போகும் வரவும் இல்லா புண்ணியனே விளக்கம் அருமை. நன்றி தாயே
@jb1967915 күн бұрын
🍋🍋 இந்த பாசுரத்தை கேட்கும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🌹🌹 அற்புதமான திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை பாசுரம் அற்புதமான விளக்கம் நன்றி 🙏🙏
@SelviselvarajSelviselvaraj-u4d15 күн бұрын
இனிய காலை வணக்கம் அம்மா.
@Vijayalakshmi-we8rz15 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻💐🌷🌷🌷
@dishitaranidishitarani437615 күн бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤
@nandhinipradeep800915 күн бұрын
அம்மா எனக்கு என்னனு தெரியல நீங்கள் பேசும் போது உங்கள் குரலை கேட்டாலே கண்ணில் நீர் வருகிறது அம்மா..அந்த மீனாட்சி தாயே எங்களிடம் பேசுவது போல் உள்ளது அம்மா..❤
@annamayilganesh291915 күн бұрын
காலை வணக்கம் சகோதரி 🙏🙏 மாணிக்கவாசகர் மலர் அடிகள் போற்றி போற்றி 🙏🙏 இன்றைய திருப்பள்ளி பாடல் மிகவும் அருமை அதன் விளக்கம் அருமை தேன் போல் தித்திப்பு சிறப்பு தகவல்கள் அனைத்தும் வாழி பாட்டிலில் எவ்வளவு விசயங்கள் உள்ளன மிக்க நன்றி சகோதரி எங்கள் வழி நடத்தும் குருவே சரணம் 🙏🙏🙏🙏 சிவாய நம வாழ்க வளமுடன் ❤❤
@dishitaranidishitarani437615 күн бұрын
அம்மா நேற்று சேலத்தில் கண் கொடுத்த கண்ணப்பர் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது அம்மா ❤ ஏழு நாள்கள் சொற்பொழிவுக்கும் வந்தேன் அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@AmsavaliM15 күн бұрын
இனிய காலை வணக்கம் அம்மா நீங்கள் கூறிய பாம்பன் சுவாமிகளின் கருவாகி உருவாகி நான் தோன்றும் முன்னே அந்த பாடல் கேட்க கேட்க மிக மிக இனிமையாக இருக்கிறது🙏💕அம்மா❤❤❤
@devendran899115 күн бұрын
நல்ல கருத்துள்ள பதிவு தந்துள்ளீர்கள் அம்மா சிவாய நம நமசிவாய🙏🙏🙏🙏🙏
@MageshBass15 күн бұрын
காலை வணக்கம் அம்மா ஓம் சரவண பவ🙏
@krithikakumaravel610915 күн бұрын
நன்றி அம்மா. ஆண்டாள் திருவடிகளே சரணம்.மாணிக்கவாசகர் திருவடிகள் சரணம்.
அம்மா, இன்று என் பிறந்த நாள். என் மகன் (4 வயது) மரபணு சம்பந்தப்பட்ட கொடிய நோயிலிருந்து விடுபட கூடிய விரைவில் விடுபட்டு ஆரோக்கியமாக நீணடாயுளுடன் வாழ வாழ்த்துங்கள்.
@SenbagavalliSenbagavalli-bf5ld15 күн бұрын
நி ச் சியமக குணம் அடையும் கவலைப்படாதீர்கள். இறைவனை பிராத்திக்கின்றேன்.
@vanithabalu978715 күн бұрын
அம்மா காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
@KaruppasamyGaneshan15 күн бұрын
மிகவும் நன்றி அம்மா வணக்கம்
@GomathiGanesh-c9o15 күн бұрын
மார்கழி 25 ஆம் நாள் பதிவுக்கு நன்றியுடன் அம்மா
@NatrajSandhi15 күн бұрын
நன்றி ❤அம்மா❤
@saranyapoorna15 күн бұрын
🙏 ஓம் முருகா போற்றி 🙏
@priyankapriya58615 күн бұрын
நன்றி அம்மா❤❤❤❤
@pothumani10719 күн бұрын
ஓம் நமோ லஷ்மி நாராயணா
@sushmithagopalakrishnan344215 күн бұрын
நன்றி🎉
@Alagarsamy-q6b15 күн бұрын
இனிய வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@NatrajSandhi15 күн бұрын
காலை வணக்கம்❤அம்மா❤
@MaheshP-ix1fd15 күн бұрын
நன்றி அம்மா ஓம் சரவண பவ
@GovindarajRaj-z1r15 күн бұрын
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏om namo narayanaya nama.🙏🙏🙏iniya kaalai vanakkam Amma.🙏🙏🙏