திருப்பணி சக்கரவர்த்தி, 64-வது நாயன்மார், எனது குருநாதர், திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் அவதார நாளான இன்று திருவருளும், குருவருளும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டிக் கொள்ளும் மாணவி "கலைமாமணி" திருமதி. தேச மங்கையர்க்கரசி
@RaRa-to4ku3 жыл бұрын
ஆத்மகுருவே நன்றி குருவே குருவடிசரணம்🙏💕🙏💕🙏💕🙏💕
@priyaramesh6113 жыл бұрын
Thanks amma
@sharmilasharmila95473 жыл бұрын
Nandri Amma innm Neenga sollave Illanu ethirpathn
@திருமதி.ஐயப்பன்3 жыл бұрын
நன்றி 🙏🙏🙏 அம்மா
@jeyachitra36693 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@buvanaharsan3 жыл бұрын
உங்களைப் பின் தோடர்தாலே போதும் அம்மா எந்த ஒரு தீய எண்ணமும் மனதில் தோன்றாது 🙏🙏🙏❤️❤️🌷🌷
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk
@jkiruthick42603 жыл бұрын
100% true
@sharmilasharmila95473 жыл бұрын
Absolutely
@sujaisujatha72933 жыл бұрын
Very true...
@dishitaranidishitarani43763 жыл бұрын
மிக சரி!
@kalaichelviranganathan32583 жыл бұрын
Madam உண்மையான தத்ரூபமான சிந்தனையுள்ள பயனுள்ள பதிவு அம்மா. நாம் பொறாமை படாவிட்டாலும் அந்த குணம் உடையவர்களை அன்றாடம் நாம் சந்தித்திக்கிறோம் .கடவுளிடம் இதை எல்லாம் கடந்து செல்ல பொறுமை, சகிப்புத் தன்மை கேட்க வேண்டும்.நன்றி.வாழ்க வளமுடன்
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk
@tholkappiyamtholkappiyam30303 жыл бұрын
அம்மா வாரியார் சுவாமிகள் பற்றி அவருடைய அவதார நாள் அன்று உங்கள் திரு வாய் மலர கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன்
@durgadevi74503 жыл бұрын
🙏🙏🙏
@saraswathibalaji27532 жыл бұрын
எணக்காகவே இந்த பதிவை போட்ட மாதிரி இருக்கு அம்மா❤️
@mugimugi53563 жыл бұрын
ஆனால் இன்று உழைத்து வாழ நினைப்பவர்கள் தான் மேலும் மேலும் கீழே போகிறார்கள் .... அடுத்தவர் பணத்தை ஏமாற்றி பிழைப்பவர்கள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.....😪😪😪
@sakthiganapathy19013 жыл бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சகோதரரே. .
@paulrajthamil21002 жыл бұрын
உங்கள் பதிவுகளைபார்தாலே நன்மைநடக்கும் தீய எண்ணம் வறாது அம்மா!
@karunanidhiraju57193 жыл бұрын
அறியாமை இருளை அகற்றுவதே ஆன்மிகபணி,அதை சிறப்பாக செய்கிறீர்கள்.நன்றி சகோதரி.
@WHITEUNICORNGAMING3 жыл бұрын
அம்மா நீங்க எனக்கு தெய்வம் 🙏💕🌼 உங்களை ரொம்ப பிடிக்கும் 💯🥰🙏
@hh66353 жыл бұрын
அருமையான பதிவு அம்மா. நல்லதையே சிந்திப்போம். உங்களிடம் பொறுமையாக பேசுவதையும் கற்றுக்கொண்டன்.
@mynavathi23412 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது போல் கிருத்திகை விரதம் இருந்தேன் அதனால் எனக்கு வேலை நான் நினைத்தப்படி ஒரு வாரத்திற்குள் கிடைத்தது. 🙏🙏🙏🙏🙏
@uniquetattoo6343 жыл бұрын
அம்மா அய்யா வாரியர் சாமியை பற்றி ஒரு வீடியோ போடுங்க அம்மா 🙏
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk ...
@mohanavenkatesh53873 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. உண்மையில் இது வரைக்கும் எனக்கு பொறாமை வந்ததில்லை. ஆனால் நீங்கள் சொல்வதை போல் என்னை சுற்றி இருப்பவர்கள் எங்களை பார்த்து பொறாமை படுகிறார்கள். இதனால் எங்களுக்கு மிகவும் மனவேதனை. இதில் இருந்து மீள ஒரு வழி சொல்லுங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@UAbiram3 жыл бұрын
நீங்கள் தான் நல்ல குணம் உள்ளவர் உங்களையே பின்பற்றுகிறோம்
@adminloto71622 жыл бұрын
நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் அடுத்தவர் நன்றாக இருக்கனும் என்ற நல்ல எண்ணம் இருந்தால் நாம் நன்றாக இருப்போம் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@jansiranivijaya72823 жыл бұрын
நீங்க பேசும் போது கேட்டுட்டு இருக்கனும் போல் இருக்கு சகோதரி மிகவும் சந்தோசம் 🙏🙏🙏🙏🌹
@naveennaveen8523 жыл бұрын
அம்மா உங்களுடைய புகைப்படத்தைதான் நான் என்னுடைய போன் ல் wallpaper ஆஹா வைத்துள்ளேன் அம்மா 🙏🙏🙏🙏
@jeevakala8349 ай бұрын
அம்மாடி உங்க பதிவுகள் பயனுள்ளவை மிக அருமை🙏🙏🙏
@narayanan4all3 жыл бұрын
மிக அருமையான விளக்கம்... 👍👌👏 என் வாழ்வில் நான் கற்றுக் கொண்டது: 👇 நமக்கு கிடைக்கும் நன்மை தீமை என அனைத்திற்கும் காரணம் நம் கர்ம பலன்களே!!! கிடைப்பது கிடைத்தே தீரும்.. கிடைக்காதது என்ன செய்தாலும் கிடைக்காது!!! எனவே எந்த பலனையும் மனதாற ஏற்று நம் இலக்கை நோக்கி நல்வழியில் நல்ல சிந்தனையில் பயனிக்க வேண்டும்... 🙌 மிக்க நன்றி :-)
@harimani6523 жыл бұрын
நன்றாக தெளிவாக விளக்கம் தந்தீர்கள் அம்மா
@aathiswaran70343 жыл бұрын
பயனுள்ள அறிவுரை,உங்கள் அறிவுரையை கேட்டு நடந்தாலே போதும் சிவ நல் வழியில் பயணிக்கலாம்,
@mugilasri20342 жыл бұрын
உங்களிடம் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கண்டேன் அம்மா🙏🙏🙏🙏🙏
@balajip73253 жыл бұрын
அம்மா அருமை அம்மா உங்கள் சொற்பொழிவு அருமையான வழிகளை காட்டுகிறது . மிக மிக நன்றிகள் அம்மா,🙏🏻🙏🏻🙏🏻
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk
@pavithrakandhasamy4707 Жыл бұрын
Romba நன்றி அம்மா....நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி
@uniquetattoo6343 жыл бұрын
🤣🤣🤣🤣🤣இதுக்கு மேல எவனாவது பொறாமைப்பட்ட இந்த வீடியோவை போட்டு கட்டனும் நன்றி அம்மா🙏
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk ..
@tamilmano3 жыл бұрын
அருமையான பதிவு இதுதான் பொறாமை படுவது இன் மூலம் முகத்தின் அழகு குறையும் எல்லோரும் நலமுடன் வாழ இதுதான் என்னுடைய பிரார்த்தனையும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 கடவுளுடைய அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கட்டும் உங்களை கடவுளின் ரூபமாகவே பார்க்கிறேன் ❤️🙏
@maheshwarimaheshwari88942 жыл бұрын
Super. Amama
@sannavi91203 жыл бұрын
இணை பிரியா தம்பதியினராய் நூற்றாண்டு காலம் வாழ்க.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!
@udhagaithendral40963 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏அடுத்தவரை பற்றி நினைத்து புறம் பேசும் நேரத்தில், அவரவர் வாழ்க்கையில் முன்றேற யோசித்தால் போதும் தான், ஆனால் யாரும் அப்படி செய்வது தான் இல்லை, மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பதை போல் இந்த பொறாமையும் உலகம் உள்ளவரை இருக்கத்தான் செய்யுமோ தெரியவில்லை, மிக்க நன்றி தோழியே 🙏❤
You're the most positive person I know ever ma'am 😍
@SaiSai-sk7mu3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை💯🙏🙏🙏
@bakiamsuppiah7683 жыл бұрын
அம்மா , கோகுலஷ்டமி அன்று கண்ணனின் பாதங்களை எவ்வாறு போடுவது , எப்பொழுது போடவேண்டும் , எந்த முறையில் போடவேண்டும் என்று கூறுங்கள் .🙏
@tamilnadu41512 жыл бұрын
எனக்கு 1000% பொறாமை இருக்கு
@mythilimani13133 жыл бұрын
அம்மா கணபதி அருளால் அணைவரும் மற்றவர்கள் மீது பொறாமையி ல்லாமல் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன் 🙏🙏🐘
@gayujooo58333 жыл бұрын
அம்மா கந்த குரு கவசம் பற்றி யும் சீர் பாத வகுப்பு பற்றியும் முழுமையான விளக்கம் தாருங்கள் அம்மா
@என்றும்சிவன்3 жыл бұрын
அருமை அன்பு சகோதரி 👏👏👌சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏
@shanthikasi75863 жыл бұрын
வடிவேலும் வண்ண மயிலும் துணை காலை வணக்கம் அம்மா 🙏🙏
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk ..
@roja7159 ай бұрын
Romba nandri ammA .Such a positive vibration..
@ganeshkandhasami90393 жыл бұрын
🙏🙏 அம்மா தங்கள் பதிவு முற்றிலும் உண்மை அடுத்தவர் வளர்ச்சியை பார்த்து பொறாமை படுபவர்கள் இந்த பதிவை பார்த்து திருந்துவார்கள் என்று நம்புகிறேன்
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk .
@SugunaSarathkumarSreenisha3 жыл бұрын
மிக அருமையான பதிவு. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி அக்கா.
@abilesh23013 жыл бұрын
அம்மா நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க பேச்சும் மிக அருமை 🙏🙏🙏
@subramanianmurugan20337 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@kalamaniramachandran67323 жыл бұрын
Superb Amma. This is one of the best topic. Thank you for sharing this, everyone should hear and follow🙏
@rajathilagarraj90703 жыл бұрын
Arumaiyana pathiv amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk
@Kabilesh.S-rd7jj7 ай бұрын
Amma romba nandri ungal pathivu romba arumai❤
@manjulamuthiah87503 жыл бұрын
Om sai ram 🙏🙏🙏 Ungal pechhu ketka ketka postive Ara irrukuthu amma.....🙏🙏🙏🙏
@vadivarasik86003 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் அம்மா 💖💖💖🌹🌹🌹
@sabaridravidan59416 ай бұрын
வணக்கம் அம்மா நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையே🙏🙏🙏
@sumathygunasekaran25523 жыл бұрын
அருமை சகோதரி நன்றி🙏💕
@renukathayanithy85383 жыл бұрын
அருமையான பதிவு அம்மா. புராதன உணவுகளின் பயன்கள் தொடர்பான விளக்கம் வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன். உதாரணமாக குரக்கன், கேழ்வரகு, தினை போன்றவை.
@akmp81073 жыл бұрын
நன்றி சிவா 🕉🙏🏻🙏🏻
@muthuselvammurugesan32173 жыл бұрын
அம்மா மிக்க நன்றி இந்த பதிவிற்கு 🙏
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk ..
@n.s80193 жыл бұрын
குடிகாரர்களை திருத்துவதற்கு ஏதாவது வழி கூறுங்கள் அம்மா நிம்மதியில்லாமல் தவிக்கிறோம்
@nagarathinamsubramanian17053 жыл бұрын
அம்மா நல்ல பதிவு கொடுத்ததற்கு நன்றி
@Dharana1218.3 жыл бұрын
Many thanks for sharing positive thoughts
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk .
@shankaridevi10863 жыл бұрын
Tq mam good information 💐💐👏👏
@saralsculinaryandrecipes66373 жыл бұрын
Mam, what you have said is 100% true, yes mam i can see this in my family too, I believe in karma, what we do repeats back to us, lovely speach, thank you🙏
@kalaiyarsikalaiyarasi47343 жыл бұрын
அருமையான பதிவு வாரியாரின் பிறந்த நாள் அன்று பிறந்த உங்கள் குழந்தைங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sreenaachiyaartextiles72993 жыл бұрын
Happy Birthday selvangalee❤️❤️❤️❤️
@arularul63343 жыл бұрын
Madam nan morning sikkaram elenthirika maten unga video pathaparam than nan sikkaram eluntherikuren thank you so much madam nenga Vera level Vera level thank you so much
@kalaiselvi92682 жыл бұрын
Romba nandringa amma🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@kumudhaleeladhar66703 жыл бұрын
Well said mam. Much needed padigam. 🙏🙏🙏🙏
@Muhammed-gx1of Жыл бұрын
Thank you mam Great advice
@nithihari44623 жыл бұрын
அம்மா மிகவும் சரியாக சொன்னீர்கள். மிக்க நன்றி அம்மா
@reena8113 жыл бұрын
Neegathan yanoda positive energy Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veyrroshenbarathidasan55333 жыл бұрын
Very true Amma 🙏 Intha universe le ellaarum vetri peralaam, neraya vaaippu irukku. Valga valamudan
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk ...
@RaRa-to4ku3 жыл бұрын
ஆத்மகுருவே வணக்கம் குருவே ஐயா சுவாமி அவர்களின் சொர்ப்போலிவு பதிவு கொடுங்கள் குருவே குருவடிசரணம்🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk ..
@jayanthikumar2053 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏
@amuthasesha4406 Жыл бұрын
Very nice speech ❤ thank you ma
@mahasathishmahasathish45663 жыл бұрын
Nalla yannam pol vazkai 👏😍😍arumai sis
@ganeshbr83453 жыл бұрын
Thank you Amma for inspirations.
@shalinimathur10973 жыл бұрын
Superb mam very good 👍👌 information
@dhivyasakthi53833 жыл бұрын
அம்மா திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வரலாறு, சுவாமிகளின் சொற்பொழிவு , அவருடன் நீங்கள் பயணித்த தருணம் பற்றி இன்று ஒரு தகவல் போடுங்கள்.......🙏🙏🙏🙏🙏 தயவு செய்து அவரின் பிறந்த நாள் பதிவு அன்று கிருபானந்த வாரியார் சுவாமிகளை பற்றிய ஒரு தனி பதிவாக போடுங்கள் அம்மா.....🙏🙏🙏🙏
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk .
@selvanprakash9242 Жыл бұрын
Useful patjivu amma🙏🙏🙏🙏
@sasikalag98133 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@jeyachitra36693 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk
@MahaLakshmi-sq6wj3 жыл бұрын
அழகாக நீங்க பேசுகின்ற அழகான தமிழ் மீது பொறாமை அம்மா
@buvaneshwaria194311 ай бұрын
Amma mikka nandri❤
@arunayyanar39753 жыл бұрын
நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உன்மை அம்மா 🙏
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk .
@ns_boyang3 жыл бұрын
அம்மா இன்று வாரியார் சுவாமிகள் பிறந்தநாள். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பதிவு போடலாமே!
Amma epadi irukinga saptingala maa rompa nanri amma ungalutaiya pathivugal anaithum arumai migavum payanulla pathivugal nandri amma
@அருட்பெருஞ்ஜோதி-ய9ம3 жыл бұрын
kzbin.info/www/bejne/aIa6hGajqad9bdk
@UmaMaheswari-oh1bz3 жыл бұрын
Correctly said amma..... Thank u amma🙏🙏
@prammanayagam.s98693 жыл бұрын
Thank you universe 🙏🙏🙏 Thank you so much Amma ❤️
@nagarajans76603 жыл бұрын
அம்மா ஒவ்வொரு சித்தர்களை பற்றி தனி தனி பதிவு கொடுக்க வேண்டும் அம்மா பிளீஸ்
@orathurswapnavarahi2 жыл бұрын
Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
@santhoshpandi70063 жыл бұрын
அம்மா எனக்கு முருகன் உங்கள் முலமாகநல்வழியை காட்டினார் மிக்க நன்றி அம்மா
@tamilstudenttipsandtrips63533 жыл бұрын
அம்மா நாராயணரை வழிபடுவதற்கான சரியான முறையினை ஒரு பதிவாக தந்தாள் நன்றாக இருக்கும். அவருக்குரிய ஸ்தோத்திரங்களை ஏதாவது இருந்தால் அதையும் சற்று கூறுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் சற்று பெரிதாக உள்ளது.😊
@kalaivanip8263 жыл бұрын
என் ஆத்ம குருவிற்கு என் அன்பான வணக்கம் 🙏
@dishitaranidishitarani43763 жыл бұрын
நன்றி அம்மா 😍😍😍😍
@revathis77103 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ❤❤
@huntergaming73013 жыл бұрын
நன்றி அம்மா சாரியன உண்மை மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹