அனைத்து பாசுரங்களும் சொன்ன விதம் அருமை அருமை அருமை அம்மா 🙏🙏🙏🙏
@geetharavichandar17973 жыл бұрын
ஒரு மாதமாக எங்கள் காலைப் பொழுதை இனிமையாக மாற்றிய தங்கள் பணிக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@balajijagannathan11503 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் விளக்கங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த அருள். 🙏🙏
@muneeswarib85783 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏 மார்கழி திருவிழா அருமையாக இருந்தது ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நாதமுனி காயத்திரி பரத் அவர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@govindraj-wu4ts3 жыл бұрын
வணக்கம் வணக்கம் நாதமுனி காயத்ரி பரத்.... " மேல் நாட்டு மருமகள். " இனிய குரல் வாழ்க வளமுடன்👈 🌹🌹🌴🌴
@rohinthsmallking...18403 жыл бұрын
இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்....🌹🌹🌻🥀🥀💐💐
@coolnaveen3033 жыл бұрын
30 நாள்தோறும் அளிக்கப்பட்ட அ௫மையான தொகுப்பிற்கு மிக்க நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼 எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோரையும் ஆட்கொண்ட௫ள வேண்டுவோம்! 😇
@radikaaradikaa43793 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏 எனக்கு தங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா வாழ் நாளில் என்று ஒரு மிகப்பெரிய ஆசை ... தாயே....
@aruloliraja31913 жыл бұрын
May God bless you and your family.stay blessed 🙏
@rameshmaragatham61833 жыл бұрын
உலகில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@jayalakshmidinesh93853 жыл бұрын
மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா ஐ லவ் யூ அம்மா
@chandrak31153 жыл бұрын
A 1
@selvinarayanaswamy97893 жыл бұрын
நன்றி அம்மா எங்கள் வீட்டிலும் ஒலிக்க செய்தமைக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@vijisivasrimugilan20833 жыл бұрын
நன்றி அம்மா மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் நன்றி
@pavithran.r80033 жыл бұрын
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
@ashoksavi32963 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா
@sudhavinoth91113 жыл бұрын
30 நாட்களும் பாடலும் , அதன் கருத்துக்களையம் கேட்டு ரசித்தோம்..இதை கேட்க அருளிய இறைவனுக்கும், இதை பகிர்ந்து அருளிய உங்களுக்கும் மிக்க நன்றிகள்..
@n.viswanathanviswam653 жыл бұрын
மார்களி மாதம் முழுவதும் தங்களின் திருப்பாவை விளக்கம் கேட்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா
@jeyapriya853 жыл бұрын
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்
@ஈழத்துசமையல்3 жыл бұрын
Wish ur Happy thaiponkal...... ellarum sakala selvankalum pettu nalamudan sivan anpodu vala valthukirean
@jayalakshmidinesh93853 жыл бұрын
அம்மா உங்கள் மற்ற பதிவுகளை விட உங்கள் மேடை சொற்பொழிவு பதிவை கேட்க கேட்க கேட்க கேட்க திகட்டாத தேன் அம்மா அது மட்டும் இல்லாமல் நீங்கள் யூடீப் சேனல்ல போட்ற பதிவும் அருமை தான் அம்மா ஆனால் அதை விட பல நூறு மடங்கு ஒரு பேச்சழகு கம்பீரம் அதை பார்ப்பதற்கே கோடி கண்கள் வேண்டும் அம்மா அவ்வளவு அழகாக இருக்கும் அம்மா அதனால் தான் அம்மா உங்கள் மேடை சொற்பொழிவு என்றால் அடியேனுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ அம்மா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா
@senthilarunagri35013 жыл бұрын
வணக்கங்கள் கோடி அக்கா நன்றி நன்றி நன்றி தெரிவித்து கொள்கிறேன் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் அனைவருக்கும்🌾🌾🌾🌾🌾🌾🌾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பதிவுக்கும் நன்றி நன்றி நன்றி🙏
🙏🙏🙏Govinda Govinda 🙏🙏🙏Andal thiruvadikale saranam🙏🙏🙏🙏🙏 thank you very much for .I am hearing this for frist time .I could not read the pasuram but I continuously listen all 30 days it was soo divineful ...thank you amma and wonderful song rendering by Nadamuni Madam...🙏🙏. Happy Pongal to all
@eswariram98853 жыл бұрын
Happy பொங்கல் . பல்லாண்டு பல்லாண்டு pallayirathaandu பலகோடி நூறாயிரம்...வாழ்க வளமுடன்.
@jayanthikaruppannan63223 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏.பொங்கல் நல்வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐
@arunrick48973 жыл бұрын
Happy pongal நன்றி சகோதரி உங்க பதிவு அருமை எல்லோரும் எல்லாம் வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி
@veeramanimani72683 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். நன்றி
@vijimurugaiyah30283 жыл бұрын
ஓம் நாராயணா நன்றி பொங்கல் வாழ்த்துக்கள்
@thangaadithya51363 жыл бұрын
🙏💗❤தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
@jeyachitra36693 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@jananipraveen22973 жыл бұрын
I'm really gonna miss this margazhi thiruvizha songs and ur beautiful speech ....it was completely a heart-filled experience throughout the month😍
@ravichandranaruldoss89883 жыл бұрын
அனைத்து ஆத்மா ஞான மையம் நிர்வாகம் அனைத்து ஊழியர்கள் ஆத்மா ஞான மையம் யூடியூப் நன்பர்கள் ஆஸ்திரேலியா ஞானமுனி காயத்ரி அவர்கள் குருகிருபாணந்தவாரியார் அவர்களின் மாணவி தேசமங்கயற்கரசி அம்மா அவர்களுக்கு மயிலை ஒதுவார்அவர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@gunalakshmiguna42313 жыл бұрын
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் 🙏🙏🙏💐
@jb196793 жыл бұрын
ஓம் நமோ நாராயண நமக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் காலை வணக்கம் 🙏🙏🌹🌹🙏🙏
@krishnasamyd23073 жыл бұрын
நிறைந்தது மார்கழி நிகழ்ச்சி நிறைந்தது மனம் மகிழ்ச்சியில் நன்றி வணக்கம் பொங்கல் வாழ்த்து 🙏
@தமிழ்செல்விதமிழ்3 жыл бұрын
நன்றி அம்மா
@umamageshwari46293 жыл бұрын
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அம்மா. 🙏🙏
@govindraj-wu4ts3 жыл бұрын
வணக்கம் வணக்கம் மார்கழி திங்கள் 👌 நிறைந்த நிறைவு.... தனூர் மாதம் சென்று👋 தை திங்கள் பிறந்து சிறு ம் சிறப்பாக இருக்கும் வேண்டும். 30 தனது நாள் திருவிழா இனிது இனிது இனிது.... 🌴🌴
@shanthishanthi32323 жыл бұрын
நன்றி சகோதரி அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள்
@vennila.r91543 жыл бұрын
Good morning amma 🙏🙏🙏🙏 and thank you very much
@saralasengunthar52223 жыл бұрын
தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா
@priyamanir42683 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏
@vinayagamurthy10063 жыл бұрын
Sri govindha. Govindha govindha
@amaranathangk82863 жыл бұрын
இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்
@sivanesamaniomsairamomsair52893 жыл бұрын
Happy pongal amma thanks thanks lot amma 🌹🌺💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devis59053 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@sramu25803 жыл бұрын
Happy Thiy pongal amma Thank you amma
@rekhavijayrekha16733 жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா
@sivamalarvinayagamoorthy63003 жыл бұрын
நன்றி ஆன்மீக வழிகாட்டலுக்கு .பொங்கல் வாழ்த்துக்கள்
@jayalakshmichandrashekar90593 жыл бұрын
Arumaiyana vilakkangalukku perum nandrigal🙏🙏🙏🙏🙏
@ahilambalsivanantham23663 жыл бұрын
அருமையான பதிவு நனறி.இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்
@மீனாட்சிஅம்மன்3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையாகவும் அழகாகவும் கூறீனீர்கள்....👌👌👌
@praveenathangavel3 жыл бұрын
நன்றி 🙏
@thirumalaivasanlakshmi33023 жыл бұрын
Vanakkam Amma 🙏🙏🙏🙏🙏👌
@Nandhini00293 жыл бұрын
🙏இனிமையான தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்களை
@rekhavijayrekha16733 жыл бұрын
தை திருநாள் வாழ்த்துக்கள்🙏🙏❤️❤️அம்மா
@bhuvanahari60193 жыл бұрын
Thank you mam enjoyed all the 30 days mam with your explanation and experienced the love and grace of Krishna and Andal Devi..Happy Thai Pongal to u and your Family 🙏
@muthukkaruppankaruppan54393 жыл бұрын
ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் 🙏🌹🌹🙏
@gnanuseasyrangoli3 жыл бұрын
முப்பது நாட்களும் அருமையான பதிவு🙏🙏🌹🌹❤️ பொங்கல் வாழ்த்துக்கள்
@ramachandranm78813 жыл бұрын
சங்கர நாராயணா போற்றி போற்றி
@lalithag26583 жыл бұрын
Nanri Amma🙏Happy 😀pongal Amma🙏 Happy😀 pongal to all 🎉🎊
@annaduraigovindan66643 жыл бұрын
இனிய தமிழர் தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி..உங்கள் அற்புதமான ஆன்மீக சேவை தொடரவும் உங்கள் அற்புதமான இனிய குரலுக்கும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நிறைவான செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டி வாழ்த்துகிறோம்
@thenmalar22963 жыл бұрын
இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤️ மார்கழி மாதம் முழுவதும் உங்களோடு பயணித்தது மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா ❤️✨
@elangovanmottaian77803 жыл бұрын
Dear Amma, thanks, Happy Pongal you and your entire family members.
@ananthiananthi45723 жыл бұрын
Nandrigall amma ungal family kum. Po gal vallthugal