கேபி சிஸ்டம் சிறந்த ஜோதிட முறையா? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 14,309

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 109
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
குறை சொல்பவர்களை கூட மனம் புண்படாதவாறு பேசி தங்கள் கருத்தை கூறும் விதம் மிகச் சிறப்பு சார், Thank you sir 🙏🏻
@manils35
@manils35 2 жыл бұрын
Yes. True. It is DPC's professional quality. Further, he is praying for all of us. No one else does.
@senthilmedicalsmedicals1029
@senthilmedicalsmedicals1029 2 жыл бұрын
Yes
@kannanayyappadas5544
@kannanayyappadas5544 2 жыл бұрын
வலிக்காத மாதிரியே அடிச்சிவிட்டிங்க. Very good reply given to the comments sir
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்..அடிப்படையே முக்கியம்...
@Balaji1993-od9eu
@Balaji1993-od9eu Жыл бұрын
அடிப்படை மிகவும் முக்கியமானது அதை தாங்கள் அருமையாக தன்னடக்கத்துடன் கூறினீர்கள். ஜோதிடம் என்பது உண்மை ஆனால் இன்று சில ஜோதிடர்கள் தன்னைத்தானே ஜோதிடத்தை படைத்த பிரம்மா என்று கூறிக்கொண்டு உலவுகின்றனர். அதனாலேயே மக்கள் மத்தியில் ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது.
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 2 жыл бұрын
குருவே சரணம்🙏அருமையாக சொன்னீர்கள்
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan 2 жыл бұрын
அய்யா வணக்கம். குறை சொல்பவர்களை கடந்து செல்லுங்கள். குறை சொல்பவர்கள் தான் நின்ற இடத்திலேயே நிற்பார்கள் முன்னேற வழி தெரியாமல். வாழ்க வளர்க. 🙏
@venkatramaninc
@venkatramaninc 2 жыл бұрын
மிகவும் தெளிவான மற்றும் சரியான விளக்கம் ஐயா. நன்றி👍👍👍
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕
@kpastrologyintamil8098
@kpastrologyintamil8098 8 ай бұрын
ஐயா முதல் கண் எனது வணக்கம்.தங்களின் ஜோதிட அறிவு ஆழமானது அற்புதமானது உங்கள் வீடியோக்கள் மிகவும் அற்புதமானது. தாங்கள் சொல்வது உண்மை ஐயா தங்களின் கருத்து உண்மைதான்.பாரம்பரியம் என்பது .பேஸ்மென்ட் அனால் அதைவைத்தே இனிவருங்காளங்களில் பலன் சொல்லி அதன் மூலம் நிச்சயமாக மிகவும் துள்ளிய பலனை தர இயலாது என்பது அடியேன் கருத்து.காரணம் 30ஆண்டுகாலம் பாரம்பரியம் பலன் சொல்லி ஏறதாழ ஒருலட்சம் ஜாதகம் பலன் கூறி இருப்பேன்.ஆனால் உயர் கணித ஜாதகம் என்பதை குருநாதர் திரு.தேவராஜ் ஐயா அவர்களிடம் கற்றபின் 2018,ஜனவரிமாதத்திற்கு பின் இதுவரை 14000ஜாதகம் பார்த்துள்ளேன்.என் அனுபவத்தில் .பாரம்பரியம் பலன் சொன்னதற்கும் .இப்போது உயர்கணித அதாவது கே பி.சிஸ்டத்தில் பலன் சொல்வதற்கும் நிறைய வித்தியாசமும் மிகத்துள்ளியமாக பலன் கூறுவதை நானேஆச்சரியத்துடன் அனுபவித்து இருக்கிறேன்.காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டும் என்றால் அது கே பி சிஷ்டம் என்றே நிச்சயம் அடித்துச் சொல்வேன்.எனது 35வருடஜோதிட அனுபவத்தில் எனவே கே பி சிஷ்டமே காலத்திற்கேற்ற சரியான வழிகாட்டும் மாற்றம் . பாரம்பரியம் கற்றுக்கொண்டு கே பி சிஷ்டம் படித்து பலன்சொன்னால் நிச்சயம் பூனைக்கும் யானைக்கும் உள்ளவித்தியாசத்தை நிச்சயமாக உணரமுடியும் .அதை அடியேன் அனுபவித்து கடந்த 6வருடமாக வாடிக்கையாளர்களை மிகவும் திருப்த்தி படுத்தி பலன் சொன்ன எனக்கும் திருப்தியாக உள்ளது. என்பது என் ஆழமான அனுபவ கருத்து இதில் ஐயம் இல்லை . அதற்கு ஆனித்தரமான உதரணம் ஒன்று மட்டும் சொல்வேன். ஐயா ஒருநிமிட இரண்டு நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைக்கு ஜாதகப்பலன் பாரம்பரியத்தில் பலன் கூற இயலவே இயலாது. வழியும் இல்லை .ஆனால் கேபி சிஷ்டத்தில்
@kpastrologyintamil8098
@kpastrologyintamil8098 8 ай бұрын
மட்டுமே பலன்கூற இயலும் என்பதை அடியேன் தாழ்மையுடன் அடக்கத்துடன் அனுபவ ரீதியாக தாழ்மையுடன் சொல்கிறேன்.அதற்குமேல் .நான் எதிர்வாதம் செய்வதாக கருத வேண்டாம் இது எனது தாழ்மையான அனுபவித்த கருத்து.எனக்கு தெரியவில்லை என்பதற்காக நான் கே பி சிஷ்டம் சரியில்லை என்று சொன்னால் அது என் அறியாமையே .எனது அனுபத்தில் இன்றைய காலகட்டத்தில் கே பி சிஷ்டமே சிறப்பு சிறப்பு நாளை இதைவிட வேறு ஒன்று கண்டுபிடிக்கப்படலாம் உயர்வு வரலாம் அதையும்ஏற்றுமாறுவதே காலத்திற்கேற்ற மாற்றம் என்பதை கூறி இன்றைய காலகட்டத்திற்கு கே.பி சிஷ்டமே பலன்சொல்பவருக்கும் பலன் கேட்பவருக்கும்நலம் என கூறி தாழ்மையான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஐயா.
@kpastrologyintamil8098
@kpastrologyintamil8098 8 ай бұрын
கடவுளுக்கு நிகராக நம்மை நம்பி எதிர்காலத்தையும் திருமண வாழ்கையையும் கடவுளிடம் கேட்பபது போல் கேட்டு வருபவர்களுக்கு சரியான பலன்சொல்லாமல் . நமக்கு தெரியாமல் அறியாமல் தவறான பலனை கூறினாலும் அதற்கு உண்டான மறைமுககிரக தண்டனை நம்மை வந்தே சேறும் எனவே பாரம் பரியம் பேஸ்மெண்ட் அதன்மீது ஜொலிக்கும் ஸ்டாங் பில்டிங் கேபி சிஷ்டம் இது இல்லாமல் அது இல்லை .ஆதனால் பேஷ்மண்ட் ஸ்டாங்என்பதற்காக பேஸஸ் மென்டிலேயே இருக்க இயலாது மேல் உள்ள கட்ட்டிடம் போல் கேபி சிஸ்டம் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.வணக்கம்.
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 Ай бұрын
தங்களின் அனுபவங்களும் அனுசரணையான பதிலுக்கும் வாழ்த்துக்கள். தற்போதைய கல்விமுறைக்கு , இன்றைய தலைமுறையினர் மாறவேண்டும். வாழ்த்துக்கள்.
@SridharSridharan-k4v
@SridharSridharan-k4v 2 күн бұрын
Sir nanum astrology padichiruken parampariyam nalathu adipadai patri nandraga sonirgal nandri
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 2 жыл бұрын
அருமையான விளக்கம் 👏👏 Excellent, tanq anna 🙏
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 2 жыл бұрын
அருமையான பதில் சார் உங்களுக்கு நிகர் நிங்க தான் சார் 🙏🙏
@sreenivasan2121
@sreenivasan2121 2 жыл бұрын
ஜோசியத்தை வளர்க்க நீங்கள் செய்யும் முயற்சிக்கு 🌹நாங்கதான் பாவம்😷
@natarajanmk5569
@natarajanmk5569 2 жыл бұрын
வணக்கம் சார் உங்கள வின் பண்ண யாராலும் முடியாது இவ்வளவு பொறுமையாக பதில் சொல்ல நீங்க மேலும் வளர்ந்து வருவீர்கள் எம் கே நடராஜன் புத்தூர்
@sujathakrisnan8672
@sujathakrisnan8672 2 жыл бұрын
கேள்விக்கு அருமையான பதில்
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 жыл бұрын
குருவே சரணம் நன்றி அண்ணா...
@saravanan.msaravanavaasan.3653
@saravanan.msaravanavaasan.3653 2 жыл бұрын
Dear sir you way of responding is excellent
@SudhamathiV
@SudhamathiV Жыл бұрын
Beautiful explanation...I appreciate you sir...!
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 2 ай бұрын
அருமை ஐயா.
@aruns8521
@aruns8521 2 жыл бұрын
i am longtime follower sir excellent explanation !! you can ignore such comments continue doing your videos
@sundarnarayanan3891
@sundarnarayanan3891 2 жыл бұрын
அண்ணா வணக்கம் அவர் அதிகம் படிச்சிருப்பாரு கேபி சிஸ்டத்துல நட்சத்திரம் உப நட்சத்திரம் உப நட்சத்திரம் இப்படி பார்த்து சொல்லிகிட்டே போனோம்னா ரொம்ப நேரம் ஆகும் ஆனா நீங்கதான் எளிய முறையில் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் புரியும் மாதிரி சொல்றீங்க தொடர்ந்து உங்களுடைய வீடியோ வெளிவர வேண்டும் அதை நாங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦶🦶
@ramanselvam9566
@ramanselvam9566 5 ай бұрын
அருமையான பதில் ஐயா...
@GanexCG2
@GanexCG2 Жыл бұрын
Folks don’t be rude ! If you have opinions , place it politely. Just because you have age there is no need to act arrogant . Thanks for your kind reply @astrochinnaraj sir , despite the crude question . Gentleman !
@kavithasri6195
@kavithasri6195 2 жыл бұрын
உண்மை சார்
@deviv7318
@deviv7318 2 жыл бұрын
🙏🙏 நன்றி அண்ணா 💐
@devotionalsongs5911
@devotionalsongs5911 10 ай бұрын
மிக அருமையான பதிவு.
@Mathangopik45
@Mathangopik45 2 жыл бұрын
அருமை அண்ணா 🙏
@keastromagudeeswaran333
@keastromagudeeswaran333 Жыл бұрын
100% உண்மை பாரம்பரிய ஜோதிடம் இல்லாமல் எதுவும் இல்லை
@vasudevan4262
@vasudevan4262 2 жыл бұрын
நன்றி ஐயா🙏💕
@sundarraj9129
@sundarraj9129 2 жыл бұрын
பேஷ் மட்டம் முக்கியம் அமைச்சரே
@drsekharsubramani8144
@drsekharsubramani8144 2 жыл бұрын
Mihai arumaiyana padhil sir.
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
Sir வணக்கம் அக த்தியர் நாடியில் கட்டை விரல்ரேகைக்கு ஜாதகம் துல்லியமாக எழுதி கொடுத்தார்கள். ஓலை எடுக்கும்போது சொன்ன விபரங்கள் அனைத்தும் மிகவும் சரியாக இருந்தது இ ந்த வயதில் இதை காண வருவாய் என்றும் என் மகனுடைய பெயருக்கு முன்பு ஜெய என்று பள்ளியில் சேர்க்கும் போது சேர்த்தோம் அதை கூட ஒலையில் பெயருக்கு முன்பு ஜெய என்று பின்னால் சேர்த்த துண்டு என்று தெளிவாக இருந்தது.அகத்தியர் ஒலையில் . இறைவனை நம்புகிறவர் களுக்கு ஜோதிடம் "திடத்தை" அளிக்கின்றது. நன்றி
@maruthimahaltex5809
@maruthimahaltex5809 6 ай бұрын
Please call jothidar number
@Induraj11
@Induraj11 Жыл бұрын
Wise answer!
@ragavardhinivn4635
@ragavardhinivn4635 2 жыл бұрын
வணக்கம் சார். Kp ஜோதிடம் முறை பயின்ற பலர் பாரம்பரிய முறையில் தான் பலன் கூறிவருகின்றனர். இந்த முறை பிரசன்னத்திற்கு சரியாக இருக்கும். ஜாதகபலன்களுக்கு ஒத்துவரவில்லை என Kpபயின்ற ஜோதிடர்களே கூறுகின்றனர்.கிரகம் நின்ற நட்சத்திரம். உபநட்சத்திரம் வாயிலாக பலன் தரும் என்ற விதி ராகு கேது கிரகங்களுக்கு சரியாக வருவதில்லை.Kp கணித த்திற்கு சிறந்த முறை.மேலும் KSK ஐயா அவர்களின் இந்த முறையை குறை என்று சொல்லி புதிய சார் ஜோதிட முறையை உருவாக்கி உள்ளனர். அனைத்து ஜோதிட முறைக்கும் பாரம்பரிய முறைதான் அடித்தளம். விமர்சனம் செய்பவர்கள் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும். கற்றது கை மண் அளவு. நன்றி.
@dheepakpravan3765
@dheepakpravan3765 2 жыл бұрын
Anna you are always best 🙏
@velmuruganraju9960
@velmuruganraju9960 2 жыл бұрын
Super speech about basic
@srinivasastrologer7677
@srinivasastrologer7677 9 ай бұрын
சூப்பர் சார்
@geethavelmurugan5814
@geethavelmurugan5814 2 жыл бұрын
Very. Nice speech
@AstroksIyengar
@AstroksIyengar 2 жыл бұрын
Gd answer.
@ramanujams6110
@ramanujams6110 2 жыл бұрын
Well said Chinnaraj Sir. !
@sivashankarsivsshankar4006
@sivashankarsivsshankar4006 2 жыл бұрын
Om muniswara potri om muniswara potri om muniswara potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mrssathish9561
@mrssathish9561 2 жыл бұрын
Very good reply
@valivittaayyanar3456
@valivittaayyanar3456 2 жыл бұрын
சார் மிகவும் அழகாக பேசுகிறீர்கள் ஐயா.நான் ஜாதகம் பார்க்க வேண்டும் அதற்கு உண்டான விவரத்தை கூறுங்கள் ஐயா
@annapoorani7117
@annapoorani7117 2 жыл бұрын
Sir...how come u r not getting angry at all... atleast lighta....nothing ..u r great
@asho.123kum
@asho.123kum 2 жыл бұрын
Maturity.."Was astrology in ICU before KP" he expressed anger lightly
@psamy633
@psamy633 2 жыл бұрын
Sir, Good speech...
@gurubalajir4670
@gurubalajir4670 2 жыл бұрын
sir, kindly give your view/openion about ALP astrology method created by Mr. Poduvudai Moorthy
@nandagopalsirumailur3938
@nandagopalsirumailur3938 2 жыл бұрын
Perfect reply
@DiniSmart427
@DiniSmart427 7 ай бұрын
❤பராசர ஹோரா சாஸ்திரம்❤
@nagarajarumugam2752
@nagarajarumugam2752 2 жыл бұрын
Super reply sir
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 Жыл бұрын
உண்மை..உண்மை..
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj 2 жыл бұрын
ஐயா நானும் நண்பர் ஒருவர் மூலம் KP ஜோதிட முறையில் ஜாதகம் பார்த்தேன் ஆனால் 80 சதவிகிதம் எனக்கு தவறாக இருந்தது ...ஆனால் அந்த நண்பருக்கு சரியாக பொருந்தியது...உண்மையில் நீங்கள் சொல்வது தான் சரி...அந்த நபர் அந்த அளவு காட்டமாக கமெண்ட் போட்டது நல்லது அல்ல..
@prabakaranj2650
@prabakaranj2650 7 ай бұрын
ஒரு ஜாதகத்தில் ஒரு கட்டத்தில் இரண்டு மணிநேரம் லக்கினம் இருக்கும். அந்த நேரத்தில் உலகில் பிறக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஜாதக கட்டம் தான் இருக்கும். அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் கூறும் முறை எப்படி சரியாகும்? அடிப்படை என்னவோ அனைவருக்கும் ஒன்று தான். சிறந்த முறைகளை ஏற்றுகொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அனைவரும் சிந்திப்போம்
@yuvaraja1136
@yuvaraja1136 2 жыл бұрын
super sir
@kamalisrig2019
@kamalisrig2019 Жыл бұрын
தன்னடக்கமான பேச்சு👌🙏🙏
@yogeyoge6339
@yogeyoge6339 Ай бұрын
Kp Astrology ஐ 3 நாட்களில் கற்று விடலாம் வேறு எந்த முறையிலும் கற்க முடியுமா சார்👍
@SarguruPoojaStore159
@SarguruPoojaStore159 2 жыл бұрын
குருவே சரணம்
@bhavani80
@bhavani80 2 жыл бұрын
Vedic astrology is the best
@pattamuthu4835
@pattamuthu4835 2 жыл бұрын
5.11.1993 7.27 am tenkasi. Work kidaikkuma sir life enka poguthune theriyala vidivu kalam varuma
@prabhakarranrvss
@prabhakarranrvss 2 жыл бұрын
Thathu pillai jathagam eppadi irukum yen thathupillai aagurar gal
@rajeswaria7408
@rajeswaria7408 2 жыл бұрын
ஐயா வணக்கம்
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். மூலம் நட்சத்திரம் பிறந்த குழந்தை க்கு சுக்கிரன் திசை அது தந்தை கஷ்டம் இருக்கும். அதுவும் வக்கிர சுக்கிரன் திசை எப்படி இருக்கும்?????.
@andalraja
@andalraja 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏
@SakthiVel-hu5cd
@SakthiVel-hu5cd 2 жыл бұрын
27.03.1988. 6 18pm. Mannargudi. BE mechanical . I am not in correct job sir. When will I get good job. Whether government or foreign job sir or own business sir? Kindly see my jadagam. Will I write government jobs in tnpsc sir?
@bagheeradhan1335
@bagheeradhan1335 8 ай бұрын
சுலபமாக்கும் கேபி சிஸ்டம் அறிவைச் சுருக்கும் வழிதானே ஒழிய.வாழ்க வளர்க பெருகுக என்பதாக அது இல்லை.
@kanagaraj2816
@kanagaraj2816 2 жыл бұрын
வணக்கம் சார் 16/04/1980. 3.45a m பழனி இராகு தசா பலன்கள் எப்படி இருக்கும் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா 🙏🙏🙏🙏
@mugi5652
@mugi5652 2 жыл бұрын
Hi sir
@sasee1974
@sasee1974 2 жыл бұрын
KP சிஸ்டம் என்று ஒன்று தனியாக கண்டுபிடிக்க பட வில்லை. ஏற்கனவே இருந்த ஜோதிட சிஸ்டத்தை நேரத்தில் கொஞ்சம் கூட தெளிவாக அறிந்து ஜோதிட பலன் எடுப்பது...அவ்வளவு தான். என்னுடைய குரு ஒருவர் திருநெல்வேலி இல் KP ஜோதிட முறைப்படி தான் பலன் சொல்கிறார்.
@ramkishore6263
@ramkishore6263 Жыл бұрын
ஜோதிடம் பார்க்க அவருடைய நம்பர் கிடைக்குமா நண்பரே
@vaidyanathansundaresan8711
@vaidyanathansundaresan8711 2 жыл бұрын
24.5.1967 8.15 a.m Thanjavur s.vaithiyanathan
@rajlakshmilakshmi1794
@rajlakshmilakshmi1794 2 жыл бұрын
Sir, myself born on 26/09/1989 , 6:47 pm. Will i get government job as permanent post? Will i get married this year? Few years I worked in government as contract. After corona no job for me. Though all astrologer predicted my horoscope as good and nice but in my life nothing is working out either in marriage or job wise.
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@kmaha5471
@kmaha5471 2 жыл бұрын
Hello sir,my daughter's date of birth 11/06/2004 12:38pm Salem, when will she get married and what about her marriage life..many astrologers told that her marriage life would not be happy..is this true sir?
@frrty-i1e
@frrty-i1e 2 жыл бұрын
what is the reason for autism and delay development in children? I have few special children horoscopes.. that horoscopes look normal but children have so many issues and parents are really worried a lot.please explain what problem really in their horoscopes. Boy: 7/10/2006 8.59Am Chennai Girl: 1/1-2011 7.42am Chennai Boy: 11/9/2009 9.55am Ambattur
@Madhavakris
@Madhavakris 2 жыл бұрын
ராவணன் best astrology படைப்பாளி
@chandruchandra02
@chandruchandra02 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@rhythenstudio4296
@rhythenstudio4296 2 жыл бұрын
ஐயா வணக்கம். அப்பயே சொன்னேன் உங்க ஜாதகதுக்கு பிஸ்னஸ் set ஆகாதுன்னு, இப்போ business பண்ணி loss பண்ணி கிட்டு நிகிரிங்களே. ஒருவேளை business பண்ணாம இருந்தால் loss வந்துருகதோ. இல்லை வேறு வழியில் செலவு வந்து இருக்குமா ? கொஞ்சம் விளக்குங்கள் bro. 21/6/1985, 6.30am. Nagapattinam.
@devis3920
@devis3920 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் வேல் பிறந்த நேரம் 11:30 pm இரவு பாண்டிச்சேரி 11 3 77 என் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது இதிலிருந்து நான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்க முடியுமா தயவுசெய்து விளக்கவும் நன்றி வணக்கம்
@sunline724
@sunline724 2 жыл бұрын
Sir How can I contact you? Your cell not not working Reply me sir
@murugaiya3652
@murugaiya3652 2 жыл бұрын
DCR. சாட்டை அடி அடிக்காம அடிசீட்டிங்க.வாழபழதில் ஊசியை போட்டமாதிரி உள்ளது. யாருக்கம் மனம் நோகாது உங்களிடம் மற்ற விசயத்தை கர்கணப்பா நன்றி
@arulp.a.8816
@arulp.a.8816 Жыл бұрын
அடிப்படை என்பது தாய் தந்தை போன்றது தாய்தந்தை இல்லாமல் நாம்இல்லை
@ganeshr4914
@ganeshr4914 2 жыл бұрын
KPS means Kala purusha sakram
@sankaranutr6460
@sankaranutr6460 Жыл бұрын
தெளிவான விளக்கம் இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை..புண் படபேசேல் இந்த பழமொழி அறியாதவர் பாவம்..
@milikevideotheegan2728
@milikevideotheegan2728 2 жыл бұрын
24/25-1986 .night 1pm birth Sir please tell me my marriage
@sangeethar910
@sangeethar910 2 жыл бұрын
டென்ஷன் வேண்டாம். அவர் கருத்து அவர் கூறினார். என் பிள்ளையார் சுலோகம் உங்கள் வாயில் தடுமாறுவது மனசு வலித்து விட்டது எனக்கு🙏
@asho.123kum
@asho.123kum 2 жыл бұрын
அவருக்கு பிடித்தது எல்லோருக்கும் பிடிக்கணும்ன்னு அவசியம் இல்லைன்னு சொல்கிறார்.
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 2 жыл бұрын
Ippo KP ya ALP ya Medna2 va MM va DNA va pottee. DNA Vishal ellam thappu karma than the correct but it is niot predictive system endru cholrare.
@t.k.pk.tastrology6341
@t.k.pk.tastrology6341 Жыл бұрын
கேபி ஜோதிடகணிதத்திலும்பலன்கூறும்முறைஇன்றையகாலத்துக்குமுண்ணிலையில்உள்ளதுஅதவதுமுதல்இடம்மற்றவைஅதற்குபின்னால்
@paramasivamj8332
@paramasivamj8332 2 жыл бұрын
கே பி என்பது ஆருடம் 100/உண்மை
@Praindbu
@Praindbu 2 жыл бұрын
லக்ன பத்ததி என்று கூட ஒருவர் கண்டுபிடித்துள்ளார். லக்னம் 10 வருடத்திற்கு ஒரு முறை மாறும் என்று
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 Жыл бұрын
அட்சய லக்ன பத்ததி. ALP
@brightlight1485
@brightlight1485 2 жыл бұрын
bad question for Chinnaraj. he will get emotional...
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 жыл бұрын
எதாலயோ அடிச்சா மாதிரி இருக்கு. இல்லை. அதாலதான் அடிச்சான்.
@jodhiarul
@jodhiarul 9 ай бұрын
உன் கட்டுபிடிப்பு மிகபெரிய கட்டுபிடிப்புயா, இன்னம் பத்து பட்ட பாடியே உருட்டு?.. ஜோதிடம் விளங்கிடும்??
@Jayantan846
@Jayantan846 11 ай бұрын
பூசன மாதிரி பேசாதே உண்மையே சொல்லு வள வள கொல கொலன்னே பேசாதே🤮
@user-praba
@user-praba 2 жыл бұрын
super sir
@rvsivabalan7303
@rvsivabalan7303 2 жыл бұрын
🙏🙏🙏
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 жыл бұрын
🙏🙏
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.