அற்புதம் ஐயா உங்களால் மட்டும் இப்படி தெளிவா செல்லமுடியும் ஆச்சரியமா இருக்கு ஒரு துளிகூட திணறல உங்க ஒவ்வொரு பதிவு பார்க்கும்போது பிரமிப்பா இருக்கு
@suriyachandrasekar57865 ай бұрын
Thank you sir for your clear explanation about 11th place of secrets🙏🙏
@tridendsivasanker37893 жыл бұрын
வணக்கம் குரு ஜி, ஜோதிட உண்மைகளை விளக்கும் சக்கரவர்த்தி நீங்கள், திக் எங்கும் பரந்த புகழ் ஓங்குக...🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
@ajaysrifireworks81012 жыл бұрын
ஐயா உங்கள் கனிப்பு பேச்சி அருமை ்
@AthibanAmbalam3 жыл бұрын
அனைத்து கிரக. தாசபுத்தி பலன்கள் Videos podunga sir
@SenthilKumar-hi7gm3 жыл бұрын
நன்றி குருஜி
@jaisankar48443 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை நன்றி குருஜி
@kalanithymohandass6413 жыл бұрын
Very interesting topics. Thanks sir 🙏
@anushagurumoorthy48153 жыл бұрын
Intha pathivu en kaelvikku bathil ayya. Thelivu adaindaen. Mikka nandri🙏🙏😊
@vaish11613 жыл бұрын
Thank you soo much sir..Clear cut explanation..Positive tone of speech...Blessed to get a astro guru like you..May God bless you and your family...Thanks for your service...
@sudhaparthiban148 Жыл бұрын
தெளிவான சான்றுகள்
@ddmakeover1299 Жыл бұрын
Sir... Enaku mesha laknam...sani pathagathipathi...laknathiriku 6 il sani,sevai serinthu ullathu.....guru 7 il erunthu 11edathai parkurathu....epadi erukum sir😢
@mu.ganesan63053 жыл бұрын
சூப்பர் சார்
@umamageswaran7993 жыл бұрын
Vere level sir ungal vilakka urai👌🙏
@nandhinis34313 жыл бұрын
Hi sir🙋..... Sevvai sani combination in 6th house kumba laknam. please upload pannuga sir.......🙏
@amudhanathanmunirathinam40013 жыл бұрын
தங்களது ஒவ்வொரு பதிவும் மிக அருமையான தகவல்கள் உள்ளன. கடிகார பிரசன்னம் பற்றிய ஒரு பதிவு வழங்க வேண்டுகிறேன் நன்றி ஐயா வணக்கம்.
உங்க வீடியோ பதிவுகள் வரவேற்கதக்கது தொடர்ந்து உங்களின் பதிவுகளை இது போன்றே கொடுங்கள்
@rajagopalporkalai99383 жыл бұрын
அய்யா அற்புதம் சிறப்பு
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா சூப்பர்சகலமும் தரும் தலைப்பே அசத்தலா யிருக்குங்க ஐயாபிரபஞ்சம் சொல்லுதோ ஆமாம் அப்படிதான் இருக்கும் எனக்குகூட சனி கேது பதிணொன்றில் சந்திரன் சாரம் மீனலக்னம் படிப்புதான் சரியில்லை மனசுல நினைக்கிறதை கோர்வையா எழுத தெரியல உங்களுக்கு கமன்ட் போட் டு கொஞ்சம் பிழை குறைவா எழத கத்துக் கிட்டேன்தமிழ் நல்லா பேசுவேன் தாய் மொழி தெலுங்கா இருந்தாலும் இனிய அழகு தமிழை ரொம்ப பிடிக்கும் நன்றி குருவே வாழ்க வளமுடன்
@infinityKavitha-channel3 жыл бұрын
Hi sir for my son viruchiga laknam in 11th place suryan,chandran,buthan,ragu is this good
@selvamthoppalidesappamudal96333 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா 11 ம் இடவிள க்கதிற்கு
@sugunanandanvictorroyroger40223 жыл бұрын
Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏
@ganeshparanthamankrishnan37353 жыл бұрын
Thanks Sir 🙏🙏🙏🙏🙏 Sir pls explain about mithuna laganam 6th & 11th place is same planet How it's works...( only if you have a enough time pls) Thanks...🙏🙏🙏
@apositivemind-ranjith31283 жыл бұрын
Romba nalla pathivu sir... Thank you
@sureshaynal86153 жыл бұрын
Nice explanation sir,love from Suresh kochi
@surendranj60423 жыл бұрын
நன்றி அண்ணா👍
@maheshnatarajan29543 жыл бұрын
Good information.. wonderful Sir.. thank you 🙏
@Ambikakumaresh3 жыл бұрын
அருமை சார் நன்றி
@annamkarthjk34443 жыл бұрын
Good excellent sir👍Super 👏👏🙌🙌🙌
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 தெளிவான விளக்கம் நன்றி 🙏🏼
@chinnappangovinthan15763 жыл бұрын
Super.Tamil.spech.
@dineshbabu78273 жыл бұрын
நல்ல தகவல் 🙏
@rmvkannan862 жыл бұрын
Sir in My Birth chart 11th house Shani is Better for Me
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@vijayanand85429 ай бұрын
I am mesa rasi bharani star..😊
@athiaathi37853 жыл бұрын
Sir please ..puthan sani suriyan kethrathal amarthal atchi petral sologa sir
@siddharthansureshkumar88983 жыл бұрын
Nandri kuruvay
@karthikeyanpalani42583 жыл бұрын
நன்றி ஆசானே🙏🙏🙏
@sridharraman15283 жыл бұрын
Best msg to see the +ve things even in -ve circumstances. 🙏
@msmarudamuthu68693 жыл бұрын
மனதிற்கு இதமாக இருக்கின்றது
@ssundararaj39103 жыл бұрын
குருநாதரே வணக்கம் நன்றி 🙏🌹
@padhuramasundram46493 жыл бұрын
Nice video.
@BalaMurugan-uz8vc3 жыл бұрын
Excellent
@jaichithrajayaraman Жыл бұрын
I'm magara lagnam sir,I have sani bagavan in 11th house and mars is in 3rd house,Guru in 5th house sir.enaku sani dasai epdi irukum sir?? Tough ah irukuma sir?
@shanmugamramaiyan76343 жыл бұрын
Super sir good evening
@RamKumar-hh7pc3 жыл бұрын
ஆதித்யா குருஜிய bet பன்னிருவிங்க நினைக்கிறேன் வாக்கிய பஞ்சாங்கம் மா திருக்கனிதா பஞ்சாங்கம் மா ஒரு video போடுங்க sir 🙏🙏🙏💐💐
@AstroSriramJI3 жыл бұрын
Sure
@gdsrh93392 жыл бұрын
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan puthan sukran erukku sir Ena palan sir. Good or bad
@AstroSriramJI2 жыл бұрын
Good
@bavishyakastro88733 жыл бұрын
4th week sir..kekrom...... name: Bavishya kasthuri P , 26-12-1993, 7:10 am sunday , rishabam kathigai, dhanusu lagnam...... 1.udhyogam kidaikkumaa nga ayya , ME aeronautical engineering....😔😔😔😔😭😭😭😭😭😭🙊romba kastamnga ayya.... 2.thirumana thadai.. Udhavi seinga ayya🙏🙏🙏🙏🙏🙏
@narasimhankarthik84693 жыл бұрын
Vanakam guruji...6 weeks ah kekaran😢😢....20/12/1988...3.35 pm...palani....marriage and business pathi solluga ji...next guru desai adha pathi solluga...positive ah yadhavadhu solluga guruji😊😊
@vassandynatarajan74263 жыл бұрын
Sir clear speech in 11th house give valuable information about various topics example danusu laganam 7th place mercury neesam ethanudiya palan ein
@vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын
Sukarn karumavi pathi guru va saranam 🙏🙏🙏🙏 please
@kumaravelandakshnamoorthy94573 жыл бұрын
Guruji Namaste good predictions regarding 11th place of each laknam super super my son date of birth 23 03 2014 time 6 .10 am place chennai how is studies and health issues please explain thank u guruji waiting for you r response at every weekend thank u guruji
@nandhakumar15313 жыл бұрын
ஐயா தயவு செய்து சொல்லுங்க. 7 வாரமாக முயற்சிக்கிறேன். 11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். என் பிரச்சினைகள் எப்போது தான் தீரும் என் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது❓என் எதிர்காலம் தான் என்ன❓❓❓❓❓ குரு தசை எப்படி❓❓ படிப்பு வேலை திருமணம்??? காதல் திருமணம் உண்டா?? என்ன வேலை செய்யலாம்? எந்த கிரகம் அதிக சுபத்துவம்????.... உங்கள் பதிலுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்....
@babavinayagamoorthy98713 жыл бұрын
Good
@marirajan55703 жыл бұрын
Thanks
@vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын
Sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
@varun33292 жыл бұрын
Sir..in my 11th house(kanni) sun+guru ashtangam in 1° difference. Guru power suthama illengala?
@saravanan.c27383 жыл бұрын
11 house pournami chenthiran erountha palan yappadi eroukkum and sevai, poutha, suriyan parvai and kuru win 9 aum parviel pournami chenthiran palan yappadi eroukkum sir meenam lakanam sir
@amalaxavier39383 жыл бұрын
Enakku rishaba lagnam sukran meenathil uchcham
@usha4893 жыл бұрын
Sun in vishaka, conjunct mercury in swati 11 th house
@AstroSriramJI3 жыл бұрын
Good
@manibharathi63623 жыл бұрын
லாபாதிபதி சூரியன் ...மேஷத்தில் உச்சம்...நல்ல அமைப்பா குருஜி
@AstroSriramJI3 жыл бұрын
எஸ்
@rajeswaranrajeswaran9843 жыл бұрын
Super sir
@Vasanthaleela11113 жыл бұрын
Mithuna lagnam 11 il Ragu kadagam rasi how is it Sir
@AstroSriramJI3 жыл бұрын
குட்
@govindanbatsha59763 жыл бұрын
லக்கினம் கடகம் ராசி மகர ம் லக்னத்திலேயே செவ்வாய் சுக்கிரன் இரண்டாம் இடத்தில் சூரியன் புதன் நான்காம் இடத்தில் சனி ஐந்தாம் இடத்தில் கேதுவும் குரு ஏழாம் இடத்தில் சந்திரன் 11ம் இடத்தில் ராகு என்னுடைய ஜாதக கட்டங்களில் இப்படி தான் இருக்கு இந்த ஜாதகம் யோகமானதா
@suwethasuwetha93443 жыл бұрын
Sir mesa lagnam, 11il sathayathil sani bhagavan aatchiya irrukkaru sir ithil palan maarubhaduma ayya
@prabakaranprabhu132 жыл бұрын
எனக்கு 11ம் இடத்தில் சூரியன் , செவ்வாய், புதன் மூன்று கிரகங்களும் அமைந்துள்ளது..
ஐயா மிதுன லக்னம் பதினொன்றாம் இடத்தில் கேது வியாழன் . தயவுசெய்து பலன் கூறுங்களேன்.நன்றி
@kalpanap52653 жыл бұрын
Sir, how many years experience in seeing astrology? Did u worked anywhere or family job? Ur qualification pls... Vala vala pesamey puriyura mathiri explain pandringa even normal people can understand
@AstroSriramJI3 жыл бұрын
26 year
@venivelu51832 жыл бұрын
Sir, 👌👌🙏🙏
@adamala77c.karthikeyan323 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@ђгђг3 жыл бұрын
Sir Hari Haran 16.01.1993 , 12.19 pm puducherry naa ennaki sir na urupada poren thesai yepdi irukunu sollunga sir please sogam,thunbam,kastam,varumai, itula irunthu ennaku ennaki than vidivu kaalam pirakum sollunga sir please.
@aravindhan54833 жыл бұрын
வணக்கம் அய்யா. காதல் கை கூடுமா? 21/09/1997. 02:15. AM. Salem
@saravanan.c27383 жыл бұрын
11 authipathi and lakanam authipathi serkkai 3 house yappadi eroukkum sir meenam lakanam makaram rachi sir
@selvanlsselvan40412 жыл бұрын
லக்னாதிபதி சந்திரன் பதினொன்றில் உச்சம் உடன் மாந்தியும் உள்ளார் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர வாய்ப்புள்ளதா குரு
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@tirupati58933 жыл бұрын
27/1/89....9:21am ooty வாழவே பிடிக்கவில்லை தொழில் திருமணம் பற்றி சொல்லவும் வாய்ப்பிருந்தால்
@karthikakarthika96193 жыл бұрын
Vannakam sir 🙏
@VinothKumar-kh4qv3 жыл бұрын
For me both sani and guru are retrograde at 3rd house in mesha rashi . And sevvai at 10th house in virchiga rashi . My lagna athipathi also sani. whether it will affect my career and life sir
@divyamadhubala7102 Жыл бұрын
I have 5 planets in 11th house. 🙏🏼
@sasisruthi7563 жыл бұрын
Sir how to calculate.....Guru 10am veetai parpathu.how to calculate parvai
@parasuramanravikumar21072 жыл бұрын
Sir kadaga lakanam than but life la muneatramea illa.. lakanathipathi 6il maranjitaru.. 5am athipathi neecham 9am athipathi asthamanam.. 2am athipathi 12il maraivu.. 2il kethu irrukaru..
@deepav79783 жыл бұрын
Kadaga rasi thulam laknam 11 la sani nanmai seiyuma guruji
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@bhuvanaswami73023 жыл бұрын
ஐயா.விறிசக லக்னம் குரு சனி பதினோராம் இடத்தில் சேர்த்து கன்னியில் உத்திரம் நட்சத்திரம் இருக்கிறது.சூரியனும் புதனும் சேர்ந்து மிதுணதிள் இருக்கிறது குரு தசை சனி தசை பலன் எப்படி இருக்கும். வீடு கொடுத்த புதனும் சாரம் கொடுத்த சூரியனும் எட்டில் அப்படி என்றால் தசா பலன் எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
@AstroSriramJI3 жыл бұрын
குட்
@nitra67183 жыл бұрын
11th house guru and rahu together. Kanni raasi .simmam Lagnam.utiram. rahu dasa Going to start. How it will be
@AstroSriramJI3 жыл бұрын
Good
@nitra67183 жыл бұрын
@@AstroSriramJI ..thanks Sir.. hope can get price in loterrty, gambling
@a.haria.hari.6593 жыл бұрын
Sir simmathirkku 11 le rahuvode muzhu nakshathravum irukke athe pathi sollave illeye.rahu mosam ana ethiri thane
@surithasuri52283 жыл бұрын
28/1/1997time3:35pm salem lya vanakam yappa marriage solluga lya ena work amaiyum
@chitrasrinivasansalem82763 жыл бұрын
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
Sir, I have Chandra in 11th place..but it has Rahu is sitting in the 6th place from Chandra. So, how do I take it?
@srinivasanrajagopalan5462 жыл бұрын
11 ம் இடத்தில் துலாத் தில் நீச்ச சூரியன் , செவ்வாய் புதன் . 2 ம் (மகரம்)இடத்தில் ஆட்சி பெற்ற சனி. சனியின் 10 ம் பார்வை 11 ம் இடத்தின் நன்மைகளை கெடுக்குமா
@gayathrymohan2923 жыл бұрын
ஐயா, வணக்கம் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM எனக்கு சொந்த வீடு கட்டும் யாகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது நான் இப்பொழுது 6 மாதம் மாதமாக உள்ளேன் என் தந்தை எனக்கு குழந்தையாக வரும் யோகம் உள்ளதா என்னெனில் அவர் நான் 10ஆம் வகுப்பு படித்தபோது தவரிவிட்டார்.... மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி