ஆடி முதல் நாளில் குலதெய்வத்தை/அம்பிகையை வீட்டிற்கு அழைத்து வழிபடும் முறை | Aadi 1st day worship

  Рет қаралды 585,533

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Ай бұрын

#aadi #ஆடி #aadimonth #ஆடிமாதம்
எளிய முறையில் பூரண (நிரந்தர) கலசம் வைக்கும் முறை | Simple method to keep Permanent Kalasam at Home
• எளிய முறையில் பூரண (நி...
ஆடியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? ஆடியில் குழந்தை பெறலாமா? Post for those born in Aadi
• ஆடியில் பிறந்தவர்கள் எ...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 987
@Kaviminnalrpsamy
@Kaviminnalrpsamy Ай бұрын
பராசக்தி அருள் பெற்ற மனிதாபிமான உருவம் நீங்கள்... உங்கள் ஆலோசனைகளை கேட்க வாய்ப்பு அமைவது கூட ஒரு பாக்கியம் தான்
@nvignesh4264
@nvignesh4264 Ай бұрын
ஆடி மாதம் நல்ல மழை பெய்து 18 படிகளும் நிறைந்து ஆறுகளில் நீரோட வேண்டும்..தாயே..❤
@6a17mugulss2
@6a17mugulss2 Ай бұрын
என் குருவுக்கு காலை வணக்கம் என் குரு மிகவும் அழகாக இருக்காங்க அம்மன் போல் முகம் பிரகாசமாக உள்ளது
@jayanthiperumal6627
@jayanthiperumal6627 Ай бұрын
தெளிவான பேச்சு எளிமையான பரிகாரங்கள் பேசுவதைகேட்டாலே‌அம்மன்சன்னதியில்நிற்கும் மனநிறைவு வாழ்கவளமுடன்🙏
@s.nithyas.nithya5848
@s.nithyas.nithya5848 Ай бұрын
உங்கள் பதிவை பார்த்துதான் 2022 வது வருடம் ஆடி மாதம் முழுவதும் விரதம் இருந்து அம்பாளை தரிசித்தேன் 2023 ல் என்னுடைய குடும்பம் நல்லா முறையில் இருக்கிறது அம்மா 🙏
@saigurusaiguru
@saigurusaiguru Ай бұрын
உண்மைதான் ஆடிமாதம் வந்தால் கொண்டாட்டாம் தான் எதிர் பார்த்த பதிவு மிக்க நன்றி அம்மா
@user-qp5zv5ik6b
@user-qp5zv5ik6b 29 күн бұрын
அம்மா அப்படியே அம்பாளை பார்பதை போல இருக்கிறது. தாயே என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர ஆசீர்வதிங்க அம்மா🙏🙏♥️♥️♥️♥️♥️
@user-qp5zv5ik6b
@user-qp5zv5ik6b 29 күн бұрын
♥️
@user-qp5zv5ik6b
@user-qp5zv5ik6b 28 күн бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@traditionalkolam2761
@traditionalkolam2761 28 күн бұрын
வணக்கம் அம்மா உங்கள் சொற்பொழிவுகள் உங்களை காண்பதும் மனதுக்கு மகிழ்ச்சி அடைகிறேன் புத்துளாய் மாரியம்மன் போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஃ
@aravindanm2548
@aravindanm2548 Ай бұрын
எங்கள் குல தெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி காமாட்சி தாயே இந்த ஆடி மாத திருநாளில் மகிழ்ச்சியான சந்தோசமாக எல்லோர் இல்லத்திற்கும் வேண்டியவர்களுக்கு வேண்டிய வரங்களை தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@user-gi5nh8ew8m
@user-gi5nh8ew8m Ай бұрын
இரண்டாவது ஆடி வெள்ளிக்கிழமை பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அம்மா 🙏🙏🙏🙏
@panchalingammalathy7654
@panchalingammalathy7654 Ай бұрын
மிக்க நன்றி அம்மா. நான் ஆவலாக காத்திருந்த பதிவு. இம்முறையும் உங்கள் வழிகாட்டலில் ஆடிப்பிறப்பை சிறப்பாக கொண்டாடமுடியும்.
@maheswaran2161
@maheswaran2161 Ай бұрын
சமயபுரம் மாரியம்மன் தான் இவ்வாறு மனித ரூபத்தில் வந்திருப்பாளோ!! அப்படியே அம்பிகையை பார்ப்பது போல இருக்கிறது அம்மா.
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 Ай бұрын
Yes yes yes yes yes yes yes yes
@sarathamani2794
@sarathamani2794 Ай бұрын
இப்படிகூறிநாம்மிடம்இருந்துபிரித்துவிடதிர்கள்இவர்கடவுள்க்குநமக்கும்இணைப்பவர்சரிய
@jooprakash8908
@jooprakash8908 Ай бұрын
வர வர நீங்கள் ரொம்ப தெய்வகாடாச்சமா தெரிகின்றீர்கள்❤
@புஜ்ஜிமா
@புஜ்ஜிமா Ай бұрын
அம்மன் எப்படி இருப்பாளோ அப்படியே இருக்கீங்க அம்மா
@user-gi5nh8ew8m
@user-gi5nh8ew8m Ай бұрын
நான் ஆவலோடு எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@ajaylakshmanan7955
@ajaylakshmanan7955 Ай бұрын
அம்மா இந்த அற்புதமான ஆடி மாதத்தில் எங்கள் சேலம் கோட்டை பெரிய மாரியம்மனை பற்றி ஒரு பதிவு குடுங்க அம்மா
@suthag3301
@suthag3301 Ай бұрын
Yes
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Ай бұрын
இந்து மதத்தை வளர்க்க வேண்டும் ❤❤❤❤❤ இந்து மதத்தை வளர்க்க வேண்டும் 🎉🎉
@DurgasenthilSenthildurga
@DurgasenthilSenthildurga Ай бұрын
கண்டிப்பாக கொண்டாட்டம் தான் அம்மா மிகுந்த ஆர்வமாக காத்திருந்தேன்
@ranikavi4907
@ranikavi4907 Ай бұрын
ஆடிமாதம் உங்கள் பதிவுகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அம்மா ‌🎉🎉🎉
@user-fc3ln6xm1d
@user-fc3ln6xm1d Ай бұрын
எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தேன் மிக்க நன்றி அம்மா
@Saranyakarthii
@Saranyakarthii 29 күн бұрын
Amma pona year neenga adipooram pathi sonneenga athe mari pannunen ippa ennakku papa porandhueukka amma thanks ma
@mageswarimageswari1129
@mageswarimageswari1129 Ай бұрын
ஆடிமாதம் எங்கள் ஊரிலும் விசேடம் தான் பதிவுகளுக்கு நன்றி அம்மா
@Vaideki-wb9of
@Vaideki-wb9of 28 күн бұрын
அம்மா உங்களது பதிவு அனைத்தும் எனக்கு மிக மிக பயன்படுகிறது நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@jpmithra1341
@jpmithra1341 Ай бұрын
காலை வணக்கம் குருமாதா... மிகவும் நன்றி குரு மாதா 🙏... ஸ்கந்த குரு கவசம் உங்கள் குரலில் வீடியோ தாருங்கள் குருமாதா
@Samboornam-jf5el
@Samboornam-jf5el Ай бұрын
காடை ஈஸ்வரர் கோயிலுக்கு வந்ததற்கு ரொம்ப நன்றிங்க🙏🙏🙏🙏
@kanidhanvanthkanidhanvanth4638
@kanidhanvanthkanidhanvanth4638 Ай бұрын
அம்மா வணக்கம். உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன் அம்மா. ❤❤
@abinayakumaresan09
@abinayakumaresan09 Ай бұрын
அருமையான பதிவிற்த மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏
@anandhinakshathra4703
@anandhinakshathra4703 Ай бұрын
நான் எதிர்பார்த்த இருந்த பதிவு அம்மா நன்றிகள் பல உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏
@aakashsodivyar5128
@aakashsodivyar5128 Ай бұрын
Amma unga videokaga rombha wait pannittu iruthen nentri amma
@s.nithyas.nithya5848
@s.nithyas.nithya5848 Ай бұрын
உங்க பதிவிற்குதான் காத்து கொண்டிருந்தேன்
@Nisha86Nisha86-st2oj
@Nisha86Nisha86-st2oj 29 күн бұрын
Nenga video podum pothu than ma thirivizha kalaiyee varuthu... Apdi oru happiness manasukula super....❤❤❤❤❤❤
@annamayilganesh2919
@annamayilganesh2919 Ай бұрын
வணக்கம் சகோதரி 🙏 எதிர் பார்த்த பதிவு மிக்க நன்றி சகோதரி 🙏🙏
@shanmugalakshmi468
@shanmugalakshmi468 Ай бұрын
அம்பாள் மாதிரியே இருக்கீங்க
@ananth9030
@ananth9030 Ай бұрын
Ahaaaaan❤
@sangamithra630
@sangamithra630 Ай бұрын
Nanum ithey than sollanunu nenaichen 😊😊
@Preeti03685
@Preeti03685 Ай бұрын
Not true
@sanacrackerssivakasi7009
@sanacrackerssivakasi7009 Ай бұрын
குருவே சரணம்🙏 வணக்கம் அம்மா, வருடந்தோறும் ஆடி மாதம் பூஜை யை உங்களுடைய கருணை யாலும் இறைவன் அருளாலும் ஆடி திருவிழா வை நாங்கள் அனைவரும் கொண்டாடி வருகிறோம். ரொம்ப நன்றி அம்மா🙏 அம்மா மீண்டும் ஒரு விண்ணப்பம் திருவாசகம் பற்றிய ஒரு தொடர் பதிவு போடுங்க அம்மா🙏
@user-ue1yj9qp7n
@user-ue1yj9qp7n Ай бұрын
​@@ananth9030❤
@Kumar-gh8em
@Kumar-gh8em Ай бұрын
Nenga engaluku kidaika nanga enna punniam seithomo neeng enga sami romba nanrima🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananth9030
@ananth9030 Ай бұрын
😂😂
@premabhuvana6499
@premabhuvana6499 Ай бұрын
எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et Ай бұрын
ஓம் ஆதிபராசக்தியே திருவடி சரணம் அம்மா🙏🌿🙏🌿🙏🌿 வணக்கம் குருமாதா💐🙏🙏 ஆடி முதல் நாள் என்ன செய்ய வேண்டும் கலசமுறை நைவேத்யம் நேரம் இவை அனைத்தும் ரொம்ப அழகா அற்புதமாக விளக்கமாக சொன்னிங்க மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏🙏
@mamthaprakash8584
@mamthaprakash8584 Ай бұрын
உங்கள் பதிவை தான் எதிர்பார்த்தோம் அம்மா
@dhivyaamutha4043
@dhivyaamutha4043 Ай бұрын
நான் காத்திருந்த பதிவு அம்மா
@n.mythilin15
@n.mythilin15 Ай бұрын
Nanum intha video ku waiting ma❤❤ enakum intha month romba pudikum
@monishraja3399
@monishraja3399 Ай бұрын
நமஸ்காரம் ம்மா 🙏 ஸ்ரீ காடையிஸ்வரர் கோவிலுக்கு நீங்க வந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி ம்மா
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 29 күн бұрын
😢😢 அம்மா எனக்கு மனசு ரொம்ப கவலையா இருக்கு என் வாழ்க்கையில எனக் எதுவுமே நல்லது நடக்க மாட்டேங்குது கஷ்டம் வலி இதுதான் இருக்கு 💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 மனசே வெறுத்துப் போச்சு 💔😖
@natraj140
@natraj140 28 күн бұрын
என்னராசிஃலக்னம்❤என்னப்ராப்லம்ஃஹி
@jayachitrajayachitra1761
@jayachitrajayachitra1761 29 күн бұрын
வணக்கம் அம்மா குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க இந்த ஆடி மாதத்தில் ஏதேனும் சிறப்பு வழிபாடு சொல்லுங்க அம்மா
@TulipsTuitionCentre
@TulipsTuitionCentre Ай бұрын
வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமையாகவும், தெளிவாகவும் சொன்னீர்கள் அம்மா. மிக்க நன்றிகள் அம்மா.🙏
@babypurushothaman4684
@babypurushothaman4684 Ай бұрын
நன்றி நன்றி சகோ திரி மிக்க மகிழ்ச்சி❤❤
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
@user-qu9hv2ri9e
@user-qu9hv2ri9e Ай бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@leelaleela3802
@leelaleela3802 Ай бұрын
நன்றி அம்மா... அழகான பதிவு.. தெளிவான சிந்தனை அம்மா..
@poojapoorni1543
@poojapoorni1543 Ай бұрын
Amma nanri nanri amma ..amma enga kula theivam periya palayathu amman .amma emtha pathivu kotuthatharku nanrigal amma ❤ amma roompa azagaha erukinga amma ❤
@shivakamimehalingompillai8681
@shivakamimehalingompillai8681 Ай бұрын
நன்றி அம்மா
@kanikak5040
@kanikak5040 Ай бұрын
அம்பாளின் அருள் நிறையே போற்றி போற்றி!
@Sivakumar0187
@Sivakumar0187 Ай бұрын
எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி அம்மா
@sathyamurthy5604
@sathyamurthy5604 Ай бұрын
அருமை வாழ்த்துக்கள்🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@ramachandranr7064
@ramachandranr7064 27 күн бұрын
ஆடி பௌர்ணமி சரியான நேரம் சொல்லுங்கள் அக்கா.
@IndhiraniIndhu-n7y
@IndhiraniIndhu-n7y Ай бұрын
நன்றி மா ❤❤
@tharunds8680
@tharunds8680 Ай бұрын
Hi madam ungala rompa pedikkum ungaloda Ella vedio paapan manasu rompa relax erukkum 😍😍😍
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 Ай бұрын
🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Om shakthi🙏🙏🙏 paraa shakthi🙏🙏🙏 aadhi paraa shakthi. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@dikshitm7987
@dikshitm7987 Ай бұрын
Amma raja rajeshwari viratham pathi solluga amma plzz
@maheswaran2161
@maheswaran2161 Ай бұрын
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
@sridharsenthil9230
@sridharsenthil9230 Ай бұрын
நன்றி சகோதரி மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻
@user-cm4fs9ou1p
@user-cm4fs9ou1p Ай бұрын
Nega solluvatu ellam mika nandraga ullatu amma❤
@kaleeswari.g2531
@kaleeswari.g2531 29 күн бұрын
நன்றிகள் பல அம்மா 🙏🙏🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 28 күн бұрын
பள்ளி மாணவி ஸ்டீமதி ஆத்துமா 🎉 நுங்கம்பாக்கம் சுவாமி ஆத்துமா 🎉 எங்கே இருக்கிறது 🎉
@Kasthuri-mj2tv
@Kasthuri-mj2tv Ай бұрын
தினமும் பதிவு குடுங்கம்மா பதிவுக்கு நன்றி
@philominajames609
@philominajames609 Ай бұрын
Thanks Amma. Happy Adi month is going to bloom. May we all get the Blessing 🙏
@divyadarshini7796
@divyadarshini7796 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா 😊
@santhosh14263
@santhosh14263 Ай бұрын
வரலட்சுமி பூஜை பற்றி சொல்லுங்கள்
@SharmilaKumaresan-oh5ud
@SharmilaKumaresan-oh5ud 29 күн бұрын
தோழி நீங்கள் ரொம்ப அழகா அம்மன் போல இருக்கிங்க
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 28 күн бұрын
பள்ளி மாணவி ஸ்டீமதி ஆத்துமா 🎉 நுங்கம்பாக்கம் சுவாமி ஆத்துமா 🎉 எங்கே இருக்கிறது 🎉
@AyyanmoorthiA
@AyyanmoorthiA Ай бұрын
Sirappana pathivu nantri Amma nan kumpitum meenatchiyagathan ungalai parkkiren
@PattuChellamPattuChellam
@PattuChellamPattuChellam 29 күн бұрын
அம்மா இந்த மாச ஆடி முடியிற வர வெள்ளிக்கிழமை என்ன என்னென்ன பூஜை பண்றதுன்னு வீடியோ போடுங்கம்மா ப்ளிஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@danishamahen075
@danishamahen075 29 күн бұрын
Nagamman patri sollunge. Please 🥺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😢
@user-nr1fn3fo3l
@user-nr1fn3fo3l Ай бұрын
அம்மா ரொம்ப பயனுள்ள தகவல்கள்
@ajith2787
@ajith2787 Ай бұрын
இந்த ஆடிக்குநானும்பையனும் சமயபுரம்மாரியம்மனுக்குமாலை அனியபோகிறோம் முதல்முறையாக உங்க ஆசிர்வாதம் வேனும்அம்மா
@abinayasatheeshkumar6132
@abinayasatheeshkumar6132 29 күн бұрын
Ningale ambal mathiri irrukkinga ullagam ulla varai ninga thirgayusha thirgasumangaliya irrukkanum
@SuganyaS-lc4hh
@SuganyaS-lc4hh Ай бұрын
0:32 Amma nan oru pathivil ketan kadaga rasi alayathil vilakku podakudatham appadi velakku podal kastangalum, sothanaikalum than minjum solranga unmaiya Amma 🙏
@FreefreeFreefreee-ed6pp
@FreefreeFreefreee-ed6pp Ай бұрын
நன்றி மா இந்த பதிவுக்கு 🙏🙏🙏
@assankari1051
@assankari1051 Ай бұрын
Amma ungaludia ovvoru pathivum pasitive vigration kodukkuthu amma nandrigal koodi❤
@pushpapushpa6165
@pushpapushpa6165 28 күн бұрын
அம்மா சமயபுரம் கோவில் சிலை போல் இருக்கிங்க🙏🙏🙏🙏🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 28 күн бұрын
சட்டத்தையும் கவர்மெண்டையும் பாத்து பயப்படாதவன் சாத்தான் 😂🎉😂
@vishalisaran-2583
@vishalisaran-2583 Ай бұрын
குல தெய்வம் முனீஸ்வர், எப்படி வீட்டில் வைத்து வழிபாடு செய்வது
@ritheeshtech2.063
@ritheeshtech2.063 28 күн бұрын
Amma,Vanakkam..Muneeswarar Valipadu,,explain,pl. I ❤ U, Sister..Eppadi seyya vendum.explain pl.Ma.
@sri5917
@sri5917 Ай бұрын
❤❤❤❤Ungalaiye guruvaga yen manam yenugirathu
@MageswaryMages-hb6vs
@MageswaryMages-hb6vs Ай бұрын
🙏🙏🙏 rombo rombo nandri Amma 😊🙏🙏🙏
@vishnudivyacreations6608
@vishnudivyacreations6608 29 күн бұрын
Na inniku kalasam vechan amma...saamy kumbitu konja nerathule en udambu ellam muthu mutha ponga arambichuduchu...paatha ammai...en appadi aachunu enaku theyrle 😢😢
@pruthupruthu4989
@pruthupruthu4989 Ай бұрын
அம்மா திருப்பதி சென்றால் முதலில் பெருமாளை தரிசிக்க வா இல்ல அலமேலு மங்கைய தரிசிக்க வா
@sradhika3647
@sradhika3647 29 күн бұрын
Ambikai first tharisanam
@user-fz3lp1kh2u
@user-fz3lp1kh2u Ай бұрын
பதிவு அருமை நன்றி அம்மா 🙏🙏🙏
@natraj140
@natraj140 28 күн бұрын
❤ஹி
@user-fo6ww4lx4p
@user-fo6ww4lx4p Ай бұрын
ஆமா அம்மா ஆடி மாத உங்களுடைய பதிவிறக்க எதிர் பார்த்து இருந்தோம்
@KumarKumar-se2cx
@KumarKumar-se2cx Ай бұрын
காமாட்சி அம்மன் துணை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nalininalini2939
@nalininalini2939 Ай бұрын
வணக்கம்.அம்மா ஆடி1ஆம் தேதி அன்று பஞ்சகவ்ய தீபம்ஏற்றலாமா?
@manjulasridhar3664
@manjulasridhar3664 29 күн бұрын
Amma neenga soluvathey naan pinparukiran nalatha nadakirathu nanri Amma.
@surenthiersurenthier7254
@surenthiersurenthier7254 Ай бұрын
மற்றவர்கள் நம் காலில் விழும் போதுஅவர்கள்கர்மவினைகள்நம்மைஅடையும்என்கிறார்கள்அதைஎப்படிகழிப்பது
@solaikarthi905
@solaikarthi905 Ай бұрын
அம்மா ஒரு சந்தேகம் பூஜை அறையில் கிருஷ்ணர் சிலை. வைத்து பூஜை செய்யலாமா சொல்லுங்கள் அம்மா
@narmathasilambarasan6795
@narmathasilambarasan6795 Ай бұрын
Same doubt mam
@rathinavelus8825
@rathinavelus8825 Ай бұрын
அவசரம் அவசரமாக வீட்டுக்கு வந்து பூஜை செய்யலாம்.
@solaikarthi905
@solaikarthi905 Ай бұрын
@@rathinavelus8825 நன்றி அம்மா
@priyankaselvam7342
@priyankaselvam7342 Ай бұрын
Tharalama poojai panalam
@user-cy6jb7fd2o
@user-cy6jb7fd2o 29 күн бұрын
காமாட்சியம்மன் விளக்கில்இருக்கும்படத்தின்பெயர்என்னமா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 28 күн бұрын
சட்டத்தையும் கவர்மெண்டையும் பாத்து பயப்படாதவன் சாத்தான் 🎉😢🎉
@saranyar4468
@saranyar4468 Ай бұрын
வணக்கம் அம்மா. அருமையான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி... அம்மா எனக்கு கடவுள் வழிபாடு மிகவும் பிடிக்கும்.அதுவும் சிலை வைத்து வழிபடுவது மிகவும் பிடிக்கும். விநாயகர், முருகன், லஷ்மி, சரஸ்வதி,வாராகி, நாராயணி,காமதேனு . சிலைகள் உள்ளன. எல்லா சிலைகளுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வருகிறேன். கடந்த சில மாதங்களாக என்னால் எந்த விரதமும் வழிபாடும் மேற்கொள்ள முடியவில்லை அம்மா. ஏதாவது தடங்கள் வருகிறது. மனம் வருத்தமளிக்கிறது . பிரம்ம முகூர்த்த பூஜை செய்யலாம் என நினைக்கிறேன். ஆனால் அதுவும் முடிவதில்லை. ஏதாவது ஒரு தடை வருகிறது அம்மா. தடங்கள் இல்லாமல் வழிபாட்டை மேற்கொள்ள வழிகள் கூறுங்கள் அம்மா.🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@lekhab1495
@lekhab1495 Ай бұрын
அம்மா திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிவன்மலை முருகன் பற்றி சொல்லுங்க அம்மா
@DEVIKHAV.J.
@DEVIKHAV.J. Ай бұрын
அம்மா எனக்கு கனவில் அடிக்கடி நாய் வருகிறது என்னை சுற்றி நிற்கிற மாதிரி நான் பொரா வழியில் இருக்கிற மாதிரி அதுக்கு என்ன அர்த்தம் அம்மா ? பைரவர் எதோ கேட்கிறார் நு தெரியுது ஆனால் என்ன கேட்கிறார் nu தெரியல அம்மா
@kanthimathirani1006
@kanthimathirani1006 Ай бұрын
Ungaludaya Kula deivam sasthavaga kooda irukalam sasthava vendikolngal piravaraium vendikolungal astami andru piravarku biscuit vangi podunga
@DEVIKHAV.J.
@DEVIKHAV.J. Ай бұрын
@@kanthimathirani1006 புரியல மேடம் / சார் தெளிவாக சொல்லுங்க please
@kanthimathirani1006
@kanthimathirani1006 Ай бұрын
Sasatha kooda biravar roopathil varalam so astami andru naiku biscuit vangi podunga
@sri5917
@sri5917 Ай бұрын
Amma neengal yen anmeega payanathin vazhikati amma ❤
@10mqueengaming98
@10mqueengaming98 Ай бұрын
அம்மா ரொம்ப ரொம்ப சிறப்பு ❤❤
@user-ez1yp6eo9x
@user-ez1yp6eo9x Ай бұрын
வணக்கம் அம்மா கோவில் கலில் கும்பாபிஷேகம் நடக்கும் போது கழுகு வரணும்னு சொல்றாங்க ஆண வறுல அது எதுனால அம்மா அதை பத்தி சொல்லுங்க அம்மா
@kasthurikasthuri3539
@kasthurikasthuri3539 29 күн бұрын
அம்மா நான் தலைக்கு குளித்து இருக்கேன் இந்தப் பரிகாரத்தை செய்யலாமா
@yosicayanishka3897
@yosicayanishka3897 29 күн бұрын
No
@kalaitamil3134
@kalaitamil3134 Ай бұрын
Romba sariya sonninga Amma nanu wait pannitu irunthen
@praveenramu1767
@praveenramu1767 Ай бұрын
Arumaiyana pathivu amma🙏
@prabhaorganicproducts7072
@prabhaorganicproducts7072 29 күн бұрын
💖💖💖💖
@NambiNachiyar-ze3mx
@NambiNachiyar-ze3mx 28 күн бұрын
🙏🙏🙏🙏🙏
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 7 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 2,5 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 7 МЛН