அதிர வைக்கும் அரச காரியாலயங்கள் அம்பாறையில் | First trip on first district |

  Рет қаралды 2,862

Lanka Boys

Lanka Boys

4 ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
அம்பாறை பயணம்:
ஒரு அற்புதமான காட்சிப்பயணம்!
இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் எங்கள் பயணத்தைத் தொடங்கியதில் மகிழ்ச்சி! அம்பாறையை நோக்கிய எங்கள் முதல் கட்ட பயணம் பற்றிய காணொளியாக இது உள்ளது.
பயணப் பாதை:
அம்பாறைக்குச் செல்லும் வழியில் உள்ள சில ஊர்களையும் பார்வையிட்டது மிகவும் சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது..
ஒவ்வொரு ஊரின் தனித்துவமான அம்சங்களையும், காண்பித்திருக்கின்றோம்
அம்பாறையில் உள்ள பலதரப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று அந்த ஊரின் முழுமையான தோற்றத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை, வியாபாரம், மற்றும் அவர்கள் பயணம் செய்யும் இடங்கள் பற்றிய தகவல்கள் முழுமையாக எங்களால் முடிந்த அளவு காட்டக் கூடிய ஒரு காணொளியாக இது அமைகின்றது
இந்தக் காணொளி பார்வையாளர்களுக்கு:
அம்பாறை மாவட்டத்தைப் பற்றிய ஒரு அற்புதமான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
அங்கு செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு பயனுள்ள வழிகாட்டியாக அமையும்.
இலங்கையின் கலாச்சாரம் மற்றும் மக்களைப் பற்றி மேலும் அறிய உதவும்.
எங்கள் அடுத்த பயணக் காணொளியை ஆவலுடன் எதிர்பாருங்கள்.
Hello to all Tamil speaking relations.
Ampara Travel:
An amazing tour!
Excited to begin our journey to all 25 districts of Sri Lanka! This is a video of our first leg of our journey towards Ampara.
Itinerary:
It was a very interesting experience to visit some towns on the way to Ampara.
We have shown the unique features of each town
This is a video where we can go to different areas in Ampara and show the complete look of the town and the information about the people's life, business and places they travel to the fullest extent possible.
For viewers of this video:
Ampara provides a wonderful overview of the district.
A useful guide for those who want to go there.
Help you learn more about the culture and people of Sri Lanka.
Look forward to our next travel video

Пікірлер: 40
@sulaiha6340
@sulaiha6340 4 ай бұрын
உங்கள் வீடியோ எல்லாம் அருமை வாழ்த்துக்கள்
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி 🌼☀️
@bonifacemanoharan9177
@bonifacemanoharan9177 4 ай бұрын
Very nice to see the Pothuvil and Amparai. நல்லதொரு ஆக்கம். பாராட்டுகள்.
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி நண்பா ❤️🙏
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 4 ай бұрын
"AWESOME VIDEO"!!!!!!!,,,, 💯🌟💖👍👍👍
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks hisam
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 4 ай бұрын
சூப்பர் ❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 4 ай бұрын
Masha Allah rompa santosam video super 👌 👍 nombu yeppadi poguthu
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗 Nonpu rompa nallam
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 4 ай бұрын
காணொளி மிகவும் அருமையாக உள்ளது. இன்றுதான் முதன்முதலாக அம்பாறை நகரை பார்த்துள்ளேன். நன்றிகள் தம்பிகளுக்கு.
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா 😊🤗
@mohamedlaheer8979
@mohamedlaheer8979 4 ай бұрын
Super video
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 4 ай бұрын
Great ❤❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@srisrilanka7087
@srisrilanka7087 4 ай бұрын
Hi🤔ok anna good🍫👏🏻
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thank you so much 🙂
@KikiDoop
@KikiDoop 4 ай бұрын
Amparai is nice place ♥️♥️
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Yes nanpa 💓
@mhdsharfan517
@mhdsharfan517 4 ай бұрын
Kurunegala ki vanga bro nlla irukkum❤❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Kattayam bro varuvam Any special place irukka bro?
@uwaisuwais4960
@uwaisuwais4960 4 ай бұрын
அம்பர யா
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
😁😁😁
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 4 ай бұрын
Amparai needs some improvement.
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
இதற்குமேல் தேவை இல்லை நண்பா அங்கே மக்கள் வாழும் பிரதேசம் குறைவாகவே உள்ளது
@mahir547
@mahir547 4 ай бұрын
சகோதரரே அதற்குத்தான் அழகான தமிழ் சொல் இருக்குதே .மாற்று மத சகோரர்கள் என்று .அதை சொல்ல பழகுங்கள்.
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Atai sonnalum 🥺🥺
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros 4 ай бұрын
Engada uorukka vanthikkele
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Om feros aakkala kanalayai feros
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros 4 ай бұрын
@@Lankaboys ninga vantha time appadi
@sithyfareena954
@sithyfareena954 4 ай бұрын
Sound is not clear
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Mike illa koodiya seekkiram sariyakkivam
@NihaNiha-kr5jr
@NihaNiha-kr5jr 4 ай бұрын
Varippththan chinaiya neeka kattala
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
இன்னும் ஒரு வீடியோவில் சிறப்பாக காட்டுகிறோம்
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros 4 ай бұрын
Veettukku munnala thaandi poirukkel
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 4 ай бұрын
😂😂😂
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros 4 ай бұрын
@@Muhammad-oj9xg 😉
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Apdiya feros santitcsi irukkalam ana
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 353 М.
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 4,3 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 12 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 353 М.