21. குலச்சிறை நாயனார் | Kulachirai Nayanar | Nayanmargal | நாயன்மார்கள் | தேச மங்கையர்க்கரசி

  Рет қаралды 95,298

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 226
@மணமேல்குடிமண்வாசனை
@மணமேல்குடிமண்வாசனை 3 жыл бұрын
நான் குலச்சிறை நாயனார் பிறந்த மணமேல்குடியில் வசித்து வருகிறேன் அவர் வழிபட்ட ஜெகதீஸ்வரர் கோவிலில் தொண்டு செய்து வருகிறேன் இக்கோவிலை பற்றி அதிக விவரங்களை அளித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தங்களைப் போன்ற ஆன்மீகவாதிகள் ஆதரவை வேண்டுகிறேன்
@mugimugi5356
@mugimugi5356 3 жыл бұрын
நானும் அக்கோவிலை வழிபட ஆசை.... மாட்டுத்தாவணகயில் இருந்து எப்படி வர வேண்டும்... நண்பரே
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
மக்கள் நலனுக்காக பாடுபட்ட குலச்சிறை நாயனாரே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@kalar2131
@kalar2131 4 жыл бұрын
தங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த இறையருள் சிந்தனை அதை மிக அழகாக நேர்த்தியாக சொல்லும் விதம் அருமை
@NagarathinamNagarathinam-re2xt
@NagarathinamNagarathinam-re2xt 3 ай бұрын
குலச்ச்சிறையார் நாயனார் வரலாறு நன்று சகோதரி நன்று சகோதரி நன்றி சாமி திருப்பூர் 6
@varahivarahi7836
@varahivarahi7836 4 жыл бұрын
1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே! 2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம் அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே! 3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. 4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும் அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. 5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. 6.வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய் நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே 7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வனடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. 8.வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய் வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. 9.பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும் அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே 10.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே! 11.தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
@babuchandrakumarc1386
@babuchandrakumarc1386 4 жыл бұрын
அக்கா, பத்து லட்சம் சந்தாதாரர்களை பெற்றதற்கு வாழ்த்துக்கள்.... உங்களின் ஆன்மிக சேவை மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்...
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 4 жыл бұрын
🍃வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம். திருச்சிற்றம்பலம்🙏
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 4 жыл бұрын
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......
@loguloganathan5001
@loguloganathan5001 4 жыл бұрын
நன்றி 🙏 உங்கள் சொற்பொழிவு தெளிவாக அருமையாக இருக்கிறது
@Mani14-rk1yi
@Mani14-rk1yi 2 ай бұрын
உன்மையான அறிவூட்டும் அன்பு தாய்யே
@senthilarunagri3501
@senthilarunagri3501 4 жыл бұрын
அருமை அருமை அக்கா மிக்க நன்றி நன்றி நன்றி சிறந்த பதிவு அனைவருக்கும் நன்றிகள்👌🙏
@saravanan1725
@saravanan1725 4 жыл бұрын
மிக மிக நன்றி அம்மா தெளிவாக புரிகிறது நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🧘🌹🌺🌷🏵️🌸🌻🌼🦚
@hashinirajan1973
@hashinirajan1973 3 жыл бұрын
உங்களுக்கும் அந்த தகுதி உள்ளது அம்மா ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏
@thineshkumar5130
@thineshkumar5130 4 жыл бұрын
AMMA VANAKAM I'M FRM MALAYSIA NAAN UNGGALUDAIYA MIGA PERIYA RASIGAN I'M WATCHING ALL VIDEOS INCLUDING MAKKAL TV AND LEARN MANY OF THINGS THANK YOU. AMMA 12 ALLWARGAL PADTRI SOLLUNGGAL............
@அக்கினிகாளிஅருள்வாக்கு
@அக்கினிகாளிஅருள்வாக்கு 2 жыл бұрын
நானும் மணமேல்குடி மண்ணில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன் 🙏🏾
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Anytime and everytime is lord Shiva TIME IN THE WORLD.
@kalaiarasikalaiarai9234
@kalaiarasikalaiarai9234 4 жыл бұрын
அம்மா ஆன் வகுப்பு என்றதுமே மனது இறக்கை கட்டி விட்டது....திருபுகழ் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.....நன்றி அம்மா...
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Anytime and everytime all god's and mahagurus are UPPER and we all are ALWAYS LOWER.
@sathyamurthy5604
@sathyamurthy5604 3 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@gokulkumaren6760
@gokulkumaren6760 3 жыл бұрын
அருமை அக்கா நன்றி
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music 🎶 are best medicine's of the world.
@kamalachandran3790
@kamalachandran3790 4 жыл бұрын
நல்ல பலனைத் தரும் இன்னும் பல பதிவுகளை பார்க்க வேண்டும் நன்றி
@kalpanashambu7976
@kalpanashambu7976 4 жыл бұрын
One million subscribers... super ma....mikka makizhchi....🙏
@sivaram8345
@sivaram8345 4 жыл бұрын
அருமையான பதிவு சிவாய நம
@சிவசரவணன்-ர7வ
@சிவசரவணன்-ர7வ 4 жыл бұрын
அன்னையே போற்றி ஓம் சிவாய போற்றி
@krithikakumaravel6109
@krithikakumaravel6109 4 жыл бұрын
சிவாய நமஹ 🙏🙏🙏பதிவுக்கு நன்றி அம்மா. மிக அருமை.
@sudhansiva3364
@sudhansiva3364 4 жыл бұрын
ஓம்நமசிவாய வணக்கம் அம்மா
@lsaranya5606
@lsaranya5606 Жыл бұрын
I love you your speach kettu salippe Ella kettu konde erukka thondrugirathu please kanchipuram vanthigana engal Veettuku varuvingala I am shanthi ungal thivira rasigai agiviten konjanalatha ungal vedio pakka arambithen enna oru mana theyliiu kidaiththathu theriuma I am very happy God bless you
@parimalamkumar9486
@parimalamkumar9486 4 жыл бұрын
மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻
@ranikavi4907
@ranikavi4907 2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா.
@anubharathi6674
@anubharathi6674 4 жыл бұрын
Arumaiyaa na pathivu. Nandri amma.
@gajenr9369
@gajenr9369 4 жыл бұрын
Nanri... loving from srilanka 🇱🇰
@diwageryogen4750
@diwageryogen4750 3 жыл бұрын
வணக்கம்,மிக்க நன்றிகள்,வாழ்க வளமுடன்.
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 жыл бұрын
KULACHIRAI Nayanar Thiruvadikal Saranam
@AARBEE15
@AARBEE15 4 жыл бұрын
Miga arumai 👌 Thirunavukkarasar avargalai patria video podavendum. Vazhga valamudan
@முருகன்அடிமை-ழ6ன
@முருகன்அடிமை-ழ6ன 4 жыл бұрын
அம்மா வேல் பூஜை பற்றி சொல்லுங்க
@kaviarasu3215
@kaviarasu3215 4 жыл бұрын
Good evening Amma 🙏 வாழ்க வளமுடன் 🙌
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 4 жыл бұрын
நன்றி அம்மா😍😍 ஓம் நமசிவாய!
@harinimurugan1548
@harinimurugan1548 3 жыл бұрын
Thanks amaa
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@rohinimathivanan5817
@rohinimathivanan5817 4 жыл бұрын
Amma sumangali poojai epdi seiyanum seinju kaminga plz....
@sachin_arumugam
@sachin_arumugam 4 жыл бұрын
Congratulations mam👍👍👍👍👍 Neengal one million subscribers reach panniteengal mam 👍👍👍👍👍 Rudra shanthi enral ennanu sollunga mam please 🙏🙏🙏 Thank you mam 🙏🙏🙏
@GThirupathi-m5c
@GThirupathi-m5c 3 ай бұрын
நன்றி முருகா
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Anywhere and everywhere,we all wants PEACE NOT PIECES Of THE WORLD.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Who is going to come forward to develop all old south India temples in Tamil Nadu immediately and permanently.?
@yuvrajkarupanan5473
@yuvrajkarupanan5473 4 жыл бұрын
அருமை அம்மா நன்றி
@SamiKannan56
@SamiKannan56 8 ай бұрын
நான் ஆவணி அனுஷம்🎉🎉🎉 தான் பிறந்தேன்
@thekrishnaslove5044
@thekrishnaslove5044 4 жыл бұрын
Heartly congratulations...1 Million Subscribers❤️
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
💓 touching speeches.
@anjaligopalraj5714
@anjaligopalraj5714 4 жыл бұрын
சிவாய நம
@vgsara759
@vgsara759 Жыл бұрын
🙏🏻 திருச்சிற்றம்பலம்
@dhandapanim6415
@dhandapanim6415 4 жыл бұрын
அடியார்க்கு அடியார் ஆக இருக்கும் ஈசனே போற்றி போற்றி
@sachinragu666
@sachinragu666 4 жыл бұрын
வாழ்த்துக்கள் 1 M Subscribers 👍
@jothikannan8487
@jothikannan8487 4 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@krishjayaraman956
@krishjayaraman956 4 жыл бұрын
Good sister, I arumugam from Malaysia
@mahachandran9174
@mahachandran9174 4 жыл бұрын
நன்றி குரு மாதா 🙏🙏
@kavithasanju2570
@kavithasanju2570 4 жыл бұрын
Thank you ma... Azhagana Tamil😊🙏🙏
@srikanthl2859
@srikanthl2859 Жыл бұрын
நான் கோளறு பதிகத்தை தினமும் எனது வேலைக்கு போகும் முன் அல்லது வேலையை தொடங்கும் முன் படிப்பேன் அக்கா.
@Dhanyaa2016
@Dhanyaa2016 3 жыл бұрын
Kulachirai nayanaar patham pottri.THIRUCHITRMPALAM🙏🙏🙏🙏🙏🙏
@maheswariyakshitha3603
@maheswariyakshitha3603 4 жыл бұрын
அம்மா மாசாணியம்மன் வீடியோ போடுங்க இப்போது lockdown காரணமாக கோயில் திறப்பதில்லை மிளகாய் அரைத்து பூசியவர்கள் அம்மனுக்கு எப்படி குளிர்ச்சி செய்வது அம்மா
@sairamsairp3427
@sairamsairp3427 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏
@saranyadevi2506
@saranyadevi2506 4 жыл бұрын
நன்றி அம்மா💐💐💐💐💐
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Daily morning afternoon or evening 108 TIMES OM namaha shivaya OM namaha shivaya OM namaha shivaya OM namaha shivaya OM namaha shivaya bolo and happy raho and tensions stress depression mental illness and Corona bhagao immediately and permanently.
@RaniRani-kf2nk
@RaniRani-kf2nk 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்..... 🙏🙏🙏....
@renuraj8988
@renuraj8988 4 жыл бұрын
சூப்பர் நன்றி அக்கா
@nithishkumar6366
@nithishkumar6366 4 жыл бұрын
Mangai amma unkaluku entha video porunthum mangaiyarkarasy amma unka name 👌👍🙏🤗
@divyakrishnakumar5032
@divyakrishnakumar5032 4 жыл бұрын
Ammmaa 🙏🙏🙏irattai pillaiyar pathi solugaaa ammmaa
@deivanayagamnayagam1385
@deivanayagamnayagam1385 4 жыл бұрын
Hi madam om namasivaya amma
@மீனாட்சிஅம்மன்
@மீனாட்சிஅம்மன் 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.....🙏🙏🙏
@rama3288
@rama3288 4 жыл бұрын
First comment. Nice Nayanmar stories
@naviensai9725
@naviensai9725 8 ай бұрын
அம்மா அடியேன் நாகராஜ் 🙏🙏🙏
@vidhyalakshmi7910
@vidhyalakshmi7910 4 жыл бұрын
நன்றி அக்கா.
@gopikris1612
@gopikris1612 3 жыл бұрын
அன்பே சிவம் ❤❤❤
@loguloganathan5001
@loguloganathan5001 4 жыл бұрын
Thirupukal padanum ennayum joint pannunga please🙏🙏🙏
@s.chitrachitra4832
@s.chitrachitra4832 4 жыл бұрын
Vazhthukkal Amma.. great going ... 🙏🙏👌👍☺️
@thilagaranid1511
@thilagaranid1511 4 жыл бұрын
ஆழ்வார்கள் பற்றி அறிய வேண்டுகிறேன்
@srikanthl2859
@srikanthl2859 2 жыл бұрын
அக்கா நான் தினமும் கோளறு பதிகம் படித்த பின்பு தான் எனது வேலைக்கு செல்வேன் அல்லது வேலையை தொடங்குவேன். இப்போது அதனோடு மறையுடையாய் தோலுடையாய் என தொடங்கும் இடர்கலையும் பதிகமான திருநெடுங்களம் பதக்கத்தையும் படிக்கிறேன்.
@raja2064
@raja2064 4 жыл бұрын
ஆடி மாதம் அம்மன் பம்பை, உடுக்கை, பிரம்பு பிறந்த வரலாறு கூறுங்கள்.
@AARBEE15
@AARBEE15 4 жыл бұрын
Miga arumai 👌 Thirunavukkarasar avargalai patria video podavendum. Neengal erkanavey poturundhal adhan link share seidhal mikka magizhchiyaga irukum. Nandri. Vazhga valamudan .
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Always listen all castes music 🎶, music and songs suno and tensions bhagao and Corona bhagao.
@dhanushkumar4717
@dhanushkumar4717 4 жыл бұрын
Amma asaivam sappattu vilakku etralama
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
@kalpanashambu7976
@kalpanashambu7976 4 жыл бұрын
Amma kovilil nava giraya vazhipa2 patri kuravum...nanri
@dorairaj555
@dorairaj555 4 жыл бұрын
அம்மா மிகவும் நன்றி அம்மா
@hemalathag9806
@hemalathag9806 4 жыл бұрын
Mam Congrats for One milliyan subcriybers
@harik7739
@harik7739 4 жыл бұрын
Nandhi devar pathi Chinna kathai venum. Anbulla akká😗plz
@leelakanniga
@leelakanniga 4 жыл бұрын
mam eagerly waiting for next video
@anusrinivasan9620
@anusrinivasan9620 4 жыл бұрын
Super ma'am....keep going we are proud of you and your dedication to spirituality
@sukirthanprabagaran980
@sukirthanprabagaran980 4 жыл бұрын
Amma please make a video series about Alwargal also
@elamparuthielangovan6452
@elamparuthielangovan6452 4 жыл бұрын
Amma saptha kannigal pooja murai sollunga amma. Please
@rathika5363
@rathika5363 4 жыл бұрын
Naan first view amma nandri amma
@mkavitha1788
@mkavitha1788 4 жыл бұрын
Nantri arumai ma
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Lord Shiva se Dil lagao totally body's ko recharge Karo and be healthier wealthier happier and updated in life.
@gnanasundharam5100
@gnanasundharam5100 4 жыл бұрын
முருகன் வரலாறு கூறுங்கள் அம்மா
@kannagib5659
@kannagib5659 Жыл бұрын
நானும் மணமேல்குடி தான் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@vigneshs9337
@vigneshs9337 4 жыл бұрын
Om namashivaya🙏❤😍🙏🙏🙏🙏
@prapupraputhas408
@prapupraputhas408 4 жыл бұрын
சிவசிவசிவ
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 4 жыл бұрын
Super 👌🏻 amma nandri amma
@leelarao8095
@leelarao8095 4 жыл бұрын
Amma I'am Anjali fro Bangalore I started to watch your videos from 1month and I almost finished to watching your video Amma I am Telugu and I'am able to understand your pure Tamil but Iam not able to read Tamil .The latest video about Adi pournami haigreva pooja the sloka what u have given the link was in Tamil and I was not able to read it and I took help from my neighbour translating in Kannada .I would be very happy if u give in Kannada or English .Amma u told about kula daiyam valliphadu and I don't know who is our kula daiyam and gotram because my mother in law not step in their mother in law house so my both father and mother in law passed now how should I worship and do Archana plzz clarify my doubt
@aishulakkshme5951
@aishulakkshme5951 2 жыл бұрын
Om namashivaya... 🙏🙏🙏🙏🙏
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 171 МЛН
Maha Periyava Mahimai Part 050 Ganesa Sarma
23:11
Gems of Shri Ganesa Sarma
Рет қаралды 1,2 М.