காலை வணக்கம் அம்மா உங்களை பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இதற்காகவே தினமும் ஒரு பதிவு தாருங்கள் அம்மா, ஆடி மாதத்தில் நீங்கள் சொன்ன வழிபாடு தொடர்ந்து செய்தோம் மனது நிம்மதியாக உள்ளது ரொம்ப நன்றி அம்மா, அந்தந்த தெய்வங்களே நேரில் வந்து எங்களுக்காக பேசுவது போல உள்ளது அம்மா
@lakshmanans1681 Жыл бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@JKSQUADkillers Жыл бұрын
நிறைய பூஜைகள் நீங்க சொல்லி நான் நிறைய செஞ்சிருக்கேன் மா நீங்க கொடுத்த பதிவுகளுக்காக நன்றி இரண்டு வருஷமா நீங்க சொன்ன பூஜைகள் தான் ஃபாலோ பண்ணி செஞ்சிருக்கேன்
@shanakaran1433 Жыл бұрын
ஓம் காலகாலய வித்மஹே கால தேவாய தீமஹி தந்நோ கால பைரவ ப்ரசோதயாத்
@m.palpandipalpandi5059 Жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் 🤔 நன்றி
@mrmmani015 ай бұрын
காசி காலபைரவர் போற்றி 🙏🏻
@ramramram6745 Жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ காலபைரவ தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@dhinagaranbabu9911 Жыл бұрын
❤
@kalamani5168 Жыл бұрын
அம்மா வணக்கம் நன்றி அம்மா தகவலுக்கு
@jayaraja2007 Жыл бұрын
100 சதவீதம் உண்மை தாயே ஓம் காலபைரவரே போற்றி போற்றி 🙏💐
@sumathimani753 Жыл бұрын
Ungaluku alaku pooum,potum than super very nice 🙏🙏🙏🙏
@dhivya.kdhivya5032 Жыл бұрын
பைரவர் என்றும் துணை இருப்பார்....🙏🙏🙏🙏🙏
@MuruganMurugan-gi3fi Жыл бұрын
நன்றி அம்மா நான் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி கோவிலுக்குச் சென்று மிளகு தீபம் விரதம் இருக்கும் முறை சாயந்திரம் வரை இருக்க மதியம் வரை
@NandhiniNandhini-p7o Жыл бұрын
ஓம் கால பைரவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
@janakiponusamy9949 Жыл бұрын
நன்றி அம்மா, தங்களின் அருமையான பதிவுக்கு.
@adminloto7162 Жыл бұрын
ஓம் ஸ்ரீமகா காலபைரவரே போற்றி போற்றி எந்த எந்த நாளில் எவை வழிபடலாம் என்று நமக்காக கூறி கொண்டுவரும் தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
ஓம் கால காலாய வித்மஹே! காலஹஸ்தாய தீமஹி தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத் !! 🙏🙏🙏
@JKSQUADkillers Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா உங்களுடைய பதிவுகளுக்கு நன்றி
@jayaraja2007 Жыл бұрын
தெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படுத்தி அருளியவர் ஸ்ரீ காலபைரவர் நம்பிக்கை யோடு வழிபட்டால் அவரருள் கிடைக்கும் 😊
@gunalakshmiguna4231 Жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏 💐💕
@gomsram6026 Жыл бұрын
காலபைரவர் எங்க குலதெய்வம்
@jansiranivijaya7282 Жыл бұрын
மிகவும் எதிர்பார்த்த பதிவு சகோதரி உங்களுக்கு நன்றி கலந்த வணக்கம் 🙏🙏🌺🌹🌺
@jb19679 Жыл бұрын
காலபைரவர் பற்றிய பதிவு அருமை நன்றி காலை வணக்கம் சகோதரி 🌷🌷🌷🌷🙏🏽🙏🏽
@jojanice6211 Жыл бұрын
Romba romba nandri amma Love you always
@lakshmielangovan3014 Жыл бұрын
🔱ஓம்சக்தி பராசக்தி🌿🙏🙏🙏 🔱ஓம் காலபைரவரே போற்றி🌹🌹🌹🙏🙏🙏 வணக்கம் குருமாதா💐🙏🙏 பைரவரைபற்றி அவருக்கு என்ன செய்யவேண்டும் என்று அழகா அற்புதமாக சொன்னீங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏👍
Thankyou so much ma, neenga sollum bothey.. Prachanai ellam theenthudum apdingra hope varuthu epdi nu therila. Ungaloda intha payanam innum nalla padiya poganum, niraya enpola makkaluku athu udhavanum..nu kadavulkiita vendikren.
@udhagaithendral4096 Жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏கடந்த 2மாதத்திற்கு முன்பு தான் தேய்பிறை அஷ்டமி பூஜை ஆரம்பித்தேன், என்ன நெய்வேத்தியம் என்று தெரியாமல் இருந்தேன், இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, மிக்க நன்றி தோழியே 🙏❤
@manosaravanan1799 Жыл бұрын
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤❤❤❤❤❤
@karunanidhiraju5719 Жыл бұрын
நன்றி சகோதரி
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@nilacheesheela464 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🇲🇾
@karthikeyankarthik8750 Жыл бұрын
ஓம் காலபைரவனே போற்றி🙏🙏🙏
@ramiyasubramaniyam9522 Жыл бұрын
Om sri kalabhairava namaha neeya thunai Appa
@yogalakshmiyogalakshmi7692 Жыл бұрын
Nandri Amma Naan etirpartha thagaval manam niraivaga irukinrathu ellam kadavulin seiyal ohm namashivaya
@sivagami7292 Жыл бұрын
Hi AmmA...GuD Morning 🌅
@sathyamurthy5604 Жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் நலமுடன் 🎉
@rekhakeerthana7574 Жыл бұрын
வணக்கம் அக்கா.......
@nvenkateshvenkatesh53489 ай бұрын
THANKS FOR YOUR GOOD MESSAGE AND GOOD EXPLANATION 🙏🌹🌹🌹🌹🌹🙏💐
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@sai_buvana Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 om kaala bhairava pottrii
@gajasai6888 Жыл бұрын
Useful message mam... Thank u...
@idhayammaladhi8186 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@kalpanadevi9131 Жыл бұрын
ரொம்பா நன்றி அம்மா
@rajlajalingam7197 Жыл бұрын
Nalla thagaval tq .
@rajiva1633 Жыл бұрын
வணக்கம் அக்கா
@savithirikanagaraj3730 Жыл бұрын
மிக்க நன்றிகள் அம்மா ❤❤❤
@jayanthikaruppannan6322 Жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvidevaraj-cj2kp Жыл бұрын
Amma kaalai vanakkamamma I am happyma vaazla vaiyagam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Preethiramesh... Жыл бұрын
Om kalabharavar potri potri....
@mountainmistlala1406 Жыл бұрын
Post more on Bhagawan Kala Bhairavar
@KaviyaKaviya-sq9xc Жыл бұрын
அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@premajaiganesh9328 Жыл бұрын
Thank you sister ☺️❣️🎉
@premajaiganesh9328 Жыл бұрын
Happy friendship day sister ❤
@pothumani1071 Жыл бұрын
ஓம் சிவ சக்தி
@avmokshithmokshith9538 Жыл бұрын
கால காலாய வித்மஹி கால பைரவாய தீமஹி தன்னோ கால பைரவ பிரசோதயா
@theanmozhic441 Жыл бұрын
Very important message ma thanks for this vlog ma
@vijeyaratnamselvaratnam8949 Жыл бұрын
வைரவாயநமக ருத்ராயநமக
@ashalatha5976 Жыл бұрын
Meeka nandri ma
@rajaramannamalai9190 Жыл бұрын
ஓம் கால பைரவாயநமக 🙏
@manosri5911 Жыл бұрын
Om nama sivaya om bairavaya nama
@ghemalathaghemalatha6512 Жыл бұрын
Akka Nengal Very Very good And Golden Akka, Oru like pattadu, 100 like,s Vendum, Video Very Very good And super
அம்மா வியாபாரம் செய்யும் கடைகளில் என்ன தீபம் ஏற்றி வழிபடலாம் வீட்டில் பூஜை செய்த கஜலட்சுமி விளக்கை கடைக்கு பயன்படுத்தலாமா என்று ஒரு பதிவு தாருங்கள் 🙏🙏🙏
I have been suffering with health problem for past 10 years ,my kids cant to go to school for some problems ,money problem , not getting good house for rent. Need to come out from this problem amma
@rajesnatarajan3132 Жыл бұрын
This month more comments mam❤ thanks for the information mam ❤❤❤❤