வாராக்கடன் விரைவில் வசூல் ஆக & கடன் தொல்லை நீங்க| Kadan Prachanai Theera Vazhi | கடன் தீர என்ன வழி

  Рет қаралды 1,014,521

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 жыл бұрын

கடன் பிரச்சினை முற்றிலுமாக நீங்க | கடனை விரைவில் அடைப்பதற்கான வழிபாடு | கடன் பிரச்சனை தீர வழி
• கடன் பிரச்சினை முற்றில...
Note: This video has been posted yesterday. We removed it due to some technical issue. Hence we posted it again for our viewers - Athma Gnana Maiyam
குறிப்பு: இந்த வீடியோவை நேற்று பதிவிட்டு இருந்தோம். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அதை நீக்கி விட்டு மறுபடியும் பார்வையாளர்களுக்கு பதிவிட்டு இருக்கிறோம்.
- ஆத்ம ஞான மையம்
வாங்கிய கடனை விரைவில் அடைக்கவும், கொடுத்த கடனை விரைவில் பெறவும் செய்ய வேண்டியவை.
இதற்கென்று பல திதிகள், நட்சந்திரங்கள், கிழமைகளை நமது முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். அந்த விளக்கங்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்த வீடியோவில் அளித்துள்ளார்.

Пікірлер: 610
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 жыл бұрын
Note: This video has been posted yesterday. We removed it due to some technical issue. Hence we posted it again for our viewers - Athma Gnana Maiyam
@muruganmurugan590
@muruganmurugan590 4 жыл бұрын
எங்க அப்பா கடன் வாங்கி வட்டி மட்டுமே கொடுப்பார். அந்த வட்டியை கூட கடன் வாங்கி தான் கொடுப்பார். இன்று எல்லா பிரச்சினை களும் முடிந்து நல்லாயிருக்கோம்.
@saravanp.d.s9417
@saravanp.d.s9417 3 жыл бұрын
கொடுத்த கடனை வசூலிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் பணம் கேட்டா இல்லை இல்லைன்னு சொல்றாங்க மேடம் ஆனா பணம் வச்சிருக்காங்கதர மாட்றாங்க
@Kaviminnalrpsamy
@Kaviminnalrpsamy Жыл бұрын
கடன் ஏகப்பட்ட தொகை வரவேண்டி உள்ளதம்மா...அந்த காலபைரவர் தான் அருள் புரிய வேண்டும்
@multiplechannelvv7403
@multiplechannelvv7403 3 жыл бұрын
அம்மா ஐந்து வருஷமா ஒருத்தன் கிட்ட பணத்தை கொடுத்து திரும்பி வரவில்லை கேட்டான் அடுத்த மாசம் இந்த மாசம் என்று சொல்றாங்க அப்போ நாங்க எப்படி வாங்குவது
@vijayk4234
@vijayk4234
பேங்கில் வாங்கிய கடனை அடைக்க வழி சொல்லுங்கள்.10 வருடமா பேங்கில் நகைகடன் அடைக்கவே முடியலே.
@SaravanaKumar-md2pv
@SaravanaKumar-md2pv Жыл бұрын
அம்மா என்அண்ணனிடம் பணம் குடுத்துடான் திருப்பி தராமல் இழுத்தடிக்ரன் சண்டை போடாம வாங்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் செல்லுங்கள் அம்மா
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
கடன் நிறைய உள்ளன வட்டி கட்ட முடிய வில்லை வரவேண்டிய கடன் வரவில்லை அம்மா அருள் புரிய வேண்டும்
@shanmugapriyapriya589
@shanmugapriyapriya589 2 жыл бұрын
குடுத்த கடனை திரும்ப பேர் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் அம்மா
@parameswariparanjothi8177
@parameswariparanjothi8177 4 жыл бұрын
நன்றி சகோதரி. தொழில் முன்னேற்றம் பெற, நிறைய வாடிக்கையாளர்கள் வருவதற்கு செய்ய வேண்டிய வழிபாடுகளை கூறவும்.
@SasikumarSasi-fy9sn
@SasikumarSasi-fy9sn 4 жыл бұрын
அம்மா சொந்த இடமோ வீடோ வாங்குவதற்கு (அமைவதற்கு)பதிகங்கள் கூறுங்கள் அம்மா please...... 🙏🙏🙏🙏🙏
@SamrajJ-j7m
@SamrajJ-j7m 4 сағат бұрын
Thankyou mam 🙏🙏🙏
@SekarGeetha-rh8mh
@SekarGeetha-rh8mh Күн бұрын
Yen kita vaangiya nagaigalai tharavilaa uravugal. Tharen thraen yendru soilee ipp odee ppitanga. Yepudi kidaikum. Roampa kavalai irukudhu. Interst ku koadukkala.. Kestam yendru kettanga
@ramukaththire4557
@ramukaththire4557 14 күн бұрын
Surely lemon la விளக்கு போடலாம் but. நீங்க நியூ வீடியோ la வேண்டாம் நு sonninga
@umamaheswarijaisankar9431
@umamaheswarijaisankar9431
Amma Pradosam andru kadan vangalama
@user-ln8eb3gw4b
@user-ln8eb3gw4b
💯
@kalihfhj4130
@kalihfhj4130
nalaku thipam eppadingama ethuvathu
@RanjithaRanjitha-hg3fv
@RanjithaRanjitha-hg3fv
Amma en kanavar ennaya thirumanam panni yanakku poda nagai panam vankittu en kuda valama erukkuraru antha naga ponam venuma athukku ethai seiyyalama
@SandhiyaSaran-je7js
@SandhiyaSaran-je7js
Super amma
@LakshmiLakshmi-qv6jh
@LakshmiLakshmi-qv6jh
Sunday la vilakku entrum podhu non veg sappittu etralama madam
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 122 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 12 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 122 МЛН