லக்கினமும் ராசியும் எதிர் எதிர் அணி ஆனால் !!!

  Рет қаралды 63,209

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 285
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 2 жыл бұрын
ஒவ்வொரு கோணத்தில் விளக்கும் திறமை போற்றுதற்குறியது. வாழ்த்துக்கள் ஶ்ரீராம்ஜி சாரே
@SathyaMoorthy-hj6de
@SathyaMoorthy-hj6de 2 жыл бұрын
Super sir
@subramani-nx9ip
@subramani-nx9ip Жыл бұрын
O
@vasudevancv8470
@vasudevancv8470 6 ай бұрын
YES. ABSOLUTELY. akku Veru AANi Veraaga alasugindraar. VaazhthukkaL.
@MBK_09
@MBK_09 2 жыл бұрын
நீண்ட நாட்களாக மனதில் இருந்த சந்தேகம் தீர்ந்தது ஐயா மிக்க நன்றி
@dramanujam371
@dramanujam371 2 жыл бұрын
கோரிக்கையை நிறைவேற்றிய எங்கள் ஜோதிட பிதாமகர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் பல
@sivayogi6570
@sivayogi6570 2 жыл бұрын
ஜோதிட ஆர்வமுள்ள எங்களுக்கு நீங்கள் ஒரு வர பிரசாதம்
@rajkumars143
@rajkumars143 2 жыл бұрын
அருமையான விளக்கம் இதுவரை எந்த ஜோதிடரும் கூறாத ஒரு விளக்கம் நன்றி வாழ்க வளமுடன் ஐயா,
@rajig5586
@rajig5586 2 жыл бұрын
இவ்ளவு அழகாக யாராலும் சொல்ல முடியாது👍❤️ thq so much sir🙏
@sivasermakani4759
@sivasermakani4759 Жыл бұрын
சூப்பர் ஐயா நீண்டகால குழப்பம் தீர்ந்தது நன்றி ஐயா தொடரட்டும் உங்களது சேவை ஜெய் ஸ்ரீ ராம்
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 2 жыл бұрын
லக்னம் ராசி எதிர் அணியானால்.. பதிவு... அருமை அருமை... மிகவும் சூட்சுமமான விதிகள்.. ஆனால் தெளிவான விளக்கம்... பதிவுக்கு நன்றி வணக்கம்...
@bksouraj
@bksouraj Жыл бұрын
மிக அருமை குருஜி! நான் பலரிடம் கேட்டு யாருமே விளக்கம் அளிக்காத பகுதியை நீங்கள் தெளிவு படுத்தி உள்ளீர்கள்! மிக்க நன்றி!!
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
அற்புதம் சார். இன்னும் எத்தனை எத்தனை உங்களால் இந்த ஜோதிட அறிவை பெறப் போகிறோமோ... அத்தனைக்கும் நன்றிகள் பல சார்.. மேன் மேலும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். 👌🙏👍💐
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 2 жыл бұрын
அருமையான செய்தி. இதுவரை யாரும் இது பற்றி விளக்கியதில்லை. மனமார்ந்த நன்றிகள்.
@sindhukumaran7785
@sindhukumaran7785 2 жыл бұрын
Enaku intha doubt romba naala irunthuchu sir good👍
@es555.9
@es555.9 2 жыл бұрын
என்னுடைய நீண்ட கால கேள்விக்கு பதில் கிடைத்தது மிகவும் நன்றி
@aantony1690
@aantony1690 2 жыл бұрын
சொல்லக்கூடிய கூடிய கருத்துக்களை ரத்தின சுருக்கமாக சொல்வதில் உங்களுக்கு நிகர் ? நீங்கள் சிறந்த வழிகாட்டி ஐயா.
@sssmanogar1144
@sssmanogar1144 Жыл бұрын
இது மிகவும் புரியாத கேள்வியாக இருந்து ,நன்றி மிகவும் அருமையான விளக்கம் 🙏🙏🙏
@ranij8117
@ranij8117 Жыл бұрын
எனக்கு தெரிந்த வகையில் இந்த மாதிரி யாருமே சொன்னது இல்லை மிகவும் நன்றி ஐயா
@kamalamgupta4040
@kamalamgupta4040 2 жыл бұрын
Very nicely explained sir. I was also having this doubt for a very long time. Thank u very muchji
@padminisrinivas1779
@padminisrinivas1779 2 жыл бұрын
The speed of your saying shows your thoroughly good knowledge 🙏
@jayapriya3883
@jayapriya3883 2 жыл бұрын
வெகு வெகு சிறப்பு ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
@prajanlkr9362
@prajanlkr9362 2 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா மிக்க நன்றி.. எனது பல நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள்.. நன்றி
@raguraji2524
@raguraji2524 2 жыл бұрын
Wonderful topic We expect this topic Thanks a lot my guruji
@natkumar6313
@natkumar6313 2 жыл бұрын
A very interesting subject that no other astrologer has elaborated yet. Thank you. The fundamental concept of the 2 groups of Lagnams/Raashis and how the pairing affects a person's life was explained extremely well. You mentioned quite a few times about whether a Raashi is strong/weak or Lagnam is strong/weak and that combination would lead to tough young life+great older life and so on. Can you discuss how to determine the strength of the Lagnam/Raashi in a video? Additionally what about the Stars themselves? For example Pooradam Nakshatra is a Sukran star but in Dhanus Raashi - another interesting combination that could be a subject for discussion.
@Subramani-ju5ei
@Subramani-ju5ei Жыл бұрын
Oood and excellent presentation
@akjayaganesh5637
@akjayaganesh5637 2 жыл бұрын
Nandri geee yannoda doubt clear ipotha uingaluku message poten appuram intha vedio pathen clear
@rajkannan1
@rajkannan1 2 жыл бұрын
ஐயா வணக்கம், பொது ஜோதிட கேள்வி: குழந்தை சிசேரியன் முறையில் பிறக்க இருக்கும் பட்சத்தில் ,குழந்தை பிறக்க நல்ல நேரம் தேர்ந்தெடுப்பது எப்படி ?
@amuthaannadurai9936
@amuthaannadurai9936 2 жыл бұрын
அருமை, அற்புதம், தெளிவு👌👌🙏
@sathiyaprakashs503
@sathiyaprakashs503 2 жыл бұрын
ஐயா, லக்கனா அதிபதியும் ஏழாம் அதிபதியும் சேர்க்கை யோகமா தோசமா ? 🙏
@SenthilkumarK-ge8gm
@SenthilkumarK-ge8gm Жыл бұрын
நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது. நன்றி ஐயா
@umaanandhan8519
@umaanandhan8519 2 жыл бұрын
நன்றி, மிக அருமையான விளக்கம்.
@sasikalasasikala8267
@sasikalasasikala8267 2 жыл бұрын
Extraordinary explanations sir,thank u so much sir🙏🙏🙏🙏🙏.
@gopalkrishnan1630
@gopalkrishnan1630 6 ай бұрын
Excellent presentation about lagnadhipathi and rasiathipathy
@mugunthanbharathi223
@mugunthanbharathi223 Жыл бұрын
நல்லொதொரு விளக்கம் நன்றி. ஜீ..
@mariammalreddy7847
@mariammalreddy7847 2 жыл бұрын
அபப் என் பேமிலி ல நீங்க சொல்ற அனைத்தும் என் கணவர் பசங்க நான் என் பைய்யனுக்கும் சேரும் மிகவும் சந்தோஷம் உங்கள் வீடியோ மிக அருமை சார்
@Jagateshjn
@Jagateshjn 2 жыл бұрын
Sir, enakku kadaga lagnam maharam rasi....maharam house.la sani and chandran irunthu lagnathai parthal lagnam strongly aaguma sir..????? Waiting for ur valuable comments sir 🙏🙏🙏🙏😍😍😍🙏🙏🙏🙏
@sudha3431
@sudha3431 2 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 👍💚
@janakinagarajan3883
@janakinagarajan3883 2 жыл бұрын
அதிசிறப்பான தகவல் அய்யா
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 жыл бұрын
Nalla pathivu super explain thank you
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@thamaraiselvi4337
@thamaraiselvi4337 2 жыл бұрын
வெகு நாட்களாக எதிர் பார்த்த தகவல் நன்றி ஐயா
@balaruban7694
@balaruban7694 5 ай бұрын
அருமை அருமை வாழ்த்துகள்
@jothiv1673
@jothiv1673 2 жыл бұрын
புதுமையான நுணுக்கங்கள் நன்றி ஐயா
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
Very good information & explanation, thank you so much sir
@venkatachalam1813
@venkatachalam1813 2 жыл бұрын
வணக்கம் ஐயா உண்மைதான் நன்றி வாழ்கவளமுடன்
@shreeja3320
@shreeja3320 Жыл бұрын
நல்ல பதிவு.விருச்சிக லக்னம் மகர ராசி, சனீஸ்வரர் துலாம் வீட்டில் உள்ளார் ,செவ்வாய் மகர ராசியில் உள்ளன, இதில் லக்னாதிபதி ராசி அதிபதி இரண்டும் உச்சம், இவ்விரண்டில் விருச்சிக அணி கிரகங்கள் நற்பலனை தருமா அல்லது சனீஸ்வரர் அணி கிரகங்கள் நற்பலனைத் தருமா
@suthakarkselvaraj1673
@suthakarkselvaraj1673 2 жыл бұрын
Dhinamum puthumaiyana nalla video, nantri ji.
@vignesh33222
@vignesh33222 2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் குருஜி... நன்றி 🙏🙏🙏
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 жыл бұрын
மிக மிகத் தெளிவான விளக்கம் நன்றி சார் 🙏🙏🙏
@aahaartgallery3891
@aahaartgallery3891 2 жыл бұрын
மிகவும் useful message thank you sir🙏
@KanchiSingapore
@KanchiSingapore 2 жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி 🙏
@sarathbabu6651
@sarathbabu6651 2 жыл бұрын
அருமை ஐயா
@MathanMathan-ye4uc
@MathanMathan-ye4uc 10 ай бұрын
சுப்பரான விளக்கம்
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 жыл бұрын
சார் வணக்கம் ஒரு ஜாதகத்தில் பிரம்மகத்தி தோஷம் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது கிரக அமைப்புகள் எப்படி இருக்கும் அதற்கு பரிகாரம் உண்டா ஒரு பதிவு போடுங்க சார்
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 жыл бұрын
Well explained.. great sir. Thanks a lot 🙏
@vasunila5388
@vasunila5388 2 жыл бұрын
நன்றி ஐயா!
@keerthanavlllt1138
@keerthanavlllt1138 2 жыл бұрын
வணக்கம் குரு 🙏🙏என்னுடைய கோரிக்கை: சூரியன்+புதன்+கேது சேர்க்கை பற்றியும் அவர்கள் அமரும் இடத்தை பற்றியும் கூறுங்கள் குரு
@ringsekarsekarsekar2023
@ringsekarsekarsekar2023 2 жыл бұрын
துல்லியமாக உள்ளது ஐயா🙏🙏🙏 வாழ்க வளத்துடன்
@mano3tara
@mano3tara 2 жыл бұрын
வணக்கம் ஐயா. லக்கினமும் ராசியும் எதிர் எதிர் அணியாக இருந்தால் என்ன பலன் என்பதை பற்றிய இதுவரை யாரும் சொல்லி கேட்டிராத தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா.
@mohanbsm
@mohanbsm 2 жыл бұрын
Very useful information. Nandri ayya 🙏🏼
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 жыл бұрын
The Legend SriRamJi Good night thala 👍
@thunderstorm864
@thunderstorm864 2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா. நான் மேசலக்கணம் குப்பராசி
@shriraam3758
@shriraam3758 2 жыл бұрын
Sir, Is there any way to attain superpower by doing any poojai or activating any planet in our birth chart. Pls explain abt hidden secrets.
@jegans5057
@jegans5057 2 жыл бұрын
Ji ungala pathale oru positive vaibration
@radharaj9273
@radharaj9273 2 жыл бұрын
Very informative and unique Sri Ramji sir💥💥💥💥💥🙏🙏🙏
@saralat7897
@saralat7897 2 жыл бұрын
🙏 gurujii explanation crystal clear
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
சிறப்புங்க சார்.ராசி யின் அதிபதி ராசிக்கு எட்டில் நீச்ச அல்லது உச்ச வீட்டில் அமர்வது நல்லதா கெட்டதா சார்.?
@srijithmenon906
@srijithmenon906 2 жыл бұрын
Atmakarakan (sun) Vargottama aanaal epadi.. Aanaal 8th House la irukku.. Epadi irukkum guruji?
@devadasss8655
@devadasss8655 2 жыл бұрын
Vanakkam gurugi nentanal santhegaththai thirththamaikku nantri
@SelvarajAnnam
@SelvarajAnnam 8 ай бұрын
Mithuna lagnam simmarasi puthan ucham Suryan Neecham sevvai thisai nadapu eppadi irugum ayyA
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 2 жыл бұрын
ஐயா வணக்கம் சிம்மம் லக்னம் மிதுனம் ராசி மிதுனத்தில் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் அம்மாவாசை திதி ஆதலால் புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
@vigneshhariharan5563
@vigneshhariharan5563 2 жыл бұрын
Wonderful explanation sir. Important topic.
@gokulkumar5259
@gokulkumar5259 2 жыл бұрын
ஒரு கட்டத்தில் கிரகங்கள் எந்த பாகையில் நின்றால் பலன்கள் எப்படி இருக்கும் .
@nivi09nivika34
@nivi09nivika34 2 жыл бұрын
குரு கேது சேர்க்கை ஒவ்வொரு ராசிகட்டத்திலும் கூறூங்கள்
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 жыл бұрын
Vannakam guruji. Simma lagnam, bhudan, sani conjunct in mesham, sun, chevvai also. visagam thulam rasi sukran uccham in meenam. Now, Sani dasa running, not good, how will bhudan dasa be?.
@prakashpk23
@prakashpk23 2 жыл бұрын
🙏🏼Kodi Namaskaram Valge Valamuden Sir 💖 As usual, well explain Sir, Nandri 💖 Virchigam Rasi 💖 Thanusu Lagnam💖 Kettai Natchatiram💖 From Malaysia 💖
@gangasri3519
@gangasri3519 2 жыл бұрын
L
@saravana7753
@saravana7753 2 жыл бұрын
SRIRAMJI SIR YOU'RE THE GOD OF THE ASTROLOGER
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
🙏
@sheebaj9667
@sheebaj9667 2 жыл бұрын
பிறந்த ஜாதகம் மேல் கோச்சர கிரகம் செல்லும் போது பலன்கள் எப்படி இருக்கும் ? எ.கா., சுக்கிரன் தனுசில் இருந்தாள், கோச்சரத்தில் சுக்கிரன் antha இடத்துக்கு வரும் pothu எப்படி இருக்கும் ? Thank you.
@vinithanarayanan6742
@vinithanarayanan6742 2 жыл бұрын
Namaskaram Guruji. Please predict about my son-in-law's horoscope 1. Whether can he get a new job out side india and settle over there? 2.how will be his upcoming Rahu dasa . DOB : 17.7.1990 TOB : 4.08 am POB : Chennai. Thank you sir.
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Ayya midhuna lagnam mesha rasi sevvai dasai will be good or bad, budhan+sevaai+chandran in 11th house waiting for your reply sir 🙏🙏🙏🙏
@S.R..Ramesh
@S.R..Ramesh 2 жыл бұрын
Very informative and useful 👍Thanks
@pushpavallipandian8748
@pushpavallipandian8748 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@bmuruganandhan6987
@bmuruganandhan6987 2 жыл бұрын
வணக்கம் சிறந்த விளக்கம் அய்யா மேச லக்னம் பரணி1 விருச்சிக ராசி கேட்டை 2 செவ்வாய் அவிட்டம் 2 லக்னம் மற்றும் ராசியின் அதிபதியான செவ்வாய் தன் சொந்த நட்சத்திர சாரத்தில் பலம் பெற்று இருப்பது ஜாதகருக்கு பலன் எவ்வாறு இருக்கும் அய்யா நன்றி அய்யா
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Very good
@anbilaniruth2190
@anbilaniruth2190 2 жыл бұрын
பாகை கலை விகலை பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா
@krishnankrishna653
@krishnankrishna653 2 жыл бұрын
அருமை நன்றி ஐயா 🙄
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 жыл бұрын
Very nice explanation sir my long time doubt clear thank you sir
@mohanarajesh3703
@mohanarajesh3703 2 жыл бұрын
Always great information sir. Thank you for your teachings.
@gvajith93
@gvajith93 23 күн бұрын
💘 Super explanation sir 💘
@dharaneshlifestyle2857
@dharaneshlifestyle2857 2 жыл бұрын
Meena laknam, kanni rasi, laknam uthirattaathi natchathiram sani saaram, sani thisai eppati irukkum . Sani 3rd houseil 🙏🙏🙏🙏
@Vidkan
@Vidkan 2 жыл бұрын
நன்றி குருஜி 🙏
@malathimalathi910
@malathimalathi910 2 жыл бұрын
ஐயா லக்கனம் கன்னி ரேவதி நச்சதிரம் ராசி மீனம் லக்கினத்தில் புதன் கேது செவ்வாய் ராசியில் குரு சந்திரன் ராகு இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு விடியோ போடுங்கள் ஐயா உங்கள் விடியோ அத்தனையும் உண்மை நன்றி ஐயா
@arunachalamaj6594
@arunachalamaj6594 2 жыл бұрын
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@nagam9321
@nagam9321 2 жыл бұрын
லக்னாதிபதி தசை நடந்தால் பலன் வீடியோ போடுங்கள் ஐயா
@kavikavitha6956
@kavikavitha6956 2 жыл бұрын
அண்ணா எனக்கு ல கடகம் சுக்கிரன் ராசி கு ம்பம்சந்திரன்ராகு இனைவு
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@dharanij285
@dharanij285 8 ай бұрын
எனக்கு மகர லக்னம் கும்ப ராசி.சனி ஐந்தாம் வீட்டில் இருக்கிறார் லக்கினத்தில் இருந்து. எனக்கு எப்படி பட்ட பலன்?
@சின்னுசாமி-த5த
@சின்னுசாமி-த5த 23 күн бұрын
வணக்கம் சுவாமி ஜி.நான் சின்னுசாமி ரிஷப லக்னம் தனுசு ராசி.தற்போது குரு திசை சுக்கிர புக்தி கடுமையான உடல் நலம் பாதிப்பு.மோசமான விளைவுகள் எற்படுமா என்ற பயம் உண்டு.
@AstroSriramJI
@AstroSriramJI 23 күн бұрын
No problem
@gamingyt2591
@gamingyt2591 2 жыл бұрын
குருஜி கடக லக்கினம் மிதுன ராசி சுக்கிரன் திசை எப்படி இருக்கும் சுக்கிரன் சனி கேது 9 இல் இணைந்து இருக்கிறார்கள் நன்மைகள் அதிகமா தீமை அதிகமா குருஜி🙏
@bhavanikrishnan689
@bhavanikrishnan689 2 жыл бұрын
Superb sir. I hv a longtime doubt abt this. I am simma lagnam and makara rasi . Both rasinathan and lagnanathan r enemies. So I worried abt sani dasa coming in another 4vyears. Now guru dasa is going. For simma lagnam sani dasa is not favorable. Shall I apply this rule that both r in opposite team and in my horoscope sani in rishbam so sani dasa is little favor for me?
@Pavi203
@Pavi203 Жыл бұрын
A long time fear and doubt cleared 👍
@malininagaraj8248
@malininagaraj8248 2 жыл бұрын
Strange and good analysis. Good news
@skalpanaskalpana291
@skalpanaskalpana291 10 ай бұрын
Sir magara lagnam thulam rasi 8th house buthan guru, sani thisai nadapu iruku aduthu buthan thisai eppdi irukum sir suriyan house aakatha sir romba pathipu irukuma sir good or bad reply sir...
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 68 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,9 МЛН
எது யோக ஜாதகம்  ?
15:20
Astro Sriram JI
Рет қаралды 56 М.
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 68 МЛН