அம்மா இந்த பதிவை பார்த்து கண்களில் நீர் வழிந்தது.இதை என் கணவர் புரிந்து கொண்டால் நன்றிகள் கோடி குருவிற்கு.
@vijayxtilshksj96282 жыл бұрын
Soon you I'll get good news do not worry
@latha62782 жыл бұрын
மிக்க அருமையா சொன்னீங்க சகோதரி. வாழ்க பல்லாண்டு. என் கணவர் இவையனைத்தையும் 20 வருடங்களாக கடைபிடிப்பவர். அது என் பாக்கியம். ஆண்டவணுக்கு கோடி முறை நன்றி கூறியுள்ளேன். நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு மிக அவசியம்.
@vairaviezhilan33062 жыл бұрын
என் கணவர் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்தவள் கடவுள் தந்த வரம். கடவுளுக்கும், அவரை இவ்வளவு நல்லவரா வளர்த்த எங்க மாமனார் மாமியாருக்கும் கோடான கோடி நன்றிகள்.😊🙏
@KavipriyaAmmu10 ай бұрын
I love you my husband ❤❤❤
@sanjayrktsanjayrkt82612 жыл бұрын
சகோதரி நீங்க சொல்வது உண்மைதான். என் துணைவர் நீங்க சொல்லுவது போல தான் மிகவும் நல்லவர்.கடவுள் எனக்கு கொடுத்த மிக பெரிய வரம் என் துணைவர். நன்றி கிருஷ்ணபகவனே.
@maheswariduraisamy53692 жыл бұрын
தெய்வமே, நாங்க சொல்ல முடியாதது, நீங்க சொன்னதுக்கு நன்றி.
@velan1002 жыл бұрын
அம்மா நீங்க வேற லெவல். என் மனதை என் கணவரை விட நீங்கள் நன்றாக புரிந்து கொண்டீர்கள். அழுகை வருகிறது அம்மா.
@meenakannan81722 жыл бұрын
இப்படி கணவன் இருந்தால் குடும்பம் கண்டிப்பாக சொர்க்கம் தான்....... Very useful guidance Thank U mam
@rajiresoning70532 жыл бұрын
என் கணவன் கடவுள் கொடுத்த வரமே 😍😍😍நான் தான் அதிகமாக கோபப்படுகிறேன் 😳😳😳
@linkedwithall32212 жыл бұрын
அம்மா வணக்கம் நீங்கள் சொல்வது போல் தான் என் கணவர் நடந்து கொள்கிறார் என் கணவர் எனக்கு கிடைத்த வரம் 👍👍👍🙏🙏🙏
@mdsgroupofcompanys94602 жыл бұрын
கண்களை கலங்க வைத்த பதிவு மிக்க நன்றி.
@monikalathasree85162 жыл бұрын
என்னை கண் கலங்கவைத்த பதிவு அம்மா நீங்கள் கூறிய தகவல்கள் ஏற்று என்னவர் மாறினால் மிகவும் சந்தோஷமாக அம்மா 👍👍👍🙏🙏🙏🙏
@chitrashankar75482 жыл бұрын
90 சதவீத ஆண்மகன் இப்படி தான் இருக்காங்க என் கணவரும் இப்படி தான் இருக்கார் அருமையான பதிவு நன்றி மா
@vaidehikapaleeswaran36052 жыл бұрын
99.9
@prabur79292 жыл бұрын
மனைவியின் குடும்பத்தாரை மதித்தல், மனைவியின் உடல்நிலை சரியில்லாத காலங்களில் கவனித்தல், வெளியில் அழைத்துச் செல்லுதல், மனம் விட்டு பேசுதல், சமையலை பாராட்டுதல் பிறரிடம் விட்டுக்கொடுத்து பேசாமல் இருப்பது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudharsanam.s65392 жыл бұрын
நானும் ஒரு பெண் எனக்கு அமைந்த கணவர் இறைவன் கொடுத்த வரம் எம்பெருமான் நாராயணன் தாயாரின் ஆசி எங்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகிறது யாரையுமே குறை சொல்ல மாட்டார். இறைவனுக்கு கோடி நன்றிகள் . நன்றி சகோதரி
@preethisamy2522 жыл бұрын
என் கணவரின் முகம் பார்த்து நான் சொல்ல முடியாத என் மன கஷ்டங்களை உங்கள் காணொளி வாயிலாக நான் தெரிவித்துவிட்டேன் மிக்க மிக்க நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@jothimuthusamy80002 жыл бұрын
Valzha valamudan 🙏🙏🙏
@preethisamy2522 жыл бұрын
Thanks for your wishes sister🙏
@selvimagesh35652 жыл бұрын
அருமையான பதிவு அக்கா நன்றி. இது கேட்கும் போதே கண் கலங்க வைக்கிறது.
@s.shamirastdvl-as.shamiras15552 жыл бұрын
நீங்க சொல்ற மாதிரி என் கணவர் என் மீது பாசமாக இருப்பார் யாரிடமும் விட்டு கொடுக்க மாட்டார், மிகயும் அன்பானவர் எனக்கு கிடைத்த மிக பேரிய வரம் என் கணவர் ,
@pavithrav24122 жыл бұрын
Luky girl valthugal
@subashini65912 жыл бұрын
Een kanavarum apadiye...
@meenakshianandan28062 жыл бұрын
என் கணவரும் இப்படிப்பட்டவர் தான்....
@srisha98612 жыл бұрын
அருமையான பதிவு மேடம் எவ்வளவு பாசமான ஆண் களாக இருந்தாலும் எதாவது ஒரு விஷயத்தில் கோபம் வந்து மனதில் இருப்பது வெளியே வந்து விடும். அவர்களுக்கு தேவையான பதிவு
@shivanisivadharnika70382 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் அம்மா நீங்கள் சொன்ன அனைத்தையும் என் கணவர் முழுமையாக செய்கிறார் நீங்கள் சொன்னது போல் என் கணவர் போல் இல்லை நன்றி அம்மா
@kalpanasekar9489 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. இப்படி ஒரு கணவன் கிடைத்தால் வாழ்வில் வேற எதுவும் தேவையில்லை.
@KrishnaKrshna-r7e10 ай бұрын
Amma en ❤❤❤❤❤❤❤
@dhanalakshmimarks42872 жыл бұрын
வாழ்க வளமுடன் அக்கா இந்த பதிவு என் கணவருக்காக கூறுவது போல் உள்ளது
@adminloto71622 жыл бұрын
மனைவி அமைவது எல்லாம் இறைவன்கொடுத்த வரம் நாங்கள் இருவரும் எல்லா விதத்திலும் ஒத்து போகிறோம் உங்கள் வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இதுபோல் எல்லோரும் ஒன்றுபட்டு மகிழ்ச்சியாக எல்லோரும் வாழ வாழ்த்துகிறேன் பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@premajaiganesh93282 жыл бұрын
இனிய காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி
@sivagamisivagami7112 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் என் வாழ்விழும் நடக்க நான் விரும்புகிறேன் .நன்றி சகோதரி இந்த பதிவிற்கு,
@usahappyvideos2 жыл бұрын
நான் நிறைய முறை சொல்லி இருக்கேன், நீங்கள் வரம் என்று 😍.. I'm very blessed to have my husband.. he is taking care of me and kid more than my parents..but he speaks very less before and after marriage too.. I pray all the sister's lead their life happy😇
@manjulajayaprakash86362 жыл бұрын
மிக மிக அருமையான, இன்றைய சமுதாயத்திற்கு ஏற்ற பதிவு நன்றிகள் பல 🙏🙏
@subramaniansubramanianmuru9734 Жыл бұрын
மிக நண்றி அம்மா ! குருவைப்போல நல்ல செய்திகளை சொல்லி எங்களை நல்வழிநடத்துகிறீகள் அம்மா! 🌹🌹🌹🙏
@Revathisathiskumar2 жыл бұрын
நன்றி அம்மா நல்ல பதிவு 🙏... இந்த பதிவை கேட்கும்போது பெண்களான எங்களுக்கு அழுகைதான் வருகின்றது. எங்களால் பேச முடியாததை உங்களால் இந்த பதிவை ஷர் செய்து, எங்கள் கஷ்டங்களை சொல்கிறோம் என் கணவருக்கு
@Vaishu128912 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏... நீங்கள் எப்போதும் எனக்கு அம்மா🥰.... நீங்கள் பேசுவதை கேட்டாலே போதும் அம்மா ஒரு புத்துணர்ச்சி வருகிறது... உங்களிடம் சிவபுராணம் வகுப்பு படித்தேன்.... You are my best role model அம்மா.. நான் பல உங்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன்.....love u lotsss Amma 🙏உங்கள் மாணவி
@renukaramajayam54142 жыл бұрын
வணக்கம் குருவே அம்மா மிகவும் அருமையாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 பென்களுக பெண்கள் தான் தாழ்த்தி பெறுகிறார்கள் மாமியார் நாத்தனார் அவர்களுக்கும் சேர்த்து அரிவுரை தாருங்கள் அம்மா எங்களுக்காக குரல்கொடுக்க குருஇருகிரார் என்றபோது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@sowmiyaagv89992 жыл бұрын
உங்களுடைய பல பதிவுகள் கண்ணீர் வருகிறது 🙏
@prabur79292 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீண்ட காலம் நான் கேட்டதை பதிவாக தந்து விட்டீர்கள் அக்கா 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@senthilsenthilkumar402 жыл бұрын
மனைவி என்று பார்க்காவிட்டாலும் நம் முன் இருப்பது நம்மைப்போல் ஒரு மனிதர் என்றாவது நினைத்தாலாவது பெண்கள் மிகவும் சந்தோஷம் அடைவார்கள் 🙏🙏
அக்கா உங்களுடய இந்த பதிவு என்னய கண் கலங்க வைத்து விட்டது எனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு நன்றி அக்கா...
@hema.m77962 жыл бұрын
வணக்கம் அம்மா இந்த பதிவை பார்த்ததும் எனக்குள் இருந்த மன அழுத்தம் நீங்கியது எனது கணவரிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என பல நேரங்களில் யோசிப்பது உண்டு தக்க சமயத்தில் இந்த பதிவு கொடுத்ததற்கு நன்றி அம்மா எனது கணவரிடம் இந்த பதிவை காண்பித்தேன் மிக்க நன்றி அம்மா
@ramyavalu39072 жыл бұрын
நல்ல பதிவு இதில் ஏதாவது ஒன்று செய்தால் கூட பெண்கள் மிக மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள் நல்ல நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி அம்மா
@prabaharanprabhu92052 жыл бұрын
மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு வெளிச்சத்திற்கு வந்தது போல் இருந்தது நன்றி அம்மா
@2kkidschannel2922 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு என் கண்கள் முழுவதும் நீரால் நிரம்பி விட்டது நன்றி அம்மா
நன்றி அம்மா நான் நினைத்தது போலவே சொன்னிங்க நல்ல அறிவுரை நன்றி அம்மா
@jayanthikumar2052 жыл бұрын
மிகவும் அவசியமான பதிவு மா கேட்க ஆசையாக இருக்கிறது நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
@devimeenakshiv48392 жыл бұрын
என் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிடிங்க மிக்க நன்றி
@kalpanashambu79762 жыл бұрын
I'm soooooo lucky....amma ...N husband neenga sonna mathiri than irukaru....thank god ...vazhga valamudan...
@kirthikas43402 жыл бұрын
சகோதரி என் புருஷன் என்னை மட்டம் தட்டுவார்.பிறரிடம் விட்டு கொடுத்து பேசுவார்.ஆனால் என் பிள்ளைக்களுக்காக சகித்து வாழ்க்கிறேன்.ஒவ்வொரு சமயம் இறந்துவிடலாம் என்று நினைப்பேன்.என் பிள்ளைக்களுக்காக வாழ்க்கிறேன்.எனக்கு பெற்றோர் இடம் சொத்து இல்லை அண்ணன் தம்பி இல்லை.ஏன் கேட்க யாரும் இல்லை.பிள்ளைகள் என் மேல்பாசம் வைத்தாள் அதுவும் பொறாமை என் புருஷனுக்கு.
Please do not thing more always u be happy god bless you soon
@velladuraik44122 жыл бұрын
என்னோட நிலைமையும் அதே தான் சிஸ்டர்
@chitrathittani27522 жыл бұрын
Romba nalla pathivu Amma nanri.....🙏🙏🙏
@ravib61202 жыл бұрын
தெய்வீக சகோதரியை மனைவியிடம் கணவன் எப்படி நடந்து கொண்டால் அவளுக்கு பிடிக்கும் என்று இல்லறம் நல்லறமாக இனிக்க தாங்கள் கூறிய வழிகள் மிக மிக பயனுள்ளது இதில் நிறைய விஷயங்கள் உள்ளதாக கூறினீர்கள். அவைகளையும் தாங்கள் கற்றுத்தர வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@lakshmanans16812 жыл бұрын
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@premabhuvana64992 жыл бұрын
ரொம்ப அழகா அருமையா சொன்னீங்க மா ஒவ்வொரு கணவனும் பார்க்க வேண்டிய பதிவு குறிப்பா எங்க குடும்பத்தில் உள்ளவர்கள் . "கனவில் வந்தவர் யாரென கேட்டேன் கணவர் என்றார் தோழி கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி". பயனுள்ள பதிவு நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
@mahesmahes75942 жыл бұрын
நீங்கள் சொல்லும்போது எனக்கு கண்ணீர் வந்து விட்டது.
அருமை.அருமை... நன்றி அக்கா.கடவுள் கொடுத்த அரசியே எங்கள் மங்கையர்க்கரசி அக்கா...வாழ்க வாழ்க வாழ்க நீ வளமுடன் நலமுடன் வாழவேண்டும்... By.Selvaraj from udamalpet
@nithyaelango-pi8sw10 ай бұрын
இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி அம்மா
@thirumangaiyarkarasi2730 Жыл бұрын
என் கணவருக்கு உரிய பதிவு. என் வாழ்வில் நடந்து கோண்டுயிருக்கிறது. உண்மை ........
@meenakshianandan28062 жыл бұрын
நன்றி அம்மா உங்களின் பதிவு மிகவும் அவசியமானது..... தற்போது அனைவரும் தனி குடுத்தனம் செய்வதனால் பெரியோர்களின் அறிவுரை இல்லாமல் போகிறது. இந்த உங்களின் அறிவுரை அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.,🙏🙏🙏👍
@dhesikan.v2 жыл бұрын
மிக சிறந்த/நல்ல பதிவு. நன்றி.🙏
@annampoorani70192 жыл бұрын
மிக மிக அருமையான பயனுள்ள பதிவு. மிக்க நன்றி
@sumithapanneerselvam25742 жыл бұрын
Romba nandri amma Nan yen manasula ivlo nala nenachadhu yethir pathathu yelame nenga correct ah solitunga kekum pothu kanneer varudhu ma .. romba thanks ma
@abilesh2301 Жыл бұрын
நன்றி அம்மா என் கணவருக்கான பதிவு எனக்கு மன அழுத்தம் அதிகமாக உள்ளது 😢😥😭🙏🙏🙏🙏
@swathirajendran36802 жыл бұрын
Enoda husband nega sonamariye nallavar ... na romba lucky
@dharshaudhayakumar77592 жыл бұрын
My parents are not more ... I'm lucky to have my loveable husband..thank God...
@sivan.1436310 ай бұрын
அம்மா மிக மிக சரியான பதிவு நீங்கள் சொல்லும் போது என்னையும் அரியாது ஏன் இந்த அழுகை என் மன வருத்தத்தைக் கேக்க என் கணவருக்கு நேரம் இல்லை ஏன் எண்ணிடம் பேச நேரம் இல்லை இந்த பதிவிர்க்கு என் மனமார்ந்த நன்றிகள்
@tamilbangalore849610 ай бұрын
Seekiram nallathu nadakkum. Don’t worry 😊
@ananthavallivasuvalli4316 ай бұрын
நானும் அழுதேன்
@Nithya2852 жыл бұрын
Thank u Amma. Even I couldn't share this to my husband. He will never watch ma and he will never listen to me Amma. But I feel little happy to watch this type of video.
@abipraveena38932 жыл бұрын
I m so lucky. My husband is following all those things.
@senthilkumar-ck8ip2 жыл бұрын
Arumaiyana pathivu Amma👍👌
@sindhuarun70662 жыл бұрын
நன்றி அம்மா சீக்கிரம் மனைவி எப்படி இருக்க வேண்டும் பதிவு போடுங்கள்
@bamarengarajan4282 жыл бұрын
அருமையான அர்த்தமுள்ள வார்த்தைகளுடன் அன்பாக அறிவுரை எடுத்துச் சொன்னீங்க நன்றி
@shaaranianddhakshatha52112 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@yagnadeepikaravikumar40 Жыл бұрын
This is such a good video and much needed for most of the women!!
@mohanapriya40782 жыл бұрын
Migavum arumaiyaga sonnergal.🙏
@Ashwinashwin-cs9zy2 жыл бұрын
என் கணவருக்கு உரிய பதிவு. ஆனால் அவர் இந்த பதிவை பார்க்கவும் மாட்டார். திருந்தவும் மாட்டார். எல்லாம் என் தலைஎழுத்து.
@santhanaganesh8342 жыл бұрын
வருந்தாதீர்,இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்
@anithapranow9532 жыл бұрын
Enakum than 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😩😩😩😩😩😬😬😩😩😩
@srinivasansrinivasan84792 жыл бұрын
Ennakkum than. Ellam pillikalukkaga.
@anithapranow9532 жыл бұрын
@@srinivasansrinivasan8479 😭😭😭😭😭😭😭😭but enna varutham oru stage ku mela antha baby's um namakaga iruka matanga
@srinivasansrinivasan84792 жыл бұрын
@@santhanaganesh834 correct
@manikandandn16552 жыл бұрын
அருமையான பதிவு காலை வணக்கம் அம்மா எனக்கு என் மனைவி இறைவன் கொடுத்த வரம் எல்லாம் வல்ல அந்த அம்மையப்பன் அருள் 🙏🙏🙏
@alliswella36342 жыл бұрын
I am very lucky to having my Husband, Those all things followed my hubby, love ❤ u lot Baava🥰🥰🥰🥰
@sendingkumarindrakumar41322 жыл бұрын
My husband god is gift mam ...athe Pol yellukum kanavan amaiyavendum yenru iraivanai prathikkeenren🙏🙏🙏
Arumai arumai... ovvoru aanum open mind ah indha padhiva kekanum... love you ma.
@KalaiKalai-se4ko2 жыл бұрын
Mam super yanaku nadakurathu appadiya solringa
@omyasri10 ай бұрын
Neenga sonna ellame en kanavar enakaga seivar ❤ last point exactly en hus pesura oru oru varthaiyum apdiye solringa iam lucky love u partner அவர் எனக்கு கிடைத்த வரம் ❤❤
@sudhakarsumithra66562 жыл бұрын
அற்புதம் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அக்கா