சஸ்திர பந்தம் - தொழில் & வியாபாரத்தில் விருத்தி அடைய | Sasthra Bandham for business improvement

  Рет қаралды 987,216

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 678
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 жыл бұрын
வீட்டிலும், வியாபாரத்திலும் ஏற்பட்ட கண் திருஷ்டி, தீய சக்தி நீங்க மற்றும் திரும்ப ஏற்படாமல் இருக்க kzbin.info/www/bejne/aWe1k5-If5iAbbc - ஆத்ம ஞான மையம்
@nirmalm1989
@nirmalm1989 2 жыл бұрын
@muthupandi6641
@muthupandi6641 2 жыл бұрын
@@sureendars6780c
@RajEsh-oj4xb
@RajEsh-oj4xb Жыл бұрын
நன்றி அம்மா
@nithyasankar3535
@nithyasankar3535 10 ай бұрын
@m.selvakumarkumar771
@m.selvakumarkumar771 5 ай бұрын
cab driver car la vaikkalama
@arunji7333
@arunji7333 2 ай бұрын
💯 true I watch ths video yesterday .... today I get benifits .... I ready the sasthira bhandam with in 10min miracles happen ...... Om mayuraya namaha
@jsahayaranirani4824
@jsahayaranirani4824 4 жыл бұрын
அன்பு சகோதரி இந்த பதிவு எனக்காக பதிவு இட்டது போல் இருந்தது நான் நான்கு நாட்கள் முன்பு வீட்டில் ஒரு மெஸ் துவங்கி விட்டேன் எனக்கு இது மிகவும் முக்கியமான தகவல் மிக்க நன்றி
@narpaviaishwaryalakshmi9928
@narpaviaishwaryalakshmi9928 Жыл бұрын
100% பலன் தர கூடிய அற்புத மந்திரம் இது 🙏🙏நாங்கள் dailyum கேப்போம் 🙏🙏youtupe la இருக்கு 27 முறை வரும் அனைவரும் கேட்டு பலன் பெறுங்கள்🙏🙏நன்றிகள் கோடி நற்பவி சுகமே சூழ்க 🙏🙏
@muralieshwaran7423
@muralieshwaran7423 4 жыл бұрын
இந்த பாடலின் பயன் சொன்னது போலவே, பாடலின் பொருள் சொல்லியிருந்தால் மிகவும் அருமையாக இருக்கும்
@Ravikai_Designers...
@Ravikai_Designers... 2 жыл бұрын
100 % உண்மை . தவறாமல் தினமும் படித்தால் தொழில் முன்னேற்றம் அடையும். நன்றி அம்மா.
@anuradha1687
@anuradha1687 Жыл бұрын
Is it true I am starting today onwards
@Ravikai_Designers...
@Ravikai_Designers... Жыл бұрын
@@anuradha1687 aamanga ... I have a tailor shop ... My business going growth...
@RamaniK-s9l
@RamaniK-s9l 4 ай бұрын
​@@anuradha1687😊p 6:16
@cdinesh6430
@cdinesh6430 4 жыл бұрын
வியாபாரம் போன்ற சந்தேகங்களுக்கு நல்ல தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு சகோதரி அவர்களுக்கு என்னுடைய நன்றி
@vinithavinitha3401
@vinithavinitha3401 4 жыл бұрын
நீங்கள் ஆறுமையாக விலக்கம் தந்ததுக்காக மிக்க நன்றி அம்மா
@varalakshmir1858
@varalakshmir1858 Жыл бұрын
உங்களுடைய இந்த செயல் அனைவருக்கும் பலனளிக்கும்.
@welcomekjdivinechannel244
@welcomekjdivinechannel244 4 жыл бұрын
I have kept this sastra bandham. Very good madam. I'm always number 1
@karthikeyan-jd8nt
@karthikeyan-jd8nt 3 жыл бұрын
Where do we get this sastra bhandam?
@thilagathilaga2653
@thilagathilaga2653 4 жыл бұрын
நான் சஸ்திர பந்தம் இப்போவே பதிவிறக்கம் செய்துவிட்டேன் அக்கா,மிக்க நன்றி அக்கா...🙏🏻
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 7 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் நல்ல உபயோகமான தகவல் அம்மா ! அம்மா தாங்கள் பதிவிடும் அணைத்து பதிவுகளும் மிக மிக அருமையான உபயோகமான பதிவுகள் ! வெறும் விளம்பரத்திற்க்காக இல்லாமல் மக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் உள்ளன ! இதுவும் மக்களுக்கு செய்யும் சேவை! மக்கள் சேவையே மகேசன் சேவை , இறையோடு இறைவணையும் தேடு ,என்ற பொண்மொழிகளுக்கு ஏற்பவே உள்ளது அம்மா அடியேணின் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@SanjayManikandan-r3u
@SanjayManikandan-r3u 6 ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏thankyou univers 🙏thankyou angels 🙏thankyou அம்மா 🙏🙏🙏
@girijagirija5315
@girijagirija5315 3 жыл бұрын
நாங்க வண்டி கடை வைத்திருக்கும் நல்ல வியாபாரம் நடக்கணும்🤲🙏
@gobinathan3742
@gobinathan3742 4 жыл бұрын
ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் தமிழுக்குத் தவம் கிடக்கலாம்...மிகவும் அற்புதம் நிறைந்தவை...நான் குமாரஸ்தவம், சண்முக கவசம் அடிக்கடி பாராயணம் செய்வேன்
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 3 жыл бұрын
அம்மா , சரியான உறுதியான வழி , முறை . ஆம் , எங்கள் ஒவொருவருக்கும் தொழில் மூலமும் , வியாபாரத்தின் மூலமும் வருமானம் பெருகவும் , தொழிலும் வியாபாரமும் வளர்ச்சி பெறவும் சரியான உறுதியான வழியையும் முறையையும் சொல்லிவிட்டீர்கள் . நன்றி நன்றி நன்றி !
@rsgaming8698
@rsgaming8698 4 жыл бұрын
மிக்க மகிச்சி அம்மா நன்றி அம்மா எனக்கு நீங்கள் தான் குரு இப்பொதுதான் தேயிவத்தின் அதிசயம் தெரியுது அம்மா
@இரணியன்பூங்குன்றனார்
@இரணியன்பூங்குன்றனார் 2 ай бұрын
ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
அனைவருக்கும் ‌பயன்படும் உன்னதமான தகவல். முதற்கண் அதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடைவாசல்களில் மஞ்சள்நீர் தெளித்தால் வருகிறவர்கள் போகிறவர்கள் என அனைவரும் அதை மிதிக்க நேரிடுமே!! அப்படி மங்கலப்பொருட்களை பிறர்‌ மிதிக்கும்படி செய்வதனால் நமக்குத்தான் பாவம் ஏற்படும் என்றும் சாணம்தான் தெளிக்க ஏற்றது என்றும் நிறையபேர் கூறுகிறார்கள். இது சரியா? அம்மா மாரியம்மன் வரலாறு மற்றும் வழிபாடு பற்றி பதிவு போடுங்கள் என்று பலரும் பல நாட்களாக கூறுகிறார்கள். அதற்கு கூடியவிரைவில் பதிவு தருவீர்கள் என நம்புகின்றோம். ஆனால் அதில் இந்த சந்தேகத்தையும் தீர்த்து வைக்க வேண்டுகிறோம். அதாவது, சில கதைகள் ரேணுகாதேவியின் மகன் தன் தந்தையான ஜமதக்னி முனிவரின் பேச்சைத் தட்டாமல் தாயான ரேணுகாதேவியின் தலையை வெட்டி பிறகு வேறொரு பெண்ணின் தலையை பொருத்தியதாகவும் சிரம் மாறிய ரேணுகா மாரியம்மனாக உருவானாள்‌ என்று கூறேகிறது. சில கதைகள் கார்த்தவீரியன் என்பவன் ஜமதக்னி முனிவரின் காமதேனுவை அபகரிக்க முயன்ற போது நடந்த சண்டையில் முனிவர் இறந்ததாகவும், உடன்கட்டை ஏறிய ரேணுகாவை பாதி எரிந்த நிலையில் இந்திரன் காப்பாற்றியதாகவும், மலைவாழ் மக்கள் ரேணுகாவை ஆதரித்தாகவும், பிறகு அவளே மாரியம்மனாக ஆனதாகவும் கூறுகிறது. இதில் எது உண்மை? இதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!!
@ராஜாதமிழ்நாடு
@ராஜாதமிழ்நாடு 3 жыл бұрын
0:17 தினமும் காலையில சீக்கிரமா எழுந்து பல் விளக்கிட்டு குளிச்சு சுத்தபத்தமா இருக்கனும் பக்கத்துல ஏதாவது கஷ்டப் படுறவங்களுக்கு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தாலே நமது தொழில் விருத்தி அடையும் . எண்ணம்தான் வாழ்க்கைய முடிவு பண்ணும் ✍
@prakashkrishnaswamy6262
@prakashkrishnaswamy6262 4 жыл бұрын
Your presentation is very professional and good. I am chanting Sastra Bandan for the last few months. There is difference in words given by you and what I do, Please clarify , Thanks Prakash வால வேதாந்த பாவாசம் போகத்தன் பாமாலை பூனேம திறமால் வலர்தே − சாலவ மாபாசம் போக மதிதேசாா் மாபூதம் வா பாதந்தா வேலவா.
@dikkaraman5759
@dikkaraman5759 4 жыл бұрын
கனவு பலன்கள் பற்றிய ஒரு விடியோ எப்போது வரும்?
@lakshmin7045
@lakshmin7045 3 жыл бұрын
மிக்க.....மிக்க....மிக்க.....மிக்க..... நன்றி....அம்மா......
@UshaRani-sj5dk
@UshaRani-sj5dk 3 ай бұрын
அம்மா என்குழப்பத்திற்கு தொழில்வியாபாரத்திற்கு தந்துள்ள இந்த பதிவுக்காக நன்றிங்க
@meenuscollection923
@meenuscollection923 4 жыл бұрын
Thaai than pillaikaluku andradam nalla arivurai solli than pillaigal vaalvil munnukku varavendum endru ninaipargal.athu pola thaangal anuthinamum engaluku nalla arivuraigalai valgi engal vaalvu maynmyadaya seigirirgal amma.etharku nandri endru sonnal pothathu aanal veru enna solli engal nandri kadanai thirpathu endru theriyavillai amma.🙏🙏🙏🙏🙏
@manikandanms4530
@manikandanms4530 4 жыл бұрын
(பதம் பிரித்தது) வால வேதாந்த பாவா சம்போகத்து அன்பா மாலை பூண் ஏம திற மால் வலர் தே சாலவ மா பாசம் போக மதி தேசு ஆர் மா பூதம் வா பாதம் தா வேலவா இந்தப் பாடலின் பொருள், `தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே… பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெ னத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே… என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க… திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க…’ என்பதாகும்.
@archanakids6145
@archanakids6145 3 жыл бұрын
Nandri Anna
@subasaravanan175
@subasaravanan175 3 жыл бұрын
முருகா போற்றி🙏
@sakthivelkalai7574
@sakthivelkalai7574 2 жыл бұрын
கடவுள் அ௫ளாள் சற்கு௫வே ௧௫னையல் வாழ்க வளமுடன் நேர்மையாக
@user-vk5bi7mw1s
@user-vk5bi7mw1s 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, நன்றி அம்மா
@dada-bp7nf
@dada-bp7nf 4 күн бұрын
Thank you very mutch mem 🙏👍👌
@suseela.p9602
@suseela.p9602 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா!!!
@RAMKUMAR-nz8mk
@RAMKUMAR-nz8mk 4 жыл бұрын
நல்ல பயனுள்ளதான தகவல் நன்றி அம்மா
@Skr7222
@Skr7222 2 жыл бұрын
அருமையான வழிகாட்டுதல் நன்றிகள் கோடி 🙏🙏🙏
@manjulakalyanasundarammanj35
@manjulakalyanasundarammanj35 4 жыл бұрын
நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏
@kulanthivelu6238
@kulanthivelu6238 4 жыл бұрын
குழந்தைகள் மேல் திருஷ்டி நீங்க வீடியோ போடுங்க
@sedhusedhu4577
@sedhusedhu4577 3 жыл бұрын
காலையில் பதிகத்தை படித்த பிறகு அசைவ உணவுகள் சாப்பிடலாமா? அல்லது அசைவ உணவுகள் அறவே நீக்க வேண்டுமா? இந்த பதிகத்தை எப்படி படிப்பது (பதங்களை பிரித்து எப்படி படிக்க வேண்டும் என பதிவிடவும்.
@umaarjun9155
@umaarjun9155 4 жыл бұрын
Mam gud eve mam nan inum video fulls parkala heading pathen mam rompa santhosam nanri mam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Orionvinuk
@Orionvinuk 3 жыл бұрын
சஸ்திர பந்தம் வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா மாலைபூ ணேமதிற மால்வலர்தே - சாலவ மாபாசம் போக மதிதேசார் மாபூதம் வாபாதந் தாவேல வா. இந்தப் பாடலின் பொருள், `தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே… பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெ னத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே… என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க… திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க…’ என்பதாகும். பாடலாகப் பாடி அருள் பெறும் அதே வேளையில் இதை வேல் போல வரைந்து அதைக்கண்டு தொழுதுகொள்ளும்போது, தமிழின் வடிவாக முருகனை வணங்கும் பேறும் பக்தர்களுக்குக் கிடைக்கிறது. இதைப் பாராயணம் செய்வதன் மூலம், தொழிலில் சிறப்பு, செல்வச் செழிப்பு, நோய்கள் தீர்தல், ஞானம் அடைதல் ஆகியன விரைவில் கைகூடும் என்று சொல்கிறார்கள் அடியவர்கள்.
@divyarajesj5460
@divyarajesj5460 4 жыл бұрын
Idhai romba easya padikkalam enakku nalla tharium
@singamuthu1443
@singamuthu1443 4 жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா
@vanakkamcitysmartnewsvanak3513
@vanakkamcitysmartnewsvanak3513 4 жыл бұрын
நன்று, பயனுள்ள குறிப்பு, நன்றி
@pasugeetha6921
@pasugeetha6921 2 жыл бұрын
💯 true business not easy in this time..
@kalyanisrinithi3521
@kalyanisrinithi3521 4 жыл бұрын
Good evening Amma enda padivu angaluku potratuku romba nandri Amma sri rama Jayam umamageswaranay potri potri very amazing superb video thanks for sharing this video ammma
@kavithakavi116
@kavithakavi116 4 жыл бұрын
Amma thirunangaigal patri oru padhivu podunga amma , avargalidam ashirvadham perum nanmaigal patri sollunga amma avangalukku society la naraiya respect kudukarathilla silar avamaanam padutharanga adapathi sollunga amma, avargalukku udavi seithal enna payan matru adan nanmaigal patri sollungal amma.
@artofmindfullness
@artofmindfullness 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@loganayahi3066
@loganayahi3066 4 жыл бұрын
Nantry akka murgan arulala ungalenmulama ean pirachanaiku thervu kidaithathu 🙏🙏🙏nantry akka
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
அற்புதமானப் பதிவு 🙏🙏🙏🙏🙏🙏
@jasshome5638
@jasshome5638 4 жыл бұрын
Thirumana thadai, Ragu ketu thosam patri vedio podunga please...
@kavithakavi116
@kavithakavi116 4 жыл бұрын
amma ,viraivil thirunangai patri padhivu podunga because unga padhiva paathutu avangalukku naraiya per udavi paananum because corona vandhanaala avangalum romba kashta paduranga saapatukaga. Unga padhiva paathutu avangalukku neraya help panni ellarum punniyam adayanum amma . Plz padhivu podunga.
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@bharathirajar4119
@bharathirajar4119 6 ай бұрын
Thank you so much Amma Valli Deivanei Manala potri
@gopikavishnu7231
@gopikavishnu7231 4 жыл бұрын
Super Information🙇🙇👏👌
@jaihobeautytips8665
@jaihobeautytips8665 3 жыл бұрын
Thanks mam
@krishihasenthil1578
@krishihasenthil1578 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@saraanyas5268
@saraanyas5268 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள இணைப்பு...
@myhoneybucket
@myhoneybucket 4 жыл бұрын
Vanakkam Amma, Pls kanavugal (dreams) pathi konjam pesunga Ma...
@sasidharanranganathan522
@sasidharanranganathan522 4 жыл бұрын
Thank you madam very useful message
@vickytbk964
@vickytbk964 2 жыл бұрын
Where to buy and how much madam
@renugaamohanraamrenugaamoh6136
@renugaamohanraamrenugaamoh6136 3 жыл бұрын
பயன் உள்ள தகவல்,இந்த சூழ்நிலையில்,நன்றி ,சகோதரி
@kavineshvelu7164
@kavineshvelu7164 4 жыл бұрын
அம்மா ,வீட்டில் சுவாமி சிலைகளை எப்படி பிரதிஷ்டை செய்வது என்று தயவு செய்து சொல்லுங்கள்..pls pls
@divyabablu
@divyabablu 2 жыл бұрын
என் கணவருக்காக நான் பாராயணம் செய்யலாம
@renuraj8988
@renuraj8988 4 жыл бұрын
மிக மிக அருமைமிக்க நன்றி அக்கா
@koneshwarykanagaratnam93
@koneshwarykanagaratnam93 4 жыл бұрын
Indraya nilamayil thavaiyana pariharam nandri sagothari
@seyadpeer1868
@seyadpeer1868 2 жыл бұрын
Vetri kidaikum.. Labam serum.. Romba nanri sister
@sahaanasanjanaii-d1900
@sahaanasanjanaii-d1900 4 жыл бұрын
Arumaiyana pathivu amma
@medicalsrilakshmi7802
@medicalsrilakshmi7802 3 жыл бұрын
ungal aathma gnana maiyam miga sirappu
@menakav2698
@menakav2698 2 жыл бұрын
அலுவலகத்துக்காக வீட்டில் பாராயணம் பண்ணலாமா கணவர் தொழிலில்ஆர்வம் நேர்மை உண்டு பக்தி குறைவு
@ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம
@ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா நன்றி
@jothikannan8487
@jothikannan8487 4 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@SENTHILKUMAR-ii4br
@SENTHILKUMAR-ii4br 3 жыл бұрын
மிக மகிழ்ச்சி அருமையான பதிவு நண்றி அம்மா இந்த பாடலை வீட்டில் வேலை செய்யும் இடத்தில் பாடலாமா எங்களுக்கு பதிவு செய்யுங்கள் நன்றி அம்மா 👍💟🏆
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@radhikas2125
@radhikas2125 3 жыл бұрын
Very thanks mam👍👍🙏🙏🙏 abirami anthathi 60 to 100 details kodunga amma nandri nandri nandri amma nandri🙏🙏🙏
@sridevi9591
@sridevi9591 3 жыл бұрын
Super mam
@S.kumar2721
@S.kumar2721 3 жыл бұрын
ஓம் திருசெந்தூர் முருகா போற்றி போற்றி
@vasanthibabu5824
@vasanthibabu5824 Жыл бұрын
🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா 😭😭😭😭
@kkogila5539
@kkogila5539 Жыл бұрын
அம்மா வணக்கம் வீட்டில் தையல் தொழில் நன்றாக லாபம் வர என்ன பரிகாரம் செய்யலாம்
@BuvanaBuvana-jz4wr
@BuvanaBuvana-jz4wr 10 ай бұрын
Mm
@kalaivania5293
@kalaivania5293 9 ай бұрын
Same problem
@KokilaKokila-dr7wd
@KokilaKokila-dr7wd 6 ай бұрын
Same problem 😢
@udhayabhavana464
@udhayabhavana464 8 күн бұрын
Same problem
@ramasamynarayanan1612
@ramasamynarayanan1612 3 жыл бұрын
En shop Sri Venkateswara stors viyabaram nalla irukkavaendum
@prasanthshettyar359
@prasanthshettyar359 4 жыл бұрын
நன்றி அன்புள்ள அம்மா
@vasukivasuki8491
@vasukivasuki8491 4 жыл бұрын
Super mam. Please job trying. Panten Athuku ethavathu slogam please
@subashthala6315
@subashthala6315 4 жыл бұрын
Amma Kantha sasti kavasam meaning solli oru video podunga mam please
@ajanthaskitchen3428
@ajanthaskitchen3428 4 жыл бұрын
மிகவும் அருமை. நன்றி சகோதரி.
@vigneshm9357
@vigneshm9357 Ай бұрын
padichu kattuna help ahh irukum anmaaa
@menakav2698
@menakav2698 2 жыл бұрын
வணக்கம் சகோதரியே
@muthusukumar3344
@muthusukumar3344 4 жыл бұрын
Arumaiyana pathivu 🙏tnk ma🙏
@subbuuma5215
@subbuuma5215 3 жыл бұрын
ஓம் கந்தா போற்றி
@sheelar455
@sheelar455 3 ай бұрын
அம்மா நா இப்ப தான் தையல் கற்றுக் கொண்டேன். தையல் இயந்திரம் மிது வைக்கலாமா. சொல்லுங்க அம்மா
@gayathris89
@gayathris89 4 жыл бұрын
சத்திய நாராயணா பூஜை சொல்லுங்கள்
@gobinathan3742
@gobinathan3742 4 жыл бұрын
சஸ்திர பந்தம், ரத பந்தம், மயூர பந்தம், கமல பந்தம், என இன்னும் இயற்றி இருக்கிறார் ஸ்வாமிகள்... இதில் இன்னொரு முக்கியமான விஷயம்...சிறப்பானதும்....இந்தப் பந்தங்கள் எல்லாம் சித்திரங்கள்/ஓவியங்கள் வடிவில் எழுத்துகள் கொண்டு உருவாக்கப்பட்டது...இதற்குப் பெயர் சித்திரகவி.... சித்திரகவி தமிழில் மட்டுமே உண்டு... அதுவும் பாம்பன் ஸ்வாமிகளின் திருக்கிருபையினால்
@mathesh4776
@mathesh4776 3 жыл бұрын
மிக மிக நன்றி.🙏👍
@thirupathy2206
@thirupathy2206 4 жыл бұрын
நன்றி அக்கா நான் வீட்டில் அரிசி வியாபாரம் செய்கிறேன் வீட்டில் இதை செய்ய லாமா
@rjhometimes6272
@rjhometimes6272 4 жыл бұрын
அம்மா வேலை செய்தாலும் பணம் வர வேண்டிய இடத்திலிருந்து வருவதில்லை. அதற்கு இம்முறையை பயன்படுத்தலாமா அம்மா கூறுங்கள்
@revathit650
@revathit650 2 жыл бұрын
Ungal pathivu migavim arumai
@logeshwarilogeshwaril9473
@logeshwarilogeshwaril9473 4 жыл бұрын
Nice informationa madam it's useful informational for everyone thanks u madam sarees azhugu irrukk madam
@kanchanasaravanakumar5668
@kanchanasaravanakumar5668 4 жыл бұрын
தயவு செய்து ஒருமுறை முழுவதம்எப்படி படிப்பது என்று படித்து காட்டுங்கள் அம்மா 🙏
@umaarjun9155
@umaarjun9155 4 жыл бұрын
Mam vahana sampanthamana tholil mam four wheeler lorry taxi
@natarajanmanimuthu3465
@natarajanmanimuthu3465 4 жыл бұрын
மயூர பந்தத்தில் உள்ள முதல் வரியில் "வரதந திபநக ரகமுக" என்று ஒரு சில பதிப்புகளில் உள்ளது. வேறு சில பதிப்புகளில் "ரசுமுக" என்று உள்ளது. இவை இரண்டில் எது சரி என்று தெரிவிக்கவும்.
@bowandarrows8228
@bowandarrows8228 4 жыл бұрын
Daily நாம் கண்டிப்பாக செய்யவேண்டிய routine sollunga ma
@sangeethavishvanathan5525
@sangeethavishvanathan5525 4 жыл бұрын
Nalla pathukuran nantri
@nimalanshankar9344
@nimalanshankar9344 4 жыл бұрын
நன்றி அம்மா
@Radhikakannan1123
@Radhikakannan1123 4 жыл бұрын
She'll we do at home mam please tell me mam. Thanks 🙏🙏🙏
@jkatoz8351
@jkatoz8351 3 жыл бұрын
Thank you madam ungalai enaku romba pudekum
@eswarisenthil2693
@eswarisenthil2693 3 күн бұрын
veetla Thaiyal tholii seiyuren Amma..vaikkalama..pl reply
@Mohanambika.D
@Mohanambika.D 20 күн бұрын
நன்றி 🙏
சஸ்திர பந்தம் || Sastra Bandham - Saradha Raaghav
11:56
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН