சனி / புதன் சேர்க்கை பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமையாக இருந்தது,சிறப்பான நிகழ்ச்சி…Thank you sir 🙏🏻👍🏻👌🏻
@nithyadtuticorin1622 жыл бұрын
Sani pudhan therndheduthadhukku nandri
@MvArasi2 жыл бұрын
Well said sir 👌👌👌
@r.rajeshbabur.rajeshbabu31762 жыл бұрын
எனக்கு மிதுனம் சனி புதன் சேர்க்கை நான் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கேன்னு அப்படியே சொல்கிறார் குருஜி
@massmass61282 жыл бұрын
Guruji mars and mercury conjunction explanation is very nice. Advanced well come to Bangalore.🙏🙏🙏🙏
@vasudevan42622 жыл бұрын
நன்றி ஐயா🙏💕
@manikandan-qq7yf2 жыл бұрын
குருவே சரணம் நன்றி அண்ணா..
@nithyadtuticorin162 Жыл бұрын
34.37 in dhanushu
@pushparanis.pushparani73702 жыл бұрын
Saturn and Mercury
@rajeswarisundararaman83182 жыл бұрын
Sani means Saturn bhudan means mercury Mars is chevvai
@maheswarim99942 жыл бұрын
சனி ராகு சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா
@karpagamk67132 жыл бұрын
Vanakkam anna
@nanusuya Жыл бұрын
Sani budhan rahu seventh house in rishbam veetil yennahum....
@Rethamikasri2 жыл бұрын
ஜயா வணக்கம் முருகன் சனியும் புதனையும் பேசுவது அருமை நிங்கல் சனியை பத்திபேசுபோது இருட்டா சனி கெட்டுருந்தால் வேலை அல்லது அடிமைத்தொழில் ஆனால் கடக. சிம்மா லக்கனத்திற்கும் சனி கெட்டுயருந்தால் யோகம் இதற்கு சட்று பதில் தாருங்கல் நன்றி வணக்கம்
@smuthukumarkumar69392 жыл бұрын
வணக்கம் ஐயா
@kavithasiva8885 Жыл бұрын
வணக்கம் நான் புதன் தசை 2:09 சனிபுத்தி நடந்துகிட்டு இருக்க நான் எனக்கு இப்ப தாங்க முடியாத துன்பத்தில் இருக்க
@Kadamba124562 жыл бұрын
புதன் சனி செவ்வாய் சேர்ந்து கும்பத்தில் இருந்தால்
@nithikasn9 ай бұрын
Dear Mr.Jothida pulavar எனக்கு சனி மிதுனத்தில் 10-ல் வக்ரம் நான் எப்போது சாப்பிட்டாலும் சட்டையில் சிந்திக்கொள்வேன்
@parameswarisatheesh88692 жыл бұрын
ஐயா இதுபோல் சனிராகுசேர்க்கை பல ராசிகளில் செயல்படும் என விளக்குங்கள் ஐயா
@vsshankar75102 жыл бұрын
Sir if pudan in 2nd house and Sani in 7th house parvartanai for dhanush lagnam . But Sani is vagram. How it will be...This is in my daughter jadagam.
@aruvenkat9892 жыл бұрын
ஆம் ஐயா, சனி வக்ரம் அமைப்பு உள்ள ஜாதகர், சாப்பாடு தன் உடையில் சிந்தாமல் சாப்பிட மாட்டார் சனி ஆட்சி வக்ரம் ஜாதகர் அமர்ந்த இடத்தில் நிச்சயமாக உணவை சிந்தி சிதறடித்து சாப்பிடுவார், இந்த ஜாதகர் உடையை கவனித்தது இல்லை இரு ஜாதகரும் உடன்பிறந்த சகோதரர்கள்
@jeevitha1978 Жыл бұрын
Sir what if both mercury and saturn in asthamanam
@maalavan51272 жыл бұрын
எங்களுக்கு ஒனறும் புரியவில்லை.
@vijaykitchen24132 жыл бұрын
Sir வணக்கம், மகரத்தில் தனித்த புதன் இருந்து திசை நடத்தினால் பலன் எப்படி இருக்கும்? கன்னியா லக்னம்
@srikanth67552 жыл бұрын
சார் வணக்கம்.5.3.2012 காலை 11.35. ரிஷப லக்னம் கடக ராசி பூச நட்சத்திரம். லக்னத்தில் கேது. 3 ல்சந்திரன் ஆட்சி. 4ல் செவ்வாய் வக்ரம். 6ல் சனி உச்சம்.7 ல் ராகு.10 சூரியன். 11ல் புதன் நிசம்.12ல் குரு சுக்ரன். நடப்பு புதன் தசா புதன் புத்தி. புதனுக்கு விடு கொடுத்த குரு சந்திரகேந்திரம். கால் கொடுத்த( உத்தரட்டாதி).சனி உச்சம். இந்த புதன் திசா என்ன படிப்பு. கைகொடுக்கும்.சார். (மருத்துவம். அல்லது.சிவில் சர்விஸ் கைககொடுக்குமா)
@gnanamanimariappan31312 жыл бұрын
புதன் சனி பரிவர்த்தனையில் இருந்தால் என்ன பலன் சார் ஒரே ரராசியில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா சார்
@narayanj84652 жыл бұрын
புதன் சனி நேர் எதிர் பார்வை, அலி தன்மையை கொடுக்குமா? நன்றி
@venkats5078 Жыл бұрын
it is not mars and mercury, it is Saturn and mercury. please change it.
@amuamu41707 ай бұрын
❤
@Dharmasviews2 жыл бұрын
நான் கடந்த 6 மாதம் முன்பு செந்தமாக தெழில் செய்து தற்பேது வேலைக்கு செல்கிறேன் ஏதனால் விளக்கம் தேவை 27.09.1998 2.38am Ramanathapuram
@senthilprabhu17632 жыл бұрын
Question session ?
@vrb068 ай бұрын
@astrochinnaraj, ஐயா வணக்கம். எனது பிறந்த தேதி 28 - டிசம்பர் - 1988 பிறந்த நேரம் காலை 7.03. பிறந்த ஊர்: கோயம்புத்தூர் எனக்கு (தனுசு லக்னம்) லக்னத்தில் சூரியன்,புதன்,சனி (அஸ்தமனம்). லக்னாதிபதி குரு ஆறாம் இடத்தில் வக்ரம். கேள்வி 1: எந்த விஷயத்திலும் எனக்கு ஒரு அதிர்ஷ்டம் ஏற்படும். என்ன காரணம் ஐயா? கேள்வி 2: எனக்கு அடிமைத் தொழில் சிறப்பா இல்லை சுய தொழில் சிறப்பா? சுய தொழில் சிறப்பு என்றால் எந்த தொழில் செய்யலாம்?
@muraliparthasarathi59652 жыл бұрын
Topic Translation in English please check
@shreyagopinath90462 жыл бұрын
Sir I am from srilanka. I like the way you explain with little comedy, it's very interesting to listen. I am slightly confused in lagnam and rasi. My rasi is magaram and lagnam is kadagam so which one is dominating. For rasi another prediction and for lagnam another one. So which onei s ruling. 2nd question! If many changes are born in the same time and same place (in a maternity hospital ) all of them have the same horoscope? Thank you sir I'm waiting for your reply.
@sorkamhospitality10692 жыл бұрын
Lagnam and other planet position on your horoscope will tell your way of life and the meaning of your birth. Rasi predictions are used for current time effects on your life. Horoscopes cannot be same micore seconds are considered to calculate the planet position and that micro seconds make big differences in the person life.
@sathishm26752 жыл бұрын
அய்யா அக்டோபர் 19 முதல் இந்த நவம்பர் மாதம் பாதி வரை சூரியன் நீச்ச மாகி கேதுவோடு சேர்ந்து சனியால் பார்க்க படுகிறார். இந்த அமைப்பு தந்தையை பாதிக்குமா.தந்தையின் ஜாதகம் நன்றாக இருக்கும் போது நல்லது தானே நடக்கும்.இந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் அனைவரின் தந்தையையும் பாதிக்குமா இந்த அமைப்பு.சுக்கிரனின் சேர்க்கை பாதிப்பை தடுக்குமா..
@raviv47872 жыл бұрын
அய்யா வணக்கம் 35 வயது ஆகிறது வாழ்க்கை யில் செட்டில் ஆகல எனக்கு நல்ல காலம் எப்போ வரும் இதுவரைக்கும் பத்து பைசா கையில் இருந்தது இல்லை கல்வி சரியா இல்லை பொருளாதாரம் இல்லை குடும்பம் இருந்தும் அனாத மாறி இருக்கிறேன் எப்போது நல்ல காலம் வரும் சிறு வயதில் தாயாரை இழந்தேன் 15 வயதில் தம்பிஅ இழந்தேன் எனக்கு எதிர் காலம் இருக்கா இல்லயா பதில் கூறுங்கள் அய்யா பூட ஜாதகமோ 5.4.1989 2.35pm கோயம்பத்தூர்
@bharathimalar76742 жыл бұрын
Hi
@Karthikeyan.m862 жыл бұрын
சனியைப் பற்றி பேசுவதால் இருட்டா இருக்கிறதோ?
@sivakumar-jv4bf2 жыл бұрын
I also thought that only . And when sir talked about black magic the whole video strucked
@pradeepg85482 жыл бұрын
I dont know when you people come out of superstitious beliefs
@sivakumar-jv4bf2 жыл бұрын
@@pradeepg8548 lol those things are not superstitious. Nature will give some indications for future. We people doesn't understand
@rajeshviolinist40492 жыл бұрын
😀😀😀
@MUTHUKUMAR-se8xl2 жыл бұрын
புதன் சனி மிதுனத்தில் வருமானம் இல்லை தெளிவுபடுத்தவும் பிறந்தநாள் 8 6 1974 1 07 am Karur