சனி திசை யாருக்கு யோகம் கொடுக்கும்? Zoom Meeting with Members!

  Рет қаралды 45,474

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 131
@rajkanthcj783
@rajkanthcj783 Ай бұрын
உறவைப் பிரிந்து துன்பத்திற்கு ஆளாக நேரிடும்
@bairaviv1309
@bairaviv1309 Жыл бұрын
உங்கள் புதிய முயற்சி மிக அருமை .. வேறு தசைகளுக்கும் இது போல் காணொளி வெளியிடவும்
@Satya-g5t
@Satya-g5t 2 ай бұрын
actually your screen is very clear quality and audio is also good. Why some people are complaining,maybe problem at their computer.
@rajkanthcj783
@rajkanthcj783 Ай бұрын
நித்திரை சுகர் கேடு விளைவிக்கும் முட்டியில் ஜவ்வு இடையூறுகளை தரும் ரத்த சோகை தரும் புத்திர வகையில் மன நிம்மதியை தராது என்பது என் அபிப்பிராயம்
@sundarnarayanan3891
@sundarnarayanan3891 Жыл бұрын
அண்ணா வணக்கம் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது உங்களது ஜோதிட ஞானம் ஜோதிடத்தை நீங்கள் சொல்லுவது போல் உங்கள் குழுவில் உள்ள அனைவரும் சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதமே தனி அலாதி நான் ஜோதிடம் கற்றுக் கொண்டதே உங்கள் யூடியூப் சேனலை பார்த்துதான் இதுவரை வெளியில் உள்ளவர்கள் ஜாதகத்தை போட்டு பலன் சொல்லி வந்தீர்கள் இப்பொழுது உங்கள் குழுவில் உள்ளவர்களுடைய ஜாதகத்தை போட்டு பலன் சொல்வது மிகவும் அருமை அண்ணா அருமை தொடர்ந்து உங்களது சேவை எங்களுக்கு தேவை நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Filmguru5
@Filmguru5 Жыл бұрын
Own experience la solren eppo than sani thasai mudichan 4 il sani ucham ....second best phase of my life kethu 9 mathiri easy ya kedaikathu but podra effort hardwork ku kandipa palan kedaikum kaasu vanthutey irrukum kaila irrunthutey irrukum over all good neega nenaichathu last minute la kuda miraculous sa nadakum epdi nadanthuchi ney ungalala namba mudiyathu sani kudave irunthu help pannuvaru ...eppo arthastama sani la same saturn vachi seiraru job poiduchi recharge panna kuda money illama parents ta ketu vangi pannitu irrukan December varaikum wait pannanum
@yuvaraja1136
@yuvaraja1136 Жыл бұрын
புதுவிதமாக ஒன்றை செய்வதில் குருநாதருக்கு நிகர் குருநாதர் மட்டுமே , இந்த மீட்டிங்கில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது, அடுத்த மீட்டிங்கில் நிச்சயம் கலந்து கொள்வேன்
@hithernasreen1603
@hithernasreen1603 Жыл бұрын
அண்ணா இவரை எப்படி தொடர்பு கொள்வது
@VinothKumar-ro7yn
@VinothKumar-ro7yn Жыл бұрын
VinothKumar, 16-oct-1984, 5:32am, Vellore, Sani dasa kethu bhukti ongoing
@arungulavanrajendran4817
@arungulavanrajendran4817 Жыл бұрын
Rasi-Thulam Star-swathi Lakanam-kadakam 12:50 am 1984 Sani dhada
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
மிக அருமையான விளக்கங்கள்,பதிவுக்கு மிக்க நன்றி சார் 🙏🏻
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
சனி திசை சுக்ர பத்தியில் எனக்கு அரசுவேலைகிடைத்தது, சிம்மலக்னம் ,ஆறில் சனி கேதுவுடன் ஏழில் சூரி சுக் இணைவு.
@nalasenathirah3104
@nalasenathirah3104 Жыл бұрын
Such a good session Sir. Thank you so much.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
@Tirunelveli2025
@Tirunelveli2025 Жыл бұрын
அண்ணா, வணக்கம். எனக்கும் இப்போது சனி தசை தான் நடக்கின்றது. படாத கஷ்டம் இல்லை இவ்வளவு நாளாக, 18.03.1985, 7.15 pm, திருநெல்வேலி. இனிமேல் கடவுளின் கையில் என் வாழ்க்கை
@panther208
@panther208 Жыл бұрын
அமைதியாக இருக்கவும்
@mithratamil
@mithratamil Жыл бұрын
எனக்கு இப்போது சனி தசை நடக்கிறது...சனி தசை ராகு புத்தி ....பின்னி பெடல் எடுக்குது சார்... கடந்த 14ஆண்டுகள்...தொலைத்தது அதிகம்...1-11-87...7.35am vellore
@karuppasamias4665
@karuppasamias4665 Жыл бұрын
நன்றி ஐயா சிம்ம லக்னம் சனி சந்திரன் பரிவர்த்தனை ஆறு பண்ணிட்டு பரிவர்த்தனை பற்றி கூறவும் ஐயா நன்றி
@anithak5221
@anithak5221 Жыл бұрын
28.4.1982/ 4.30am / chennai. Sani dasa running, so many struggles
@govindsriman1388
@govindsriman1388 Жыл бұрын
28.05.1989 Sani thisai than natakkirathu 6.30am kumba rasi sathayam risha laknam romba kastapataren 8 th house Sani vakram pl sir example ethukkonga
@sivakumarsk2324
@sivakumarsk2324 Жыл бұрын
Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir
@gayathri96
@gayathri96 Жыл бұрын
Na kumba lagnam sani dasha running. Sani 2nd house with sun,mercury,mars,kedhu sir.
@hidingsun8673
@hidingsun8673 Жыл бұрын
Shani in lagnam 0 degree is big raja yogam
@KaruppasamyAnnamalai
@KaruppasamyAnnamalai Жыл бұрын
Sir please try to continue your astro you tube channel,by this we are seeing your valuable comments of the each &every horoscope analysis.
@kumarmvnk3654
@kumarmvnk3654 Жыл бұрын
CR sir incase going for new system get Intel Core i9 12900K, Z690 Chipset, RTX 3070 8GB GDDR6, 64GB (16GBx4) DDR5 Gaming Ram, 1TB Gen4 Nvme SSD, 2TB HDD
@venugopalanmuthialukallian1841
@venugopalanmuthialukallian1841 Жыл бұрын
Nalla theriyuthe
@Anandakumar27
@Anandakumar27 Жыл бұрын
சார் எனக்கு சனி உச்சம் மேஷ லக்னம் என்னுடைய ஜாதகம் எடுத்துகாட்டாக எடுத்துக்கொள்ளுகள் dob 27:10:1982 மாலை 5:53 கோவை நடப்பு திசை சனி திசை
@Viveckan
@Viveckan 6 ай бұрын
Sani Dasai Sukra puththiyil antha madam than saertha selvaththai koil halulu sella selaviduhirarahala? 11 in 12 enbathinal nan kaekiraen.
@aahasamayal
@aahasamayal Жыл бұрын
அண்ணா என் மகன் 16-7-2005 ஜூலை மாதம் குரு திசையில் நல்ல கலராக இருந்தது தற்போது சனி திசை நடப்பில் உள்ளது இப்பொழுது கலர் கருப்பாக இருக்கிறது புதன் திசையில் கலர் 🙏🙏🙏
@sivakumarsk2324
@sivakumarsk2324 Жыл бұрын
வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 5:30 விருத்தாசலம் சனி தசை நல்லா இருக்கும் ஐயா பலமுறை முயன்றும்
@thayalans2356
@thayalans2356 Жыл бұрын
My favorite is Mr Chinnaraj, a question which software are you using, your recommendation plesse
@kavin2100
@kavin2100 Жыл бұрын
💥💥ஐயா கடக லக்னம் மீனத்தில் சனி வக்ர (சுயசாரம்) + கேது இணைவு , குரு தனுஷில் ஆட்சி வக்ரம் , சனி திசை எப்படி கணக்கிட ? Will sani dhasa goes on negative perspective? Retrograde sani + kethu - good will lord of the house guru retrograde bring negative impact on sani dhasa
@papercompany-tr8yy
@papercompany-tr8yy Жыл бұрын
Programme very SUPER
@GeetselGeetsel
@GeetselGeetsel Жыл бұрын
Vanakkam anna d o b 1974 13. 5 Theruvonam Danushu Lakkanam sivagangai sanethesai stad eppati erukkum Anna
@Ammuammu80630
@Ammuammu80630 Жыл бұрын
Thaai maman magalai manakkum jathagam pathi video podunga sir
@sridharanvaradhan2129
@sridharanvaradhan2129 Жыл бұрын
Budhan in kumbam and & Sani ( vakaram ) in kanni can we consider as Parivartanai Yogam in Sani dhasai
@acu.mdhevaraajhan8519
@acu.mdhevaraajhan8519 9 ай бұрын
Super cute 😅
@sathishjayapal8944
@sathishjayapal8944 Жыл бұрын
அண்ணா வணக்கம் ஈரோடு பள்ளிபாளையத் தில் இருந்து 🙏🙏🙏
@gobinath4700
@gobinath4700 Жыл бұрын
ஐயா, எனக்கு புதன் மற்றும் சனி பரிவர்த்தனை. ஆனால், சனி 12ல் வக்கிரம். எனக்கு புதன் திசை எப்படி இருக்கும்? 30.12.2002 இரவு 8:15, திருச்சி.
@lekshmnarayanan4371
@lekshmnarayanan4371 Жыл бұрын
2il ketu gulikan athunal kalyanam edupidi pechu clear iruka thu kannadi pottrippar
@madhumathi5625
@madhumathi5625 Жыл бұрын
எனக்கு 3 ல் சனி 11.07.1986 பெண் 3:30am புதுக்கோட்டை
@lokesh3562
@lokesh3562 Жыл бұрын
Raghu ,kethu peyarchi podunga iyya
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 Жыл бұрын
நரம்பு. பிரச்சினை. இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
@raman.n.g.8651
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்👋. என் மகன் பெயர் சந்திரன் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.
@Nalini-d9b
@Nalini-d9b Жыл бұрын
17 07 1974 7 :30am Sri Lanka colmbo கடகலக்னம் ரிசபம் ராசி சனி திசை நடக்குது பின்னி எடுத்துரிச்சி அய்யா உங்கலுக்கு நேரம் இருந்தால் எனக்கும் பத்தூ சோல்லூங்க நன்றி
@meghala881228
@meghala881228 Жыл бұрын
Its good and clear sir
@shanthidarshini5290
@shanthidarshini5290 Жыл бұрын
11.10.1967 Trichy 3.25 am Sani dasa comes and Sani in meenam and Sani,surian sapthamam,simma laknam.please tell this Sani dasa.much thankful to all.
@kalyanaramann4021
@kalyanaramann4021 Жыл бұрын
Sir, my son HARICHARAN 2000 March 22. 8.34 am. Trichy. Now sani dasa sani pukthi. Masa lakgnam, thula rasi. Chitthiri naksathiram.
@karpagamk6713
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam anna
@prabhakarprabhakar541
@prabhakarprabhakar541 Жыл бұрын
Sir nan maharam rasi uthiradam natchithiram thulam lakkanam elarai sani PLUS sani thisai velai pochu tholil eduvume nadakkala ethavuthu nallathu nadakkuma sollunga SIR. Dt. Birth 25.05.1970 time 5.00 PM monday ellam irrukku edhuvum use panna mudiyala.
@massmass6128
@massmass6128 Жыл бұрын
Super Guruji.🙏🙏🙏
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my 4 ай бұрын
எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம் முருகா கந்தா வணக்கம் ஆறுபடை முருகா குழந்தை பாக்கியம் வேண்டும் உன்னை தான் நம்பி இருக்கிறேன்
@humanbeinghb3899
@humanbeinghb3899 Жыл бұрын
17 வருடமாக சனி திசை எனக்கு நடந்தது..படிப்பு,நிம்மதி என நல்ல பலன்களை தந்தார் சனி பகவான். சிம்ம லக்னம் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம்.. 4.8.1987 7.20 am Tirunelveli.. சனி தசை முடிந்தது ஆனாலும் நன்றி மறவேன்.. ஏழரை சனி பல பாடங்களை தந்து செம்ம அடி வாங்கியாச்சு..ஆனாலும் நன்றி மறக்ககூடாது. ஓம் சனீஸ்வராய நமக
@radhikar9632
@radhikar9632 Жыл бұрын
Sir 2.2.1984, Thanjavur, time 8.10 pm Sani dasa yeapdi irukum sir soallungga pls sir en jadhakaththa yeaduthukaattaga yeaduthungga yeanaku ippa Sani dasa sir please sir
@padminikumar5313
@padminikumar5313 Жыл бұрын
My date of birth 19.11.1966in Vellore at 6.30pm my sani dhasa doubled I am one of twins my sister very well I can't do my son marriage also my son 34years old and also so my problem
@labradorcarringtamil6545
@labradorcarringtamil6545 Жыл бұрын
My jathagam 15.7.85. 1.15 pm madurai
@shivagamideltota4302
@shivagamideltota4302 Жыл бұрын
Vanakkam gurujii please can you see my son jathaga prediction. Date of birth 23.4: 1985 time 3.48 salem name visal
@43erkkl1
@43erkkl1 Жыл бұрын
Hi sir still waiting ur direct appointment but really suffering even exalt ascendant guru menna lagnam 5month achu marriage problem 12.6.91 time 1.23am erode d
@nirmalasridhar2475
@nirmalasridhar2475 Жыл бұрын
Date 7 .6 .1997 time mathiyam 1.10 saturday chennai sani thasai nadakkuthu sir please
@kunaraja2807
@kunaraja2807 Жыл бұрын
100% சரியாக சொன்னீணங்க sir
@kingmaker3790
@kingmaker3790 Жыл бұрын
ஒரு கிரகம் 2 கிரகம் சனியுடன் சேர்ந்தால் சரி சனியுடன் 4 கிரகம் சேர்ந்தால் எப்படி பலன் எடுப்பது (கடக லக்னம் 11ல் சனி ராகு செவ்வாய் புதன் சுக்கிரன்) 27/04/2002 12:12pm,Melur,TN பலன் எடுப்பது எப்படி என்று கற்று கொடுத்தால் சிறப்பாக இருக்கும் குருஜி
@senthilsapthagirimotors8072
@senthilsapthagirimotors8072 Жыл бұрын
Ok
@shanmuganathannathan2527
@shanmuganathannathan2527 Жыл бұрын
Sir, chinnu sir, I send my jadaham, please tell me. You know it? Please explain.
@chendurkumar12
@chendurkumar12 Жыл бұрын
ஐயா என்னுடைய ஜாதகம் 12.07.1961 8.15am Pondicherry இதை உதாரணமாக போலவும் இது ஒரு பாவமான ஜாதகம்
@roastedchicken6115
@roastedchicken6115 Жыл бұрын
விஜய் கும்பகோணம் 12 jun 1999 13:10 pm ஐந்து வருடங்களாக அரசு போட்டி தேர்வுகளுக்கு முயற்சி செய்து வருகிறேன் இன்னும் கிடைக்கவில்லை மேலும் முயற்சிக்கலாமா அதிகபபடியான தற்கொலை எண்ணம் வருகிறது
@meghala881228
@meghala881228 Жыл бұрын
Visible sir
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 Жыл бұрын
Nice dear
@2801v
@2801v Жыл бұрын
Super
@Anandhi.S
@Anandhi.S Жыл бұрын
ஐயா வணக்கம் எனது லக்னம் மிதுன லக்னம். மகர ராசி அவிட்டம் நட்சத்திரம். மூன்றில் சிம்மத்தில் சனி.. ஐந்தில் சுக்கிரன். தற்போது சனி திசை சுக்கிர புத்தி.. எனது தற்காலிக பணி எப்பொழுது பணிநிரந்தரம் ஆகும்?
@labradorcarringtamil6545
@labradorcarringtamil6545 Жыл бұрын
Sani dasa 28.5.2024 enaku epdi erukum iys
@kasthurivelusamy2354
@kasthurivelusamy2354 Жыл бұрын
Guruve 🙏🏻
@shalinianbazhagan2216
@shalinianbazhagan2216 Жыл бұрын
ஐயா கும்பம் ராசி க்கு எப்போது வேலை கிடைக்கும் ஐயா
@subburaj.mallaiyaswamy
@subburaj.mallaiyaswamy Жыл бұрын
சார் வணக்கம் இந்த நிகழ்வுகளில் வரவேற்கப்பட்டது நீங்கள்கொடையில்கர்ணனுக்குமிஞ்சிவிட்டீர்கள்
@rayaraj6187
@rayaraj6187 Жыл бұрын
25/05/1980 time 11.30 pm birthplace pondicherry) சார் இப்ப எனக்கு சனி திசை நடக்குது பலன் என்ன sir please சொல்லுங்க (female)
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
அஸ்தங்கம(கும்பம்) அடைந்த சனி திசை ,குருபார்வையில் நல்லது சொய்யுமா.
@vigneshkumar194
@vigneshkumar194 Жыл бұрын
செய்யும்
@umakanthl-k6t
@umakanthl-k6t Жыл бұрын
Sir,dhanusu rasi,Niagara lugganam,age 56,now running sani dosai and sani pukthi, very worst position sir noe,any reminds sir?
@umakanthl-k6t
@umakanthl-k6t Жыл бұрын
Sani thasai and magara lugnam 25:45
@sathishm5070
@sathishm5070 Жыл бұрын
ஐயா என் ஜாதகத்தை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளுங்கள் எனக்குள் சனி திசை தான் நடக்கின்றது.
@raghuraman4404
@raghuraman4404 Жыл бұрын
சார் நமஸ்காரம் 🙏எனக்கு சனி திசை நடைபெறுகிறது. 31:03:1971 @4:30am at chidambaram. உதாரண ஜாதகமாக எடுத்து விளக்கம் கொடுங்கள் சார் .ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார் 🙏🙏🙏
@chandruchandra02
@chandruchandra02 Жыл бұрын
❤️❤️❤️
@RadhaRajan-yh8ch
@RadhaRajan-yh8ch Жыл бұрын
DOB 09.05 1969 ,plz explain my sanidhasa sir thank you
@govindsriman1388
@govindsriman1388 Жыл бұрын
28.05.1989, 6.30am, dindigul sani thisai eppati irukkum?
@ajithasp4892
@ajithasp4892 Жыл бұрын
வணக்கம் சார் கணவரின் ரிஷப லக்னம் மகரவக்ரசனிதசை10ஆண்டுஆயிற்று திருவோணத்தில் .....ஜீரோஎப்பசார் ஹீரோ 29.6.63 3.45...a.m..romnadu ..
@prabhu8224
@prabhu8224 Жыл бұрын
ஆண்ணா என் வாழ்க்கையே ரோம்போ போராட்டமா இருக்கு வேலை இல்லை 5 டைம் சாவுல இருந்து தப்புச்டேன் ரோம்போ அவமானம் பட்டேன் கோஞ்சம் ஜோதிடம் பாத்து சோல்லுங்க பிறந்தா தேதி: 28.11.2001 நேரம் :6.20pm இடம்: கோயம்பத்தூர், நார்த் தமிழ் நாடு
@sogamsamy5070
@sogamsamy5070 Жыл бұрын
Jathakam parka book panne 50 days achu ayya
@rabiabai4482
@rabiabai4482 Жыл бұрын
Halo sir,13/5/1995,5.22pm about marriage and marriage life name is jeevan ramaswamy please reply sir
@kamalapharmasurgical9035
@kamalapharmasurgical9035 Жыл бұрын
தனுசு லக்னம் கன்னிராசி நட்சத்திரம் உத்திரம் சனிதிசை நடக்கிறது பிறந்த ததேதி 14.9.1958. விருச்சிகத்தில் சனி பலன் என்ன?
@sivasubramaniyan7861
@sivasubramaniyan7861 Жыл бұрын
🙏🙌👏
@kamarajparthasarathi
@kamarajparthasarathi Жыл бұрын
எனக்கும் சனி திசை தான் 19.12.1962 கலை 5.40 சென்னை எங்க சரியா சொல்ரிங்லா பார்ப்போம்
@TKTastrologytv
@TKTastrologytv Жыл бұрын
வணக்கம் ஜயா முதலில் நீங்கள் பிறந்த இடத்தில் பல வருடங்களாக இல்லை வெளிநாடு அல்ல வெளி மாநிலத்தில் உள்ளிர்கள் இப்போது உங்களுக்கு சனி தசையில் சுக்கிர புத்தி சனி லக்னத்திற்கு 3ல் ஆட்சி சுக்கிரன் 12ல் ஆட்சி சனிதசை சுக்கிர புத்தி சில நன்மைகளை செய்யும் இருந்தாலும் சனி வாங்கிய சாரம் லக்னத்திற்க்கு பாதகாதிபதி சாரம் வரவும் வரும் செலவும் கூட சேர்ந்தே வரும் பாதக ஸ்தானத்தில் உள்ள சனியை ராகு பார்ப்பதால் நஷ்டம் கடன் போன்றவைகளை தரும்
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@satheeshpandian3361
@satheeshpandian3361 Жыл бұрын
வணக்கம் ஐயா, எனக்கு சனி திசை தான் நடந்துட்டு இருக்கு சனி திசையில் ராகு புத்தி நடக்குது அதுல வந்து சதயம் கால் இருக்குன்னு நினைக்கிறேன், இது ரொம்ப கிரிட்டிக்கலா இருக்கு நிறைய செலவுகள் வந்துகிட்டு இருக்கு விரயங்கள் அதிகமாயிட்டு இருக்கு… நான் கும்ப ராசி சதய நட்சத்திரம் Date of birth 22-Nov-1974 8:25AM Chennai. சனி திசையில எனக்கு பெரிய நல்லது நடக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்… அது எப்ப நடக்கும்.. உங்கள நான் நேர்ல சந்திக்கிற வாய்ப்பு நான் ஏற்படுத்திட்டு உங்கள பாக்க வருவேன்.. நன்றி 🙏🙏🙏 சதீஷ் பாண்டியன்
@kajahussainkajahussain9776
@kajahussainkajahussain9776 Жыл бұрын
9.3.1975.3.30am Kollengode.palakade. Kerala
@jayammalp6687
@jayammalp6687 Жыл бұрын
ஐயா எனக்கு 61 வயது உயிருடன் இருப்பேனா. மரணம் எப்போது சார். சொல்லுங்கள்
@pbal023
@pbal023 Жыл бұрын
ஐயா வணக்கம். ராகுக்கு வீடு கொடுத்த சூரியன் 12ல் மறைந்தும் குருவுடன் பரிவர்தனை பெற்றிருந்தால் சூரியன் ஆட்சியாக இருக்கின்றதால் ராகு நன்மை செய்யுமா ? சூரியன் மறைவு என்பதால் தீமை செய்யுமா? குறிப்பு குரு வக்கிரம் ராகுவுடன் சிம்மத்தில் இணைவு 07.04.1980 7.41 am இலங்கை , கொழும்பு
@gomathirajendiran503
@gomathirajendiran503 Жыл бұрын
Sir Name Dharsini dop. 13.3.2001. 11.24 am. Bavani pls sir Abroad polama
@BabuBabu-gd5wk
@BabuBabu-gd5wk Жыл бұрын
🙏👍👌
@karthig864
@karthig864 Жыл бұрын
குருஜி ஐயா நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாமா.அல்லது அரசு வேலைக்கு போகலாமா..Mba படிச்சிட்டு hr வேலைக்கு போகலாமா .. குழப்பமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை 14/12/1999 10.23 Rasipuram
@thenmozhidaspoetryworld9665
@thenmozhidaspoetryworld9665 Жыл бұрын
ஜோதிடர் எண் அனுப்பி வைங்க
@dailynewfuns
@dailynewfuns Жыл бұрын
03:52 'நல்லது பன்னுமா நல்லா இல்லாதது பன்னுமா'😂😂😂😂
@thangarajk229
@thangarajk229 Жыл бұрын
முதல் சாதகம். 100க்கு 100 சரி. ஆனால், சாதகர் மனைவிக்கு மாரி விட்டது.
@bhuvnas
@bhuvnas Жыл бұрын
How to join google meet?!
@sathishm5070
@sathishm5070 Жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் சதீஷ் நான் வேலூர் மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் நான் பிறந்த நேரம் 24 6 1989 காலை 9 மணி அளவில் பிறந்தேன் எனக்கு பலன் சொல்லுங்கள் எனக்கு சனி ஆறில் மறைந்துள்ளார் என்ன பலன் தரும் சனி திசையில்.
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН