நீங்கள் வாழ்கின்ற காலத்தில் நாங்களும் பிறந்திருக்கின்றோம் என்பதே எங்களின் பெருமிதம் ....sir.....👍👍👍👌👌👌👏👏🏅🎁 குரு வாழ்க. குரு வே துணை...
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much for your encouraging words
@03parvathibabu544 жыл бұрын
செய்து காட்டும் போதேசாப்பிட்ட உணர்வு ஏற்படுகிறது
@subashinig63364 жыл бұрын
Super appa i well try
@hemajothi18014 жыл бұрын
Unmaithan ...supper
@rajamjayabalan72804 жыл бұрын
Vilvàmaraam
@shajahanshajahan2178 Жыл бұрын
நான் திருமணம் ஆகி சமைக்க ஆரம்பித்தது ஐயா வின் சமையல் பார்த்துதான். இன்றும் என் கணவர் இவரைப் பார்க்கும் போதெல்லாம் என் குரு என்று சொல்லுவார். நன்றி குருவே. 💐💐
@mohamedrafeek15876 ай бұрын
😂😂😂அப்போ அம்மா சமையல் பிடிக்கல
@krishnarajramasamy59663 жыл бұрын
நன்றி ஐயா.. உங்கள் சமையல் குறிப்புகள் மிக. மிக எளிதாகவும் மிகவும் சிறப்பாகவும் மனதில் சுலபமாக பதியவைத்துக்கொள்ளவும் முடியும்.. மிகவும் ருசியாகவும் இருக்கும்..தங்கள் புத்தகங்களைப் படித்து சமையல் செய்து நான் நன்றாக சமைப்பதாக பாராட்டு பெற்றுள்ளேன்..அனைத்தும் உங்களையே சாரும்..நன்றிகள் குருவே.
@sofiaarockiamary71254 жыл бұрын
எத்தனையோ குக்கிங் சேனலைப் பார்த்தாலும் செஃப் தாமு அய்யா அவர்களின் சமையல் குறிப்புக்கு ஈடாகாது.
@Aathiraiyan4 жыл бұрын
Unkida samaiyal super
@veerlakshmi3842 жыл бұрын
@@Aathiraiyan Thanks
@RKSS20074 жыл бұрын
உங்களை பார்த்து தான் சமையல் செய்ய ஆசை வந்தது. உங்களுக்கு மிகவும் நன்றி. மைசூர் பாகு செமையா வந்தது எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. நன்றி
@apn6824Ай бұрын
ஸ்வாகதம்.... ஆஹா... ஸ்வாகதம் என்று சொல்லி கேட்க மிகவும் சந்தோஷமாக இருந்தது.. நம் பாரம்பரிய முறையில் தயார் செய்தது மட்டுமல்ல எங்களை விருந்தினர் போல வாருங்கள் என்று அழைத்தது மிகவும் அருமை..
@farjurayyankitchen34984 жыл бұрын
Sir nan ippo than senjen ... Half glass gram flour and 3/4 glass sugar, 3/4 glass oil gold winner, half glass water iduku 10 piece mysore pak superb a vandurchu ... Idu than ennoda 1st try tq so much sir
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much
@radhakrishnanrajagopalan16674 жыл бұрын
சமையல் கலை நிபுணர் அய்யா திரு. தாமு அவர்கள் சிறந்த சமையல் கலை வல்லுநர். அவருக்கு நிகர் அவர்தான். அவர் கை பட்டாலே பலகாரம் நினைத்தவுடன் நமக்கு சுவைக்கும். வாழ்க நலமுடன் வளமுடன் நீடூழி.
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much for your encouraging words thank
@re.indiragandhichannel86994 жыл бұрын
அப்பா உங்களுடைய காம்பினேஷன் வித்தியாசமாக இருக்கிறது ரொம்ப சூப்பரா வந்திருக்கு நான் எந்த டைம் பண்ணுனாலும் பாகு மட்டும் என்னால கண்டுபிடிக்க முடியவில்லை லாஸ்ட் எல்லாமே சொதப்பி விடுகிறது வர்ஷா சிஸ்டருக்கு கமர்கட்டு செய்வதற்கு பாகுபதம் பார்ப்பதற்கு சொல்லி கொடுத்தீர்கள் அப்பா நீங்களும் சிவாங்கி மாதிரியே ஒரு குழந்தைதான்👏👏👏
@mernzy9823 жыл бұрын
Super sir..nanum try panninen.rombavum soft ah vandhuchu🖤 tnx...nan last ghee knj vitten..mulukka mulukka ghee aala senja maari vandhuchu..
@nizamudeenkhaja123 Жыл бұрын
பண்டம் செய்யும் முறையை ... தொலைபேசி மூலம் வளைதளத்தில் ஆஷான இருந்து செய் முறையை கற்று தந்து பள்ளிக்கூட குழந்தைக்கு பண்டம் தந்த பாரதியாரே நீர் வாழ்க !... நன்றி ஐயா!...
@bagavathivenugopal24514 жыл бұрын
My favorite mysorepak thank sir...நீங்களே செய்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் எங்களுக்கு எல்லாம் இல்லையா தாமு sir 20Years ஆ உங்கள் சமயல் பக்குவம் தான் எங்கள் இல்லத்தில் மணம் வீசுகிறது நன்றி.. சார்...
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much for your encouraging words
@bagavathivenugopal24514 жыл бұрын
@@ChefDamusMulticuisine Thanks for tour reply sir...
@deborahthevi7182 ай бұрын
கடலை பருப்பு இருந்தால் அதை மிக்சியில் அரைத்து பவுடரக்கி போட்டு செய்யலாமா
@sivachandran11533 жыл бұрын
கூக் வித் கோமாளி நிறைவு நிகழ்ச்சில் நீங்கள் கண்ணீர் மல்க பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது சமையல்👑👑ராஜ நானும் கணணீர் சிந்தினேன் don't feel cooking 👑👑👑King எல்லாம் மாறும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்த வயது இல்லை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💐💐💐💐💐💐
@radhakrishnankrishnargod21634 жыл бұрын
தீபாவளி இனிப்பு நெய் மைசூர்பாக் சூப்பர் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🌞✋🌹🍎🥀🍒🎈👌✌🏾✌🏾
@banupriya76933 жыл бұрын
Sir..I have tried this sweet...very very very nice...am so happy....tq for ur wonderful explanation....
@lovelyshree08312 жыл бұрын
Appa very thanama vandhurukku dhamu pa
@sathishkumardharmaraj31284 жыл бұрын
Excellent Sir. I was thinking today to do something for my daughter. It's long pending request from my daughter. Will definitely try this today. Thanks for saving me from my daughter.
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much sir enjoy making
@kmssaranya16954 жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍👌👌👌👌
@radhakamalakannan45724 жыл бұрын
Sir neenga yedhu seidhalum adhu nalla irukkum.....naanga try pannalum nalla varum....paarthale mouth watering a irukku.....innum niraiya videos podunga sir.... Yevlo paarthalum alukaadha channel...Long Live sir....
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much for your encouraging words
@PriyaJJSP3 жыл бұрын
Sir super sir athilayum neenga rashichu sappidum pothu Vera level sir
@BreatheFresh4 жыл бұрын
Came out really well sir. Had fear of doing Mysore pak. Now really happy. My kids enjoyed it. Thaks a lot sir,
@b.vinothkumar13233 жыл бұрын
Sir ninka solra samayal thelivaka purikirathu tq sir
@anaivarumanbukattuvom76804 жыл бұрын
Today na prepare panna sir . supera vanthuruku sir . I'm feel very happy. Thank you so much sir.
@kumarswaminathan63703 жыл бұрын
Super Mysur paku with mandra kadala Ennai
@80skidsmemorial503 жыл бұрын
தாமு சார் சூப்பர் . இந்த வருடம் தீபாவளிக்கு இந்த மைசூர் பாகு செய்ய போகிறேன்
@madhumala4695 Жыл бұрын
Namaskaram sir,your naration for making soft Mysore pak is great sir, 🙏🙏❤️🎉
@yasopurple22624 жыл бұрын
Sir i tried first time mysore pak today..it came very perfect...thank u sir
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Wow that’s lovely
@umamaheswari78662 ай бұрын
Super nalairukku❤
@ammu1975 Жыл бұрын
Wow I'm your great fanfl from Kerala appa ur cooking style and videos are amazing appa ❤loved the way you are cooking and talking CWC great fan we are me and my hubby even doesn't know the language properly but will see and enjoy a lot
@kanimozhikanimozhi23794 жыл бұрын
MYSOREPA without ghee..... Wonderful sir....
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Very tasty and soft too
@anandhisurya18414 жыл бұрын
Yummy ..and quick Mysore pak ...J Ur way of Narrating makes it . interesting ... For Everyone to Cook🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much for your encouraging
@amalpeters4 жыл бұрын
Sema ya iruku Saapta Apdiye Nice ah Thondaila Irangum pola iruku sir Sabash Nice Recipe
@soloramkumar74624 жыл бұрын
Thank you Will make tomorrow for Krishna I used ghee but will try oil Thank you so much
@ChefDamusMulticuisine4 жыл бұрын
You can try
@s.nitheeshkumar53284 жыл бұрын
Semma vayil pottakarayakoodiya mysoorpa deevakiye vanthamathiri irukku super sir
@nadeemfari7404 жыл бұрын
வணக்கம்.🙋♀️🙋♀️🤩🤩🤩😋😋😋😋அருமை அருமை அருமை
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much for your encouraging words
@subramaniyans34413 жыл бұрын
மிகவும் எளிதான விளக்கம். அருமை. சாருக்கு நன்றி.
@radhakrishnanrajagopalan16674 жыл бұрын
ஏராளமானவர்கள் மைசூர்பாக் செய்முறை சொல்லிவிட்டார்கள். சமையல் துறை பிரின்ஸ்பால் ( கல்லூரி ) ஆக இருந்த தாங்கள் இப்போது U TUBE சேனலில் கூட சமையல் செய்முறை கற்றுக்கொடுக்க வந்து விட்டீர்கள். நல்ல திறமை உள்ள அதிஸ்ட்டக்காரர் தாங்கள். உங்கள் ஆயுள் காலம்வரை மக்களுக்கு பல புதுவிதமான பலகாரங்களை செய்துகாட்டி அசத்துங்கள். வாழ்க திரு. தாமோதரன்
Happy morning Anna Super Super Ghee Pedikadhu Enaku Romba Udhaviya Irukum Tq So Much 😍😍😍Anna🙏🙏🙏👌👌👌
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you Kavya
@kavyasai67994 жыл бұрын
Anna En Magal Name Kavya En Name Jamunarani 🙏🙏🙏Unga Replyku Romba Nandri Anna👍👍👍
@nuraishah11844 жыл бұрын
I tried out the recipe with the ratio of one cup of sugar to one cup of flour with a bit of cardamom powder. Guess what, it was really good. Less sweet,no problem of storing, for it finished like hot cakes. Ha,ha, . Looking forward for more recipes. Bye for now. God bless.
@kavi58764 жыл бұрын
Hi sir nan ungaloda big fan sweet is very nice and so yummy 😃😃😃😃
@pankajk30022 жыл бұрын
Sir you r Taste of King Hats off to U Sir
@அழகியபாறை4 жыл бұрын
Sir sema.neengal than yen cooking Guru
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much for your encouraging words
@mohansakkarapani98944 жыл бұрын
Sir I tried this very nice and super sir awesome sir really It came soft sir I am really happy sir 😊😊😊
@pvparasuraman76483 жыл бұрын
THANKS for your GOOD VIDEO SIR
@janakir88074 жыл бұрын
Thank you so much sir.... tried it. It was so yummy and very easy....economical and healthy
@sathisathya60113 жыл бұрын
Wow amazing chef, great result... Very smooth Mysore pak👍👍👍
@maheshsenthil8453 Жыл бұрын
😮super
@aishu35514 жыл бұрын
First comment and thank you sir was waiting for this recipe since long
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much for your encouraging words
@samayalwithshanthi78964 жыл бұрын
Intha kastamana suzhnilayila ellarum seythu sappidum vagaiyil intha sweet seythu kattiyatharkku Thousand hands up sir Intha sweet nan seythu parthen nalla vanthathu sir nan enga channel la seythu katta pogiren sir, ethumathiri recipe athigama podunga sir makkal payan peruvargal sir, Nandri sir🙏🙏 Take care sir🤝💐
@ushahyundai4 жыл бұрын
Super sir ur receipies are mouth watering super sir we r waiting for more receipie
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much sure
@divyashan70507 ай бұрын
Just now I tried... Sir ... Taste and softness super.... But flour raw smell came lightly....
@sasireka83457 ай бұрын
Haai dhamu mudhaliyar avargalee ❤
@oneeyedudera4 жыл бұрын
We grown watching your cooking shows... Now we started to cook with our own heart content... Bcaz you inspired us... I'm at 31st age but still you inspiring us... Thank you for your wonderful video sir .
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much for your encouraging words
@oneeyedudera4 жыл бұрын
@@ChefDamusMulticuisine ☺️
@vickyjohn8603 жыл бұрын
Superrrrr Appang n i love ur cooking Appang😋
@usharanivadivel45723 жыл бұрын
Very nice sir I will try today
@kesavanskitchen16914 жыл бұрын
Sir wonderful cooking I can't control my tongue when seeing ur mysore pak thanks a lot for tempting recipe
@mayuripalaniswamy57404 жыл бұрын
Great man.. everytime I tink to do... If ghee goes waste means I get scared... U make it so simple..
@mariathomas99804 жыл бұрын
Just loved the way you prepared chef thank you
@rebelking96334 жыл бұрын
You are full of happiness Sir.. Which is more important!
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Yes very true
@swethaselvam83132 жыл бұрын
@@ChefDamusMulticuisine ❣️❣️
@Sunil-vd8ps4 жыл бұрын
Vvvvv nice mysore pak sir
@divyamohan85704 жыл бұрын
i have tried this .... very awesome😚😚😚
@jansimohan56524 жыл бұрын
Super sir easy, and u enjoying the cooking like kids playing with the toys.... Awesome its states ur involvement , dedication and how u passionate towards cooking..... Great sir
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much for your encouraging words
@umadevisigamani69724 жыл бұрын
Thanks for🙏💕 this recipe sir. Mouth watering. 🙏
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much
@bala26273 жыл бұрын
Thalaivare vanakkam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰
@selvakumarrajakumar29213 жыл бұрын
Hi super super Excellent 🙏🙏👍👍👍👍
@jeyabharathisingaram85744 жыл бұрын
Semma sir. Vaai ooruthu nenga sapdum pothu
@ChefDamusMulticuisine4 жыл бұрын
😁😁😁🙏🙏🙏thank you
@solaiappanravi76744 жыл бұрын
Super boss. Semaiya இருக்கு
@sharadhajayaraman71494 жыл бұрын
Appa kalakkalana my favourite m pk thanku pa
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you da
@jayanthid93434 жыл бұрын
Wow super sir..fan for u from my childhood
@rubialawrence18504 жыл бұрын
Hi Chef i made the Maisor pak. It came really well. Thank you
@skrishnamoorthy76345 ай бұрын
Sir ,Super ❤🎉❤🎉😊
@RenuJayasriRenuJayasri Жыл бұрын
தாமு அப்பா சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saranya39863 жыл бұрын
Super sir pakkumbodhae aasiya irukku
@pradeepkarthi70802 жыл бұрын
ALIMATE SIR ❤
@gajavasanth4088 Жыл бұрын
Thank you chefSir. Really great. 🎉🎉🙏
@malathysrinivasan15484 жыл бұрын
Sir... super👌👌👌 this year krishna jayanthi special in my house. Thankyou
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Super
@nandhinissamayal4 жыл бұрын
வணக்கம் sir🙏 very simple method!! Always I like to watch ur cooking. Tq so much sir🙏 may God bless you 🙏💐
@ChefDamusMulticuisine4 жыл бұрын
thank you so much for your encouraging words
@nandhinissamayal4 жыл бұрын
Tq sir🙏
@radhakrishnankrishnargod21634 жыл бұрын
ஹய் சூப்பர் செம மேசூர்பாக் ✋🌹👌🎈🎈🎈🎈
@Iamgayathrinagarajan4 жыл бұрын
Edhu dhaan enakku quick recipe 👏👏
@universalnaturelover52904 жыл бұрын
Nice video my friend 👍
@mysplcooking49864 жыл бұрын
Hii chef ungle your my roll model for cooking and your recipe for easy
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you so much for your encouraging words
@sbharathi58463 жыл бұрын
Very nice appangggg sir 👌👌🙏🏼🙏🏼🙏🏼
@vasansvg1392 жыл бұрын
சிறப்பு..... வாழ்த்துகள்
@VadivuKitchenWireBaskets4 жыл бұрын
வாயில் போட்டதும் கரையுதே...😋😋😋😋அமர்க்களமா இருக்கு 👌🤩 ஒரு கடி மைசூர்பாக் ஒரு கடி வடை....😂😂
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Super madam
@santhis96814 жыл бұрын
Mmmmm super sir. Mouth watering..... 👏👏👏
@ChefDamusMulticuisine4 жыл бұрын
Thank you
@vijaybsd89274 жыл бұрын
Hi sir. So yummy 🤤. I love Mysore Pa. Pori urandai recipe venum sir. Please tell.
@karpagamani20973 жыл бұрын
Super app🤗🤗🤗🤗💜
@prasannasaravanan14253 жыл бұрын
Vara Laval sir neinga
@bhavadharanid27773 жыл бұрын
Super Abba I like this
@shalulekshmanan56454 жыл бұрын
I tried this recipe.... It came out very well... My mom was surprised and first time how you achieve this 😊😊 ... Your method simply super.. Thank a lot
@amirthavasan70444 жыл бұрын
Hai sir I like your all cooking dishes ,and I am first view ❤️ , neenga TV la Cooking program panringa atha naa thavarama parpaen ❤️
@santhiyachokkalingam29574 жыл бұрын
Sir tried this recipe came out very well evlavo mura try paniruken sir but unga recipela easyah vanthiruchu sir mysore pak really it made me very happy thankyou sooooo muchh for sharing your recipes sir ur dishes made my lockdown delicious sir tq sir
@momtobe94924 жыл бұрын
Neenga kadala ennai dhan use panningla
@malathiannamalai28584 жыл бұрын
ஹாய் வணக்கம் சார் அட்டகாசமான மைசூர் பாக் சூப்பர் சூப்பர்