருக்கீங்க
@prabagaranc40713 жыл бұрын
அருமையான கலந்துரையாடலின் ஆரம்பம் சகோதரே !!!!!!❤️
@manikandananbu18823 жыл бұрын
Nice series.... Waiting for next one
@talentdude55423 жыл бұрын
super bro one of the awaited videos
@Arun23Arumugam3 жыл бұрын
நன்றி சகோ
@shriyuva3 жыл бұрын
அருமை தம்பி. வாழ்த்துக்கள்!
@தமிழும்தமிழினமும்thamizhumtham3 жыл бұрын
மிகவும் சிறப்பு அண்ணா 😍😍😍😍
@ahdhithya6223 жыл бұрын
மிக அருமை நண்பா👌👌👌👌
@amurthavalliselvanathan98183 жыл бұрын
Wow, beautiful but please add about pondicherry, we have the most siddhar temples in and around pondicherry, we have siddhar samathi even inside a well,so only even now people say that we are luckiest because so many siddhar lived in and around pondicherry , if you see historically we have never been affected by natural calamities much (even during tsunami), very inspiring and interesting, thank you, God bless you
@parthasarathy72193 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா...❤
@evebless20443 жыл бұрын
i think agathiyar is a time traveler....some people say he came from vessel ,this vessel can be a time machine (just my thoughts)
@micahsolomon.m15413 жыл бұрын
Agathiyar is time walker bro... But that vessel is not time machine.... Linga puranam in Sanskrit telling like this, he born from semen of bramha in one vessel this is why he named "kumba Muni" -born from kumbam They are telling Tamil agathiyar as Sanskrit agashthiyar Who cares... just vadakan things
@KarthikKeyan37463 жыл бұрын
So interesting anna 😍😍Gorakkahar and Idaikaadar siddar pathi oru video poda mudiyuma anna
@சேரநாட்டுஆதியூரன்3 жыл бұрын
அருமை அருமை அண்ணா...
@gobinath71713 жыл бұрын
Nice topic.... Super....
@BSuba3 жыл бұрын
Great fan of u bro..
@SundayDisturbers3 жыл бұрын
Tan q so much
@arraingers49453 жыл бұрын
M waiting 😍😍😍
@jenifervijay20033 жыл бұрын
1st view
@spydermi75323 жыл бұрын
அண்ணா அட்டமாசித்திகள் பற்றி கூறுங்கள்
@sandhyashanmugam41143 жыл бұрын
Good work 👍
@குமார்உங்கள்நண்பன்3 жыл бұрын
தமிழகமெங்கும் ஜீவசமாதிகள் நிறைய இருக்கிறது ஜீவசமாதி அடைந்த அனைவரும் சித்தர்கள் என்று நம்புகிறார்கள் மக்கள் சீரடி பாபா முதல் எத்தனையோ பாபா சித்தர்கள் இருக்கிறார்கள் ஆன்மீகத்தில் திளைத்து மக்களுக்கு நல்ல அறிவையும் நல் போதனையையும் வழங்கிய நன்மக்களை அப்பகுதி மக்கள் சித்தன் ஆகவே நம்பி வாழ்ந்து இருக்கிறார்கள் இறைவன் நல்லவர்கள் மனதில் குடி கொண்டிருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக நல்லவர்கள் அனைவருமே சித்தர்கள் ஆகவே என்ன படுவார்கள் நல்லவர்கள் என்பவர்கள் சிந்தனையிலும் கனவிலும் கூட தனது எதிரிக்கும் தீங்கு நினைக்காத அவர்கள் நன்மை ஒன்று நடக்க வேண்டும் என்று இறைவனை ஓயாது நிந்தனை செய்பவர்கள்
@veerashaivanews53752 жыл бұрын
மிக சிறப்பு மகிழ்ச்சி
@sathiya77453 жыл бұрын
Waiting to know about all siddhargal....
@arunachalamarunachalam70913 жыл бұрын
மிக முக்கியமான செய்தி பேசப்பட வேண்டிய விஷயம் இளைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் சித்தர்களைப்பற்றி மக்கள் அறிய வேண்டும்
@sivamanisilambam.39663 жыл бұрын
அண்ணா ஆயிரத்தில் ஒருவன் என்னும் படதிற்குண்டா என்னுடைய சந்தேகங்களை தீருங்கள் தயவு செய்து. நண்பா தங்களின் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் மிகப் பெரிய fan . உங்களுடைய voice காகவே பார்த்த வீடியோவை மறுபடி பார்த்திருக்கிறேன். எனக்கு இப்போது புதிதாக ஒரு கேள்வி எனக்கு மனதுக்குள் எழுகிறது நீங்கள் நிஜமாகவே தமிழ்ப் பற்றாளரா ? ஏனென்றால் தமிழரின் பாரம்பரிய நிலையை இப்படம் சீர்குளைகிரது என்று தமிழ் பேசக் கூடிய தேசியம் பேசக் கூடிய தலைவர்கள் வரலாறு பொய்யாக சித்தரிக்கப் பட்டு தமிழரின் மனநிலையே காட்டுமிராண்டி தனம்உடையது பழிவாங்குவதற்காக தன் உடலையே ஆயுதமாக பயன்படுத்தும் விபச்சாரிகள் தான் பாண்டிய வம்ச பெண்களின் பழக்க வழக்கம் என்று இப்படம் கூறுகிறது அது உங்க கண்ணுக்கு தெரியலையா ? இல்லை உங்கள் chnl கு views athikam வரணும் ngurathukaka தமிழ் தமிழ் nu சுய லாபத்துக்காக பேசிருகீங்களா ? தமிழ் மீதுள்ள உங்கள் பற்று மற்றும் தமிழைக் காத்த மன்னர்களின் பற்றை நான் தெரிய விரும்புகிறேன் . எனக்கு நீங்கள் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் .எனக்கு இப்போது மனது வருத்தமாக இருக்கிறது அண்ணா தமிழ் ku அடையாளமாக இருக்கும் என நினைத்து மகிழ்ச்சியில் இருந்தேனே அதெல்லாம் பொய்யா ? தமிழர்கள் ஒரு காட்டுமிராண்டி அவர்களுக்கு அறிவு கிடையாது என்று கூரியவர்களிடம் நாம் தோலவி adainthuviddoma ? இன்னும் 60 வருடங்கள் கழித்து புதிய தலைமுறை இப்படத்தை பார்த்தால் அவர்கள் மனதில் என்ன தோன்றும்.
@rahulk33943 жыл бұрын
Bro bgm ennanu sollunga
@ஆதித்தகரிகாலன்-ட3வ3 жыл бұрын
வேற லெவல் அண்ணா
@eswaraneswaran11373 жыл бұрын
bro its very important and interest
@sivaganga61053 жыл бұрын
Vanakkam thalaivaa
@santhanam20583 жыл бұрын
Bro kumba muni is agathiyar ‘s another name .. correct me if I am wrong ..
@nanthakumar15913 жыл бұрын
yeah I also heard as that
@siranjeevramasamy91563 жыл бұрын
1st ❤️
@sureshvlogstamil3 жыл бұрын
வாசி yogam pathi sollavey illa nanba
@anvinmathew43173 жыл бұрын
Aadhisakthi Varmakalai la video potrukkanga
@sureshvlogstamil3 жыл бұрын
@@anvinmathew4317 ok nanba
@senthil22763 жыл бұрын
Great dear
@jamespaul5793 жыл бұрын
Very nice info
@gokulgokul77373 жыл бұрын
Cantira rekai book parri video potunka bro
@thatindianbirder3 жыл бұрын
Bro....pathinen was derived along the time from the word "pathi yen siddhar"....pathiyai yennum siddhargal...thats the meaning....not derived from the number 18. In the first list....u meantioned...agathiyars name wasnt mentioned....there is...kumba muni is agathiyar. Even in indonesia...agathiyar is called kumbayoni...
@nageswarirani9683 жыл бұрын
Hai nanbaa
@deepankumar44303 жыл бұрын
மருத்துவம் கலை போன்ற ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கியவர்களை சித்தர்கள் என்று குறிப்பிட்டிருக்கலாம். அவர்களின் படைப்புகளை கண்டு ஆராயாமல் அவர்களைப் பற்றிய மாயாஜால கதைகளை கொண்டு இன்றும் சித்தர்கள் உண்மையா பொய்யா என்று பேசிக் கொண்டிருக்கிறோம்.
@ashokkumar-mo6pc3 жыл бұрын
அவங்க மூளையெல்லாம் நல்லாள் புரிஞ்சிக்க முடியாது அண்ணா
@AjithKumar-ps3jl3 жыл бұрын
அண்ணா ஒரு முறை யாவது நீங்கள் என்னுடைய பதிவுகளை காண வேண்டும் என்று இரவு பகல் பாராமல் ஏங்கினேன் அண்ணா ஒருமுறை யாவது ஓங்களை காண வேண்டும் என்று மனம் ஏங்கினேன் ஒங்களை எனக்கு மிகவும் மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும் காத்திருப்பேன்
@Vicky-sm1kr3 жыл бұрын
Bro antha 18 ndrathu 18 thurai yah kurupidalam and antha 18 sithargalium veru veru kala kattathil vagai paduthi eruparkal
@subashbose94763 жыл бұрын
எல்லாம் இனி வெற்றியே... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@subrakumaran33 жыл бұрын
sounds great 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@karthikn59843 жыл бұрын
Semma jiii ne vera level tha
@mahendrapandian11143 жыл бұрын
Arun Anna, 5.0 next part....
@vervelshrp57933 жыл бұрын
Super Anna.
@90sss893 жыл бұрын
தல content oda..unga.back ground music la ...paakaka vachu dureenga
Anna raja raja cholan linga ragasiyam பற்றி ஒரு video poduga Anna pls
@AjithKumar-ps3jl3 жыл бұрын
Anna waiting
@hariharan-wt6qk3 жыл бұрын
Good move
@muruganjazz74673 жыл бұрын
Background music sema bro.......
@sridhar91923 жыл бұрын
Brother books yethavathu refer pannunga like this.. Ravana, Chola, Sidda..
@vasu37253 жыл бұрын
தமிழ் வரலாறு தங்களின் பதிவில் தெளிவாக உள்ளது........
@emmanuelkarunakaran18763 жыл бұрын
Nice brother
@rajamanickama68093 жыл бұрын
தொல்காப்பியம்தான் முதல் நூல் என்று குறிப்பிடுதல் சரியான தகவல் அல்ல. கிடைத்திருக்கும் நூல்களுள் இதுவே பழையது, என்பதே சரியான கூற்றாகும். மேலும், குறைந்த பட்சம் சித்தர்களின் பெயர்களையாவது சரியாக உச்சரிக்கக் கற்றுக் கொள்வது நலம்.
@prakashmc28423 жыл бұрын
Miga Miga Arumai Vazhthukkal
@pugazhvk98693 жыл бұрын
Agathiyar sithara , rishiya? Pls sollunga
@mahendrapandian11143 жыл бұрын
Anna, is Ayyanar siddhar?
@ayyaps853 жыл бұрын
Thank you. I have been doing so many research on this subject. A lot of good info
@pavithrann51173 жыл бұрын
Oru vela agathiyar avaroda nool la 18 sithargal nu kuripitanala avaruku apm vandhavangalum adha thodarndhurukalam la sago...