தாயே! நீ மலைமகளா அலைமகளா கலைமகளா என்றும் நிலைமகளாய் இருந்து நீ நீடு வாழ்க!!
@krishnaveni-vk4ee9 ай бұрын
உண்மை. இக்கட்டான சூழ்நிலையில் இப்பதிகத்தை கண்ணீர் மல்க பாராயணம் செய்தால் பிரச்சினையில் இருந்து வெளிவரும் மனநிலை உருவாகும். ஓம் நமசிவாய வாழ்க வாழ்க..
@saranyadevipachiyappan4210Ай бұрын
It's really true.... Enakum nadandhuruku... Idhu oru nalla பதிகம்.... மாசில் வீணையும் மாலை மதியமும்
@KrishnaVeni-sv2tt3 жыл бұрын
தங்களை வாழ்த்த வயதில்லை வணங்கிறேன் உங்களுடைய தகவல் மற்றும் சேவைகளுக்கு மிக்க நன்றி வாழ்க உங்கள் தமிழ் வளர்க உங்கள் சேவை புகழ் பல்லாண்டு பல்லாண்டுகாலம் வாழ வேண்டும் என்று எல்லாவல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் 💟💟💛💛
@vijimanojvijimanoj12213 жыл бұрын
மிகவும் உண்மை அக்கா..... என் வாழ்வில் எத்தனையோ முறை மிகவும் நெருக்கடியான நிலையில் நான் மாசில் வீணையும் மாலை மதியமும் பாடலை மனதுக்குள்ளே சொல்லுவேன்... என் பிரச்சினை தீர்ந்து இருக்கிறது... காப்பாற்ற முடியாது என்று சொன்ன உயிரையே மீட்டு எனக்கு தந்தது இந்த மந்திரமும் என் சிவனும் தான்.... எல்லாம் என் சிவனப்பனின் அருள்.... நான் மனதுக்குள் சொல்லியே இவ்வளவு அருள் என்றால் நம் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு இந்த மந்திரத்தை சொன்னால் எவ்வளவு அருள் கிடைக்கும்...🙏🙏🙏 ஆனால் இன்னமும் ஏன் இப்பவும் கூட அப்படி ஒரு நெருக்கடியான நிலையில் தான் இருக்கின்றேன் இப்போதும் என் சிவனப்பனை வேண்டி இந்த மந்திரத்தை மனதில் சொல்லி கொண்டே இருக்கிறேன்... அவர் தான் என்னை காப்பாற்ற வேண்டும் 😭😭😭 ஓம் நமசிவாய....
@karthis99084 жыл бұрын
அனைவரின் பிரச்சனைகளும் எம்பெருமானின் திருவருளால் பஞ்சாய் பறந்து போக உதவும் அருமையான பதிவு கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்....
@visalakshirm5823 жыл бұрын
Masilveneei
@nagajothi1821 Жыл бұрын
அம்மா நீண்ட காலம் நாங்கள் பட்ட கஷ்டங்கள் இன்று இப்பதிகத்தை உருகி படிக்க எதிர்பார்த்த பலன் கிடைத்தது... நன்றி அம்மா.... ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@megalaam82103 жыл бұрын
உங்களைப் பாக்கும் பொழுது அந்த அம்பிகையையே நேரில் பார்பதைபோல் உள்ளது ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏
@சனிபகவான்துணை3 жыл бұрын
நான் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு இருந்தேன் பதிக பாடலை படித்தேன் இப்போது அருமையாக உள்ளேன் அப்பர் எழுதிய பதிக பாடல்கள் படியுங்கள் அதை விட சிறந்தது எதுவும் இல்லை
@hemahema70933 жыл бұрын
Thiruphugal book yarudaiya vilakkavurai ya vaguna nallathu sis
@alagurainomnanosivayasong66223 жыл бұрын
4
@kannankannan-hs7nh3 жыл бұрын
@@hemahema7093 திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் விளக்கவுரை நன்றாக உள்ளது.
@hemahema70933 жыл бұрын
Mikka nanri
@arumugammani47883 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vestigeiyyappan94973 жыл бұрын
உண்மை தான் எனக்கு இருந்த பணத் தேவைகள் பூர்த்தி அடைந்து கடன்கள் அடைப்பட்டு கொண்டு இருக்கிறது தங்களுக்கும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நான் மாசில் வீணையும் பதிகம் படித்து வந்து கொண்டு இருக்கின்றேன் நன்றி நன்றி நன்றி🙏🏻🙏🏻 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ungapranavkutti83113 жыл бұрын
கோலம்
@MayaMaya-cc1cj3 жыл бұрын
Om namashivaya
@shalinishalini53482 жыл бұрын
4 vari mattum padikkanumaa illa full ah padikkanuma
@இராசேந்திரசோழன்-ந3ச4 жыл бұрын
The persons who disliked this video in my opinion are the persons who does not know the value and power and importance of the overall Thevaram pathigam. Thevaram are very very powerful there are no words to describe its power. So, I request all our Tamils to read, listen, pray through Thevaram and spread the Thevaram as much as possible which has got power to solve all our problems in life.
@vansanthivasantha88664 жыл бұрын
இப்போது மிகவும் மன உளைச்சலில் இருந்த எனக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கிறது மிகவும் நன்றி மேடம்
@cikgukavitha61533 жыл бұрын
அருமை அம்மா...உங்கள் உரையைக் கேட்டால் நேரம் போவதே தெரிவதில்லை...தெளிவான விளக்கம்..
@mageshmathivanan69633 жыл бұрын
தக்க சமயத்தில் கிடைத்த பதிவு. நன்றி அம்மா. 💓 🙏 ஓம் நமசிவாய 🙏
@hemaneethipathi439210 ай бұрын
சகோதரிக்கு வணக்கம். நீங்கள் பரிந்துரை செய்த கீழ்க்கண்ட பதிகங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனது துன்பங்கள் நீங்கின. சர்வம் சிவ மயம். ஓம் நமசிவாய. உங்கள் இறை பணி தொடங்கியது எனது மனமார்ந்த வாழ்த்துகள்
@murugaKaruppusamy4 жыл бұрын
வள்ளல் வாரியார் சுவாமிகளின் அருளால் தங்களது தெளிவான பேச்சு நிறைய செய்திகளை எங்களுக்கு தருகிறது. நன்றி அம்மா
@visualvs39262 жыл бұрын
அக்கா உங்கள் இந்த பதிவு நான் ஏற்கனவே பார்த்து விட்டேன் இன்று என் அதிகபடியானமனவலி எனக்கு சாகவேண்டூம் என்ற என்னம் எனக்கு வந்தது இப்ப பதிவு எனக்கு நியாபகம் வந்தது மருபடியும் பார்த்து தேன் என் என்னாம் மறிவிட்டது நன்றி அக்கா என் வாழ்விள் எனக்கு என்று ஓருவரும் இல்லை உங்களின் வார்த்தைகள் எனக்கு துனையாக வருகிறது நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி அக்கா
@nagavanathoppusrinagakanni16812 жыл бұрын
kzbin.info/www/bejne/aXOlXn2KjdhpgKM
@elavarasivijay33892 жыл бұрын
Same feeling
@dprakash73283 жыл бұрын
உங்கள் பதிவுகள் மன நிம்மதியை தருகிறது .... நன்றி அம்மா
@Nandhini0029Күн бұрын
🙏🙏🙏🌻🌻🌻🌞🌞ஆன்மீக மாதமான மார்கழி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அருமையான தகவல்களை வழங்கிய விதம் 💪💪💪💪💪✌️✌️✌️👌👌👌👌
@wonderfulkolam32822 жыл бұрын
அம்பாளே நேரில் வந்து சொன்ன மாதிரியே இருக்கு. தெய்வ கடாக்ஷம் மிகுந்த நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை.
@nagavanathoppusrinagakanni16812 жыл бұрын
kzbin.info/www/bejne/aXOlXn2KjdhpgKM
@shahunthaladivanisha92442 жыл бұрын
தயவுசெய்து என் கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும்.ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்
@rajkumarsr42672 жыл бұрын
நன்றி சகோதரி. கண்டிப்பாக பின்பற்றுகிறேன். இன்பமே சூழ்க. வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க பாரத மணித்திருநாடு. சிவ.இராஜ்குமார். மாஅம்பலம், தருமமிகு சென்னை
@sudharaja1333 жыл бұрын
அம்மா நன்றிங்க அம்மா நான் இந்த பதிகத்தை பார்த்து விட்டு, படிப்பதற்கு முன்பே என் கடன், என் கஷ்டம் அணைத்தும் பறந்து விட்டது என்ற நம்பிக்கை அதனால் தான் இந்த வீடியோ என் தென்பட்டிருக்கிறது
@kasthuris34623 жыл бұрын
உங்க பேசைக் கேட்பது எனக்கு மனம் நிம்மதி ஆடையும் அக்கா நன்றி
@MuruganMurugan-uj6iw2 жыл бұрын
Mangayakarasi
@akashm37902 жыл бұрын
Ama amma
@mahasri88144 жыл бұрын
அம்மா உங்க பேச்ச கேட்கும் போது உடம்பு எல்லாம் மெய் சிலிர்கிறது
@nickyramagovin90334 жыл бұрын
நீங்கள் பேசும் போதே பாதி சுமைகள் இறங்கிய மாதிரி இருக்கு அக்கா! ஓம் நம சிவாய 🙏🏽
@kvdeepi56083 жыл бұрын
Crt bro
@creativitypriyacraft3 жыл бұрын
@@kvdeepi5608 bio
@mgkughanraj34763 жыл бұрын
Of course bro...
@shinninglights12163 жыл бұрын
Ama sir enaku
@subbulakshmia46202 жыл бұрын
🙏🙏🙏🙏
@vimalakumar9140 Жыл бұрын
அப்பர் சுவாமிகள் இந்த பதிகம் படிக்க ஆரம்பித்த நாங்கள் இன்று எட்டு பதிகம் மன பாடம் செய்து விட்டோம். மாசில் வீணையும் பதிகம் தினமும் சொல்ல நம் துன்பம் அனைத்தும் விலகும். என் அனுபவத்தில் நாங்கள் கற்றது.திருச்சிற்றம்பலம்🌺🌺🌺
@chandrasekar7457 Жыл бұрын
நாலு line படிக்கலாமா startingla
@manimegalai21554 жыл бұрын
நன்றி😭😓 அம்மா. தக்க சமயத்தில் எனக்கு உதவுகிறது. கோடானு கோடி நன்றி அம்மா.
@maithreyiekv99734 жыл бұрын
மிக மிக அருமையான உண்மையான விளக்கம். நன்றி
@sathishvelaayutham4462 жыл бұрын
அம்மா நாங்கள் எங்கள் குழந்தையை நினைத்து மிகவும் வேதனை பட்டு கொண்டு இருக்கிறோம் ஏனெனில் அவனுக்கு ஆட்டிசம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் அதற்கு நாங்கள் மருத்துவம் பார்த்து வருகிறோம் எங்கள் குழந்தை இதில் இருந்து சீக்கிரம் சரியாக நீங்கள் கடவுளிடம் பிராத்தனை செய்வீர்களா அம்மா உங்களை போன்ற வர்கள் மனதார வேண்டினால் எங்கள் குழந்தை விரைவில் குணமடைவான் இந்த பதிவை பார்ப்பவர்களும் வேண்டிக்கொள்வீர்களா
@deepaj18352 жыл бұрын
Sure👍
@deepaj18352 жыл бұрын
Don't worry,God's child will recover soon
@sathishvelaayutham4462 жыл бұрын
நன்றி சகோதரி
@manisathya23322 жыл бұрын
Kadipa kungall kuzllinthi kadipa kunam adivar vel undu veni illai nampungal nallathea nadakum ungall kuzllanthi nallam aadivar Napa
@mangaladevikulandaivelu28622 жыл бұрын
நீங்கள் எந்த ஊர் சார் நான் மாற்று முறை மருத்துவர் சித்தா அக்குபஞ்சர் முதுகுதண்டு சீராக்குதல் போன்ற முறைகளில் ஆட்டிஸம் குழந்தைகளுக்கு தீர்வு கொடுத்து ள்ளோம் நீங்கள் உங்கள் குழந்தையின் தன்மைகளை பகிர்ந்தால் என்னால் இயற்ற நலனை ஈசன் அருளோடுதர இயலும்
@rajswathi-wm3pk Жыл бұрын
Elarum endha padhigatha padinga . En life la edha padika arambichu Nala changes erundhuchu . Endha padhigatha kudutha desa mangaiyarkarasi Amma ku Kodi nandri. Amma neenga Nala erukanum kadavul ah vendikuren
@arulselviv1501 Жыл бұрын
Full pathigam kaalai maalai padichu nei deepam aetranuma sollunga pls
@priyapavi39473 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா நான் இன்று தான்பார்த்தேன் எநக்கு நம்பிக்கை வந்துள்ளது இந்த பதிவு பார்த்தது 🙇🙇🙏
@srivatsanc.s8270 Жыл бұрын
இது முற்றிலும் உண்மை. 2020ல் நான் துன்பத்தில் இருந்தபோது சொற்றுணை வேதியன் பதிகம் திங்கள் தோறும் பாராயணம் செய்தேன். என் கவலைகள் அனைத்தும் மறைந்து போயிற்று. ஈசனின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து பாராயணம் செய்யுங்கள். மாற்றத்தை நீங்களே கண்கூடாக காண்பீர்கள். ஓம் நமசிவாய...
@jenijenisha5503 Жыл бұрын
4 lines pothuma illa pathikam fulla padikanuma bro
@sivanyasubha3779 Жыл бұрын
Pathigam athiga line iruku fulla padikanuma illa 4 lines mattum padikanuma
@jayak4824 Жыл бұрын
Thank you so much madam om namasivaya
@muthumuthukumar88942 жыл бұрын
வணக்கம் மேடம்.மிக்க நன்றி மேடம்.நானும் என் நண்பர்களுக்கும் இதை அனுப்பி தினமும் படிக்க சொல்கிறேன் மேடம்.வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.
@gopalakrishnan31904 жыл бұрын
அம்மா நீங்கள் சொன்னது உண்மைதான் நான் நல்லெண்ணெய் தீபம் வாரம் ஒரு முறை தீபம் ஏற்றி வழிபட்டு வந்தேன் உங்கள் பதிவுகள் பார்த்ததில் இருந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் ஏற்றுகிறேன் இப்போது எங்கள் வீட்டில் நல்லெண்ணெய் தீபம் நெய் தீபமாக மாறி விட்டது 6 மாதகாலத்தில் நிறைய நல்ல மாற்றங்கள் தெரிகிறது மன அமைதி, கடன் சுமை, வாழ்க்கை முன்னேற்றம் நன்றி அம்மா இவை அனைத்தும் இறைவன் அருளால் உங்கள் மூலம் கடவுள் எனக்கு குடுத்துள்ளார் மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா ஓம் நமசிவாய
@truehdvideos5074 жыл бұрын
மிகவும் முக்கிய பதிவு .மிக்க நன்றி. நீங்கள் இது போன்று பல பதிவுகள் இட வேண்டும்👍 ஒம் நமசிவாய.
@thenmozhithenmozhi73823 жыл бұрын
Amma neenga sonnathu ellam pannanum nu thonuthu pannum pothu santhoshama eruku
@santhamanin48862 жыл бұрын
அம்மா உங்கள் முகம் உங்கள் கருத்து இரண்டும் பார்க்கும் போதும் கேட்கும் போதும் என்னுடைய மனம் மிகவும் சமாதானம் அடைகிறது அம்மா நன்றி நன்றி நன்றி
@logubhuvana5654 Жыл бұрын
வணக்கம் அம்மா. நல்ல வேலை கிடைத்தும் என்னால் இன்னும் கடனில் இருந்து வெளிவர இயலவில்லை அம்மா.... சிவனே துணை அம்மா...
@PriyaPriya-ze1wx2 жыл бұрын
Na eathavathu pannitu sagalam nu nenachen avlo prachana iruku ipadi oru visayam intha nerathula yen kannu la pattu iruku kadavul eatho ean unarthura pola thonuthu ean kudumbathukaga romba nandri amma 🙏
@HemaLatha-vh8ee2 жыл бұрын
நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் நீங்கள் இந்த மாதிரி ஒரு பதிவு தந்தமைக்கு நன்றி
@sulojanapathmakumar2476 Жыл бұрын
எல்லோருக்கும் மிகவும் நல்ல பலன் தரும் பதிகம் சொன்னதற்கு மிக்க நன்றி Madam 🙏🌺🙏
@koraja66453 жыл бұрын
ur my great inspiration.....my kula deivam sivan,,,,,om namasivaya
Amma intha slogam na nambikaiyoda padicha amma ........ nichayama nambi padinga epperupat kashtamaga iruthalum veliya vanthudala .......... naa anubavichuiruka ....... itha slogathin palan arumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ellam sivan peruman arul ❤
@smartguys24 жыл бұрын
Kandippa padikra amma..nambikaiudan yen prachanai mudiyanum nu..nanri amma intha pathigam thanthathuku..
@rajeswarinagarajan62984 жыл бұрын
போன மாசம் எனக்கு ரொம்ப தல வலி தீருநீற்று பதிகம் சொல்லி சிவா பெருமான் கிட்ட வேண்டுதல் கூட வெக்கல கேட்டேன்., 1மணி நேரத்துல வலி இல்லை., இதுதான் நாம அய்யன் கருணை 🙏🙏
@nilanthinisr4 жыл бұрын
தங்களின் பதிவு மிகவும் அற்புதமாக உள்ளது 🙏🙏✨❤️
@rajeswarinagarajan62984 жыл бұрын
Thanks
@RameshKumar-jj5qk3 жыл бұрын
நன்றி அம்மா என் மனம் நீம்மதி வழீசோன்னீகா
@indrarajendran8615 Жыл бұрын
நன்றிமா இன்றிலிருந்து நானும் இறைவனை வேண்டுகிறேன் என் பிரச்சனையும் தீரும்
@veeramaninadakasabatheruko23213 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா ஓம் நமசிவாய
@jayak48243 жыл бұрын
Thank you so much madam
@laksn9102 жыл бұрын
Thank you so much Amma தாங்களும் தங்கள் சேவையும் ñeeduzhi வாழ்க 🙏🙏🙏🙏🙏
@selvalakshmi18864 жыл бұрын
கடவுளை வணங்க நெய் தீபமென்ன அம்மா நம் உயிரையே கொடுக்காலாமே அவர் வழி செய்வாா்.
@aathiswaran70342 жыл бұрын
நல் பதிவுக்கு நன்றி சிவ, நற்றுணையாவது நமசிவாயவே 🙏
@sezhiyap6301 Жыл бұрын
அம்மா என் வழ்கையெல் நான் படத கஷ்டம் இல்லை எந்த உலகத்தில் பணம் மட்டும் பெருசு பணம் இல்லாம நம்பல உடன் பிறந்தவர்கள் கூட மதிக மாட்டார்கள் என் வாழ்கையில் இது அதனையும் நடதது😭😭😭😭
@FathimaFathima-u5h Жыл бұрын
எனக்கும் இது இப்போது நடக்கிறது 😭😭😭😭😭😭
@nandhinia2066 Жыл бұрын
Yes ennakum apditha
@KaviyaKaviya-sq9xc Жыл бұрын
அம்மா suநான் பட்ட கஷ்டம் பணம் இல்லை என்று உடன் பிறந்த என்னை விட்டு விலகி நிற்க வைத்து விட்டு வெளியேறி
@logharanjhana841623 күн бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🏻
@silverspoonkitchen22573 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏
@srk83604 жыл бұрын
ஓம் நமசிவாய..🙏🙏🙏🙏🙏. அருமை யான பதிவு சகோதரி.... நன்றி நன்றி 🙏 🙏
@meenakshi_suresh4 жыл бұрын
Arumaiyaana Padhivu mam. I am following this chanting of Massil Veenaiyum as told by u on seeing a video few years back. I will start chanting another slokam with stern belief that Lord Shiva will solve all problems. By His Grace only life is moving.bTnq u so much.
@vjvj33634 жыл бұрын
Can you write the shloka please
@EntrumAnbudan4 жыл бұрын
Om sivaya namaha
@gowthama719025 күн бұрын
மிகவும் நன்றி அம்மா உங்களுடைய பதிவு மிகவும்🎉🎉🎉🎉🎉
@pavisivampavisivam19244 жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி 🙏🙏🙏🙏
@priyadarshinivenkat43453 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா 🙏🙏 நான் சிலருக்கு அனுப்பி வைத்தேன் 🙏🙏
@dhakshayanidhaksha72833 жыл бұрын
எனக்கே தந்த பதிகம் மேடம் நன்றிமா 🙏🌷
@arumugammani47883 жыл бұрын
enake than a pathigam Amma Nandri Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganeshkumar6572 жыл бұрын
Aathma vanakkam . Arumaiyana villakkam amma. Arumai,arumai Amma . Vaalga valamudan. 🙏🙏🙏🙏 Very useful to everyone. Om namashivaaya 🙏🙏🙏
@rajathi39332 жыл бұрын
vanakkam amma na rompa kastathula irunthapothu ungal pathivaipartthen masil veenaium manthiram en appa sivan aruloda intha 2 manthiramum sonnen en kastam iruntha idam theriyama poivittathu amma enakku manasula pathinthu vittathu amma rompa nanri amma om namasivaya
@nagavanathoppusrinagakanni16812 жыл бұрын
kzbin.info/www/bejne/aXOlXn2KjdhpgKM
@arunrick48974 жыл бұрын
துன்பம் வரும்போது உங்க வார்த்தை கேட்க கிடைத்தது நன்றி அம்மா
@Manju78514 жыл бұрын
Daily i say sivapuranam, masil venaiyum , some 5 important abhirami anthathi, and all gods gayathri mantram...ya i am get solution at right time
வீடியோ பதிவிட்ட 8 நிமிடங்களில் ஊருக்கு முந்திட்டு ஒரு Dislike. இந்த மாதிரி எதிர்மறையாக Dislike போடுபவர்கள் கவனத்திற்கு: திருமதி தேச மங்கையர்க்கரசி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் யூடியூப் வீடியோ பதிவுகளால் என்னைப் போன்ற நிறைய பேர் மனதுகளில் உள்ள காயங்கள் சங்கடங்கள் எல்லாம் மறைந்து நிம்மதியான ஆன்மீகப் பாதையில் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறுது. ஆனால் தங்களின் எதிர்மறையான Dislikes பார்ப்பதற்கு வேதனையாக உள்ளது. நீங்க Dislike பண்ற அளவுக்கு தங்களைப் போன்ற துர்சிந்தனைகள் யாருக்கும் கிடையாது. எனவே உங்களுக்கு நல்ல பதிவுகளை ஏற்றுக்கொள்ள பிடிக்கவில்லை என்றால் தயவுசெய்து அவரவர் பாதையில் சென்று விடுங்கள்.
@vimaladevi6494 жыл бұрын
அருமை யான பதிவு
@surabhi.a.shankar68084 жыл бұрын
👌👍
@mathii52334 жыл бұрын
True sis
@kavithavenkat44024 жыл бұрын
Super mam
@rameshkrishnan35993 жыл бұрын
அவர்கள் இது போன்ற வீடியோக்கள் தங்களால் பதிவிட முடியவில்லை என்ற விரக்தியினாலும் பொறாமையினாலுமே dislike போடுகிறார்கள் என்று எண்ண தோன்றுகின்றது... இதனால் அந்த அம்மையாருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது... நம் போன்றோருக்கு நல்ல பல அரிய தகவல்கள் கொடுக்கும் அவர் இறைவன் அருளால் நல்லபடியாக இருப்பார்கள்...
@vaitheeswari.j49612 жыл бұрын
Thank you mam ஓம் நமசிவாய நற்றுணையாவது நமசிவாய
@dhanasekarandhansu27184 жыл бұрын
கற்றுணைபூட்டியோர் கடலில் பாச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே
@VanajaArumugam-f1f26 күн бұрын
💐🙏🙏🙏❤ ஓம் நமசிவாய நன்றிகள் கோடி அம்மா
@satvika55223 жыл бұрын
இந்த இரு பதிகங்களை படித்து பலன் பெற்றோம். மிக மிக நன்றி அம்மா.
@bhuvaneswariduraisamy46733 жыл бұрын
Did u read the complete pathikam or only 1st paragraph mentioned by Amma ?
@arumugammani47883 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@arumugammani47883 жыл бұрын
Amma mikka Nandri Amma
@arumugammani47883 жыл бұрын
Unmai Amma entha ulagathil valkira thakuthiyai emaku Alithathu en Theivangalin Pathigangal matum than
@nishageetha3553 жыл бұрын
Yethu yentha booknu soluringala
@srivallisukumar75013 жыл бұрын
Thank You Sister Vazhga Valamudan Sister🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathyamm84193 жыл бұрын
அம்மா திருஞாணசம்மந்தரை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 மற்றும் இந்த பதிவும் நன்றாக இருந்தது அம்மா🙏🙏🙏🙏🙏
@aishwaryaramamoorthy70632 жыл бұрын
Thanks Amma, seriously I am in severe problem. Just now I got this video. Your video gives me hope. Thanks ma 🙏🙏
@karthikasuresh48634 жыл бұрын
Anna thank you very much .intha adio sai appa kudutha gifts 💯💚
அம்மா இந்த இரண்டு பதிகங்களையும் எப்படி உச்சரிப்பது பற்றி ஒரு video போடுங்க நீங்களே வாசித்தும் அந்த Video போடுங்க pls
@s.dineshkumar9484 жыл бұрын
Video
@nilanthinisr4 жыл бұрын
நாமே இந்த பதிகங்களை நமது சொந்த நடையில் வாசிக்கலாம். சிறப்பாக இதை பாட வேண்டும் என்றோ அல்லது சொற்பொழிவில் பேசுபவர்கள் போன்று தான் வாசிக்க வேண்டும் என்றோ கட்டாயம் இல்லை. நாம் ஸ்கூலில் படித்த போது தமிழ் செய்யுள் பகுதிகளை ஆசிரியர்கள் எப்படி வாசித்துக் காட்டி சொல்லித்தந்தார்களோ அதே மாதிரி கூட நாம் வாசிக்கலாம். அவ்வாறு செய்யுள் வடிவில் வாசிக்க தங்களால் இயலவில்லை என்றால் தாங்களே இப்பதிகங்களை நிறுத்தி நிதானமாக தெளிவான உச்சரிப்புகளோடு முதலில் சில தடவைகள் பயிற்சி எடுத்துக் கொண்டு பின்னர் தியானிக்கும் போது பிழையில்லாமல் இறைவன் முன்னர் அமர்ந்து வாசிக்கலாம். 👍 (ஆறாம் வகுப்பில் தமிழ் செய்யுள் பகுதியில் மாசில் வீணையும் பதிகம் மனப்பாடப் பகுதியாக வந்தது நினைவுக்கு வருகிறது 🙂🙂)
@sriguru93944 жыл бұрын
@@s.dineshkumar948 thanks
@sriguru93944 жыл бұрын
@@nilanthinisr நன்றி ஆனால் நான் சொல்ல வருவது ஒரு சில வரிகள் சேர்த்து இருப்பதனால் சற்று வாசிப்பதில் தருமாறுகிறதே அதனால் எப்படி சொற்களை வாசிப்பது என்பது குறித்து Video போடுமாறு கேட்டு கொண்டேன் மன்னிக்கவும் சித்தர்களின் பாடல்களை வாசிப்பதும் அதன் உண்மை பொருளை உணர்ந்து கொள்வதும் சாமான்யருக்கு சிரமம் தானே அதனால் அதை உணர்ந்தவர் உச்சரிப்பது கேட்டு நாமும் உச்சரித்தல் நலம் அர்த்தம் புரியா வார்த்தைகளை யாரும் தொடர்ந்து உச்சரிக்க மாட்டார்
@sriguru93944 жыл бұрын
நன்றி ஆனால் நான் சொல்ல வருவது ஒரு சில வரிகள் சேர்த்து இருப்பதனால் சற்று வாசிப்பதில் தருமாறுகிறதே அதனால் எப்படி சொற்களை வாசிப்பது என்பது குறித்து Video போடுமாறு கேட்டு கொண்டேன் மன்னிக்கவும் சித்தர்களின் பாடல்களை வாசிப்பதும் அதன் உண்மை பொருளை உணர்ந்து கொள்வதும் சாமான்யருக்கு சிரமம் தானே அதனால் அதை உணர்ந்தவர் உச்சரிப்பது கேட்டு நாமும் உச்சரித்தல் நலம் அர்த்தம் புரியா வார்த்தைகளை யாரும் தொடர்ந்து உச்சரிக்க மாட்டார்
ஓம் நமசிவாய ஓம் சி சிவசிவ என்று நம்புகிறேன் பிரச்சினை தீர வேண்டும் கஷ்டங்கள் கடன் பரசிச்னைகள கனவர் தீர வேண்டும் குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் 🕉️🕉️🕉️🌺🌺🌺😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🌺
@DineshDinesh-gr2sl4 жыл бұрын
Super mangaiya Karsi my all bad thoughts are gone it super 🤗🤗🤗
@கவின்கவிதைகள்2 жыл бұрын
கஷ்டங்கள் தீர வேண்டும் ஓம் நமசிவாய
@malathih51512 жыл бұрын
உண்மை. என் அனைத்திலும் இது. நீங்கள் சொன்ன பின் இதை செயததின் பலன்
@jothibalmani3724 жыл бұрын
திருச்சிற்றம்பலம் .. மிக்க நன்றி அம்மா
@jayak482410 ай бұрын
Amma romba manasu kashdamaga ullathu kadan niraiya irukku appadi veliel varuvathunnu thariyala sonthakaranga en pannathai sapitukirarkal nan enthapathikathai nampi padikiren avargalai ennidamirunthu vilaiki vaikavum
@t.jayarajt.jayaraj62332 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது உண்மை தக்க சமயத்தில் மாசில் வீனை பதிகம் உதவியது எனக்கு 100%நம்பலாம்
@maluu23672 жыл бұрын
Can I read for my mothers health improvement
@babymalachithiraivel Жыл бұрын
1 pattu mattum pàdichingalaa
@babymalachithiraivel Жыл бұрын
Full pattum padipingalaa
@vigneswarythila75723 жыл бұрын
Amma ungada padivu super.inda padiham paditten.15 ade Hight la irundu tavari vilunden ,priya alavil eduvume illa,sinna sinna kayangalodu kadavul kappatri vittar amma.
@ayyanarmuthu51653 жыл бұрын
இந்த பதிகம் பத்தாம் வகுப்பு பாட புத்தக்கத்தில் உள்ளது. மிகவும் நம்பிக்கையான சொற் பொழிவு அம்மா. இது போன்ற நல்ல தகவல்களை சொல்லுங்கள்
@karthikamuthukrishnan26444 жыл бұрын
Romba thanks ma na daily soluven masil veenaiyum pathigam
@gayathridevij20702 жыл бұрын
அம்மா என் அப்பாவிற்கு சர்க்கரை நோயால் காலில் புண் ஏற்பட்டு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக உள்ளார் நான் இந்த 5 நாளும் இந்த பதிகங்களை படித்துக் கொண்டிருந்தேன் இப்போது என் அப்பாவிற்கு 2 ஆப்ரேசன் யும் சிவபெருமான் நன்றாக முடித்துக் கொடுத்து என் அப்பாவின் காலையும் காப்பாற்றி விட்டார் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@renugahsivalingam9642 жыл бұрын
Thanks amma form malaysia. I always listen to you and your guidance so helpful for me.
@msdgamingyt98334 жыл бұрын
பிரிந்தவர்கள் ஒன்று சேர ஏதும் பதிகம் உள்ளதா அம்மா 🙏🙏🙏🙏😭
@ramarajsaraswathy69224 жыл бұрын
இருக்கிறதம்மா.. தேவாரத்தில் "மறையுடையோய் தோலுடையோய் " என்ற பதிகத்தை தினமும் இருமுறை படியுங்கள் உளப்பூர்வமாக.. பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து செளஜன்மமாய் வாழ்வர்..
@suriya74914 жыл бұрын
Abirambi andhathathiyum
@sikarangalainokkisenthilgo4843 жыл бұрын
கேட்கக் கேட்க இனிமை ! நன்றி மங்கை
@jr.Chennal6 Жыл бұрын
நற்றுணையாவது நமசிவாயமே 🙏
@murugeshmurugesh2073 Жыл бұрын
Unga nity super
@buddybugchannel8995 Жыл бұрын
அம்மா நானும் எனக்கு துன்பம் வரும்போது மனதுக்குள்ளயே சொன்னேன் எனக்கு ரொம்ப நிம்மதி கிடைத்தது அம்மா ரொம்ப நன்றி அம்மா