2024 ஆடிக் கிருத்திகை - வழிபடும் முறை, விரத முறை & நேரம் | ஷட்கோண தீப வழிபாடு | Aadi Krithigai 2024

  Рет қаралды 487,831

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

#aadikiruthigai #aadikirithigai #ஆடிக்கிருத்திகை
திருப்புகழ் 1
சந்தம்
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த தனதான
திருப்புகழ் பாடல்
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் முருகோனே.
THIRUPUGAZH 1 IN ENGLISH
CHARANA KAMALALA YATHTHAI ARAINIMISHA NERA MATTIL
THAVAMURAI DHIYANAM VAIKKA ARIYADHA
SADAKASADA MOODA MATTI BHAVA VINAIYILE JANITHTHA
THAMIYAN MIDIYAL MAYAKKAM URUVENO
KARUNAIPURI YAADHI RUPPA DHENAKURAIYI VELAI SEPPU
KAYILAIMALAI NATHAR PETRA KUMARONE
KADAKAPUYA MEETHI RATHNA MANIYANIPON MALAE SECHAI
KAMAZHU MANA MAR KADAPPAM ANIVONE
THARUNAM IDHAIYA MIGUTHTHA KANAMADHURU NEEL SAVUKYA
SAKALASELVA YOGA MIKKA PERUVAZHVU
THAGAIMAISIVA NYANA MUTHTHI PARAGATHIYU NEE KODUTH
UDHAVIPURIYA VENU NEYTHTHA VADIVELA
ARUNADHALA PADHA PADHMAM ADHUNIDHAMUME THUDHIKKA
ARIYATHAMIZH THAN ALITHTHA MAYILVEERA
ADHISAYAM ANEGAM UTRA PAZHANIMALAI MEEDH UDHITHTHA
AZHAGATHIRU VERAGATHTHIN MURUGONE.
திருப்புகழ் 2
சந்தம்
தனதான தத்த தனதான தத்த
தனதான தத்த தனதான
திருப்புகழ் பாடல்
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
THIRUPPUGHAZH 2 IN ENGLISH
SEGA MAYAI UTREN AGA VAZHVIL VAITHTHA
THIRUMADHU GERBAM UDAL URI
DHESA MADHA MUTRI VADIVAY NILATHTHIL
THIRAMAY ALITHTHA PORULAGI
MAGAVAVIN UCHCHI VIZHI ANANATHTHIL
MALAI NER BUYATHTHIL URAVADI
MADIMEE DHADUTHTHU VILAIYADI NITHTHAM
MANIVAYIN MUTHTHI THARAVENUM
MUGA MAYAM ITTA KURA MADHINUKKU
MULAIMEL ANAIKKA VARU NEEDHA
MUDHU MA MARAIKKUL ORU MA PORUTKUL
MOZHIYE URAITHTHA GURUNATHA
THAGAIYADH ENAKKUN ADI KANA VAITHTHA
THANI ERAGATHTHIN MURUGONE
THARU KAVIRIKKU VADA PARISATHTHIL
SAMAR VEL EDUTHTHA PERUMALE.
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 000
@Hrudayareddy-x2u
@Hrudayareddy-x2u 2 ай бұрын
அம்மா உங்க வீடியோக்காக தான் காத்திருந்தேன் ரொம்ப நன்றி அம்மா❤
@NandhithaKCSE--
@NandhithaKCSE-- 2 ай бұрын
நா எம்பெருமான் முருகனே வந்து எனக்கு குழந்தையா பிறக்கணும்னு வேண்டி 48நாள் விரதம் இருந்துட்டு இருக்கேன் நீங்களும் எனக்கு bless பண்ணுங்க அம்மா 🙏😢
@kavithanagaraj7228
@kavithanagaraj7228 2 ай бұрын
Kandipaga Murugane kulandhaiyaga vandhu pirappar
@keerthikeerthi3901
@keerthikeerthi3901 2 ай бұрын
நீங்கள் விரும்பியவாறு முருகன் அருளோடு அந்த முருகனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பான்
@PradeepM-dc9qv
@PradeepM-dc9qv 2 ай бұрын
நல்லதே நடக்கும் ❤
@esaivanim5212
@esaivanim5212 2 ай бұрын
Kandippa pirappan murugan
@jashvifunfactory6833
@jashvifunfactory6833 2 ай бұрын
Naun viradham irukka pora sis 48 day murugane ennakkum magana na pirakkaventum
@dr.viswabarathi4339
@dr.viswabarathi4339 2 ай бұрын
2022 ஆடி கிருத்திகை விரதம் 2023 இல் கருவுற்று 2024 முருகனை எனக்கு மகனாக பிறந்துள்ளார் என் மகனின் பெயர் குகஅமுதன்❤
@rajeswaris6918
@rajeswaris6918 2 ай бұрын
En paiyen name thamizhlamudhan❤
@BhuvanapriyaDACE
@BhuvanapriyaDACE 2 ай бұрын
Vazha valamudan
@Karma-Exist-w8c
@Karma-Exist-w8c 2 ай бұрын
Sirapu....❤Arumugam arulidum anuthinamum erumugam...🙏
@paramumurali6209
@paramumurali6209 2 ай бұрын
Eppadi pa irthinga pls 🙏 sollungalen
@Azmal-l3e
@Azmal-l3e 2 ай бұрын
ஓம் சரவணபவ
@tamizhmaniv3015
@tamizhmaniv3015 2 ай бұрын
முருகா குழந்தை பாக்கியம் கேட்கும் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்க அருள் புரிவாயாக❤ உன்னிடம் மனமுருகி கேட்கிறேன் முருகா
@myfavkitchen1227
@myfavkitchen1227 2 ай бұрын
Enakku kalyanam agi 3 years achi.. But ippotha 38 days innayoda plss anna vendikkonga na check pandrappo enakku positive varanum muruga🙏🥺🥺🥺
@tamizhmaniv3015
@tamizhmaniv3015 2 ай бұрын
@@myfavkitchen1227 பயம் வேண்டாம் சகோதரி நம்பிக்கை தான் முக்கியம் முருகன் பார்த்து கொள்வார்
@myfavkitchen1227
@myfavkitchen1227 2 ай бұрын
@@tamizhmaniv3015 ம்ம்ம் ஆமா.... அக்கா நம்பிக்கையோட இருக்கேன்
@saravanavel8066
@saravanavel8066 2 ай бұрын
என் மகள் மகன் நல்ல கல்வி நல்ல ஒழுக்கம் நல்ல பிள்ளைகளாக வளர வேண்டும் முருகா 🙏🙏🙏🙏எனக்கு ஆரோக்கியம் கொடு நிம்மதி சந்தோஷம் கொடு🙏🙏🙏 ச. சரவணவேல் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்🙏🙏 ஓம் முருகா மகள் மகன் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும்🙏🙏
@haribavana3955
@haribavana3955 2 ай бұрын
நான் தொடர்ச்சியாக உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி சகோதரி உங்கள் பணி தொடர வேண்டும் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா
@barathignanam393
@barathignanam393 2 ай бұрын
மிகவும் நன்றி அம்மா சில காரணங்களால் திங்கட்கிழமை எங்களால் கிருத்திகை முருகனை கும்பிட முடியவில்லை அடுத்து செவ்வாய்க்கிழமை சாமி கும்பிடலாம் என்று நீங்கள் கூறியது மிகவும் மன மகிழ்ச்சியை அளிக்கிறது மிகவும் மகிழ்ச்சி அம்மா
@karthikeyansrisivasri5899
@karthikeyansrisivasri5899 2 ай бұрын
அம்மா எனக்கு திருமணமாகி 12 வருடமாகிறது எனக்கு குழந்தை இல்லை நீங்கள் சொன்னது போல் நான்48 நாட்கள் விரதம். மேற்கொண்டு வருகிறேன் எனக்கு அந்த முருகனே குழந்தையாக வந்து பிறக்க வாழ்த்துங்கள் அம்மா. என்னை போல் உள்ள அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தரவேண்டும் என்று நானும் அப்பனை வேண்டிக் கொள்கிறேன் நானும்
@gayathriKarthi-d1w
@gayathriKarthi-d1w 2 ай бұрын
Kadipa nadakume
@poornakabi378
@poornakabi378 2 ай бұрын
Kandipa murugan kuduparu ithu sathyam amma
@vishnupriya.a8330
@vishnupriya.a8330 2 ай бұрын
🎉
@subburajkumar1173
@subburajkumar1173 2 ай бұрын
கடந்த இரண்டு நாட்களாக இந்த பதிவுக்காக தான் அம்மா காத்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி மகிழ்ச்சி ஓம் சரவணபவ... 🦚🦚🦚🙏
@SarasSaraswathi-h4d
@SarasSaraswathi-h4d 2 ай бұрын
வரலட்சுமி நோன்பு பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@lakshmananperumal8585
@lakshmananperumal8585 2 ай бұрын
வரலட்சுமி பூஜை செய்யும் நேரம் குறித்தும் மேலும் புதிய தகவல் பற்றிய பதிவுகள் பதிவிடவும் நன்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்
@manjuashwin934
@manjuashwin934 2 ай бұрын
அம்மா நான் இந்த பதிவை மிகவும் எதிர் பார்த்தேன் ரொம்ப நன்றி
@tamilMani12-k5x
@tamilMani12-k5x 2 ай бұрын
அம்மா இந்த பதிவு நேதுளைருந்து வெயிட் பணிட்டு இருந்த ரொம்ப நன்றி அம்மா
@jayasiva6673
@jayasiva6673 2 ай бұрын
உங்க குரல் கேட்டாலே மனதில் அப்படியொரு சந்தோசம் தெம்பு வந்துடுது மா ரொம்ப நன்றி ❤
@nithyapriya1145
@nithyapriya1145 2 ай бұрын
நான் எதிர்பார்த்த வீடியோ அம்மா... என் அப்பன் திருச்செந்தூர் முருகன் துணை🙏🙏🙏
@nithyapriya1145
@nithyapriya1145 2 ай бұрын
நீங்கள் எப்போதும் முருகரைப் பற்றி பேசும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yugasrithaprincess801
@yugasrithaprincess801 2 ай бұрын
Enakku c section delivery agi 5days aguthu....baby incubator la irukkan boy baby..... seekiram baby en kitta varanum antha murugan tha enakku poranthu irukkan......en murugan eppovum en kuda iruppan........ murugan en kitta seekiram varanum...❤🥺🥺🥺🥺
@Momlifestyle2222
@Momlifestyle2222 2 ай бұрын
Don't worry kandipa murugar unga kita varuvar.....😊
@yugasrithaprincess801
@yugasrithaprincess801 2 ай бұрын
@@Momlifestyle2222 thank you so much 🥺🙏
@gayathriKarthi-d1w
@gayathriKarthi-d1w 2 ай бұрын
Kadipa nadakume
@manjulamurugan3183
@manjulamurugan3183 2 ай бұрын
Don't worry ma...murugan thunai❤
@yugasrithaprincess801
@yugasrithaprincess801 2 ай бұрын
@@manjulamurugan3183 🙏🙏🙏🥺
@vanithakesavan7966
@vanithakesavan7966 2 ай бұрын
அம்மா வணக்கம் இந்த பதிவுக்காக நான் காலையில காத்து இருந்தேன் மா
@YogeshV-g9x
@YogeshV-g9x 2 ай бұрын
அம்மா முருகப் பெருமான் எப்போதும் எனக்கு துணையாக இருக்கிறார்
@mankanivairam6926
@mankanivairam6926 2 ай бұрын
அம்மா இந்த பதிவுக்காக இரண்டு நான் காத்துக்கொண்டு இருந்தேன்
@kananthi3089
@kananthi3089 2 ай бұрын
❤ ஓம் முருகா ❤️ என் அப்பன் முருகப்பெருமான் அனைவருடைய வேண்டுதலையும் நிறைவேற்றுவார்...
@divyadarshini7796
@divyadarshini7796 2 ай бұрын
மிக்க நன்றி அம்மா மிகவும் மகிழ்ச்சி நீங்கள் சொன்னது போலவே முருகனுக்கு 48நாள் விரதம் இருந்து நல்ல படியாக முடித்தேன் அந்த விரதத்தின் போது திருத்தணி மற்றும் திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்த பாக்கியம் கிடைத்தது அவர் கருணையே கருணை ஓம்சரவணபவ....
@sarukumar7994
@sarukumar7994 2 ай бұрын
அம்மா வேல்மாறல் பாராயணம் உங்கள் குரலில் முழுவதுமாக அருளியுள்ளீர்கள் அதை தினம் உங்களுடன் சேர்ந்து நானும் படிக்கின்றேன். நன்றி அம்மா. மிகவும் தெளிவாக புரிகிறது வார்த்தைகள் அனைத்தும் வேல் மாறல் 🙏🏻🙏🏻
@Maheswari-b2o
@Maheswari-b2o 2 ай бұрын
அம்மா உங்களுடைய வீடியோ விர்ககாக காத்திருந்து பார்த்து அதன்படி வழிபாடும் செய்கிறோம் அம்மா மிக்க நன்றிகள்
@prajinathvika8345
@prajinathvika8345 2 ай бұрын
thiruchendur koviluku vanthu unnai parka vali koduthathuku romba nanri appa
@jullymass
@jullymass 2 ай бұрын
அம்மா இந்த வீடேடியோக்காக நான் ரொம்ப நாட்கள் காத்திருந்தேன், ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
@bharathisrinivasan1721
@bharathisrinivasan1721 2 ай бұрын
உங்கள் பதிவிற்கான காத்திருந்தேன் குருவே நன்றி
@arunathilakar1747
@arunathilakar1747 2 ай бұрын
Amma nan pona varuda aadi krithigaiyil aan kulanthai vendum enru muruga perumanai vendi viratham irunthen enakku antha murugane maganaga vanthu piranthu vittar ❤❤en maganukku Krithvik enru per vaithu ullen muruganai nambuvorukku murugane thunai
@sathyamurthy5604
@sathyamurthy5604 2 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
@manjuselvam5082
@manjuselvam5082 2 ай бұрын
ஓம் சரவண பவ என் மகனுக்கு நல்ல பொண்ணு அமைய எனக்காக முருகனிடம் பிராத்தனை செய்யுங்கள் என் குருவே
@AMMUMAYIL
@AMMUMAYIL 2 ай бұрын
நன்றி அம்மா உங்கள் பதிவிர்க்காக தான் காத்திருந்தேன் எல்லா விசேஷம் உங்கள் பதிவை பார்த்து தான் ஆரம்பம் செய்கிறேன் எனக்கு சொல்லி தர யாரும் இல்லை அம்மா இருந்து சொன்னது போல் நீங்கள் சொல்வதை நான் பின்பற்றி வருகிறேன் அம்மா நன்றி
@sharish1307
@sharish1307 2 ай бұрын
நன்றி அக்கா முருகனே வந்து சொன்ன மாதிரி இருக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@Diya-ue5yn
@Diya-ue5yn 2 ай бұрын
அக்கா வணக்கம். உங்கள் பேச்சு எங்கள் வீட்டில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் எப்பவுமே. உங்களின் தீவிர ரசிகை நான். நாங்க மதுரை தான். நீங்க சொல்கின்ற எல்லா பதிவுகளும் பார்க்கிறோம். மனநிம்மதி கிடைக்கிறது. மிகவும் எளிமையாக சொல்கிறீர்கள். நீங்க நல்ல ஆரோக்யமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறோம்
@dharanimuruganandham9421
@dharanimuruganandham9421 2 ай бұрын
எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதிவு.., மிக்க நன்றி அம்மா
@dtchannel9983
@dtchannel9983 2 ай бұрын
அம்மா நான் ஒரு தனியார் பள்ளியில் வேலை செய்கிறேன் அங்கிருக்கும் இரண்டு ஆசிரியர்கள் என்னை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் நான் ஒரு அரசாங்க வேலை தேர்வு எழுதி உள்ளேன் முருகனின் அருளால் அதில் எனக்கு அதிக மதிப்பெண் வந்து எப்படியாவது அரசாங்க வேலைக்கு நான் சென்று விட வேண்டும் எனக்காக தயவு செய்து நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா
@kavithag3579
@kavithag3579 2 ай бұрын
கட்டாயம் வேலை கிடைக்கும்
@galatta_vlogs
@galatta_vlogs 2 ай бұрын
முருகன் அருளால் எல்லாம் சரியாகும் 🙏❤️ நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் என்னை நாடி வந்த கோள் என் செய்யும் கொடுங்கூற்று என்செயும் குமரேசர் இருந்தாலும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோலும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடுனே❤❤🙏🙏🙏🙏 இந்த மந்திரத்தை தினமும் மனதார மனமுருகி உச்சரியுங்கள் காப்பான் கந்தன் அவர் கருணை வடிவானவன் ❤🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏
@dtchannel9983
@dtchannel9983 2 ай бұрын
@@kavithag3579 tq sister
@dtchannel9983
@dtchannel9983 2 ай бұрын
@@galatta_vlogs நன்றி
@SashtiFoodPark
@SashtiFoodPark 2 ай бұрын
ஆமா தனியார் பள்ளியில் வேலை செய்ய முடியாது தான். நானும் ஆசிரியை தான், அந்த வருத்தம் எனக்கும் இருக்கு....
@sathishk4585
@sathishk4585 2 ай бұрын
மேடம் நான் வேல் மாறல் படித்து வருகிறேன் 48நாள் படிக்க போகிறேன் வேல் மாறல் படித்து பிறகு குமாரஸ்தவம்படித்துவருகிறேன் முருகன் அருளால் நல்லது நடக்க வேண்டும்
@Bharathi-f9k
@Bharathi-f9k 2 ай бұрын
இந்தப் பதிவு அருமையாக இருந்தது அம்மா எனது குழந்தையும் தினமும் கந்த சஷ்டி கவசம் படித்து வருகிறாள் அம்மா
@sudhapriya3090
@sudhapriya3090 2 ай бұрын
வேல்மாறல் விளக்கத்தை உங்கள் குரலில் கேட்க. ஆசைப்படும் பக்தர்கள் அனைவருக்கும் எளிதான விளக்கதோடு ஒரு பதிவு. போடுங்கள் அம்மா
@jayachitrajayachitra1761
@jayachitrajayachitra1761 2 ай бұрын
காலை வணக்கம் அம்மா ரொம்ப நன்றி அம்மா நான் எதிர் பார்த்து கொண்டிருந்தேன்
@renuganamachivaayam1828
@renuganamachivaayam1828 2 ай бұрын
முருகா என் மகனுக்கு நிம்மதி வேண்டும்
@prabakaran_ppurusothaman1044
@prabakaran_ppurusothaman1044 2 ай бұрын
அம்மா எங்கள் மகள் நல்ல படியாக வளர வேண்டும் நல்ல படியாக படிக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்,,,
@kanikak5040
@kanikak5040 2 ай бұрын
மிக்க நன்றி அம்மா! வேலும் மயிலும் துணை! ஓம் ஐம் ரீம் வேல் காக்க!
@selvik717
@selvik717 2 ай бұрын
என்மகனுக்குநீண்ட ஆயுலும்ஆரோக்கியமாக இருக்கவேண்டும்
@saralasengunthar5222
@saralasengunthar5222 2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
@LearningwithShanu
@LearningwithShanu 2 ай бұрын
என் மகனும் கார்த்திகை நட்சத்திரத்தில் தான் பிறந்தான்.. எல்லாம் என் அப்பன் முருகன் செயல்... ஓம் முருகா....
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 2 ай бұрын
ஓம் காலபைரவரே போற்றி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 ⭐️ ஓம் சரவணபவ 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷 வணக்கம் குருமாதா💐🙏🙏 ஆடி கிருத்திகை பற்றி சிறப்புகளை விரதங்களை ரொம்ப அழகாக விளக்கமாக அற்புதமாக சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏👍
@AkiladeswariSenthilkumar
@AkiladeswariSenthilkumar 2 ай бұрын
சகோதரி திருச்செந்தூர் முருகன் சந்னதி முன் என் கால் அடிபட்டது . என்னால் இந்த ஆடி மாதத்தில் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. மனம் கஷ்டமாக இருக்கிறது. உங்கள் ஒவ்வொரு பதிவுகளை பார்த்து கோவிலுக்கு சென்ற உணர்வு வருகிறது. மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🌹
@charucharu6454
@charucharu6454 2 ай бұрын
I am waiting for your video mam 🙏🙏 thank you mam
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 2 ай бұрын
Amma neenga Muruga pathigam podum pothu Rompa santhosama pesuringa oru anathma irukinga😊
@monimonika6559
@monimonika6559 2 ай бұрын
Muruganai ninaithu kandipa seiyungal... Vetri nichayam kuripaga kulanthai varam vendi viratham irunthal kandipa nadakum.. nanum pona varudam shasti andru ore oru naal than murugar kulanthaiyaga pirakka vendum endru viratham irunthen... Athe pol enaku kiruthigai natchathiram andre aan kulanthai piranthathu...
@SarasSaraswathi-h4d
@SarasSaraswathi-h4d 2 ай бұрын
முருகா ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏 அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி
@Lokesh.1709
@Lokesh.1709 2 ай бұрын
last year naan virutham irutha.. indha year pregnant ha iruka.. Thank u Amma
@pra2010
@pra2010 2 ай бұрын
Am waiting for ur msg mam..indha padhivuku wait panen yesterday night varaikum but morning I get it I follows ur speech amma
@GuruM-yq7ud
@GuruM-yq7ud 2 ай бұрын
இன்றுடன் எனக்கு 48 நாள் விரதம் நிறைவுறுகிறது அம்மா. ஆடி கிருத்திகையுடன் முடிக்கிறேன்
@gayathriasokan52
@gayathriasokan52 2 ай бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏. உங்கள் சேவை ஈடு இணையற்றது. வாழ்க வளமுடன் 💐💐💐
@adhiadhi5066
@adhiadhi5066 2 ай бұрын
முருகப்பெருமானை எனக்கொரு குழந்தை பாக்கியம் கொடுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏😰😰😰😰😥
@aravindanm2548
@aravindanm2548 2 ай бұрын
முருகா முருகா முருகா குழந்தைக்காக ஏங்கும் என் இல்லத்து மகன் மருமகளுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள வேண்டுகிறேன் நான் இவர்களுக்காக தினந்தோறும் வேண்டுகிறேன் முருகா ப்ளீஸ் முருகா ப்ளீஸ் கருனை காட்டு முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@mahasree3978
@mahasree3978 2 ай бұрын
அம்மா என்னுடைய இரட்டை குழந்தைகள் ஆடி கிருத்திகை 2013 ஆண்டு பிறந்தார்கள்
@Anjalisheela_09.
@Anjalisheela_09. 2 ай бұрын
❤❤❤
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 2 ай бұрын
அருமையான தகவல் தந்ததற்கு மிகவும் நன்றி❤🌹🪷👌🙌👍🌸🙏🙏🙏🙏🙏🎈🎈🎈🧡💗❤️
@6a17mugulss2
@6a17mugulss2 2 ай бұрын
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@deepasivan5723
@deepasivan5723 2 ай бұрын
நன்றி அம்மா.. உங்கள் பதிவுகள் பார்த்து தான் பிரார்த்தனை நிறைய செய்கிறேன்
@jaswanthmari6718
@jaswanthmari6718 2 ай бұрын
தகவலுக்கு நன்றி அம்மா
@sathimol1607
@sathimol1607 2 ай бұрын
Unga pathivukku wait pannen amma.rompa nantri amma murugan arulode neenga needoli vazhka vetrivel muruganakku arohara
@logithsabari7929
@logithsabari7929 2 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா 💐💐💐🙏🙏
@rajkumarbalasubramanian9794
@rajkumarbalasubramanian9794 2 ай бұрын
காலை செந்தமிழ் வணக்கம் அம்மா.. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@thilagakumar
@thilagakumar 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா ❤🌹🙏🏻
@manjuladevi.k6676
@manjuladevi.k6676 2 ай бұрын
நன்றி அம்மா உங்க சொற்ப்பொழிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா நன்றி.
@ramani07
@ramani07 2 ай бұрын
முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாயாக முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@shakilasubramanian4515
@shakilasubramanian4515 2 ай бұрын
மிகவும் நன்றி சகோதரி
@Govindaraj-u3w
@Govindaraj-u3w 2 ай бұрын
காலை வணக்கம் அம்மா
@geethachennai5946
@geethachennai5946 2 ай бұрын
Thank you Madam for this valuable information .God bless you & your family abundantly ❤.
@suganyamani7626
@suganyamani7626 2 ай бұрын
அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏எங்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிவிட்டண இன்னும் குழந்தை இல்லை அம்மா அந்த முருகனே எங்களுக்கு கூடிய சீக்கிரம் வந்து என் வயிற்றில் வந்து பதிந்து பிறக்க வேண்டும் 🙏🙏🙏அம்மா கந்தா கடம்பா கார்த்திகை மைந்தா முருகா போற்றி ஓம் 🙏🙏🙏🙏
@Luckydreamers15
@Luckydreamers15 2 ай бұрын
Read kandha sashti kavasam every day or on atleast Tuesday and Friday. Sure ur prayers Wil be heard by Lord Murugan 🙏
@samithganapathy-h3z
@samithganapathy-h3z 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@MuthuVel-gq5kr
@MuthuVel-gq5kr 2 ай бұрын
அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி அம்மா வாழ்க வளமுடன்🙏🙏🙏
@KrishnaKrishna-z4k9j
@KrishnaKrishna-z4k9j 2 ай бұрын
அம்மா சதுரகிரி ஈசன் பற்றி ஒரு பதிவு குடுங்க அம்மா ❤
@zeenam3891
@zeenam3891 2 ай бұрын
Unga video kaga thaan wait pannitu irunden❤❤❤❤❤Nantri Amma❤❤❤❤❤
@sabarilifechannel3052
@sabarilifechannel3052 2 ай бұрын
Amma yennakku kuzhanthai pirakkapoguthu ma nalla padiya kizhanthai pirakkanum muruga unna nambi tha irukka muruga 🙏❤️❤️
@Anjalisheela_09.
@Anjalisheela_09. 2 ай бұрын
Nallabadiya pirakum akka murugan thunai iruparu santhosama irunga
@swarnalatha5351
@swarnalatha5351 2 ай бұрын
Thanks Amma my daughter want to conceive today iam fasting to lord muruga please give me blessings to my daughter and my family thanks a lot to universe and hod❤
@dharshinimanivannan7950
@dharshinimanivannan7950 2 ай бұрын
முருகப்பெருமானே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும்
@balar1517
@balar1517 2 ай бұрын
அருமையான பதிவு . ஓம் சரவணபவ🙏🙏🙏
@KavinHarini
@KavinHarini 2 ай бұрын
அம்மா நான் வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்படரம்மா உங்களோட பதிவ பார்த்து 48 நாள் முருகருக்கு விரதம் இருந்து வரேம்மா 40 நாள் முடிந்துவிட்டது .ஆனால் எ ந்த மாற்றமும் இல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு மா. ஆனால் முருகன் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். என் கஷ்டம் தீர எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா.
@tharanVasa
@tharanVasa 2 ай бұрын
நல்லதே நடக்கும்
@rasika_sivakumar1928
@rasika_sivakumar1928 2 ай бұрын
கந்தன் என்றும் சப்கட படுத்துவது ௨ண்டு ஒருபோதும் கைவிடுதல் இல்லை
@santhiyakrishnan4243
@santhiyakrishnan4243 2 ай бұрын
Hi Sis nanum 48 days finish pannite enakum entha mattramum therila ana wait pani parpom nambikaiyoda Om Muruga❤
@sri5917
@sri5917 2 ай бұрын
Yen anmeega payanathin vazhikati amma neengal ❤❤❤❤
@vijayasanthi6530
@vijayasanthi6530 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகமே 🙏
@shanthissrg3303
@shanthissrg3303 2 ай бұрын
நன்றாக பேசுகிறீர்கள் அம்மா நன்றி அம்மா வணக்கம் அம்மா
@vaeshnavesj4445
@vaeshnavesj4445 2 ай бұрын
I'm nearing delivery month..... But past 4 months I'm in bedrest with lot of antibiotics and injection due vaginal infection..... Murganum.... Ella kadavulum thaa kaapathanum..... Baby nalla pirakanum
@parimaladevi3267
@parimaladevi3267 2 ай бұрын
Nalllapadiya porakum pa...dont worry...Nan babykaga nalaiku virdham irupean...ungalukum pray pannikrean
@muthupriya3143
@muthupriya3143 2 ай бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 ай бұрын
கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉
@MathuMaadhulai
@MathuMaadhulai 2 ай бұрын
நான் கார்த்திகை அன்று காலையில் இருந்து மாலை வரை கோவில்ல தான் இருப்பேன் 😊
@vadivelvadivel6819
@vadivelvadivel6819 2 ай бұрын
வாழ்க வளமுடன்வாழ்க வளர்க தங்களுடைய அற்புதமான ஆன்மீக பணிசிறக்க வாழ்த்துக்கள்
@RenuShivani
@RenuShivani 2 ай бұрын
Ennoda firend, anni kulanthai bakkiyam vendum 🙏🙏🙏🙏
@srividhya6922
@srividhya6922 2 ай бұрын
Nirpantham ilatha pakthi ena arumaiyana varthaigal ammma......🙏🏻
@rjgopu0073
@rjgopu0073 2 ай бұрын
Amma ungaloda ella post pappe andha god aa vanthey sollure mari irukku loyal
@umarani3102
@umarani3102 2 ай бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@ganeshvivega2310
@ganeshvivega2310 2 ай бұрын
பிள்ளைகள் நல்லா படிக்கனும் அதுக்கு சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
@mohansyamala2668
@mohansyamala2668 2 ай бұрын
நன்றி அம்மா ரொம்ப 🤗🤗🤗
@M-lc4yl
@M-lc4yl 2 ай бұрын
Can we drink fruit juice during virutham???
@sp_55ak
@sp_55ak 2 ай бұрын
கணவனையும் கணவன் வீட்டில் உள்ளவர்களையும் மதிக்காமல் இருக்கும் மனைவியை எப்படி சரிசெய்வது?? ஏதேனும் வழிபாடு உள்ளதா .இந்த பதிவு தற்கால இளைஞர்களுக்கு ரொம்ப முக்கியம் தாயே .....
@chithra94
@chithra94 2 ай бұрын
Today my Birthday all please wish me good things in my life 🙏
@kalpanashala6730
@kalpanashala6730 2 ай бұрын
Happy Birthday 🎂 Chitra
@nirmalanimidhanu5800
@nirmalanimidhanu5800 2 ай бұрын
Happy Birthday 🎉
@eswarialamelu8476
@eswarialamelu8476 2 ай бұрын
Happy birthday 🎉
@saranya224
@saranya224 2 ай бұрын
Wish you many more happy returns of the day🎉
@sapnas9633
@sapnas9633 2 ай бұрын
Happy Birthday chitra🎉
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 2 ай бұрын
நன்றி அம்மா அருமையான பதிவு
@veeriahkannan6870
@veeriahkannan6870 2 ай бұрын
முருகா என் அப்பனே என் மகள் பிரியாவிற்க குழந்தை செல்வத்தை தாருங்கள். முருகா❤
@pinky8303
@pinky8303 2 ай бұрын
நல்லதே நடக்கும்
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 2 ай бұрын
வணக்கம் அம்மா 🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@balan8164
@balan8164 2 ай бұрын
ஓம் முருகா போற்றி.
@Hrudayareddy-x2u
@Hrudayareddy-x2u 2 ай бұрын
அம்மா உங்களுடைய பதிவுகளை பார்த்த பிறகு தா நான் முருக பெருமானுக்கு முதல் முறையாக விருதும் எடுத்து இருக்கிறேன்
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 22 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН