தாங்கள் எங்களுக்கு கிடைத்த அற்புதமான பரிசு, ஒரு நல்ல வழிகாட்டி, நீங்கள் எங்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரம் அம்மா, நிறைய செய்திகளின் ஊற்று. நன்றி அம்மா
@murugananthamn17642 жыл бұрын
M
@ambikap6102 жыл бұрын
Nm.
@nishanthini64664 жыл бұрын
அம்மயே உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பயனுள்ள தகவல்கள் தவறுகளை திருத்திக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா. கண்களிள் கண்ணீர் சொட்டுகிறது அம்மா. IAM going to practice. அன்பே சிவம். அம்மயே நின் திருவடிக்ள் போற்றி அம்மா. நின் தேவைகள் அனைத்தும் இறைவன் பூர்த்தியாக்கட்டும் அம்மா.
@Svalli7574 жыл бұрын
உங்கள் பதிவு கேட்கும்போது மனதிற்கு ஒரு நல்ல அமைதி கிடைக்கிறது மிக்க நன்றி அம்மா
@prasannanrao50634 жыл бұрын
தங்களது இந்த சொற்பொழிவினை நானும்,எனது மணைவியும் கேட்டு இனி யாரையும்குறை கூறப்போவதில்லை என உறுதி மொழி செய்கிறோம். ப.பிரசன்னன்பத்மா தர்மபுரி.
@renuraj89884 жыл бұрын
தினமும் இது மாதிரியான பதிவு எங்களை ஒரு நல்ல அன்பு உள்ளம் கொண்ட மனிதனாக வாழ வழி காட்டியாக உள்ளது மிக்க நன்றி அக்கா
@subramanianmurugan20338 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் நல்ல அறிவுரை கலந்த பதிவு அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@selvambigaiselvan50404 жыл бұрын
மிக அருமையான பதிவு மேடம். எனக்குள் இருக்கும் ஐயபாடுகளுக்கு விடையாக உங்கள் பதிவு அனைத்தும் உள்ளது. இது போன்ற பல பதிவுகள் போடுங்கள். 🙏🙏🙏
@adminloto71622 жыл бұрын
நாம் யாரையும் குறையே சொல்லாமல் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருப்போம் நம் எல்லோருடைய குடும்பமும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக தன் குடும்பமாக நினைத்து நம்முடன் பகிர்ந்து கொள்ளும் தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு எல்லோருடைய சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நல்லது சொன்னால் யாராக இருந்தாலும் கேட்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sujathasubramanian6992 Жыл бұрын
V
@sujathasubramanian6992 Жыл бұрын
Ffv
@bakyalakshmi16934 жыл бұрын
அம்மா உங்கள் பதிவை நான் பார்க்கிறேன் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இரண்டு நாளாக என் மனது அமைதியாக இல்லை மிகுந்த வலியில் இருக்கிறேன். என் மீது பாசம் காட்ட யாரும் இல்லை என்று தோன்றுகிறது மன உளைச்சலால் தவறான எண்ணங்கள் தோன்றுகிறது. யார் மீதோ உள்ள கோவத்தை என் இரு சிறு குழந்தைகளிடமும் காட்டிவிடுகிறேன் அவர்களை கோவத்தில் அடித்துவிட்டு பின் நான் கலங்குகிறேன் மனது மிகவும் இரனமாக உள்ளது. மன அமைதிக்காகவும் மன நிம்மதிக்காகவும் ஒரு பதிவை போடுங்கள் அம்மா. கோவத்தை குறைப்பது எப்படி மனதை இலகுவாக வைத்துக்கொள்வது எவ்வாறு. இப்பதிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
@balamuruganp6002 жыл бұрын
வணக்கம் மேடம் உங்கள் பேச்சுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@angayarkannim7234 жыл бұрын
உங்கள் சொற்பொழிவை கேட்கும் பொழுது தெளிவும், நம்பிக்கையும் கிடைக்கின்றது. நன்றி.
@sribalajirbk69574 жыл бұрын
இன்றைய உலகில் இதுபோல் நல்லது சொல்பவர்கள் மிகக்குறைவு, ஆனாலும் இதுபோன்ற நல்ல விடீயோக்களுக்கு dislike button தட்டுபவர்களை எப்படி குறை கூறாமல் இருப்பது? நன்றி, உங்கள் பணி மென்மேலும் சிறக்க அன்புடன் வாழ்த்துக்கள் சகோதரி 🙏
@marahathayalmeenatchi75732 жыл бұрын
எனக்கே எனக்கு சொன்ன மாதிரி இருந்தது சகோதரி.. என்னை மாற்றி கொள்கிறேன்..
@user-nd6by3bz3l4 жыл бұрын
அம்மா உண்மையாகவே அருமையான பகிர்வு🙏🙏🙏சிவாயநம அம்மா
@lifestayilbarbie82314 жыл бұрын
சில வருடங்களாக நான் மிகவும் கவலையாக இருந்தேன் என் கவலைக்கு ஒரு தீர்வுகள் கடத்தியது போலிருந்தது மிக்க நன்றி
@kiruthigar56464 жыл бұрын
நன்றி அம்மா. நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை அம்மா.
@v.sendhilkumarvenkatachala60452 жыл бұрын
வணக்கம் அம்மா..பல தகவல்கள் வழங்கி. வருகிறீர்கள்..மிகவும் அருமை..மிக்க நன்றி அம்மா..
@narayanankartha37323 жыл бұрын
அம்மா அருமை அருமை தாயே உங்கள் பொதுவான கருத்துக்களை மிகவும் நன்றி அம்மா நன்றி அம்மா அருள் கூர்ந்து
அம்மா எனக்கு நீங்க சொல்ல வேண்டிய பதில் கிடைச்சிருச்சு நன்றி மா உங்களுடைய ஆன்மீக வழியில் தான் நான் நடப்பேன் அம்மா மிக்க நன்றி
@anantharajan55014 жыл бұрын
மிக அருமையாக உள்ளது... உங்கள் ஆன்மீக பணிகள் தொடரட்டும் ... மிக சிறப்பான பதிவு ...❤🌷🌷🌷❤
@r.s.sowmeyasowmeya93434 жыл бұрын
Excellent 👌👌 ma எனக்கு பெண் பிள்ளைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் மா... ஆனால் . இரண்டு ஆண் குழந்தை கள்... ராமன் லட்சுமணன் போன்ற.. தங்கமான பிள்ளைகள்... உங்களை போல் நல்ல குணம் நிறைந்த மருமகள் கள் கிடைக்க வேண்டும் அம்மா
@vanitharaja42594 жыл бұрын
அம்மா உங்கள ரொம்ப பிடிக்கும் எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும் போது உங்க பதிவதன் பற்பென் அம்மா
@vemal26032 жыл бұрын
மிக பயன் உள்ள.. பதிவு அம்மா... மிக்க நன்றி...🙏அம்மா 🕉
@jeyam3529 Жыл бұрын
நானும் அப்டி தான் இருந்தேன் அம்மா, ஆனால் உங்கள் பதிவுக்கு பின்னால் இப்போது மாற்றி கொண்டேன் அம்மா. மிக்க நன்றி
@BHUVANESHWARIHiranish-ls5eb Жыл бұрын
Nanum tha mariden
@RameshKumar-lr9kj6 ай бұрын
Nanum
@saikrishgovind68444 жыл бұрын
நிரம்ப சரியான சொற்பொழிவு அம்மா எல்லோருக்கும் ரொம்ப தேவையான விசயம் . நன்றி அம்மா.
@kannagivinayagam86372 жыл бұрын
Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺🌷
@Nandhini00294 жыл бұрын
🙏மிக்க பயனுள்ள வகையில் அமைந்த இந்த பதிவை வெளியிட்ட தற்கு நன்றி. இது முற்றிலும் உண்மையே. 👌👍👍👍💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🎉🎉🎉🎉🌺🌺🌺🌺
தாயே வாழ்க அருமை 🙏 முருகன் கடவுள் ஆசி பெற்ற திரு முருக கிருபானந்த வாரியார் ஆசி பெற்ற உங்கள் பயணம் மிக சிறப்பாக தொடர எல்லாம் வல்ல கடவுளை வேண்டுகிறேன்
@vasuvjs25984 жыл бұрын
தினமும் உங்களுடைய இந்த பதிவுகளை பார்க்க ஆவலாக உள்ளது Medam உங்களுடைய இந்த பதிவுகளை பார்த்து நான் நிறைய மாறி உள்ளேன் ஒருத்தரை தகாத முறையில் பேசி காயபடுத்துவது தவறு என்றும் தன்னை அவர் நிலையில் வைத்து பார்த்தால் அது எவ்வளவு வலிக்கும் என்றும் நன்றாகவே புரிந்து கொண்டேன் மேலும் நான் வாழ்வில் இப்போது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து கொண்டு இருக்கேன் கடவுள் நம்பிக்கையை முற்றிலும் கை விட்டு விட்டேன் உங்களுடைய பதிவுகளை பார்த்த பின் கடவுளின் அருமை பெருமைகளை புரிந்து கொண்டேன்... உங்களைப் போல சிறந்த வழிகாட்டிகள் இந்த சமூகத்தில் இருப்பது எங்கள் பெருமையே
@ParasurmanParasu11 ай бұрын
தெளிவு படுத்தியதற்கு நன்றி அம்மா
@seethalakshmi-vh8so2 жыл бұрын
Very true sister. Thanks for upload this video.🙏🙏🙏🙏. I will change my nature from the video.
@bowandarrows82284 жыл бұрын
நீங்க இதுவரை ஒரு குறை கூட solli paakala ம. நெறைய mura ungala note pannan, unga pechi ல idhuvaraikkum kora solli paakala, u r really great ma, u r my inspiration ma. 🙏🙏🙏🙏🤩🤩🤗🤗🤗
@PremKumar-jb7lx3 жыл бұрын
அம்மா உங்கள் வார்த்தைகள் மனதிற்கு ஆறுதல் தருகிறது
@lifestayilbarbie82314 жыл бұрын
மேடம் நீங்க சொல்வது முற்றிலும் உண்மையாக இருக்கிறது என்றால் நான் மிகவும் சந்தோஷமாக இருப்பேன் என்ன சொல்ற ஏனென்றால் எனக்கு கவலை இல்லை மிக்க நன்றி
@sadhasivam4374 жыл бұрын
Ungalai naan manasega guruvaga yetrukonden amma 🙇🙇🙇
@rajalakshmimanivannanmaniv23794 жыл бұрын
இந்த பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி. நான் வாராஹி வழிபாடு, தங்களின் பதிவை பார்த்து செய்து வருகிறேன். நன்றி
@NandhiniPalani-p9e8 ай бұрын
நன்றி அம்மா
@malathishivu90014 жыл бұрын
Madam, You are a really a big boon to mankind, great, people are really blessed to listen and see all your videos. I have been watching most of ur video. Thanks a million 😍
@muthulakshmi16714 жыл бұрын
நல்ல பதிவு மா. இனி இது மாதிரி தான் நடக்க வேண்டும். வாழ்க வளமுடன் மா.
@sharmilamuthukumar96204 жыл бұрын
வாவ் செம்ம மிக தெளிவான விளக்கம் நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫 👏👏👏👏👏👏
@arunachalamrajagopal6434 жыл бұрын
வழக்கம் போல் உங்க பேச்சு அழகு மேடம்.நன்றி.
@thanseelokes43554 жыл бұрын
Super amma intha video pala pera maathum nu nenakkiren romba romba nandri amma i love you amma
@karthis99084 жыл бұрын
மிகமிக அவசியமான வாழ்கையில் அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய சிறப்பான பதிவு மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்...
@sakthidurga77594 жыл бұрын
Thanks ma rompa nalla pathivu
@jeevitharthanm69484 жыл бұрын
உங்களின் பதிவு யாருக்கு பயன் பட்டுதோ இல்லியே எனக்கு மிகவும் பயன் படும் நா மாருவேன்
@anithamadhu16274 жыл бұрын
நம்ம ரொம்ப நம்பினவங்கள் நமக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் போது அதில் இருந்து மீண்டுவருவது எப்படி மறக்க முடியல ஏத்துக்கவும் முடியல இதை பற்றி ஒரு வீடியோ பதிவிடவும் அம்மா
@saranyasankarsaranyasankar27694 жыл бұрын
Nandri Amma Nalla padhivu Yenna I Indru niraya payr kaayapadudhunaanga romba mana kavalaya irundha yenakku idndha padhivu nalla Aarudhal Kidaithadhu Amma...🙏
@vishnupriya8044 жыл бұрын
Nalla manithargalai uruvaki kondu irukirigal Amma niga.. athil nanum oruthi..☺️
தெரிந்த விசயங்கள். பல முறை நான் சிந்தித்த வரிகள். ஆனால் செயல் படுத்த முடியாத நிலை. ஏனெனில் நான் பார்த்த வரை நாகரீகமாக கோபப்பட்டவர்கள் மிக மிக குறைவு. அது நினைவில் கூட இல்லை. அநாகரீகமான வார்த்தைகள் வராது ஆனால் மனம் நோகும் படி பேசி விடுகிறேன். மிகத் தவறு.. இப்பொது தான் யோசிக்கிறேன் அந்த வார்த்தைகளை அவர்கள் வாங்காமல் புத்தர் மாதிரி இருந்திருந்தால்....... முருகா....
@seethalakshmi22334 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி
@abinayapalanivelrajan73283 жыл бұрын
👌👌👌👌Very nice speech👍👍👌👌👌
@sirumaruthurlalgudi92674 жыл бұрын
தாங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை அம்மா. மிக்க நன்றி.
@vinodhinis37514 жыл бұрын
Amma good advices...
@umasundarimuthusamy16664 жыл бұрын
Understanding ,evaluating and findings before coming to a conclusion. From Malaysia.Thank you.
@ramalingam11893 жыл бұрын
சகோதரி.. நான் என் குடும்பத்திலும்'வெளியிலும் மிக ஒழுக்கமாக வாழ்ந்து வருகிறேன். வெளியில் சிலர் என்னை ஏமாற்றி வருகின்றனர். இதனால் என் மனம் மிகவும் சங்கடமாக உள்ளது. என் குடும்பத்தில் மன நிறைவாக வே வாழ்கிறேன். சிலரை கூட பழக்கத்தில் ஒதுக்க விரும்பாததால் மனம் சங்கடப்பட்டது.
@sivakumar-ci5nu2 жыл бұрын
Neengal waste akka
@brindakarthikeyan69264 жыл бұрын
அன்பா சொன்னா ஏமாத்துராங்க அம்மா. ஆனாலும் அன்பா சொல்லியே கேட்காத யாரும் திட்டினாலும் எந்த பயனும் இல்லை. நீங்க சொன்னீங்க என்ற ஒரே காரணத்தினால் இனிமேல் நான் யாரையும் திட்ட மாட்டேன் அம்மா. நன்றி.🙏🙏🙏
@greencityrajapr67134 жыл бұрын
சூப்பராக சொன்னீர்கள்
@manjulakalyanasundarammanj354 жыл бұрын
நன்றி மா மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி மா ரொம்ப நன்றி மா 🙏🙏🙏
@chandramoorthy18974 жыл бұрын
ஆம் மேடம் என் கணவர் என்னை தினமும் நீ வேஸ்ட் நீ பிள்ளைகளுக்கு உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்பார்
Very very nice speech mam i definitely follow these messages in my life thanks lot
@thilagavathi77024 жыл бұрын
Super madam
@Rekhabawa_vlogs4 жыл бұрын
நீங்கள் என்னுடைய inspiration அம்மா.நான் ஒரு ஆசிரியை.நீங்கள் பேசும் தமிழ் உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் ஒரு ஆசிரியை குறை சொல்ல முடியாமல் இருக்க முடியவில்லை அம்மா.மாணவர்களின் பெற்றோர்களிடம்.
@Living_Couple4 жыл бұрын
I used to do like what you said...but now a days everyone r blaming others immediately because to satisfy their own EGO..... however, Everyone knows that, ego will not give anything to anyone...... should think before talk or blame Everyone
அருமை மா. அழகிய பூச்சூடிய பெண். அழகாகா இருக்கிற சகோதரியே
@வெள்ளிஒளி4 жыл бұрын
நான் யாரையும் குறைகூறியது இல்லை ஆனால் என்னைத்தான் குறைகூறுகிறார்ஏன்
@IDHAL_FAMILY2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி 😇
@rajalakshmi32914 жыл бұрын
Itha kettathum manasu nimmathiya iruku
@dhivagar.v9th-b6624 жыл бұрын
நன்றி அம்மா, வாழ்க வளம்உடன்
@srisenthurxerox57623 жыл бұрын
அக்கா நீங்க இறைவன் வடிவில் வந்த நிஜ இறைவன்
@TrichyDDS4 жыл бұрын
நன்றி நன்றி மேடம் இதே போன்ற வீடியோ அதிகமாக போடுங்கள்
@kalairajendran53994 жыл бұрын
அக்கா காயத்ரி மந்திரம் பத்தி சொல்லுங்கள் . பெண்கள் படிக்கலாமா. எப்படி படிக்கனும் சொல்லுங்கள்.
@kamalipriya53964 жыл бұрын
Wow excellent real story 🙏 Guru Saranam🧘🙇
@sriharipradeepr95794 жыл бұрын
அம்மா வெண்கடுகு சாம்பிராணி தூபம் வீட்டில் போடலாமா பதிவிடுக அம்மா
@chandralekhakarthikeyan52924 жыл бұрын
Amma vuggala mathiri Vullavagga ketta asservatham vagganum amma romba thank❤❤❤❤🙏💕you😘😘😘😘amma ❤👈👆
@nandhininandy85514 жыл бұрын
Na enimel yaraium kurai Sola mata Amma
@sshanthisiva92324 жыл бұрын
Migavum arumaiyana thagaval Nandri amma sivaya namaga🙏
@dhushyanth.s14644 жыл бұрын
வணக்கம் சகோதரி எனது மாமியார் கடந்த மே மாதம் இறந்து விட்டார். அன்றிலிருந்து வீட்டில் விளக்கு ஏற்றுவது இல்லை. நாங்கள் எப்போது விளக்கு ஏற்றுவது. பூஜை செய்வது எப்போது. தயவுசெய்து சரியான விளக்கம் சொல்லுங்கள்.