நான் சிறு வயதில் இராமாயணம் படித்து ஒழுக்கத்தை கற்றுக் கொண்டேன்,என் குழந்தைகள் உங்கள் சொற்பொழிவை கேட்டு நல்ல முறையில் நடந்து கொள்கிறார்கள்.மிகுந்த மகிழ்ச்சி அம்மா.
@ArunthathiSenthilkumar13 күн бұрын
தாங்கள் தான் என் மானசீக குரு...உங்களின் ஒவ்வொரு பதிவும் , என் வாழ்வின் வழிகாட்டியம்மா..
@lakshmanans168113 күн бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். பிரபஞ்சத்துக்கு நன்றி. வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
அம்மா நீங்கள் கூறிய வார்த்தை அனைத்தும் உண்மையான ஒரு வார்த்தை அம்மா அந்த முருகப்பெருமான் எழுந்தருள் வார் அம்மா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அம்மா இந்த அனாதை என்ற அனாதை கிடையாது முருகன் பெருமாள் இருக்கும் வரை நான் அனாதை கிடையாது உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா நன்றி என்றென்றும் மறவாது இருப்பேன் உண்மையாக நான் என் அம்மாவும் அப்பாவும் அவனே உறவு நட்பு குரு எல்லாம் என் கடவுள் சொந்த கடவுள் முருகனே ஓம் சரவணபவ
@SwaminathanKannan14 күн бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் நன்றாக குரு வாழ்க குருவே துணை நம் அனைவருக்கும்🙏 ஆன்மீக அம்மா அவர்களுக்கும் என் குல சாமி என் ஞான குரு திருப்பூர் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் பொற்பாதங்களை பணிகிறேன் ஸ்ரீ சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையில்🙏 மார்கழியில் ஒவ்வொரு நாளு திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி சிறப்பு தகவல் தரும் அம்மா அவர்களுக்கு கோடி நமஸ்காரம் நன்றி வணக்கம் அம்மா🙏க.. சுவாமிநாதன் கபிஸ்தலம்🙏❤ ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏
@sarosundaraj159413 күн бұрын
இந்த பதிவு கேட்கும் போது அழகை வருகிறது.மகளேவாழ்கவளமுடன்
@nayagijothi875913 күн бұрын
பதிவு சிறப்பு அம்மா...மிக்க நன்றி அம்மா.
@dishitaranidishitarani437614 күн бұрын
எங்கள் குரு அம்மாவிற்கு காலை வணக்கம் ❤
@vasanthipvas854613 күн бұрын
ஆண்டாள் தாயின் திருவடிகளே சரணம்!!! 🙏🌹🍏♥️🎄🌳🙏
@dishitaranidishitarani437614 күн бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤
@vidhyasuresh390314 күн бұрын
வணக்கம் அம்மா இன்றைய பதிவு மிகவும் அருமை என் பிள்ளைகளுக்கு சொல்ல ஒரு தெளிவு கிடைத்தது நன்றி🙏
@Kitty-i1m14 күн бұрын
காலை வணக்கம் தாயே 🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
@muthupriya314313 күн бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@S.savithaSavitha14 күн бұрын
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
@karpagammurugan153914 күн бұрын
மிகவும் நன்றி அம்மா
@dharanamanikandan132314 күн бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐 ❤️ குரு வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐❤️ ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🌹💐❤️
காலை வணக்கம் சகோதரி 🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏 மாணிக்கவாசகர் மலர் அடிகள் போற்றி போற்றி 🙏🙏 மார்கழி 28 .ம் நாள் வந்து விட்டோம் என்று இருக்கின்றன இன்னும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் காலையில் வீட்டில் திருப்பாவை திருவெம்பாவை படித்து பிறகு உங்கள் வீடியோ பார்த்து மனமகிழ்ச்சி யாக இருக்கும் இன்றைய பாடல் அதன் விளக்கம் அருமை சிறப்பு தகவல்கள் உன்மையான ஒன்று புராணங்கள் படிக்க படிக்க நிறைய மாற்றங்கள் நான் அறிந்து உள்ளேன் நம்மளை நல்வழி நடத்தி சேல்லும் அனைத்து தகவல்களுக்கும் மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏 சிவாய நம 🙏🙏
@premthanaraj646113 күн бұрын
நன்றி அம்மா
@jb1967914 күн бұрын
❤❤ அற்புதமான பாடல்கள் அனைத்தும் அருமையாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி 🎉🎉
@narendrababurajavelu468214 күн бұрын
மிகவும் நன்றி அம்மா சேவைகள் தேடரட்டு தகவல் 🎉🎉🎉
@ammurajeshammu774114 күн бұрын
அம்மா நான் முதல் முறையாக இந்த மார்கழி மாதம் தான் 5 மணிக்கு எழுந்து விளக்கு ஏற்றி வழிபட்டேன் மனதில் ஒரு அமைதி கடைசி மூன்று நாட்கள் மட்டும் என் கணவர் எனக்காக ஏற்றி வைத்தார் 🙏🙏🙏
@sujasubha452814 күн бұрын
காலை வணக்கம் அம்மா🙏🏻🌺
@sanmugamselvi334913 күн бұрын
L
@drsankareswaribala518013 күн бұрын
Good morning
@nethajinethaji476413 күн бұрын
நன்றி
@manikandanvcp844713 күн бұрын
😅😅😅😅
@subasrichandrasekaran13 күн бұрын
Nandri Amma
@senthilarunagri350114 күн бұрын
வணக்கம் அம்மா அருமையான பதிவு தகவலும் மிக மிக அருமை நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@logeshwarisrinithi140012 күн бұрын
அம்மா நான் முதல் முறையாக இந்த மார்கழி மாதம் தினமும் 5மணிக்கு விளக்கு ஏற்றி விட்டேன் 26நாள் ரொம்ப நன்றி அம்மா
@chinnathaye684614 күн бұрын
Thank you Amma 🙏🙏🙏🙏🙏
@RavijaRajeshkannan14 күн бұрын
Good morning vanakam amma❤❤❤
@pothumani107110 күн бұрын
ஓம் சிவ சக்தி
@manjuKavish13 күн бұрын
Nandri Amma❤🙏🙏🙏🙏
@vasanthipvas854613 күн бұрын
ஓம் நமச்சிவாயா போற்றி!!!🙏🌹🍏♥️🎄🌳🙏
@jeyaLakshmi-b2r13 күн бұрын
சூப்பர் மா... எனக்கே சொன்னது மாதிரி இருக்கு மா 🙏🙏🙏
@dishitaranidishitarani437614 күн бұрын
சிவன் தாள் பணிவோம் ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@reallyreligious819414 күн бұрын
Good morning amma 😊❤🙏
@anandarengan486613 күн бұрын
வாழ்க வளமுடன் 🌹🙏🏻
@munirajn880614 күн бұрын
மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
@jb1967914 күн бұрын
அனைவருக்கும் இனிய பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள் 💥💥💐💐🙏🙏🙏
@Yaas-e5z14 күн бұрын
இனிய காலை வணக்கம் அம்மா❤❤🙏🙏🙏
@MahaChinnaDD14 күн бұрын
இனிய காலை வணக்கம் குருவே ஓம் நமசிவாய சிவாய நம🙏🌺🙇♀️
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@balajiravi558614 күн бұрын
இனிய காலை வணக்கம். ஓம் நமசிவாய
@GomathiGanesh-c9o14 күн бұрын
மார்கழி 28 ஆம் பதிவுக்கு நன்றியுடன்ம்மா
@DeviSai-kc7xt14 күн бұрын
நன்றி ஓம்நமசிவாய 🙏🙏
@Sivasakthi-h2v14 күн бұрын
இனிய காலை வணக்கம் அம்மா🎉🎉🎉
@muruganabi556013 күн бұрын
Vanakkam Amma 🙏
@renugasrirenugadevi626913 күн бұрын
நன்றி அம்மா 🎉❤
@kamesh-zt4yi13 күн бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@sathyadevaraj600614 күн бұрын
அம்மா நான் காங்கேய நெல்லூர் ஐயா வாரியர் சாமி கள் ஊர் உங்களுக்கு ரொம்ப நன்றி எல்லோரையும் பக்தி வழியாக செல் வைப்பதற்கு
@SapdhagirivasanVasan13 күн бұрын
சகோதரிக்கு நன்றிகள் பல... 🙏🙏🙏 தமிழரசி
@SandIya-gv5pu14 күн бұрын
காலை வணக்கம் அம்மா ஓம் சரவணபவனே போற்றி ஓம் சரவணபவனே போற்றி
@vidyasree769514 күн бұрын
நன்றி அம்மா தெளிவான பதிவு
@sri591713 күн бұрын
❤ Amma yen anmeega payanathin vazhikati Amma Neengal ❤❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu Amma ❤❤❤ Guruvin thaal panigiren Amma ❤❤❤❤ Murugan yengaluku kudutha pokisham Amma Neengal ❤❤❤❤❤
@kalaivanis285914 күн бұрын
Amma Kallai vanakam 🙏🏻🙏🏻💕
@BalaRithiesh14 күн бұрын
Amma vanakam ❤
@lakshmisri592014 күн бұрын
Amma vanakam ❤❤❤❤❤❤❤
@ranikavi490714 күн бұрын
நன்றி அம்மா.
@GovindarajRaj-z1r14 күн бұрын
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏om namo narayanaya nama.🙏🙏🙏iniya kaalai vanakkam Amma.🙏🙏🙏
@VimalaM-f5t14 күн бұрын
அம்மா வாழ்க வளமுடன்🙏🙏🙏
@vembuchidambaranathan386214 күн бұрын
Vanakkam Amma.
@NatrajSandhi14 күн бұрын
காலை வணக்கம் ❤அம்மா❤
@malathi511614 күн бұрын
காலை வணக்கம் அம்மா என்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைத்தது நன்றி அம்மா
@MalarMalligai-q3g14 күн бұрын
Rompa thank you amma....
@jothijothi382814 күн бұрын
ரெம்ப நன்றி அம்மா
@Renuga-gx7te14 күн бұрын
குருமாதாவிற்கு காலை வணக்கம்❤❤❤
@sathiyaga799314 күн бұрын
அம்மா வணக்கம் என்னுடைய முதல் குரு நீங்கள் தான்
@priyasubramani318813 күн бұрын
அகேரிகாள் பற்றி ஒரு தொகுப்பு போடுங்கம்மா
@KowsalyaJayakumar-lv4ql13 күн бұрын
Om Saravana bhava very good morning mam thank you mam.
Vanakkam Amma ungaloda speech kettu than nan konjam Mari irukken innaiku nadarajar abishegam la kalanthukuten athula kedacha anandham solla vartha illa ithukku Karanam neenga matum than ma romba nandri ma neenga nalla irukkanum