#Live

  Рет қаралды 136,110

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

#thiruvilakkupoojai #திருவிளக்குபூஜை #desamangaiyarkarasi #desamangayarkarasi #தேசமங்கையர்க்கரசி

Пікірлер: 266
@ravikumar.m7998
@ravikumar.m7998 29 күн бұрын
இந்த பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும்.. தாங்கள் அங்கிருந்து கலந்து கொண்ட உணர்வை பெற்றோம்.. திருவிளக்கு பூஜையை நேரலையாக ஒலிபரப்பு செய்ததற்கு கோடான கோடி நன்றிகள் அம்மா❤
@shanthisaakthivel3089
@shanthisaakthivel3089 29 күн бұрын
Nandi ma
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 29 күн бұрын
நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் பூஜையை நேரடியாக ஒளிபரப்பு செய்ததற்கு நன்றி அம்மா நேரலை ஒளிபரப்பினால் தங்கள் அருகில் இருந்ததைப் போல் உணர்வை பெற்று மகிழ்ச்சி அடைந்தோம்.
@user-zo9sc9pd4g
@user-zo9sc9pd4g 29 күн бұрын
நேரலை ஒளிபரப்பு செய்ததற்க்கு. நன்றி அம்மா மன நிறைந்தது தாயே 🙏🙏🙏🙏🙏
@JothiMani-sl3di
@JothiMani-sl3di 29 күн бұрын
எங்கள் வீட்டுல நடக்குற பூஜையெல்லாம் உங்கள்வழிகாட்டுதலின்படிதான் நடத்துகிறேன் எண் குடும்பம் மிகவும் ந‌ன்றாக உள்ளது வீடுகட்டிட்டோம் என்மகளுக்கு நல்ல மாப்பிள்ளை நல்ல இடமாக கிடைத்துள்ளது சகோதரி நன்றிகள் பல உங்களை ஒருநாள் நேரில் சந்திக்க வேண்டும் பல நாள் ஆசை சீக்கரம் நிறைவேற வேண்டும் சகோதரி
@TamilSelvi-dr1sk
@TamilSelvi-dr1sk 29 күн бұрын
Engal vittilum appadithan sis
@kavithat1131
@kavithat1131 29 күн бұрын
வணக்கம் அம்மா.நேரில் பங்கேற்க முடியாதவர்களுக்கு ஆன்லைன் மூலமாக எங்கள் இல்லத்தில் இருந்தே, பூஜை செய்ய வாய்ப்பு அளித்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmipriya-nq2hm
@dhanalakshmipriya-nq2hm 29 күн бұрын
அம்மா ஒவ்வொரு ஊரிலும் தாங்கள் இதுபோல் அருமையான திருவிளக்கு பூஜையை ஒவ்வொரு மாதமும் நடத்தினாள் நாங்கள் அனைவரும் தாங்கள் செய்யும் பூஜையில் அனைத்து பணிகளையும் செய்ய காத்துக் கொண்டிருக்கிறோம் அம்மா... ஆவண செய்யுங்கள் அம்மா.. நான் கோவையில் இருக்கிறேன் அம்மா....
@saraswathivijayaragavan8943
@saraswathivijayaragavan8943 29 күн бұрын
இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பாக்யம் கிடைத்த சந்தோஷம் வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏🦚🐤🙏
@vasanthvasanth8621
@vasanthvasanth8621 29 күн бұрын
அம்மா நானும் அடுத்த ஆண்டு ஆத்ம மைய நடத்தும் இந்த திருவிளக்கு பூஜையில் பங்களிப்பு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இந்த அடியேனுக்கு ஒரு வாய்ப்பு 🙏 அன்புடன் உங்கள் மாணவன்
@SARASWATHIK-hz2ty
@SARASWATHIK-hz2ty 29 күн бұрын
கோடி நன்றிகள் அம்மா🙏🏻 என்ன அருமையான ஒருங்கிணைப்பு 😮🤝🏻
@mahevino5857
@mahevino5857 29 күн бұрын
நேரலை ஒளிபரப்பு செய்ததற்காக நன்றி அம்மா
@mallikadevi1978
@mallikadevi1978 29 күн бұрын
ஓம் காமாட்சி அம்மனே என்னுடைய மகனுக்கு திருமண ம் விரைவில் நடக்க ஆசிர்வாதம் கொடுங்கள் ❤
@anandhiarumugam6495
@anandhiarumugam6495 29 күн бұрын
அம்மா நீங்கள் தான் என் குரு உங்களை நான் பலமுறை பார்த்திருக்கிறேன் ஆனால் பேசமுடியவில்லை இருந்தாலும் நீங்கள் நடத்திய திருவிளக்கு பூஜை மில் கலந்து கொண்டேன் மிகவும் மகிழ்ச்சி அடுத்த வருடம் வாய்ப்பு கிடைக்க அம்பாள் அருள் புரிய வேண்டும் நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்
@mohanapriya4645
@mohanapriya4645 29 күн бұрын
மானசீக குரு அம்மாவுக்கு அடியேனின் வணக்கம் 🙏🙏🙏 கோவை யில் இருப்பதால் கலந்து கொள்ள முடியவில்லை அம்மா...i very miss u amma
@JothiMani-sl3di
@JothiMani-sl3di 29 күн бұрын
நேரடி ஒளிபரப்பில் உங்கள் தரிசனம் கிடைத்ததில் எங்கள் கர்மவினைகள் எல்லாம் ஓடிவிட்டது கோடான கோடி நன்றிகள் சகோதரி🎉🎉🎉
@rajeashwarirajeashwari8414
@rajeashwarirajeashwari8414 27 күн бұрын
என் குடும்பம் பதினாறு செல்வங்களும் பெற்று பெறு வாழ்வு வாழ வேண்டும் அம்மா ❤❤
@appuganam8358
@appuganam8358 29 күн бұрын
Thanks Amma
@chitradevi579
@chitradevi579 29 күн бұрын
கோடான கோடி நன்றிகள் அம்மா...
@padmavathibabu8601
@padmavathibabu8601 29 күн бұрын
ஓம் காமாட்சி அம்மா தாயே என் மகன் அருண்னுக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny 29 күн бұрын
மிக்கநன்றிஅம்மா
@Mathima353
@Mathima353 29 күн бұрын
மிக சரியா சொன்னீங்க அம்மா... மனுஷங்கள் தனக்குத் தானே கடவுள் னு நினைச்சுக்குறாங்க அம்மா........மனுசங்களும் அத நம்புறாங்க அம்மா........இறை அருளை, இறைவனை மனதார உணர்ந்தவர்களிடம் அமைதியும் அடக்க குணமும், இயல்பாக வந்து விடும்....... ஆனால் சில மனிதர்கள் தன்னையே கடவுள் என்று காண்பித்துக்கொண்டு அறியாமையில் இருக்கின்றனர்..........(இத பத்தி யாருமே சொல்லல னு நினைச்சுட்டு இருந்தேன்,நீங்கள் சொன்னது என் மனதிற்க்கு கொஞ்சம் நிம்மதியாக அளிக்கிறது அம்மா )நீங்கள் அருமையாக சொன்னீர்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@Banu-b7s
@Banu-b7s 28 күн бұрын
திருச்சி மிகவும் திரூவிளக்கு‌ பூஜை நடத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.திருச்சியில்.
@vasanttp1193
@vasanttp1193 29 күн бұрын
மிக்க நன்றி அம்மா. நேரில் வந்து தரிசனம் செய்தது போல இருந்தது.
@Mathima353
@Mathima353 29 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா, உங்களிடமிருந்து நான் நிறைய விஷயங்கள் கற்று, ஆன்மீக வழியில் எனக்கும் நற்பெயர் கிடைக்க நீங்கள் தான் காரணம் அம்மா,,, எங்கள் ஊரில் நான்தான் திருவிளக்கு பூஜை நடத்துகிறேன், நான் வணங்கும் தெய்வங்களின் அருளாலும், உங்கள் வழிகாட்டுதளாலும்...... வாழ்க வளமுடன் அம்மா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@shanthisundhar4595
@shanthisundhar4595 29 күн бұрын
அம்மா உங்க பொன்னார் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் அம்மா இல்லத்தில் இருந்தே உங்கள் மனசு யாருக்கும் வராதம்மா கடலளவுஅம்மா உங்க பொன்னார் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் அம்மா இல்லத்தில் இருந்தே உங்கள் மனசு யாருக்கும் வராத மக்கள் அளவு மனசும்மா நன்றி நன்றி உங்க குடும்பத்தாரும் என்றென்றும் சந்தோஷமா வாழ அடியேன் ஆசை அடியேன் அடியே வாழ்த்துகிறேன் அம்மா
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 26 күн бұрын
OM
@user-ui4vk1rn9g
@user-ui4vk1rn9g 18 күн бұрын
amma pooja ya pakkave punniyam panannu amma🙏🙏 na from Myanmar ithu pola vilaku pooja nadhakum ana ithu pola aarvam illa pengal aana ninga panum pooja kalanthu kola aasai ya iruku amma😊 ivvlavu sami padhalgal romba nala iruku ma 😊nanum oru naal kalanthu koluvan 🙏
@user-ts7fl5db4c
@user-ts7fl5db4c 29 күн бұрын
அம்மா வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அம்மா நன்றி
@SelviselvarajSelviselvaraj-u4d
@SelviselvarajSelviselvaraj-u4d 29 күн бұрын
Supermma.அடுத்த முறை‌‌‌‌‌‌‌‌ கண்டிப்பாக மதுரை யில் ‌‌‌நடத்த‌‌‌ வேண்டும் அம்மா. அடியேனின் பணிவான வேண்டுகோள் ‌‌அம்மா.நன்றி அம்மா.
@Anbarasi777
@Anbarasi777 29 күн бұрын
🕉️🙏🙏🙏ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் 🕉️🙏🙏🙏🌺🌺🌺
@krishnaveni7340
@krishnaveni7340 29 күн бұрын
மிக்க நன்றி அம்மா நான் ‌நேரில் வந்து. கலந்து கொன்டதுபோல்‌. இருந்தது அம்மா
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 29 күн бұрын
Super amma ellorum nandraga eruka vendum amma thanks ma 🙏
@rukmanirrukmanir5466
@rukmanirrukmanir5466 29 күн бұрын
நான் கலந்து கொண்டேன் திருவிளக்கு பூஜையில். உங்களை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது.❤
@meenalakshmim8333
@meenalakshmim8333 29 күн бұрын
நன்றிகள் பல வாழ்கள் வளமுடன்
@paarvsthigj6706
@paarvsthigj6706 29 күн бұрын
மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@Komathyr
@Komathyr 29 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நான் வீட்டில் இருந்த படியே விளக்குபூஜைசெய்தேன் நன்றி சகோதரி
@sanvichannel6036
@sanvichannel6036 29 күн бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 29 күн бұрын
வணக்கம் அம்மா விளக்கு பூஜை பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கிறது 👌
@gunadeviguna4333
@gunadeviguna4333 29 күн бұрын
🙏🙏🙏மிக அருமை அம்மா 😊வாழ்த்துக்கள் 😊❤🙏🙏
@jojanice6211
@jojanice6211 28 күн бұрын
Beautiful Amma... So much blessing do the prayers with you together
@kishoresabareesan3940
@kishoresabareesan3940 29 күн бұрын
நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
@10mqueengaming98
@10mqueengaming98 29 күн бұрын
எனக்கு நேரில் வரமுடியவில்லை திருவிளக்கே போற்றி போற்றி ❤❤
@veenar8988
@veenar8988 29 күн бұрын
Amman Thunai 🙏🙏
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 29 күн бұрын
மிக்க நன்றி சகோதரி
@user-ji3ye4ug5s
@user-ji3ye4ug5s 29 күн бұрын
கண் குளிர பார்த்ததே நாங்க விளக்கு பூஜை செஞ்ச மாதிரி ஆயிடுச்சு மா.ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏. எனக்கு என்னவோ இன்னைக்கு நானும் அந்த விளக்கு பூஜை செஞ்ச மாதிரி ஒரு ஃபீல் இருந்துச்சு மா ரொம்ப நன்றி அம்மா
@Anbarasi777
@Anbarasi777 29 күн бұрын
Same even I felt 💕🤞🤞
@thiruchitrambalamramachand971
@thiruchitrambalamramachand971 29 күн бұрын
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமேலாம் 🌺🌺 ஓம் சிவசக்தி போற்றி போற்றி
@dhanalakshmipriya-nq2hm
@dhanalakshmipriya-nq2hm 29 күн бұрын
அம்மா வணக்கம்,, திருவிளக்கு பூஜையை காணும் பாக்கியத்தை தந்தமைக்கு மிக்க நன்றி,, தங்களை நேரில் சந்திக்க இயலாவிட்டாலும் மீனாட்சி அம்பிகை போல் காட்சி தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.. உலகம் செழிக்க மக்கள் செழிக்க உங்கள் மாணவர்கள் செழிக்க அனைவரின் கவனத்தையும் அன்னையின் மீது செலுத்தும் வண்ணம் தாங்கள் செய்த இந்த அற்புதமான உயர்ந்த திருவிளக்கு பூஜையின் பலன் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமாய் நானும் தங்களோடு இணைந்து நமது அம்பிகையை உள்ளன்போடு பிரார்த்தனை செய்து கொள்கிறேன் மிக்க நன்றி அம்மா....
@padmavathibabu8601
@padmavathibabu8601 29 күн бұрын
ஓம் சக்தி போற்றி ஓம் காமாட்சி அம்மா போற்றி போற்றி போற்றி 🍌🍎🍊🙏🙏🙏🌺🌹🌺🌺🌺🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@kandasamysengottuvel
@kandasamysengottuvel 29 күн бұрын
வாழ்த்துக்கள் அம்மா சிவபெருமானின் மறு உருவமே நன்றி
@abiramim6484
@abiramim6484 29 күн бұрын
நன்றி அம்மா
@keshiniramachandran8229
@keshiniramachandran8229 29 күн бұрын
நன்றிஅம்மா
@sejashree2995
@sejashree2995 29 күн бұрын
எங்கள் ஊரிலும் உங்கள் தலைமையில் விளக்கு பூஜை நடத்துங்கள் அம்மா உஙகளை நேரில் காண ஆவலுடன் உள்ளோம் கோவை மாவட்டம்
@sakthimurugannandhini8926
@sakthimurugannandhini8926 29 күн бұрын
இதை கண்டதில் மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@Yogapoornima
@Yogapoornima 27 күн бұрын
நன்றி ்அம்மா 🙏💐😍
@MahaChinnaDD
@MahaChinnaDD 29 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி🙏😍வாழ்க வளமுடன்🙏 ஓம் நமசிவாய சிவாய நம🙏🙇‍♀️
@Naga1711
@Naga1711 29 күн бұрын
Arumayana pujai Arumayana Sangeetham..
@ushavinayakam6847
@ushavinayakam6847 29 күн бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@suresht1434
@suresht1434 29 күн бұрын
ஓம் சரவணபவ❤❤❤❤
@revathysivaprasad4560
@revathysivaprasad4560 29 күн бұрын
Nantri Amma 🙏
@VanisreeRajagopalan
@VanisreeRajagopalan 29 күн бұрын
Vankam The programme conducted is very fantastic way God grace all r well in this world 🙏 🙏 🙏
@ukanderuga7242
@ukanderuga7242 29 күн бұрын
🙏 கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏
@jb19679
@jb19679 29 күн бұрын
❤❤❤ அற்புதம் அருமையான பதிவு திருவிளக்கு பூஜை 🔥🔥 நன்றி காலை வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🍏🍏🌹🌹🙏🙏
@Mathima353
@Mathima353 29 күн бұрын
அம்மா நீங்க சில நிகழ்வுகளை பேசும் போது எனக்கு அழுகை வந்துருச்சு அம்மா,,, மீனாட்சித் தாய் உங்க மடியில் வந்தது சொல்லும்போது என்னால அழுகை control பண்ண முடியல அம்மா....... நானும் அம்பாள் வழியில தான் நடக்கிறேன் அம்மா... எங்களுக்கு எல்லா வசதிகளும் கடவுளின் அருளால் குடுத்திருக்காங்க, ஆனால் மனதளவில் ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் அம்மா,,, அம்பாள் வருவார்களா அம்மா.......... நான் கூப்பிட்டா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sskalaiselvi1046
@sskalaiselvi1046 29 күн бұрын
நான் செய்யக்கூடிய இந்த திருவிளக்கு பூஜையை உதவி செய்து எங்களுக்கு தீர்க்க மாங்கல்ய பலமும் எங்களுடைய வீட்டில் அஷ்டலட்சுமி வாசத்தையும் குல தெய்வத்துடைய அருளையும் பரிபூரணமாக கிடைக்க செய்ய உள்ளன்போடு பிரார்த்தனை செய்கிறோம்.. ஓம் குல தேவதாய நமஹ..🙏🔯🙏
@Omsaravanabava-l1l
@Omsaravanabava-l1l 29 күн бұрын
Arumai amma❤ thanks
@user-kt2eu7nj5j
@user-kt2eu7nj5j 29 күн бұрын
Thank you so much Amma❤🙏🙏🙏🙏🙏🙏
@j.kamatchij.kamatchi866
@j.kamatchij.kamatchi866 29 күн бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை அம்மா 🎉🎉🎉 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🎉🎉
@samayalnagaram6284
@samayalnagaram6284 29 күн бұрын
In Los Angeles it is Sunday morning now. So I was able to watch the video. I did not plan , but I was wearing my green blouse. 🙏
@devinagarajan9774
@devinagarajan9774 29 күн бұрын
🙏🙏🙏🙏🙏 நன்றி
@padmavathibabu8601
@padmavathibabu8601 29 күн бұрын
ஓம் காமாட்சி அம்மா தாயே என் மகன் முரளி மருமகள் தீபிகா இருவருக்கும் குழந்தை பாக்கியம் தர வேண்டும் 🙏🙏🙏
@kokilaperiyannan
@kokilaperiyannan 28 күн бұрын
கலந்து கொள்ள முடியாமல் போனதுக்கு வருந்துகிறேன்
@lavanyak3675
@lavanyak3675 29 күн бұрын
Great experience amma. Mikka nandri vaippalithadharku
@amuthavalli2641
@amuthavalli2641 28 күн бұрын
Amma wonderful poojai😍👌
@premabhuvana6499
@premabhuvana6499 29 күн бұрын
அம்மா முதல் முறையா திருவிளக்கு பூஜை நடத்திய போது கலந்து கொண்டோம் அப்போ மஞ்சள் நிற புடவைல இருந்தோம் எல்லோரும் இந்த தடவை பச்சை நிற புடவை இந்த முறை பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை இருந்தாலும் யூடியூப் நேரலை மகிழ்ச்சியாக இரு‌ந்தது மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@kannant2054
@kannant2054 29 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா.
@karurkuttyskitchen8310
@karurkuttyskitchen8310 29 күн бұрын
அக்கா இதே போல எல்லா மாவட்டங்களிலும் திருவிளக்கு பூஜை வழிபாடு செய்ய ஏற்பாடு பண்ணுங்க.நான் கரூர் மாவட்டம். நன்றி அக்கா
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 29 күн бұрын
அம்மா மிக்க நன்றிகள் அம்மா ❤❤❤
@vedanayagis2168
@vedanayagis2168 29 күн бұрын
We are so blessed to participate this poojai... and very happy to see amma 🙂....we feel the postive vibration... thank you so much....
@MaragathavalliManohar-di6xr
@MaragathavalliManohar-di6xr 29 күн бұрын
நன்றி அம்மா 👩‍👧
@karpagaselvi3963
@karpagaselvi3963 29 күн бұрын
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@karpagathendral4786
@karpagathendral4786 29 күн бұрын
Athmarthamana pooojai amma nandri valga valamudan amma
@user-os6os2rz9x
@user-os6os2rz9x 29 күн бұрын
நன்றி மகளே
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v 28 күн бұрын
Thiru vilakkubook engalukku anuppavum amma nandri.
@kavithasuriya5753
@kavithasuriya5753 29 күн бұрын
Nandri amma❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@user-qb2yj3yw5z
@user-qb2yj3yw5z 29 күн бұрын
நன்றி அக்கா வாழ்த்துக்கள்
@mahanstube
@mahanstube 29 күн бұрын
Mikka Nandri akka.🙏🙏🙏
@prasannagowtham4477
@prasannagowtham4477 29 күн бұрын
Om shakthi 🙏🙏
@arunrick4897
@arunrick4897 29 күн бұрын
நன்றி சகோதரி
@srishree2428
@srishree2428 29 күн бұрын
Vazhga valamudan Loga samastha sugino bavanthu❤❤❤❤❤❤❤❤
@ganeshgirija4954
@ganeshgirija4954 29 күн бұрын
நன்றி அக்கா 🙏❤️🌹
@janakigopinath2165
@janakigopinath2165 28 күн бұрын
Amma tiruchengode pakuthiyel thiruvilaku poojai seiya vaga Amma.
@seethamohan4027
@seethamohan4027 29 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ❤❤❤🙏🙏🙏🌹🌹🌹
@meenarekham5192
@meenarekham5192 29 күн бұрын
Thank you for online telecast It is very helpfull for me
@shanthimurugesan4474
@shanthimurugesan4474 29 күн бұрын
🙏🙏🙏 thank you amma
@Visutamilrasi-nf4dq
@Visutamilrasi-nf4dq 29 күн бұрын
Nandri amma
@shajank5095
@shajank5095 29 күн бұрын
🙏🙏🙏. Thank you madam.
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 29 күн бұрын
Om muththalamman om vinayaga ❤ om sakthi om parasakthi ❤
@vinothkaruppasamy3505
@vinothkaruppasamy3505 21 күн бұрын
அக்கா அருமையாக உள்ளது திருவிளக்குபூஜை அக்கா திருவிளக்கு பூஜை புத்தகம் கிடைக்குமா அக்கா..
@mrbros.9415
@mrbros.9415 29 күн бұрын
Arumai amma
@user-xe5ve6hs9u
@user-xe5ve6hs9u 29 күн бұрын
Mananeriva erukku amma ❤🎉
@pandiansundaram1234
@pandiansundaram1234 29 күн бұрын
Goosebumps amma eveymoment
@priyaprasanapriya5960
@priyaprasanapriya5960 20 күн бұрын
Unmai amma ennaku unkala pakkanum nu romba asai amma.
@user-yo7dj6zb2v
@user-yo7dj6zb2v 29 күн бұрын
Thanks amam ❤❤❤🙏🙏🙏
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 13 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 73 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН