எனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு சகோதரி... என் கணவர் இப்படி தான்... உங்கள் பேச்சை கேட்டு எனக்கு மிகவும் அழுகை வந்துட்டு சகோதரி
@sumathimurugan19684 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்க சந்தோசமா இருந்தது
@tamilarasi22644 жыл бұрын
நீங்க சொல்லிய அத்துனை நல்ல குணமும் என் கணவரிடம் இருக்கு. இப்படிப்பட்ட வாழ்க்கை துணையை எனக்கு ஒன்று சேர்த்து வைத்த இறைவன் பாதங்களுக்கு கண்ணீர் மல்க சிரம் தாழ்த்தி பணிகிறேன்.
@Magizhanu3 жыл бұрын
Wow.. super sister congratulations 👍 live long and be happy always ..
@ishwariyar12904 жыл бұрын
என் கணவர் இதை கேட்டால் கூட போதும் ஆனால் அவர் கேக்க கூட தயாரா இருக்க மாட்டார்.😭😭😭
@SuryaSurya-ri4kt4 жыл бұрын
En husband um keka mattaru,send pannina kooda paka mattaru time'waste, expectations give pain only 😭
@bhuvaneswarib46844 жыл бұрын
Same sister
@rajalakshmi.v96363 жыл бұрын
Same sister don't care when they need you.
@ramanlaxman95363 жыл бұрын
இதே போல் மனைவிகளும் புரிந்து கொண்டால் போதும் ☺️
@ravikumar-qr7kc3 жыл бұрын
First wife hum antha mari Iruka sollunga ma
@thenmozhisuganraj3984 жыл бұрын
எனக்கும் இந்த பிரச்சினை இருக்கு அம்மா, நிறைய நாள் என் பையன் முகத்த பார்த்து மனச ஆறுதல் படுதிக்குறேன்.. என் கணவனின் அன்பை பெற முடியவில்லை, வேலைக்காரி போல் தான் என் வாழ்க்கை பயணம்..
@keerthanaarumugam1084 жыл бұрын
En ena problem sister nenga konjam vitu kodunga...ella aambalaingalum apditha
@settuknp78384 жыл бұрын
ß
@karthikbkarthik3493 жыл бұрын
Try to Heart and Mind
@neidhal43254 жыл бұрын
மிக அருமையான பதிவு. இனிமேலாவது உடன் இருப்பவளின் உன்னதமான குணங்களைப் புரிந்துகொண்டு வரழ வேண்டும் ஆண்கள். 👍
@umaamaheshwari754 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை தோழி.
@vallivalli21754 жыл бұрын
Thankyou mam
@jayaprakasamnaathanjaya9974 жыл бұрын
மேடம் இந்த வீடியோ எனக்கு கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது பயனுள்ளதாகவும் உள்ளது இதைக் கேட்டால் என் கணவர் திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது மிகவும் நன்றி மேடம் பெரிய அளவில் தைரியம் கிடைத்துள்ளது இதைக் கேட்டவுடன்
@saraladevisekar27412 жыл бұрын
சகோதரிக்கு வணக்கம். இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அருமை இதைப்பார்த்து சிலராவது மாரறினால் இறைவனுக்கு நன்றி.
@usharaninandagopal78554 жыл бұрын
நல்ல பதிவு மிகவும் அருமையாக இருந்தது இந்தப் பதிவை ஒவ்வொரு ஆண்களும் நிச்சயமாக கேட்க வேண்டும் இதைக் கேட்டு நூறு பேரில் 10 பேர் இதை உணர்ந்தாலே போதும் உங்களின் பேச்சில் வேகம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது இன்னும் இதுபோல பதிவுகளை வரவேற்கிறேன் மற்றும் எதிர்பார்க்கிறேன் உங்களின் பேச்சு ஒரு பெண்ணின் உண்மையான மனக்குமுறலை எடுத்துக் காட்டுவதாக இருந்தது மிகவும் அருமை நன்றி
@lavanyaa76524 жыл бұрын
Super Amma ethu ennakkagave pottathupol ullathu Mikka nandri
@saiadvik76274 жыл бұрын
அக்கா நீங்க என்ன சொன்னாலும் சில ஜென்மங்களுக்கு புரியாது அப்படி புரிஞ்சா நல்லாருக்கும் எங்கள்மாரி பெண்களுக்கு
@manikandanlakshmi55054 жыл бұрын
Yen nee nalla ambaanikku maraumagala pogavendiyathu thaane sila jenmangal yen your dad is business man as purichu nadangadi mothalai avan veetla enna kastam nnu
@ramyakailash92574 жыл бұрын
உன்
@ramyakailash92574 жыл бұрын
@@manikandanlakshmi5505 in io
@vanithakumarij96714 жыл бұрын
என் கனவர் என்னை மிகவும் மட்டம் தட்டிக் கேன்டை இருக்கிறார் மிகவும் வருத்தமாக 😒 இருக்கு 😭😭😭😭😭😭😭😭என்னை புரிந்து கொள்ள மட்டரா வருந்துகிறேன்
@kathara44274 жыл бұрын
Kavala padathinga amma unga nilame maarum, ungala unga husband kandippa purinjukkuvanga, ungala mattam thattura nilaimaya kuduthe anthe iraivan, ungala perumai paduthum nilaimayavum kudukkamattara.😇 Kavalapadathinga🤗😁👍👍👍👍 Mattram varum👍👍👍🤞🤞🤞🤞
@neela3964 жыл бұрын
O
@natraj140 Жыл бұрын
@@neela396❤ஹி
@mohanrajm87054 жыл бұрын
மிக அழகாக உள்ளது. நானும் எனது கணவர் இருவரும் இப்படி தான் இருக்கிறோம்.
@anusuyadevi84834 жыл бұрын
சகோ த ரி உங்கள் எல்லா பதிவுகளும் நான் பார்த்து பயன் படுத்தி கொண்டு தான் இருக்கின்றன ஆனால் இந்தப் பதிவை என் கண வரும் பா ரத்து என்னை புரிந்து கொண்டு இருக்கி இரார் ரொம்ப நல்ல பதிவு ரொம்ப ரொம்ப நன்றி
@ayyanarmuthu51654 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அம்மா. இன்றைய நவீன உலகிலும் ஆண்கள் இப்படி தான் இருக்கிறார்கள்.
@pushpalathamurugesan68094 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி.கண்களில் கண்ணீர் வரவழைத்தது.
@shreenithi.p52964 жыл бұрын
நன்றி அம்மா ஆனால் இந்த பதிவை கூட என் கணவர் கேட்க மாட்டார் என் கணவர்க்கு கோபம் அதிகமாக உள்ளது நான் என்ன செய்வது ஒரு நாள் கூட அவர் என்னிடம் அன்பாக நடந்து கொண்டது இல்லை
@pillarsamy70664 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி,,,,,பெண்ணின் பெருமைக்கு சிறந்த பதிவு,,,,,👌👌👌👌நன்றி,,,,,
@jayanatarajan32404 жыл бұрын
Excellent:I got tears . I find no words to express my feelings.
@thilagaraja85934 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிகச்சிறந்த பதிவு சகோதரி. கண்களில் கண்ணீர்.
@punithavallivenkat5734 жыл бұрын
சிந்திக்க நேரமில்லை உனக்கு (வேலையால் அல்ல விருப்பம் இல்லாததால் ) சிந்துகின்றேன் கண்ணீர் ! சிந்தித்ததை செயல்படுத்த தோன்றவில்லை செக்குமாடு ஆனேன் நான் ! நீ விரும்பும் பணமாக நானானால் நொடிப் பொழுதும் உன்னோடு நான் உன் உயிராக நான் ! அதுவரை ஓயாது இக்கண்ணீர் அலை !
@ranivediyappan1794 жыл бұрын
மனைவிமார்களை பாராட்டும் மனம் கணவர்களுக்கு வராது நன்றி சகோதரி
@gayathrinisha65794 жыл бұрын
அக்கா உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மனதிற்கு ஒரு சந்தோஷம் கலங்கிய மனதில் ஒரு தெளிவு தன்னம்பிக்கையான வாழ்க்கையை வாழ ஒரு தைரியம் அனைத்தையும் தருகிறது... இதற்காக எவ்வளவு முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது.... என் மனம் நிறைந்த நன்றிகள் அக்கா...
@akshara25894 жыл бұрын
Mind relax a iruku neenga பேசினா..
@manjubaby86864 жыл бұрын
Nanri unmaiyana thakaval sakothari .
@rajasekaran40534 жыл бұрын
Super amma thank you. Kuzhandhai Petra Pennin mananilamai patri oru pathivu podunga ma pls
@victoriagopal75214 жыл бұрын
அருமையான பதிவு. எங்கள் வீட்டில் அன்பு என்பதே கிடைக்க வில்லை 25 வருடங்கள் கழிந்து விட்டது. மனவருத்தமே எனக்கும் எனது குழந்தைகளுக்கும்
@marygiller78024 жыл бұрын
qw rev
@komalavallip38714 жыл бұрын
சிறந்த பதிவு அம்மா
@Abisanthaschannel4 жыл бұрын
இங்க பல ஆண்கள் உணரவது இல்லை அக்கா.....ஆணின் குடும்பத்தில் கிடைக்கும் மதிப்பு அவன் மனைவியை நடத்தும் நடத்தையில் இருக்கு அக்கா.. இன்று கணவனால் கணவனின் குடும்பம் தரும் துன்பத்தை அனுபவிக்கிற மனைவி பலர் வாழ்கின்றனர் அக்கா
@umasenthil85674 жыл бұрын
Yes
@sowndharayasaravanan59964 жыл бұрын
Same problem in my life
@indhuganapathi85044 жыл бұрын
Yes
@sirumaruthurlalgudi92674 жыл бұрын
மிக மிக அருமை அம்மா.இந்த பதிவை நானும் என் கணவரும் அமர்ந்து கேட்டோம். சிறு சிறு பிழைகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்து இருக்கும் என நினைக்கிறேன். நன்றி அம்மா நன்றி.
@sudhakumareee4 жыл бұрын
True amma. Blessed with God gifted husband. Thank God
@padmaprabhakar97334 жыл бұрын
நல்ல பதிவு சகோதரி் என் கணவர் என்னை ராணியாகத்தான் பார்த்துக் கொள்கிறார் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்று அடிக்கடி அவரிடமே கூறுவேன் வயது ஏற ஏற தான் எங்கள் பாசம் பரிவு அதிகமாகிறது சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு🙏
@lakshmichandrasekar23794 жыл бұрын
Ur really lucky
@maheswaran21614 жыл бұрын
மிக அத்தியாவசியமான பதிவு. நன்றி
@ramanikrishnamoorthy37694 жыл бұрын
Super Amma for your valuable information....
@lavanya94884 жыл бұрын
Thanks ma useful information
@PriyaDharshini-wz1sz4 жыл бұрын
Thank u mam 🌹 ur explanation and voice it's simply Rocking
@anusrinivasan96204 жыл бұрын
Ma'am hats off to you.....being a wife...what all I felt as a slave....you told exactly.....being a graduate in English and Carnatic music....I am a home maker...I am leading 22 years of married' life with my husband and ...till date I don't know his monthly income....he is working as PG teacher in a government higher secondary school
@geethavinoth28194 жыл бұрын
Don wry ma. Things will get better soon
@punithavallivenkat5734 жыл бұрын
மனைவியை திருமணம் ஆனது முதல் உடலாய் தான் கணவனுக்கு பார்க்க முடிகிறது . அவளுக்குள் உயிர் இருப்பதே அவனால் ஏற்க முடியவில்லை . அவளுக்குள் இருக்கும் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பதே இல்லை .
@MrAnbuji3694 жыл бұрын
மனைவிக்காக..அனுசரித்தல்..விட்டுக்கொடுத்தல்..புரிந்து கொள்ளல்..இந்த மூன்றையும் செயல் படுத்தினால் வாழ்வே சொர்க்கம் தான்..!!!
@poornivijay87064 жыл бұрын
Mam Excellent speech ,hats off to you
@ishithaprakaship86524 жыл бұрын
Inspiring Ur speech amma. Iam Christian but iam always waiting for Ur video🤗
@MrAnbuji3694 жыл бұрын
மனைவி மீது பரிவை உணர வைத்த கருத்துக்கள்...நன்றி சகோதரி..!!!
@NandhaKumar-ub5yd2 жыл бұрын
கணவனோ மனைவியோ முதலில் குற்றம் சொல்வதை தவிர்த்தாலே 100% சந்தோசமாக இருக்கலாம். உதாரணமாக ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நமக்கு பிறந்த குழந்தை மனதாலோ,உடலாலோ ஊனமாக இருந்தால் எப்படி அரைவனைப்போமோ அதைப் போல் நம் துணையை நினைத்து அரைவனைத்தால் நம் வாழ்க்கை சுகமாக இருக்கும் ❤️ 💯🙏🙏🙏
@sigaramtwowheelerfinance74234 жыл бұрын
Romba romba arumaiyaka thelivaga solierukereergal Amma romba nandri Amma ketka arputhamaga irunthathu Amma
@nandhinimeganathan9514 жыл бұрын
இறைவன் அருளால் என் கணவர் மிகவும் நல்லவர்
@SasikumarSasi-fy9sn4 жыл бұрын
மிக அருமை அம்மா தெளிவாகவும் அன்பாகவும் கூறினீர்கள் புரிதல் மிக அவசியம் தான் அம்மா நன்றி
@rhythmchannel56644 жыл бұрын
அம்மா சில ஆண்கள் மனைவி பொம்மை போல் பயன்படுத்தி போயிடுவங்க 😭😭😭😭
@vasanthishivalove25304 жыл бұрын
Thanks mam...Nan rombha kastapatutu irundhan....I LL share this video to my husband...
@grueative4 жыл бұрын
🤣🤣🤣
@muthulakshmiganeshraj27564 жыл бұрын
Super speech mam.... 👏👏👏👏👌
@gayathrimanigandan28434 жыл бұрын
சகோதரி உங்களை வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை.அம்மன் வடிவில் உங்களை காண்கிறேன்
@jsamsaraaj7663 жыл бұрын
அட கடவுளே
@ramansrinivasan44528 ай бұрын
Great madam.Divine speech.
@sandramathy2804 жыл бұрын
நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை இப்போது உள்ள ஒரு சில ஆண்கள் மிகவும் மோசம்
@sridharbabu54823 жыл бұрын
Great video mam, but please put similar kind of video for husband in detail.
@sivavishnussv83844 жыл бұрын
Super super super super 👌👌👌👌👌👌👌 neenga sonnathu sarithan neenga sollurathu yallam sari en life appadithan iruku en husband Enna adimaiya vatchirukanga
1. Have to adjust eachother(respect each other) . 2.Forgiveness (Avoid ego) 3. Understanding the situation. Will try to follow this Mam.... Tq for the video ......
@sabinagejoe8764 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு சகோதரி ரொம்ப நன்றி
@suriyadharshini11034 жыл бұрын
Amma. Thank u for ur post. I changed my lifestyle after seeing ur vedios. When ever I loose hope I'll see ur vedios. By seeing u I'll feel some power with in me. Thank u am ma.
@valarmathy39344 жыл бұрын
Very very thanks Mam it's exactly my life u r God's gift once again thanks mam
@sreenidhishs28434 жыл бұрын
பதிவு பார்க்கும் போது அழுகை வருகிறது அம்மா
@sundararamanv95194 жыл бұрын
Vanakkam Madam, excellent advice to newly married couple. V Sundara raman
@sindhurevathi93474 жыл бұрын
நான் என்ன பாவம் செய்தேனோ தெரியல கனவன் ஒரு சைக்கோ திருந்தவே திருந்தாது
Madam i regularly watch your video... In this video you've spoken about mistakes some men make ... However for last 15 to 20 years many husbands also face trouble from wives in form of ego and domination and some wives these days do not understand the sacrifices of husbands, they take us to nuclear families , fight and finally lead to divorce with huge claims... Neenga pengalukum sollanumnu request pandraen... thank you
@geethasundaresan71354 жыл бұрын
Really true words brother because my brother also last five years still facing
@rajakumarima88554 жыл бұрын
Yes exactly...
@thasanisureshkannan78034 жыл бұрын
Ennoda pregnancy Ella days la na unga video tha pathen.i love your speech amma
@jayasrimadhu21434 жыл бұрын
வணக்கம் அம்மா,உங்கள் கணவர் மிகவும் குடுத்துவைத்தவயர் நீங்கள் பால்லாண்டு வாழ்க
என் புருஷன் என்ன ஒரு மனுஷியா கூட மதிக்க மாட்டேங்குறாரு மேடம் எப்போ பாத்தாலும் அவங்க அம்மா கூட தான் உக்காந்து பேசிட்டு இருப்பாரு என் குழந்தையை கூட கவனிச்சுக்க மாட்டாரு இத்தனைக்கும் எங்களுக்கு marraige ஆகி ரெண்டு வருஷம் தான் ஆகுது என் வாழ்க்கையே முடிஞ்சு போனது மாதிரி இருக்கு இதுக்கு ஒரு idea குடுங்க madam
@ponnammasankar86794 жыл бұрын
Hi ma சிலர் 40 வருஷம் ஆனாலும் திருந்த மாட்டார்கள் உன் கணவர் பரவா இல்லை ஆம்மா உடன் இருக்கிறார் சந்தோஷ படு சில வருடங்களில் உங்களுடன் பேசுவார் கவலை படாதே பொறுமையுடன் இரு சகோதரி🙏
@sarojinisai41114 жыл бұрын
Don't worry sister..
@shantisoma54144 жыл бұрын
Your videos are fantastic. Very valuable msg. Thank you so much for your wonderful share. Blessings.
Nenka veara veara veara Level amma. Unkala eanakku Romba pidikkum I love you so much Amma. En kanavar enna magaramiya theyvathaiya Oru tholiya ammava enna thangama thanku thankunu thankuvar amma. Nan Romba lucky Enka marriage love marriage eththana jeanmam yeaduththulum avaruthan eanakku purusanana vanum Amma. Enka veetula eanakku yeantha seethanamum seaiyala Ethu varaikkum enna Oru varththakuda thappa peasunathu illa en Amma appa en ulakam yeallamay en kanavarthan Amma. En purusanana eanakku Romba Romba Romba Romba Romba Romba Romba Romba pidikkum Amma
@KalasRecipe4 жыл бұрын
முழு பதிவையும் நான் முழுமையாக பார்த்தேன். ரொம்பவும் யதார்தமான உண்மையான பதிவு
@vanithakumarij96714 жыл бұрын
இந்த பதிவு என் கனவர் பார்த்தல் நன்றாக இருக்கும் 😔😔😔😔😔😔😔😔😔
@banugajendran47584 жыл бұрын
Same feel😢
@pavithrapavimunusamy37834 жыл бұрын
Same fell akka
@sriram34764 жыл бұрын
Very very Like 10000thanks
@bhavyas70104 жыл бұрын
Mam neenga pesumbodhu yaaro namakku nalla therijavanga, Nambamele akkara erukum oruvardhan yendru thonudhu... Tq so much.love u so much Mam.
@dhanalakshmilakshmi64154 жыл бұрын
அம்மா ! நான் எதற்காக வாழ்கிறேன் என்றே தெரியவில்லை! எனக்கென்று எதுவும் செய்தது இல்லை! நீங்கள் கூறிய அனைத்து அறிவுரைகளும் கச்சிதமாக பொருந்தும்! அவர் இதை பார்த்ததாலும் எந்த மாற்றமும் அவருள் வராது! எங்களுக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது! ஆனால் அவர் ஒரு நாளும் என்னுடைய வலியை புரிந்து கொண்டதில்லை! எனக்கு துன்பம் வருவதற்கு காரணம் அவர் தான்! நான் இரவில் ஆழ்ந்த தூக்கத்தை இழந்து ஐந்து வருடங்கள் ஆகிறது அம்மா! அவராலும் அவருடைய குடும்பத்தினராலும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளளாகி இருக்கிறேன்! இந்த இன்னலிலும் கடினப்பட்டு படித்து அரசு ஆசிரியர் வேலை வாங்கி இருக்கிறேன்! அதையும் நினைத்து என்னால் முழுமையாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லையம்மா! நீ உனக்காகத்தான் வேலை வாங்கியுள்ளாய் என்று கூறி என் மனதை காயப்படுத்துகிறார்! புகை, மது பழக்கம் உண்டு அம்மா! நான் எதைக் ககூறினாலும் அதை காதில் போட்டுக்கொல்வதில்லை! அவருடைய குறிக்கோள் என்னைக் காயப்படுத்துவது ஒன்று தான்! என் எதிர்காலம் முழுதும் அன்பிற்காக ஏங்கியே முடிந்தது விடும் என்று எனக்கு பயமாக உள்ளது அம்மா! எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்! எனது கனவரின் பெற்றோர் சகோதரிகள் என்னை பற்றி கூறுவதை அப்படியே என்னை வந்து கேட்பார்! எனக்கு ஒரு சந்தேகம் அம்மா! அவர்களை போலத்தானே நானும்! ஏன் நான் கூறுவதை என் கனவர் நம்புவதில்லை! அவர்கள் தான் தவறாக நடந்து கொள்கிறார்கள் என தெரிந்தாலும் என்னைத்தான் குறை கூறுவார்! நான் செய்யும் அனைத்து வேலைகளிலும் குறை கூறி விடுவார்! எனக்கு ஒரு தீர்வு கூறுங்கள் அம்மா!
@yamuyami87374 жыл бұрын
Krishna rin கீதை முடிஞ்சா படிங்க sis... Don't feel... Be confident .. unga pasanga nalla வருவாங்க.. ungala purinjukuvanga.. Sleep well ka... கஷ்டபடுதுனவங்க nalla dha thoonguvanga... Namma dha baadhika padroam.. soldravanga சொல்லிட்டு dhan irupanga... எல்லாத்தையும் மறந்துட்டு sleep well sis..
@AthmaGnanaMaiyam4 жыл бұрын
கவலை வேண்டாம் சகோதரி உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். உங்களுக்காக நானும் வேண்டிக்கொள்கிறேன். இந்த நிலையும் ஒரு நாள் மாறும்
@RAJAKUMAR-xu9nb4 жыл бұрын
Don't worry unga anba puricnjukuvaru
@rajeshvasudevan39744 жыл бұрын
பழனி ஆண்டவனை மனதில் நினையுங்கள் அவரிடம் எடுத்துரையுங்கள் நிச்சயம் தீர்வு கிடைக்கும் அவன் பார்த்துக்கொள்வான் அனைத்தையும் !. சகோதரி
@gajaarun79684 жыл бұрын
Plzz sis don't worry one day u will be happy
@KavithaVlogs4 жыл бұрын
உணர்ச்சி பூர்வமாக பதிவு mam
@kthanalekshmikanagasundara95222 жыл бұрын
100% true mam...I love you
@balakumar27584 жыл бұрын
அருமை அன்பு அக்கா♥️...உங்கள் தமிழ் பேச்சு மிகவும் சிறப்பு....நல்ல பதிவு அக்கா!👌💐
@indiraveni Жыл бұрын
Nanum en hus 11 yrs love pani mrrge panikitom..ipo na 2nd preg 1st trimesterla iruken en kanavar ennai oru velaiyum seiya vida mataru samayal v2 velai ellam avaru pathuparu..En husband romba nallavar nanum avaruku oru nalla manaiviyaga irukiren aanalum enidamum sila thavaru avaridamum sila thavaru irukirathu athanal sila neram sandai varuthu ini atha maathikrom amma unga pathivugalai patri en kanavanukum solkiren romba nanri amma
நான் என் மனைவிய ராணியா தான் பாக்குறன் அவ எனக்காக எவ்வளவோ சேவை செய்ற பதிலுக்கு அவளுக்கு சேவகனா நான் இருக்கேன் இது குடுத்து வாங்குற ஒரு உடன்படிக்கை தானே இதுல எதுக்கு ego 1. 2 பேரும் தனிமையில பேசணும் 2. அவங்களுக்குள்ள பிடிச்சது பிடிக்காதது எல்லாத்தையும் பேசி புரிஞ்சிக்கணும். 3. அந்த உரையாடல்ல என்னல்லாம் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களோ அத 2 பேருமே அதிகப்படுத்தனும் பிடிக்கலனு சொன்னத கொஞ்சம் கொஞ்சமா குறைக்கணும் முழுசா தவிர்த்தா ரொம்ப நல்லது. இத செஞ்சாலே போதும் இங்க பேசாம கெட்டியாச்சி பிள்ளை பெத்தாச்சி இதுக்கு மேல என்னயிருக்குன்னு யோசிக்கிறதும், என் வாழ்க்கைன்னு சுயநலமா யோசிக்கிறதும் ரொம்ப தப்பு நம் வாழ்க்கைன்னு யோசிச்சி வாழுங்க என்னை போலவே நீங்களும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழணும்னு இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் நன்றி