நீங்கள் ஆன்மீகத்துடன் வேறு பல நன்மை தரக் கூடிய விடயங்களும் அறிந்து வைத்திருக்கிறீர்கள் சகோதரி. உங்கள் எல்லா பேச்சுக்களுமே பயனுள்ளவை. தொடரட்டும் உங்கள் பணி. ஆண்டவன் உங்களையும் உங்கள் சார்ந்தவர்களையும் என்றென்றும் நலமுடன் காப்பார். வாழ்க வளமுடன்.🙏🙏🙏
@vinodhinimanikandan76344 жыл бұрын
En kolantha poranthu 22 days aakuthu ipo varaum icu la dhan eruku en papa. Ipo heart la prblmnu solirukanga.. Pls frds en kolantha nala padiya cikram recovery aaki entha koraum ilama varanumnu unga positive vibrations enaku kudunga frds en kolanthaikaka 1 min nenga pray panunga.
@kalihari97603 жыл бұрын
Helo sis. Indha video vandhu 7 month agudhu. Ana nan ipo than pathen. Unga kulandhai epdi iruku
@arasankrish4592 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@premaganeshan8349 Жыл бұрын
Kandipa Nalla agidovanga 🙏
@drsorg8188 Жыл бұрын
Q1111
@cdinesh64304 жыл бұрын
வைட்டமின் குறைபாடுகள் குறித்து இவ்வளவு விளக்கம் அளித்த சகோதரி அவர்களுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@selvamraj45684 жыл бұрын
நீங்கள் . ஆன்மீகமா அல்லது மறுத்துவமா.?. ஆனால் இந்த சமுகத்திற்கு நீங்கள் ஆற்றும் சேவைகள் புனிதம் அடைகிறது. வாழ்த்துக்கள்.மங்கையே தங்கையே.
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி அக்கா மிகவும் பயன் தரும் பதிவு கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய
@saranyadevi25064 жыл бұрын
நன்றி அம்மா😊😊 அரசாங்க வேலை கிடைக்க வழிபாடு பற்றி சொல்லுங்கள் அம்மா💐💐
@jayasudhashankar74693 жыл бұрын
அருமை சகோதாி! பயனுள்ள பல அாிய தகவல்களை பகிா்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!
@jeyachitra36694 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு 🙇🙇🙇🙇🙇🙇
@nithyahari34624 жыл бұрын
Very true, i had vitamin D deficiency and had huge hair loss and knee pain at the age of 35.
@arunasofia38623 жыл бұрын
Me too. I have sjogren syndrome. Bcz vitamin d deficiency. Lots of suffer. So kind request pls improve vit d
@BindhuDhas9 ай бұрын
❤ U have said this before 3yrs i didnt c dis im vit D deficient with lower back pain... In dubai
எனக்கும் விட்டமின் டி குறைபாடு இருக்கு. நீங்க எல்லாருக்கும் புரியற மாதிரி பொறுமையா சொல்ற விதம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மிக்க நன்றி அம்மா...
@srinivasandharuman10322 жыл бұрын
எனக்கும் இருக்கு
@srinivasandharuman10322 жыл бұрын
இப்போ எப்படி இருக்கு
@karthikakarthi84492 жыл бұрын
Me also
@mageshpalraj2846 Жыл бұрын
Ippo sari agita
@subuammu8917 Жыл бұрын
@@mageshpalraj2846உங்களுக்கு எப்படி இருக்கு இப்போது
@kalasrikumar8331Ай бұрын
God voice comes from her 🙏🙏I got shingles… why I got ? Immune system week I heard … pl tell about this Amma?
@indrapriya11144 жыл бұрын
மிக்க நன்றிங்க அம்மா.💝🙏🙏🙏
@ratnambalyogaeswaran85024 жыл бұрын
நன்றி 🙏🙏🙏 மிக்க பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@viveshimb79354 жыл бұрын
அம்மா நிங்க பேடார பதிவு எள்ளாம் அருமை என் தாய் நிங்க
@yogeswarymahinthan29684 жыл бұрын
Very essential and important message, especially for the younger generation. I hope they understand the importance of" Soorya Namaskaram". My grandmother and my mom did this everyday. Now, I realise the value of this since I am living in a cold country. Thank you so much for this video. You are doing a good job. God Bless you for this.
@lakshmidevilakshmidevi82554 жыл бұрын
Madam அடுத்த வீடியோ 🙇🙇மார்க்கன்டேயன் புராணம் சொல்லுங்கள் 🙏🙏
@sivasankarir74884 жыл бұрын
Very good information mam. Naan London la iruke yenaku inga vantha puthusula vitamin D deficiency nala, yenoda fingers swollen aga arambichuduchu . So doctor ta consult panathuku india la irunthu vara neraya peruku vitamin d deficiency varum so vitamin d foods yeduthuka sonanga and winter la inga vitamin d tablet oru necessity ah iruku. So india la vitamin D romba easy ah kedaikuthu athai yelorum nala use panikanum🙂
@sasikalakrishnasamy3994 жыл бұрын
mam, explained in so simple terms, even from now onwards if no mankind dont follow what you said, i have no sympathy for them. thankyou mam
@m.dhakshan7f5384 жыл бұрын
நன்றி அம்மா பயனுள்ளதாக இருக்கு
@மீனாட்சிஅம்மன்4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌
@tamilselvi83614 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நீங்கள் அழகாக பதிவுகளை சொல்லுறீங்க நன்றி
@shyamsundarv15214 жыл бұрын
Respectful human, blessed we are to know you, all your posts have deep concern for upholding our GOLD cultural heritage, humanity, future generations and supreme positive attitude
@rohinimathivanan58174 жыл бұрын
அம்மா சுமங்கலி பூஜை எப்படி செய்ய வேண்டும்? நான் வரும் வாரம் வெள்ளிக்கிழமை சுமங்கலி பூஜை செய்ய வேண்டும். உங்களது பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்
@sgp.creations8633 жыл бұрын
அருமையான விஷயம் சொனிங்க அம்மா...👌👌
@vanishri15314 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@sindhumuthu10074 жыл бұрын
Thanks madam, please post videos related to all vitamins( A,B1 to B12, C,D,E n K) , minerals, protein n carbs as well 🙏🙏
@premas94614 жыл бұрын
Your pronunciation attracted me mam I like ur speech very much during this lockdown I am hearing ur speech through youtube and then adi month festival you explained clearly thanks a lot mam namaskaram
@sridharsenthil92304 жыл бұрын
சகோதரி காளான் பற்றிய என் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.மிக்க நன்றி
@sangeethakumar60344 жыл бұрын
Arumayana Thagavalgal Amma Nandri 🙏🙂
@gunasekaran12734 жыл бұрын
அருமையான பதிவு...வணக்கம் அக்கா....
@sankarraknas46874 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி 🙏🏻🙏🏻
@aagalwinbabu84274 жыл бұрын
Mam ur all vedios are🙏🏼👌👌👌 and please tell about KALI Amman Plsssssss,plssssssssss,plsss mam
@velan1003 жыл бұрын
தேவையான நினைவூட்டல். நன்றி அம்மா 🙏
@anjaliraji16064 жыл бұрын
Daily abirami anthathi padal vilakam atleast 1avathu solunga. We are waiting
@baluayyarrama32882 жыл бұрын
Wonderful presentation madam. I really appreciate your efforts. Thanks a lot Prof.Balasubramanian
@jeyavanyshankardas10024 жыл бұрын
Good massage thank you
@vidhyae60704 жыл бұрын
🙏 ma'am appreciate your efforts to cover every aspects of life be it spiritual, household and lifestyles, thanks
@ravisankar67254 жыл бұрын
அருமையான பதிவு மேடம், நன்றி
@8a2r.harshini974 жыл бұрын
Thank u madam enaku sariyana time intha msg kidaichiriku thank u so much mam🌞🌞🌞
@VinothKumar-qi6kf4 жыл бұрын
Amma thyroid pathium Adha cure pandra Vazhium sollunga please
@prabhuy48454 жыл бұрын
Awesome info. Thanks Would you share about benefits of vegetarian ?
@UnknownUser-zg7tt9 ай бұрын
அருமையாகசொன்னீங்க நன்றி
@hemadevis20624 жыл бұрын
Super sister good new effort Thank you 👌👌💐👍👍 😊
@PositiveLife369-j4q4 жыл бұрын
Suriya namaskaram gayathri jabam pengal seiyalama Eppidi seivathu oru pathivu podungal Amma
@ranjanesenthilkumar944 Жыл бұрын
Vazhga valamudan amma 🙏
@mohanamurugesan88854 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@sudhaanand12434 жыл бұрын
மாதா மாதம் இரண்டு முறை சஷ்டி வருகிறதா .....இரண்டு முறையும் விரதம் கடைபிடிக்க வேண்டுமா....மாத சஷ்டி விரத முறை பற்றி கூறுங்கள் அம்மா......
@logapriya68614 жыл бұрын
அம்மா please கணவர் ஆயுள் நீண்டு வாழ மந்திரம் சொல்லுங்கள்
@abimasi38844 жыл бұрын
Hi mam..Varalakshmi pooja pudhusa start pandravanga yenna pananum sollunga..Waiting for ur varalakshmi pooja video.
@jaiaj69044 жыл бұрын
Dear mam 💕🌻 superb 👌 explanation this pandemic period this it useful for 🙏🙏❤️ all,thank you mam🌹🌻💕🙏
@manirajah8114 жыл бұрын
அருமையான பதிவு🙏🏽
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@Anjali.vLokesh.v Жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@ramyaramanan91244 жыл бұрын
அருமையான பதிவு அம்மா 🙏🙏
@anuradha7752 жыл бұрын
Thank you ma, very clearly explained
@amuthamkandasamy64264 жыл бұрын
veyilin arumaiyai alagaga sonnatharku nandrima.
@sujatharishikesan80954 жыл бұрын
முக்கியமாக கோபம் வராமல் இருக்க மந்திரம் சொல்லுங்கள் அம்மா
@anbunithi.s19854 жыл бұрын
அம்மா தவ்வை (மூதேவி - மூத்த தேவி)பற்றி சொல்லுங்க........... Plssss.......
@durkadevi1644 жыл бұрын
மனமார்ந்த நன்றி அம்மா......
@santhanarajam68944 жыл бұрын
கோபம் வராமல் இருக்க மந்திரம் சொல்லவும்
@rajkumarpillai38653 жыл бұрын
Thanks for uploading video 🙏. Super 👍
@saranprakash99154 жыл бұрын
Keep sharing health tips like this Mam
@sarathkumar594 жыл бұрын
Amma melmalayanu angalaparanswari pathi sollu ga Amma 🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏
@shivashankari3045 Жыл бұрын
Tq amma, i have vitamin D deficiency now, ur information is very much useful for me
@subuammu8917 Жыл бұрын
Now epadi iruku
@gomathitamizh8184 жыл бұрын
Rompa tq amma enaku theyvaiyana pathivu
@mohandass19884 жыл бұрын
அம்மா உங்களுக்கு எனது பணிவான வணக்கம் 🙏🙏 எனக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது அதை நீங்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும் புறா வளர்த்தால் நல்லதா? கெட்டதா? தயவு செய்து ஒரு பதிவு போடுங்கள்..🙏🙏🙏
@juliank41604 жыл бұрын
Madam kumarasthavam pathi sollunga please
@jeni6904 жыл бұрын
Super mam... please tell about varalashmi viratham and aadi perruku festival
@prasanth.r23054 жыл бұрын
Egg veg or non veg please answer this question
@baskarbabuv89424 жыл бұрын
Shivaya Namah Romba Namdeo Aachi
@ambikaambika12164 жыл бұрын
Om shakthi mari irukkenga amma
@gsradhasubramanian47182 жыл бұрын
Mikka nandri nga nice message 🙏
@deepansixstar93444 жыл бұрын
Good information ma'am. Thank you
@Imainaturals23 күн бұрын
நன்றி அம்மா ❤
@sivakamijothiraj65284 жыл бұрын
Amma thanks ma super. Different different ana takaval kidaikudu
@annamparavay95274 жыл бұрын
Madam you have take the one top pick telling explain word also very good. bright also my life👌mam
@tamilstudenttipsandtrips63534 жыл бұрын
Amma please tell some mantras that can be said daily in pooja time .
@vidhyalakshmi79104 жыл бұрын
நன்றி akka. அருமை
@sureshsuresh55174 жыл бұрын
நன்றி அம்மா.
@mythilijaishankar2754 жыл бұрын
Very youful message mam thak you so much 👌👌👌👌👌
@premabhuvana64994 жыл бұрын
நன்றி அம்மா 👌👍🙏
@ganeshsampath95944 жыл бұрын
Plz tell about vitamin B12 riched foods
@bhavanigajapathy43364 жыл бұрын
அம்மா லக்ஷ்மி பூஜையில் ஒன்பது இழை கயிறு கையில் கட்டுவதற்கு தானே அம்மா தாலி கயிறும் வைக்க வேண்டுமா அம்மா எனக்கு கொஞ்சம் புரியும் வகையில் பதில் கூறுங்கள் அம்மா.
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Anywhere and everywhere and anybody and everybody listening is not important but regularly following up and change yourself immediately and permanently is very very important.
@paramagurupara45034 жыл бұрын
vera lavel amma👌👌👌
@anbarasani9762 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Wah kya dhamdaar speech Hain ek bar nahi bar bar suno and tensions bhagao and Corona bhagao.
@shyamsundarv15214 жыл бұрын
To somehow uplift humans, all the sickness mentioned I HAVE, blessed I am to get one stop solution to ALL
@yukthapraghati70874 жыл бұрын
Nice about vitamin D
@dhivyaas17094 жыл бұрын
How long we have to take the sun rays Maam????
@vijaymallaiyah87704 жыл бұрын
Amma pancha Kavya vilaku patri sollunga amma please
@mahaa32054 жыл бұрын
Thanks mam pls tell about multivitamin benefits
@JBDXB2 жыл бұрын
11 o’clock to 3 o’clock only suitable time. Morning sun doesn’t gives enough vitamin D3
@hemalathag98064 жыл бұрын
Amma Ronba good Msz, Green kum kum patri detail sollungal Amma, Kum kum Areceneyi Eppadi Poona Nalla irukum Endru sollungal Amma plz Amma